Pages

Sunday, October 11, 2020

6.47 - திருவேயென் செல்வமே - திருவாவடுதுறை - tiruvē, en selvamē - tiruvāvaḍuduṟai

78) 6.47 - திருவே என் செல்வமே - திருவாவடுதுறை - tiruvē, en selvamē - tiruvāvaḍuduṟai

திருநாவுக்கரசர் தேவாரம் - 6.47 - திருவே என் செல்வமே - திருவாவடுதுறை - (திருத்தாண்டகம்)

tirunāvukkarasar tēvāram - 6.47 - tiruvē, en selvamē - tiruvāvaḍuduṟai - (tiruttāṇḍagam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1ptiCzwceej0vW_9UClmptWPgwkFYPpe5/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/T0U5qS3UUm8

Part-2: https://youtu.be/22Oh3IVlWNY


V. Subramanian

=============== 

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.47 - திருவாவடுதுறை - (திருத்தாண்டகம்)


பாடல் எண் : 1

திருவேயென் செல்வமே தேனே வானோர்

.. செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க

உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்

.. உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற

கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்

.. கருமணியே மணியாடு பாவாய் காவாய்

அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 2

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்

.. மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்

ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்

.. எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்

மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு

.. வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்

ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 3

வரையார் மடமங்கை பங்கா கங்கை

.. மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர்போகப் பெறுவே னாகில்

.. உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்

.. காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்

கரையா அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 4

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்

.. சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிக்

கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்

.. களிறுரித்த கங்காளா எங்கள் கோவே

நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்

.. நில்லா வுயிரோம்பு நீத னேன்நான்

அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 5

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி

.. நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்

துறவாத துன்பந் துறந்தேன் தன்னைச்

.. சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட

.. ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட

அறவா அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 6

கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு

.. கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்

கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்

.. கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்

நானார் உமக்கோர் வினைக்கே டனேன்

.. நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே

ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 7

உழையுரித்த மானுரிதோ லாடை யானே

.. உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே

கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா

.. கயிலாய மலையானே உன்பா லன்பர்

பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்

.. கடனன்றே பேரருளுன் பால தன்றே

அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 8

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ

.. ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு

கலந்தார் மனங்கவருங் காத லானே

.. கனலாடுங் கையவனே ஐயா மெய்யே

மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய

.. மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்

அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 9

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்

.. பசுவேறி யூரூரன் பலிகொள் வானே

கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்

.. கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்

எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும்

.. ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்

கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.


பாடல் எண் : 10

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்

.. துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்

பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்

.. செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்

அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

.. ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

==================

Word separated version:


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.47 - திருவாவடுதுறை - (திருத்தாண்டகம்)


பாடல் எண் : 1

திருவே, என் செல்வமே; தேனே; வானோர்

.. செழுஞ்சுடரே; செழுஞ்சுடர் நற் சோதி மிக்க

உருவே; என் உறவே; என் ஊனே; ஊனின்

.. உள்ளமே; உள்ளத்தின் உள்ளே நின்ற

கருவே; என் கற்பகமே; கண்ணே; கண்ணிற்

.. கரு-மணியே; மணி-ஆடு பாவாய்; காவாய்

அரு ஆய வல்வினை-நோய் அடையா வண்ணம்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 2

மாற்றேன் எழுத்து அஞ்சும் என்றன் நாவின்;

.. மறவேன் திருவருள்கள், வஞ்ச நெஞ்சின்,

ஏற்றேன் பிற தெய்வம், எண்ணா நாயேன்,

.. எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்;

மேற்றான் நீ செய்வனகள் செய்யக் கண்டு

.. வேதனைக்கே இடங்கொடுத்து நாளும் நாளும்

ஆற்றேன்; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 3

வரையார் மடமங்கை பங்கா; கங்கை

.. மணவாளா; வார்-சடையாய்; நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெறுவேனாகில்,

.. உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே?

