Sunday, October 6, 2019

3.54 - பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் - podu - tiruppāsuram - vāḻga andaṇar


This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
67) 3.54 - பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் - podu - tiruppāsuram - vāḻga andaṇar

சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
3.54 - பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்
3.54 - podu - tiruppāsuram - vāḻga andaṇar

Here are the links to verses and audio of this padhigam's discussion:
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_054.HTM

***
On YouTube:
Tamil discussion:
***

You can find audio clips of Odhuvar singing this padhigam here:

சிவகுமார் ஐயா - திருப்பாசுர விளக்கவுரை - Sivakumar ayya - Talk on Thiruppasuram - (about 12 hours total):


***

V. Subramanian
===================== ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.54 – பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் ( பண் - கௌசிகம் )
Background: பதிக வரலாறு :
"புனல் வாதம்":
அனல்வாதத்திலும் தோற்ற சமணர்கள், பாண்டிய மன்னனை நோக்கி `வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு அடித்துச் செல்லப்படாமல் அங்கேயே நிற்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ்வரசன் கழுவேற்றலாம் என்றனர். மன்னனும் உடன்பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அஸ்தி நாஸ்தி` என்ற வசனத்தை ஓலையில் எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வோலையை ஆற்றுநீர் ஓடும் திசையில் அடித்துச் சென்றது. அதனைக் கண்ட சமணர்கள், சம்பந்தரை நோக்கி, "நீங்களும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக" எனக் கூறினர். ஞானசம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அந்த ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தை எதிர்த்து மேலே ஏறிச் சென்றது.

அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வன்னியும் மத்தமும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அந்த ஏடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் "ஏடகம்" எனப் பெற்றது. குலச்சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார்.

Some additional notes on this padhigam:
1) இப்பதிகத்தில் 12 பாடல்கள். இவற்றுள் முதல் 3 பாடல்கள் ஓர் யாப்பு அமைப்பிலும் மற்ற பாடல்கள் வேறு யாப்பு அமைப்பிலும் உள்ளன.
2) இப்பதிகத்தில் இராவணன் கயிலையின்கீழ் நசுக்கப்பெற்ற குறிப்பும், பிரமன் விஷ்ணு இவர்கள் ஈசனது அடிமுடியைத் தேடிய குறிப்பும் இல்லை.
3) இப்பதிகப் பாடல்களுக்கு விளக்கவுரையாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் 24 பாடல்கள் பாடியுள்ளார். (திருஞானசம்பந்தர் புராணம் - பாடல்கள் 821 - 844 )

----------
Pandya king mockingly tells the Jains - "Looks like you have not lost yet"
2691 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 793
"வெப்பெனுந் தீயில் யான்முன் வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழு தழிந்து தோற்றீ; ராதலா லதுவா றாக
இப்பொழு தெரியி லிட்ட வேடுய்ந்த தில்லை யென்றாற்
றுப்புர வுடையீர் ! நீங்க டோற்றிலீர் போலு" மென்றான்.

The Jains seek a third attempt to show superiority of their side
2692 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 794
தென்னவ னகையுட் கொண்டு செப்பிய மாற்றந் தேரார்;
சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் "தொடர்ந்த வாது
முன்னுற விருகாற் செய்தோ", முக்காலி லொருகால் வெற்றி
யென்னினு முடையோ மெய்ம்மை யினியொன்று காண்ப" தென்றார்.

Sambandar asks the Jains as to what further test they want
2693 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 795
தோற்கவு மாசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்"டிம்
மாற்றமென் னாவ" தென்று மன்னவன் மறுத்த பின்னும்,
நீற்றணி விளங்கு மேனி நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
"
வேற்றுவா தினியென் செய்வ?" தென்றலு மேற்கோ ளேற்பார்,

Jains propose "Trial by water"
2694 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 796
"நீடுமெய்ப் பொருளி னுண்மை நிலைபெறுந் தன்மை யெல்லாம்
ஏடுற வெழுதி மற்றவ் வேட்டினை யாமு நீரும்
ஓடுநீ ராற்றி லிட்டா லொழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் றங்கு மேடு நற்பொருள் பரிப்ப" தென்றார்.

Pandya king's minister asks the Jains as to what they will do if they lose again
2695 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 797
என்றமண் கையர் கூற வேறுசீர்ப் புகலி வேந்தர்
"
நன்றது செய்வோ" மென்றங் கருள்செய, நணுக வந்து
வென்றிவே லமைச்ச னார்தாம் "வேறினிச் செய்யு மிவ்வா
தொன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ" தென்றார்.

The Jains vow that they can be impaled if they lost
2696 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 798
அங்கது கேட்டு நின்ற வமணரு மவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே "தனிவாதி லழிந்தோ மாகில்
வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்று சொன்னார்.

Pandya king accepts their word and reminds them that they seem to have forgotten their actions
2697 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 799
மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலு மலய மன்னன்
"செற்றத்தா லுரைத்தீ; ருங்கள் செய்கையு மறந்தீ" ரென்று,
"பற்றிய பொருளி னேடு படர்புனல் வைகை யாற்றிற்
பொற்புற விடுவ தற்குப் போதுக" வென்று ** கூற,
(** பாட பேதம் - போதுவ" தென்று)

*************

The king tells both sides to put their manuscripts in fast-flowing Vaigai river
2711 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 813
ஆற்றினீர் கடுக வோடு மருங்குற வரச னோக்கி,
"நீற்றணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு வருகர் நீரும் விதித்தவே டிடுக" வென்றான்;
"தோற்றவர் தோலா" ரென்று முன்னுறத் துணிந்திட் டார்கள்.

Jains' manuscript with 'asti nasti" mantra gets washed away toward the sea
2712 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 814
படுபொரு ளின்றி நெல்லிற் பதடிபோ லுள்ளி லார்மெய்
யடுபவர் பொருளை "யத்தி நாத்தி"யென் றெழுதி யாற்றிற்
கடுகிய புனலைக் கண்டு மவாவினாற் கையி லேடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலைமேற் படர்ந்த தன்றே.

2713 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 815
ஆறுகொண் டோடு மேட்டைத் தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார் கரைமிசை யோடிச் சென்றார்
பாறுமப் பொருண்மேற் கொண்ட பட்டிகை யெட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.

2714 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 816
காணவு மெய்தா வண்ணங் கடலின்மேற் செல்லு மேடு
நாணிலா வமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்; சிதறினார்; திகைத்தார்; மன்னன்
ஆணையின் வழுவ மாட்டா தஞ்சுவா ரணைய மீண்டார்.

The Jains ask Sambandar to place his manuscript in Vaigai river
2715 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 817
வேறொரு செயலி லாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே மன்னவ னெதிர்வந் தெய்தி,
ஊறுடை நெஞ்சி லச்சம் வெளிப்பட வொளிப்பார் போன்று
"
மாறுகொண் டவரு மிட்டால் வந்தது காணு" மென்றார்.

Sambandar starts singing the "thiruppāsuram" padhigam
2716 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 818
மாசுசே ரமண ரெல்லா மதியினின் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த வரசனு மவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந் திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார் பரசம யங்கள் பாற.

*******
Sekkizhar has sung 24 songs in Periya Puranam as commentary for this padhigam. (திருஞானசம்பந்தர் புராணம் - verses 821 - 844 )
*******
Sambandar places the manuscript with that padhigam in the Vaigai river
2743 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 845
அலரும் விரைசூழ் பொழிற்காழியு ளாதி ஞானம்
மலருந் திருவாக்குடை வள்ளலா ருள்ள வண்ணம்
பலரு முணர்ந்துய்யப் பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையா னீட்டி யிட்டார்.

