Sunday, February 3, 2019

3.108 - திரு-ஆலவாய் - வேத வேள்வியை - tiru-ālavāy - vēda vēḷviyai

61) 3.108 - திரு-ஆலவாய் - வேத வேள்வியை - tiru-ālavāy - vēda vēḷviyai
சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
3.108 - திரு-ஆலவாய் - வேத வேள்வியை
3.108 - tiru-ālavāy - vēda vēḷviyai
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1ueUOzlkA9fUKCh7xvSyswTRJOxQXi3l1

English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_108.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/3v9bmM606eg
Part-2: https://youtu.be/PiAC11yqCqk
Part-3: https://youtu.be/_XSANz0dzp4
***
V. Subramanian


========
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.108 – திரு-ஆலவாய் - "நாலடிமேல் வைப்பு" - ( பண் - பழம்பஞ்சுரம் )


Background: பதிக வரலாறு :
மதுரையில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் இரவு நேரத்தில் சமணர்கள் தழல்கொண்டு புகுந்து தீமூட்டினர். அடியவர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
பாண்டியநாட்டில் ஆட்சி முறை தவறியது என்றும், இதன் பொறுப்பு அரசனையே சேரும் என்றும் சம்பந்தர் எண்ணினார். அதனால், சைவர்கள் தங்கியிருந்த மடத்தில் இட்ட நெருப்பானது, `பையவே (=மெல்லவே) சென்று பாண்டியனுக்கு ஆகுக` என்ற பதிகத்தைப் பாடியருளினார். உடனே பாண்டிய மன்னனுக்கு வெப்புநோய் (ஜுரம்) பீடித்தது.


சமணர்கள் தங்கள் மருந்துகளாலும் மந்திரங்களாலும் மன்னது வெப்புநோயைத் தணிக்க முயன்றனர். நோய் இன்னும் அதிகரித்தது. மகாராணி மங்கையர்க்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் அரசனிடம், "இது சமணர்கள் செய்த பாவச்செயலின் விளைவு. சம்பந்தர் வந்தால் இந்நோய் குணமாகக் கூடும்" என்று சொன்னார்கள். மன்னனும் அதற்கு உடன்பட்டான்.


அவ்விருவரும் சம்பந்தரிடம் சென்று விண்ணப்பித்தனர். சம்பந்தரும் அதற்கு இசைந்தார். முதலில் திருவாலவாய்க் கோயில் சென்று சொக்கநாதரின் திருவுள்ளம் அறிந்துகொள்ள இரு பதிகங்கள் பாடினார். ("காட்டு மாவது" & "வேத வேள்வியை" என்று தொடங்கும் பதிகங்கள் இவை ). இறைவன் திருவுள்ளத்தை அறிந்துகொண்டபின் சம்பந்தர் பாண்டிய மன்னனது அரண்மனைக்குச் சென்றார்.


----------
Queen and minister suggest a potential remedy to king's fever
2617 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 719
இருதிறத் தவரு மன்ன னெதிர்பணிந்" திந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய வனுசித மதனால் வந்து
பெருகிய; திதற்குத் தீர்வு பிள்ளையா ரருளே" யென்று,


2618 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 720
"காயமு மனமு மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமு மிந்த நோயை வளர்ப்பதே! வளர்வெண் டிங்கண்
மேயவே ணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கிற்
றீயவிப் பிணியே யன்றிப் பிறவியுந் தீரு" மென்றார்.


King considers their suggestion to invite Sambandar
2619 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 721
மீனவன் செவியி னூடு மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் செல்ல,
ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட, வமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்;


2620 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 722
மன்னவ னவரை நோக்கி, "மற்றிவர் செய்கை யெல்லாம்
இன்னவா றெய்து நோய்க்கே யேதுவா யின" வென் றெண்ணி,
"மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவ ரருளா லிந்நோ யகலுமே லறிவே" னென்றான்;


Pandya king agrees to invite Sambandar
2621 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 723
என்றுமுன் கூறிப் பின்னும் "யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கஞ் சேர்வன்; விரகுண்டே லழையு" மென்ன,
அன்றவ ருவகை பொங்கி யார்வத்தா லணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங் காதல்வெள் ளத்திற் செல்வார்;


Queen and minister meet Sambandar, apprise him of the events, and invite him to see the king
2631 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 733
"வெய்யதொழி லமண்குண்டர் விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளாற் றீராமைத் தீப்பிணியான்
மையலுறு மன்னவன்முன் மற்றவரை வென்றருளில்
உய்யுமெம துயிருமவ னுயிரு"மென வுரைத்தார்கள்.


