Pages

Wednesday, June 15, 2022

2.31 - சுற்றமொடு பற்றவை - sutRamodu patRavai

110) 2.31 - சுற்றமொடு பற்றவை - sutRamodu patRavai

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 – சுற்றமொடு பற்றவை - திருக்கருப்பறியலூர் - (திருவிராகம்) (பண் - இந்தளம்)

sambandar tēvāram - padigam 2.31 – suṭramoḍu paṭravai - tirukkaruppaṟiyalūr - (tiruvirāgam) (paṇ - indaḷam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 2.31 - சுற்றமொடு பற்றவை - sutRamodu patRavai

English translation – by V.M.Subramanya Ayyar:

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_031.HTM

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/iINLliTqBLc

Part-2: https://youtu.be/mo7HJ02gEdw

English discussion:

Part-1:

Part-2:

***

V. Subramanian

===================== ================

 This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 – திருக்கருப்பறியலூர் - (திருவிராகம்) (பண் - இந்தளம்)


திருக்கருப்பறியலூர் - Thiru-karu-p-paRiyalUr : This place is now called "thalaignAyiRu" (தலைஞாயிறு - talaiñāyiṟu). It is about 9 km west of Vaideeswaran Koil (and about 17 km north of Mayiladuthurai). In the prAkAram, there is a separate "mAda-kOyil" (மாடக்-கோயில் - māḍak-kōyil) with Thoniyappar (தோணியப்பர் - tōṇiyappar) and Sattainathar (சட்டைநாதர் - saṭṭainādar) sannidhis.


Both Sambandar and Sundarar refer to this temple as "kogudi kOyil" (கொகுடிக்கோயில் - koguḍikkōyil). (It is not clear whether that term refers to the sthala-vriksham or the temple structure style).


திருவிராகம் - Some info:

My note: There are several padhigams in Sambandar Thevaram that are classified as "thiruvirAgam". These padhigams have fast moving rhythmic meters - such as "தனதன தனதன ....", "தானதன தானதன ....", etc.

For example:

1.19.1 - "பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை"

1.123.1 - "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்"

2.29.1 - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்"

3.69.1 - "வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்"


பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் சேக்கிழார் சொல்வது - 12.28.277 - "மேன்மை நடையின் முடுகும் இராகம்"; ( = மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த 'திருவிராகம்' என்ற பதிகங்களும்); குறிப்புரையில் காண்பது: "இவ்வாறு முடுகி வரும் ஓசை அமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று."

----------

Sambandar worshiped in thirunAraiyUr

# 2151 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 253

நம்பரை நலந்திகழ் நாரை யூரினிற்

கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய

வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்

றெம்பிரான் கவுணியர் தலைவ ரேத்தினார்.


Sambandar went to thirukkaruppaRiyalUr

# 2152 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 254

அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்

மெய்ப்படு விருப்பொடு மேவு நாளரன்

பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்

பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்,


Sambandar sang padhigam in thirukkaruppaRiyalUr and in some nearby places

# 2153 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 255

பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்

சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்

உரையிசை பாடியம் மருங்கி னுள்ளவாஞ்

சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 – திருக்கருப்பறியலூர் - (பண் - இந்தளம்) - திருவிராகம்

(தானதன தானதன தானதன தானா - Rhythm)

பாடல் எண் : 1

சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 2

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண் மேலே

கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்

விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்

கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 3

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்

போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற

நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும்

காதவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 4

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்

உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்

தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்

கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 5

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய

நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய

விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும்

கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 6

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன்

பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்

எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும்

கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 7

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 8

வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப்

பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்

கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள்

காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 9

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை

கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து

நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்

கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 10

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்

சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்

குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்

கற்றென விருப்பது கருப்பறிய லூரே.


பாடல் எண் : 11

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்

கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று

வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

=====================================

Word separated version:


Sambandar worshiped in thirunAraiyUr

# 2151 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 253

நம்பரை நலம் திகழ் நாரையூரினில்

கும்பிடும் விருப்பொடு குறுகிக், கூடிய

வம்பு-அலர் செந்தமிழ் மாலை பாடிநின்று

எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.


