Pages

Sunday, April 24, 2022

11.40 - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - thirunAvukkarasu devar thiru-EkAdasa mAlai

109) 11.40 - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - thirunAvukkarasu devar thiru-EkAdasa mAlai

நம்பியாண்டார் நம்பிகள் - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - பதிகம் 11.40 - Some songs

nambiyāṇḍār nambigaḷ - tirunāvukkarasu dēvar tiru-ēgādasa mālai - padigam 11.40 - Some songs

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 11.40 - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - thirunAvukkarasu devar thiru-EkAdasa mAlai

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/wAWEnhkp5Ck 

Part-2: https://youtu.be/RVgruZHdn18

***

V. Subramanian

====================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.


நம்பியாண்டார் நம்பிகள் - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - பதிகம் 11.40 - Some songs


நம்பியாண்டார் நம்பிகள் திருநாவுக்கரசரைப் போற்றிப் பாடிய 11 பாடல்களால் அமைந்தது இப்பிரபந்தம். அந்தாதியாக அமைந்தது.

முதல் 10 பாடல்களில் பல வண்ணவிருத்தங்களாகவும் சில சந்தவிருத்தங்களாகவும் 11-ஆம் பாடல் அறுசீர் ஆசிரிய விருத்தமாகவும் அமைந்துள்ளன.

Of these, we will cover the following songs: 1, 2, 4, 5, 7, 8, 9


பன்னிரு திருமுறை வரலாறு (8 முதல் 12 வரை) - Volume-2 - (by வெள்ளைவாரணனார்)

திருஞான சம்பந்தரை நம்பியாண்டார் நம்பிகள் பல பிரபந்தங்கள் பாடிப் போற்றியுள்ளார். அவற்றுள் ஆறு பிரபந்தங்கள் - (ஆளுடைய பிள்ளையார் - திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை) - 11-ஆம் திருமுறையில் உள்ளன. இவ்வாறு அவர் திருநாவுக்கரசரையும் நம்பியாரூரரையும் போற்றித் தனிப் பிரபந்தங்கள் பல பாடியிருத்தல் கூடும். நம்பியாரூரைப் போற்றிய தனிப் பிரபந்தம் எதுவும் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசரது சிறப்பினை விரித்துரைப்பதாகத் "திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை" என்ற பிரபந்தம் ஒன்றே இப்பொழுது கிடைத்துளது.

========================

நம்பியாண்டார் நம்பிகள் - திருநாவுக்கரசு தேவர் திரு-ஏகாதச மாலை - பதிகம் 11.40 - Some songs


பாடல் எண் : 1

(தனன தானத் தனதனத்தன - Syllabic pattern)

புலனொ டாடித் திரிமனத்தவர்

.. .. பொறிசெய் காமத் துரிசடக்கிய

.. புனித நேசத் தொடுதமக்கையர்

.. .. புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்

சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்

.. .. சுடுவெ ணீறிட் டமண கற்றிய

.. துணிவி னான்முப் புரமெ ரித்தவர்

.. .. சுழலி லேபட் டிடுத வத்தினர்

உலகின் மாயப் பிறவி யைத்தரும்

.. .. உணர்வி லாவப் பெரும யக்கினை

.. ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல

.. .. உபரி பாகப் பொருள்ப ரப்பிய

அலகில் ஞானக் கடலி டைப்படும்

.. .. அமிர்த யோகச் சிவவொ ளிப்புக

.. அடிய ரேமுக் கருளி னைச்செயும்

.. .. அரைய தேவத் திருவ டிக்களே.


Word separated:

(தனன தானத் தனதனத்தன - Syllabic pattern)

புலனொடு ஆடித் திரி-மனத்தவர்

.. .. பொறி செய் காமத் துரிசு அடக்கிய

.. புனித நேசத்தொடு தமக்கையர்

.. .. புணர்வினால் உற்று உரைசெயக் குடர்

சுலவு சூலைப்-பிணி கெடுத்து ஒளிர்

.. .. சுடு-வெண் நீறு இட்டு அமண் அகற்றிய

.. துணிவினால், முப்புரம் எரித்தவர்

.. .. சுழலிலே பட்டிடு தவத்தினர்;

உலகில் மாயப் பிறவியைத் தரும்,

.. .. உணர்வு இலா அப்-பெரு மயக்கினை

.. ஒழிய, வாய்மைக் கவிதையில் பல

.. .. உபரிபாகப் பொருள் பரப்பிய

அலகு-இல் ஞானக் கடலிடைப்படும்

.. .. அமிர்த யோகச் சிவ-ஒளிப் புக

.. அடியரேமுக்கு அருளினைச் செயும்

.. .. அரைய தேவத் திருவடிக்களே.


பாடல் எண் : 2

(தனதானத் தனதன தனதானத் தனதன - Syllabic pattern)

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி

.. தெளிதேனொத் தினியசொல் மடவார்உர்ப் பசிமுதல்

வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில

.. வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

.. உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்

குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்

.. குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.


Word separated:

(தனதானத் தனதன தனதானத் தனதன - Syllabic pattern)

திருநாவுக்கரசு; அடியவர் நாடற்கு அதிநிதி;

.. தெளி-தேன்-ஒத்தினிய-சொல் மடவார் உர்ப்பசி முதல்

வரு-வானத்து அரிவையர் நடம்-ஆடிச் சிலசில

.. வசியாகச் சொலும்-அவை துகளாகக் கருதி, மெய்

உரு-ஞானத் திரள் மனம் உருகா நெக்கு அழுது கண்

.. உழவாரப்-படை கையில் உடையான் வைத்தன தமிழ்

குருவாகக்-கொடு சிவன்-அடி சூடித் திரிபவர்

.. குறுகார் புக்கு இடர் படு குடர் யோனிக்-குழியிலே.


பாடல் எண் : 4

(தனனா தானன தனனா தானன தானா தானன தனதான - Rhythm)

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும்

நிலையா திச்செல்வம் எனவே கருதுவர் நீள்சன் மக்கட லிடையிற்புக்

கலையார் சென்றரன் நெறியா குங்கரை யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்

சிலைமா டந்திகழ் புகழா மூருறை திருநா வுக்கர சென்போரே.


Word separated:

(தனனா தானன தனனா தானன தானா தானன தனதானா - Rhythm)

இலை மாடு என்று இடர் பரியார்; இந்திரனே ஒத்துறு குறைவு அற்றாலும்

நிலையாது இச்-செல்வம் எனவே கருதுவர்; நீள்-சன்மக்-கடலிடையில் புக்கு

அலையார்; சென்று அரன் நெறி ஆகும் கரை அண்ணப் பெறுவர்கள்; வண்ணத்-திண்-

சிலை மாடம் திகழ் புகழ் ஆமூர் உறை திருநாவுக்கரசு என்போரே.