கரையா நினைந்து உருகிக் கண்ணீர் மல்கிக்

.. காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 4

சிலைத்தார் திரி-புரங்கள் தீயில் வேவச்

.. சிலை வளைவித்து, உமையவளை அஞ்ச நோக்கிக்

கலித்து ஆங்கு இரும்-பிடிமேல் கை-வைத்து ஓடும்

.. களிறு உரித்த கங்காளா; எங்கள் கோவே;

நிலத்தார் அவர்-தமக்கே பொறையாய், நாளும்

.. நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான்

அலுத்தேன்; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 5

நறு-மா மலர் கொய்து நீரில் மூழ்கி,

.. நாள்தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தித்,

துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச்

.. சூழ்-உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே?

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட,

.. ஒலி-திரை-நீர்க் கடல்-நஞ்சு உண்டு உய்யக் கொண்ட

அறவா; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 6

கோன்-நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு,

.. கொழுமலரான்-தன் சிரத்தைக் கையில் ஏந்திக்,

கான்-ஆர் களிற்று-உரிவைப் போர்வை மூடிக்,

.. கங்காள வேடராய் எங்கும் செல்வீர்;

நான்-ஆர் உமக்கு, ஓர் வினைக்கேடனேன்;

.. நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே

ஆனாய்; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 7

உழை உரித்த மான்-உரி-தோல் ஆடையானே;

.. உமையவள்-தம் பெருமானே; இமையோர் ஏறே;

கழை இறுத்த கருங்கடல்-நஞ்சு உண்ட கண்டா;

.. கயிலாய மலையானே; உன்பால் அன்பர்

பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்

.. கடன் அன்றே? பேரருள் உன் பாலது அன்றே?

அழை உறுத்து மா-மயில்கள் ஆலும் சோலை

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 8

உலந்தார் தலை கலன் ஒன்று ஏந்தி வானோர்

.. உலகம் பலி திரிவாய்; உன்பால் அன்பு

கலந்தார் மனம் கவரும் காதலானே;

.. கனல் ஆடும் கையவனே; ஐயா; மெய்யே

மலம் தாங்கு உயிர்ப்-பிறவி மாயக் காய

.. மயக்குளே விழுந்து அழுந்தி நாளும் நாளும்

அலந்தேன்; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 9

பல்-ஆர்ந்த வெண்-தலை கையில் ஏந்திப்

.. பசு ஏறி ஊரூரன் பலி கொள்வானே;

கல்-ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம்

.. கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீராகில்

எல்லாரும் என்-தன்னை இகழ்வர் போலும்;

.. ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு

அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.


பாடல் எண் : 10

துறந்தார்தம் தூ-நெறிக்கண் சென்றேன் அல்லேன்;

.. துணை-மாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்;

பிறந்தேன் நின் திருவருளே பேசின் அல்லால்,

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே;

செறிந்து-ஆர் மதில் இலங்கைக் கோமான் தன்னைச்

.. செறு-வரைக்கீழ் அடர்த்தருளிச் செய்கை எல்லாம்

அறிந்தேன்; அடியேனை அஞ்சேல் என்னாய்;

.. ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 6.47 - tiruvāvaḍuduṟai - (tiruttāṇḍagam)


pāḍal eṇ : 1

tiruvē, en selvamē; tēnē; vānōr

.. seḻuñjuḍarē; seḻuñjuḍar naṟ cōdi mikka

uruvē; en uṟavē; en ūnē; ūnin

.. uḷḷamē; uḷḷattin uḷḷē niṇḍra

karuvē; en kaṟpagamē; kaṇṇē; kaṇṇiṟ

.. karu-maṇiyē; maṇi-āḍu pāvāy; kāvāy

aru āya valvinai-nōy aḍaiyā vaṇṇam;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 2

māṭrēn eḻuttu añjum eṇḍran nāvin;

.. maṟavēn tiruvaruḷgaḷ, vañja neñjin,

ēṭrēn piṟa deyvam, eṇṇā nāyēn,

.. emberumān tiruvaḍiyē eṇṇin allāl;

mēṭrān nī seyvanagaḷ seyyak kaṇḍu

.. vēdanaikkē iḍaṅgoḍuttu nāḷum nāḷum

āṭrēn; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 3

varaiyār maḍamaṅgai paṅgā; gaṅgai

.. maṇavāḷā; vār-saḍaiyāy; niṇḍran nāmam

uraiyā uyir pōgap peṟuvēnāgil,

.. uṟunōy vandu ettanaiyum uṭrāl ennē?