Sambandar's manuscript swims upstream in the Vaigai river
2744 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 846
திருவுடைப் பிள்ளை யார்தந் திருக்கையா லிட்ட வேடு
மருவுறும் பிறவி யாற்றின் மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றி லெதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லா மிதுபொரு ளென்று காட்டி.

Pandya king is cured of his hunchback
2745 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 847
"எம்பிரான் சிவனே யெல்லாப் பொருளு"மென் றெழுது மேட்டிற்
றம்பிரா னருளால் வேந்தன் றன்னைமுன் னோங்கப் பாட
அம்புய மலராண் மார்ப னனபாய னென்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூ னிமிர்ந்த தன்றே.

2746 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 848
ஏடுநீ ரெதிர்ந்து செல்லும் பொழுதிமை யோர்க ளெல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி நிமிர்ந்தபூ மாரி தூர்த்தார்;
ஆடியல் யானை மன்ன னற்புத மெய்தி நின்றான்;
பாடுசே ரமண ரஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.

Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 849
ஆற்றின்மேற் செல்லு மேடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லுங் கடும்பரி யேறிக் கொண்டு
கோற்றொழி றிருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்;
ஏற்றுயர் கொடியி னாரைப் பாடினா ரேடு தங்க.

Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 850
ஏடகம் பிள்ளை யார்தாம் "வன்னி"யென் றெடுத்துப் பாடக்
கூடிய நீரி லேடு குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக வாடுங் கண்ணுதல் கோயின் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு நின்றவே டெடுத்துக் கொண்டார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.54 – பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் ( பண் - கௌசிகம் )

பாடல் எண் : 1
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

பாடல் எண் : 2
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

பாடல் எண் : 3
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.

பாடல் எண் : 4
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

பாடல் எண் : 5
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

பாடல் எண் : 6
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

பாடல் எண் : 7
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.

பாடல் எண் : 8
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

பாடல் எண் : 9
பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

பாடல் எண் : 10
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

பாடல் எண் : 11
அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

பாடல் எண் : 12
நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்க ளும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
==================
Word separated version:

Pandya king mockingly tells the Jains - "Looks like you have not lost yet"
2691 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 793
"வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்; ஆதலால் அது ஆறாக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்ததில்லை என்றால்
துப்புரவு உடையீர் ! நீங்கள் தோற்றிலீர் போலும்" என்றான்.

The Jains seek a third attempt to show superiority of their side
2692 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 794
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்;
சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் "தொடர்ந்த வாது
முன்னுற இருகால் செய்தோம்", முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது" என்றார்.

Sambandar asks the Jains as to what further test they want
2693 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 795
தோற்கவும் ஆசை நீங்காத் துணிவு-இலார் சொல்லக் கேட்டு "இம்
மாற்றம் என் ஆவது" என்று மன்னவன் மறுத்த பின்னும்,
நீற்றணி விளங்கு மேனி நிறை-புகழ்ச் சண்பை மன்னர்
"
வேற்று-வாது இனி என் செய்வது?" என்றலும் மேற்கோள் ஏற்பார்,

Jains propose "Trial by water"
2694 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 796
"நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலைபெறும் தன்மையெல்லாம்
ஏடு-உற எழுதி மற்று அவ்வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது" என்றார்.

Pandya king's minister asks the Jains as to what they will do if they lose again
2695 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 797
என்று அமண் கையர் கூற ஏறு-சீர்ப் புகலி வேந்தர்
"
நன்று அது செய்வோம்" என்று அங்கு அருள்செய, நணுக வந்து
வென்றி-வேல் அமைச்சனார்தாம் "வேறு இனிச் செய்யும் இவ்வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது" என்றார்.

The Jains vow that they can be impaled if they lost
2696 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 798
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய்-சோர்ந்து தாமே "தனி வாதில் அழிந்தோம் ஆகில்
வெங்கழு ஏற்றுவான் இவ்வேந்தனே" என்று சொன்னார்.

Pandya king accepts their word and reminds them that they seem to have forgotten their actions
2697 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 799
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
"செற்றத்தால் உரைத்தீர்; உங்கள் செய்கையும் மறந்தீர்" என்று,
"பற்றிய பொருளின் ஏடு படர்-புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவதற்குப் போதுக" என்று ** கூற,
(** பாட பேதம் - போதுவது என்று)

*************

The king tells both sides to put their manuscripts in fast-flowing Vaigai river
2711 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 813
ஆற்றின் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி,
"நீற்று-அணி திகழ்ந்த மேனி நிறை-மதிப் பிள்ளையாரும்
வேற்று-உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக" என்றான்;
"தோற்றவர் தோலார்" என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்.

Jains' manuscript with 'asti nasti" mantra gets washed away toward the sea
2712 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 814
படுபொருள் ன்றி நெல்லில் பதடிபோல் உள்-லார் மெய்
டுபவர் பொருளை "த்தி நாத்தி" ன்று எழுதி யாற்றில்
கடுகிய புனலைக் கண்டு
ம் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலைமே
ல் படர்ந்தது அன்றே.

2713 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 815
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்
தேறும் மெய்-உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்
பாறும் அப்-பொருள்மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறு-விற்கிடைக்கும் முன்னே போனது நோக்கிக் காணார்.

2714 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 816
காணவும் எய்தா வண்ணம் கடலின்மேல் செல்லும் ஏடு
நாண்-இலா அமணர்தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்; சிதறினார்; திகைத்தார்; மன்னன்
ஆணையின் வழுவ-மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.

The Jains ask Sambandar to place his manuscript in Vaigai river
2715 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 817
வேறு-ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறு வந்து-எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்தெய்தி,
ஊறு-உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று
"
மாறு கொண்டவரும் இட்டால் வந்தது காணும்" என்றார்.

Sambandar starts singing the "thiruppāsuram" padhigam
2716 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 818
மாசு சேர் அமணரெல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசு-இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசு-உடைப் பிள்ளையார்தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார் பர-சமயங்கள் பாற.

*******
Sekkizhar has sung 24 songs in Periya Puranam as commentary for this padhigam. (திருஞானசம்பந்தர் புராணம் - verses 821 - 844 )
*******
Sambandar places the manuscript with that padhigam in the Vaigai river
2743 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 845
அலரும் விரை சூழ் பொழில்-காழியுள் ஆதி ஞானம்
மலரும் திரு-வாக்கு-உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து யாற்றில்
நிலவும் திரு-ஏடு திருக்-கையால் நீட்டி இட்டார்.

Sambandar's manuscript swims upstream in the Vaigai river
2744 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 846
திரு-உடைப் பிள்ளையார்தம் திருக்-கையால் இட்ட ஏடு
மருவு-உறும் பிறவி யாற்றில் மாதவர் மனம் சென்றாற்போல்
பொரு-புனல் வைகை யாற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இருநிலத்தோர்கட்கு-எல்லாம் இது பொருள் என்று காட்டி.

Pandya king is cured of his hunchback
2745 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 847
"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.

2746 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 848
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள்-எல்லாம்
நீடிய வாழ்த்தின் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்;
ஆடு-இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்;
பாடு சேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.

Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 849
ஆற்றின்மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்று-என விசையிற் செல்லும் கடும்-பரி ஏறிக்கொண்டு
கோல்-தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்;
ஏற்று-உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.

Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 850
ஏடகம் பிள்ளையார்தாம் "வன்னி" என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறையாருங் கூடிக்
காடு-இடமாக ஆடும் கண்ணுதல் கோயில் மாடு
நீடு-நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக்கொண்டார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.54 – பொது - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் ( பண் - கௌசிகம் )

பாடல் எண் : 1
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயது; எல்லாம் அரன் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே.