பாடல் எண் : 5

(தந்தத்தத் தத்தன தந்தத்தத் தத்தன - Syllabic pattern)

என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குப்பையை

.. இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும்

முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென

.. மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில

வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை

.. வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்

அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்

.. அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.


Word separated:

(தந்தத்தத் தத்தன தந்தத்தத் தத்தன - Syllabic pattern)

என்பு அட்டிக் கட்டிய இந்தப் பைக்-குப்பையை

.. இங்கு இட்டுச் சுட்ட-பின் எங்குத் தைக்குச் செலும்?

முன்பு இட்டுச் சுட்டி வரும் திக்கு எத்-திக்கு என

.. மொய்ம்பு-உற்றுக் கற்று, அறிவு இன்றிக் கெட்டுச், சில

வன்-பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப், புத்தியை

.. வஞ்சித்துக் கத்தி, விழுந்து எச்சுத் தட்டுவர்;

அன்பர்க்குப் பற்று இலர், சென்று அர்ச்சிக்கிற்றிலர்,

.. அந்தக் குக்கிக்கு இரை சிந்தித்து அப்-பித்தரே.


பாடல் எண் : 7

(தனன தானன தான தனன தானன தான - Syllabic pattern)

பதிக மேழெழு நூறு பகரு மாகவி யோகி

.. பரசு நாவர சான பரம காரண வீசன்

அதிகை மாநகர் மேவி யருளி னாலமண் மூடர்

.. அவர்செய் வாதைகள் தீரு மனகன் வார்கழல் சூடின்

நிதிய ராகுவர் சீர்மை யுடைய ராகுவர் வாய்மை

.. நெறிய ராகுவர் பாவம் வெறிய ராகுவர் சால

மதிய ராகுவ ரீச னடிய ராகுவர் வானம்

.. உடைய ராகுவர் பாரில் மனித ரானவர் தாமே.


Word separated:

(தனன தானன தான தனன தானன தான - Syllabic pattern)

பதிகம் ஏழ்-எழுநூறு பகரும் மா கவியோகி,

.. பரசு-நாவரசு ஆன பரம-காரண ஈசன்

அதிகை மா நகர் மேவி அருளினால், அமண்-மூடர்

.. அவர் செய் வாதைகள் தீரும் அனகன் வார்-கழல் சூடின்,

நிதியர் ஆகுவர்; சீர்மை உடையர் ஆகுவர்; வாய்மை

.. நெறியர் ஆகுவர்; பாவம் வெறியர் ஆகுவர்; சால

மதியர் ஆகுவர்; ஈசன் அடியர் ஆகுவர்; வானம்

.. உடையர் ஆகுவர்; பாரில் மனிதர் ஆனவர்தாமே.


பாடல் எண் : 8

(தானனதன தனதன தனதன - Syllabic pattern)

தாமரைநகு மகவிதழ் தகுவன

.. .. சாய்பெறுசிறு தளிரினை யனையன

.. சார்தருமடி யவரிடர் தடிவன

.. .. தாயினும்நல கருணையை யுடையன

தூமதியினை யொருபது கொடுசெய்த

.. .. சோதியின்மிகு கதிரினை யுடையன

.. தூயனதவ முனிவர்கள் தொழுவன

.. .. தோமறுகுண நிலையின தலையின

ஓமரசினை மறைகளின் முடிவுகள்

.. .. ஓலிடுபரி சொடுதொடர் வரியன

.. ஓவறுமுணர் வொடுசிவ வொளியன

.. .. ஊறியகசி வொடுகவி செய்த புகழ்

ஆமரசுய ரகம்நெகு மவருளன்

.. .. ஆரரசதி கையினர னருளவன்

.. ஆமரசுகொ ளரசெனை வழிமுழு

.. .. தாளரசுத னடியிணை மலர்களே.


Word separated:

(தானனதன தனதன தனதன - Syllabic pattern)

தாமரை நகும் அகவிதழ் தகுவன;

.. .. சாய்-பெறு சிறு தளிரினை அனையன;

.. சார்தரும் அடியவர் இடர் தடிவன;

.. .. தாயினும் நல கருணையை உடையன;

தூ-மதியினை ஒருபது கொடு செய்த

.. .. சோதியின் மிகு கதிரினை உடையன;

.. தூயன; தவ முனிவர்கள் தொழுவன;

.. .. தோம் அறு குண நிலையின; தலையின;

ஓம் அரசினை மறைகளின் முடிவுகள்

.. .. ஓலிடு பரிசொடு தொடர்வு அரியன;

.. ஓவு அறும் உணர்வொடு சிவ ஒளியன;

.. .. ஊறிய கசிவொடு கவி செய்த புகழ்

ஆம் அரசு உயர் அகம் நெகும் அவர் உளன்

.. .. ஆர் அரசு அதிகையின் அரன் அருள்-அவன்

.. ஆம் அரசுகொள் அரசு எனை வழி-முழுது

.. .. ஆள்-அரசு-தன் அடியிணை மலர்களே.

பாடல் எண் : 9

(தனதானத் தனனத் தனதானத் தனனத் - Syllabic pattern)

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்

.. தறியாமைப் பசுதைச் சிறியோரிற் செறியுங் *

கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்

.. குணமேருத் தனைவிட் டெனையோமொட் டகல்விற் **

பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்

.. பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்

செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்

.. றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.

(* Variant reading = தறியாவப் ?) (** Variant reading = டெனையாமொட் ?)


Word separated:

(தனதானத் தனனத் தனதானத் தனனத் - Syllabic pattern)

அடிநாயைச் சிவிகைத் தவிசு ஏறித் திரிவித்து

.. அறியாமைப் பசு தைச் சிறியோரிற் செறியும் *

கொடியேனுக்கு அருள் ஐத் திருநாவுக்கரசைக்

.. குண-மேருத் தனை விட்டு எனையோ மொட்டு அகல்வு-இல் **

பிடி ஆரப் பெறுதற்கு அரிதாகச் சொலும் அப்

.. பிண-நூலைப் பெருகப் பொருளாகக் கருதும்

செடி-காயத்து உறி-கைச் சமண்-மூடர்க்கு இழவுற்

.. றது தேவர்க்கு அரிது அச் சிவலோகக் கதியே.

(* Variant reading = அறியா அப் ?) (** Variant reading = எனையா ?)

