Wednesday, April 13, 2016

3.62 - கண்பொலி நெற்றியினான் - திருப்பனந்தாள் - tiruppaṉandāḷ

29) பதிகம் 3.62 - திருப்பனந்தாள் (பண் : பஞ்சமம்) tiruppaṉandāḷ:
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
3.62 - கண்பொலி நெற்றியினான்

Verses - PDF: 3.62 - கண்பொலி நெற்றியினான் - kaṇ-poli neṭriyinān

If you need discussion audio files - please use the contact form on the right.

***
On YouTube:
Part-1: https://youtu.be/CDj2vwLED_s
Part-2: https://youtu.be/j-nXSzqKTj4
***

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_062.HTM

V. Subramanian
=====================

(Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts) - print only those pages you need

பதிகம் 3.62 - திருப்பனந்தாள் ( பண் : பஞ்சமம் )

Background:

திருஞான சம்பந்தர், திருச்சேய்ஞலூரைத் தரிசித்துப் பதிகம் பாடிச், சில நாள் அவ்வூரில் தங்கியிருந்து, பின் திருப்பனந்தாளை அடைந்தார். அச்சமயம் பாடிய பதிகம் இது.

திருப்பனந்தாள் - அருணஜடேசுவரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=369

திருப்பனந்தாள் - கோயில் தகவல்கள் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=193

திருப்பனந்தாள் - தலச்சிறப்பு :

சோழநாட்டு (வடகரை)த் தலம்.

கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம். பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது.

கோயிலுக்குத் தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர். தாடகை பூசித்தமையால் வந்த பெயர். இத்தலத்திற்குத் தாலவனம் என்றும் பெயர் (தாலம்-பனை). தாடகை என்னும் பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த நிலையைப் பின்னால் குங்கிலியக்கலய நாயனார் மாற்றினார்.

இறைவன் - செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர், அருணஜடேஸ்வரர்.

இறைவி - பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி.

தலமரம் - பனை.

--------

#2146 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 248

வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்

காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்

தாதைதா டடிந்தசண் டீசப் பிள்ளையார்

பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.


#2147 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 249

இன்னிசை வண்டமிழ் பாடி யேத்தியே

நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய

பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்

மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.

--------------


பதிகம் 3.62 - திருப்பனந்தாள் ( பண் : பஞ்சமம் )

("தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்)

பாடல் எண் : 1

கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்

பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்

விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்

தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 2

விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச

எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல கில்லுயிரும்

பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி வெள்ளந்தன்னைத்

தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 3

உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்

கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்

மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்

தடுத்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 4

சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும்

பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும்

போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த

தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 5

விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை மங்கையொடும்

நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை சேருமிடம்

படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்

தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 6

விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம்

புடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான்

தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த

சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 7

மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்

சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை செற்றுகந்தான்

அலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த

தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 8

செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து

முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்

புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்

தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 9

வின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால்

புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்

நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத்

தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 10

ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்

நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர்

போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்

தாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.


பாடல் எண் : 11

தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக்

கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்

நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல

பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

============================= ============================


Word separated version:

#2146 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 248

வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல்

காதலில் பணிந்து, அவர் கருணை போற்றுவார்,

தாதை-தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்

பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்.


#2147 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 249

இன்-இசை வண்-தமிழ் பாடி ஏத்தியே,

நன்-நெடும் பதி உளோர் நயக்க வைகிய

பின்னர், வெண்-பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்

மன்னிய திருப்-பனந்தாள் வணங்கினார்.

--------------


பதிகம் 3.62 - திருப்பனந்தாள் ( பண் : பஞ்சமம் )

("தானன தானதனா தன தானன தானதனா" - Rhythm)

(To illustrate the rhythm (chandam), the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

பாடல் எண் : 1

கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்

பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்

விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்

தண்பொழில் சூழ்-பனந்தாள் திருத் தாடகை ஈச்சரமே.

