Friday, May 22, 2020

5.92 – காலபாசத் திருக்குறுந்தொகை - கண்டுகொள்ளரியானை - kālapāsat tirukkuṟundogai - kaṇḍugoḷḷariyānai



73) 5.92காலபாசத் திருக்குறுந்தொகை - கண்டுகொள்ளரியானை - kālapāsat tirukkuṟundogai - kaṇḍugoḷḷariyānai

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.92 - பொது - (காலபாசத் திருக்குறுந்தொகை)
tirunāvukkarasar tēvāram - padigam 5.92 - podu - (kālapāsat tirukkuṟundogai)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

***
On YouTube:
Tamil discussion:

***

V. Subramanian

=======================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.92 - பொது - (காலபாசத் திருக்குறுந்தொகை)

Background: பதிக வரலாறு :
"சிவனடியார் பக்கம் செல்லாதீர்" என்று இயமன் தூதுவருக்கு ஆணையிட்டருளுவது இத்திருப்பதிகம்.
---------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.92 - பொது - (காலபாசத் திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

பாடல் எண் : 2
நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

பாடல் எண் : 3
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

பாடல் எண் : 4
சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

பாடல் எண் : 5
இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

பாடல் எண் : 6
வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

பாடல் எண் : 7
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

பாடல் எண் : 8
விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி யருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

பாடல் எண் : 9
இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

பாடல் எண் : 10
மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடி யேயலால்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

பாடல் எண் : 11
அரக்க னீரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.


Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.92 - பொது - (காலபாசத் திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
கண்டுகொள்ளரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே.

பாடல் எண் : 2
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப்-பெறீர்; இங்கு நீங்குமே.

பாடல் எண் : 3
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்,
சீர்கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகிலும் ஆக அவர்களை
நீர்கள் சாரப்-பெறீர்; ங்கு நீங்குமே.

பாடல் எண் : 4
சாற்றினேன், சடை நீள்-முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி ன்றுரைப்பார்-புடை போகலே.

பாடல் எண் : 5
இறைன் சொல் மறவேல் நமன் தூதுவீர்;
பிறையும் பாம்புமுடைப் பெருமான்-தமர்
நறவம் நாறிய நன்-நறும் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே.

பாடல் எண் : 6
வாமதேவன் வள-நகர் வைகலும்
காமம் ஒன்று
-லராய்க் கை-விளக்கொடு
தாமம் தூபமும் தண்
-நறும் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே
.

பாடல் எண் : 7
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசன் அடியரை;
விடைகொள் ஊர்தியினான் அடியார்-குழாம்
புடை புகாது நீர் போற்றியே போமினே.

பாடல் எண் : 8
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும்
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே;
அச்சம் எய்தி அருகு அணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

பாடல் எண் : 9
இன்னம் கேண்மின், ளம்-பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்

மன்னும் அஞ்செழுத்து ஆகிய மந்திரம்

தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே
.

பாடல் எண் : 10
மற்றும் கேண்மின், மனப்-பரிப்பு ஒன்று-ன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை
-றுடையான் அடியே-லால்
பற்று
-ன்று இல்லிகள்-மேல் படை-போகலே.

பாடல் எண் : 11
அரக்கன் ஈரைந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கல்; மற்றும் நீர்
சுருக்கெனில் சுடரான்-கழல் சூடுமே.

===================== ===============
Word separated version:

tirunāvukkarasar tēvāram - padigam 5.92 - podu - (kālapāsat tirukkuṟundogai)
pāḍal eṇ : 1
kaṇḍugoḷḷariyānaik kanivittup
paṇḍu nān seyda pāḻimai kēṭṭirēl,
koṇḍa pāṇi koḍugoṭṭi tāḷam kaik-
koṇḍa toṇḍarait tunnilum sūḻalē.

pāḍal eṇ : 2
naḍukkattuḷḷum nagaiyuḷum nambarkkuk
kaḍukkak kallavaḍam iḍuvārgaṭkuk
koḍukkak koḷga ena uraippārgaḷai
iḍukkaṇ seyyap-peṟīr; iṅgu nīṅgumē.

pāḍal eṇ : 3
kārgoḷ koṇḍraik kaḍimalark kaṇṇiyān,
sīrgoḷ nāmam sivan eṇḍru araṭruvār
ārgaḷ āgilum āga avargaḷai
nīrgaḷ sārap-peṟīr; iṅgu nīṅgumē.

pāḍal eṇ : 4
sāṭrinēn, saḍai nīḷ-muḍic caṅgaran,
sīṭram kāman-kaṇ vaittavan sēvaḍi
āṭravum kaḷippaṭṭa manattarāyp
pōṭri eṇḍru uraippār-puḍai pōgalē.

pāḍal eṇ : 5
iṟai en sol maṟavēl naman tūduvīr;
piṟaiyum pāmbumuḍaip perumān-tamar
naṟavam nāṟiya nan-naṟum sāndilum
niṟaiya nīṟu aṇivār edir sellalē.