Sambandar reassures them and agrees to visit the king and debate the Jains
2632 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 734
என்றவ ருரைத்த போதி லெழில்கொள்பூம் புகலி வேந்தர்
"ஒன்றுநீ ரஞ்ச வேண்டா; வுணர்விலா வமணர் தம்மை
யின்றுநீ ருவகை யெய்த யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ றணிவிப்பன் விதியா" லென்றார்.


Sambandar goes to Madurai temple and seeks Siva's guidance
2637 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 739
கானிடை யாடு வாரைக் "காட்டுமா வுரி"முன் பாடித்
தேனலர் கொன்றை யார்தந் திருவுள நோக்கிப்; பின்னும்
ஊனமில் "வேத வேள்வி" யென்றெடுத் துரையின் மாலை
மானமில் லமணர் தம்மை வாதில்வென் றழிக்கப் பாடி,


2638 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 740
"ஆலமே யமுத மாக வுண்டுவா னவர்க்க ளித்துக்,
காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை; யடியேற் கின்று
ஞாலநின் புகழே யாக வேண்டு;நான் மறைக ளேத்துஞ்
சீலமே! யால வாயிற் சிவபெரு மானே!" யென்றார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.108 – திருவாலவாய் - "நாலடிமேல் வைப்பு" ( பண் - பழம்பஞ்சுரம் )
பாடல் எண் : 1
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி யமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 2
வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 3
மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 4
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 5
அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 6
வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே
பாடல் எண் : 7
அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 8
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 9
நீல மேனி யமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 10
அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
.. ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
.. ஆல வாயி லுறையுமெம் மாதியே


பாடல் எண் : 11
கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு
வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.


Word separated version:


Queen and minister suggest a potential remedy to king's fever
2617 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 719
இரு-திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து "இந்த வெப்பு
வரு-திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது; இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே" என்று,


2618 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 720
"காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே! வளர்-வெண் திங்கள்
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இப்-பிணியே அன்றிப் பிறவியும் தீரும்" என்றார்.


King considers their suggestion to invite Sambandar
2619 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 721
மீனவன் செவியினூடு மெய்-உணர்வு அளிப்போர் கூற
ஞான சம்பந்தர் என்னும் நாம-மந்திரமும் செல்ல,
ஆன-போது அயர்வு தன்னை அகன்றிட, அமணராகும்
மானம்-இல் அவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்;


2620 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 722
மன்னவன் அவரை நோக்கி, "மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின" என்று எண்ணி,
"மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்-நோய் அகலுமேல் அறிவேன்" என்றான்;


Pandya king agrees to invite Sambandar
2621 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 723
என்று முன் கூறிப் பின்னும் "யான் உற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்; விரகு ண்டேல் அழையும்" ன்ன,
அன்று அர் வகை பொங்கி ர்வத்தால் அணையை நூக்கிச்
சென்ற நீர்-வெள்ளம் போலும் காதல்-வெள்ளத்தில் செல்வார்;


Queen and minister meet Sambandar, apprise him of the events, and invite him to see the king
2631 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 733
"வெய்ய தொழில் அமண்-குண்டர் விளைக்க வரும் வெதுப்பு அவர்தாம்
செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையலுறும் மன்னவன்முன் மற்றவரை வென்றருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும்" என உரைத்தார்கள்.


Sambandar reassures them and agrees to visit the king and debate the Jains
2632 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 734
என்று அவர் உரைத்த போதில் எழில்-கொள் பூம்-புகலி வேந்தர்
"ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா; உணர்வு-இலா அமணர் தம்மை,
இன்று நீர் உவகை எய்த, யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண்ணீறு அணிவிப்பன் விதியால்" என்றார்.