Sambandar went to thirukkaruppaRiyalUr

# 2152 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 254

அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்

மெய்ப்படு விருப்பொடு மேவு(ம்) நாள் அரன்

பொற்பதி பலவும் முன் பணிந்து போந்தனர்

பைப்-பணியவர் கருப்பறியலூரினில்,


Sambandar sang padhigam in thirukkaruppaRiyalUr and in some nearby places

# 2153 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 255

பரமர்தம் திருக்-கருப்பறியலூரினைச்

சிரபுரச் சிறுவர் கை-தொழுது, செந்தமிழ்

உரை இசை பாடி, அம்-மருங்கின் உள்ளவாம்

சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 – திருக்கருப்பறியலூர் - (பண் - இந்தளம்) - திருவிராகம்

(தானதன தானதன தானதன தானா - Rhythm)

பாடல் எண் : 1

சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்துக்,

குற்றம்-இல் குணங்களொடு கூடும் அடியார்கள்

மற்று-அவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்

கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 2

வண்டு அணை-செய் கொன்றை-அது வார்-சடைகள்-மேலே

கொண்டு அணை-செய் கோலம்-அது கோள்-அரவினோடும்

விண்டு அணை-செய் மும்மதிலும் வீழ்தர-ஒர் அம்பால்

கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 3

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்

போதினொடு போது-மலர் கொண்டு புனைகின்ற

நாதன் என, நள்ளிருள்முன் ஆடு, குழை தாழும்

காதவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 4

மடம் படு மலைக்கு இறைவன்; மங்கைரு பங்கன்;

உடம்பினை விடக் கருதி, நின்ற மறையோனைத்

தொடர்ந்து அணவு காலன் உயிர் கால, ரு காலால்

கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 5

ஒருத்தி உமையோடும் ஒரு பாகமது ஆய

நிருத்தன்-அவன்; நீதி-அவன்; நித்தன்; நெறி ஆய

விருத்தன்-அவன்; வேதம் என அங்கம்-அவை ஓதும்

கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 6

விண்ணவர்கள் வெற்பு-அரசு பெற்ற மகள் மெய்த்-தேன்

பண் அமரும் மென்-மொழியினாளை அணைவிப்பான்

எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும்

கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 7

ஆதி அடியைப் பணிய அப்பொடு மலர்ச் சேர்

சோதி-ஒளி நற்புகை வளர்க்குவடு புக்குத் **

தீது செய வந்து-அணையும் அந்தகன் அரங்கக்

காதினன் இருப்பது கருப்பறியலூரே.

(** வளர்க்குவடு = 1. வளர்க் குவடு / 2. வளர்க்கு வடு)


பாடல் எண் : 8

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்

பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை-நகர் வேந்தற்கு

ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேனாள்

காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 9

பரந்தது நிரந்து வரு பாய்-திரைய கங்கை

கரந்து, ஒர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து,

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்

கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 10

அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர்

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டுக்,

குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்

கற்றென இருப்பது கருப்பறியலூரே.


பாடல் எண் : 11

நலம் தரு புனல்-புகலி ஞான-சம்பந்தன்

கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளைப்

பலம் தரு தமிழ்க்-கிளவி பத்தும்-இவை கற்று

வலம் தரும் அவர்க்கு வினை வாடல் எளிது ஆமே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sambandar worshiped in thirunAraiyUr

# 2151 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 253

nambarai nalam tigaḻ nāraiyūrinil

kumbiḍum viruppoḍu kuṟugik, kūḍiya

vambu-alar sendamiḻ mālai pāḍiniṇḍru

embirān kavuṇiyar talaivar ēttinār.


Sambandar went to thirukkaruppaRiyalUr

# 2152 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 254

appadi paṇindu arum tamiḻ punaindu tam

meyppaḍu viruppoḍu mēvu(m) nāḷ aran

poṟpadi palavum mun paṇindu pōndanar

paip-paṇiyavar karuppaṟiyalūrinil,


Sambandar sang padhigam in thirukkaruppaRiyalUr and in some nearby places

# 2153 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 255

paramardam tiruk-karuppaṟiyalūrinaic

ciraburac ciṟuvar kai-toḻudu, sendamiḻ

urai isai pāḍi, am-maruṅgin uḷḷavām

surar toḻum padigaḷum toḻudu pāḍinār.


sambandar tēvāram - padigam 2.31 – tirukkaruppaṟiyalūr - (tiruvirāgam) (paṇ - indaḷam)