pāḍal eṇ : 6
vāmadēvan vaḷa-nagar vaigalum
kāmam oṇḍru-ilarāyk kai-viḷakkoḍu
tāmam tūbamum taṇ-naṟum sāndamum
ēmamum punaivār edir sellalē.

pāḍal eṇ : 7
paḍaiyum pāsamum paṭriya kaiyinīr
aḍaiyanmin namadu īsan aḍiyarai;
viḍaigoḷ ūrdiyinān aḍiyār-kuḻām
puḍai pugādu nīr pōṭriyē pōminē.

pāḍal eṇ : 8
viccai āvadum vēṭkaimai āvadum
niccal nīṟu aṇivārai ninaippadē;
accam eydi arugu aṇaiyādu nīr
piccai pukkavan anbaraip pēṇumē.

pāḍal eṇ : 9
innam kēṇmin, iḷam-piṟai sūḍiya
mannan pādam manattuḍan ēttuvār
mannum añjeḻuttu āgiya mandiram
tannil oṇḍru vallāraiyum sāralē.

pāḍal eṇ : 10
maṭrum kēṇmin, manap-parippu oṇḍru-iṇḍric
cuṭrum pūsiya nīṭroḍu kōvaṇam
oṭrai-ēṟu uḍaiyān aḍiyē-alāl
paṭru-oṇḍru illigaḷ-mēl paḍai-pōgalē.

pāḍal eṇ : 11
arakkan īraindalaiyum ōr tāḷināl
nerukki ūṇḍriyiṭṭān tamar niṟkilum
surukkenādu aṅgup pērmingal; maṭrum nīr
surukkenil suḍarān-kaḻal sūḍumē.
================== ==========================
Word separated version:

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.92 - पॊदु - (कालपासत् तिरुक्कुऱुन्दॊगै)
पाडल् ऎण् : 1
कण्डुगॊळ्ळरियानैक् कनिवित्तुप्
पण्डु नान् सॆय्द पाऴिमै केट्टिरेल्,
कॊण्ड पाणि कॊडुगॊट्टि ताळम् कैक्-
कॊण्ड तॊण्डरैत् तुन्निलुम् सूऴले.

पाडल् ऎण् : 2
नडुक्कत्तुळ्ळुम् नगैयुळुम् नम्बर्क्कुक्
कडुक्कक् कल्लवडम् इडुवार्गट्कुक्
कॊडुक्कक् कॊळ्ग ऎन उरैप्पार्गळै
इडुक्कण् सॆय्यप्-पॆऱीर्; इङ्गु नीङ्गुमे.

पाडल् ऎण् : 3
कार्गॊळ् कॊण्ड्रैक् कडिमलर्क् कण्णियान्,
सीर्गॊळ् नामम् सिवन् ऎण्ड्रु अरट्रुवार्
आर्गळ् आगिलुम् आग अवर्गळै
नीर्गळ् सारप्-पॆऱीर्; इङ्गु नीङ्गुमे.

पाडल् ऎण् : 4
साट्रिनेन्, सडै नीळ्-मुडिच् चङ्गरन्,
सीट्रम् कामन्-कण् वैत्तवन् सेवडि
आट्रवुम् कळिप्पट्ट मनत्तराय्प्
पोट्रि ऎण्ड्रु उरैप्पार्-पुडै पोगले.

पाडल् ऎण् : 5
इऱै ऎन् सॊल् मऱवेल् नमन् तूदुवीर्;
पिऱैयुम् पाम्बुमुडैप् पॆरुमान्-तमर्
नऱवम् नाऱिय नन्-नऱुम् सान्दिलुम्
निऱैय नीऱु अणिवार् ऎदिर् सॆल्लले.

पाडल् ऎण् : 6
वामदेवन् वळ-नगर् वैगलुम्
कामम् ऒण्ड्रु-इलराय्क् कै-विळक्कॊडु
तामम् तूबमुम् तण्-नऱुम् सान्दमुम्
एममुम् पुनैवार् ऎदिर् सॆल्लले.

पाडल् ऎण् : 7
पडैयुम् पासमुम् पट्रिय कैयिनीर्
अडैयन्मिन् नमदु ईसन् अडियरै;
विडैगॊळ् ऊर्दियिनान् अडियार्-कुऴाम्
पुडै पुगादु नीर् पोट्रिये पोमिने.

पाडल् ऎण् : 8
विच्चै आवदुम् वेट्कैमै आवदुम्
निच्चल् नीऱु अणिवारै निनैप्पदे;
अच्चम् ऎय्दि अरुगु अणैयादु नीर्
पिच्चै पुक्कवन् अन्बरैप् पेणुमे.

पाडल् ऎण् : 9
इन्नम् केण्मिन्, इळम्-पिऱै सूडिय
मन्नन् पादम् मनत्तुडन् एत्तुवार्
मन्नुम् अञ्जॆऴुत्तु आगिय मन्दिरम्
तन्निल् ऒण्ड्रु वल्लारैयुम् सारले.