Sambandar goes to Madurai temple and seeks Siva's guidance
2637 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 739
கானிடை ஆடுவாரைக் "காட்டு-மா-உரி" முன் பாடித்
தேன்-அலர் கொன்றையார்-தம் திரு-உளம் நோக்கிப்; பின்னும்
ஊனம்-இல் "வேத வேள்வி" என்று எடுத்து உரையின் மாலை
மானம்-இல் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப் பாடி,


2638 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 740
"ஆலமே அமுதமாக உண்டு வானவர்க்கு அளித்துக்,
காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை; அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும்; நான்மறைகள் ஏத்தும்
சீலமே! ஆலவாயில் சிவ-பெருமானே!" என்றார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.108 – திரு-ஆலவாய் - "நாலடிமேல் வைப்பு" ( பண் - பழம்பஞ்சுரம் )
பாடல் எண் : 1
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம்-இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு-உள்ளமே
பாதி மாது உடன் ஆய பரமனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 2
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்-
கைதவம்முடைக் கார்-அமண் தேரரை
எய்தி வாது செயத் திரு-உள்ளமே
மை திகழ்தரு மா-மணி கண்டனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 3
மறை-வழக்கம் இலாத மா-பாவிகள்
பறி-தலைக்-கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திரு-உள்ளமே
மறி உலாம் கையில் மா-மழுவாளனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 4
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ்-அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திரு-உள்ளமே
முறித்த வாள்-மதிக்-கண்ணி முதல்வனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 5
அந்தணாளர் புரியும் அரு-மறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திரு-உள்ளமே
வெந்த நீறு-அது அணியும் விகிர்தனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 6
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திரு-உள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
பாடல் எண் : 7
அழல்-அது ஓம்பும் அரு-மறையோர் திறம்
விழல்-அது என்னும் அருகர் திறத்திறம்
கழல வாது செயத் திரு-உள்ளமே
தழல் இலங்கு திரு-உருச் சைவனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 8
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திரு-உள்ளமே
ஆற்ற வாள்-அரக்கற்கும் அருளினாய்
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 9
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு-உள்ளமே
மாலும் நான்முகனும் காண்பு அரியது-ஓர்
கோல மேனி-அது ஆகிய குன்றமே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 10
அன்று முப்புரம் செற்ற அழக; நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திரு-உள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
.. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
.. ஆலவாயில் உறையும் எம் ஆதியே.


பாடல் எண் : 11
கூடல் ஆலவாய்க் கோனை விடை-கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்-
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.


===================== ===============
Word separated version:


Queen and minister suggest a potential remedy to king's fever
2617 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 719
iru-tiṟattavarum maṉṉaṉ edir paṇindu "inda veppu
varu-tiṟam pugali vanda vaḷḷalār madurai naṇṇa
arugargaḷ seyda tīya aṉusidam adaṉāl vandu
perugiyadu; idaṟkut tīrvu piḷḷaiyār aruḷē" eṇḍru,


2618 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 720
"kāyamum maṉamum māsu kaḻuvudal seyyār seyyum
māyamum inda nōyai vaḷarppadē! vaḷar-veṇ tiṅgaḷ
mēya vēṇiyar-pāl ñāṉam peṭravar virumbi nōkkil
tīya ip-piṇiyē aṇḍrip piṟaviyum tīrum" eṇḍrār.


King considers their suggestion to invite Sambandar
2619 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 721
mīṉavaṉ seviyiṉūḍu mey-uṇarvu aḷippōr kūṟa
ñāṉa sambandar eṉṉum nāma-mandiramum sella,
āṉa-pōdu ayarvu taṉṉai agaṇḍriḍa, amaṇarāgum
māṉam-il avaraip pārttu māṭram oṇḍru uraikkal uṭrāṉ;


2620 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 722
maṉṉavaṉ avarai nōkki, "maṭrivar seygai ellām
iṉṉavāṟu eydu nōykkē ēdu āyiṉa" eṇḍru eṇṇi,
"maṉṉiya saiva nīdi māmaṟaic ciṟuvar vandāl
aṉṉavar aruḷāl in-nōy agalumēl aṟivēṉ" eṇḍrāṉ;


Pandya king agrees to invite Sambandar
2621 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 723
eṇḍru muṉ kūṟip piṉṉum "yāṉ uṭra piṇiyait tīrttu
veṇḍravar pakkam sērvaṉ; viragu uṇḍēl aḻaiyum" eṉṉa,
aṇḍru avar uvagai poṅgi ārvattāl aṇaiyai nūkkic
seṇḍra nīr-veḷḷam pōlum kādal-veḷḷattil selvār;


Queen and minister meet Sambandar, apprise him of the events, and invite him to see the king
2631 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 733
"veyya toḻil amaṇ-kuṇḍar viḷaikka varum veduppu avardām
seyyum madi māyaigaḷāl tīrāmait tīppiṇiyāl
maiyaluṟum maṉṉavaṉmuṉ maṭravarai veṇḍraruḷil
uyyum emadu uyirum avaṉ uyirum" eṉa uraittārgaḷ.


