43-a) திருப்புகழ் - 480 - காலனார் வெங்கொடும் - kAlanAr vengkodum
திருப்புகழ் - காலனார் வெங்கொடும் - 480 - (திருச்செந்தூர்)
tiruppugaḻ - kālaṉār veṅgoḍum - 480 - (tiruccendūr)
Verses:
***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/XUes57H-xlg
English discussion: https://youtu.be/_5aeXk_nRZ8
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Nagari , and Telugu scripts. Please print the pages you need.
திருப்புகழ் - காலனார் வெங்கொடுந் - திருச்செந்தூர்
(தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ...... தனதான)
காலனார்
வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
.. .. காலினார் தந்துடன் ...... கொடுபோகக்
.. காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
.. .. கானமே
பின்தொடர்ந் ......
தலறாமுன்
சூலம்வாள்
தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
.. .. சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்
.. தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
.. .. தோகைமேல்
கொண்டுமுன் ......
வரவேணும்
ஆலகா
லம்பரன் பாலதா கஞ்சிடுந்
.. .. தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்
.. ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
.. .. தாதிமா
யன்றனன் ...... மருகோனே
சாலிசேர்
சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
.. .. சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே
.. தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
.. .. தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - காலனார் வெங்கொடுந் - திருச்செந்தூர்
(தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ...... தனதான)
காலனார் வெம் கொடும் தூதர் பாசம் கொடு என்
.. .. காலின் ஆர்தந்து உடன் கொடு போக
.. காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும்
.. .. கானமே பின் தொடர்ந்து அலறா முன்,
சூலம், வாள், தண்டு, செம்-சேவல், கோதண்டமும்
.. .. சூடு தோளும், தடம் திரு மார்பும்,
.. தூய தாள் தண்டையும் காண, ஆர்வம் செயும்
.. .. தோகை மேல் கொண்டு முன் வரவேணும்;
ஆலகாலம் பரன் பாலதாக, அஞ்சிடும்
.. .. தேவர் வாழ, அன்று உகந்து அமுது ஈயும்,
.. ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த
.. .. ஆதி மாயன் தன் நல் மருகோனே;
சாலி சேர் சங்கு-இனம், வாவி சூழ் பங்கயம்,
.. .. சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே
.. தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம் பெறும்
.. .. தாரை வேல் உந்திடும் பெருமாளே.
tiruppugaḻ - kālaṉār veṅgoḍuṅ - tiruccendūr
(tāṉaṉā tandaṉan tāṉaṉā tandaṉan
tāṉaṉā tandaṉan ...... taṉadāṉa)
kālaṉār veṅgoḍun tūdarpā saṅgoḍeṉ
.. .. kāliṉār tanduḍaṉ ...... koḍupōgak
.. kādalār maindarun tāyarā ruñjuḍuṅ
.. .. kāṉamē piṉtoḍarn ...... dalaṟāmuṉ
sūlamvāḷ taṇḍuseñ jēvalkō daṇḍamuñ
.. .. sūḍutō ḷuntaḍan ...... tirumārbum
.. tūyatāḷ taṇḍaiyuṅ kāṇaār vañjeyun
.. .. tōgaimēl koṇḍumuṉ ...... varavēṇum
ālagā lamparaṉ pāladā gañjiḍun
.. .. dēvarvā ḻaṇḍrugan ...... damudīyum
.. āravā rañjeyum vēlaimēl kaṇvaḷarn
.. .. dādimā yaṇḍraṉaṉ ...... marugōṉē
sālisēr saṅgiṉam vāvisūḻ paṅgayañ
.. .. sāralār sendilam ...... padivāḻvē
.. tāvusū rañjimuṉ sāyavē gambeṟun
.. .. tāraivē lundiḍum ...... perumāḷē.
