Saturday, February 11, 2023

திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு - thiruvaguppu - vEl vaguppu

திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு - thiruvaguppu - vEl vaguppu

திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு

tiruvaguppu - 3 - vēl vaguppu


Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1SDaiVEFNi8otrwurgYvnKwup0YfHszNY/view?usp=share_link

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/PAr8KAkbV9o

English discussion:

***

V. Subramanian

================= ==============

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு


முருகன் திருவடிச் சிறப்பு (சீர்பாத வகுப்பு), முருகன் அடியர் பெருமை (தேவேந்திர சங்க வகுப்பு), முருகன் படை (வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு), முருகனுக்கு உகந்த நாயகி (வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு), முருகன் திருவாய் மலர்ந்த உபதேசமொழி (பெருத்த வசன வகுப்பு), முருகன் சேனை (பூத வேதாள வகுப்பு), முருகன் போர் வீரம் (அலகை வகுப்புகள், சேவகன் வகுப்பு), முருகன் உபதேசத்தாற் பெற்ற ஞானப் பிரசாதத்தின் சீரும் சிறப்பும் (திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு), முருகன் பன்னிரு புயங்களின் பெருமை (புய வகுப்பு), முருகன் திருப்புகழ்ப் பெருமை (சித்து வகுப்பு), முருகன் திருநோக்கச் சிறப்பு (கடைக்கணியல் வகுப்பு), முருகன் திருவருளாற் பெற்ற அன்பின் சிறப்பு (சிவலோக வகுப்பு) - ஆக இவ்வாறு பதினெட்டு வகுப்புகளும் விளங்குவன ஆகும்.


முதற் பதினெட்டு வகுப்புகளில் - 1, 3, 4, 6, 7, 9, 10, 11, 12, 14, 15, 16 ஆகிய 12 வகுப்புகளில் திருத்தணிகை கூறப்பட்டுள்ளது.


(3) வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது.

==============


thiruvaguppu


Among the many songs sung by Arunagirinathar, one set is called "thiruvaguppu". Each of those songs focuses on one aspect of Murugan - such as His lotus feet, His devotees, His weapon, His army, etc.


Eventhough 25 such songs are found in the books, scholars consider only the first 18 as composed by Arunagirinathar.


"Vel vaguppu" (vēl vaguppu) is the 3rd song in that set of 18 songs.

It praises Murugan's Vel (spear).


Devotees recite this song for protection.

==============




திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு

------------------------------------------------

(தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன .. தான -- Syllabic pattern )


பருத்தமுலை சிறுத்த-இடை வெளுத்தநகை

கறுத்த-குழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி

விழிக்குநிக ராகும் ...... 1


பனைக்கைமுக படக்கரட மதத்தவள

(* gaja) கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை

தெறிக்கவர மாகும் ...... 2


பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு

கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை

யிடித்துவழி காணும் ...... 3


பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்

புசிக்கவருள் நேரும் ...... 4


சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி

தனக்கும்-அரி தனக்குநரர் தமக்குமுறும்

இடுக்கண்வினை சாடும் ...... 5


சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி

ஒளிப்ப-அலை யடக்கு-தழல் ஒளிப்பவொளிர்

ஒளிப்பிரபை வீசும் ...... 6


துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்க-இடர்

நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்

எனக்கொர்துணை யாகும் ...... 7


சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை

யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு

மறத்தைநிலை காணும் ...... 8


தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்த-இறை

கழற்குநிக ராகும் ...... 9


தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண

வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை வாகும் ...... 10


தனித்துவழி நடக்குமென திடத்துமொரு

வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு

பகற்றுணைய தாகும் ...... 11


சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்

விருப்பமொடு சூடும் ...... 12


திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது

குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர

நிறைத்துவிளை யாடும் ...... 13


திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

முளைத்ததென முகட்டினிடை பறக்கவற

விசைத்ததிர வோடும் ...... 14


சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி

விழித்தலற மோதும் ...... 15


திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்

நடத்துகுகன் (* guhan) வேலே ...... 16



Word separated version:

திருவகுப்பு - 3 - வேல் வகுப்பு

------------------------------------------------

(தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன .. தான -- Syllabic pattern )