Sambandar reassures them and agrees to visit the king and debate the Jains
2632 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 734
eṇḍru avar uraitta pōdil eḻil-koḷ pūm-pugali vēndar
"oṇḍrum nīr añja vēṇḍā; uṇarvu-ilā amaṇar tammai,
iṇḍru nīr uvagai eyda, yāvarum kāṇa vādil
veṇḍru mīṉavaṉai veṇṇīṟu aṇivippaṉ vidiyāl" eṇḍrār.


Sambandar goes to Madurai temple and seeks Siva's guidance
2637 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 739
kāṉiḍai āḍuvāraik "kāṭṭu-mā-uri" muṉ pāḍit
tēṉ-alar koṇḍraiyār-tam tiru-uḷam nōkkip; piṉṉum
ūṉam-il "vēda vēḷvi" eṇḍru eḍuttu uraiyiṉ mālai
māṉam-il amaṇar tammai vādil veṇḍru aḻikkap pāḍi,


2638 - periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam - 740
"ālamē amudamāga uṇḍu vāṉavarkku aḷittuk,
kālaṉai mārkkaṇḍarkkāk kāyndaṉai; aḍiyēṟku iṇḍru
ñālam niṉ pugaḻē āga vēṇḍum; nāṉmaṟaigaḷ ēttum
sīlamē! ālavāyil siva-perumāṉē!" eṇḍrār.


sambandar tēvāram - padigam 3.108 – tiruālavāy - "nālaḍimēl vaippu" ( paṇ - paḻampañjuram )
pāḍal eṇ : 1
vēda vēḷviyai nindaṉai seydu uḻal
ādam-illi amaṇoḍu tērarai
vādil veṇḍru aḻikkat tiru-uḷḷamē
pādi mādu uḍaṉ āya paramaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 2
vaidigattiṉ vaḻi oḻugāda ak-
kaidavammuḍaik kār-amaṇ tērarai
eydi vādu seyat tiru-uḷḷamē
mai tigaḻdaru mā-maṇi kaṇḍaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 3
maṟai-vaḻakkam ilāda mā-pāvigaḷ
paṟi-talaik-kaiyar pāy uḍuppārgaḷai
muṟiya vādu seyat tiru-uḷḷamē
maṟi ulām kaiyil mā-maḻuvāḷaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 4
aṟutta aṅgam āṟu āyiṉa nīrmaiyaik
kaṟutta vāḻ-amaṇ kaiyargaḷ tammoḍum
seṟuttu vādu seyat tiru-uḷḷamē
muṟitta vāḷ-madik-kaṇṇi mudalvaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 5
andaṇāḷar puriyum aru-maṟai
sindai seyyā arugar tiṟaṅgaḷaic
sinda vādu seyat tiru-uḷḷamē
venda nīṟu-adu aṇiyum vigirdaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 6
vēṭṭu vēḷvi seyum poruḷai viḷi
mūṭṭu sindai muruṭṭu amaṇ kuṇḍarai
ōṭṭi vādu seyat tiru-uḷḷamē
kāṭṭil āṉai uritta em kaḷvaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 7
aḻal-adu ōmbum aru-maṟaiyōr tiṟam
viḻal-adu eṉṉum arugar tiṟattiṟam
kaḻala vādu seyat tiru-uḷḷamē
taḻal ilaṅgu tiru-uruc caivaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 8
nīṭru mēṉiyar āyiṉar mēl uṭra
kāṭruk koḷḷavum nillā amaṇarait
tēṭri vādu seyat tiru-uḷḷamē
āṭra vāḷ-arakkaṟkum aruḷiṉāy
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 9
nīla mēṉi amaṇar tiṟattu niṉ
sīlam vādu seyat tiru-uḷḷamē
mālum nāṉmugaṉum kāṇbu ariyadu-ōr
kōla mēṉi-adu āgiya kuṇḍramē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 10
aṇḍru muppuram seṭra aḻaga; niṉ
tuṇḍru poṟkaḻal pēṇā arugarait
teṇḍra vādu seyat tiru-uḷḷamē
kaṇḍru sākkiyar kāṇāt talaivaṉē
.. ñālam niṉ pugaḻē miga vēṇḍum, teṉ
.. ālavāyil uṟaiyum em ādiyē.