karaiyā ninaindu urugik kaṇṇīr malgik

.. kādalittu nin kaḻalē ēttum anbarkku

araiyā; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 4

silaittār tiri-puraṅgaḷ tīyil vēvac

.. silai vaḷaivittu, umaiyavaḷai añja nōkkik

kalittu āṅgu irum-piḍimēl kai-vaittu ōḍum

.. kaḷiṟu uritta kaṅgāḷā; eṅgaḷ kōvē;

nilattār avar-tamakkē poṟaiyāy, nāḷum

.. nillā uyir ōmbum nīdanēn nān

aluttēn; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 5

naṟu-mā malar koydu nīril mūḻgi,

.. nāḷdōṟum nin kaḻalē ētti vāḻttit,

tuṟavāda tunbam tuṟandēn tannaic

.. sūḻ-ulagil ūḻvinai vandu uṭrāl ennē?

uṟavāgi vānavargaḷ muṭrum vēṇḍa,

.. oli-tirai-nīrk kaḍal-nañju uṇḍu uyyak koṇḍa

aṟavā; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 6

kōn-nāraṇan aṅgam tōḷmēl koṇḍu,

.. koḻumalarān-tan sirattaik kaiyil ēndik,

kān-ār kaḷiṭru-urivaip pōrvai mūḍik,

.. kaṅgāḷa vēḍarāy eṅgum selvīr;

nān-ār umakku, ōr vinaikkēḍanēn;

.. nalvinaiyum tīvinaiyum ellām munnē

ānāy; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 7

uḻai uritta mān-uri-tōl āḍaiyānē;

.. umaiyavaḷ-tam perumānē; imaiyōr ēṟē;

kaḻai iṟutta karuṅgaḍal-nañju uṇḍa kaṇḍā;

.. kayilāya malaiyānē; unbāl anbar

piḻai poṟutti enbaduvum periyōy niṇḍran

.. kaḍan aṇḍrē? pēraruḷ un pāladu aṇḍrē?

aḻai uṟuttu mā-mayilgaḷ ālum sōlai

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 8

ulandār talai kalan oṇḍru ēndi vānōr

.. ulagam pali tirivāy; unbāl anbu

kalandār manam kavarum kādalānē;

.. kanal āḍum kaiyavanē; aiyā; meyyē

malam tāṅgu uyirp-piṟavi māyak kāya

.. mayakkuḷē viḻundu aḻundi nāḷum nāḷum

alandēn; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 9

pal-ārnda veṇ-talai kaiyil ēndip

.. pasu ēṟi ūrūran pali koḷvānē;

kal-ārnda malaimagaḷum nīyum ellām

.. karigāṭṭil āṭṭu ugandīr; karudīrāgil

ellārum en-tannai igaḻvar pōlum;

.. ēḻai amaṇ kuṇḍar sākkiyargaḷ oṇḍrukku

allādār tiṟattu oḻindēn; añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.


pāḍal eṇ : 10

tuṟandārdam tū-neṟikkaṇ seṇḍrēn allēn;

.. tuṇai-mālai sūṭṭa nān tūyēn allēn;

piṟandēn nin tiruvaruḷē pēsin allāl,

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē;

seṟindu-ār madil ilaṅgaik kōmān tannaic

.. seṟu-varaikkīḻ aḍarttaruḷic ceygai ellām

aṟindēn; aḍiyēnai añjēl ennāy;

.. āvaḍu taṇ tuṟai uṟaiyum amarar ēṟē.

