Pages

Sunday, September 2, 2018

2.85 - கோளறு பதிகம் - வேயுறு தோளி பங்கன் - kōḷaṟu padigam - vēyuṟu tōḷi paṅgaṉ

57) 2.85 - கோளறு பதிகம் - வேயுறு தோளி பங்கன் - kōḷaṟu padigam - vēyuṟu tōḷi paṅgaṉ
சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
2.85 - கோளறு பதிகம் - வேயுறு தோளி பங்கன்
2.85 – kOLaRu padhigam – vEyuRu thOLi pangan
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/file/d/1bcaPVbr_c6oomsIKLdetMwufOTvoZTPK/view

English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_085.HTM

***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/jBGeRGJ8PhU
Part-2: https://youtu.be/CtUmqcitsPk
Part-3: https://youtu.be/eQfBwyKjLAA
Part-4: https://youtu.be/iATdbxJmdZ8
Part-5: https://youtu.be/-7ESWMz5UuQ
Playlist: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_Ts15WuYQhVoSOu5TOviNl

English discussion:
Part-1:
Part-2:
Part-3:
Part-4:
***

V. Subramanian
=====================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.85 – கோளறு பதிகம் ( பொது ) ( பண் - பியந்தைக் காந்தாரம் )


Background:

பதிக வரலாறு :

பாண்டிய நாட்டில் சமணம் பெருகியது. பாண்டிய மன்னனும் சமண சமயத்தைச் சார்ந்தான். நாட்டு மக்களும் சமணர்கள் ஆயினர். பாண்டிய மன்னன் மனைவியாரான மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் மாறாமல் சைவத்தில் இருந்தனர்; திருஞான சம்பந்தர் வேதாரண்யத்தில் தங்கியிருந்ததை அவ்விருவரும் அறிந்து, நம்பகமானவர்களும் அறிவிற் சிறந்தவர்களுமான சிலர் மூலம் அவருக்குப் பாண்டிய நாட்டின் நிலையைச் சொல்லி விண்ணப்பிக்க அனுப்பினார்கள்; அவர்கள் வந்து சொன்ன செய்தியைக் கேட்டுத் திருஞான சம்பந்தர் மதுரை செல்லத் தீர்மானித்தார். அப்பொழுது திருநாவுக்கரசர், சமணர்கள் அளவற்ற தீமை செய்ய வல்லவர்கள் என்றும், அச்சமயத்தில் கிரக நிலையும் சரியில்லை என்றும் சொல்லிச் சம்பந்தரைத் தடுத்தார். அது கேட்டுச் சம்பந்தர், "நாம் வழிபடுவது சிவபெருமானை. ஆதலால், நமக்கு எவ்வித இடரும் நேராது" என்று சொல்லி, "வேயுறு தோளி பங்கன்" என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடியருளினார்.


----------

Events in Pandya kingdom:

2498 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 600

தென்னவன் றானு முன்செய் தீவினைப் பயத்தி னாலே

யந்நெறிச் சார்வு தன்னை யறமென நினைந்து நிற்ப

மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்க மாகு

நன்னெறி திரிந்து மாறி நவைநெறி நடந்த தன்றே.


2499 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 601

பூழியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்

பாழியு மருகர் மேவும் பள்ளிகள் பலவு மாகிச்

சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு

மூழிநீர் கையிற் பற்றி யமணரே யாகி மொய்ப்ப,


2501 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 603

வரிசிலைத் தென்ன வன்றா னுய்தற்கு வளவர் கோமான்

றிருவுயிர்த் தருளுஞ் செல்வப் பாண்டிமா தேவி யாருங்

குரைகழ லமைச்ச னாராங் குலச்சிறை யாரு மென்னு

மிருவர்தம் பாங்கு மன்றிச் சைவமங் கெய்தா தாக,


2502 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 604

ஆங்கவர் தாங்க ளங்க ணரும்பெறற் றமிழ்நா டுற்ற

தீங்கினுக் களவு தேற்றாச் சிந்தையிற் பரிவு கொண்டே

ஓங்கிய சைவ வாய்மை யொழுக்கத்தி னின்ற தன்மை

பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார்.


2503 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 605

இந்நெறி யொழுகு கின்றா ரேழுல குய்ய வந்த

மன்னிய புகலிவேந்தர் வைதிக வாய்மைச் சைவச்

செந்நெறி விளக்கு கின்றார் திருமறைக் காடுசேர்ந்த

நன்னிலை கன்னிநாட்டு நல்வினைப் பயத்தாற் கேட்டார்.


Queen and minister sending messengers to Sambandar:

2505 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 607

காதலான் மிக்கோர் தாங்கள் கைதொழுங் கருத்தி னாலே

"போதவிழ் சோலை வேலிப் புகலிகா வலனார் செய்ய

பாதங்கள் பணிமி"னென்று பரிசன மாக்க டம்மை

மாதவஞ் சுருதி செய்த மாமறைக் காட்டில் விட்டார்.


