Pages

Sunday, July 21, 2019

thiruppugazh-190 - iruppaval thiruppugazh (இருப்பவல் திருப்புகழ்) & Kandar alankaram - 75 - padikkinRilai (படிக்கின்றிலை)


65) திருப்புகழ்-190 - இருப்பவல் திருப்புகழ் & கந்தர் அலங்காரம் - 75 - படிக்கின்றிலை

thiruppugazh-190 - iruppaval thiruppugazh & Kandar alankaram - 75 - padikkinRilai

Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: கந்தர் அலங்காரம் - 75 - படிக்கின்றிலை - Kandar Alankaram - 75 - padikkindRilai: https://drive.google.com/open?id=117OZ8rje4q1pp2LToCtSowPiEK9FMQx4
Verses: திருப்புகழ்-190 - இருப்பவல் திருப்புகழ் - thiruppugazh-190 - iruppaval thiruppugazh: https://drive.google.com/open?id=1d8b1LueLP6UHCnLjOqVMejI1ScHWEDyQ

***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/Nxh8_xIq4Yk
English discussion: https://youtu.be/Hbr2x2KntbI
***
kandar alangkAram - 075 - padikkindRilai - word by word meaning - English translation: https://drive.google.com/file/d/1BenvlUHaZmb6EXlgLgh704sJab4_CSof/view


thiruppugazh - iruppaval thiruppugazh - 190 - word by word meaning - English translation: https://drive.google.com/file/d/1nFZDBSBjgDw9E2qmUrtVgqbdKUz9L7i3/view


Audio of singing by OdhuvArs:
kandhar alangkAram - 75 - padikkindRilai:
2. Bhavya Hari (carnatic musician): https://www.youtube.com/watch?v=BOyaVDwxrEM

thiruppugazh-190 - iruppaval thiruppugazh:
1. Dharmapuram Swaminathan: https://www.youtube.com/watch?v=1ZtLZ_fEcIQ


V. Subramanian

=============

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.

கந்தர் அலங்காரம் - 75 - படிக்கின்றிலை பழநித் திருநாமம்

படிக்கின் றிலைபழ னித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.

திருப்புகழ் - 190 - இருப்பவல் திருப்புகழ் - (திருத்தணி)
---------------------------------
(தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன .. தனதான -- Syllabic pattern )

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
.. .. இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
.. இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
.. .. னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
.. .. தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
.. தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
.. .. சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
.. .. களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
.. கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
.. .. கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
.. .. புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
.. புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
.. .. பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

Word separated version:
கந்தர் அலங்காரம் - 75 - படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிக்கின்றிலை, பழனித் திரு-நாமம்; படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை; முருகா என்கிலை; முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை; பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை; நெஞ்சமே! தஞ்சம் ஏது நமக்கு இனியே?

திருப்புகழ் - 190 - இருப்பவல் திருப்புகழ் - (திருத்தணி)
---------------------------------
(தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன .. தனதான -- Syllabic pattern )

இருப்பு-வல் திருப்-புகழ் விருப்பொடு படிப்பவர்
.. .. இடுக்கினை றுத்திடும் ...... தும்
.. இசைத்-தமிழ் நடத்-தமிழ் னத்-துறை விருப்புடன்
.. .. லக்கண இலக்கிய ...... கவி-நாலும்
தரிப்பவர் ரைப்பவர் நினைப்பவர் மிகச் சக
.. .. தலத்தினில் நவிற்றுதல் ...... றியாதே
.. தனத்தினில் முகத்தினில் மனத்தினில் ருக்கிடு
.. .. சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்பு-வில் வளைத்து-ணி மலர்க்-கணை தொடுத்து-யல்
.. .. களிப்புடன் ளித்து-ய்த ...... மதவேளைக்
.. கருத்தினில் நினைத்து-ன் நெருப்பு ழ நுதற்-படு
.. .. கனற்-கணில் எரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினில் ருப்பவர் பருப்பத மைக்கு-ரு
.. .. புறத்தினை ளித்தவர் ...... தரு-சேயே
.. புயற்-பொழில் வயற்-பதி நயப்படு திருத்தணி
.. .. பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

