Pages

Saturday, July 16, 2016

3.22 - துஞ்சலும் துஞ்சல் இலாத - பஞ்சாக்கரத் திருப்பதிகம் - thunjalum thunjal ilAdha - pañjākkarat tiruppadigam

32) பதிகம் 3.22 - பொது - பஞ்சாக்கரத் திருப்பதிகம் ( பண் : காந்தார பஞ்சமம் ) - podu - pañjākkarat tiruppadigam
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
3.22 - துஞ்சலும் துஞ்சல் இலாத

3.22 - tuñjalum tuñjal ilāda

Verses - PDF: 3.22 - துஞ்சலும் துஞ்சல் இலாத- thunjalum thunjal ilAdha

3.22 - thunjalum thunjal ilAdha - word by word meaning - English translation:
https://drive.google.com/open?id=1UNtfhY01sO8MihsKTK5cg_SMnN1VzTXY

****

On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/TLj4EXy-XtE
Part-2: https://youtu.be/DWJOzBvdWhc

English discussion: Panchakshara padhigam – 3.22:
Part-1: https://youtu.be/cnHHb7gOsiE
Part-2: https://youtu.be/bj0OO5iGDKY
Part-3: https://youtu.be/fUHhKPK18Sc
****

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_022.HTM

V. Subramanian
==========================
(Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need)

பதிகம் 3.22 - பொது - பஞ்சாக்கரத் திருப்பதிகம் ( பண் : காந்தார பஞ்சமம் )

Background:
திருஞான சம்பந்தர், திருப்பனந்தாள், திருநாரையூர் முதலிய தலங்கள் வழியே சீகாழிக்கு மீண்டார். சீகாழியில் பதிகங்கள் பாடி வழிபட்டு வரும் நாளில், அவருக்கு உபநயனம் செய்தனர். அச்சமயத்தில், உபநயனச் சடங்குகள் முடிந்தபின் மறையோர்கள் வேதங்களில் அவர்களுக்கு இருந்த ஐயங்களைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்தபின், "துஞ்சலும் துஞ்சல் இலாத" என்று தொடங்கும் இத்திருப்பதிகத்தைச் சம்பந்தர் ஓதி அருளி, மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது முதல்வனார் திருவைந்தெழுத்தே என்று உணர்த்தினார்.
--------------
#2161 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 263
உபநயனம்
செல்வநெடு மாளிகையி லமர்ந்து நாளுந்
. திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
. மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்,
ஒல்லைமுறை யுபநயனப் பருவ மெய்த
. வுலகிறந்த சிவஞான முணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
. தோலொடுநூ றாங்கினார் சுரர்கள் போற்ற.

#2162 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 264
ஒருபிறப்பு மெய்தாமை யுடையார் தம்மை
. உலகியல்பி னுபநயன முறைமை யாகும்
இருபிறப்பி னிலைமையினைச் சடங்கு காட்டி
. யெய்துவிக்கு மறைமுனிவ ரெதிரே நின்று
"வருதிறத்தின் மறைநான்குந் தந்தோ" மென்று
. மந்திரங்கண் மொழிந்தவர்க்கு, மதுர வாக்கால்
பொருவிறப்ப வோதினார் புகலி வந்த
. புண்ணியனா ரெண்ணிறந்த புனித வேதம்.

#2163 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 265
சுருதியா யிரமோதி யங்க மான
. தொல்கலைக ளெடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பருதியா யிரகோடி விரிந்தா லென்னப்
. பரஞ்சோதி யருள்பெற்ற பான்மை மேன்மை
கருதி,யா தரவோடும் வியப்புற் றேத்துங்
. கலைமறையோர், கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருளென் றிறைஞ்சித், தாமுன்
. வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.

