Saturday, August 4, 2018

திருப்புகழ் - முத்தைத்தரு - tiruppugaḻ - muttaittaru

56) திருப்புகழ் - முத்தைத்தரு - tiruppugaḻ - muttaittaru

Here are the links to verses and audio of this thiruppugazh song's discussion:

verses: https://drive.google.com/open?id=1TZPySFexAOpqeHsUxG4tT9MQTBXg_RDo

thiruppugazh - muththaiththaru - word by word meaning - English translation:

https://drive.google.com/file/d/1j7xW6-wdlBpJl0y1AFgYOUvncy2trksD/view


****

On YouTube:
Tamil - discussion: https://youtu.be/SAED4eQH9mg
English - discussion: https://youtu.be/EBw3mWP6KOU
****
You can find an English translation of meaning and audio clips by several singers here:
http://www.kaumaram.com/thiru/nnt0006_u.html

V. Subramanian
======================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.

Note: This is Arunagirinathar's very first song after he received Murugan's grace. The Lord gave the starting phrase for this song.
குறிப்பு :
முருகன் அருள்பெற்றபின் அருணகிரிநாதர் பாடியருளிய முதற் பாடல் இது. முருகன் அடியெடுத்துக் கொடுத்த பாடல். திருவண்ணாமலையில் பாடப் பெற்றிருப்பினும் இப்பாடலில் தலத்தின் பெயர் இல்லை.


திருப்புகழ் - முத்தைத்தரு
---------------------------------
(தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன .. தனதான -- Syllabic pattern )

முத்தைத்தரு பத்தித் திருநகை
.. .. அத்திக்கிறை சத்திச் சரவண
.. .. முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
.. முக்கட்பர மற்குச் சுருதியின்
.. .. முற்பட்டது கற்பித் திருவரும்
.. .. முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
.. .. ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
.. .. பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
.. பத்தற்கிர தத்தைக் கடவிய
.. .. பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
.. .. பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
.. .. நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
.. .. திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
.. திக்குப்பரி அட்டப் பயிரவர்
.. .. தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
.. .. சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
.. .. குக்குக்குகு குக்குக் குகுகுகு
.. .. குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
.. கொட்புற்றெழ நட்பற் றவுணரை
.. .. வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
.. .. குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.


Word separated version:
திருப்புகழ் - முத்தைத்தரு
(தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன .. தனதான -- Syllabic pattern )

முத்தைத் தரு பத்தித் திரு-நகை
.. .. அத்திக்கு இறை சத்திச் சரவண
.. .. முத்திக்கு ஒரு வித்துக் குருபர என ஓதும்
.. முக்கட்-பரமற்குச் சுருதியின்
.. .. முற்பட்டது கற்பித்து, இருவரும்
.. .. முப்பத்துமு-வர்க்கத்து அமரரும் அடி பேணப் ,
பத்துத்-தலை தத்தக் கணை-தொடு,
.. .. ஒற்றைக் கிரி-மத்தைப் பொருது, ஒரு
.. .. பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவு ஆகப்,
.. பத்தற்கு இரதத்தைக் கடவிய
.. .. பச்சைப்-புயல் மெச்சத் தகு-பொருள்,
.. .. பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு-நாளே?
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
.. .. நிர்த்தப்-பதம் வைத்துப் பயிரவி
.. .. திக் கொட்க நடிக்கக் கழுகொடு கழுது ஆட
.. திக்குப்-பரி அட்டப் பயிரவர்
.. .. தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
.. .. சித்ரப்-பவுரிக்குத் த்ரிகடக என ஓதக் ,
கொத்துப்-பறை கொட்டக், களம்-மிசை
.. .. குக்குக்குகு குக்குக் குகுகுகு
.. .. குத்திப் புதை, புக்குப் பிடி என முது-கூகை
.. கொட்பு-உற்று எழ, நட்பு அற்றவுணரை
.. .. வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
.. .. குத்துப்பட ஒத்துப் பொர வல பெருமாளே.