(tānadana tānadana tānadana tānā - Rhythm)

pāḍal eṇ : 1

suṭramoḍu paṭru avai tuyakku aṟa aṟuttuk,

kuṭram-il guṇaṅgaḷoḍu kūḍum aḍiyārgaḷ

maṭru-avarai vānavardam vānulagam ēṭrak

kaṭravan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 2

vaṇḍu aṇai-sey koṇḍrai-adu vār-saḍaigaḷ-mēlē

koṇḍu aṇai-sey kōlam-adu kōḷ-aravinōḍum

viṇḍu aṇai-sey mummadilum vīḻdara-or ambāl

kaṇḍavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 3

vēdamoḍu vēdiyargaḷ vēḷvi mudalāgap

pōdinoḍu pōdu-malar koṇḍu punaigiṇḍra

nādan ena, naḷḷiruḷmun āḍu, kuḻai tāḻum

kādavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 4

maḍam paḍu malaikku iṟaivan; maṅgai oru paṅgan;

uḍambinai viḍak karudi, niṇḍra maṟaiyōnait

toḍarndu aṇavu kālan uyir kāla, oru kālāl

kaḍandavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 5

orutti umaiyōḍum oru pāgamadu āya

niruttan-avan; nīdi-avan; nittan; neṟi āya

viruttan-avan; vēdam ena aṅgam-avai ōdum

karuttavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 6

viṇṇavargaḷ veṟpu-arasu peṭra magaḷ meyt-tēn

paṇ amarum men-moḻiyināḷai aṇaivippān

eṇṇi varu kāman uḍal vēva eri kālum

kaṇṇavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 7

ādi aḍiyaip paṇiya appoḍu malarc cēr

sōdi-oḷi naṟpugai vaḷarkkuvaḍu pukkut **

tīdu seya vandu-aṇaiyum andagan araṅgak

kādinan iruppadu karuppaṟiyalūrē.

(** vaḷarkkuvaḍu = 1. vaḷark kuvaḍu / 2. vaḷarkku vaḍu)


pāḍal eṇ : 8

vāynda pugaḻ viṇṇavarum maṇṇavarum añjap

pāyndu amar seyum toḻil ilaṅgai-nagar vēndaṟku

ēynda puyam attanaiyum iṭru viḻa mēnāḷ

kāyndavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 9

parandadu nirandu varu pāy-tiraiya gaṅgai

karandu, or saḍaimēlmisai ugandu avaḷai vaittu,

nirandaram nirandu iruvar nēḍi aṟiyāmal

karandavan iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 10

aṭram maṟaiyā amaṇar ādamili puttar

soṭram aṟiyādavargaḷ sonna solai viṭṭuk,

kuṭram aṟiyāda perumān koguḍik kōyil

kaṭrena iruppadu karuppaṟiyalūrē.


pāḍal eṇ : 11

nalam taru punal-pugali ñāna-sambandan

kalandavar karuppaṟiyal mēya kaḍavuḷḷaip

palam taru tamiḻk-kiḷavi pattum-ivai kaṭru

valam tarum avarkku vinai vāḍal eḷidu āmē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


Sambandar worshiped in thirunAraiyUr

# 2151 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 253

नम्बरै नलम् तिगऴ् नारैयूरिनिल्

कुम्बिडुम् विरुप्पॊडु कुऱुगिक्, कूडिय

वम्बु-अलर् सॆन्दमिऴ् मालै पाडिनिण्ड्रु

ऎम्बिरान् कवुणियर् तलैवर् एत्तिनार्.


Sambandar went to thirukkaruppaRiyalUr

# 2152 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 254

अप्पदि पणिन्दु अरुम् तमिऴ् पुनैन्दु तम्

मॆय्प्पडु विरुप्पॊडु मेवु(म्) नाळ् अरन्

पॊऱ्‌पदि पलवुम् मुन् पणिन्दु पोन्दनर्

पैप्-पणियवर् करुप्पऱियलूरिनिल्,


Sambandar sang padhigam in thirukkaruppaRiyalUr and in some nearby places

# 2153 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 255

परमर्दम् तिरुक्-करुप्पऱियलूरिनैच्

चिरबुरच् चिऱुवर् कै-तॊऴुदु, सॆन्दमिऴ्

उरै इसै पाडि, अम्-मरुङ्गिन् उळ्ळवाम्

सुरर् तॊऴुम् पदिगळुम् तॊऴुदु पाडिनार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.31 – तिरुक्करुप्पऱियलूर् - (तिरुविरागम्) (पण् - इन्दळम्)

(तानदन तानदन तानदन ताना - Rhythm)