#2164 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 266
மந்திரங்க ளானவெலா மருளிச் செய்து
. மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறுமையந் தெளிய வெல்லாஞ்
. செழுமறையோர்க் கருளியவர் தெருளு மாற்றான்
முந்தைமுதன் மந்திரங்க ளெல்லாந் தோன்று
. முதலாகு முதல்வனா ரெழுத்தஞ் சென்பார்
"அந்தியினுண் மந்திரமஞ் செழுத்து மே"யென்
. றஞ்செழுத்தின் றிருப்பதிக மருளிச் செய்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.22 - பொது - பஞ்சாக்கரத் திருப்பதிகம் ( பண் : காந்தார பஞ்சமம் )


பாடல் எண் : 1
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 2
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 3
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 4
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 5
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 6
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 7
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 8
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 9
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 10
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.


பாடல் எண் : 11
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
============================= ============================


Word separated version:
--------------
#2161 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 263
உபநயனம்
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து, நாளும்
.. திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி,
.. மனம் மகிழ்ந்து போற்றிசைத்து வைகும் நாளில்,
ஒல்லை முறை பநயனப் பருவம் எய்த,
.. கு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்,
தொல்லை மறை விதிச்-சடங்கு மறையோர் செய்யத்
.. தோலொடு நூல் தாங்கினார், சுரர்கள் போற்ற.

#2162 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 264
ஒரு பிறப்பும் எய்தாமை டையார் தம்மை
.. உலகு-யல்பின் பநயன முறைமை கும்
இரு-பிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
.. ய்துவிக்கும் மறை-முனிவர் எதிரே நின்று,
"வரு-திறத்தின் மறை-நான்கும் தந்தோம்" ன்று
.. மந்திரங்கள் மொழிந்தவர்க்கு, மதுர வாக்கால்
பொரு-றப்ப தினார் புகலி வந்த
.. புண்ணியனார், ண்-றந்த புனித வேதம்.

#2163 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 265
சுருதியிரம் ஓதி, ங்கம் ஆ
.. தொல்-கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்
பருதியிர-கோடி விரிந்தால் என்னப்
.. பரஞ்சோதி ருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி, தரவோடும் வியப்புற்று ஏத்தும்
.. கலை-மறையோர், கவுணியனார் தம்மைக் கண்முன்
வரு-தியானப்பொருள் என்று இறைஞ்சித், தாம் முன்
.. வல்ல மறை கேட்டு, ம் தீர்ந்து வாழ்ந்தார்.

#2164 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 266
மந்திரங்கள் ஆலாம் ஆருளிச் செய்து
.. மற்று அவற்றின் வைதிக-நூல் சடங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐம் தெளிய ல்லாம்
.. செழு-மறையோர்க்கு அருளி, வர் தெருளுமாற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் ல்லாம் தோன்றும்
.. முதல் ஆகும் முதல்வனார் ழுத்து-ஞ்சு என்பார்
"அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே" ன்று
.. ஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.22 - பொது - பஞ்சாக்கரத் திருப்பதிகம் ( பண் : காந்தார பஞ்சமம் )


பாடல் எண் : 1
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 2
மந்திரம் நான்மறை கி, வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை ள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
ந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 3
ஊனில் உயிர்ப்பை டுக்கி, ஒண்-சுடர்
ஞான விளக்கினை ற்றி, நன்-புலத்து
னை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 4
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ-முத்தி காட்டுவ;
கொல்ல நமன்-தமர் கொண்டு-போம் இடத்து
ல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 5
கொங்கு-அலர் வன்-மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம்பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் -விரல் அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 6
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 7
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா-நடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 8
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை ராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
ண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 9
கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர்-வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்-வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்-வணம் ஆவன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 10
புத்தர் சமண் கழுக்-கையர் பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்-பகைக்கு
த்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 11
நற்றமிழ் ஞான-சம்பந்தன், நான்மறை
கற்றவன், காழியர் மன்னன் உன்னிய
அற்றம்-இல் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.
================== ==========================

Word separated version:
--------------
2161 - periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 263
upanayaṉam
selva neḍu māḷigaiyil amarndu, nāḷum
.. tiruttōṇi misaiyāraic ceṇḍru tāḻndu
malgu tiruppadigaṅgaḷ palavum pāḍi,
.. maṉam magiḻndu pōṭrisaittu vaigum nāḷil,
ollai muṟai ubanayaṉap paruvam eyda,
.. ulagu iṟanda sivañāṉam uṇarap peṭrār,
tollai maṟai vidic-caḍaṅgu maṟaiyōr seyyat
.. tōloḍu nūl tāṅgiṉār, surargaḷ pōṭra.