tiruppugaḻ - muttaittaru
-------------------------
(tattattaṉa tattat taṉadaṉa
tattattaṉa tattat taṉadaṉa
tattattaṉa tattat taṉadaṉa .. taṉadāṉa -- Syllabic pattern )


muttaittaru pattit tirunagai
.. .. attikkiṟai sattic caravaṇa
.. .. muttikkoru vittuk kurubara eṉavōdum
.. mukkaṭpara maṟkuc curudiyiṉ
.. .. muṟpaṭṭadu kaṟpit tiruvarum
.. .. muppattumu varkkat tamararum aḍipēṇap
pattuttalai tattak kaṇaidoḍu
.. .. oṭraikkiri mattaip porudoru
.. .. paṭṭappagal vaṭṭat tigiriyil iravāgap
.. pattaṟkira dattaik kaḍaviya
.. .. paccaippuyal meccat taguporuḷ
.. .. paṭcattoḍu raṭcit taruḷvadu morunāḷē
tittitteya ottap paribura
.. .. nirttappadam vaittup payiravi
.. .. tikkoṭkana ḍikkak kaḻugoḍu kaḻudāḍa
.. tikkuppari aṭṭap payiravar
.. .. tokkuttogu tokkut togutogu
.. .. citrappavu rikkut trigaḍaga eṉavōdak
kottuppaṟai koṭṭak kaḷamisai
.. .. kukkukkugu kukkuk kugukugu
.. .. kuttippudai pukkup piḍiyeṉa mudukūgai
.. koṭpuṭreḻa naṭpat ṟavuṇarai
.. .. veṭṭippali yiṭṭuk kulagiri
.. .. kuttuppaḍa ottup poravala perumāḷē.


Word separated version:
tiruppugaḻ - muttaittaru
(tattattaṉa tattat taṉadaṉa
tattattaṉa tattat taṉadaṉa
tattattaṉa tattat taṉadaṉa .. taṉadāṉa -- Syllabic pattern )


muttait taru pattit tiru-nagai
.. .. attikku iṟai sattic caravaṇa
.. .. muttikku oru vittuk kurubara eṉa ōdum
.. mukkaṭ-paramaṟkuc curudiyiṉ
.. .. muṟpaṭṭadu kaṟpittu, iruvarum
.. .. muppattumu-varkkattu amararum aḍi pēṇap ,
pattut-talai tattak kaṇai-toḍu,
.. .. oṭraik kiri-mattaip porudu, oru
.. .. paṭṭappagal vaṭṭat tigiriyil iravu āgap,
.. pattaṟku iradattaik kaḍaviya
.. .. paccaip-puyal meccat tagu-poruḷ,
.. .. paṭcattoḍu raṭcittu aruḷvadum oru-nāḷē?
tittitteya ottap paribura
.. .. nirttap-padam vaittup payiravi
.. .. tik koṭka naḍikkak kaḻugoḍu kaḻudu āḍa
.. tikkup-pari aṭṭap payiravar
.. .. tokkuttogu tokkut togutogu
.. .. citrap-pavurikkut trigaḍaga eṉa ōdak ,
kottup-paṟai koṭṭak, kaḷam-misai
.. .. kukkukkugu kukkuk kugukugu
.. .. kuttip pudai, pukkup piḍi eṉa mudu-kūgai
.. koṭpu-uṭru eḻa, naṭpu aṭravuṇarai
.. .. veṭṭip paliyiṭṭuk kulagiri
.. .. kuttuppaḍa ottup pora vala perumāḷē.
================== ==========================
तिरुप्पुगऴ् - मुत्तैत्तरु
-------------------
(तत्तत्तऩ तत्तत् तऩदऩ
तत्तत्तऩ तत्तत् तऩदऩ
तत्तत्तऩ तत्तत् तऩदऩ .. तऩदाऩ -- Syllabic pattern )