pāḍal eṇ : 11
kūḍal ālavāyk kōṉai viḍai-koṇḍu
vāḍal mēṉi amaṇarai vāṭṭiḍa
māḍak kāḻic cambandaṉ maditta ip-
pāḍal vallavar pākkiyavāḷarē.
================== ==========================
Word separated version:


Queen and minister suggest a potential remedy to king's fever
२६१७ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७१९
इरु-तिऱत्तवरुम् मऩ्ऩऩ् ऎदिर् पणिन्दु "इन्द वॆप्पु
वरु-तिऱम् पुगलि वन्द वळ्ळलार् मदुरै नण्ण
अरुगर्गळ् सॆय्द तीय अऩुसिदम् अदऩाल् वन्दु
पॆरुगियदु; इदऱ्कुत् तीर्वु पिळ्ळैयार् अरुळे" ऎण्ड्रु,


२६१८ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७२०
"कायमुम् मऩमुम् मासु कऴुवुदल् सॆय्यार् सॆय्युम्
मायमुम् इन्द नोयै वळर्प्पदे! वळर्-वॆण् तिङ्गळ्
मेय वेणियर्-पाल् ञाऩम् पॆट्रवर् विरुम्बि नोक्किल्
तीय इप्-पिणिये अण्ड्रिप् पिऱवियुम् तीरुम्" ऎण्ड्रार्.


King considers their suggestion to invite Sambandar
२६१९ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७२१
मीऩवऩ् सॆवियिऩूडु मॆय्-उणर्वु अळिप्पोर् कूऱ
ञाऩ सम्बन्दर् ऎऩ्ऩुम् नाम-मन्दिरमुम् सॆल्ल,
आऩ-पोदु अयर्वु तऩ्ऩै अगण्ड्रिड, अमणरागुम्
माऩम्-इल् अवरैप् पार्त्तु माट्रम् ऒण्ड्रु उरैक्कल् उट्राऩ्;


२६२० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७२२
मऩ्ऩवऩ् अवरै नोक्कि, "मट्रिवर् सॆय्गै ऎल्लाम्
इऩ्ऩवाऱु ऎय्दु नोय्क्के एदु आयिऩ" ऎण्ड्रु ऎण्णि,
"मऩ्ऩिय सैव नीदि मामऱैच् चिऱुवर् वन्दाल्
अऩ्ऩवर् अरुळाल् इन्-नोय् अगलुमेल् अऱिवेऩ्" ऎण्ड्राऩ्;


Pandya king agrees to invite Sambandar
२६२१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७२३
ऎण्ड्रु मुऩ् कूऱिप् पिऩ्ऩुम् "याऩ् उट्र पिणियैत् तीर्त्तु
वॆण्ड्रवर् पक्कम् सेर्वऩ्; विरगु उण्डेल् अऴैयुम्" ऎऩ्ऩ,
अण्ड्रु अवर् उवगै पॊङ्गि आर्वत्ताल् अणैयै नूक्किच्
सॆण्ड्र नीर्-वॆळ्ळम् पोलुम् कादल्-वॆळ्ळत्तिल् सॆल्वार्;


Queen and minister meet Sambandar, apprise him of the events, and invite him to see the king
२६३१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७३३
"वॆय्य तॊऴिल् अमण्-कुण्डर् विळैक्क वरुम् वॆदुप्पु अवर्दाम्
सॆय्युम् मदि मायैगळाल् तीरामैत् तीप्पिणियाल्
मैयलुऱुम् मऩ्ऩवऩ्मुऩ् मट्रवरै वॆण्ड्ररुळिल्
उय्युम् ऎमदु उयिरुम् अवऩ् उयिरुम्" ऎऩ उरैत्तार्गळ्.


Sambandar reassures them and agrees to visit the king and debate the Jains
२६३२ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७३४
ऎण्ड्रु अवर् उरैत्त पोदिल् ऎऴिल्-कॊळ् पूम्-पुगलि वेन्दर्
"ऒण्ड्रुम् नीर् अञ्ज वेण्डा; उणर्वु-इला अमणर् तम्मै,
इण्ड्रु नीर् उवगै ऎय्द, यावरुम् काण वादिल्
वॆण्ड्रु मीऩवऩै वॆण्णीऱु अणिविप्पऩ् विदियाल्" ऎण्ड्रार्.