Those messengers delivering that message to Sambandar:

2511 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 613

"கன்னிநா டமணர் தம்மாற் கட்டழிந் திழிந்து தங்கண்

மன்னனு மவர்கண் மாயத் தழுந்த,மா தேவி யாருங்

கொன்னவி லயில்வேல் வென்றிக் குலச்சிறை யாருங் கூடி

யிந்நிலை புகலி வேந்தர்க் கியம்பு'மென் றிறைஞ்சி விட்டார்";


Discussion between Sambandar and Thirunavukkarasar:

2513 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 615

மற்றவர்கட் கருள்புரிந்து, பிள்ளை யாரும்

.. வாகீச முனிவருடன் கூடச் சென்று,

பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து, போந்து,

.. பெரியதிருக் கோபுரத்து ளிருந்து தென்னா

டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரு

.. முரிமையமைச் சருமுரைத்து விட்ட வார்த்தை

சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்

.. சொல்லி,யெழுந் தருளுதற்குத் துணிந்த போது,


2514 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 616

அரசருளிச் செய்கின்றார் "பிள்ளா! யந்த

.. வமண்கையர் வஞ்சனைக்கோ ரவதி யில்லை;

யுரைசெய்வ துளதுறுகோ டானுந் தீய;

.. வெழுந்தருள வுடன்படுவ தொண்ணா" தென்னப்,

"பரசுவது நம்பெருமான் கழல்க ளென்றாற்

.. பழுதணையா" தெனப்பகர்ந்து, பரமர் செய்ய

விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தர்

.. "வேயுறுதோ ளி"யை யெடுத்து விளம்பி னாரே.


2515 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 617

சிரபுரத்துப் பிள்ளையா ரருளிச் செய்த

.. திருப்பதிகங் கேட்டதற்பின் றிருந்து நாவுக்

கரசுமதற் குடன்பாடு செய்து, தாமு

.. மவர்முன்னே யெழுந்தருள வமைந்த போது

புரமெரித்தார் திருமகனா "ரப்பர்! இந்தப்

.. புனனாட்டி லெழுந்தருளி யிருப்பீர்!" என்று

கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப, வாக்கின்

.. காவலருந் தொழுதரிதாங் கருத்தி னேர்ந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.85 – கோளறு பதிகம் ( பொது ) ( பண் - பியந்தைக் காந்தாரம் )

(தானன தான தான - தனதான தான - தனதான தான தனனா - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 2

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 3

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்

அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 4

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்

அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்

அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 6

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பாடல் எண் : 7

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 8

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 9

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


பாடல் எண் : 11

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!

Word separated version:


Events in Pandya kingdom:

2498 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 600

தென்னவன்-தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே

அந்-நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப,

மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்

நன்னெறி திரிந்து மாறி நவை-நெறி நடந்தது-அன்றே.


2499 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 601

பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொரு-இல்-சீர்ப் பதிகள்-எல்லாம்

பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்

சூழ்-இருட்-குழுக்கள் போலத் தொடை-மயிற்-பீலியோடு

மூழி-நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப,


2501 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 603

வரி-சிலைத் தென்னவன்தான் உய்தற்கு வளவர் கோமான்

திருவுயிர்த்து-அருளும் செல்வப் பாண்டி மாதேவியாரும்

குரை-கழல் அமைச்சனார் ஆம் குலச்சிறையாரும் என்னும்

இருவர்-தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாது-ஆக,


2502 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 604

ஆங்கு-அவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடு உற்ற

தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே

ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தின் நின்ற தன்மை

பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகை-கொண்டு உய்த்தார்.


2503 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 605

இந்-நெறி ஒழுகுகின்றார் ஏழுலகு உய்ய வந்த

மன்னிய புகலி-வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்

செந்-நெறி விளக்குகின்றார் திரு-மறைக்காடு சேர்ந்த

நன்னிலை கன்னிநாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.


Queen and minister sending messengers to Sambandar:

2505 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 607

காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலே

"போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய

பாதங்கள் பணிமின்" என்று பரிசன மாக்கள் தம்மை

மாதவம் சுருதி செய்த மா-மறைக்காட்டில் விட்டார்.


Those messengers delivering that message to Sambandar:

2511 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 613

"கன்னிநாடு அமணர் தம்மால் கட்டு-அழிந்து இழிந்து தங்கள்

மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த, மாதேவியாரும்

கொன்-நவில் அயில்-வேல் வென்றிக் குலச்சிறையாரும் கூடி

இந்-நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும்' என்று இறைஞ்சி விட்டார்";


Discussion between Sambandar and Thirunavukkarasar:

2513 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 615

மற்று அவர்கட்கு அருள்-புரிந்து, பிள்ளையாரும்

.. வாகீச முனிவருடன் கூடச் சென்று,

பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து, போந்து,

.. பெரிய திருக்-கோபுரத்துள் இருந்து, தென்னாடு

உற்ற செயல் பாண்டி மாதேவியாரும்

.. உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை

சொல்-தனி-மன்னவருக்குப் புகலி மன்னர்

சொல்லி, எழுந்தருளுதற்குத் துணிந்த போது,


2514 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 616

அரசு அருளிச் செய்கின்றார் "பிள்ளாய் ! அந்த

.. அமண்-கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை;

உரைசெய்வது உளது உறு-கோள்தானும் தீய;

.. எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது" என்னப்,

"பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்

.. பழுது அணையாது" எனப் பகர்ந்து, பரமர் செய்ய

விரைசெய்-மலர்த்தாள் போற்றிப் புகலி வேந்தர்

.. "வேயுறு தோளி"யை எடுத்து விளம்பினாரே.