பாடல் எண் : 2
அரிய காட்சியராய்த் தமது அங்கை-சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு-உறை வாழ்க்கையர் ஆயினும்
பெரியர்; ஆர் அறிவார் அவர் பெற்றியே.

பாடல் எண் : 3
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ.

பாடல் எண் : 4
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார்.

பாடல் எண் : 5
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்-விட்டு உளன் எங்கள் சோதி;
மாதுக்கம் நீங்கல் உறுவீர், மனம் பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே.

பாடல் எண் : 6
ஆடும் எனவும் அரும்-கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழ்-அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீர் ஆகில்
நாடும் திறத்தார்க்கு அருள்-அல்லது நாட்டல் ஆமே.

பாடல் எண் : 7
கடி சேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படி சேர்ந்த பால்-கொண்டு அங்கு ஆட்டிடத் தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டும் அன்றே.

பாடல் எண் : 8
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.

பாடல் எண் : 9
பார் ஆழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட ஆடிப்
பேர் ஆழியானது இடர் கண்டு அருள் செய்தல் பேணி
நீர் ஆழி-விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர்-ஆழி ஈந்த புகழும் புகழுற்றது அன்றே.

பாடல் எண் : 10
மால் ஆயவனும் மறை வல்ல நான்முகனும்
பால் ஆய தேவர் பகர்-இல் அமுது ஊட்டல் பேணிக்
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்ததாமே.

பாடல் எண் : 11
அற்று அன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்
தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண்ணீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்று ஒன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே.

பாடல் எண் : 12
நல்லார்கள் சேர் புகலி ஞான-சம்பந்தன் நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோர்-உலகு ஆளவும் வல்லர் அன்றே.
===================== ===============
Word separated version:
( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Pandya king mockingly tells the Jains - "Looks like you have not lost yet"
2691 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 793
"veppu enum tīyil yān mun vīḍu peṭru uyya nīṅgaḷ
appoḻudu aḻindu tōṭrīr; ādalāl adu āṟāga
ippoḻudu eriyil iṭṭa ēḍu uyndadillai eṇḍrāl
tuppuravu uḍaiyīr ! nīṅgaḷ tōṭrilīr pōlum" eṇḍrān.

The Jains seek a third attempt to show superiority of their side
2692 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 794
tennavan nagai uṭkoṇḍu seppiya māṭram tērār;
sonnadu payanāk koṇḍu solluvār "toḍarnda vādu
munnuṟa irugāl seydōm", mukkālil orugāl veṭri
enninum uḍaiyōm meymmai ini oṇḍru kāṇbadu" eṇḍrār.

Sambandar asks the Jains as to what further test they want
2693 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 795
tōṟkavum āsai nīṅgāt tuṇivu-ilār sollak kēṭṭu "im
māṭram en āvadu" eṇḍru mannavan maṟutta pinnum,
nīṭraṇi viḷaṅgu mēni niṟai-pugaḻc caṇbai mannar
"vēṭru-vādu ini en seyvadu?" eṇḍralum mēṟkōḷ ēṟpār,

Jains propose "Trial by water"
2694 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 796
"nīḍu meypporuḷin uṇmai nilaibeṟum tanmaiyellām
ēḍu-uṟa eḻudi maṟṟu avvēṭṭinai yāmum nīrum
ōḍunīr āṭril iṭṭāl oḻugudal seyyādu aṅgu
nāḍi mun taṅgum ēḍu naṟporuḷ parippadu" eṇḍrār.

Pandya king's minister asks the Jains as to what they will do if they lose again
2695 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 797
eṇḍru amaṇ kaiyar kūṟa ēṟu-sīrp pugali vēndar
"naṇḍru adu seyvōm" eṇḍru aṅgu aruḷseya, naṇuga vandu
veṇḍri-vēl amaiccanārdām "vēṟu inic ceyyum ivvādu
oṇḍrinum tōṭrār seyvadu oṭṭiyē seyvadu" eṇḍrār.

The Jains vow that they can be impaled if they lost
2696 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 798
aṅgu adu kēṭṭu niṇḍra amaṇarum avarmēṟ ceṇḍru
poṅgiya veguḷi kūrap poṟāmai kāraṇamē āgat
taṅgaḷ vāy-sōrndu tāmē "tani vādil aḻindōm āgil
veṅgaḻu ēṭruvān ivvēndanē" eṇḍru sonnār.

Pandya king accepts their word and reminds them that they seem to have forgotten their actions
2697 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 799
maṭru avar sonna vārttai kēṭṭalum malaya mannan
"seṭrattāl uraittīr; uṅgaḷ seygaiyum maṟandīr" eṇḍru,
"paṭriya poruḷin ēḍu paḍar-punal vaigai yāṭril
poṟpuṟa viḍuvadaṟkup pōduga" eṇḍru ** kūṟa,
(** variant reading - pōduvadu eṇḍru)

*************

The king tells both sides to put their manuscripts in fast-flowing Vaigai river
2711 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 813
āṭrin nīr kaḍuga ōḍum maruṅgu uṟa arasan nōkki,
"nīṭru-aṇi tigaḻnda mēni niṟai-madip piḷḷaiyārum
vēṭru-uru arugar nīrum viditta ēḍu iḍuga" eṇḍrān;
"tōṭravar tōlār" eṇḍru munnuṟat tuṇindu iṭṭārgaḷ.

Jains' manuscript with 'asti nasti" mantra gets washed away toward the sea
2712 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 814
paḍuboruḷ iṇḍri nellil padaḍibōl uḷ-ilār mey
aḍubavar poruḷai "atti nātti" eṇḍru eḻudi yāṭril
kaḍugiya punalaik kaṇḍum avāvināl kaiyil ēḍu
viḍudalum viraindu koṇḍu vēlaimēl paḍarndadu aṇḍrē.

2713 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 815
āṟu koṇḍu ōḍum ēṭṭait toḍarndu edir aṇaippār pōlat
tēṟum mey-uṇarvu ilādār karaimisai ōḍic ceṇḍrār
pāṟum ap-poruḷmēl koṇḍa paṭṭigai eṭṭādu aṅgu
nūṟu-viṟkiḍaikkum munnē pōnadu nōkkik kāṇār.

2714 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 816
kāṇavum eydā vaṇṇam kaḍalinmēl sellum ēḍu
nāṇ-ilā amaṇardammai naṭṭāṭril viṭṭup pōgac
cēṇiḍaic ceṇḍru niṇḍrār; sidaṟinār; tigaittār; mannan
āṇaiyin vaḻuva-māṭṭādu añjuvār aṇaiya mīṇḍār.

The Jains ask Sambandar to place his manuscript in Vaigai river
2715 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 817
vēṟu-oru seyal ilādār veruvuṭru naḍuṅgit tambāl
īṟu vandu-eydiṭru eṇḍrē mannavan edir vandeydi,
ūṟu-uḍai neñjil accam veḷippaḍa oḷippār pōṇḍru
"māṟu koṇḍavarum iṭṭāl vandadu kāṇum" eṇḍrār.

Sambandar starts singing the "thiruppāsuram" padhigam
2716 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 818
māsu sēr amaṇarellām madiyinil mayaṅgik kūṟa
āsu-ilā neṟiyil sērnda arasanum avarai viṭṭut
tēsu-uḍaip piḷḷaiyārdam tirukkuṟippu adanai nōkkap
pāsuram pāḍal uṭrār para-samayaṅgaḷ pāṟa.