Sambandar goes to Madurai temple and seeks Siva's guidance
२६३७ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७३९
काऩिडै आडुवारैक् "काट्टु-मा-उरि" मुऩ् पाडित्
तेऩ्-अलर् कॊण्ड्रैयार्-तम् तिरु-उळम् नोक्किप्; पिऩ्ऩुम्
ऊऩम्-इल् "वेद वेळ्वि" ऎण्ड्रु ऎडुत्तु उरैयिऩ् मालै
माऩम्-इल् अमणर् तम्मै वादिल् वॆण्ड्रु अऴिक्कप् पाडि,


२६३८ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द नायऩार् पुराणम् - ७४०
"आलमे अमुदमाग उण्डु वाऩवर्क्कु अळित्तुक्,
कालऩै मार्क्कण्डर्क्काक् काय्न्दऩै; अडियेऱ्कु इण्ड्रु
ञालम् निऩ् पुगऴे आग वेण्डुम्; नाऩ्मऱैगळ् एत्तुम्
सीलमे! आलवायिल् सिव-पॆरुमाऩे!" ऎण्ड्रार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् ३.१०८ – तिरु-आलवाय् - "नालडिमेल् वैप्पु" ( पण् - पऴम्-पञ्जुरम् )
पाडल् ऎण् :
वेद वेळ्वियै निन्दऩै सॆय्दु उऴल्
आदम्-इल्लि अमणॊडु तेररै
वादिल् वॆण्ड्रु अऴिक्कत् तिरु-उळ्ळमे
पादि मादु उडऩ् आय परमऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
वैदिगत्तिऩ् वऴि ऒऴुगाद अक्-
कैदवम्मुडैक् कार्-अमण् तेररै
ऎय्दि वादु सॆयत् तिरु-उळ्ळमे
मै तिगऴ्दरु मा-मणि कण्डऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
मऱै-वऴक्कम् इलाद मा-पाविगळ्
पऱि-तलैक्-कैयर् पाय् उडुप्पार्गळै
मुऱिय वादु सॆयत् तिरु-उळ्ळमे
मऱि उलाम् कैयिल् मा-मऴुवाळऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
अऱुत्त अङ्गम् आऱु आयिऩ नीर्मैयैक्
कऱुत्त वाऴ्-अमण् कैयर्गळ् तम्मॊडुम्
सॆऱुत्तु वादु सॆयत् तिरु-उळ्ळमे
मुऱित्त वाळ्-मदिक्-कण्णि मुदल्वऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
अन्दणाळर् पुरियुम् अरु-मऱै
सिन्दै सॆय्या अरुगर् तिऱङ्गळैच्
सिन्द वादु सॆयत् तिरु-उळ्ळमे
वॆन्द नीऱु-अदु अणियुम् विगिर्दऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
वेट्टु वेळ्वि सॆयुम् पॊरुळै विळि
मूट्टु सिन्दै मुरुट्टु अमण् कुण्डरै
ओट्टि वादु सॆयत् तिरु-उळ्ळमे
काट्टिल् आऩै उरित्त ऎम् कळ्वऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
अऴल्-अदु ओम्बुम् अरु-मऱैयोर् तिऱम्
विऴल्-अदु ऎऩ्ऩुम् अरुगर् तिऱत्तिऱम्
कऴल वादु सॆयत् तिरु-उळ्ळमे
तऴल् इलङ्गु तिरु-उरुच् चैवऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
नीट्रु मेऩियर् आयिऩर् मेल् उट्र
काट्रुक् कॊळ्ळवुम् निल्ला अमणरैत्
तेट्रि वादु सॆयत् तिरु-उळ्ळमे
आट्र वाळ्-अरक्कऱ्कुम् अरुळिऩाय्
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् :
नील मेऩि अमणर् तिऱत्तु निऩ्
सीलम् वादु सॆयत् तिरु-उळ्ळमे
मालुम् नाऩ्मुगऩुम् काण्बु अरियदु-ओर्
कोल मेऩि-अदु आगिय कुण्ड्रमे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् : १०
अण्ड्रु मुप्पुरम् सॆट्र अऴग; निऩ्
तुण्ड्रु पॊऱ्कऴल् पेणा अरुगरैत्
तॆण्ड्र वादु सॆयत् तिरु-उळ्ळमे
कण्ड्रु साक्कियर् काणात् तलैवऩे
.. ञालम् निऩ् पुगऴे मिग वेण्डुम्, तॆऩ्
.. आलवायिल् उऱैयुम् ऎम् आदिये.