==================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


nambiyāṇḍār nambigaḷ - tirunāvukkarasu dēvar tiru-ēgādasa mālai - padigam 11.40 - Some songs


pāḍal eṇ : 1

(tanana tānat tanadanattana - Syllabic pattern)


pulano ḍāḍit tirimanattavar

.. .. poṟisey kāmat turisaḍakkiya

.. punida nēsat toḍutamakkaiyar

.. .. puṇarvi nāluṭ ṭṟuraiseyakkuḍar

sulavu sūlaip piṇike ṭuttoḷir

.. .. suḍuve ṇīṟiṭ ṭamaṇa gaṭriya

.. tuṇivi nānmup purame rittavar

.. .. suḻali lēpaṭ ṭiḍuta vattinar

ulagin māyap piṟavi yaittarum

.. .. uṇarvi lāvap peruma yakkinai

.. oḻiya vāymaik kavidai yiṟpala

.. .. ubari bāgap poruḷpa rappiya

alagil ñānak kaḍali ḍaippaḍum

.. .. amirda yōgac civavo ḷippuga

.. aḍiya rēmuk karuḷi naicceyum

.. .. araiya dēvat tiruva ḍikkaḷē.


Word separated:

(tanana tānat tanadanattana - Syllabic pattern)

pulanoḍu āḍit tiri-manattavar

.. .. poṟi sey kāmat turisu aḍakkiya

.. punida nēsattoḍu tamakkaiyar

.. .. puṇarvināl uṭru uraiseyak kuḍar

sulavu sūlaip-piṇi keḍuttu oḷir

.. .. suḍu-veṇ nīṟu iṭṭu amaṇ agaṭriya

.. tuṇivināl, muppuram erittavar

.. .. suḻalilē paṭṭiḍu tavattinar;

ulagil māyap piṟaviyait tarum,

.. .. uṇarvu ilā ap-peru mayakkinai

.. oḻiya, vāymaik kavidaiyil pala

.. .. ubaribāgap poruḷ parappiya

alagu-il ñānak kaḍaliḍaippaḍum

.. .. amirda yōgac civa-oḷip puga

.. aḍiyarēmukku aruḷinaic ceyum

.. .. araiya dēvat tiruvaḍikkaḷē.


pāḍal eṇ : 2

(tanadānat tanadana tanadānat tanadana - Syllabic pattern)

tirunāvuk karasaḍi yavarnāḍaṟ kadinidi

.. teḷitēnot tiniyasol maḍavārurp pasimudal

varuvānat tarivaiyar naḍamāḍic cilasila

.. vasiyāgac columavai tugaḷāgak karudimey

uruñānat tiraḷmanam urugānek kaḻudugaṇ

.. uḻavārap paḍaikaiyil uḍaiyānvait tanatamiḻ

guruvāgak koḍusiva naḍisūḍit tiribavar

.. kuṟugārpuk kiḍarpaḍu kuḍaryōnik kuḻiyilē.


Word separated:

(tanadānat tanadana tanadānat tanadana - Syllabic pattern)

tirunāvukkarasu; aḍiyavar nāḍaṟku adinidi;

.. teḷi-tēn-ottiniya-sol maḍavār urppasi mudal

varu-vānattu arivaiyar naḍam-āḍic cilasila

.. vasiyāgac colum-avai tugaḷāgak karudi, mey

uru-ñānat tiraḷ manam urugā nekku aḻudu kaṇ

.. uḻavārap-paḍai kaiyil uḍaiyān vaittana tamiḻ

guruvāgak-koḍu sivan-aḍi sūḍit tiribavar

.. kuṟugār pukku iḍar paḍu kuḍar yōnik-kuḻiyilē.


pāḍal eṇ : 4

(tananā tānana tananā tānana tānā tānana tanadāna - Rhythm)

ilaimā ḍeṇḍriḍar pariyā rindira nēyot tuṟukuṟai vaṭrālum

nilaiyā diccelvam enavē karuduvar nīḷsan makkaḍa liḍaiyiṟpuk

kalaiyār seṇḍraran neṟiyā guṅkarai yaṇṇap peṟuvargaḷ vaṇṇattiṇ

silaimā ḍandigaḻ pugaḻā mūruṟai tirunā vukkara senbōrē.


Word separated:

(tananā tānana tananā tānana tānā tānana tanadānā - Rhythm)

ilai māḍu eṇḍru iḍar pariyār; indiranē ottuṟu kuṟaivu aṭrālum

nilaiyādu ic-celvam enavē karuduvar; nīḷ-sanmak-kaḍaliḍaiyil pukku

alaiyār; seṇḍru aran neṟi āgum karai aṇṇap peṟuvargaḷ; vaṇṇat-tiṇ-

silai māḍam tigaḻ pugaḻ āmūr uṟai tirunāvukkarasu enbōrē.


pāḍal eṇ : 5

(tandattat tattana tandattat tattana - Syllabic pattern)

enbaṭṭik kaṭṭiya vindappaik kuppaiyai

.. iṅgiṭṭuc cuṭṭapi neṅguttaik kuccelum

munbiṭṭuc cuṭṭiva rundikket tikkena

.. moymbuṭruk kaṭraṟi viṇḍrikkeṭ ṭuccila

vanbaṭṭip piṭṭargaḷ tunbuṭrup puttiyai

.. vañjittuk kattivi ḻundeccut taṭṭuvar

anbarkkup paṭrilar seṇḍrarccik kiṭrilar

.. andakkuk kikkirai sindittap pittarē.


Word separated:

(tandattat tattana tandattat tattana - Syllabic pattern)

enbu aṭṭik kaṭṭiya indap paik-kuppaiyai

.. iṅgu iṭṭuc cuṭṭa-pin eṅgut taikkuc celum?

munbu iṭṭuc cuṭṭi varum tikku et-tikku ena

.. moymbu-uṭruk kaṭru, aṟivu iṇḍrik keṭṭuc, cila

van-paṭṭip piṭṭargaḷ tunbuṭrup, puttiyai

.. vañjittuk katti, viḻundu eccut taṭṭuvar;

anbarkkup paṭru ilar, seṇḍru arccikkiṭrilar,

.. andak kukkikku irai sindittu ap-pittarē.


pāḍal eṇ : 7

(tanana tānana tāna tanana tānana tāna - Syllabic pattern)

padiga mēḻeḻu nūṟu pagaru mākavi yōgi

.. parasu nāvara sāna parama kāraṇa vīsan

adigai mānagar mēvi yaruḷi nālamaṇ mūḍar

.. avarsey vādaigaḷ tīru managan vārkaḻal sūḍin

nidiya rāguvar sīrmai yuḍaiya rāguvar vāymai

.. neṟiya rāguvar pāvam veṟiya rāguvar sāla

madiya rāguva rīsa naḍiya rāguvar vānam

.. uḍaiya rāguvar pāril manida rānavar tāmē.