2162 - periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 264
oru piṟappum eydāmai uḍaiyār tammai
.. ulagu-iyalbiṉ ubanayaṉa muṟaimai āgum
iru-piṟappiṉ nilaimaiyiṉaic caḍaṅgu kāṭṭi
.. eyduvikkum maṟai-muṉivar edirē niṇḍru,
"varu-tiṟattiṉ maṟai-nāṉgum tandōm" eṇḍru
.. mandiraṅgaḷ moḻindavarkku, madura vākkāl
poru-iṟappa ōdiṉār pugali vanda
.. puṇṇiyaṉār, eṇ-iṟanda puṉida vēdam.


2163 - periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 265
surudi āyiram ōdi, aṅgam āṉa
.. tol-kalaigaḷ eḍuttu iyambum tōṇḍralāraip
parudi āyira-kōḍi virindāl eṉṉap
.. parañjōdi aruḷ peṭra pāṉmai mēṉmai
karudi, ādaravōḍum viyappuṭru ēttum
.. kalai-maṟaiyōr, kavuṇiyaṉār tammaik kaṇmuṉ
varu-diyāṉapporuḷ eṇḍru iṟaiñjit, tām muṉ
.. valla maṟai kēṭṭu, aiyam tīrndu vāḻndār.


2164 - periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 266
mandiraṅgaḷ āṉa elām āruḷic ceydu
.. maṭru avaṭriṉ vaidiga-nūl saḍaṅgiṉ vanda
sindai mayakkuṟum aiyam teḷiya ellām
.. seḻu-maṟaiyōrkku aruḷi, avar teruḷumāṭrāl
mundai mudal mandiraṅgaḷ ellām tōṇḍrum
.. mudal āgum mudalvaṉār eḻuttu-añju eṉbār
"andiyiṉuḷ mandiram añjeḻuttumē" eṇḍru
.. añjeḻuttiṉ tiruppadigam aruḷic ceydār.


sambandar tēvāram - padigam 3.22 - podu - pañjākkarat tiruppadigam ( paṇ : kāndāra pañjamam )


pāḍal eṇ : 1
tuñjalum tuñjal ilāda pōḻdiṉum
neñjagam naindu niṉaimiṉ nāḷdoṟum;
vañjagam aṭru aḍi vāḻtta, vanda kūṭru
añja udaittaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 2
mandiram nāṉmaṟai āgi, vāṉavar
sindaiyuḷ niṇḍru avar tammai āḷvaṉa;
sendaḻal ōmbiya semmai vēdiyarkku
andiyuḷ mandiram añjeḻuttumē.


pāḍal eṇ : 3
ūṉil uyirppai oḍukki, oṇ-suḍar
ñāṉa viḷakkiṉai ēṭri, naṉ-pulattu
ēṉai vaḻi tiṟandu ēttuvārkku iḍar
āṉa keḍuppaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 4
nallavar tīyar eṉādu nacciṉar
sellal keḍac civa-mutti kāṭṭuva;
kolla namaṉ-tamar koṇḍu-pōm iḍattu
allal keḍuppaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 5
koṅgu-alar vaṉ-madaṉ vāḷi aindu; agattu
aṅgu uḷa pūdamum añja; aimboḻil;
taṅgu araviṉ paḍam añjum tammuḍai
aṅgaiyil ai-viral añjeḻuttumē.