tiruppugaḻ - 190 - iruppaval tiruppugaḻ - (tiruttaṇi)
---------------------------------
(tanattana tanattana tanattana tanattana
tanattana tanattana .. tanadāna -- Syllabic pattern )

iruppaval tiruppugaḻ viruppoḍu paḍippavar
.. .. iḍukkinai yaṟuttiḍu ...... menavōdum
.. isaittamiḻ naḍattami ḻenattuṟai viruppuḍa
.. .. nilakkaṇa ilakkiya ...... kavinālun
tarippava ruraippavar ninaippavar migaccaga
.. .. talattinil naviṭruda ...... laṟiyādē
.. tanattinil mugattinil manattini lurukkiḍu
.. .. samarttigaḷ mayakkinil ...... viḻalāmō
karuppuvil vaḷaittaṇi malarkkaṇai toḍuttiyal
.. .. kaḷippuḍa noḷitteyda ...... madavēḷaik
.. karuttinil ninaittava neruppeḻa nudaṟpaḍu
.. .. kanaṟkaṇi lerittavar ...... kayilāyap
poruppini liruppavar paruppada vumaikkoru
.. .. puṟattinai yaḷittavar ...... tarusēyē
.. puyaṟpoḻil vayaṟpadi nayappaḍu tiruttaṇi
.. .. poruppinil viruppuṟu ...... perumāḷē.

Word separated version:
kandar alaṅgāram - 75 - paḍikkiṇḍrilai paḻanit tirunāmam

paḍikkiṇḍrilai, paḻanit tiru-nāmam; paḍippavar tāḷ
muḍikkiṇḍrilai; murugā en-gilai; musiyāmal iṭṭu
miḍikkiṇḍrilai; paramānandam mēṟkoḷa vimmi vimmi
naḍikkiṇḍrilai; neñjamē! tañjam ēdu namakku iniyē?

tiruppugaḻ - 190 - iruppaval tiruppugaḻ - (tiruttaṇi)
---------------------------------
(tanattana tanattana tanattana tanattana
tanattana tanattana .. tanadāna -- Syllabic pattern )

iruppu-aval tirup-pugaḻ viruppoḍu paḍippavar
.. .. iḍukkinai aṟuttiḍum ...... ena ōdum
.. isait-tamiḻ naḍat-tamiḻ enat-tuṟai viruppuḍan
.. .. ilakkaṇa ilakkiya ...... kavi-nālum
tarippavar uraippavar ninaippavar migac caga
.. .. talattinil naviṭrudal ...... aṟiyādē
.. tanattinil mugattinil manattinil urukkiḍu
.. .. samarttigaḷ mayakkinil ...... viḻalāmō
karuppu-vil vaḷaittu-aṇi malark-kaṇai toḍuttu-iyal
.. .. kaḷippuḍan oḷittu-eyda ...... madavēḷaik
.. karuttinil ninaittavan neruppu eḻa nudaṟ-paḍu
.. .. kanaṟ-kaṇil erittavar ...... kayilāyap
poruppinil iruppavar paruppada umaikku-oru
.. .. puṟattinai aḷittavar ...... taru-sēyē
.. puyaṟ-poḻil vayaṟ-padi nayappaḍu tiruttaṇi
.. .. poruppinil viruppuṟu ...... perumāḷē.
================== ==========================
तिरुप्पुगऴ् - 190 - इरुप्पवल् तिरुप्पुगऴ् - (तिरुत्तणि)
---------------------------------
(तनत्तन तनत्तन तनत्तन तनत्तन
तनत्तन तनत्तन .. तनदान -- Syllabic pattern )