----------

பாடல் எண் : 1

கண்-பொலி நெற்றியினான்; திகழ் கையில்-ஒர் வெண்-மழுவான்;

பெண்-புணர் கூறு உடையான்; மிகு பீடு-உடை மால்-விடையான்;

விண்-பொலி மா-மதி-சேர் தரு செஞ்சடை வேதியன் ஊர்,

தண்-பொழில் சூழ்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 2

விரித்தவன் நான்மறையை; மிக்க விண்ணவர் வந்து-இறைஞ்ச,

எரித்தவன் முப்புரங்கள்; ல் ஏழுலகில் உயிரும்

பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர்-ஒலி வெள்ளம்-தன்னைத்

தரித்தவன் ஊர்-பனந்தாள் திருத்-தாடகை ச்சரமே.


பாடல் எண் : 3

உடுத்தவன் மான்-உரி-தோல்; கழல் உள்க-வல்லார் வினைகள்

கெடுத்து-அருள் செய்ய-வல்லான்; கிளர் கீதம்-ஒர் நான்மறையான்;

மடுத்தவன் நஞ்சு-அமுதா; மிக்க மாதவர் வேள்வியை-முன்

தடுத்தவன் ஊர்,-பனந்தாள் திருத்-தாடகை ச்சரமே.


பாடல் எண் : 4

சூழ்-தரு வல்வினையும், டல் தோன்றிய பல்-பிணியும்

பாழ்-பட வேண்டுதிரேல், மிக த்துமின்; பாய்-புனலும்

போழ்-இள வெண்-மதியும், னல் பொங்கு-அரவும் புனைந்த

தாழ்-சடையான் பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 5

விடம்-படு கண்டத்தினான்; ருள் வெள்-வளை மங்கையொடும்

நடம்-புரி கொள்கையினான்; ன் எம்-இறை சேரும் இடம்,

படம்-புரி நாகமொடு திரை பல்-மணியும் கொணரும்

தடம்-புனல் சூழ்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 6

விடை-உயர் வெல்-கொடியான்; டி விண்ணொடு மண்ணும்-எல்லாம்

புடை-பட ஆட-வல்லான்; மிகு பூதம்-ஆர் பல்-படையான்;

தொடை-நவில் கொன்றையொடு வன்னி துன்னு-எருக்கும் அணிந்த

சடையவன் ஊர்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 7

மலையவன் முன்-பயந்த மட மாதை-ஒர் கூறு-உடையான்;

சிலை-மலி வெங்கணையால் புரம் மூன்று-அவை செற்று-உகந்தான்;

அலை-மலி தண்-புனலும் மதி ஆடு-அரவும் அணிந்த

தலையவன் ஊர்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 8

செற்று-அரக்கன் வலியைத் திரு மெல்-விரலால் அடர்த்து,

முற்றும் வெண்ணீறு-அணிந்த திரு மேனியன்; மும்மையினான்;

புற்று-அரவம் புலியின் ரி-தோலொடு கோவணமும்

தற்றவன் ஊர்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.

( Line-1: interpret like: "திரு மெல் விரலால் அடர்த்து - அரக்கன் வலியைச் செற்று" )


பாடல் எண் : 9

வில்-மலை, நாண்-அரவம், மிகு வெங்கனல் அம்பு-அதனால்

புன்மை-செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;

நன்-மலர் மேல்-அயனும், நண்ணு நாரணனும் அறியாத்

தன்மையன் ஊர்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 10

ஆதர் சமணரொடும் டை ந்துகில் போர்த்து-உழலும்

நீதர் உரைக்கும்-மொழி வை கொள்ளன்மின்; நின்மலன்-ஊர்,

போது-அவிழ் பொய்கைதனுள் திகழ் புள்-இரியப் பொழில்-வாய்த்

தாது-அவிழும் பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரமே.


பாடல் எண் : 11

தண்-வயல் சூழ்-பனந்தாள் திருத்-தாடகை ஈச்சரத்துக்,

கண்-அயலே பிறையான் அவன்-தன்னை-முன் காழியர்-கோன்

நண்ணிய செந்தமிழால் மிகு ஞான-சம்பந்தன் நல்ல

பண்-இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று-அறுமே.

================== ==========================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


#2146 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 248

vēdiyar sēyñalūr vimalar-tam kaḻal

kādalil paṇindu, avar karuṇai pōṭruvār,

tādai-tāḷ taḍinda saṇḍīsap piḷḷaiyār

pādagap payan peṟum parisu pāḍinār.