===================== ===============

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.47 - तिरुवावडुदुऱै - (तिरुत्ताण्डगम्)


पाडल् ऎण् : 1

तिरुवे, ऎन् सॆल्वमे; तेने; वानोर्

.. सॆऴुञ्जुडरे; सॆऴुञ्जुडर् नऱ्‌ चोदि मिक्क

उरुवे; ऎन् उऱवे; ऎन् ऊने; ऊनिन्

.. उळ्ळमे; उळ्ळत्तिन् उळ्ळे निण्ड्र

करुवे; ऎन् कऱ्‌पगमे; कण्णे; कण्णिऱ्‌

.. करु-मणिये; मणि-आडु पावाय्; कावाय्

अरु आय वल्विनै-नोय् अडैया वण्णम्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 2

माट्रेन् ऎऴुत्तु अञ्जुम् ऎण्ड्रन् नाविन्;

.. मऱवेन् तिरुवरुळ्गळ्, वञ्ज नॆञ्जिन्,

एट्रेन् पिऱ दॆय्वम्, ऎण्णा नायेन्,

.. ऎम्बॆरुमान् तिरुवडिये ऎण्णिन् अल्लाल्;

मेट्रान् नी सॆय्वनगळ् सॆय्यक् कण्डु

.. वेदनैक्के इडङ्गॊडुत्तु नाळुम् नाळुम्

आट्रेन्; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 3

वरैयार् मडमङ्गै पङ्गा; गङ्गै

.. मणवाळा; वार्-सडैयाय्; निण्ड्रन् नामम्

उरैया उयिर् पोगप् पॆऱुवेनागिल्,

.. उऱुनोय् वन्दु ऎत्तनैयुम् उट्राल् ऎन्ने?

करैया निनैन्दु उरुगिक् कण्णीर् मल्गिक्

.. कादलित्तु निन् कऴले एत्तुम् अन्बर्क्कु

अरैया; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 4

सिलैत्तार् तिरि-पुरङ्गळ् तीयिल् वेवच्

.. सिलै वळैवित्तु, उमैयवळै अञ्ज नोक्किक्

कलित्तु आङ्गु इरुम्-पिडिमेल् कै-वैत्तु ओडुम्

.. कळिऱु उरित्त कङ्गाळा; ऎङ्गळ् कोवे;

निलत्तार् अवर्-तमक्के पॊऱैयाय्, नाळुम्

.. निल्ला उयिर् ओम्बुम् नीदनेन् नान्

अलुत्तेन्; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 5

नऱु-मा मलर् कॊय्दु नीरिल् मूऴ्गि,

.. नाळ्दोऱुम् निन् कऴले एत्ति वाऴ्त्तित्,

तुऱवाद तुन्बम् तुऱन्देन् तन्नैच्

.. सूऴ्-उलगिल् ऊऴ्विनै वन्दु उट्राल् ऎन्ने?

उऱवागि वानवर्गळ् मुट्रुम् वेण्ड,

.. ऒलि-तिरै-नीर्क् कडल्-नञ्जु उण्डु उय्यक् कॊण्ड

अऱवा; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 6

कोन्-नारणन् अङ्गम् तोळ्मेल् कॊण्डु,

.. कॊऴुमलरान्-तन् सिरत्तैक् कैयिल् एन्दिक्,

कान्-आर् कळिट्रु-उरिवैप् पोर्वै मूडिक्,

.. कङ्गाळ वेडराय् ऎङ्गुम् सॆल्वीर्;

नान्-आर् उमक्कु, ओर् विनैक्केडनेन्;

.. नल्विनैयुम् तीविनैयुम् ऎल्लाम् मुन्ने

आनाय्; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 7

उऴै उरित्त मान्-उरि-तोल् आडैयाने;

.. उमैयवळ्-तम् पॆरुमाने; इमैयोर् एऱे;

कऴै इऱुत्त करुङ्गडल्-नञ्जु उण्ड कण्डा;

.. कयिलाय मलैयाने; उन्बाल् अन्बर्

पिऴै पॊऱुत्ति ऎन्बदुवुम् पॆरियोय् निण्ड्रन्

.. कडन् अण्ड्रे? पेररुळ् उन् पालदु अण्ड्रे?