इरुप्पवल् तिरुप्पुगऴ् विरुप्पॊडु पडिप्पवर्
.. .. इडुक्किनै यऱुत्तिडु ...... मॆनवोदुम्
.. इसैत्तमिऴ् नडत्तमि ऴॆनत्तुऱै विरुप्पुड
.. .. निलक्कण इलक्किय ...... कविनालुन्
तरिप्पव रुरैप्पवर् निनैप्पवर् मिगच्चग
.. .. तलत्तिनिल् नविट्रुद ...... लऱियादे
.. तनत्तिनिल् मुगत्तिनिल् मनत्तिनि लुरुक्किडु
.. .. समर्त्तिगळ् मयक्किनिल् ...... विऴलामो
करुप्पुविल् वळैत्तणि मलर्क्कणै तॊडुत्तियल्
.. .. कळिप्पुड नॊळित्तॆय्द ...... मदवेळैक्
.. करुत्तिनिल् निनैत्तव नॆरुप्पॆऴ नुदऱ्पडु
.. .. कनऱ्कणि लॆरित्तवर् ...... कयिलायप्
पॊरुप्पिनि लिरुप्पवर् परुप्पद वुमैक्कॊरु
.. .. पुऱत्तिनै यळित्तवर् ...... तरुसेये
.. पुयऱ्पॊऴिल् वयऱ्पदि नयप्पडु तिरुत्तणि
.. .. पॊरुप्पिनिल् विरुप्पुऱु ...... पॆरुमाळे.

Word separated version:
कन्दर् अलङ्गारम् - 75 - पडिक्किण्ड्रिलै पऴनित् तिरुनामम्

पडिक्किण्ड्रिलै, पऴनित् तिरु-नामम्; पडिप्पवर् ताळ्
मुडिक्किण्ड्रिलै; मुरुगा ऎन्-गिलै; मुसियामल् इट्टु
मिडिक्किण्ड्रिलै; परमानन्दम् मेऱ्कॊळ विम्मि विम्मि
नडिक्किण्ड्रिलै; नॆञ्जमे! तञ्जम् एदु नमक्कु इनिये?

तिरुप्पुगऴ् - 190 - इरुप्पवल् तिरुप्पुगऴ् - (तिरुत्तणि)
---------------------------------
(तनत्तन तनत्तन तनत्तन तनत्तन
तनत्तन तनत्तन .. तनदान -- Syllabic pattern )

इरुप्पु-अवल् तिरुप्-पुगऴ् विरुप्पॊडु पडिप्पवर्
.. .. इडुक्किनै अऱुत्तिडुम् ...... ऎन ओदुम्
.. इसैत्-तमिऴ् नडत्-तमिऴ् ऎनत्-तुऱै विरुप्पुडन्
.. .. इलक्कण इलक्किय ...... कवि-नालुम्
तरिप्पवर् उरैप्पवर् निनैप्पवर् मिगच् चग
.. .. तलत्तिनिल् नविट्रुदल् ...... अऱियादे
.. तनत्तिनिल् मुगत्तिनिल् मनत्तिनिल् उरुक्किडु
.. .. समर्त्तिगळ् मयक्किनिल् ...... विऴलामो
करुप्पु-विल् वळैत्तु-अणि मलर्क्-कणै तॊडुत्तु-इयल्
.. .. कळिप्पुडन् ऒळित्तु-ऎय्द ...... मदवेळैक्
.. करुत्तिनिल् निनैत्तवन् नॆरुप्पु ऎऴ नुदऱ्-पडु
.. .. कनऱ्-कणिल् ऎरित्तवर् ...... कयिलायप्
पॊरुप्पिनिल् इरुप्पवर् परुप्पद उमैक्कु-ऒरु
.. .. पुऱत्तिनै अळित्तवर् ...... तरु-सेये
.. पुयऱ्-पॊऴिल् वयऱ्-पदि नयप्पडु तिरुत्तणि
.. .. पॊरुप्पिनिल् विरुप्पुऱु ...... पॆरुमाळे.
================ ============
తిరుప్పుగఴ్ - 190 - ఇరుప్పవల్ తిరుప్పుగఴ్ - (తిరుత్తణి)
---------------------------------
(తనత్తన తనత్తన తనత్తన తనత్తన
తనత్తన తనత్తన .. తనదాన -- Syllabic pattern )