#2147 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 249

in-isai vaṇ-tamiḻ pāḍi ēttiyē,

nan-neḍum padi uḷōr nayakka vaigiya

pinnar, veṇ-piṟai aṇi vēṇip piññagar

manniya tirup-panandāḷ vaṇaṅginār.

--------------


padigam 3.62 - tiruppanandāḷ ( paṇ : pañjamam )

("tānana tānadanā tana tānana tānadanā" - Rhythm)

(To illustrate the rhythm (chandam), the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

Song - 1:

kaṇboli neṭriyinān tigaḻ kaiyilor veṇmaḻuvān

peṇbuṇar kūṟuḍaiyān migu pīḍuḍai mālviḍaiyān

viṇboli māmadisēr taru señjaḍai vēdiyanūr

taṇboḻil sūḻ-panandāḷ tirut tāḍagai īccaramē.

----------

pāḍal eṇ : 1

kaṇ-poli neṭriyinān; tigaḻ kaiyil-or veṇ-maḻuvān;

peṇ-puṇar kūṟu uḍaiyān; migu pīḍu-uḍai māl-viḍaiyān;

viṇ-poli mā-madi-sēr taru señjaḍai vēdiyan ūr,

taṇ-poḻil sūḻ-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 2

virittavan nānmaṟaiyai; mikka viṇṇavar vandu-iṟaiñja,

erittavan muppuraṅgaḷ; iyal ēḻulagil uyirum

pirittavan; señjaḍaimēl niṟai pēr-oli veḷḷam-tannait

tarittavan ūr-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 3

uḍuttavan mān-uri-tōl; kaḻal uḷga-vallār vinaigaḷ

keḍuttu-aruḷ seyya-vallān; kiḷar gīdam-or nānmaṟaiyān;

maḍuttavan nañju-amudā; mikka mādavar vēḷviyai-mun

taḍuttavan ūr,-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 4

sūḻ-taru valvinaiyum, uḍal tōṇḍriya pal-piṇiyum

pāḻ-paḍa vēṇḍudirēl, miga ēttumin; pāy-punalum

pōḻ-iḷa veṇ-madiyum, anal poṅgu-aravum punainda

tāḻ-saḍaiyān panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 5

viḍam-paḍu kaṇḍattinān; iruḷ veḷ-vaḷai maṅgaiyoḍum

naḍam-puri koḷgaiyinān; avan em-iṟai sērum iḍam,

paḍam-puri nāgamoḍu tirai pal-maṇiyum koṇarum

taḍam-punal sūḻ-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 6

viḍai-uyar vel-koḍiyān; aḍi viṇṇoḍu maṇṇum-ellām

puḍai-paḍa āḍa-vallān; migu būdam-ār pal-paḍaiyān;

toḍai-navil koṇḍraiyoḍu vanni tunnu-erukkum aṇinda

saḍaiyavan ūr-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 7

malaiyavan mun-payanda maḍa mādai-or kūṟu-uḍaiyān;

silai-mali veṅgaṇaiyāl puram mūṇḍru-avai seṭru-ugandān;

alai-mali taṇ-punalum madi āḍu-aravum aṇinda

talaiyavan ūr-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 8

seṭru-arakkan valiyait tiru mel-viralāl aḍarttu,

muṭrum veṇṇīṟu-aṇinda tiru mēniyan; mummaiyinān;

puṭru-aravam puliyin uri-tōloḍu kōvaṇamum

taṭravan ūr-panandāḷ tirut-tāḍagai īccaramē.

(Line-1: interpret like: "tiru mel viralāl aḍarttu - arakkan valiyaic ceṭru")


pāḍal eṇ : 9

vil-malai, nāṇ-aravam, migu veṅganal ambu-adanāl

punmai-sey tānavar-tam puram poṇḍruvittān; punidan;

nan-malar mēl-ayanum, naṇṇu nāraṇanum aṟiyāt

tanmaiyan ūr-panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 10

ādar samaṇaroḍum aḍai aindugil pōrttu-uḻalum

nīdar uraikkum-moḻi avai koḷḷanmin; ninmalan-ūr,

pōdu-aviḻ poygaidanuḷ tigaḻ puḷ-iriyap poḻil-vāyt

tādu-aviḻum panandāḷ tirut-tāḍagai īccaramē.