Word separated:

(tanana tānana tāna tanana tānana tāna - Syllabic pattern)

padigam ēḻ-eḻunūṟu pagarum mā kaviyōgi,

.. parasu-nāvarasu āna parama-kāraṇa īsan

adigai mā nagar mēvi aruḷināl, amaṇ-mūḍar

.. avar sey vādaigaḷ tīrum anagan vār-kaḻal sūḍin,

nidiyar āguvar; sīrmai uḍaiyar āguvar; vāymai

.. neṟiyar āguvar; pāvam veṟiyar āguvar; sāla

madiyar āguvar; īsan aḍiyar āguvar; vānam

.. uḍaiyar āguvar; pāril manidar ānavardāmē.


pāḍal eṇ : 8

(tānanadana tanadana tanadana - Syllabic pattern)

tāmarainagu magavidaḻ taguvana

.. .. sāypeṟusiṟu taḷirinai yanaiyana

.. sārdarumaḍi yavariḍar taḍivana

.. .. tāyinumnala karuṇaiyai yuḍaiyana

tūmadiyinai yorubadu koḍuseyda

.. .. sōdiyinmigu kadirinai yuḍaiyana

.. tūyanatava munivargaḷ toḻuvana

.. .. tōmaṟuguṇa nilaiyina talaiyina

ōmarasinai maṟaigaḷin muḍivugaḷ

.. .. ōliḍupari soḍutoḍar variyana

.. ōvaṟumuṇar voḍusiva voḷiyana

.. .. ūṟiyakasi voḍukavi seyda pugaḻ

āmarasuya ragamnegu mavaruḷan

.. .. ārarasadi kaiyinara naruḷavan

.. āmarasugo ḷarasenai vaḻimuḻu

.. .. dāḷarasuta naḍiyiṇai malargaḷē.


Word separated:

(tānanadana tanadana tanadana - Syllabic pattern)

tāmarai nagum agavidaḻ taguvana;

.. .. sāy-peṟu siṟu taḷirinai anaiyana;

.. sārdarum aḍiyavar iḍar taḍivana;

.. .. tāyinum nala karuṇaiyai uḍaiyana;

tū-madiyinai orubadu koḍu seyda

.. .. sōdiyin migu kadirinai uḍaiyana;

.. tūyana; tava munivargaḷ toḻuvana;

.. .. tōm aṟu guṇa nilaiyina; talaiyina;

ōm arasinai maṟaigaḷin muḍivugaḷ

.. .. ōliḍu parisoḍu toḍarvu ariyana;

.. ōvu aṟum uṇarvoḍu siva oḷiyana;

.. .. ūṟiya kasivoḍu kavi seyda pugaḻ

ām arasu uyar agam negum avar uḷan

.. .. ār arasu adigaiyin aran aruḷ-avan

.. ām arasugoḷ arasu enai vaḻi-muḻudu

.. .. āḷ-arasu-tan aḍiyiṇai malargaḷē.


pāḍal eṇ : 9

(tanadānat tananat tanadānat tananat - Syllabic pattern)

aḍināyaic civigait tavisēṟit tirivit

.. taṟiyāmaip pasutaic ciṟiyōriṟ ceṟiyuṅ *

goḍiyēnuk karuḷait tirunāvuk karasaik

.. guṇamērut tanaiviṭ ṭenaiyōmoṭ ṭagalviṟ **

piḍiyārap peṟudaṟ karidāgac columap

.. piṇanūlaip perugap poruḷāgak karudum

seḍikāyat tuṟikaic camaṇmūḍark kiḻavuṟ

.. ṟadudēvark karidac civalōgak kadiyē.

(* Variant reading = taṟiyāvap ?) (** Variant reading = ṭenaiyāmoṭ ?)


Word separated:

(tanadānat tananat tanadānat tananat - Syllabic pattern)

aḍināyaic civigait tavisu ēṟit tirivittu

.. aṟiyāmaip pasu taic ciṟiyōriṟ ceṟiyum *

koḍiyēnukku aruḷ ait tirunāvukkarasaik

.. guṇa-mērut tanai viṭṭu enaiyō moṭṭu agalvu-il **

piḍi ārap peṟudaṟku aridāgac colum ap

.. piṇa-nūlaip perugap poruḷāgak karudum

seḍi-kāyattu uṟi-kaic camaṇ-mūḍarkku iḻavuṟ

.. ṟadu dēvarkku aridu ac civalōgak kadiyē.

(* Variant reading = aṟiyā ap ?) (** Variant reading = enaiyā ?)

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


नम्बियाण्डार् नम्बिगळ् - तिरुनावुक्करसु देवर् तिरु-एगादस मालै - पदिगम् 11.40 - Some songs


पाडल् ऎण् : 1

(तनन तानत् तनदनत्तन - Syllabic pattern)

पुलनॊ टाडित् तिरिमनत्तवर्

.. .. पॊऱिसॆय् कामत् तुरिसडक्किय

.. पुनिद नेसत् तॊडुदमक्कैयर्

.. .. पुणर्वि नाल्उऱ्‌ ऱुरैसॆयक्कुडर्

सुलवु सूलैप् पिणिगॆ टुत्तॊळिर्

.. .. सुडुवॆ णीऱिट् टमण कट्रिय

.. तुणिवि नान्मुप् पुरमॆ रित्तवर्

.. .. सुऴलि लेबट् टिडुद वत्तिनर्

उलगिन् मायप् पिऱवि यैत्तरुम्

.. .. उणर्वि लावप् पॆरुम यक्किनै

.. ऒऴिय वाय्मैक् कविदै यिऱ्‌पल

.. .. उबरि पागप् पॊरुळ्ब रप्पिय

अलगिल् ञानक् कडलि टैप्पडुम्

.. .. अमिर्द योगच् चिववॊ ळिप्पुग

.. अडिय रेमुक् करुळि नैच्चॆयुम्

.. .. अरैय देवत् तिरुव टिक्कळे.