ఇరుప్పవల్ తిరుప్పుగఴ్ విరుప్పొడు పడిప్పవర్
.. .. ఇడుక్కినై యఱుత్తిడు ...... మెనవోదుం
.. ఇసైత్తమిఴ్ నడత్తమి ఴెనత్తుఱై విరుప్పుడ
.. .. నిలక్కణ ఇలక్కియ ...... కవినాలున్
తరిప్పవ రురైప్పవర్ నినైప్పవర్ మిగచ్చగ
.. .. తలత్తినిల్ నవిట్రుద ...... లఱియాదే
.. తనత్తినిల్ ముగత్తినిల్ మనత్తిని లురుక్కిడు
.. .. సమర్త్తిగళ్ మయక్కినిల్ ...... విఴలామో
కరుప్పువిల్ వళైత్తణి మలర్క్కణై తొడుత్తియల్
.. .. కళిప్పుడ నొళిత్తెయ్ద ...... మదవేళైక్
.. కరుత్తినిల్ నినైత్తవ నెరుప్పెఴ నుదఱ్పడు
.. .. కనఱ్కణి లెరిత్తవర్ ...... కయిలాయప్
పొరుప్పిని లిరుప్పవర్ పరుప్పద వుమైక్కొరు
.. .. పుఱత్తినై యళిత్తవర్ ...... తరుసేయే
.. పుయఱ్పొఴిల్ వయఱ్పది నయప్పడు తిరుత్తణి
.. .. పొరుప్పినిల్ విరుప్పుఱు ...... పెరుమాళే.

Word separated version:
కందర్ అలంగారం - 75 - పడిక్కిండ్రిలై పఴనిత్ తిరునామం

పడిక్కిండ్రిలై, పఴనిత్ తిరు-నామం; పడిప్పవర్ తాళ్
ముడిక్కిండ్రిలై; మురుగా ఎన్-గిలై; ముసియామల్ ఇట్టు
మిడిక్కిండ్రిలై; పరమానందం మేఱ్కొళ విమ్మి విమ్మి
నడిక్కిండ్రిలై; నెంజమే! తంజం ఏదు నమక్కు ఇనియే?

తిరుప్పుగఴ్ - 190 - ఇరుప్పవల్ తిరుప్పుగఴ్ - (తిరుత్తణి)
---------------------------------
(తనత్తన తనత్తన తనత్తన తనత్తన
తనత్తన తనత్తన .. తనదాన -- Syllabic pattern )

ఇరుప్పు-అవల్ తిరుప్-పుగఴ్ విరుప్పొడు పడిప్పవర్
.. .. ఇడుక్కినై అఱుత్తిడుం ...... ఎన ఓదుం
.. ఇసైత్-తమిఴ్ నడత్-తమిఴ్ ఎనత్-తుఱై విరుప్పుడన్
.. .. ఇలక్కణ ఇలక్కియ ...... కవి-నాలుం
తరిప్పవర్ ఉరైప్పవర్ నినైప్పవర్ మిగచ్ చగ
.. .. తలత్తినిల్ నవిట్రుదల్ ...... అఱియాదే
.. తనత్తినిల్ ముగత్తినిల్ మనత్తినిల్ ఉరుక్కిడు
.. .. సమర్త్తిగళ్ మయక్కినిల్ ...... విఴలామో
కరుప్పు-విల్ వళైత్తు-అణి మలర్క్-కణై తొడుత్తు-ఇయల్
.. .. కళిప్పుడన్ ఒళిత్తు-ఎయ్ద ...... మదవేళైక్
.. కరుత్తినిల్ నినైత్తవన్ నెరుప్పు ఎఴ నుదఱ్-పడు
.. .. కనఱ్-కణిల్ ఎరిత్తవర్ ...... కయిలాయప్
పొరుప్పినిల్ ఇరుప్పవర్ పరుప్పద ఉమైక్కు-ఒరు
.. .. పుఱత్తినై అళిత్తవర్ ...... తరు-సేయే
.. పుయఱ్-పొఴిల్ వయఱ్-పది నయప్పడు తిరుత్తణి
.. .. పొరుప్పినిల్ విరుప్పుఱు ...... పెరుమాళే.
=============== ==============