पाडल् ऎण् : ११
कूडल् आलवाय्क् कोऩै विडै-कॊण्डु
वाडल् मेऩि अमणरै वाट्टिड
माडक् काऴिच् चम्बन्दऩ् मदित्त इप्-
पाडल् वल्लवर् पाक्कियवाळरे.
================ ============
Word separated version:


Queen and minister suggest a potential remedy to king's fever
2617 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 719
ఇరు-తిఱత్తవరుం మన్నన్ ఎదిర్ పణిందు "ఇంద వెప్పు
వరు-తిఱం పుగలి వంద వళ్ళలార్ మదురై నణ్ణ
అరుగర్గళ్ సెయ్ద తీయ అనుసిదం అదనాల్ వందు
పెరుగియదు; ఇదఱ్కుత్ తీర్వు పిళ్ళైయార్ అరుళే" ఎండ్రు,


2618 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 720
"కాయముం మనముం మాసు కఴువుదల్ సెయ్యార్ సెయ్యుం
మాయముం ఇంద నోయై వళర్ప్పదే! వళర్-వెణ్ తింగళ్
మేయ వేణియర్-పాల్ ఞానం పెట్రవర్ విరుంబి నోక్కిల్
తీయ ఇప్-పిణియే అండ్రిప్ పిఱవియుం తీరుం" ఎండ్రార్.


King considers their suggestion to invite Sambandar
2619 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 721
మీనవన్ సెవియినూడు మెయ్-ఉణర్వు అళిప్పోర్ కూఱ
ఞాన సంబందర్ ఎన్నుం నామ-మందిరముం సెల్ల,
ఆన-పోదు అయర్వు తన్నై అగండ్రిడ, అమణరాగుం
మానం-ఇల్ అవరైప్ పార్త్తు మాట్రం ఒండ్రు ఉరైక్కల్ ఉట్రాన్;


2620 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 722
మన్నవన్ అవరై నోక్కి, "మట్రివర్ సెయ్గై ఎల్లాం
ఇన్నవాఱు ఎయ్దు నోయ్క్కే ఏదు ఆయిన" ఎండ్రు ఎణ్ణి,
"మన్నియ సైవ నీది మామఱైచ్ చిఱువర్ వందాల్
అన్నవర్ అరుళాల్ ఇన్-నోయ్ అగలుమేల్ అఱివేన్" ఎండ్రాన్;


Pandya king agrees to invite Sambandar
2621 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 723
ఎండ్రు మున్ కూఱిప్ పిన్నుం "యాన్ ఉట్ర పిణియైత్ తీర్త్తు
వెండ్రవర్ పక్కం సేర్వన్; విరగు ఉండేల్ అఴైయుం" ఎన్న,
అండ్రు అవర్ ఉవగై పొంగి ఆర్వత్తాల్ అణైయై నూక్కిచ్
సెండ్ర నీర్-వెళ్ళం పోలుం కాదల్-వెళ్ళత్తిల్ సెల్వార్;


Queen and minister meet Sambandar, apprise him of the events, and invite him to see the king
2631 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 733
"వెయ్య తొఴిల్ అమణ్-కుండర్ విళైక్క వరుం వెదుప్పు అవర్దాం
సెయ్యుం మది మాయైగళాల్ తీరామైత్ తీప్పిణియాల్
మైయలుఱుం మన్నవన్మున్ మట్రవరై వెండ్రరుళిల్
ఉయ్యుం ఎమదు ఉయిరుం అవన్ ఉయిరుం" ఎన ఉరైత్తార్గళ్.


Sambandar reassures them and agrees to visit the king and debate the Jains
2632 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 734
ఎండ్రు అవర్ ఉరైత్త పోదిల్ ఎఴిల్-కొళ్ పూం-పుగలి వేందర్
"ఒండ్రుం నీర్ అంజ వేండా; ఉణర్వు-ఇలా అమణర్ తమ్మై,
ఇండ్రు నీర్ ఉవగై ఎయ్ద, యావరుం కాణ వాదిల్
వెండ్రు మీనవనై వెణ్ణీఱు అణివిప్పన్ విదియాల్" ఎండ్రార్.