Word separated:

(तनन तानत् तनदनत्तन - Syllabic pattern)

पुलनॊडु आडित् तिरि-मनत्तवर्

.. .. पॊऱि सॆय् कामत् तुरिसु अडक्किय

.. पुनिद नेसत्तॊडु तमक्कैयर्

.. .. पुणर्विनाल् उट्रु उरैसॆयक् कुडर्

सुलवु सूलैप्-पिणि कॆडुत्तु ऒळिर्

.. .. सुडु-वॆण् नीऱु इट्टु अमण् अगट्रिय

.. तुणिविनाल्, मुप्पुरम् ऎरित्तवर्

.. .. सुऴलिले पट्टिडु तवत्तिनर्;

उलगिल् मायप् पिऱवियैत् तरुम्,

.. .. उणर्वु इला अप्-पॆरु मयक्किनै

.. ऒऴिय, वाय्मैक् कविदैयिल् पल

.. .. उबरिबागप् पॊरुळ् परप्पिय

अलगु-इल् ञानक् कडलिडैप्पडुम्

.. .. अमिर्द योगच् चिव-ऒळिप् पुग

.. अडियरेमुक्कु अरुळिनैच् चॆयुम्

.. .. अरैय देवत् तिरुवडिक्कळे.


पाडल् ऎण् : 2

(तनदानत् तनदन तनदानत् तनदन - Syllabic pattern)

तिरुनावुक् करसडि यवर्नाडऱ्‌ कदिनिदि

.. तॆळिदेनॊत् तिनियसॊल् मडवार्उर्प् पसिमुदल्

वरुवानत् तरिवैयर् नडमाडिच् चिलसिल

.. वसियागच् चॊलुमवै तुगळागक् करुदिमॆय्

उरुञानत् तिरळ्मनम् उरुगानॆक् कऴुदुगण्

.. उऴवारप् पडैगैयिल् उडैयान्वैत् तनदमिऴ्

गुरुवागक् कॊडुसिव नडिसूडित् तिरिबवर्

.. कुऱुगार्बुक् किडर्बडु कुडर्योनिक् कुऴियिले.


Word separated:

(तनदानत् तनदन तनदानत् तनदन - Syllabic pattern)

तिरुनावुक्करसु; अडियवर् नाडऱ्‌कु अदिनिदि;

.. तॆळि-तेन्-ऒत्तिनिय-सॊल् मडवार् उर्प्पसि मुदल्

वरु-वानत्तु अरिवैयर् नडम्-आडिच् चिलसिल

.. वसियागच् चॊलुम्-अवै तुगळागक् करुदि, मॆय्

उरु-ञानत् तिरळ् मनम् उरुगा नॆक्कु अऴुदु कण्

.. उऴवारप्-पडै कैयिल् उडैयान् वैत्तन तमिऴ्

गुरुवागक्-कॊडु सिवन्-अडि सूडित् तिरिबवर्

.. कुऱुगार् पुक्कु इडर् पडु कुडर् योनिक्-कुऴियिले.


पाडल् ऎण् : 4

(तनना तानन तनना तानन ताना तानन तनदान - Rhythm)

इलैमा टॆण्ड्रिडर् परिया रिन्दिर नेयॊत् तुऱुगुऱै वट्रालुम्

निलैया तिच्चॆल्वम् ऎनवे करुदुवर् नीळ्सन् मक्कड लिडैयिऱ्‌पुक्

कलैयार् सॆण्ड्ररन् नॆऱिया कुङ्गरै यण्णप् पॆऱुवर्गळ् वण्णत्तिण्

सिलैमा टन्दिगऴ् पुगऴा मूरुऱै तिरुना वुक्कर सॆन्बोरे.


Word separated:

(तनना तानन तनना तानन ताना तानन तनदाना - Rhythm)

इलै माडु ऎण्ड्रु इडर् परियार्; इन्दिरने ऒत्तुऱु कुऱैवु अट्रालुम्

निलैयादु इच्-चॆल्वम् ऎनवे करुदुवर्; नीळ्-सन्मक्-कडलिडैयिल् पुक्कु

अलैयार्; सॆण्ड्रु अरन् नॆऱि आगुम् करै अण्णप् पॆऱुवर्गळ्; वण्णत्-तिण्-

सिलै माडम् तिगऴ् पुगऴ् आमूर् उऱै तिरुनावुक्करसु ऎन्बोरे.


पाडल् ऎण् : 5

(तन्दत्तत् तत्तन तन्दत्तत् तत्तन - Syllabic pattern)

ऎन्बट्टिक् कट्टिय विन्दप्पैक् कुप्पैयै

.. इङ्गिट्टुच् चुट्टबि नॆङ्गुत्तैक् कुच्चॆलुम्

मुन्बिट्टुच् चुट्टिव रुन्दिक्कॆत् तिक्कॆन

.. मॊय्म्बुट्रुक् कट्रऱि विण्ड्रिक्कॆट् टुच्चिल

वन्बट्टिप् पिट्टर्गळ् तुन्बुट्रुप् पुत्तियै

.. वञ्जित्तुक् कत्तिवि ऴुन्दॆच्चुत् तट्टुवर्

अन्बर्क्कुप् पट्रिलर् सॆण्ड्रर्च्चिक् किट्रिलर्

.. अन्दक्कुक् किक्किरै सिन्दित्तप् पित्तरे.


Word separated:

(तन्दत्तत् तत्तन तन्दत्तत् तत्तन - Syllabic pattern)

ऎन्बु अट्टिक् कट्टिय इन्दप् पैक्-कुप्पैयै

.. इङ्गु इट्टुच् चुट्ट-पिन् ऎङ्गुत् तैक्कुच् चॆलुम्?

मुन्बु इट्टुच् चुट्टि वरुम् तिक्कु ऎत्-तिक्कु ऎन

.. मॊय्म्बु-उट्रुक् कट्रु, अऱिवु इण्ड्रिक् कॆट्टुच्, चिल

वन्-पट्टिप् पिट्टर्गळ् तुन्बुट्रुप्, पुत्तियै

.. वञ्जित्तुक् कत्ति, विऴुन्दु ऎच्चुत् तट्टुवर्;

अन्बर्क्कुप् पट्रु इलर्, सॆण्ड्रु अर्च्चिक्किट्रिलर्,

.. अन्दक् कुक्किक्कु इरै सिन्दित्तु अप्-पित्तरे.


पाडल् ऎण् : 7

(तनन तानन तान तनन तानन तान - Syllabic pattern)

पदिग मेऴॆऴु नूऱु पगरु मागवि योगि

.. परसु नावर सान परम कारण वीसन्

अदिगै मानगर् मेवि यरुळि नालमण् मूडर्

.. अवर्सॆय् वादैगळ् तीरु मनगन् वार्गऴल् सूडिन्

निदिय रागुवर् सीर्मै युडैय रागुवर् वाय्मै

.. नॆऱिय रागुवर् पावम् वॆऱिय रागुवर् साल

मदिय रागुव रीस नडिय रागुवर् वानम्

.. उडैय रागुवर् पारिल् मनिद रानवर् तामे.