பருத்த முலை, சிறுத்த இடை, வெளுத்த நகை,

கறுத்த குழல், சிவத்த இதழ் மறச்-சிறுமி

விழிக்கு நிகர் ஆகும் ...... 1


பனைக்கை, முக படக், கரட மதத், தவள

(* gaja) கசக் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை

தெறிக்க அரம் ஆகும் ...... 2


பழுத்த முது தமிழ்ப்-பலகை இருக்கும் ஒரு

கவிப்-புலவன் இசைக்கு உருகி, வரைக்-குகையை

இடித்து வழி காணும் ...... 3


பசித்து அலகை முசித்து அழுது முறைப்படுதல்

ஒழித்து அவுணர் உரத்து உதிர நிணத்-தசைகள்

புசிக்க அருள் நேரும் ...... 4


சுரர்க்கும், முநிவரர்க்கும், மகபதிக்கும், விதி

தனக்கும், அரி தனக்கும், நரர் தமக்கும் உறும்

இடுக்கண் வினை சாடும் ...... 5


சுடர்ப்-பரிதி ஒளிப்ப, நிலவு ஒழுக்கு மதி

ஒளிப்ப, அலை அடக்கு தழல் ஒளிப்ப, ஒளிர்

ஒளிப்-பிரபை வீசும் ...... 6


துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல்-அறக் களையும்;

எனக்கு ஒர் துணை ஆகும் ...... 7


சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து-எறிய உறுக்கி எழும்;

அறத்தை நிலை காணும் ...... 8


தருக்கி நமன் முருக்க வரின், எருக்கு மதி

தரித்த முடி படைத்த, விறல் படைத்த இறை

கழற்கு நிகர் ஆகும் ...... 9


தலத்தில் உள கணத்-தொகுதி களிப்பின் உண

அழைப்பது என மலர்க்-கமல கரத்தின் முனை

விதிர்க்க வளைவு ஆகும் ...... 10


தனித்து வழி நடக்கும் எனது இடத்தும், ஒரு

வலத்தும், இரு புறத்தும் அருகு அடுத்து இரவு

பகல்-துணையது ஆகும் ...... 11


சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்

பெருத்த குடர், சிவத்த தொடை எனச் சிகையில்

விருப்பமொடு சூடும் ...... 12


திரைக்-கடலை உடைத்து, நிறை புனல் கடிது

குடித்து, உடையும் உடைப்பு அடைய அடைத்து, உதிரம்

நிறைத்து விளையாடும் ...... 13


திசைக்-கிரியை முதற்-குலிசன் அறுத்த சிறை

முளைத்தது என முகட்டினிடை பறக்க அற

விசைத்து அதிர ஓடும் ...... 14


சினத்து-அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு

குறைத்-தலைகள் சிரித்து, எயிறு கடித்து, விழி

விழித்து, அலற மோதும் ...... 15


திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன், மலை

விருத்தன், எனது உளத்தில் உறை கருத்தன், மயில்

நடத்து (* guhan) குகன் வேலே ...... 16



( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruvaguppu - 3 - vēl vaguppu

------------------------------------------------

(tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana .. tāna -- Syllabic pattern )


