Pages

Sunday, July 25, 2021

திருப்புகழ் - 845 - நாத விந்து - thiruppugazh - nAdha vindhu

திருப்புகழ் - 845 - நாத விந்து - thiruppugazh - nAdha vindhu

திருப்புகழ் - 845 - நாத விந்து

tiruppugaḻ - 845 - nāda vindu


Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1sQkFguLNaNq0-honZiJ6cgHU_Pd4C4gD/view?usp=sharing


thiruppugazh - nAdha vindhu - word by word meaning - English translation:

PDF: https://drive.google.com/file/d/1zdGSv9ndJfC8UtHHMXahO1AEwwnITSpI/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/jUA1dP_WXuA

English discussion: https://youtu.be/Jeip2G0Ihu8

***

V. Subramanian

================= ==============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருவாவினன்குடி (திரு ஆவினன்குடி):

முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி. இது பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயில்.


திருப்புகழ் - நாத விந்து கலாதீ - (திருவாவினன்குடி)

------------------------------------------------

( தான தந்தன தானான தானன

 தான தந்தன தானான தானன

 தான தந்தன தானான தானன .. தனதான -- Syllabic pattern )


நாத விந்து-க லாதீந மோநம

.. .. வேத மந்த்ரசொ ரூபாந மோநம

.. .. ஞான பண்டித சாமீந மோநம .. வெகு-கோடி

.. நாம சம்பு-கு மாராந மோநம

.. .. போக அந்தரி பாலாந மோநம

.. .. நாக பந்தம யூராந மோநம .. பர-சூரர்

சேத தண்டவி நோதாந மோநம

.. .. கீத கிண்கிணி பாதாந மோநம

.. .. தீர சம்ப்ரம வீராந மோநம .. கிரிராஜ

.. தீப மங்கள ஜோதீந மோநம

.. .. தூய அம்பல லீலாந மோநம

.. .. தேவ குஞ்சரி பாகாந மோநம .. அருள்-தாராய்

ஈத லும்-பல கோலால பூஜையும்

.. .. ஓத லுங்குண ஆசார நீதியும்

.. .. ஈர முங்குரு சீர்-பாத சேவையும் .. மறவாத

.. ஏழ்-த லம்-புகழ் காவேரி யால்விளை

.. .. சோழ மண்டல மீதேம நோகர

.. .. ராஜ கெம்பிர நாடாளு நாயக .. வயலூரா

ஆத ரம்-பயி லாரூரர் தோழமை

.. .. சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்

.. .. ஆடல் வெம்பரி மீதேறி மா-கயி .. லையிலேகி

.. ஆதி யந்தவு லாவாசு பாடிய

.. .. சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்

.. .. ஆவி னன்-குடி வாழ்வான தேவர்கள் .. பெருமாளே.


Word separated version:

திருப்புகழ் - நாத விந்து கலாதீ - (திரு-ஆவினன்-குடி)

------------------------------------------------

( தான தந்தன தானான தானன

 தான தந்தன தானான தானன

 தான தந்தன தானான தானன .. தனதான -- Syllabic pattern )


நாத விந்து கலாதீ நமோநம

.. .. வேத மந்த்ர சொரூபா நமோநம

.. .. ஞான பண்டித சாமீ நமோநம .. வெகு-கோடி

.. நாம சம்பு குமாரா நமோநம

.. .. போக அந்தரி பாலா நமோநம

.. .. நாக பந்த மயூரா நமோநம .. பர-சூரர்


சேத தண்ட விநோதா நமோநம

.. .. கீத கிண்கிணி பாதா நமோநம

.. .. தீர சம்ப்ரம வீரா நமோநம .. கிரிராஜ

.. தீப மங்கள ஜோதீ நமோநம

.. .. தூய அம்பல லீலா நமோநம

.. .. தேவ குஞ்சரி பாகா நமோநம .. அருள்-தாராய்


ஈதலும் பல கோலால பூஜையும்

.. .. ஓதலும் குண ஆசார நீதியும்

.. .. ஈரமும் குரு சீர்-பாத சேவையும் .. மறவாத

.. ஏழ்-தலம் புகழ் காவேரியால் விளை

.. .. சோழ மண்டல மீதே மநோகர

.. .. ராஜ கெம்பிர நாடாளும் நாயக .. வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

.. .. சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

.. .. ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி

.. ஆதி அந்த உலா ஆசு பாடிய

.. .. சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்

.. .. ஆவினன்-குடி வாழ்வான தேவர்கள் .. பெருமாளே.