pāḍal eṇ : 6
tummal irumal toḍarnda pōḻdiṉum,
vemmai naragam viḷainda pōḻdiṉum,
immai viṉai aḍarttu eydum pōḻdiṉum,
ammaiyiṉum tuṇai añjeḻuttumē.


pāḍal eṇ : 7
vīḍu piṟappai aṟuttu mecciṉar
pīḍai keḍuppaṉa; piṉṉai nāḷdoṟum
māḍu koḍuppaṉa; maṉṉu mā-naḍam
āḍi ugappaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 8
vaṇḍu amar ōdi maḍandai pēṇiṉa;
paṇḍai irāvaṇaṉ pāḍi uyndaṉa;
toṇḍargaḷ koṇḍu tuditta piṉ avarkku
aṇḍam aḷippaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 9
kārvaṇaṉ nāṉmugaṉ kāṇudaṟku oṇāc
sīr-vaṇac cēvaḍi sevvi nāḷdoṟum
pēr-vaṇam pēsip pidaṭrum pittargaṭku
ār-vaṇam āvaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 10
puttar samaṇ kaḻuk-kaiyar poy koḷāc
cittattavargaḷ teḷindu tēṟiṉa;
vittaga nīṟu aṇivār viṉaip-pagaikku
attiram āvaṉa añjeḻuttumē.


pāḍal eṇ : 11
naṭramiḻ ñāṉa-sambandaṉ, nāṉmaṟai
kaṭravaṉ, kāḻiyar maṉṉaṉ uṉṉiya
aṭram-il mālai īraindum añjeḻuttu
uṭraṉa vallavar umbar āvarē.
================== ==========================

Word separated version:
--------------
२१६१ - पॆरिय पुराणम् - तिरुञाऩसम्बन्दर् पुराणम् - २६३
उपनयऩम्
सॆल्व नॆडु माळिगैयिल् अमर्न्दु, नाळुम्
.. तिरुत्तोणि मिसैयारैच् चॆण्ड्रु ताऴ्न्दु
मल्गु तिरुप्पदिगङ्गळ् पलवुम् पाडि,
.. मऩम् मगिऴ्न्दु पोट्रिसैत्तु वैगुम् नाळिल्,
ऒल्लै मुऱै उबनयऩप् परुवम् ऎय्द,
.. उलगु इऱन्द सिवञाऩम् उणरप् पॆट्रार्,
तॊल्लै मऱै विदिच्-सडङ्गु मऱैयोर् सॆय्यत्
.. तोलॊडु नूल् ताङ्गिऩार्, सुरर्गळ् पोट्र.


२१६२ - पॆरिय पुराणम् - तिरुञाऩसम्बन्दर् पुराणम् - २६४
ऒरु पिऱप्पुम् ऎय्दामै उडैयार् तम्मै
.. उलगु-इयल्बिऩ् उबनयऩ मुऱैमै आगुम्
इरु-पिऱप्पिऩ् निलैमैयिऩैच् चडङ्गु काट्टि
.. ऎय्दुविक्कुम् मऱै-मुऩिवर् ऎदिरे निण्ड्रु,
"वरु-तिऱत्तिऩ् मऱै-नाऩ्कुम् तन्दोम्" ऎण्ड्रु
.. मन्दिरङ्गळ् मॊऴिन्दवर्क्कु, मदुर वाक्काल्
पॊरु-इऱप्प ओदिऩार् पुगलि वन्द
.. पुण्णियऩार्, ऎण्-इऱन्द पुऩिद वेदम्.


२१६३ - पॆरिय पुराणम् - तिरुञाऩसम्बन्दर् पुराणम् - २६५
सुरुदि आयिरम् ओदि, अङ्गम् आऩ
.. तॊल्-कलैगळ् ऎडुत्तु इयम्बुम् तोण्ड्रलारैप्
परुदि आयिर-कोडि विरिन्दाल् ऎऩ्ऩप्
.. परञ्जोदि अरुळ् पॆट्र पाऩ्मै मेऩ्मै
करुदि, आदरवोडुम् वियप्पुट्रु एत्तुम्
.. कलै-मऱैयोर्, कवुणियऩार् तम्मैक् कण्मुऩ्
वरु-तियाऩप्पॊरुळ् ऎण्ड्रु इऱैञ्जित्, ताम् मुऩ्
.. वल्ल मऱै केट्टु, ऐयम् तीर्न्दु वाऴ्न्दार्.