*******
Sekkizhar has sung 24 songs in Periya Puranam as commentary for this padhigam. (tiruñānasambandar purāṇam - verses 821 - 844 )
*******
Sambandar places the manuscript with that padhigam in the Vaigai river
2743 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 845
alarum virai sūḻ poḻil-kāḻiyuḷ ādi ñānam
malarum tiru-vākku-uḍai vaḷḷalār uḷḷa vaṇṇam
palarum uṇarndu uyyap pagarndu varaindu yāṭril
nilavum tiru-ēḍu tiruk-kaiyāl nīṭṭi iṭṭār.

Sambandar's manuscript swims upstream in the Vaigai river
2744 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 846
tiru-uḍaip piḷḷaiyārdam tiruk-kaiyāl iṭṭa ēḍu
maruvu-uṟum piṟavi yāṭril mādavar manam seṇḍrāṟpōl
poru-punal vaigai yāṭril edirndu nīr kiḻittup pōgum
irunilattōrgaṭku-ellām idu poruḷ eṇḍru kāṭṭi.

Pandya king is cured of his hunchback
2745 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 847
"embirān sivanē ellāp poruḷum" eṇḍru eḻudum ēṭṭil
tambirān aruḷāl vēndan tannai mun ōṅgap pāḍa
ambuya malarāḷ mārban anabāyan ennum sīrttic
cembiyan seṅgōl ennat tennan kūn nimirndadu aṇḍrē.

2746 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 848
ēḍu nīr edirndu sellum poḻudu imaiyōrgaḷ-ellām
nīḍiya vāḻttin pōṭri nimirnda pūmāri tūrttār;
āḍu-iyal yānai mannan aṟpudam eydi niṇḍrān;
pāḍu sēr amaṇar añjip padaippuḍan paṇindu niṇḍrār.

Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 849
āṭrinmēl sellum ēḍu toḍarndu eḍuppadaṟku vēṇḍik
kāṭru-ena visaiyiṟ cellum kaḍum-pari ēṟikkoṇḍu
kōl-toḻil tirutta valla kulacciṟaiyār pin seṇḍrār;
ēṭru-uyar koḍiyināraip pāḍinār ēḍu taṅga.

Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 850
ēḍagam piḷḷaiyārdām "vanni" eṇḍru eḍuttup pāḍak
kūḍiya nīril ēḍu kulacciṟaiyāruṅ gūḍik
kāḍu-iḍamāga āḍum kaṇṇudal kōyil māḍu
nīḍu-nīr naḍuvuḷ pukku niṇḍra ēḍu eḍuttukkoṇḍār.

sambandar tēvāram - padigam 3.54 – podu - tiruppāsuram - vāḻga andaṇar ( paṇ - kausigam )

pāḍal eṇ : 1
vāḻga andaṇar vānavar āninam;
vīḻga taṇbunal; vēndanum ōṅguga;
āḻga tīyadu; ellām aran nāmamē
sūḻga; vaiyagamum tuyar tīrgavē.

pāḍal eṇ : 2
ariya kāṭciyarāyt tamadu aṅgai-sēr
eriyar; ēṟu ugandu ēṟuvar; kaṇḍamum
kariyar; kāḍu-uṟai vāḻkkaiyar āyinum
periyar; ār aṟivār avar peṭriyē.

pāḍal eṇ : 3
venda sāmbal virai enap pūsiyē
tandaiyāroḍu tāy ilar tammaiyē
sindiyā eḻuvār vinai tīrpparāl
endaiyār avar evvagaiyār kolō.

pāḍal eṇ : 4
āṭpālavarkku aruḷum vaṇṇamum ādi māṇbum
kēṭpān pugil aḷavu illai; kiḷakka vēṇḍā;
kōṭpālanavum vinaiyum kuṟugāmai endai
tāṭpāl vaṇaṅgit talainiṇḍru ivai kēṭka takkār.

pāḍal eṇ : 5
ēdukkaḷālum eḍutta moḻiyālum mikkuc
cōdikka vēṇḍā; suḍar-viṭṭu uḷan eṅgaḷ sōdi;
mādukkam nīṅgal uṟuvīr, manam paṭri vāḻmin;
sādukkaḷ mikkīr, iṟaiyē vandu sārmingaḷē.

pāḍal eṇ : 6
āḍum enavum arum-kūṭram udaittu vēdam
pāḍum enavum pugaḻ-alladu pāvam nīṅgak
kēḍum piṟappum aṟukkum enak kēṭṭīr āgil
nāḍum tiṟattārkku aruḷ-alladu nāṭṭal āmē.

pāḍal eṇ : 7
kaḍi sērnda pōdu malarāna kaikkoṇḍu nalla
paḍi sērnda pāl-koṇḍu aṅgu āṭṭiḍat tādai paṇḍu
muḍi sērnda kālai aṟa veṭṭiḍa mukkaṇ mūrtti
aḍi sērnda vaṇṇam aṟivār solak kēṭṭum aṇḍrē.

pāḍal eṇ : 8
vēda mudalvan mudalāga viḷaṅgi vaiyam
ēdap paḍāmai ulagattavar ēttal seyyap
pūda mudalvan mudalē mudalāp polinda
sūdan olimālai eṇḍrē kalikkōvai sollē.

pāḍal eṇ : 9
pār āḻi vaṭṭam pagaiyāl nalindu āṭṭa āḍip
pēr āḻiyānadu iḍar kaṇḍu aruḷ seydal pēṇi
nīr āḻi-viṭṭu ēṟi neñju iḍam koṇḍavarkkup
pōr-āḻi īnda pugaḻum pugaḻuṭradu aṇḍrē.

pāḍal eṇ : 10
māl āyavanum maṟai valla nānmuganum
pāl āya tēvar pagar-il amudu ūṭṭal pēṇik
kāl āya munnīr kaḍaindārkku aridāy eḻunda
ālālam uṇḍu aṅgu amararkku aruḷ seydadāmē.

pāḍal eṇ : 11
aṭru aṇḍri andaṇ madurait togai ākkinānum
teṭreṇḍru teyvam teḷiyār karaikku ōlai teṇṇīrp
paṭru iṇḍrip pāṅgu edirvin ūravum paṇbu nōkkil
peṭru oṇḍru uyartta perumān perumānum aṇḍrē.

pāḍal eṇ : 12
nallārgaḷ sēr pugali ñāna-sambandan nalla
ellārgaḷum paravum īsanai ēttu pāḍal
pallārgaḷum madikkap pāsuram sonna pattum
vallārgaḷ vānōr-ulagu āḷavum vallar aṇḍrē.
================== ==========================
Word separated version:
( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

Pandya king mockingly tells the Jains - "Looks like you have not lost yet"
2691 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 793
"वॆप्पु ऎनुम् तीयिल् यान् मुन् वीडु पॆट्रु उय्य नीङ्गळ्
अप्पॊऴुदु अऴिन्दु तोट्रीर्; आदलाल् अदु आऱाग
इप्पॊऴुदु ऎरियिल् इट्ट एडु उय्न्ददिल्लै ऎण्ड्राल्
तुप्पुरवु उडैयीर् ! नीङ्गळ् तोट्रिलीर् पोलुम्" ऎण्ड्रान्.

The Jains seek a third attempt to show superiority of their side
2692 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 794
तॆन्नवन् नगै उट्कॊण्डु सॆप्पिय माट्रम् तेरार्;
सॊन्नदु पयनाक् कॊण्डु सॊल्लुवार् "तॊडर्न्द वादु
मुन्नुऱ इरुगाल् सॆय्दोम्", मुक्कालिल् ऒरुगाल् वॆट्रि
ऎन्निनुम् उडैयोम् मॆय्म्मै इनि ऒण्ड्रु काण्बदु" ऎण्ड्रार्.