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - nāda vindu kalādī - (tiruvāvinankuḍi)

------------------------------------------------

( tāna tandana tānāna tānana

  tāna tandana tānāna tānana

  tāna tandana tānāna tānana .. tanadāna -- Syllabic pattern )


nāda vindu-ka lādīna mōnama

.. .. vēda mantraso rūbāna mōnama

.. .. ñāna paṇḍita sāmīna mōnama .. vegu-kōḍi

.. nāma sambu-ku mārāna mōnama

.. .. bōga andari bālāna mōnama

.. .. nāga bandama yūrāna mōnama .. para-sūrar

cēda daṇḍavi nōdāna mōnama

.. .. gīda kiṇgiṇi pādāna mōnama

.. .. dīra sambrama vīrāna mōnama .. kirirāja

.. dīpa maṅgaḷa jōtīna mōnama

.. .. tūya ambala līlāna mōnama

.. .. dēva kuñjari bāgāna mōnama .. aruḷ-tārāy

īda lum-pala kōlāla pūjaiyum

.. .. ōda luṅguṇa ācāra nīdiyum

.. .. īra muṅguru sīr-pāda sēvaiyum .. maṟavāda

.. ēḻ-ta lam-pugaḻ kāvēri yālviḷai

.. .. sōḻa maṇḍala mīdēma nōhara

.. .. rāja gembira nāḍāḷu nāyaga .. vayalūrā

āda ram-payi lārūrar tōḻamai

.. .. sērdal koṇḍava rōḍē munāḷinil

.. .. āḍal vembari mīdēṟi mā-kayi .. laiyilēgi

.. ādi yandavu lāvāsu pāḍiya

.. .. sērar koṅguvai kāvūrna nāḍadil

.. .. āvi nan-kuḍi vāḻvāna dēvargaḷ .. perumāḷē.


( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Word separated version:

tiruppugaḻ - nāda vindu kalādī - (tiru-āvinan-kuḍi)

------------------------------------------------

( tāna tandana tānāna tānana

  tāna tandana tānāna tānana

  tāna tandana tānāna tānana .. tanadāna -- Syllabic pattern )


nāda vindu kalādī namōnama

.. .. vēda mantra sorūbā namōnama

.. .. ñāna paṇḍita sāmī namōnama .. vegu-kōḍi

.. nāma sambu kumārā namōnama

.. .. bōga andari bālā namōnama

.. .. nāga banda mayūrā namōnama .. para-sūrar


cēda daṇḍa vinōdā namōnama

.. .. gīda kiṇgiṇi pādā namōnama

.. .. dīra sambrama vīrā namōnama .. kirirāja

.. dīpa maṅgaḷa jōtī namōnama

.. .. tūya ambala līlā namōnama

.. .. dēva kuñjari bāgā namōnama .. aruḷ-tārāy


īdalum pala kōlāla pūjaiyum

.. .. ōdalum guṇa ācāra nīdiyum

.. .. īramum guru sīr-pāda sēvaiyum .. maṟavāda

.. ēḻ-talam pugaḻ kāvēriyāl viḷai

.. .. sōḻa maṇḍala mīdē manōhara

.. .. rāja gembira nāḍāḷum nāyaga .. vayalūrā


ādaram payil ārūrar tōḻamai

.. .. sērdal koṇḍavarōḍē munāḷinil

.. .. āḍal vembari mīdēṟi mā kayilaiyil ēgi

.. ādi anda ulā āsu pāḍiya

.. .. sērar koṅgu vaigāvūr nanāḍadil

.. .. āvinan-kuḍi vāḻvāna dēvargaḷ .. perumāḷē.