paruttamulai siṟutta-iḍai veḷuttanagai

kaṟutta-kuḻal sivattavidaḻ maṟacciṟumi

viḻikkuniga rāgum ...... 1


panaikkaimuga paḍakkaraḍa madattavaḷa

gajakkaḍavuḷ padattiḍuni gaḷattumuḷai

teṟikkavara māgum ...... 2


paḻuttamudu tamiḻppalagai yirukkumoru

kavippulavan isaikkurugi varaikkugaiyai

yiḍittuvaḻi kāṇum ...... 3


pasittalagai musittaḻudu muṟaippaḍudal

oḻittavuṇar urattudira niṇattasaigaḷ

pusikkavaruḷ nērum ...... 4


surarkkumuni vararkkumaga badikkumvidi

tanakkum-ari tanakkunarar tamakkumuṟum

iḍukkaṇvinai sāḍum ...... 5


suḍarpparidi oḷippanila voḻukkumadi

oḷippa-alai yaḍakku-taḻal oḷippavoḷir

oḷippirabai vīsum ...... 6


tudikkumaḍi yavarkkoruvar keḍukka-iḍar

ninaikkinavar kulattaimuda laṟakkaḷaiyum

enakkortuṇai yāgum ...... 7


solaṟkariya tiruppugaḻai yuraittavarai

yaḍuttabagai yaṟutteṟiya vuṟukkiyeḻu

maṟattainilai kāṇum ...... 8


tarukkinaman murukkavarin erukkumadi

tarittamuḍi paḍaittaviṟal paḍaitta-iṟai

kaḻaṟkuniga rāgum ...... 9


talattiluḷa gaṇattogudi kaḷippinuṇa

vaḻaippadena malarkkamala karattinmunai

vidirkkavaḷai vāgum ...... 10


tanittuvaḻi naḍakkumena diḍattumoru

valattumiru puṟattumaru gaḍuttiravu

pagaṭruṇaiya tāgum ...... 11


salattuvarum arakkaruḍal koḻuttuvaḷar

peruttaguḍar sivattadoḍai yenaccigaiyil

viruppamoḍu sūḍum ...... 12


tiraikkaḍalai yuḍaittuniṟai punaṟkaḍidu

kuḍittuḍaiyum uḍaippaḍaiya aḍaittudira

niṟaittuviḷai yāḍum ...... 13


disaikkiriyai mudaṟkulisan aṟuttasiṟai

muḷaittadena mugaṭṭiniḍai paṟakkavaṟa

visaittadira vōḍum ...... 14


sinattavuṇar edirttaraṇa kaḷattilvegu

kuṟaittalaigaḷ siritteyiṟu kaḍittuviḻi

viḻittalaṟa mōdum ...... 15


tiruttaṇiyil udittaruḷum oruttanmalai

viruttanena tuḷattiluṟai karuttanmayil

naḍattuguhan vēlē ...... 16


( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Word separated version:

tiruvaguppu - 3 - vēl vaguppu

------------------------------------------------

(tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana tanattadana .. tāna -- Syllabic pattern )


parutta mulai, siṟutta iḍai, veḷutta nagai,

kaṟutta kuḻal, sivatta idaḻ maṟac-ciṟumi

viḻikku nigar āgum ...... 1


panaikkai, muga paḍak, karaḍa madat, tavaḷa

gajak kaḍavuḷ padattu iḍu nigaḷattu muḷai

teṟikka aram āgum ...... 2


paḻutta mudu tamiḻp-palagai irukkum oru

kavip-pulavan isaikku urugi, varaik-kugaiyai

iḍittu vaḻi kāṇum ...... 3


pasittu alagai musittu aḻudu muṟaippaḍudal

oḻittu avuṇar urattu udira niṇat-tasaigaḷ

pusikka aruḷ nērum ...... 4


surarkkum, munivararkkum, magabadikkum, vidi

tanakkum, ari tanakkum, narar tamakkum uṟum

iḍukkaṇ vinai sāḍum ...... 5


suḍarp-paridi oḷippa, nilavu oḻukku madi

oḷippa, alai aḍakku taḻal oḷippa, oḷir

oḷip-pirabai vīsum ...... 6


tudikkum aḍiyavarkku oruvar keḍukka iḍar

ninaikkin avar kulattai mudal-aṟak kaḷaiyum;

enakku or tuṇai āgum ...... 7


solaṟku ariya tiruppugaḻai uraittavarai

aḍutta pagai aṟuttu-eṟiya uṟukki eḻum;

aṟattai nilai kāṇum ...... 8


tarukki naman murukka varin, erukku madi

taritta muḍi paḍaitta, viṟal paḍaitta iṟai

kaḻaṟku nigar āgum ...... 9


talattil uḷa gaṇat-togudi kaḷippin uṇa

aḻaippadu ena malark-kamala karattin munai

vidirkka vaḷaivu āgum ...... 10


tanittu vaḻi naḍakkum enadu iḍattum, oru

valattum, iru puṟattum arugu aḍuttu iravu

pagal-tuṇaiyadu āgum ...... 11


salattu varum arakkar uḍal koḻuttu vaḷar

perutta kuḍar, sivatta toḍai enac cigaiyil

viruppamoḍu sūḍum ...... 12


tiraik-kaḍalai uḍaittu, niṟai punal kaḍidu

kuḍittu, uḍaiyum uḍaippu aḍaiya aḍaittu, udiram

niṟaittu viḷaiyāḍum ...... 13


disaik-kiriyai mudaṟ-kulisan aṟutta siṟai

muḷaittadu ena mugaṭṭiniḍai paṟakka aṟa

visaittu adira ōḍum ...... 14


sinattu-avuṇar edirtta raṇa kaḷattil vegu

kuṟait-talaigaḷ sirittu, eyiṟu kaḍittu, viḻi

viḻittu, alaṟa mōdum ...... 15


tiruttaṇiyil udittaruḷum oruttan, malai

viruttan, enadu uḷattil uṟai karuttan, mayil

naḍattu guhan vēlē ...... 16

================== ==========================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुवगुप्पु - 3 - वेल् वगुप्पु

------------------------------------------------

(तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन .. तान -- Syllabic pattern )