Word separated:

(तनन तानन तान तनन तानन तान - Syllabic pattern)

पदिगम् एऴ्-ऎऴुनूऱु पगरुम् मा कवियोगि,

.. परसु-नावरसु आन परम-कारण ईसन्

अदिगै मा नगर् मेवि अरुळिनाल्, अमण्-मूडर्

.. अवर् सॆय् वादैगळ् तीरुम् अनगन् वार्-कऴल् सूडिन्,

निदियर् आगुवर्; सीर्मै उडैयर् आगुवर्; वाय्मै

.. नॆऱियर् आगुवर्; पावम् वॆऱियर् आगुवर्; साल

मदियर् आगुवर्; ईसन् अडियर् आगुवर्; वानम्

.. उडैयर् आगुवर्; पारिल् मनिदर् आनवर्दामे.


पाडल् ऎण् : 8

(ताननदन तनदन तनदन - Syllabic pattern)

तामरैनगु मगविदऴ् तगुवन

.. .. साय्बॆऱुसिऱु तळिरिनै यनैयन

.. सार्दरुमडि यवरिडर् तडिवन

.. .. तायिनुम्नल करुणैयै युडैयन

तूमदियिनै यॊरुबदु कॊडुसॆय्द

.. .. सोदियिन्मिगु कदिरिनै युडैयन

.. तूयनदव मुनिवर्गळ् तॊऴुवन

.. .. तोमऱुगुण निलैयिन तलैयिन

ओमरसिनै मऱैगळिन् मुडिवुगळ्

.. .. ओलिडुबरि सॊडुदॊडर् वरियन

.. ओवऱुमुणर् वॊडुसिव वॊळियन

.. .. ऊऱियगसि वॊडुगवि सॆय्द पुगऴ्

आमरसुय रगम्नॆगु मवरुळन्

.. .. आररसदि कैयिनर नरुळवन्

.. आमरसुगॊ ळरसॆनै वऴिमुऴु

.. .. ताळरसुद नडियिणै मलर्गळे.


Word separated:

(ताननदन तनदन तनदन - Syllabic pattern)

तामरै नगुम् अगविदऴ् तगुवन;

.. .. साय्-पॆऱु सिऱु तळिरिनै अनैयन;

.. सार्दरुम् अडियवर् इडर् तडिवन;

.. .. तायिनुम् नल करुणैयै उडैयन;

तू-मदियिनै ऒरुबदु कॊडु सॆय्द

.. .. सोदियिन् मिगु कदिरिनै उडैयन;

.. तूयन; तव मुनिवर्गळ् तॊऴुवन;

.. .. तोम् अऱु गुण निलैयिन; तलैयिन;

ओम् अरसिनै मऱैगळिन् मुडिवुगळ्

.. .. ओलिडु परिसॊडु तॊडर्वु अरियन;

.. ओवु अऱुम् उणर्वॊडु सिव ऒळियन;

.. .. ऊऱिय कसिवॊडु कवि सॆय्द पुगऴ्

आम् अरसु उयर् अगम् नॆगुम् अवर् उळन्

.. .. आर् अरसु अदिगैयिन् अरन् अरुळ्-अवन्

.. आम् अरसुगॊळ् अरसु ऎनै वऴि-मुऴुदु

.. .. आळ्-अरसु-तन् अडियिणै मलर्गळे.


पाडल् ऎण् : 9

(तनदानत् तननत् तनदानत् तननत् - Syllabic pattern)

अडिनायैच् चिविगैत् तविसेऱित् तिरिवित्

.. तऱियामैप् पसुदैच् चिऱियोरिऱ्‌ चॆऱियुङ् *

गॊडियेनुक् करुळैत् तिरुनावुक् करसैक्

.. कुणमेरुत् तनैविट् टॆनैयोमॊट् टगल्विऱ्‌ **

पिडियारप् पॆऱुदऱ्‌ करिदागच् चॊलुमप्

.. पिणनूलैप् पॆरुगप् पॊरुळागक् करुदुम्

सॆडिगायत् तुऱिगैच् चमण्मूडर्क् किऴवुऱ्‌

.. ऱदुदेवर्क् करिदच् चिवलोगक् कदिये.

(* Variant reading = तऱियावप् ?) (** Variant reading = टॆनैयामॊट् ?)


Word separated:

(तनदानत् तननत् तनदानत् तननत् - Syllabic pattern)

अडिनायैच् चिविगैत् तविसु एऱित् तिरिवित्तु

.. अऱियामैप् पसु तैच् चिऱियोरिऱ्‌ चॆऱियुम् *

कॊडियेनुक्कु अरुळ् ऐत् तिरुनावुक्करसैक्

.. गुण-मेरुत् तनै विट्टु ऎनैयो मॊट्टु अगल्वु-इल् **

पिडि आरप् पॆऱुदऱ्‌कु अरिदागच् चॊलुम् अप्

.. पिण-नूलैप् पॆरुगप् पॊरुळागक् करुदुम्

सॆडि-कायत्तु उऱि-कैच् चमण्-मूडर्क्कु इऴवुऱ्‌

.. ऱदु देवर्क्कु अरिदु अच् चिवलोगक् कदिये.

(* Variant reading = अऱिया अप् ?) (** Variant reading = ऎनैया ?)

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


నంబియాండార్ నంబిగళ్ - తిరునావుక్కరసు దేవర్ తిరు-ఏగాదస మాలై - పదిగం 11.40 - Some songs

పాడల్ ఎణ్ : 1

(తనన తానత్ తనదనత్తన - Syllabic pattern)

పులనొ టాడిత్ తిరిమనత్తవర్

.. .. పొఱిసెయ్ కామత్ తురిసడక్కియ

.. పునిద నేసత్ తొడుదమక్కైయర్

.. .. పుణర్వి నాల్ఉఱ్ ఱురైసెయక్కుడర్

సులవు సూలైప్ పిణిగె టుత్తొళిర్

.. .. సుడువె ణీఱిట్ టమణ కట్రియ

.. తుణివి నాన్ముప్ పురమె రిత్తవర్

.. .. సుఴలి లేబట్ టిడుద వత్తినర్

ఉలగిన్ మాయప్ పిఱవి యైత్తరుం

.. .. ఉణర్వి లావప్ పెరుమ యక్కినై

.. ఒఴియ వాయ్మైక్ కవిదై యిఱ్పల

.. .. ఉబరి పాగప్ పొరుళ్బ రప్పియ

అలగిల్ ఞానక్ కడలి టైప్పడుం

.. .. అమిర్ద యోగచ్ చివవొ ళిప్పుగ

.. అడియ రేముక్ కరుళి నైచ్చెయుం

.. .. అరైయ తేవత్ తిరువ టిక్కళే.