2515 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 617

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த

.. திருப்-பதிகம் கேட்டதற்பின் திருந்து நாவுக்கு

அரசும் அதற்கு உடன்பாடு செய்து, தாமும்

.. அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது,

புரம்-எரித்தார் திரு-மகனார் "அப்பர்! இந்தப்

.. புனல்-நாட்டில் எழுந்தருளி இருப்பீர்!" என்று

கர-கமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப, வாக்கின்

.. காவலரும் தொழுது அரிது-ஆம் கருத்தில் நேர்ந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.85 – கோளறு பதிகம் ( பொது ) ( பண் - பியந்தைக் காந்தாரம் )

(தானன தான தான - தனதான தான - தனதான தான தனனா - Rhythm)

பாடல் எண் : 1

வேய்-உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி,

மாசு-அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசு-அறு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 2

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 3

உரு வளர் பவள-மேனி, ஒளி-நீறு அணிந்து, உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகு-அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலை-அது-ஊர்தி செயமாது பூமி திசைதெய்வமான பலவும்

அரு-நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 4

மதி-நுதல் மங்கையோடு வட-பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

கொதி-உறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு-நோய்களான பலவும்

அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 5

நஞ்சு-அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறு நங்கள் பரமன்

துஞ்சு-இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்

அஞ்சிடும் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 6

வாள்-வரி அதள்-அது-ஆடை வரி-கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய்

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

கோள்-அரி உழுவையோடு கொலை-யானை கேழல் கொடு-நாகமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.

பாடல் எண் : 7

செப்பு-இள முலை-நன் மங்கை ஒரு பாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு-ஆர்

ஒப்பு-இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 8

வேள்-பட விழிசெய்து-அன்று விடைமேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய்

வாள்-மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

ஏழ்-கடல் சூழ்-இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா

ஆழ்-கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 9

பலபல வேடம் ஆகும் பரன், நாரி பாகன், பசு ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு-காலமான பலவும்

அலை-கடல் மேரு நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 10

கொத்து-அலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார்-அவர்க்கு மிகவே.


பாடல் எண் : 11

தேன் அமர் பொழில்கொள் ஆலை விளை-செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ,

நான்முகன் ஆதி ஆய பிரமா-புரத்து மறைஞான ஞான முனிவன்,

தான்-உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்-மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு-ஆள்வர்; ஆணை நமதே!

===================== ===============

Word separated version:


Events in Pandya kingdom:

2498 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 600

tennavan-tānum mun sey tīvinaip payattinālē

an-neṟic cārvu tannai aṟam ena ninaindu niṟpa,

manniya saiva vāymai vaidiga vaḻakkam āgum

nanneṟi tirindu māṟi navai-neṟi naḍandadu-aṇḍrē.


2499 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 601

pūḻiyar tamiḻnāṭṭu uḷḷa poru-il-sīrp padigaḷ-ellām

pāḻiyum arugar mēvum paḷḷigaḷ palavum āgic

cūḻ-iruṭ-kuḻukkaḷ pōlat toḍai-mayiṟ-pīliyōḍu

mūḻi-nīr kaiyil paṭri amaṇarē āgi moyppa,


2501 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 603

vari-silait tennavandān uydaṟku vaḷavar kōmān

tiruvuyirttu-aruḷum selvap pāṇḍi mādēviyārum

kurai-kaḻal amaiccanār ām kulacciṟaiyārum ennum

iruvar-tam pāṅgum aṇḍric caivam aṅgu eydādu-āga,


2502 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 604

āṅgu-avar tāṅgaḷ aṅgaṇ arumbeṟal tamiḻnāḍu uṭra

tīṅginukku aḷavu tēṭrāc cindaiyil parivu koṇḍē

ōṅgiya saiva vāymai oḻukkattin niṇḍra tanmai

pūṅgaḻaṟ ceḻiyan munbu pulappaḍā vagai-koṇḍu uyttār.


2503 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 605

in-neṟi oḻugugiṇḍrār ēḻulagu uyya vanda

manniya pugali-vēndar vaidiga vāymaic caivac

cen-neṟi viḷakkugiṇḍrār tiru-maṟaikkāḍu sērnda

nannilai kannināṭṭu nalvinaip payattāl kēṭṭār.


Queen and minister sending messengers to Sambandar:

2505 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 607

kādalāl mikkōr tāṅgaḷ kaidoḻum karuttinālē

"pōdu aviḻ sōlai vēlip pugali kāvalanār seyya

pādaṅgaḷ paṇimin" eṇḍru parisana mākkaḷ tammai

mādavam surudi seyda mā-maṟaikkāṭṭil viṭṭār.


Those messengers delivering that message to Sambandar:

2511 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 613

"kannināḍu amaṇar tammāl kaṭṭu-aḻindu iḻindu taṅgaḷ

mannanum avargaḷ māyattu aḻunda, mādēviyārum

kon-navil ayil-vēl veṇḍrik kulacciṟaiyārum kūḍi

in-nilai pugali vēndarkku iyambum' eṇḍru iṟaiñji viṭṭār";


Discussion between Sambandar and Thirunavukkarasar:

2513 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 615

maṭru avargaṭku aruḷ-purindu, piḷḷaiyārum

.. vāgīsa munivaruḍan kūḍac ceṇḍru,

peṭram uyarttavar pādam paṇindu, pōndu,

.. periya tiruk-kōburattuḷ irundu, tennāḍu

uṭra seyal pāṇḍi mādēviyārum

.. urimai amaiccarum uraittu viṭṭa vārttai

sol-tani-mannavarukkup pugali mannar

solli, eḻundaruḷudaṟkut tuṇinda pōdu,


2514 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 616

arasu aruḷic ceygiṇḍrār "piḷḷāy ! anda

.. amaṇ-kaiyar vañjanaikku ōr avadi illai;

uraiseyvadu uḷadu uṟu-kōḷdānum tīya;

.. eḻundaruḷa uḍanbaḍuvadu oṇṇādu" ennap,

"parasuvadu nam perumān kaḻalgaḷ eṇḍrāl

.. paḻudu aṇaiyādu" enap pagarndu, paramar seyya

viraisey-malarttāḷ pōṭrip pugali vēndar

.. "vēyuṟu tōḷi"yai eḍuttu viḷambinārē.