अऴै उऱुत्तु मा-मयिल्गळ् आलुम् सोलै

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 8

उलन्दार् तलै कलन् ऒण्ड्रु एन्दि वानोर्

.. उलगम् पलि तिरिवाय्; उन्बाल् अन्बु

कलन्दार् मनम् कवरुम् कादलाने;

.. कनल् आडुम् कैयवने; ऐया; मॆय्ये

मलम् ताङ्गु उयिर्प्-पिऱवि मायक् काय

.. मयक्कुळे विऴुन्दु अऴुन्दि नाळुम् नाळुम्

अलन्देन्; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 9

पल्-आर्न्द वॆण्-तलै कैयिल् एन्दिप्

.. पसु एऱि ऊरूरन् पलि कॊळ्वाने;

कल्-आर्न्द मलैमगळुम् नीयुम् ऎल्लाम्

.. करिगाट्टिल् आट्टु उगन्दीर्; करुदीरागिल्

ऎल्लारुम् ऎन्-तन्नै इगऴ्वर् पोलुम्;

.. एऴै अमण् कुण्डर् साक्कियर्गळ् ऒण्ड्रुक्कु

अल्लादार् तिऱत्तु ऒऴिन्देन्; अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.


पाडल् ऎण् : 10

तुऱन्दार्दम् तू-नॆऱिक्कण् सॆण्ड्रेन् अल्लेन्;

.. तुणै-मालै सूट्ट नान् तूयेन् अल्लेन्;

पिऱन्देन् निन् तिरुवरुळे पेसिन् अल्लाल्,

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे;

सॆऱिन्दु-आर् मदिल् इलङ्गैक् कोमान् तन्नैच्

.. सॆऱु-वरैक्कीऴ् अडर्त्तरुळिच् चॆय्गै ऎल्लाम्

अऱिन्देन्; अडियेनै अञ्जेल् ऎन्नाय्;

.. आवडु तण् तुऱै उऱैयुम् अमरर् एऱे.

===================== ===============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.47 - తిరువావడుదుఱై - (తిరుత్తాండగం)


పాడల్ ఎణ్ : 1

తిరువే, ఎన్ సెల్వమే; తేనే; వానోర్

.. సెఴుంజుడరే; సెఴుంజుడర్ నఱ్ చోది మిక్క

ఉరువే; ఎన్ ఉఱవే; ఎన్ ఊనే; ఊనిన్

.. ఉళ్ళమే; ఉళ్ళత్తిన్ ఉళ్ళే నిండ్ర

కరువే; ఎన్ కఱ్పగమే; కణ్ణే; కణ్ణిఱ్

.. కరు-మణియే; మణి-ఆడు పావాయ్; కావాయ్

అరు ఆయ వల్వినై-నోయ్ అడైయా వణ్ణం;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 2

మాట్రేన్ ఎఴుత్తు అంజుం ఎండ్రన్ నావిన్;

.. మఱవేన్ తిరువరుళ్గళ్, వంజ నెంజిన్,

ఏట్రేన్ పిఱ దెయ్వం, ఎణ్ణా నాయేన్,

.. ఎంబెరుమాన్ తిరువడియే ఎణ్ణిన్ అల్లాల్;

మేట్రాన్ నీ సెయ్వనగళ్ సెయ్యక్ కండు

.. వేదనైక్కే ఇడంగొడుత్తు నాళుం నాళుం

ఆట్రేన్; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 3

వరైయార్ మడమంగై పంగా; గంగై

.. మణవాళా; వార్-సడైయాయ్; నిండ్రన్ నామం

ఉరైయా ఉయిర్ పోగప్ పెఱువేనాగిల్,

.. ఉఱునోయ్ వందు ఎత్తనైయుం ఉట్రాల్ ఎన్నే?

కరైయా నినైందు ఉరుగిక్ కణ్ణీర్ మల్గిక్

.. కాదలిత్తు నిన్ కఴలే ఏత్తుం అన్బర్క్కు

అరైయా; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 4

సిలైత్తార్ తిరి-పురంగళ్ తీయిల్ వేవచ్

.. సిలై వళైవిత్తు, ఉమైయవళై అంజ నోక్కిక్

కలిత్తు ఆంగు ఇరుం-పిడిమేల్ కై-వైత్తు ఓడుం

.. కళిఱు ఉరిత్త కంగాళా; ఎంగళ్ కోవే;

నిలత్తార్ అవర్-తమక్కే పొఱైయాయ్, నాళుం

.. నిల్లా ఉయిర్ ఓంబుం నీదనేన్ నాన్

అలుత్తేన్; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 5

నఱు-మా మలర్ కొయ్దు నీరిల్ మూఴ్గి,

.. నాళ్దోఱుం నిన్ కఴలే ఏత్తి వాఴ్త్తిత్,

తుఱవాద తున్బం తుఱందేన్ తన్నైచ్

.. సూఴ్-ఉలగిల్ ఊఴ్వినై వందు ఉట్రాల్ ఎన్నే?