Sambandar asks the Jains as to what further test they want
2693 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 795
तोऱ्कवुम् आसै नीङ्गात् तुणिवु-इलार् सॊल्लक् केट्टु "इम्
माट्रम् ऎन् आवदु" ऎण्ड्रु मन्नवन् मऱुत्त पिन्नुम्,
नीट्रणि विळङ्गु मेनि निऱै-पुगऴ्च् चण्बै मन्नर्
"वेट्रु-वादु इनि ऎन् सॆय्वदु?" ऎण्ड्रलुम् मेऱ्कोळ् एऱ्पार्,

Jains propose "Trial by water"
2694 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 796
"नीडु मॆय्प्पॊरुळिन् उण्मै निलैबॆऱुम् तन्मैयॆल्लाम्
एडु-उऱ ऎऴुदि मट्रु अव्वेट्टिनै यामुम् नीरुम्
ओडुनीर् आट्रिल् इट्टाल् ऒऴुगुदल् सॆय्यादु अङ्गु
नाडि मुन् तङ्गुम् एडु नऱ्पॊरुळ् परिप्पदु" ऎण्ड्रार्.

Pandya king's minister asks the Jains as to what they will do if they lose again
2695 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 797
ऎण्ड्रु अमण् कैयर् कूऱ एऱु-सीर्प् पुगलि वेन्दर्
"नण्ड्रु अदु सॆय्वोम्" ऎण्ड्रु अङ्गु अरुळ्सॆय, नणुग वन्दु
वॆण्ड्रि-वेल् अमैच्चनार्दाम् "वेऱु इनिच् चॆय्युम् इव्वादु
ऒण्ड्रिनुम् तोट्रार् सॆय्वदु ऒट्टिये सॆय्वदु" ऎण्ड्रार्.

The Jains vow that they can be impaled if they lost
2696 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 798
अङ्गु अदु केट्टु निण्ड्र अमणरुम् अवर्मेऱ् चॆण्ड्रु
पॊङ्गिय वॆगुळि कूरप् पॊऱामै कारणमे आगत्
तङ्गळ् वाय्-सोर्न्दु तामे "तनि वादिल् अऴिन्दोम् आगिल्
वॆङ्गऴु एट्रुवान् इव्वेन्दने" ऎण्ड्रु सॊन्नार्.

Pandya king accepts their word and reminds them that they seem to have forgotten their actions
2697 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 799
मट्रु अवर् सॊन्न वार्त्तै केट्टलुम् मलय मन्नन्
"सॆट्रत्ताल् उरैत्तीर्; उङ्गळ् सॆय्गैयुम् मऱन्दीर्" ऎण्ड्रु,
"पट्रिय पॊरुळिन् एडु पडर्-पुनल् वैगै याट्रिल्
पॊऱ्पुऱ विडुवदऱ्कुप् पोदुग" ऎण्ड्रु ** कूऱ,
(** variant reading - पोदुवदु ऎण्ड्रु)

*************

The king tells both sides to put their manuscripts in fast-flowing Vaigai river
2711 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 813
आट्रिन् नीर् कडुग ओडुम् मरुङ्गु उऱ अरसन् नोक्कि,
"नीट्रु-अणि तिगऴ्न्द मेनि निऱै-मदिप् पिळ्ळैयारुम्
वेट्रु-उरु अरुगर् नीरुम् विदित्त एडु इडुग" ऎण्ड्रान्;
"तोट्रवर् तोलार्" ऎण्ड्रु मुन्नुऱत् तुणिन्दु इट्टार्गळ्.

Jains' manuscript with 'asti nasti" mantra gets washed away toward the sea
2712 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 814
पडुबॊरुळ् इण्ड्रि नॆल्लिल् पदडिबोल् उळ्-इलार् मॆय्
अडुबवर् पॊरुळै "अत्ति नात्ति" ऎण्ड्रु ऎऴुदि याट्रिल्
कडुगिय पुनलैक् कण्डुम् अवाविनाल् कैयिल् एडु
विडुदलुम् विरैन्दु कॊण्डु वेलैमेल् पडर्न्ददु अण्ड्रे.

2713 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 815
आऱु कॊण्डु ओडुम् एट्टैत् तॊडर्न्दु ऎदिर् अणैप्पार् पोलत्
तेऱुम् मॆय्-उणर्वु इलादार् करैमिसै ओडिच् चॆण्ड्रार्
पाऱुम् अप्-पॊरुळ्मेल् कॊण्ड पट्टिगै ऎट्टादु अङ्गु
नूऱु-विऱ्किडैक्कुम् मुन्ने पोनदु नोक्किक् काणार्.

2714 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 816
काणवुम् ऎय्दा वण्णम् कडलिन्मेल् सॆल्लुम् एडु
नाण्-इला अमणर्दम्मै नट्टाट्रिल् विट्टुप् पोगच्
चेणिडैच् चॆण्ड्रु निण्ड्रार्; सिदऱिनार्; तिगैत्तार्; मन्नन्
आणैयिन् वऴुव-माट्टादु अञ्जुवार् अणैय मीण्डार्.

The Jains ask Sambandar to place his manuscript in Vaigai river
2715 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 817
वेऱु-ऒरु सॆयल् इलादार् वॆरुवुट्रु नडुङ्गित् तम्बाल्
ईऱु वन्दु-ऎय्दिट्रु ऎण्ड्रे मन्नवन् ऎदिर् वन्दॆय्दि,
ऊऱु-उडै नॆञ्जिल् अच्चम् वॆळिप्पड ऒळिप्पार् पोण्ड्रु
"माऱु कॊण्डवरुम् इट्टाल् वन्ददु काणुम्" ऎण्ड्रार्.

Sambandar starts singing the "thiruppāsuram" padhigam
2716 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 818
मासु सेर् अमणरॆल्लाम् मदियिनिल् मयङ्गिक् कूऱ
आसु-इला नॆऱियिल् सेर्न्द अरसनुम् अवरै विट्टुत्
तेसु-उडैप् पिळ्ळैयार्दम् तिरुक्कुऱिप्पु अदनै नोक्कप्
पासुरम् पाडल् उट्रार् पर-समयङ्गळ् पाऱ.

*******
Sekkizhar has sung 24 songs in Periya Puranam as commentary for this padhigam. (तिरुञानसम्बन्दर् पुराणम् - verses 821 - 844 )
*******
Sambandar places the manuscript with that padhigam in the Vaigai river
2743 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 845
अलरुम् विरै सूऴ् पॊऴिल्-काऴियुळ् आदि ञानम्
मलरुम् तिरु-वाक्कु-उडै वळ्ळलार् उळ्ळ वण्णम्
पलरुम् उणर्न्दु उय्यप् पगर्न्दु वरैन्दु याट्रिल्
निलवुम् तिरु-एडु तिरुक्-कैयाल् नीट्टि इट्टार्.

Sambandar's manuscript swims upstream in the Vaigai river
2744 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 846
तिरु-उडैप् पिळ्ळैयार्दम् तिरुक्-कैयाल् इट्ट एडु
मरुवु-उऱुम् पिऱवि याट्रिल् मादवर् मनम् सॆण्ड्राऱ्पोल्
पॊरु-पुनल् वैगै याट्रिल् ऎदिर्न्दु नीर् किऴित्तुप् पोगुम्
इरुनिलत्तोर्गट्कु-ऎल्लाम् इदु पॊरुळ् ऎण्ड्रु काट्टि.

Pandya king is cured of his hunchback
2745 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 847
"ऎम्बिरान् सिवने ऎल्लाप् पॊरुळुम्" ऎण्ड्रु ऎऴुदुम् एट्टिल्
तम्बिरान् अरुळाल् वेन्दन् तन्नै मुन् ओङ्गप् पाड
अम्बुय मलराळ् मार्बन् अनबायन् ऎन्नुम् सीर्त्तिच्
चॆम्बियन् सॆङ्गोल् ऎन्नत् तॆन्नन् कून् निमिर्न्ददु अण्ड्रे.