Word separated:

(తనన తానత్ తనదనత్తన - Syllabic pattern)

పులనొడు ఆడిత్ తిరి-మనత్తవర్

.. .. పొఱి సెయ్ కామత్ తురిసు అడక్కియ

.. పునిద నేసత్తొడు తమక్కైయర్

.. .. పుణర్వినాల్ ఉట్రు ఉరైసెయక్ కుడర్

సులవు సూలైప్-పిణి కెడుత్తు ఒళిర్

.. .. సుడు-వెణ్ నీఱు ఇట్టు అమణ్ అగట్రియ

.. తుణివినాల్, ముప్పురం ఎరిత్తవర్

.. .. సుఴలిలే పట్టిడు తవత్తినర్;

ఉలగిల్ మాయప్ పిఱవియైత్ తరుం,

.. .. ఉణర్వు ఇలా అప్-పెరు మయక్కినై

.. ఒఴియ, వాయ్మైక్ కవిదైయిల్ పల

.. .. ఉబరిబాగప్ పొరుళ్ పరప్పియ

అలగు-ఇల్ ఞానక్ కడలిడైప్పడుం

.. .. అమిర్ద యోగచ్ చివ-ఒళిప్ పుగ

.. అడియరేముక్కు అరుళినైచ్ చెయుం

.. .. అరైయ దేవత్ తిరువడిక్కళే.


పాడల్ ఎణ్ : 2

(తనదానత్ తనదన తనదానత్ తనదన - Syllabic pattern)

తిరునావుక్ కరసడి యవర్నాడఱ్ కదినిది

.. తెళిదేనొత్ తినియసొల్ మడవార్ఉర్ప్ పసిముదల్

వరువానత్ తరివైయర్ నడమాడిచ్ చిలసిల

.. వసియాగచ్ చొలుమవై తుగళాగక్ కరుదిమెయ్

ఉరుఞానత్ తిరళ్మనం ఉరుగానెక్ కఴుదుగణ్

.. ఉఴవారప్ పడైగైయిల్ ఉడైయాన్వైత్ తనదమిఴ్

గురువాగక్ కొడుసివ నడిసూడిత్ తిరిబవర్

.. కుఱుగార్బుక్ కిడర్బడు కుడర్యోనిక్ కుఴియిలే.


Word separated:

(తనదానత్ తనదన తనదానత్ తనదన - Syllabic pattern)

తిరునావుక్కరసు; అడియవర్ నాడఱ్కు అదినిది;

.. తెళి-తేన్-ఒత్తినియ-సొల్ మడవార్ ఉర్ప్పసి ముదల్

వరు-వానత్తు అరివైయర్ నడం-ఆడిచ్ చిలసిల

.. వసియాగచ్ చొలుం-అవై తుగళాగక్ కరుది, మెయ్

ఉరు-ఞానత్ తిరళ్ మనం ఉరుగా నెక్కు అఴుదు కణ్

.. ఉఴవారప్-పడై కైయిల్ ఉడైయాన్ వైత్తన తమిఴ్

కురువాగక్-కొడు సివన్-అడి సూడిత్ తిరిబవర్

.. కుఱుగార్ పుక్కు ఇడర్ పడు కుడర్ యోనిక్-కుఴియిలే.


పాడల్ ఎణ్ : 4

(తననా తానన తననా తానన తానా తానన తనదాన - Rhythm)

ఇలైమా టెండ్రిడర్ పరియా రిందిర నేయొత్ తుఱుగుఱై వట్రాలుం

నిలైయా తిచ్చెల్వం ఎనవే కరుదువర్ నీళ్సన్ మక్కడ లిడైయిఱ్పుక్

కలైయార్ సెండ్రరన్ నెఱియా కుంగరై యణ్ణప్ పెఱువర్గళ్ వణ్ణత్తిణ్

సిలైమా టందిగఴ్ పుగఴా మూరుఱై తిరునా వుక్కర సెన్బోరే.


Word separated:

(తననా తానన తననా తానన తానా తానన తనదానా - Rhythm)

ఇలై మాడు ఎండ్రు ఇడర్ పరియార్; ఇందిరనే ఒత్తుఱు కుఱైవు అట్రాలుం

నిలైయాదు ఇచ్-చెల్వం ఎనవే కరుదువర్; నీళ్-సన్మక్-కడలిడైయిల్ పుక్కు

అలైయార్; సెండ్రు అరన్ నెఱి ఆగుం కరై అణ్ణప్ పెఱువర్గళ్; వణ్ణత్-తిణ్-

సిలై మాడం తిగఴ్ పుగఴ్ ఆమూర్ ఉఱై తిరునావుక్కరసు ఎన్బోరే.


పాడల్ ఎణ్ : 5

(తందత్తత్ తత్తన తందత్తత్ తత్తన - Syllabic pattern)

ఎన్బట్టిక్ కట్టియ విందప్పైక్ కుప్పైయై

.. ఇంగిట్టుచ్ చుట్టబి నెంగుత్తైక్ కుచ్చెలుం

మున్బిట్టుచ్ చుట్టివ రుందిక్కెత్ తిక్కెన

.. మొయ్మ్బుట్రుక్ కట్రఱి విండ్రిక్కెట్ టుచ్చిల

వన్బట్టిప్ పిట్టర్గళ్ తున్బుట్రుప్ పుత్తియై

.. వంజిత్తుక్ కత్తివి ఴుందెచ్చుత్ తట్టువర్

అన్బర్క్కుప్ పట్రిలర్ సెండ్రర్చ్చిక్ కిట్రిలర్

.. అందక్కుక్ కిక్కిరై సిందిత్తప్ పిత్తరే.


Word separated:

(తందత్తత్ తత్తన తందత్తత్ తత్తన - Syllabic pattern)

ఎన్బు అట్టిక్ కట్టియ ఇందప్ పైక్-కుప్పైయై

.. ఇంగు ఇట్టుచ్ చుట్ట-పిన్ ఎంగుత్ తైక్కుచ్ చెలుం?

మున్బు ఇట్టుచ్ చుట్టి వరుం తిక్కు ఎత్-తిక్కు ఎన

.. మొయ్మ్బు-ఉట్రుక్ కట్రు, అఱివు ఇండ్రిక్ కెట్టుచ్, చిల

వన్-పట్టిప్ పిట్టర్గళ్ తున్బుట్రుప్, పుత్తియై

.. వంజిత్తుక్ కత్తి, విఴుందు ఎచ్చుత్ తట్టువర్;

అన్బర్క్కుప్ పట్రు ఇలర్, సెండ్రు అర్చ్చిక్కిట్రిలర్,

.. అందక్ కుక్కిక్కు ఇరై సిందిత్తు అప్-పిత్తరే.