================== ==========================


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुप्पुगऴ् - नाद विन्दु कलादी - (तिरुवाविनन् कुडि)

------------------------------------------------

( तान तन्दन तानान तानन

  तान तन्दन तानान तानन

  तान तन्दन तानान तानन .. तनदान -- Syllabic pattern )


नाद विन्दु-क लादीन मोनम

.. .. वेद मन्त्रसॊ रूबान मोनम

.. .. ञान पण्डित सामीन मोनम .. वॆगु-कोडि

.. नाम सम्बु-कु मारान मोनम

.. .. बोग अन्दरि बालान मोनम

.. .. नाग बन्दम यूरान मोनम .. पर-सूरर्

चेद दण्डवि नोदान मोनम

.. .. गीद किण्गिणि पादान मोनम

.. .. दीर सम्ब्रम वीरान मोनम .. किरिराज

.. दीप मङ्गळ जोतीन मोनम

.. .. तूय अम्बल लीलान मोनम

.. .. देव कुञ्जरि बागान मोनम .. अरुळ्-ताराय्

ईद लुम्-पल कोलाल पूजैयुम्

.. .. ओद लुङ्गुण आचार नीदियुम्

.. .. ईर मुङ्गुरु सीर्-पाद सेवैयुम् .. मऱवाद

.. एऴ्-त लम्-पुगऴ् कावेरि याल्विळै

.. .. सोऴ मण्डल मीदेम नोहर

.. .. राज गॆम्बिर नाडाळु नायग .. वयलूरा

आद रम्-पयि लारूरर् तोऴमै

.. .. सेर्दल् कॊण्डव रोडे मुनाळिनिल्

.. .. आडल् वॆम्बरि मीदेऱि मा-कयि .. लैयिलेगि

.. आदि यन्दवु लावासु पाडिय

.. .. सेरर् कॊङ्गुवै कावूर्न नाडदिल्

.. .. आवि नन्-कुडि वाऴ्वान देवर्गळ् .. पॆरुमाळे.


Word separated version:

तिरुप्पुगऴ् - नाद विन्दु कलादी - (तिरु-आविनन्-कुडि)

------------------------------------------------

( तान तन्दन तानान तानन

  तान तन्दन तानान तानन

  तान तन्दन तानान तानन .. तनदान -- Syllabic pattern )


नाद विन्दु कलादी नमोनम

.. .. वेद मन्त्र सॊरूबा नमोनम

.. .. ञान पण्डित सामी नमोनम .. वॆगु-कोडि

.. नाम सम्बु कुमारा नमोनम

.. .. बोग अन्दरि बाला नमोनम

.. .. नाग बन्द मयूरा नमोनम .. पर-सूरर्


चेद दण्ड विनोदा नमोनम

.. .. गीद किण्गिणि पादा नमोनम

.. .. दीर सम्ब्रम वीरा नमोनम .. किरिराज

.. दीप मङ्गळ जोती नमोनम

.. .. तूय अम्बल लीला नमोनम

.. .. देव कुञ्जरि बागा नमोनम .. अरुळ्-ताराय्


ईदलुम् पल कोलाल पूजैयुम्

.. .. ओदलुम् गुण आचार नीदियुम्

.. .. ईरमुम् गुरु सीर्-पाद सेवैयुम् .. मऱवाद

.. एऴ्-तलम् पुगऴ् कावेरियाल् विळै

.. .. सोऴ मण्डल मीदे मनोहर

.. .. राज गॆम्बिर नाडाळुम् नायग .. वयलूरा


आदरम् पयिल् आरूरर् तोऴमै

.. .. सेर्दल् कॊण्डवरोडे मुनाळिनिल्

.. .. आडल् वॆम्बरि मीदेऱि मा कयिलैयिल् एगि

.. आदि अन्द उला आसु पाडिय

.. .. सेरर् कॊङ्गु वैगावूर् ननाडदिल्

.. .. आविनन्-कुडि वाऴ्वान देवर्गळ् .. पॆरुमाळे.