2746 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 848
एडु नीर् ऎदिर्न्दु सॆल्लुम् पॊऴुदु इमैयोर्गळ्-ऎल्लाम्
नीडिय वाऴ्त्तिन् पोट्रि निमिर्न्द पूमारि तूर्त्तार्;
आडु-इयल् यानै मन्नन् अऱ्पुदम् ऎय्दि निण्ड्रान्;
पाडु सेर् अमणर् अञ्जिप् पदैप्पुडन् पणिन्दु निण्ड्रार्.

Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 849
आट्रिन्मेल् सॆल्लुम् एडु तॊडर्न्दु ऎडुप्पदऱ्कु वेण्डिक्
काट्रु-ऎन विसैयिऱ् चॆल्लुम् कडुम्-परि एऱिक्कॊण्डु
कोल्-तॊऴिल् तिरुत्त वल्ल कुलच्चिऱैयार् पिन् सॆण्ड्रार्;
एट्रु-उयर् कॊडियिनारैप् पाडिनार् एडु तङ्ग.

Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 850
एडगम् पिळ्ळैयार्दाम् "वन्नि" ऎण्ड्रु ऎडुत्तुप् पाडक्
कूडिय नीरिल् एडु कुलच्चिऱैयारुङ् गूडिक्
काडु-इडमाग आडुम् कण्णुदल् कोयिल् माडु
नीडु-नीर् नडुवुळ् पुक्कु निण्ड्र एडु ऎडुत्तुक्कॊण्डार्.

सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.54 – पॊदु - तिरुप्पासुरम् - वाऴ्ग अन्दणर् ( पण् - कौसिगम् )
पाडल् ऎण् : 1
वाऴ्ग अन्दणर् वानवर् आनिनम्;
वीऴ्ग तण्बुनल्; वेन्दनुम् ओङ्गुग;
आऴ्ग तीयदु; ऎल्लाम् अरन् नाममे
सूऴ्ग; वैयगमुम् तुयर् तीर्गवे.

पाडल् ऎण् : 2
अरिय काट्चियराय्त् तमदु अङ्गै-सेर्
ऎरियर्; एऱु उगन्दु एऱुवर्; कण्डमुम्
करियर्; काडु-उऱै वाऴ्क्कैयर् आयिनुम्
पॆरियर्; आर् अऱिवार् अवर् पॆट्रिये.

पाडल् ऎण् : 3
वॆन्द साम्बल् विरै ऎनप् पूसिये
तन्दैयारॊडु ताय् इलर् तम्मैये
सिन्दिया ऎऴुवार् विनै तीर्प्पराल्
ऎन्दैयार् अवर् ऎव्वगैयार् कॊलो.

पाडल् ऎण् : 4
आट्पालवर्क्कु अरुळुम् वण्णमुम् आदि माण्बुम्
केट्पान् पुगिल् अळवु इल्लै; किळक्क वेण्डा;
कोट्पालनवुम् विनैयुम् कुऱुगामै ऎन्दै
ताट्पाल् वणङ्गित् तलैनिण्ड्रु इवै केट्क तक्कार्.

पाडल् ऎण् : 5
एदुक्कळालुम् ऎडुत्त मॊऴियालुम् मिक्कुच्
चोदिक्क वेण्डा; सुडर्-विट्टु उळन् ऎङ्गळ् सोदि;
मादुक्कम् नीङ्गल् उऱुवीर्, मनम् पट्रि वाऴ्मिन्;
सादुक्कळ् मिक्कीर्, इऱैये वन्दु सार्मिन्गळे.

पाडल् ऎण् : 6
आडुम् ऎनवुम् अरुम्-कूट्रम् उदैत्तु वेदम्
पाडुम् ऎनवुम् पुगऴ्-अल्लदु पावम् नीङ्गक्
केडुम् पिऱप्पुम् अऱुक्कुम् ऎनक् केट्टीर् आगिल्
नाडुम् तिऱत्तार्क्कु अरुळ्-अल्लदु नाट्टल् आमे.

पाडल् ऎण् : 7
कडि सेर्न्द पोदु मलरान कैक्कॊण्डु नल्ल
पडि सेर्न्द पाल्-कॊण्डु अङ्गु आट्टिडत् तादै पण्डु
मुडि सेर्न्द कालै अऱ वॆट्टिड मुक्कण् मूर्त्ति
अडि सेर्न्द वण्णम् अऱिवार् सॊलक् केट्टुम् अण्ड्रे.

पाडल् ऎण् : 8
वेद मुदल्वन् मुदलाग विळङ्गि वैयम्
एदप् पडामै उलगत्तवर् एत्तल् सॆय्यप्
पूद मुदल्वन् मुदले मुदलाप् पॊलिन्द
सूदन् ऒलिमालै ऎण्ड्रे कलिक्कोवै सॊल्ले.

पाडल् ऎण् : 9
पार् आऴि वट्टम् पगैयाल् नलिन्दु आट्ट आडिप्
पेर् आऴियानदु इडर् कण्डु अरुळ् सॆय्दल् पेणि
नीर् आऴि-विट्टु एऱि नॆञ्जु इडम् कॊण्डवर्क्कुप्
पोर्-आऴि ईन्द पुगऴुम् पुगऴुट्रदु अण्ड्रे.

पाडल् ऎण् : 10
माल् आयवनुम् मऱै वल्ल नान्मुगनुम्
पाल् आय तेवर् पगर्-इल् अमुदु ऊट्टल् पेणिक्
काल् आय मुन्नीर् कडैन्दार्क्कु अरिदाय् ऎऴुन्द
आलालम् उण्डु अङ्गु अमरर्क्कु अरुळ् सॆय्ददामे.

पाडल् ऎण् : 11
अट्रु अण्ड्रि अन्दण् मदुरैत् तॊगै आक्किनानुम्
तॆट्रॆण्ड्रु तॆय्वम् तॆळियार् करैक्कु ओलै तॆण्णीर्प्
पट्रु इण्ड्रिप् पाङ्गु ऎदिर्विन् ऊरवुम् पण्बु नोक्किल्
पॆट्रु ऒण्ड्रु उयर्त्त पॆरुमान् पॆरुमानुम् अण्ड्रे.

पाडल् ऎण् : 12
नल्लार्गळ् सेर् पुगलि ञान-सम्बन्दन् नल्ल
ऎल्लार्गळुम् परवुम् ईसनै एत्तु पाडल्
पल्लार्गळुम् मदिक्कप् पासुरम् सॊन्न पत्तुम्
वल्लार्गळ् वानोर्-उलगु आळवुम् वल्लर् अण्ड्रे.
================ ============
Word separated version:
( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Pandya king mockingly tells the Jains - "Looks like you have not lost yet"
2691 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 793
"వెప్పు ఎనుం తీయిల్ యాన్ మున్ వీడు పెట్రు ఉయ్య నీంగళ్
అప్పొఴుదు అఴిందు తోట్రీర్; ఆదలాల్ అదు ఆఱాగ
ఇప్పొఴుదు ఎరియిల్ ఇట్ట ఏడు ఉయ్న్దదిల్లై ఎండ్రాల్
తుప్పురవు ఉడైయీర్ ! నీంగళ్ తోట్రిలీర్ పోలుం" ఎండ్రాన్.