Sambandar goes to Madurai temple and seeks Siva's guidance
2637 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 739
కానిడై ఆడువారైక్ "కాట్టు-మా-ఉరి" మున్ పాడిత్
తేన్-అలర్ కొండ్రైయార్-తం తిరు-ఉళం నోక్కిప్; పిన్నుం
ఊనం-ఇల్ "వేద వేళ్వి" ఎండ్రు ఎడుత్తు ఉరైయిన్ మాలై
మానం-ఇల్ అమణర్ తమ్మై వాదిల్ వెండ్రు అఴిక్కప్ పాడి,


2638 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 740
"ఆలమే అముదమాగ ఉండు వానవర్క్కు అళిత్తుక్,
కాలనై మార్క్కండర్క్కాక్ కాయ్ందనై; అడియేఱ్కు ఇండ్రు
ఞాలం నిన్ పుగఴే ఆగ వేండుం; నాన్మఱైగళ్ ఏత్తుం
సీలమే! ఆలవాయిల్ సివ-పెరుమానే!" ఎండ్రార్.


సంబందర్ తేవారం - పదిగం 3.108 – తిరు-ఆలవాయ్ - "నాలడిమేల్ వైప్పు" ( పణ్ - పఴం-పంజురం )
పాడల్ ఎణ్ : 1
వేద వేళ్వియై నిందనై సెయ్దు ఉఴల్
ఆదం-ఇల్లి అమణొడు తేరరై
వాదిల్ వెండ్రు అఴిక్కత్ తిరు-ఉళ్ళమే
పాది మాదు ఉడన్ ఆయ పరమనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 2
వైదిగత్తిన్ వఴి ఒఴుగాద అక్-
కైదవమ్ముడైక్ కార్-అమణ్ తేరరై
ఎయ్ది వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
మై తిగఴ్దరు మా-మణి కండనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 3
మఱై-వఴక్కం ఇలాద మా-పావిగళ్
పఱి-తలైక్-కైయర్ పాయ్ ఉడుప్పార్గళై
ముఱియ వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
మఱి ఉలాం కైయిల్ మా-మఴువాళనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 4
అఱుత్త అంగం ఆఱు ఆయిన నీర్మైయైక్
కఱుత్త వాఴ్-అమణ్ కైయర్గళ్ తమ్మొడుం
సెఱుత్తు వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
ముఱిత్త వాళ్-మదిక్-కణ్ణి ముదల్వనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 5
అందణాళర్ పురియుం అరు-మఱై
సిందై సెయ్యా అరుగర్ తిఱంగళైచ్
సింద వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
వెంద నీఱు-అదు అణియుం విగిర్దనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 6
వేట్టు వేళ్వి సెయుం పొరుళై విళి
మూట్టు సిందై మురుట్టు అమణ్ కుండరై
ఓట్టి వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
కాట్టిల్ ఆనై ఉరిత్త ఎం కళ్వనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 7
అఴల్-అదు ఓంబుం అరు-మఱైయోర్ తిఱం
విఴల్-అదు ఎన్నుం అరుగర్ తిఱత్తిఱం
కఴల వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
తఴల్ ఇలంగు తిరు-ఉరుచ్ చైవనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 8
నీట్రు మేనియర్ ఆయినర్ మేల్ ఉట్ర
కాట్రుక్ కొళ్ళవుం నిల్లా అమణరైత్
తేట్రి వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
ఆట్ర వాళ్-అరక్కఱ్కుం అరుళినాయ్
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 9
నీల మేని అమణర్ తిఱత్తు నిన్
సీలం వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
మాలుం నాన్ముగనుం కాణ్బు అరియదు-ఓర్
కోల మేని-అదు ఆగియ కుండ్రమే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 10
అండ్రు ముప్పురం సెట్ర అఴగ; నిన్
తుండ్రు పొఱ్కఴల్ పేణా అరుగరైత్
తెండ్ర వాదు సెయత్ తిరు-ఉళ్ళమే
కండ్రు సాక్కియర్ కాణాత్ తలైవనే
.. ఞాలం నిన్ పుగఴే మిగ వేండుం, తెన్
.. ఆలవాయిల్ ఉఱైయుం ఎం ఆదియే.


పాడల్ ఎణ్ : 11
కూడల్ ఆలవాయ్క్ కోనై విడై-కొండు
వాడల్ మేని అమణరై వాట్టిడ
మాడక్ కాఴిచ్ చంబందన్ మదిత్త ఇప్-
పాడల్ వల్లవర్ పాక్కియవాళరే.

================ ============