2515 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 617

siraburattup piḷḷaiyār aruḷic ceyda

.. tirup-padigam kēṭṭadaṟpin tirundu nāvukku

arasum adaṟku uḍanbāḍu seydu, tāmum

.. avarmunnē eḻundaruḷa amainda pōdu,

puram-erittār tiru-maganār "appar! indap

.. punal-nāṭṭil eḻundaruḷi iruppīr!" eṇḍru

kara-kamalam kuvittu iṟaiñjit tavirppa, vākkin

.. kāvalarum toḻudu aridu-ām karuttil nērndār.


sambandar tēvāram - padigam 2.85 – kōḷaṟu padigam ( podu ) ( paṇ - piyandaik kāndāram )

(tānana tāna tāna - tanadāna tāna - tanadāna tāna tananā - Rhythm)


pāḍal eṇ : 1

vēy-uṟu tōḷi paṅgan, viḍam uṇḍa kaṇḍan, miga nalla vīṇai taḍavi,

māsu-aṟu tiṅgaḷ gaṅgai muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl,

ñāyiṟu tiṅgaḷ sevvāy pudan viyāḻam veḷḷi sani pāmbu iraṇḍum uḍanē

āsu-aṟu nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 2

enboḍu komboḍu āmai ivai mārbu ilaṅga, erudu ēṟi ēḻai uḍanē

ponbodi matta mālai punal sūḍi vandu en uḷamē pugunda adanāl

onbadoḍu oṇḍroḍu ēḻu padineṭṭoḍu āṟum uḍanāya nāḷgaḷ avaidām

anboḍu nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 3

uru vaḷar pavaḷa-mēni, oḷi-nīṟu aṇindu, umaiyōḍum veḷḷai viḍaimēl

murugu-alar koṇḍrai tiṅgaḷ muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

tirumagaḷ kalai-adu-ūrdi seyamādu būmi disaideyvamāna palavum

aru-nedi nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 4

madi-nudal maṅgaiyōḍu vaḍa-pāl irundu maṟai ōdum eṅgaḷ paraman

nadiyoḍu koṇḍrai mālai muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

kodi-uṟu kālan aṅgi namanōḍu tūdar koḍu-nōygaḷāna palavum

adiguṇam nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 5

nañju-aṇi kaṇḍan endai maḍavāḷ-tanōḍum viḍai ēṟu naṅgaḷ paraman

tuñju-iruḷ vanni koṇḍrai muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

veñjina avuṇarōḍum urum iḍiyum minnum migaiyāna pūdam avaiyum

añjiḍum nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 6

vāḷ-vari adaḷ-adu-āḍai vari-kōvaṇattar maḍavāḷ-tanōḍum uḍanāy

nāṇmalar vanni koṇḍrai nadi sūḍi vandu en uḷamē pugunda adanāl

kōḷ-ari uḻuvaiyōḍu kolai-yānai kēḻal koḍu-nāgamōḍu karaḍi

āḷari nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.

pāḍal eṇ : 7

seppu-iḷa mulai-nan maṅgai oru pāgam āga viḍai ēṟu selvan aḍaivu-ār

oppu-iḷa madiyum appum muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

veppoḍu kuḷirum vādam migaiyāna pittum vinaiyāna vandu naliyā

appaḍi nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 8

vēḷ-paḍa viḻiseydu-aṇḍru viḍaimēl irundu maḍavāḷ-tanōḍum uḍanāy

vāḷ-madi vanni koṇḍrai malar sūḍi vandu en uḷamē pugunda adanāl

ēḻ-kaḍal sūḻ-ilaṅgai araiyan-tanōḍum iḍarāna vandu naliyā

āḻ-kaḍal nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 9

pala-pala vēḍam āgum paran, nāri pāgan, pasu ēṟum eṅgaḷ paraman

salamagaḷōḍu erukku muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

malarmisaiyōnum mālum maṟaiyōḍu dēvar varu-kālamāna palavum

alai-kaḍal mēru nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 10

kottu-alar kuḻaliyōḍu visaiyaṟku nalgu guṇamāya vēḍa vigirdan

mattamum madiyum nāgam muḍimēl aṇindu en uḷamē pugunda adanāl

puttarōḍu amaṇai vādil aḻivikkum aṇṇal tirunīṟu semmai tiḍamē

attagu nalla nalla; avai nalla nalla; aḍiyār-avarkku migavē.


pāḍal eṇ : 11

tēn amar poḻilgoḷ ālai viḷai-sennel tunni vaḷar sembon eṅgum nigaḻa,

nānmugan ādi āya piramā-purattu maṟaiñāna ñāna munivan,

tān-uṟu kōḷum nāḷum aḍiyārai vandu naliyāda vaṇṇam uraisey

āna sol-mālai ōdum aḍiyārgaḷ vānil arasu-āḷvar; āṇai namadē!