Word separated version:
tiruppugaḻ - kālaṉār veṅgoḍuṅ - tiruccendūr
(tāṉaṉā tandaṉan tāṉaṉā tandaṉan
tāṉaṉā tandaṉan ...... taṉadāṉa)
kālaṉār vem koḍum tūdar pāsam koḍu eṉ
.. .. kāliṉ ārdandu uḍaṉ koḍu pōga
.. kādal ār maindarum tāyarārum suḍum
.. .. kāṉamē piṉ toḍarndu alaṟā muṉ,
sūlam, vāḷ, taṇḍu, sem-sēval, kōdaṇḍamum
.. .. sūḍu tōḷum, taḍam tiru mārbum,
.. tūya tāḷ taṇḍaiyum kāṇa, ārvam seyum
.. .. tōgai mēl koṇḍu muṉ varavēṇum;
ālagālam paraṉ pāladāga, añjiḍum
.. .. dēvar vāḻa, aṇḍru ugandu amudu īyum,
.. āravāram seyum vēlai mēl kaṇ vaḷarnda
.. .. ādi māyaṉ taṉ nal marugōṉē;
sāli sēr saṅgu-iṉam, vāvi sūḻ paṅgayam,
.. .. sāral ār sendil am padi vāḻvē
.. tāvu sūr añji muṉ sāya vēgam peṟum
.. .. tārai vēl undiḍum perumāḷē.
================== ==========================
तिरुप्पुगऴ् - कालऩार् वॆङ्गॊडुन् - तिरुच्चॆन्दूर्
(ताऩऩा तन्दऩन् ताऩऩा तन्दऩन्
ताऩऩा तन्दऩन् ...... तऩदाऩ)
कालऩार् वॆङ्गॊडुन् तूदर्पा सङ्गॊडॆऩ्
.. .. कालिऩार् तन्दुडऩ् ...... कॊडुपोगक्
.. कादलार् मैन्दरुन् तायरा रुञ्जुडुङ्
.. .. काऩमे पिऩ्तॊडर्न् ...... दलऱामुऩ्
सूलम्वाळ् तण्डुसॆञ् जेवल्को दण्डमुञ्
.. .. सूडुतो ळुन्तडन् ...... तिरुमार्बुम्
.. तूयताळ् तण्डैयुङ् काणआर् वञ्जॆयुन्
.. .. तोगैमेल् कॊण्डुमुऩ् ...... वरवेणुम्
आलगा लम्परऩ् पालदा गञ्जिडुन्
.. .. देवर्वा ऴण्ड्रुगन् ...... दमुदीयुम्
.. आरवा रञ्जॆयुम् वेलैमेल् कण्वळर्न्
.. .. दादिमा यण्ड्रऩऩ् ...... मरुगोऩे
सालिसेर् सङ्गिऩम् वाविसूऴ् पङ्गयञ्
.. .. सारलार् सॆन्दिलम् ...... पदिवाऴ्वे
.. तावुसू रञ्जिमुऩ् सायवे गम्पेऱुन्
.. .. तारैवे लुन्दिडुम् ...... पॆरुमाळे.
Word separated version:
तिरुप्पुगऴ् - कालऩार् वॆङ्गॊडुन् - तिरुच्चॆन्दूर्
(ताऩऩा तन्दऩन् ताऩऩा तन्दऩन्
ताऩऩा तन्दऩन् ...... तऩदाऩ)
कालऩार् वॆम् कॊडुम् तूदर् पासम् कॊडु ऎऩ्
.. .. कालिऩ् आर्दन्दु उडऩ् कॊडु पोग
.. कादल् आर् मैन्दरुम् तायरारुम् सुडुम्
.. .. काऩमे पिऩ् तॊडर्न्दु अलऱा मुऩ्,
सूलम्, वाळ्, तण्डु, सॆम्-सेवल्, कोदण्डमुम्
.. .. सूडु तोळुम्, तडम् तिरु मार्बुम्,
.. तूय ताळ् तण्डैयुम् काण, आर्वम् सॆयुम्
.. .. तोगै मेल् कॊण्डु मुऩ् वरवेणुम्;
आलगालम् परऩ् पालदाग, अञ्जिडुम्
.. .. देवर् वाऴ, अण्ड्रु उगन्दु अमुदु ईयुम्,
.. आरवारम् सॆयुम् वेलै मेल् कण् वळर्न्द
.. .. आदि मायऩ् तऩ् नल् मरुगोऩे;
सालि सेर् सङ्गु-इऩम्, वावि सूऴ् पङ्गयम्,
.. .. सारल् आर् सॆन्दिल् अम् पदि वाऴ्वे
.. तावु सूर् अञ्जि मुऩ् साय वेगम् पॆऱुम्
.. .. तारै वेल् उन्दिडुम् पॆरुमाळे.