pāḍal eṇ : 11

taṇ-vayal sūḻ-panandāḷ tirut-tāḍagai īccarattuk,

kaṇ-ayalē piṟaiyān avan-tannai-mun kāḻiyar-kōn

naṇṇiya sendamiḻāl migu ñāna-sambandan nalla

paṇ-iyal pāḍal vallār avar-tam vinai paṭru-aṟumē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

#2146 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 248

वेदियर् सेय्ञलूर् विमलर्-तम् कऴल्

कादलिल् पणिन्दु, अवर् करुणै पोट्रुवार्,

तादै-ताळ् तडिन्द सण्डीसप् पिळ्ळैयार्

पादगप् पयन् पॆऱुम् परिसु पाडिनार्.


#2147 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 249

इन्-इसै वण्-तमिऴ् पाडि एत्तिये,

नन्-नॆडुम् पदि उळोर् नयक्क वैगिय

पिन्नर्, वॆण्-पिऱै अणि वेणिप् पिञ्ञगर्

मन्निय तिरुप्-पनन्दाळ् वणङ्गिनार्.

--------------

पदिगम् 3.62 - तिरुप्पनन्दाळ् ( पण् : पञ्जमम् )

("तानन तानदना तन तानन तानदना" - Rhythm)

(To illustrate the rhythm (chandam), the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

Song - 1:

कण्बॊलि नॆट्रियिनान् तिगऴ् कैयिलॊर् वॆण्मऴुवान्

पॆण्बुणर् कूऱुडैयान् मिगु पीडुडै माल्विडैयान्

विण्बॊलि मामदिसेर् तरु सॆञ्जडै वेदियनूर्

तण्बॊऴिल् सूऴ्-पनन्दाळ् तिरुत् ताडगै ईच्चरमे.

----------

पाडल् ऎण् : 1

कण्-पॊलि नॆट्रियिनान्; तिगऴ् कैयिल्-ऒर् वॆण्-मऴुवान्;

पॆण्-पुणर् कूऱु उडैयान्; मिगु पीडु-उडै माल्-विडैयान्;

विण्-पॊलि मा-मदि-सेर् तरु सॆञ्जडै वेदियन् ऊर्,

तण्-पॊऴिल् सूऴ्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 2

विरित्तवन् नान्मऱैयै; मिक्क विण्णवर् वन्दु-इऱैञ्ज,

ऎरित्तवन् मुप्पुरङ्गळ्; इयल् एऴुलगिल् उयिरुम्

पिरित्तवन्; सॆञ्जडैमेल् निऱै पेर्-ऒलि वॆळ्ळम्-तन्नैत्

तरित्तवन् ऊर्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 3

उडुत्तवन् मान्-उरि-तोल्; कऴल् उळ्ग-वल्लार् विनैगळ्

कॆडुत्तु-अरुळ् सॆय्य-वल्लान्; किळर् गीदम्-ऒर् नान्मऱैयान्;

मडुत्तवन् नञ्जु-अमुदा; मिक्क मादवर् वेळ्वियै-मुन्

तडुत्तवन् ऊर्,-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 4

सूऴ्-तरु वल्विनैयुम्, उडल् तोण्ड्रिय पल्-पिणियुम्

पाऴ्-पड वेण्डुदिरेल्, मिग एत्तुमिन्; पाय्-पुनलुम्

पोऴ्-इळ वॆण्-मदियुम्, अनल् पॊङ्गु-अरवुम् पुनैन्द

ताऴ्-सडैयान् पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 5

विडम्-पडु कण्डत्तिनान्; इरुळ् वॆळ्-वळै मङ्गैयॊडुम्

नडम्-पुरि कॊळ्गैयिनान्; अवन् ऎम्-इऱै सेरुम् इडम्,

पडम्-पुरि नागमॊडु तिरै पल्-मणियुम् कॊणरुम्

तडम्-पुनल् सूऴ्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 6

विडै-उयर् वॆल्-कॊडियान्; अडि विण्णॊडु मण्णुम्-ऎल्लाम्

पुडै-पड आड-वल्लान्; मिगु बूदम्-आर् पल्-पडैयान्;

तॊडै-नविल् कॊण्ड्रैयॊडु वन्नि तुन्नु-ऎरुक्कुम् अणिन्द

सडैयवन् ऊर्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 7

मलैयवन् मुन्-पयन्द मड मादै-ऒर् कूऱु-उडैयान्;