================== ==========================

Word separated version:


Events in Pandya kingdom:

2498 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 600

तॆन्नवन्-तानुम् मुन् सॆय् तीविनैप् पयत्तिनाले

अन्-नॆऱिच् चार्वु तन्नै अऱम् ऎन निनैन्दु निऱ्‌प,

मन्निय सैव वाय्मै वैदिग वऴक्कम् आगुम्

नन्नॆऱि तिरिन्दु माऱि नवै-नॆऱि नडन्ददु-अण्ड्रे.


2499 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 601

पूऴियर् तमिऴ्नाट्टु उळ्ळ पॊरु-इल्-सीर्प् पदिगळ्-ऎल्लाम्

पाऴियुम् अरुगर् मेवुम् पळ्ळिगळ् पलवुम् आगिच्

चूऴ्-इरुट्-कुऴुक्कळ् पोलत् तॊडै-मयिऱ्‌-पीलियोडु

मूऴि-नीर् कैयिल् पट्रि अमणरे आगि मॊय्प्प,


2501 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 603

वरि-सिलैत् तॆन्नवन्दान् उय्दऱ्‌कु वळवर् कोमान्

तिरुवुयिर्त्तु-अरुळुम् सॆल्वप् पाण्डि मादेवियारुम्

कुरै-कऴल् अमैच्चनार् आम् कुलच्चिऱैयारुम् ऎन्नुम्

इरुवर्-तम् पाङ्गुम् अण्ड्रिच् चैवम् अङ्गु ऎय्दादु-आग,


2502 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 604

आङ्गु-अवर् ताङ्गळ् अङ्गण् अरुम्बॆऱल् तमिऴ्नाडु उट्र

तीङ्गिनुक्कु अळवु तेट्राच् चिन्दैयिल् परिवु कॊण्डे

ओङ्गिय सैव वाय्मै ऒऴुक्कत्तिन् निण्ड्र तन्मै

पूङ्गऴऱ्‌ चॆऴियन् मुन्बु पुलप्पडा वगै-कॊण्डु उय्त्तार्.


2503 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 605

इन्-नॆऱि ऒऴुगुगिण्ड्रार् एऴुलगु उय्य वन्द

मन्निय पुगलि-वेन्दर् वैदिग वाय्मैच् चैवच्

चॆन्-नॆऱि विळक्कुगिण्ड्रार् तिरु-मऱैक्काडु सेर्न्द

नन्निलै कन्निनाट्टु नल्विनैप् पयत्ताल् केट्टार्.


Queen and minister sending messengers to Sambandar:

2505 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 607

कादलाल् मिक्कोर् ताङ्गळ् कैदॊऴुम् करुत्तिनाले

"पोदु अविऴ् सोलै वेलिप् पुगलि कावलनार् सॆय्य

पादङ्गळ् पणिमिन्" ऎण्ड्रु परिसन माक्कळ् तम्मै

मादवम् सुरुदि सॆय्द मा-मऱैक्काट्टिल् विट्टार्.


Those messengers delivering that message to Sambandar:

2511 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 613

"कन्निनाडु अमणर् तम्माल् कट्टु-अऴिन्दु इऴिन्दु तङ्गळ्

मन्ननुम् अवर्गळ् मायत्तु अऴुन्द, मादेवियारुम्

कॊन्-नविल् अयिल्-वेल् वॆण्ड्रिक् कुलच्चिऱैयारुम् कूडि

इन्-निलै पुगलि वेन्दर्क्कु इयम्बुम्' ऎण्ड्रु इऱैञ्जि विट्टार्";


Discussion between Sambandar and Thirunavukkarasar:

2513 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 615

मट्रु अवर्गट्कु अरुळ्-पुरिन्दु, पिळ्ळैयारुम्

.. वागीस मुनिवरुडन् कूडच् चॆण्ड्रु,

पॆट्रम् उयर्त्तवर् पादम् पणिन्दु, पोन्दु,

.. पॆरिय तिरुक्-कोबुरत्तुळ् इरुन्दु, तॆन्नाडु

उट्र सॆयल् पाण्डि मादेवियारुम्

.. उरिमै अमैच्चरुम् उरैत्तु विट्ट वार्त्तै

सॊल्-तनि-मन्नवरुक्कुप् पुगलि मन्नर्

सॊल्लि, ऎऴुन्दरुळुदऱ्‌कुत् तुणिन्द पोदु,


2514 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 616

अरसु अरुळिच् चॆय्गिण्ड्रार् "पिळ्ळाय् ! अन्द

.. अमण्-कैयर् वञ्जनैक्कु ओर् अवदि इल्लै;

उरैसॆय्वदु उळदु उऱु-कोळ्दानुम् तीय;

.. ऎऴुन्दरुळ उडन्बडुवदु ऒण्णादु" ऎन्नप्,

"परसुवदु नम् पॆरुमान् कऴल्गळ् ऎण्ड्राल्

.. पऴुदु अणैयादु" ऎनप् पगर्न्दु, परमर् सॆय्य

विरैसॆय्-मलर्त्ताळ् पोट्रिप् पुगलि वेन्दर्

.. "वेयुऱु तोळि"यै ऎडुत्तु विळम्बिनारे.