२१६४ - पॆरिय पुराणम् - तिरुञाऩसम्बन्दर् पुराणम् - २६६
मन्दिरङ्गळ् आऩ ऎलाम् आरुळिच् चॆय्दु
.. मट्रु अवट्रिऩ् वैदिग-नूल् सडङ्गिऩ् वन्द
सिन्दै मयक्कुऱुम् ऐयम् तॆळिय ऎल्लाम्
.. सॆऴु-मऱैयोर्क्कु अरुळि, अवर् तॆरुळुमाट्राल्
मुन्दै मुदल् मन्दिरङ्गळ् ऎल्लाम् तोण्ड्रुम्
.. मुदल् आगुम् मुदल्वऩार् ऎऴुत्तु-अञ्जु ऎऩ्बार्
"अन्दियिऩुळ् मन्दिरम् अञ्जॆऴुत्तुमे" ऎण्ड्रु
.. अञ्जॆऴुत्तिऩ् तिरुप्पदिगम् अरुळिच् चॆय्दार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् ३.२२ - पॊदु - पञ्जाक्करत् तिरुप्पदिगम् ( पण् : कान्दार पञ्जमम् )


पाडल् ऎण् :
तुञ्जलुम् तुञ्जल् इलाद पोऴ्दिऩुम्
नॆञ्जगम् नैन्दु निऩैमिऩ् नाळ्दॊऱुम्;
वञ्जगम् अट्रु अडि वाऴ्त्त, वन्द कूट्रु
अञ्ज उदैत्तऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
मन्दिरम् नाऩ्मऱै आगि, वाऩवर्
सिन्दैयुळ् निण्ड्रु अवर् तम्मै आळ्वऩ;
सॆन्दऴल् ओम्बिय सॆम्मै वेदियर्क्कु
अन्दियुळ् मन्दिरम् अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
ऊऩिल् उयिर्प्पै ऒडुक्कि, ऒण्-सुडर्
ञाऩ विळक्किऩै एट्रि, नऩ्-पुलत्तु
एऩै वऴि तिऱन्दु एत्तुवार्क्कु इडर्
आऩ कॆडुप्पऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
नल्लवर् तीयर् ऎऩादु नच्चिऩर्
सॆल्लल् कॆडच् चिव-मुत्ति काट्टुव;
कॊल्ल नमऩ्-तमर् कॊण्डु-पोम् इडत्तु
अल्लल् कॆडुप्पऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
कॊङ्गु-अलर् वऩ्-मदऩ् वाळि ऐन्दु; अगत्तु
अङ्गु उळ पूदमुम् अञ्ज; ऐम्बॊऴिल्;
तङ्गु अरविऩ् पडम् अञ्जुम् तम्मुडै
अङ्गैयिल् ऐ-विरल् अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
तुम्मल् इरुमल् तॊडर्न्द पोऴ्दिऩुम्,
वॆम्मै नरगम् विळैन्द पोऴ्दिऩुम्,
इम्मै विऩै अडर्त्तु ऎय्दुम् पोऴ्दिऩुम्,
अम्मैयिऩुम् तुणै अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
वीडु पिऱप्पै अऱुत्तु मॆच्चिऩर्
पीडै कॆडुप्पऩ; पिऩ्ऩै नाळ्दॊऱुम्
माडु कॊडुप्पऩ; मऩ्ऩु मा-नडम्
आडि उगप्पऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
वण्डु अमर् ओदि मडन्दै पेणिऩ;
पण्डै इरावणऩ् पाडि उय्न्दऩ;
तॊण्डर्गळ् कॊण्डु तुदित्त पिऩ् अवर्क्कु
अण्डम् अळिप्पऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् :
कार्वणऩ् नाऩ्मुगऩ् काणुदऱ्कु ऒणाच्
सीर्-वणच् चेवडि सॆव्वि नाळ्दॊऱुम्
पेर्-वणम् पेसिप् पिदट्रुम् पित्तर्गट्कु
आर्-वणम् आवऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् : १०
पुत्तर् समण् कऴुक्-कैयर् पॊय् कॊळाच्
सित्तत्तवर्गळ् तॆळिन्दु तेऱिऩ;
वित्तग नीऱु अणिवार् विऩैप्-पगैक्कु
अत्तिरम् आवऩ अञ्जॆऴुत्तुमे.