పాడల్ ఎణ్ : 7

(తనన తానన తాన తనన తానన తాన - Syllabic pattern)

పదిగ మేఴెఴు నూఱు పగరు మాగవి యోగి

.. పరసు నావర సాన పరమ కారణ వీసన్

అదిగై మానగర్ మేవి యరుళి నాలమణ్ మూడర్

.. అవర్సెయ్ వాదైగళ్ తీరు మనగన్ వార్గఴల్ సూడిన్

నిదియ రాగువర్ సీర్మై యుడైయ రాగువర్ వాయ్మై

.. నెఱియ రాగువర్ పావం వెఱియ రాగువర్ సాల

మదియ రాగువ రీస నడియ రాగువర్ వానం

.. ఉడైయ రాగువర్ పారిల్ మనిద రానవర్ తామే.


Word separated:

(తనన తానన తాన తనన తానన తాన - Syllabic pattern)

పదిగం ఏఴ్-ఎఴునూఱు పగరుం మా కవియోగి,

.. పరసు-నావరసు ఆన పరమ-కారణ ఈసన్

అదిగై మా నగర్ మేవి అరుళినాల్, అమణ్-మూడర్

.. అవర్ సెయ్ వాదైగళ్ తీరుం అనగన్ వార్-కఴల్ సూడిన్,

నిదియర్ ఆగువర్; సీర్మై ఉడైయర్ ఆగువర్; వాయ్మై

.. నెఱియర్ ఆగువర్; పావం వెఱియర్ ఆగువర్; సాల

మదియర్ ఆగువర్; ఈసన్ అడియర్ ఆగువర్; వానం

.. ఉడైయర్ ఆగువర్; పారిల్ మనిదర్ ఆనవర్దామే.


పాడల్ ఎణ్ : 8

(తాననదన తనదన తనదన - Syllabic pattern)

తామరైనగు మగవిదఴ్ తగువన

.. .. సాయ్బెఱుసిఱు తళిరినై యనైయన

.. సార్దరుమడి యవరిడర్ తడివన

.. .. తాయినుమ్నల కరుణైయై యుడైయన

తూమదియినై యొరుబదు కొడుసెయ్ద

.. .. సోదియిన్మిగు కదిరినై యుడైయన

.. తూయనదవ మునివర్గళ్ తొఴువన

.. .. తోమఱుగుణ నిలైయిన తలైయిన

ఓమరసినై మఱైగళిన్ ముడివుగళ్

.. .. ఓలిడుబరి సొడుదొడర్ వరియన

.. ఓవఱుముణర్ వొడుసివ వొళియన

.. .. ఊఱియగసి వొడుగవి సెయ్ద పుగఴ్

ఆమరసుయ రగమ్నెగు మవరుళన్

.. .. ఆరరసది కైయినర నరుళవన్

.. ఆమరసుగొ ళరసెనై వఴిముఴు

.. .. తాళరసుద నడియిణై మలర్గళే.


Word separated:

(తాననదన తనదన తనదన - Syllabic pattern)

తామరై నగుం అగవిదఴ్ తగువన;

.. .. సాయ్-పెఱు సిఱు తళిరినై అనైయన;

.. సార్దరుం అడియవర్ ఇడర్ తడివన;

.. .. తాయినుం నల కరుణైయై ఉడైయన;

తూ-మదియినై ఒరుబదు కొడు సెయ్ద

.. .. సోదియిన్ మిగు కదిరినై ఉడైయన;

.. తూయన; తవ మునివర్గళ్ తొఴువన;

.. .. తోం అఱు గుణ నిలైయిన; తలైయిన;

ఓం అరసినై మఱైగళిన్ ముడివుగళ్

.. .. ఓలిడు పరిసొడు తొడర్వు అరియన;

.. ఓవు అఱుం ఉణర్వొడు సివ ఒళియన;

.. .. ఊఱియ కసివొడు కవి సెయ్ద పుగఴ్

ఆం అరసు ఉయర్ అగం నెగుం అవర్ ఉళన్

.. .. ఆర్ అరసు అదిగైయిన్ అరన్ అరుళ్-అవన్

.. ఆం అరసుగొళ్ అరసు ఎనై వఴి-ముఴుదు

.. .. ఆళ్-అరసు-తన్ అడియిణై మలర్గళే.


పాడల్ ఎణ్ : 9

(తనదానత్ తననత్ తనదానత్ తననత్ - Syllabic pattern)

అడినాయైచ్ చివిగైత్ తవిసేఱిత్ తిరివిత్

.. తఱియామైప్ పసుదైచ్ చిఱియోరిఱ్ చెఱియుఙ్ *

గొడియేనుక్ కరుళైత్ తిరునావుక్ కరసైక్

.. కుణమేరుత్ తనైవిట్ టెనైయోమొట్ టగల్విఱ్ **

పిడియారప్ పెఱుదఱ్ కరిదాగచ్ చొలుమప్

.. పిణనూలైప్ పెరుగప్ పొరుళాగక్ కరుదుం

సెడిగాయత్ తుఱిగైచ్ చమణ్మూడర్క్ కిఴవుఱ్

.. ఱదుదేవర్క్ కరిదచ్ చివలోగక్ కదియే.

(* Variant reading = తఱియావప్ ?) (** Variant reading = టెనైయామొట్ ?)


Word separated:

(తనదానత్ తననత్ తనదానత్ తననత్ - Syllabic pattern)

అడినాయైచ్ చివిగైత్ తవిసు ఏఱిత్ తిరివిత్తు

.. అఱియామైప్ పసు తైచ్ చిఱియోరిఱ్ చెఱియుం *

కొడియేనుక్కు అరుళ్ ఐత్ తిరునావుక్కరసైక్

.. గుణ-మేరుత్ తనై విట్టు ఎనైయో మొట్టు అగల్వు-ఇల్ **

పిడి ఆరప్ పెఱుదఱ్కు అరిదాగచ్ చొలుం అప్

.. పిణ-నూలైప్ పెరుగప్ పొరుళాగక్ కరుదుం

సెడి-కాయత్తు ఉఱి-కైచ్ చమణ్-మూడర్క్కు ఇఴవుఱ్

.. ఱదు దేవర్క్కు అరిదు అచ్ చివలోగక్ కదియే.

(* Variant reading = అఱియా అప్ ?) (** Variant reading = ఎనైయా ?)

================ ============