The Jains seek a third attempt to show superiority of their side
2692 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 794
తెన్నవన్ నగై ఉట్కొండు సెప్పియ మాట్రం తేరార్;
సొన్నదు పయనాక్ కొండు సొల్లువార్ "తొడర్న్ద వాదు
మున్నుఱ ఇరుగాల్ సెయ్దోం", ముక్కాలిల్ ఒరుగాల్ వెట్రి
ఎన్నినుం ఉడైయోం మెయ్మ్మై ఇని ఒండ్రు కాణ్బదు" ఎండ్రార్.

Sambandar asks the Jains as to what further test they want
2693 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 795
తోఱ్కవుం ఆసై నీంగాత్ తుణివు-ఇలార్ సొల్లక్ కేట్టు "ఇం
మాట్రం ఎన్ ఆవదు" ఎండ్రు మన్నవన్ మఱుత్త పిన్నుం,
నీట్రణి విళంగు మేని నిఱై-పుగఴ్చ్ చణ్బై మన్నర్
"వేట్రు-వాదు ఇని ఎన్ సెయ్వదు?" ఎండ్రలుం మేఱ్కోళ్ ఏఱ్పార్,

Jains propose "Trial by water"
2694 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 796
"నీడు మెయ్ప్పొరుళిన్ ఉణ్మై నిలైబెఱుం తన్మైయెల్లాం
ఏడు-ఉఱ ఎఴుది మట్రు అవ్వేట్టినై యాముం నీరుం
ఓడునీర్ ఆట్రిల్ ఇట్టాల్ ఒఴుగుదల్ సెయ్యాదు అంగు
నాడి మున్ తంగుం ఏడు నఱ్పొరుళ్ పరిప్పదు" ఎండ్రార్.

Pandya king's minister asks the Jains as to what they will do if they lose again
2695 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 797
ఎండ్రు అమణ్ కైయర్ కూఱ ఏఱు-సీర్ప్ పుగలి వేందర్
"నండ్రు అదు సెయ్వోం" ఎండ్రు అంగు అరుళ్సెయ, నణుగ వందు
వెండ్రి-వేల్ అమైచ్చనార్దాం "వేఱు ఇనిచ్ చెయ్యుం ఇవ్వాదు
ఒండ్రినుం తోట్రార్ సెయ్వదు ఒట్టియే సెయ్వదు" ఎండ్రార్.

The Jains vow that they can be impaled if they lost
2696 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 798
అంగు అదు కేట్టు నిండ్ర అమణరుం అవర్మేఱ్ చెండ్రు
పొంగియ వెగుళి కూరప్ పొఱామై కారణమే ఆగత్
తంగళ్ వాయ్-సోర్న్దు తామే "తని వాదిల్ అఴిందోం ఆగిల్
వెంగఴు ఏట్రువాన్ ఇవ్వేందనే" ఎండ్రు సొన్నార్.

Pandya king accepts their word and reminds them that they seem to have forgotten their actions
2697 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 799
మట్రు అవర్ సొన్న వార్త్తై కేట్టలుం మలయ మన్నన్
"సెట్రత్తాల్ ఉరైత్తీర్; ఉంగళ్ సెయ్గైయుం మఱందీర్" ఎండ్రు,
"పట్రియ పొరుళిన్ ఏడు పడర్-పునల్ వైగై యాట్రిల్
పొఱ్పుఱ విడువదఱ్కుప్ పోదుగ" ఎండ్రు ** కూఱ,
(** variant reading - పోదువదు ఎండ్రు)

*************

The king tells both sides to put their manuscripts in fast-flowing Vaigai river
2711 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 813
ఆట్రిన్ నీర్ కడుగ ఓడుం మరుంగు ఉఱ అరసన్ నోక్కి,
"నీట్రు-అణి తిగఴ్న్ద మేని నిఱై-మదిప్ పిళ్ళైయారుం
వేట్రు-ఉరు అరుగర్ నీరుం విదిత్త ఏడు ఇడుగ" ఎండ్రాన్;
"తోట్రవర్ తోలార్" ఎండ్రు మున్నుఱత్ తుణిందు ఇట్టార్గళ్.

Jains' manuscript with 'asti nasti" mantra gets washed away toward the sea
2712 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 814
పడుబొరుళ్ ఇండ్రి నెల్లిల్ పదడిబోల్ ఉళ్-ఇలార్ మెయ్
అడుబవర్ పొరుళై "అత్తి నాత్తి" ఎండ్రు ఎఴుది యాట్రిల్
కడుగియ పునలైక్ కండుం అవావినాల్ కైయిల్ ఏడు
విడుదలుం విరైందు కొండు వేలైమేల్ పడర్న్దదు అండ్రే.

2713 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 815
ఆఱు కొండు ఓడుం ఏట్టైత్ తొడర్న్దు ఎదిర్ అణైప్పార్ పోలత్
తేఱుం మెయ్-ఉణర్వు ఇలాదార్ కరైమిసై ఓడిచ్ చెండ్రార్
పాఱుం అప్-పొరుళ్మేల్ కొండ పట్టిగై ఎట్టాదు అంగు
నూఱు-విఱ్కిడైక్కుం మున్నే పోనదు నోక్కిక్ కాణార్.

2714 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 816
కాణవుం ఎయ్దా వణ్ణం కడలిన్మేల్ సెల్లుం ఏడు
నాణ్-ఇలా అమణర్దమ్మై నట్టాట్రిల్ విట్టుప్ పోగచ్
చేణిడైచ్ చెండ్రు నిండ్రార్; సిదఱినార్; తిగైత్తార్; మన్నన్
ఆణైయిన్ వఴువ-మాట్టాదు అంజువార్ అణైయ మీండార్.

The Jains ask Sambandar to place his manuscript in Vaigai river
2715 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 817
వేఱు-ఒరు సెయల్ ఇలాదార్ వెరువుట్రు నడుంగిత్ తంబాల్
ఈఱు వందు-ఎయ్దిట్రు ఎండ్రే మన్నవన్ ఎదిర్ వందెయ్ది,
ఊఱు-ఉడై నెంజిల్ అచ్చం వెళిప్పడ ఒళిప్పార్ పోండ్రు
"మాఱు కొండవరుం ఇట్టాల్ వందదు కాణుం" ఎండ్రార్.

Sambandar starts singing the "thiruppāsuram" padhigam
2716 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 818
మాసు సేర్ అమణరెల్లాం మదియినిల్ మయంగిక్ కూఱ
ఆసు-ఇలా నెఱియిల్ సేర్న్ద అరసనుం అవరై విట్టుత్
తేసు-ఉడైప్ పిళ్ళైయార్దం తిరుక్కుఱిప్పు అదనై నోక్కప్
పాసురం పాడల్ ఉట్రార్ పర-సమయంగళ్ పాఱ.

*******
Sekkizhar has sung 24 songs in Periya Puranam as commentary for this padhigam. (తిరుఞానసంబందర్ పురాణం - verses 821 - 844 )
*******
Sambandar places the manuscript with that padhigam in the Vaigai river
2743 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 845
అలరుం విరై సూఴ్ పొఴిల్-కాఴియుళ్ ఆది ఞానం
మలరుం తిరు-వాక్కు-ఉడై వళ్ళలార్ ఉళ్ళ వణ్ణం
పలరుం ఉణర్న్దు ఉయ్యప్ పగర్న్దు వరైందు యాట్రిల్
నిలవుం తిరు-ఏడు తిరుక్-కైయాల్ నీట్టి ఇట్టార్.

Sambandar's manuscript swims upstream in the Vaigai river
2744 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 846
తిరు-ఉడైప్ పిళ్ళైయార్దం తిరుక్-కైయాల్ ఇట్ట ఏడు
మరువు-ఉఱుం పిఱవి యాట్రిల్ మాదవర్ మనం సెండ్రాఱ్పోల్
పొరు-పునల్ వైగై యాట్రిల్ ఎదిర్న్దు నీర్ కిఴిత్తుప్ పోగుం
ఇరునిలత్తోర్గట్కు-ఎల్లాం ఇదు పొరుళ్ ఎండ్రు కాట్టి.