पाडल् ऎण् : 10
मट्रुम् केण्मिन्, मनप्-परिप्पु ऒण्ड्रु-इण्ड्रिच्
चुट्रुम् पूसिय नीट्रॊडु कोवणम्
ऒट्रै-एऱु उडैयान् अडिये-अलाल्
पट्रु-ऒण्ड्रु इल्लिगळ्-मेल् पडै-पोगले.

पाडल् ऎण् : 11
अरक्कन् ईरैन्दलैयुम् ओर् ताळिनाल्
नॆरुक्कि ऊण्ड्रियिट्टान् तमर् निऱ्‌किलुम्
सुरुक्कॆनादु अङ्गुप् पेर्मिन्गल्; मट्रुम् नीर्
सुरुक्कॆनिल् सुडरान्-कऴल् सूडुमे.
================ ============
Word separated version:
(is a historic Telugu letter - equivalent to Tamil )
(is the trill 'ra' sound - equivalent to Tamil )

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.92 - పొదు - (కాలపాసత్ తిరుక్కుఱుందొగై)
పాడల్ ఎణ్ : 1
కండుగొళ్ళరియానైక్ కనివిత్తుప్
పండు నాన్ సెయ్ద పాఴిమై కేట్టిరేల్,
కొండ పాణి కొడుగొట్టి తాళం కైక్-
కొండ తొండరైత్ తున్నిలుం సూఴలే.

పాడల్ ఎణ్ : 2
నడుక్కత్తుళ్ళుం నగైయుళుం నంబర్క్కుక్
కడుక్కక్ కల్లవడం ఇడువార్గట్కుక్
కొడుక్కక్ కొళ్గ ఎన ఉరైప్పార్గళై
ఇడుక్కణ్ సెయ్యప్-పెఱీర్; ఇంగు నీంగుమే.

పాడల్ ఎణ్ : 3
కార్గొళ్ కొండ్రైక్ కడిమలర్క్ కణ్ణియాన్,
సీర్గొళ్ నామం సివన్ ఎండ్రు అరట్రువార్
ఆర్గళ్ ఆగిలుం ఆగ అవర్గళై
నీర్గళ్ సారప్-పెఱీర్; ఇంగు నీంగుమే.

పాడల్ ఎణ్ : 4
సాట్రినేన్, సడై నీళ్-ముడిచ్ చంగరన్,
సీట్రం కామన్-కణ్ వైత్తవన్ సేవడి
ఆట్రవుం కళిప్పట్ట మనత్తరాయ్ప్
పోట్రి ఎండ్రు ఉరైప్పార్-పుడై పోగలే.

పాడల్ ఎణ్ : 5
ఇఱై ఎన్ సొల్ మఱవేల్ నమన్ తూదువీర్;
పిఱైయుం పాంబుముడైప్ పెరుమాన్-తమర్
నఱవం నాఱియ నన్-నఱుం సాందిలుం
నిఱైయ నీఱు అణివార్ ఎదిర్ సెల్లలే.

పాడల్ ఎణ్ : 6
వామదేవన్ వళ-నగర్ వైగలుం
కామం ఒండ్రు-ఇలరాయ్క్ కై-విళక్కొడు
తామం తూబముం తణ్-నఱుం సాందముం
ఏమముం పునైవార్ ఎదిర్ సెల్లలే.

పాడల్ ఎణ్ : 7
పడైయుం పాసముం పట్రియ కైయినీర్
అడైయన్మిన్ నమదు ఈసన్ అడియరై;
విడైగొళ్ ఊర్దియినాన్ అడియార్-కుఴాం
పుడై పుగాదు నీర్ పోట్రియే పోమినే.

పాడల్ ఎణ్ : 8
విచ్చై ఆవదుం వేట్కైమై ఆవదుం
నిచ్చల్ నీఱు అణివారై నినైప్పదే;
అచ్చం ఎయ్ది అరుగు అణైయాదు నీర్
పిచ్చై పుక్కవన్ అన్బరైప్ పేణుమే.

పాడల్ ఎణ్ : 9
ఇన్నం కేణ్మిన్, ఇళం-పిఱై సూడియ
మన్నన్ పాదం మనత్తుడన్ ఏత్తువార్
మన్నుం అంజెఴుత్తు ఆగియ మందిరం
తన్నిల్ ఒండ్రు వల్లారైయుం సారలే.

పాడల్ ఎణ్ : 10
మట్రుం కేణ్మిన్, మనప్-పరిప్పు ఒండ్రు-ఇండ్రిచ్
చుట్రుం పూసియ నీట్రొడు కోవణం
ఒట్రై-ఏఱు ఉడైయాన్ అడియే-అలాల్
పట్రు-ఒండ్రు ఇల్లిగళ్-మేల్ పడై-పోగలే.

పాడల్ ఎణ్ : 11
అరక్కన్ ఈరైందలైయుం ఓర్ తాళినాల్
నెరుక్కి ఊండ్రియిట్టాన్ తమర్ నిఱ్కిలుం
సురుక్కెనాదు అంగుప్ పేర్మిన్గల్; మట్రుం నీర్
సురుక్కెనిల్ సుడరాన్-కఴల్ సూడుమే.
================ ============