पाडल् ऎण् : ११
नट्रमिऴ् ञाऩ-सम्बन्दऩ्, नाऩ्मऱै
कट्रवऩ्, काऴियर् मऩ्ऩऩ् उऩ्ऩिय
अट्रम्-इल् मालै ईरैन्दुम् अञ्जॆऴुत्तु
उट्रऩ वल्लवर् उम्बर् आवरे.
================== ==========================
Word separated version:
--------------
2161 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 263
ఉపనయనం
సెల్వ నెడు మాళిగైయిల్ అమర్ందు, నాళుం
.. తిరుత్తోణి మిసైయారైచ్ చెండ్రు తాఴ్ందు
మల్గు తిరుప్పదిగంగళ్ పలవుం పాడి,
.. మనం మగిఴ్ందు పోట్రిసైత్తు వైగుం నాళిల్,
ఒల్లై ముఱై ఉబనయనప్ పరువం ఎయ్ద,
.. ఉలగు ఇఱంద సివఞానం ఉణరప్ పెట్రార్,
తొల్లై మఱై విదిచ్-సడంగు మఱైయోర్ సెయ్యత్
.. తోలొడు నూల్ తాంగినార్, సురర్గళ్ పోట్ర.


2162 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 264
ఒరు పిఱప్పుం ఎయ్దామై ఉడైయార్ తమ్మై
.. ఉలగు-ఇయల్బిన్ ఉబనయన ముఱైమై ఆగుం
ఇరు-పిఱప్పిన్ నిలైమైయినైచ్ చడంగు కాట్టి
.. ఎయ్దువిక్కుం మఱై-మునివర్ ఎదిరే నిండ్రు,
"వరు-తిఱత్తిన్ మఱై-నాన్కుం తందోం" ఎండ్రు
.. మందిరంగళ్ మొఴిందవర్క్కు, మదుర వాక్కాల్
పొరు-ఇఱప్ప ఓదినార్ పుగలి వంద
.. పుణ్ణియనార్, ఎణ్-ఇఱంద పునిద వేదం.


2163 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 265
సురుది ఆయిరం ఓది, అంగం ఆన
.. తొల్-కలైగళ్ ఎడుత్తు ఇయంబుం తోండ్రలారైప్
పరుది ఆయిర-కోడి విరిందాల్ ఎన్నప్
.. పరంజోది అరుళ్ పెట్ర పాన్మై మేన్మై
కరుది, ఆదరవోడుం వియప్పుట్రు ఏత్తుం
.. కలై-మఱైయోర్, కవుణియనార్ తమ్మైక్ కణ్మున్
వరు-తియానప్పొరుళ్ ఎండ్రు ఇఱైంజిత్, తాం మున్
.. వల్ల మఱై కేట్టు, ఐయం తీర్ందు వాఴ్ందార్.


2164 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 266
మందిరంగళ్ ఆన ఎలాం ఆరుళిచ్ చెయ్దు
.. మట్రు అవట్రిన్ వైదిగ-నూల్ సడంగిన్ వంద
సిందై మయక్కుఱుం ఐయం తెళియ ఎల్లాం
.. సెఴు-మఱైయోర్క్కు అరుళి, అవర్ తెరుళుమాట్రాల్
ముందై ముదల్ మందిరంగళ్ ఎల్లాం తోండ్రుం
.. ముదల్ ఆగుం ముదల్వనార్ ఎఴుత్తు-అంజు ఎన్బార్
"అందియినుళ్ మందిరం అంజెఴుత్తుమే" ఎండ్రు
.. అంజెఴుత్తిన్ తిరుప్పదిగం అరుళిచ్ చెయ్దార్.