Pandya king is cured of his hunchback
2745 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 847
"ఎంబిరాన్ సివనే ఎల్లాప్ పొరుళుం" ఎండ్రు ఎఴుదుం ఏట్టిల్
తంబిరాన్ అరుళాల్ వేందన్ తన్నై మున్ ఓంగప్ పాడ
అంబుయ మలరాళ్ మార్బన్ అనబాయన్ ఎన్నుం సీర్త్తిచ్
చెంబియన్ సెంగోల్ ఎన్నత్ తెన్నన్ కూన్ నిమిర్న్దదు అండ్రే.

2746 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 848
ఏడు నీర్ ఎదిర్న్దు సెల్లుం పొఴుదు ఇమైయోర్గళ్-ఎల్లాం
నీడియ వాఴ్త్తిన్ పోట్రి నిమిర్న్ద పూమారి తూర్త్తార్;
ఆడు-ఇయల్ యానై మన్నన్ అఱ్పుదం ఎయ్ది నిండ్రాన్;
పాడు సేర్ అమణర్ అంజిప్ పదైప్పుడన్ పణిందు నిండ్రార్.

Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 849
ఆట్రిన్మేల్ సెల్లుం ఏడు తొడర్న్దు ఎడుప్పదఱ్కు వేండిక్
కాట్రు-ఎన విసైయిఱ్ చెల్లుం కడుం-పరి ఏఱిక్కొండు
కోల్-తొఴిల్ తిరుత్త వల్ల కులచ్చిఱైయార్ పిన్ సెండ్రార్;
ఏట్రు-ఉయర్ కొడియినారైప్ పాడినార్ ఏడు తంగ.

Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 850
ఏడగం పిళ్ళైయార్దాం "వన్ని" ఎండ్రు ఎడుత్తుప్ పాడక్
కూడియ నీరిల్ ఏడు కులచ్చిఱైయారుఙ్ గూడిక్
కాడు-ఇడమాగ ఆడుం కణ్ణుదల్ కోయిల్ మాడు
నీడు-నీర్ నడువుళ్ పుక్కు నిండ్ర ఏడు ఎడుత్తుక్కొండార్.

సంబందర్ తేవారం - పదిగం 3.54 – పొదు - తిరుప్పాసురం - వాఴ్గ అందణర్ ( పణ్ - కౌసిగం )

పాడల్ ఎణ్ : 1
వాఴ్గ అందణర్ వానవర్ ఆనినం;
వీఴ్గ తణ్బునల్; వేందనుం ఓంగుగ;
ఆఴ్గ తీయదు; ఎల్లాం అరన్ నామమే
సూఴ్గ; వైయగముం తుయర్ తీర్గవే.

పాడల్ ఎణ్ : 2
అరియ కాట్చియరాయ్త్ తమదు అంగై-సేర్
ఎరియర్; ఏఱు ఉగందు ఏఱువర్; కండముం
కరియర్; కాడు-ఉఱై వాఴ్క్కైయర్ ఆయినుం
పెరియర్; ఆర్ అఱివార్ అవర్ పెట్రియే.

పాడల్ ఎణ్ : 3
వెంద సాంబల్ విరై ఎనప్ పూసియే
తందైయారొడు తాయ్ ఇలర్ తమ్మైయే
సిందియా ఎఴువార్ వినై తీర్ప్పరాల్
ఎందైయార్ అవర్ ఎవ్వగైయార్ కొలో.

పాడల్ ఎణ్ : 4
ఆట్పాలవర్క్కు అరుళుం వణ్ణముం ఆది మాణ్బుం
కేట్పాన్ పుగిల్ అళవు ఇల్లై; కిళక్క వేండా;
కోట్పాలనవుం వినైయుం కుఱుగామై ఎందై
తాట్పాల్ వణంగిత్ తలైనిండ్రు ఇవై కేట్క తక్కార్.

పాడల్ ఎణ్ : 5
ఏదుక్కళాలుం ఎడుత్త మొఴియాలుం మిక్కుచ్
చోదిక్క వేండా; సుడర్-విట్టు ఉళన్ ఎంగళ్ సోది;
మాదుక్కం నీంగల్ ఉఱువీర్, మనం పట్రి వాఴ్మిన్;
సాదుక్కళ్ మిక్కీర్, ఇఱైయే వందు సార్మిన్గళే.

పాడల్ ఎణ్ : 6
ఆడుం ఎనవుం అరుం-కూట్రం ఉదైత్తు వేదం
పాడుం ఎనవుం పుగఴ్-అల్లదు పావం నీంగక్
కేడుం పిఱప్పుం అఱుక్కుం ఎనక్ కేట్టీర్ ఆగిల్
నాడుం తిఱత్తార్క్కు అరుళ్-అల్లదు నాట్టల్ ఆమే.

పాడల్ ఎణ్ : 7
కడి సేర్న్ద పోదు మలరాన కైక్కొండు నల్ల
పడి సేర్న్ద పాల్-కొండు అంగు ఆట్టిడత్ తాదై పండు
ముడి సేర్న్ద కాలై అఱ వెట్టిడ ముక్కణ్ మూర్త్తి
అడి సేర్న్ద వణ్ణం అఱివార్ సొలక్ కేట్టుం అండ్రే.

పాడల్ ఎణ్ : 8
వేద ముదల్వన్ ముదలాగ విళంగి వైయం
ఏదప్ పడామై ఉలగత్తవర్ ఏత్తల్ సెయ్యప్
పూద ముదల్వన్ ముదలే ముదలాప్ పొలింద
సూదన్ ఒలిమాలై ఎండ్రే కలిక్కోవై సొల్లే.

పాడల్ ఎణ్ : 9
పార్ ఆఴి వట్టం పగైయాల్ నలిందు ఆట్ట ఆడిప్
పేర్ ఆఴియానదు ఇడర్ కండు అరుళ్ సెయ్దల్ పేణి
నీర్ ఆఴి-విట్టు ఏఱి నెంజు ఇడం కొండవర్క్కుప్
పోర్-ఆఴి ఈంద పుగఴుం పుగఴుట్రదు అండ్రే.

పాడల్ ఎణ్ : 10
మాల్ ఆయవనుం మఱై వల్ల నాన్ముగనుం
పాల్ ఆయ తేవర్ పగర్-ఇల్ అముదు ఊట్టల్ పేణిక్
కాల్ ఆయ మున్నీర్ కడైందార్క్కు అరిదాయ్ ఎఴుంద
ఆలాలం ఉండు అంగు అమరర్క్కు అరుళ్ సెయ్దదామే.

పాడల్ ఎణ్ : 11
అట్రు అండ్రి అందణ్ మదురైత్ తొగై ఆక్కినానుం
తెట్రెండ్రు తెయ్వం తెళియార్ కరైక్కు ఓలై తెణ్ణీర్ప్
పట్రు ఇండ్రిప్ పాంగు ఎదిర్విన్ ఊరవుం పణ్బు నోక్కిల్
పెట్రు ఒండ్రు ఉయర్త్త పెరుమాన్ పెరుమానుం అండ్రే.

పాడల్ ఎణ్ : 12
నల్లార్గళ్ సేర్ పుగలి ఞాన-సంబందన్ నల్ల
ఎల్లార్గళుం పరవుం ఈసనై ఏత్తు పాడల్
పల్లార్గళుం మదిక్కప్ పాసురం సొన్న పత్తుం
వల్లార్గళ్ వానోర్-ఉలగు ఆళవుం వల్లర్ అండ్రే.

================ ============