ఉఱవాగి వానవర్గళ్ ముట్రుం వేండ,

.. ఒలి-తిరై-నీర్క్ కడల్-నంజు ఉండు ఉయ్యక్ కొండ

అఱవా; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 6

కోన్-నారణన్ అంగం తోళ్మేల్ కొండు,

.. కొఴుమలరాన్-తన్ సిరత్తైక్ కైయిల్ ఏందిక్,

కాన్-ఆర్ కళిట్రు-ఉరివైప్ పోర్వై మూడిక్,

.. కంగాళ వేడరాయ్ ఎంగుం సెల్వీర్;

నాన్-ఆర్ ఉమక్కు, ఓర్ వినైక్కేడనేన్;

.. నల్వినైయుం తీవినైయుం ఎల్లాం మున్నే

ఆనాయ్; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 7

ఉఴై ఉరిత్త మాన్-ఉరి-తోల్ ఆడైయానే;

.. ఉమైయవళ్-తం పెరుమానే; ఇమైయోర్ ఏఱే;

కఴై ఇఱుత్త కరుంగడల్-నంజు ఉండ కండా;

.. కయిలాయ మలైయానే; ఉన్బాల్ అన్బర్

పిఴై పొఱుత్తి ఎన్బదువుం పెరియోయ్ నిండ్రన్

.. కడన్ అండ్రే? పేరరుళ్ ఉన్ పాలదు అండ్రే?

అఴై ఉఱుత్తు మా-మయిల్గళ్ ఆలుం సోలై

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 8

ఉలందార్ తలై కలన్ ఒండ్రు ఏంది వానోర్

.. ఉలగం పలి తిరివాయ్; ఉన్బాల్ అన్బు

కలందార్ మనం కవరుం కాదలానే;

.. కనల్ ఆడుం కైయవనే; ఐయా; మెయ్యే

మలం తాంగు ఉయిర్ప్-పిఱవి మాయక్ కాయ

.. మయక్కుళే విఴుందు అఴుంది నాళుం నాళుం

అలందేన్; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 9

పల్-ఆర్న్ద వెణ్-తలై కైయిల్ ఏందిప్

.. పసు ఏఱి ఊరూరన్ పలి కొళ్వానే;

కల్-ఆర్న్ద మలైమగళుం నీయుం ఎల్లాం

.. కరిగాట్టిల్ ఆట్టు ఉగందీర్; కరుదీరాగిల్

ఎల్లారుం ఎన్-తన్నై ఇగఴ్వర్ పోలుం;

.. ఏఴై అమణ్ కుండర్ సాక్కియర్గళ్ ఒండ్రుక్కు

అల్లాదార్ తిఱత్తు ఒఴిందేన్; అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.


పాడల్ ఎణ్ : 10

తుఱందార్దం తూ-నెఱిక్కణ్ సెండ్రేన్ అల్లేన్;

.. తుణై-మాలై సూట్ట నాన్ తూయేన్ అల్లేన్;

పిఱందేన్ నిన్ తిరువరుళే పేసిన్ అల్లాల్,

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే;

సెఱిందు-ఆర్ మదిల్ ఇలంగైక్ కోమాన్ తన్నైచ్

.. సెఱు-వరైక్కీఴ్ అడర్త్తరుళిచ్ చెయ్గై ఎల్లాం

అఱిందేన్; అడియేనై అంజేల్ ఎన్నాయ్;

.. ఆవడు తణ్ తుఱై ఉఱైయుం అమరర్ ఏఱే.

===================== ===============