సంబందర్ తేవారం - పదిగం 3.22 - పొదు - పంజాక్కరత్ తిరుప్పదిగం ( పణ్ : కాందార పంజమం )


పాడల్ ఎణ్ : 1
తుంజలుం తుంజల్ ఇలాద పోఴ్దినుం
నెంజగం నైందు నినైమిన్ నాళ్దొఱుం;
వంజగం అట్రు అడి వాఴ్త్త, వంద కూట్రు
అంజ ఉదైత్తన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 2
మందిరం నాన్మఱై ఆగి, వానవర్
సిందైయుళ్ నిండ్రు అవర్ తమ్మై ఆళ్వన;
సెందఴల్ ఓంబియ సెమ్మై వేదియర్క్కు
అందియుళ్ మందిరం అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 3
ఊనిల్ ఉయిర్ప్పై ఒడుక్కి, ఒణ్-సుడర్
ఞాన విళక్కినై ఏట్రి, నన్-పులత్తు
ఏనై వఴి తిఱందు ఏత్తువార్క్కు ఇడర్
ఆన కెడుప్పన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 4
నల్లవర్ తీయర్ ఎనాదు నచ్చినర్
సెల్లల్ కెడచ్ చివ-ముత్తి కాట్టువ;
కొల్ల నమన్-తమర్ కొండు-పోం ఇడత్తు
అల్లల్ కెడుప్పన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 5
కొంగు-అలర్ వన్-మదన్ వాళి ఐందు; అగత్తు
అంగు ఉళ పూదముం అంజ; ఐంబొఴిల్;
తంగు అరవిన్ పడం అంజుం తమ్ముడై
అంగైయిల్ ఐ-విరల్ అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 6
తుమ్మల్ ఇరుమల్ తొడర్ంద పోఴ్దినుం,
వెమ్మై నరగం విళైంద పోఴ్దినుం,
ఇమ్మై వినై అడర్త్తు ఎయ్దుం పోఴ్దినుం,
అమ్మైయినుం తుణై అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 7
వీడు పిఱప్పై అఱుత్తు మెచ్చినర్
పీడై కెడుప్పన; పిన్నై నాళ్దొఱుం
మాడు కొడుప్పన; మన్ను మా-నడం
ఆడి ఉగప్పన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 8
వండు అమర్ ఓది మడందై పేణిన;
పండై ఇరావణన్ పాడి ఉయ్ందన;
తొండర్గళ్ కొండు తుదిత్త పిన్ అవర్క్కు
అండం అళిప్పన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 9
కార్వణన్ నాన్ముగన్ కాణుదఱ్కు ఒణాచ్
సీర్-వణచ్ చేవడి సెవ్వి నాళ్దొఱుం
పేర్-వణం పేసిప్ పిదట్రుం పిత్తర్గట్కు
ఆర్-వణం ఆవన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 10
పుత్తర్ సమణ్ కఴుక్-కైయర్ పొయ్ కొళాచ్
సిత్తత్తవర్గళ్ తెళిందు తేఱిన;
విత్తగ నీఱు అణివార్ వినైప్-పగైక్కు
అత్తిరం ఆవన అంజెఴుత్తుమే.


పాడల్ ఎణ్ : 11
నట్రమిఴ్ ఞాన-సంబందన్, నాన్మఱై
కట్రవన్, కాఴియర్ మన్నన్ ఉన్నియ
అట్రం-ఇల్ మాలై ఈరైందుం అంజెఴుత్తు
ఉట్రన వల్లవర్ ఉంబర్ ఆవరే.

================== ==========================