परुत्तमुलै सिऱुत्त-इडै वॆळुत्तनगै

कऱुत्त-कुऴल् सिवत्तविदऴ् मऱच्चिऱुमि

विऴिक्कुनिग रागुम् ...... 1


पनैक्कैमुग पडक्करड मदत्तवळ

गजक्कडवुळ् पदत्तिडुनि गळत्तुमुळै

तॆऱिक्कवर मागुम् ...... 2


पऴुत्तमुदु तमिऴ्प्पलगै यिरुक्कुमॊरु

कविप्पुलवन् इसैक्कुरुगि वरैक्कुगैयै

यिडित्तुवऴि काणुम् ...... 3


पसित्तलगै मुसित्तऴुदु मुऱैप्पडुदल्

ऒऴित्तवुणर् उरत्तुदिर निणत्तसैगळ्

पुसिक्कवरुळ् नेरुम् ...... 4


सुरर्क्कुमुनि वरर्क्कुमग बदिक्कुम्विदि

तनक्कुम्-अरि तनक्कुनरर् तमक्कुमुऱुम्

इडुक्कण्विनै साडुम् ...... 5


सुडर्प्परिदि ऒळिप्पनिल वॊऴुक्कुमदि

ऒळिप्प-अलै यडक्कु-तऴल् ऒळिप्पवॊळिर्

ऒळिप्पिरबै वीसुम् ...... 6


तुदिक्कुमडि यवर्क्कॊरुवर् कॆडुक्क-इडर्

निनैक्किनवर् कुलत्तैमुद लऱक्कळैयुम्

ऎनक्कॊर्तुणै यागुम् ...... 7


सॊलऱ्‌करिय तिरुप्पुगऴै युरैत्तवरै

यडुत्तबगै यऱुत्तॆऱिय वुऱुक्कियॆऴु

मऱत्तैनिलै काणुम् ...... 8


तरुक्किनमन् मुरुक्कवरिन् ऎरुक्कुमदि

तरित्तमुडि पडैत्तविऱल् पडैत्त-इऱै

कऴऱ्‌कुनिग रागुम् ...... 9


तलत्तिलुळ गणत्तॊगुदि कळिप्पिनुण

वऴैप्पदॆन मलर्क्कमल करत्तिन्मुनै

विदिर्क्कवळै वागुम् ...... 10


तनित्तुवऴि नडक्कुमॆन दिडत्तुमॊरु

वलत्तुमिरु पुऱत्तुमरु गडुत्तिरवु

पगट्रुणैय तागुम् ...... 11


सलत्तुवरुम् अरक्करुडल् कॊऴुत्तुवळर्

पॆरुत्तगुडर् सिवत्तदॊडै यॆनच्चिगैयिल्

विरुप्पमॊडु सूडुम् ...... 12


तिरैक्कडलै युडैत्तुनिऱै पुनऱ्‌कडिदु

कुडित्तुडैयुम् उडैप्पडैय अडैत्तुदिर

निऱैत्तुविळै याडुम् ...... 13


दिसैक्किरियै मुदऱ्‌कुलिसन् अऱुत्तसिऱै

मुळैत्तदॆन मुगट्टिनिडै पऱक्कवऱ

विसैत्तदिर वोडुम् ...... 14


सिनत्तवुणर् ऎदिर्त्तरण कळत्तिल्वॆगु

कुऱैत्तलैगळ् सिरित्तॆयिऱु कडित्तुविऴि

विऴित्तलऱ मोदुम् ...... 15


तिरुत्तणियिल् उदित्तरुळुम् ऒरुत्तन्मलै

विरुत्तनॆन तुळत्तिलुऱै करुत्तन्मयिल्

नडत्तुगुहन् वेले ...... 16


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Word separated version:

तिरुवगुप्पु - 3 - वेल् वगुप्पु

------------------------------------------------

(तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन तनत्तदन .. तान -- Syllabic pattern )


परुत्त मुलै, सिऱुत्त इडै, वॆळुत्त नगै,

कऱुत्त कुऴल्, सिवत्त इदऴ् मऱच्-चिऱुमि

विऴिक्कु निगर् आगुम् ...... 1


पनैक्कै, मुग पडक्, करड मदत्, तवळ

गजक् कडवुळ् पदत्तु इडु निगळत्तु मुळै

तॆऱिक्क अरम् आगुम् ...... 2


पऴुत्त मुदु तमिऴ्प्-पलगै इरुक्कुम् ऒरु

कविप्-पुलवन् इसैक्कु उरुगि, वरैक्-कुगैयै

इडित्तु वऴि काणुम् ...... 3


पसित्तु अलगै मुसित्तु अऴुदु मुऱैप्पडुदल्

ऒऴित्तु अवुणर् उरत्तु उदिर निणत्-तसैगळ्

पुसिक्क अरुळ् नेरुम् ...... 4


सुरर्क्कुम्, मुनिवरर्क्कुम्, मगबदिक्कुम्, विदि

तनक्कुम्, अरि तनक्कुम्, नरर् तमक्कुम् उऱुम्

इडुक्कण् विनै साडुम् ...... 5


सुडर्प्-परिदि ऒळिप्प, निलवु ऒऴुक्कु मदि

ऒळिप्प, अलै अडक्कु तऴल् ऒळिप्प, ऒळिर्

ऒळिप्-पिरबै वीसुम् ...... 6


तुदिक्कुम् अडियवर्क्कु ऒरुवर् कॆडुक्क इडर्

निनैक्किन् अवर् कुलत्तै मुदल्-अऱक् कळैयुम्;