================ ============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

తిరుప్పుగఴ్ - నాద విందు కలాదీ - (తిరువావినన్ కుడి)

------------------------------------------------

( తాన తందన తానాన తానన

  తాన తందన తానాన తానన

  తాన తందన తానాన తానన .. తనదాన -- Syllabic pattern )


నాద విందు-క లాదీన మోనమ

.. .. వేద మంత్రసొ రూబాన మోనమ

.. .. ఞాన పండిత సామీన మోనమ .. వెగు-కోడి

.. నామ సంబు-కు మారాన మోనమ

.. .. బోగ అందరి బాలాన మోనమ

.. .. నాగ బందమ యూరాన మోనమ .. పర-సూరర్

చేదండవి నోదాన మోనమ

.. .. గీద కిణ్గిణి పాదాన మోనమ

.. .. దీర సంబ్రమ వీరాన మోనమ .. కిరిరాజ

.. దీప మంగళ జోతీన మోనమ

.. .. తూయ అంబల లీలాన మోనమ

.. .. దేవ కుంజరి బాగాన మోనమ .. అరుళ్-తారాయ్

ఈద లుం-పల కోలాల పూజైయుం

.. .. ఓద లుంగుణ ఆచార నీదియుం

.. .. ఈర ముంగురు సీర్-పాద సేవైయుం .. మఱవాద

.. ఏఴ్-త లం-పుగఴ్ కావేరి యాల్విళై

.. .. సోఴ మండల మీదేమ నోహర

.. .. రాజ గెంబిర నాడాళు నాయగ .. వయలూరా

ఆద రం-పయి లారూరర్ తోఴమై

.. .. సేర్దల్ కొండవ రోడే మునాళినిల్

.. .. ఆడల్ వెంబరి మీదేఱి మా-కయి .. లైయిలేగి

.. ఆది యందవు లావాసు పాడియ

.. .. సేరర్ కొంగువై కావూర్న నాడదిల్

.. .. ఆవి నన్-కుడి వాఴ్వాన దేవర్గళ్ .. పెరుమాళే.


Word separated version:

తిరుప్పుగఴ్ - నాద విందు కలాదీ - (తిరు-ఆవినన్-కుడి)

------------------------------------------------

( తాన తందన తానాన తానన

  తాన తందన తానాన తానన

  తాన తందన తానాన తానన .. తనదాన -- Syllabic pattern )


నాద విందు కలాదీ నమోనమ

.. .. వేద మంత్ర సొరూబా నమోనమ

.. .. ఞాన పండిత సామీ నమోనమ .. వెగు-కోడి

.. నామ సంబు కుమారా నమోనమ

.. .. బోగ అందరి బాలా నమోనమ

.. .. నాగ బంద మయూరా నమోనమ .. పర-సూరర్


చేద దండ వినోదా నమోనమ

.. .. గీద కిణ్గిణి పాదా నమోనమ

.. .. దీర సంబ్రమ వీరా నమోనమ .. కిరిరాజ

.. దీప మంగళ జోతీ నమోనమ

.. .. తూయ అంబల లీలా నమోనమ

.. .. దేవ కుంజరి బాగా నమోనమ .. అరుళ్-తారాయ్


ఈదలుం పల కోలాల పూజైయుం

.. .. ఓదలుం గుణ ఆచార నీదియుం

.. .. ఈరముం గురు సీర్-పాద సేవైయుం .. మఱవాద

.. ఏఴ్-తలం పుగఴ్ కావేరియాల్ విళై

.. .. సోఴ మండల మీదే మనోహర

.. .. రాజ గెంబిర నాడాళుం నాయగ .. వయలూరా


ఆదరం పయిల్ ఆరూరర్ తోఴమై

.. .. సేర్దల్ కొండవరోడే మునాళినిల్

.. .. ఆడల్ వెంబరి మీదేఱి మా కయిలైయిల్ ఏగి

.. ఆది అంద ఉలా ఆసు పాడియ

.. .. సేరర్ కొంగు వైగావూర్ ననాడదిల్

.. .. ఆవినన్-కుడి వాఴ్వాన దేవర్గళ్ .. పెరుమాళే.

=============== ==============