मुत्तैत्तरु पत्तित् तिरुनगै
.. .. अत्तिक्किऱै सत्तिच् चरवण
.. .. मुत्तिक्कॊरु वित्तुक् कुरुबर ऎऩवोदुम्
.. मुक्कट्पर मऱ्कुच् चुरुदियिऩ्
.. .. मुऱ्पट्टदु कऱ्पित् तिरुवरुम्
.. .. मुप्पत्तुमु वर्क्कत् तमररुम् अडिपेणप्
पत्तुत्तलै तत्तक् कणैतोडु
.. .. ऒट्रैक्किरि मत्तैप् पॊरुदॊरु
.. .. पट्टप्पगल् वट्टत् तिगिरियिल् इरवागप्
.. पत्तऱ्किर दत्तैक् कडविय
.. .. पच्चैप्पुयल् मॆच्चत् तगुपोरुळ्
.. .. पट्चत्तॊडु रट्चित् तरुळ्वदु मॊरुनाळे
तित्तित्तॆय ऒत्तप् परिबुर
.. .. निर्त्तप्पदम् वैत्तुप् पयिरवि
.. .. तिक्कॊट्कन डिक्कक् कऴुगॊडु कऴुदाड
.. तिक्कुप्परि अट्टप् पयिरवर्
.. .. तॊक्कुत्तॊगु तॊक्कुत् तॊगुतॊगु
.. .. चित्रप्पवु रिक्कुत् त्रिगडग ऎऩवोदक्
कॊत्तुप्पऱै कॊट्टक् कळमिसै
.. .. कुक्कुक्कुगु कुक्कुक् कुगुकुगु
.. .. कुत्तिप्पुदै पुक्कुप् पिडियॆऩ मुदुकूगै
.. कॊट्पुट्रॆऴ नट्पट् ऱवुणरै
.. .. वॆट्टिप्पलि यिट्टुक् कुलगिरि
.. .. कुत्तुप्पड ऒत्तुप् पॊरवल पॆरुमाळे.
Word separated version:
तिरुप्पुगऴ् - मुत्तैत्तरु
(तत्तत्तऩ तत्तत् तऩदऩ
तत्तत्तऩ तत्तत् तऩदऩ
तत्तत्तऩ तत्तत् तऩदऩ .. तऩदाऩ -- Syllabic pattern )


मुत्तैत् तरु पत्तित् तिरु-नगै
.. .. अत्तिक्कु इऱै सत्तिच् चरवण
.. .. मुत्तिक्कु ऒरु वित्तुक् कुरुबर ऎऩ ओदुम्
.. मुक्कट्-परमऱ्कुच् चुरुदियिऩ्
.. .. मुऱ्पट्टदु कऱ्पित्तु, इरुवरुम्
.. .. मुप्पत्तुमु-वर्क्कत्तु अमररुम् अडि पेणप् ,
पत्तुत्-तलै तत्तक् कणै-तॊडु,
.. .. ऒट्रैक् किरि-मत्तैप् पॊरुदु, ऒरु
.. .. पट्टप्पगल् वट्टत् तिगिरियिल् इरवु आगप्,
.. पत्तऱ्कु इरदत्तैक् कडविय
.. .. पच्चैप्-पुयल् मॆच्चत् तगु-पॊरुळ्,
.. .. पट्चत्तॊडु रट्चित्तु अरुळ्वदुम् ऒरु-नाळे?
तित्तित्तॆय ऒत्तप् परिबुर
.. .. निर्त्तप्-पदम् वैत्तुप् पयिरवि
.. .. तिक् कॊट्क नडिक्कक् कऴुगॊडु कऴुदु आड
.. तिक्कुप्-परि अट्टप् पयिरवर्
.. .. तॊक्कुत्तॊगु तॊक्कुत् तॊगुदॊगु
.. .. चित्रप्-पवुरिक्कुत् त्रिगडग ऎऩ ओदक् ,
कॊत्तुप्-पऱै कॊट्टक्, कळम्-मिसै
.. .. कुक्कुक्कुगु कुक्कुक् कुगुकुगु
.. .. कुत्तिप् पुदै, पुक्कुप् पिडि ऎऩ मुदु-कूगै
.. कॊट्पु-उट्रु ऎऴ, नट्पु अट्रवुणरै
.. .. वॆट्टिप् पलियिट्टुक् कुलगिरि
.. .. कुत्तुप्पड ऒत्तुप् पॊर वल पॆरुमाळे.
================ ============
తిరుప్పుగఴ్ - ముత్తైత్తరు
-------------------------
(తత్తత్తన తత్తత్ తనదన
తత్తత్తన తత్తత్ తనదన
తత్తత్తన తత్తత్ తనదన .. తనదాన -- Syllabic pattern )