पाडल् ऎण् : 1

सुट्रमॊडु पट्रु अवै तुयक्कु अऱ अऱुत्तुक्,

कुट्रम्-इल् गुणङ्गळॊडु कूडुम् अडियार्गळ्

मट्रु-अवरै वानवर्दम् वानुलगम् एट्रक्

कट्रवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 2

वण्डु अणै-सॆय् कॊण्ड्रै-अदु वार्-सडैगळ्-मेले

कॊण्डु अणै-सॆय् कोलम्-अदु कोळ्-अरविनोडुम्

विण्डु अणै-सॆय् मुम्मदिलुम् वीऴ्दर-ऒर् अम्बाल्

कण्डवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 3

वेदमॊडु वेदियर्गळ् वेळ्वि मुदलागप्

पोदिनॊडु पोदु-मलर् कॊण्डु पुनैगिण्ड्र

नादन् ऎन, नळ्ळिरुळ्मुन् आडु, कुऴै ताऴुम्

कादवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 4

मडम् पडु मलैक्कु इऱैवन्; मङ्गै ऒरु पङ्गन्;

उडम्बिनै विडक् करुदि, निण्ड्र मऱैयोनैत्

तॊडर्न्दु अणवु कालन् उयिर् काल, ऒरु कालाल्

कडन्दवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 5

ऒरुत्ति उमैयोडुम् ऒरु पागमदु आय

निरुत्तन्-अवन्; नीदि-अवन्; नित्तन्; नॆऱि आय

विरुत्तन्-अवन्; वेदम् ऎन अङ्गम्-अवै ओदुम्

करुत्तवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 6

विण्णवर्गळ् वॆऱ्‌पु-अरसु पॆट्र मगळ् मॆय्त्-तेन्

पण् अमरुम् मॆन्-मॊऴियिनाळै अणैविप्पान्

ऎण्णि वरु कामन् उडल् वेव ऎरि कालुम्

कण्णवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 7

आदि अडियैप् पणिय अप्पॊडु मलर्च् चेर्

सोदि-ऒळि नऱ्‌पुगै वळर्क्कुवडु पुक्कुत् **

तीदु सॆय वन्दु-अणैयुम् अन्दगन् अरङ्गक्

कादिनन् इरुप्पदु करुप्पऱियलूरे.

(** वळर्क्कुवडु = 1. वळर्क् कुवडु / 2. वळर्क्कु वडु)


पाडल् ऎण् : 8

वाय्न्द पुगऴ् विण्णवरुम् मण्णवरुम् अञ्जप्

पाय्न्दु अमर् सॆयुम् तॊऴिल् इलङ्गै-नगर् वेन्दऱ्‌कु

एय्न्द पुयम् अत्तनैयुम् इट्रु विऴ मेनाळ्

काय्न्दवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 9

परन्ददु निरन्दु वरु पाय्-तिरैय गङ्गै

करन्दु, ऒर् सडैमेल्मिसै उगन्दु अवळै वैत्तु,

निरन्दरम् निरन्दु इरुवर् नेडि अऱियामल्

करन्दवन् इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 10

अट्रम् मऱैया अमणर् आदमिलि पुत्तर्

सॊट्रम् अऱियादवर्गळ् सॊन्न सॊलै विट्टुक्,

कुट्रम् अऱियाद पॆरुमान् कॊगुडिक् कोयिल्

कट्रॆन इरुप्पदु करुप्पऱियलूरे.


पाडल् ऎण् : 11

नलम् तरु पुनल्-पुगलि ञान-सम्बन्दन्

कलन्दवर् करुप्पऱियल् मेय कडवुळ्ळैप्

पलम् तरु तमिऴ्क्-किळवि पत्तुम्-इवै कट्रु

वलम् तरुम् अवर्क्कु विनै वाडल् ऎळिदु आमे.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Sambandar worshiped in thirunAraiyUr

# 2151 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 253

నంబరై నలం తిగఴ్ నారైయూరినిల్

కుంబిడుం విరుప్పొడు కుఱుగిక్, కూడియ

వంబు-అలర్ సెందమిఴ్ మాలై పాడినిండ్రు

ఎంబిరాన్ కవుణియర్ తలైవర్ ఏత్తినార్.