2515 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 617

सिरबुरत्तुप् पिळ्ळैयार् अरुळिच् चॆय्द

.. तिरुप्-पदिगम् केट्टदऱ्‌पिन् तिरुन्दु नावुक्कु

अरसुम् अदऱ्‌कु उडन्बाडु सॆय्दु, तामुम्

.. अवर्मुन्ने ऎऴुन्दरुळ अमैन्द पोदु,

पुरम्-ऎरित्तार् तिरु-मगनार् "अप्पर्! इन्दप्

.. पुनल्-नाट्टिल् ऎऴुन्दरुळि इरुप्पीर्!" ऎण्ड्रु

कर-कमलम् कुवित्तु इऱैञ्जित् तविर्प्प, वाक्किन्

.. कावलरुम् तॊऴुदु अरिदु-आम् करुत्तिल् नेर्न्दार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.85 – कोळऱु पदिगम् ( पॊदु ) ( पण् - पियन्दैक् कान्दारम् )

(तानन तान तान - तनदान तान - तनदान तान तनना - Rhythm)

पाडल् ऎण् : 1

वेय्-उऱु तोळि पङ्गन्, विडम् उण्ड कण्डन्, मिग नल्ल वीणै तडवि,

मासु-अऱु तिङ्गळ् गङ्गै मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्,

ञायिऱु तिङ्गळ् सॆव्वाय् पुदन् वियाऴम् वॆळ्ळि सनि पाम्बु इरण्डुम् उडने

आसु-अऱु नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 2

ऎन्बॊडु कॊम्बॊडु आमै इवै मार्बु इलङ्ग, ऎरुदु एऱि एऴै उडने

पॊन्बॊदि मत्त मालै पुनल् सूडि वन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

ऒन्बदॊडु ऒण्ड्रॊडु एऴु पदिनॆट्टॊडु आऱुम् उडनाय नाळ्गळ् अवैदाम्

अन्बॊडु नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 3

उरु वळर् पवळ-मेनि, ऒळि-नीऱु अणिन्दु, उमैयोडुम् वॆळ्ळै विडैमेल्

मुरुगु-अलर् कॊण्ड्रै तिङ्गळ् मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

तिरुमगळ् कलै-अदु-ऊर्दि सॆयमादु बूमि दिसैदॆय्वमान पलवुम्

अरु-नॆदि नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 4

मदि-नुदल् मङ्गैयोडु वड-पाल् इरुन्दु मऱै ओदुम् ऎङ्गळ् परमन्

नदियॊडु कॊण्ड्रै मालै मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

कॊदि-उऱु कालन् अङ्गि नमनोडु तूदर् कॊडु-नोय्गळान पलवुम्

अदिगुणम् नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 5

नञ्जु-अणि कण्डन् ऎन्दै मडवाळ्-तनोडुम् विडै एऱु नङ्गळ् परमन्

तुञ्जु-इरुळ् वन्नि कॊण्ड्रै मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

वॆञ्जिन अवुणरोडुम् उरुम् इडियुम् मिन्नुम् मिगैयान पूदम् अवैयुम्

अञ्जिडुम् नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 6

वाळ्-वरि अदळ्-अदु-आडै वरि-कोवणत्तर् मडवाळ्-तनोडुम् उडनाय्

नाण्मलर् वन्नि कॊण्ड्रै नदि सूडि वन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

कोळ्-अरि उऴुवैयोडु कॊलै-यानै केऴल् कॊडु-नागमोडु करडि

आळरि नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.

पाडल् ऎण् : 7

सॆप्पु-इळ मुलै-नन् मङ्गै ऒरु पागम् आग विडै एऱु सॆल्वन् अडैवु-आर्

ऒप्पु-इळ मदियुम् अप्पुम् मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

वॆप्पॊडु कुळिरुम् वादम् मिगैयान पित्तुम् विनैयान वन्दु नलिया

अप्पडि नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 8

वेळ्-पड विऴिसॆय्दु-अण्ड्रु विडैमेल् इरुन्दु मडवाळ्-तनोडुम् उडनाय्

वाळ्-मदि वन्नि कॊण्ड्रै मलर् सूडि वन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

एऴ्-कडल् सूऴ्-इलङ्गै अरैयन्-तनोडुम् इडरान वन्दु नलिया

आऴ्-कडल् नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 9

पल-पल वेडम् आगुम् परन्, नारि पागन्, पसु एऱुम् ऎङ्गळ् परमन्

सलमगळोडु ऎरुक्कु मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

मलर्मिसैयोनुम् मालुम् मऱैयोडु देवर् वरु-कालमान पलवुम्

अलै-कडल् मेरु नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 10

कॊत्तु-अलर् कुऴलियोडु विसैयऱ्‌कु नल्गु गुणमाय वेड विगिर्दन्

मत्तमुम् मदियुम् नागम् मुडिमेल् अणिन्दु ऎन् उळमे पुगुन्द अदनाल्

पुत्तरोडु अमणै वादिल् अऴिविक्कुम् अण्णल् तिरुनीऱु सॆम्मै तिडमे

अत्तगु नल्ल नल्ल; अवै नल्ल नल्ल; अडियार्-अवर्क्कु मिगवे.


पाडल् ऎण् : 11

तेन् अमर् पॊऴिल्गॊळ् आलै विळै-सॆन्नॆल् तुन्नि वळर् सॆम्बॊन् ऎङ्गुम् निगऴ,

नान्मुगन् आदि आय पिरमा-पुरत्तु मऱैञान ञान मुनिवन्,

तान्-उऱु कोळुम् नाळुम् अडियारै वन्दु नलियाद वण्णम् उरैसॆय्

आन सॊल्-मालै ओदुम् अडियार्गळ् वानिल् अरसु-आळ्वर्; आणै नमदे!