ముత్తైత్తరు పత్తిత్ తిరునగై
.. .. అత్తిక్కిఱై సత్తిచ్ చరవణ
.. .. ముత్తిక్కొరు విత్తుక్ కురుబర ఎనవోదుం
.. ముక్కట్పర మఱ్కుచ్ చురుదియిన్
.. .. ముఱ్పట్టదు కఱ్పిత్ తిరువరుం
.. .. ముప్పత్తుము వర్క్కత్ తమరరుం అడిపేణప్
పత్తుత్తలై తత్తక్ కణైతొడు
.. .. ఒట్రైక్కిరి మత్తైప్ పొరుదొరు
.. .. పట్టప్పగల్ వట్టత్ తిగిరియిల్ ఇరవాగప్
.. పత్తఱ్కిర దత్తైక్ కడవియ
.. .. పచ్చైప్పుయల్ మెచ్చత్ తగుపొరుళ్
.. .. పట్చత్తొడు రట్చిత్ తరుళ్వదు మొరునాళే
తిత్తిత్తెయ ఒత్తప్ పరిబుర
.. .. నిర్త్తప్పదం వైత్తుప్ పయిరవి
.. .. తిక్కొట్కన డిక్కక్ కఴుగొడు కఴుదాడ
.. తిక్కుప్పరి అట్టప్ పయిరవర్
.. .. తొక్కుత్తొగు తొక్కుత్ తొగుతొగు
.. .. చిత్రప్పవు రిక్కుత్ త్రిగడగ ఎనవోదక్
కొత్తుప్పఱై కొట్టక్ కళమిసై
.. .. కుక్కుక్కుగు కుక్కుక్ కుగుకుగు
.. .. కుత్తిప్పుదై పుక్కుప్ పిడియెన ముదుకూగై
.. కొట్పుట్రెఴ నట్పట్ ఱవుణరై
.. .. వెట్టిప్పలి యిట్టుక్ కులగిరి
.. .. కుత్తుప్పడ ఒత్తుప్ పొరవల పెరుమాళే.


Word separated version:
తిరుప్పుగఴ్ - ముత్తైత్తరు
(తత్తత్తన తత్తత్ తనదన
తత్తత్తన తత్తత్ తనదన
తత్తత్తన తత్తత్ తనదన .. తనదాన -- Syllabic pattern )


ముత్తైత్ తరు పత్తిత్ తిరు-నగై
.. .. అత్తిక్కు ఇఱై సత్తిచ్ చరవణ
.. .. ముత్తిక్కు ఒరు విత్తుక్ కురుబర ఎన ఓదుం
.. ముక్కట్-పరమఱ్కుచ్ చురుదియిన్
.. .. ముఱ్పట్టదు కఱ్పిత్తు, ఇరువరుం
.. .. ముప్పత్తుము-వర్క్కత్తు అమరరుం అడి పేణప్ ,
పత్తుత్-తలై తత్తక్ కణై-తొడు,
.. .. ఒట్రైక్ కిరి-మత్తైప్ పొరుదు, ఒరు
.. .. పట్టప్పగల్ వట్టత్ తిగిరియిల్ ఇరవు ఆగప్,
.. పత్తఱ్కు ఇరదత్తైక్ కడవియ
.. .. పచ్చైప్-పుయల్ మెచ్చత్ తగు-పొరుళ్,
.. .. పట్చత్తొడు రట్చిత్తు అరుళ్వదుం ఒరు-నాళే?
తిత్తిత్తెయ ఒత్తప్ పరిబుర
.. .. నిర్త్తప్-పదం వైత్తుప్ పయిరవి
.. .. తిక్ కొట్క నడిక్కక్ కఴుగొడు కఴుదు ఆడ
.. తిక్కుప్-పరి అట్టప్ పయిరవర్
.. .. తొక్కుత్తొగు తొక్కుత్ తొగుతొగు
.. .. చిత్రప్-పవురిక్కుత్ త్రిగడగ ఎన ఓదక్ ,
కొత్తుప్-పఱై కొట్టక్, కళం-మిసై
.. .. కుక్కుక్కుగు కుక్కుక్ కుగుకుగు
.. .. కుత్తిప్ పుదై, పుక్కుప్ పిడి ఎన ముదు-కూగై
.. కొట్పు-ఉట్రు ఎఴ, నట్పు అట్రవుణరై
.. .. వెట్టిప్ పలియిట్టుక్ కులగిరి
.. .. కుత్తుప్పడ ఒత్తుప్ పొర వల పెరుమాళే.
=============== ==============

No comments:

Post a Comment