================ ============
తిరుప్పుగఴ్ - కాలనార్ వెంగొడున్ - దిరుచ్చెందూర్
--------------------------------------------------
(తాననా తందనన్ తాననా తందనన్
తాననా తందనన్ ...... తనదాన -- Syllabic pattern)
కాలనార్ వెంగొడుం దూదర్బా సంగొడెన్
.. .. కాలినార్ తందుడన్ ...... కొడుబోగక్
.. కాదలార్ మైందరుం తాయరా రుంచుడుం
.. .. కానమే పిందొడర్న్ ...... దలఱామున్
సూలమ్వాళ్ తండుసెఞ్ జేవల్-కో దండముం
.. .. సూడుదో ళుందడన్ ...... తిరుమార్బుం
.. తూయతాళ్ తండైయుం కాణఆర్ వంజెయుం
.. .. తోగైమేల్ కొండుమున్ ...... వరవేణుం
ఆలగా లంపరన్ పాలదా గంజిడుం
.. .. దేవర్వా ఴండ్రుగంద్ ...... అముదీయుం
.. ఆరవా రంజెయుం వేలైమేల్ కణ్వళర్న్
.. .. దాదిమా యండ్రనన్ ...... మరుగోనే
సాలిసేర్ సంగినం వావిసూఴ్ పంగయఞ్
.. .. చారలార్ సెందిలం ...... పదివాఴ్వే
.. తావుసూ రంజిమున్ సాయవే గంపెఱున్
.. .. తారైవే లుందిడుం ...... పెరుమాళే.
Word separated version:
తిరుప్పుగఴ్ - కాలనార్ వెంగొడున్ - దిరుచ్చెందూర్
(తాననా తందనన్ తాననా తందనన్
తాననా తందనన్ ...... తనదాన -- Syllabic pattern)
కాలనార్ వెం కొడుం తూదర్ పాసం కొడు ఎన్
.. .. కాలిన్ ఆర్తందు ఉడన్ కొడు పోగ
.. కాదల్ ఆర్ మైందరుం తాయరారుం సుడుం
.. .. కానమే పిన్ తొడర్న్-దు అలఱా మున్,
సూలం, వాళ్, తండు, సెంజేవల్, కోదండముం
.. .. సూడు తోళుం, తడం తిరు మార్బుం,
.. తూయ తాళ్ తండైయుం కాణ, ఆర్వం సెయుం
.. .. తోగై మేల్ కొండు మున్ వరవేణుం;
ఆలగాలం పరన్ పాలదాగ, అంజిడుం
.. .. దేవర్ వాఴ, అండ్రు ఉగందు అముదు ఈయుం,
.. ఆరవారం సెయుం వేలై మేల్ కణ్ వళర్న్-ద
.. .. ఆది మాయన్ తన్ నల్ మరుగోనే;
సాలి సేర్ సంగు-ఇనం, వావి సూఴ్ పంగయం,
.. .. సారల్ ఆర్ సెందిల్ అం పది వాఴ్వే
.. తావు సూర్ అంజి మున్ సాయ వేగం పెఱుం
.. .. తారై వేల్ ఉందిడుం పెరుమాళే.
=============== ==============