सिलै-मलि वॆङ्गणैयाल् पुरम् मूण्ड्रु-अवै सॆट्रु-उगन्दान्;

अलै-मलि तण्-पुनलुम् मदि आडु-अरवुम् अणिन्द

तलैयवन् ऊर्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 8

सॆट्रु-अरक्कन् वलियैत् तिरु मॆल्-विरलाल् अडर्त्तु,

मुट्रुम् वॆण्णीऱु-अणिन्द तिरु मेनियन्; मुम्मैयिनान्;

पुट्रु-अरवम् पुलियिन् उरि-तोलॊडु कोवणमुम्

तट्रवन् ऊर्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.

(Line-1: interpret like: - "तिरु मॆल् विरलाल् अडर्त्तु - अरक्कन् वलियैच् चॆट्रु")


पाडल् ऎण् : 9

विल्-मलै, नाण्-अरवम्, मिगु वॆङ्गनल् अम्बु-अदनाल्

पुन्मै-सॆय् तानवर्-तम् पुरम् पॊण्ड्रुवित्तान्; पुनिदन्;

नन्-मलर् मेल्-अयनुम्, नण्णु नारणनुम् अऱियात्

तन्मैयन् ऊर्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 10

आदर् समणरॊडुम् अडै ऐन्दुगिल् पोर्त्तु-उऴलुम्

नीदर् उरैक्कुम्-मॊऴि अवै कॊळ्ळन्मिन्; निन्मलन्-ऊर्,

पोदु-अविऴ् पॊय्गैदनुळ् तिगऴ् पुळ्-इरियप् पॊऴिल्-वाय्त्

तादु-अविऴुम् पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरमे.


पाडल् ऎण् : 11

तण्-वयल् सूऴ्-पनन्दाळ् तिरुत्-ताडगै ईच्चरत्तुक्,

कण्-अयले पिऱैयान् अवन्-तन्नै-मुन् काऴियर्-कोन्

नण्णिय सॆन्दमिऴाल् मिगु ञान-सम्बन्दन् नल्ल

पण्-इयल् पाडल् वल्लार् अवर्-तम् विनै पट्रु-अऱुमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#2146 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 248

వేదియర్ సేయ్ఞలూర్ విమలర్-తం కఴల్

కాదలిల్ పణిందు, అవర్ కరుణై పోట్రువార్,

తాదై-తాళ్ తడింద సండీసప్ పిళ్ళైయార్

పాదగప్ పయన్ పెఱుం పరిసు పాడినార్.


#2147 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 249

ఇన్-ఇసై వణ్-తమిఴ్ పాడి ఏత్తియే,

నన్-నెడుం పది ఉళోర్ నయక్క వైగియ

పిన్నర్, వెణ్-పిఱై అణి వేణిప్ పిఞ్ఞగర్

మన్నియ తిరుప్-పనందాళ్ వణంగినార్.

--------------


పదిగం 3.62 - తిరుప్పనందాళ్ ( పణ్ : పంజమం )

("తానన తానదనా తన తానన తానదనా" - Rhythm)

(To illustrate the rhythm (chandam), the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

Song-1 :

కణ్బొలి నెట్రియినాన్ తిగఴ్ కైయిలొర్ వెణ్మఴువాన్

పెణ్బుణర్ కూఱుడైయాన్ మిగు పీడుడై మాల్విడైయాన్

విణ్బొలి మామదిసేర్ తరు సెంజడై వేదియనూర్

తణ్బొఴిల్ సూఴ్-పనందాళ్ తిరుత్ తాడగై ఈచ్చరమే.

----------

పాడల్ ఎణ్ : 1

కణ్-పొలి నెట్రియినాన్; తిగఴ్ కైయిల్-ఒర్ వెణ్-మఴువాన్;

పెణ్-పుణర్ కూఱు ఉడైయాన్; మిగు పీడు-ఉడై మాల్-విడైయాన్;