================ ============

Word separated version:


Events in Pandya kingdom:

2498 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 600

తెన్నవన్-తానుం మున్ సెయ్ తీవినైప్ పయత్తినాలే

అన్-నెఱిచ్ చార్వు తన్నై అఱం ఎన నినైందు నిఱ్ప,

మన్నియ సైవ వాయ్మై వైదిగ వఴక్కం ఆగుం

నన్నెఱి తిరిందు మాఱి నవై-నెఱి నడందదు-అండ్రే.


2499 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 601

పూఴియర్ తమిఴ్నాట్టు ఉళ్ళ పొరు-ఇల్-సీర్ప్ పదిగళ్-ఎల్లాం

పాఴియుం అరుగర్ మేవుం పళ్ళిగళ్ పలవుం ఆగిచ్

చూఴ్-ఇరుట్-కుఴుక్కళ్ పోలత్ తొడై-మయిఱ్-పీలియోడు

మూఴి-నీర్ కైయిల్ పట్రి అమణరే ఆగి మొయ్ప్ప,


2501 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 603

వరి-సిలైత్ తెన్నవందాన్ ఉయ్దఱ్కు వళవర్ కోమాన్

తిరువుయిర్త్తు-అరుళుం సెల్వప్ పాండి మాదేవియారుం

కురై-కఴల్ అమైచ్చనార్ ఆం కులచ్చిఱైయారుం ఎన్నుం

ఇరువర్-తం పాంగుం అండ్రిచ్ చైవం అంగు ఎయ్దాదు-ఆగ,


2502 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 604

ఆంగు-అవర్ తాంగళ్ అంగణ్ అరుంబెఱల్ తమిఴ్నాడు ఉట్ర

తీంగినుక్కు అళవు తేట్రాచ్ చిందైయిల్ పరివు కొండే

ఓంగియ సైవ వాయ్మై ఒఴుక్కత్తిన్ నిండ్ర తన్మై

పూంగఴఱ్ చెఴియన్ మున్బు పులప్పడా వగై-కొండు ఉయ్త్తార్.


2503 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 605

ఇన్-నెఱి ఒఴుగుగిండ్రార్ ఏఴులగు ఉయ్య వంద

మన్నియ పుగలి-వేందర్ వైదిగ వాయ్మైచ్ చైవచ్

చెన్-నెఱి విళక్కుగిండ్రార్ తిరు-మఱైక్కాడు సేర్న్ద

నన్నిలై కన్నినాట్టు నల్వినైప్ పయత్తాల్ కేట్టార్.


Queen and minister sending messengers to Sambandar:

2505 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 607

కాదలాల్ మిక్కోర్ తాంగళ్ కైదొఴుం కరుత్తినాలే

"పోదు అవిఴ్ సోలై వేలిప్ పుగలి కావలనార్ సెయ్య

పాదంగళ్ పణిమిన్" ఎండ్రు పరిసన మాక్కళ్ తమ్మై

మాదవం సురుది సెయ్ద మా-మఱైక్కాట్టిల్ విట్టార్.


Those messengers delivering that message to Sambandar:

2511 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 613

"కన్నినాడు అమణర్ తమ్మాల్ కట్టు-అఴిందు ఇఴిందు తంగళ్

మన్ననుం అవర్గళ్ మాయత్తు అఴుంద, మాదేవియారుం

కొన్-నవిల్ అయిల్-వేల్ వెండ్రిక్ కులచ్చిఱైయారుం కూడి

ఇన్-నిలై పుగలి వేందర్క్కు ఇయంబుం' ఎండ్రు ఇఱైంజి విట్టార్";


Discussion between Sambandar and Thirunavukkarasar:

2513 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 615

మట్రు అవర్గట్కు అరుళ్-పురిందు, పిళ్ళైయారుం

.. వాగీస మునివరుడన్ కూడచ్ చెండ్రు,

పెట్రం ఉయర్త్తవర్ పాదం పణిందు, పోందు,

.. పెరియ తిరుక్-కోబురత్తుళ్ ఇరుందు, తెన్నాడు

ఉట్ర సెయల్ పాండి మాదేవియారుం

.. ఉరిమై అమైచ్చరుం ఉరైత్తు విట్ట వార్త్తై

సొల్-తని-మన్నవరుక్కుప్ పుగలి మన్నర్

సొల్లి, ఎఴుందరుళుదఱ్కుత్ తుణింద పోదు,


2514 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 616

అరసు అరుళిచ్ చెయ్గిండ్రార్ "పిళ్ళాయ్ ! అంద

.. అమణ్-కైయర్ వంజనైక్కు ఓర్ అవది ఇల్లై;

ఉరైసెయ్వదు ఉళదు ఉఱు-కోళ్దానుం తీయ;

.. ఎఴుందరుళ ఉడన్బడువదు ఒణ్ణాదు" ఎన్నప్,

"పరసువదు నం పెరుమాన్ కఴల్గళ్ ఎండ్రాల్

.. పఴుదు అణైయాదు" ఎనప్ పగర్న్దు, పరమర్ సెయ్య

విరైసెయ్-మలర్త్తాళ్ పోట్రిప్ పుగలి వేందర్

.. "వేయుఱు తోళి"యై ఎడుత్తు విళంబినారే.