Sambandar went to thirukkaruppaRiyalUr

# 2152 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 254

అప్పది పణిందు అరుం తమిఴ్ పునైందు తం

మెయ్ప్పడు విరుప్పొడు మేవు(మ్) నాళ్ అరన్

పొఱ్పది పలవుం మున్ పణిందు పోందనర్

పైప్-పణియవర్ కరుప్పఱియలూరినిల్,


Sambandar sang padhigam in thirukkaruppaRiyalUr and in some nearby places

# 2153 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 255

పరమర్దం తిరుక్-కరుప్పఱియలూరినైచ్

చిరబురచ్ చిఱువర్ కై-తొఴుదు, సెందమిఴ్

ఉరై ఇసై పాడి, అం-మరుంగిన్ ఉళ్ళవాం

సురర్ తొఴుం పదిగళుం తొఴుదు పాడినార్.


సంబందర్ తేవారం - పదిగం 2.31 – తిరుక్కరుప్పఱియలూర్ - (తిరువిరాగం) (పణ్ - ఇందళం)

(తానదన తానదన తానదన తానా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

సుట్రమొడు పట్రు అవై తుయక్కు అఱ అఱుత్తుక్,

కుట్రం-ఇల్ గుణంగళొడు కూడుం అడియార్గళ్

మట్రు-అవరై వానవర్దం వానులగం ఏట్రక్

కట్రవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 2

వండు అణై-సెయ్ కొండ్రై-అదు వార్-సడైగళ్-మేలే

కొండు అణై-సెయ్ కోలం-అదు కోళ్-అరవినోడుం

విండు అణై-సెయ్ ముమ్మదిలుం వీఴ్దర-ఒర్ అంబాల్

కండవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 3

వేదమొడు వేదియర్గళ్ వేళ్వి ముదలాగప్

పోదినొడు పోదు-మలర్ కొండు పునైగిండ్ర

నాదన్ ఎన, నళ్ళిరుళ్మున్ ఆడు, కుఴై తాఴుం

కాదవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 4

మడం పడు మలైక్కు ఇఱైవన్; మంగై ఒరు పంగన్;

ఉడంబినై విడక్ కరుది, నిండ్ర మఱైయోనైత్

తొడర్న్దు అణవు కాలన్ ఉయిర్ కాల, ఒరు కాలాల్

కడందవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 5

ఒరుత్తి ఉమైయోడుం ఒరు పాగమదు ఆయ

నిరుత్తన్-అవన్; నీది-అవన్; నిత్తన్; నెఱి ఆయ

విరుత్తన్-అవన్; వేదం ఎన అంగం-అవై ఓదుం

కరుత్తవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 6

విణ్ణవర్గళ్ వెఱ్పు-అరసు పెట్ర మగళ్ మెయ్త్-తేన్

పణ్ అమరుం మెన్-మొఴియినాళై అణైవిప్పాన్

ఎణ్ణి వరు కామన్ ఉడల్ వేవ ఎరి కాలుం

కణ్ణవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 7

ఆది అడియైప్ పణియ అప్పొడు మలర్చ్ చేర్

సోది-ఒళి నఱ్పుగై వళర్క్కువడు పుక్కుత్ **

తీదు సెయ వందు-అణైయుం అందగన్ అరంగక్

కాదినన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.

(** వళర్క్కువడు = 1. వళర్క్ కువడు / 2. వళర్క్కు వడు)


పాడల్ ఎణ్ : 8

వాయ్న్ద పుగఴ్ విణ్ణవరుం మణ్ణవరుం అంజప్

పాయ్న్దు అమర్ సెయుం తొఴిల్ ఇలంగై-నగర్ వేందఱ్కు

ఏయ్న్ద పుయం అత్తనైయుం ఇట్రు విఴ మేనాళ్

కాయ్న్దవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 9

పరందదు నిరందు వరు పాయ్-తిరైయ గంగై

కరందు, ఒర్ సడైమేల్మిసై ఉగందు అవళై వైత్తు,

నిరందరం నిరందు ఇరువర్ నేడి అఱియామల్

కరందవన్ ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 10

అట్రం మఱైయా అమణర్ ఆదమిలి పుత్తర్

సొట్రం అఱియాదవర్గళ్ సొన్న సొలై విట్టుక్,

కుట్రం అఱియాద పెరుమాన్ కొగుడిక్ కోయిల్

కట్రెన ఇరుప్పదు కరుప్పఱియలూరే.


పాడల్ ఎణ్ : 11

నలం తరు పునల్-పుగలి ఞాన-సంబందన్

కలందవర్ కరుప్పఱియల్ మేయ కడవుళ్ళైప్

పలం తరు తమిఴ్క్-కిళవి పత్తుం-ఇవై కట్రు

వలం తరుం అవర్క్కు వినై వాడల్ ఎళిదు ఆమే.

=====================================