విణ్-పొలి మా-మది-సేర్ తరు సెంజడై వేదియన్ ఊర్,

తణ్-పొఴిల్ సూఴ్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 2

విరిత్తవన్ నాన్మఱైయై; మిక్క విణ్ణవర్ వందు-ఇఱైంజ,

ఎరిత్తవన్ ముప్పురంగళ్; ఇయల్ ఏఴులగిల్ ఉయిరుం

పిరిత్తవన్; సెంజడైమేల్ నిఱై పేర్-ఒలి వెళ్ళం-తన్నైత్

తరిత్తవన్ ఊర్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 3

ఉడుత్తవన్ మాన్-ఉరి-తోల్; కఴల్ ఉళ్గ-వల్లార్ వినైగళ్

కెడుత్తు-అరుళ్ సెయ్య-వల్లాన్; కిళర్ గీదం-ఒర్ నాన్మఱైయాన్;

మడుత్తవన్ నంజు-అముదా; మిక్క మాదవర్ వేళ్వియై-మున్

తడుత్తవన్ ఊర్,-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 4

సూఴ్-తరు వల్వినైయుం, ఉడల్ తోండ్రియ పల్-పిణియుం

పాఴ్-పడ వేండుదిరేల్, మిగ ఏత్తుమిన్; పాయ్-పునలుం

పోఴ్-ఇళ వెణ్-మదియుం, అనల్ పొంగు-అరవుం పునైంద

తాఴ్-సడైయాన్ పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 5

విడం-పడు కండత్తినాన్; ఇరుళ్ వెళ్-వళై మంగైయొడుం

నడం-పురి కొళ్గైయినాన్; అవన్ ఎం-ఇఱై సేరుం ఇడం,

పడం-పురి నాగమొడు తిరై పల్-మణియుం కొణరుం

తడం-పునల్ సూఴ్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 6

విడై-ఉయర్ వెల్-కొడియాన్; అడి విణ్ణొడు మణ్ణుం-ఎల్లాం

పుడై-పడ ఆడ-వల్లాన్; మిగు బూదం-ఆర్ పల్-పడైయాన్;

తొడై-నవిల్ కొండ్రైయొడు వన్ని తున్ను-ఎరుక్కుం అణింద

సడైయవన్ ఊర్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 7

మలైయవన్ మున్-పయంద మడ మాదై-ఒర్ కూఱు-ఉడైయాన్;

సిలై-మలి వెంగణైయాల్ పురం మూండ్రు-అవై సెట్రు-ఉగందాన్;

అలై-మలి తణ్-పునలుం మది ఆడు-అరవుం అణింద

తలైయవన్ ఊర్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 8

సెట్రు-అరక్కన్ వలియైత్ తిరు మెల్-విరలాల్ అడర్త్తు,

ముట్రుం వెణ్ణీఱు-అణింద తిరు మేనియన్; ముమ్మైయినాన్;

పుట్రు-అరవం పులియిన్ ఉరి-తోలొడు కోవణముం

తట్రవన్ ఊర్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.

(Line-1: interpret like: "తిరు మెల్ విరలాల్ అడర్త్తు - అరక్కన్ వలియైచ్ చెట్రు")


పాడల్ ఎణ్ : 9

విల్-మలై, నాణ్-అరవం, మిగు వెంగనల్ అంబు-అదనాల్

పున్మై-సెయ్ తానవర్-తం పురం పొండ్రువిత్తాన్; పునిదన్;

నన్-మలర్ మేల్-అయనుం, నణ్ణు నారణనుం అఱియాత్

తన్మైయన్ ఊర్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 10

ఆదర్ సమణరొడుం అడై ఐందుగిల్ పోర్త్తు-ఉఴలుం

నీదర్ ఉరైక్కుం-మొఴి అవై కొళ్ళన్మిన్; నిన్మలన్-ఊర్,

పోదు-అవిఴ్ పొయ్గైదనుళ్ తిగఴ్ పుళ్-ఇరియప్ పొఴిల్-వాయ్త్

తాదు-అవిఴుం పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరమే.


పాడల్ ఎణ్ : 11

తణ్-వయల్ సూఴ్-పనందాళ్ తిరుత్-తాడగై ఈచ్చరత్తుక్,

కణ్-అయలే పిఱైయాన్ అవన్-తన్నై-మున్ కాఴియర్-కోన్

నణ్ణియ సెందమిఴాల్ మిగు ఞాన-సంబందన్ నల్ల

పణ్-ఇయల్ పాడల్ వల్లార్ అవర్-తం వినై పట్రు-అఱుమే.

================ ============



No comments:

Post a Comment