2515 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 617

సిరబురత్తుప్ పిళ్ళైయార్ అరుళిచ్ చెయ్ద

.. తిరుప్-పదిగం కేట్టదఱ్పిన్ తిరుందు నావుక్కు

అరసుం అదఱ్కు ఉడన్బాడు సెయ్దు, తాముం

.. అవర్మున్నే ఎఴుందరుళ అమైంద పోదు,

పురం-ఎరిత్తార్ తిరు-మగనార్ "అప్పర్! ఇందప్

.. పునల్-నాట్టిల్ ఎఴుందరుళి ఇరుప్పీర్!" ఎండ్రు

కర-కమలం కువిత్తు ఇఱైంజిత్ తవిర్ప్ప, వాక్కిన్

.. కావలరుం తొఴుదు అరిదు-ఆం కరుత్తిల్ నేర్న్దార్.



సంబందర్ తేవారం - పదిగం 2.85 – కోళఱు పదిగం ( పొదు ) ( పణ్ - పియందైక్ కాందారం )

(తానన తాన తాన - తనదాన తాన - తనదాన తాన తననా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

వేయ్-ఉఱు తోళి పంగన్, విడం ఉండ కండన్, మిగ నల్ల వీణై తడవి,

మాసు-అఱు తింగళ్ గంగై ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్,

ఞాయిఱు తింగళ్ సెవ్వాయ్ పుదన్ వియాఴం వెళ్ళి సని పాంబు ఇరండుం ఉడనే

ఆసు-అఱు నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 2

ఎన్బొడు కొంబొడు ఆమై ఇవై మార్బు ఇలంగ, ఎరుదు ఏఱి ఏఴై ఉడనే

పొన్బొది మత్త మాలై పునల్ సూడి వందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

ఒన్బదొడు ఒండ్రొడు ఏఴు పదినెట్టొడు ఆఱుం ఉడనాయ నాళ్గళ్ అవైదాం

అన్బొడు నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 3

ఉరు వళర్ పవళ-మేని, ఒళి-నీఱు అణిందు, ఉమైయోడుం వెళ్ళై విడైమేల్

మురుగు-అలర్ కొండ్రై తింగళ్ ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

తిరుమగళ్ కలై-అదు-ఊర్ది సెయమాదు బూమి దిసైదెయ్వమాన పలవుం

అరు-నెది నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 4

మది-నుదల్ మంగైయోడు వడ-పాల్ ఇరుందు మఱై ఓదుం ఎంగళ్ పరమన్

నదియొడు కొండ్రై మాలై ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

కొది-ఉఱు కాలన్ అంగి నమనోడు తూదర్ కొడు-నోయ్గళాన పలవుం

అదిగుణం నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 5

నంజు-అణి కండన్ ఎందై మడవాళ్-తనోడుం విడై ఏఱు నంగళ్ పరమన్

తుంజు-ఇరుళ్ వన్ని కొండ్రై ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

వెంజిన అవుణరోడుం ఉరుం ఇడియుం మిన్నుం మిగైయాన పూదం అవైయుం

అంజిడుం నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 6

వాళ్-వరి అదళ్-అదు-ఆడై వరి-కోవణత్తర్ మడవాళ్-తనోడుం ఉడనాయ్

నాణ్మలర్ వన్ని కొండ్రై నది సూడి వందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

కోళ్-అరి ఉఴువైయోడు కొలై-యానై కేఴల్ కొడు-నాగమోడు కరడి

ఆళరి నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.

పాడల్ ఎణ్ : 7

సెప్పు-ఇళ ములై-నన్ మంగై ఒరు పాగం ఆగ విడై ఏఱు సెల్వన్ అడైవు-ఆర్

ఒప్పు-ఇళ మదియుం అప్పుం ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

వెప్పొడు కుళిరుం వాదం మిగైయాన పిత్తుం వినైయాన వందు నలియా

అప్పడి నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 8

వేళ్-పడ విఴిసెయ్దు-అండ్రు విడైమేల్ ఇరుందు మడవాళ్-తనోడుం ఉడనాయ్

వాళ్-మది వన్ని కొండ్రై మలర్ సూడి వందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

ఏఴ్-కడల్ సూఴ్-ఇలంగై అరైయన్-తనోడుం ఇడరాన వందు నలియా

ఆఴ్-కడల్ నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 9

పల-పల వేడం ఆగుం పరన్, నారి పాగన్, పసు ఏఱుం ఎంగళ్ పరమన్

సలమగళోడు ఎరుక్కు ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

మలర్మిసైయోనుం మాలుం మఱైయోడు దేవర్ వరు-కాలమాన పలవుం

అలై-కడల్ మేరు నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 10

కొత్తు-అలర్ కుఴలియోడు విసైయఱ్కు నల్గు గుణమాయ వేడ విగిర్దన్

మత్తముం మదియుం నాగం ముడిమేల్ అణిందు ఎన్ ఉళమే పుగుంద అదనాల్

పుత్తరోడు అమణై వాదిల్ అఴివిక్కుం అణ్ణల్ తిరునీఱు సెమ్మై తిడమే

అత్తగు నల్ల నల్ల; అవై నల్ల నల్ల; అడియార్-అవర్క్కు మిగవే.


పాడల్ ఎణ్ : 11

తేన్ అమర్ పొఴిల్గొళ్ ఆలై విళై-సెన్నెల్ తున్ని వళర్ సెంబొన్ ఎంగుం నిగఴ,

నాన్ముగన్ ఆది ఆయ పిరమా-పురత్తు మఱైఞాన ఞాన మునివన్,

తాన్-ఉఱు కోళుం నాళుం అడియారై వందు నలియాద వణ్ణం ఉరైసెయ్

ఆన సొల్-మాలై ఓదుం అడియార్గళ్ వానిల్ అరసు-ఆళ్వర్; ఆణై నమదే!

================ ============