ऎनक्कु ऒर् तुणै आगुम् ...... 7


सॊलऱ्‌कु अरिय तिरुप्पुगऴै उरैत्तवरै

अडुत्त पगै अऱुत्तु-ऎऱिय उऱुक्कि ऎऴुम्;

अऱत्तै निलै काणुम् ...... 8


तरुक्कि नमन् मुरुक्क वरिन्, ऎरुक्कु मदि

तरित्त मुडि पडैत्त, विऱल् पडैत्त इऱै

कऴऱ्‌कु निगर् आगुम् ...... 9


तलत्तिल् उळ गणत्-तॊगुदि कळिप्पिन् उण

अऴैप्पदु ऎन मलर्क्-कमल करत्तिन् मुनै

विदिर्क्क वळैवु आगुम् ...... 10


तनित्तु वऴि नडक्कुम् ऎनदु इडत्तुम्, ऒरु

वलत्तुम्, इरु पुऱत्तुम् अरुगु अडुत्तु इरवु

पगल्-तुणैयदु आगुम् ...... 11


सलत्तु वरुम् अरक्कर् उडल् कॊऴुत्तु वळर्

पॆरुत्त कुडर्, सिवत्त तॊडै ऎनच् चिगैयिल्

विरुप्पमॊडु सूडुम् ...... 12


तिरैक्-कडलै उडैत्तु, निऱै पुनल् कडिदु

कुडित्तु, उडैयुम् उडैप्पु अडैय अडैत्तु, उदिरम्

निऱैत्तु विळैयाडुम् ...... 13


दिसैक्-किरियै मुदऱ्‌-कुलिसन् अऱुत्त सिऱै

मुळैत्तदु ऎन मुगट्टिनिडै पऱक्क अऱ

विसैत्तु अदिर ओडुम् ...... 14


सिनत्तु-अवुणर् ऎदिर्त्त रण कळत्तिल् वॆगु

कुऱैत्-तलैगळ् सिरित्तु, ऎयिऱु कडित्तु, विऴि

विऴित्तु, अलऱ मोदुम् ...... 15


तिरुत्तणियिल् उदित्तरुळुम् ऒरुत्तन्, मलै

विरुत्तन्, ऎनदु उळत्तिल् उऱै करुत्तन्, मयिल्

नडत्तु गुहन् वेले ...... 16

================ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరువగుప్పు - 3 - వేల్ వగుప్పు

------------------------------------------------

(తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన .. తాన -- Syllabic pattern )


పరుత్తములై సిఱుత్త-ఇడై వెళుత్తనగై

కఱుత్త-కుఴల్ సివత్తవిదఴ్ మఱచ్చిఱుమి

విఴిక్కునిగ రాగుం ...... 1


పనైక్కైముగ పడక్కరడ మదత్తవళ

గజక్కడవుళ్ పదత్తిడుని గళత్తుముళై

తెఱిక్కవర మాగుం ...... 2


పఴుత్తముదు తమిఴ్ప్పలగై యిరుక్కుమొరు

కవిప్పులవన్ ఇసైక్కురుగి వరైక్కుగైయై

యిడిత్తువఴి కాణుం ...... 3


పసిత్తలగై ముసిత్తఴుదు ముఱైప్పడుదల్

ఒఴిత్తవుణర్ ఉరత్తుదిర నిణత్తసైగళ్

పుసిక్కవరుళ్ నేరుం ...... 4


సురర్క్కుముని వరర్క్కుమగ బదిక్కుమ్విది

తనక్కుం-అరి తనక్కునరర్ తమక్కుముఱుం

ఇడుక్కణ్వినై సాడుం ...... 5


సుడర్ప్పరిది ఒళిప్పనిల వొఴుక్కుమది

ఒళిప్ప-అలై యడక్కు-తఴల్ ఒళిప్పవొళిర్

ఒళిప్పిరబై వీసుం ...... 6


తుదిక్కుమడి యవర్క్కొరువర్ కెడుక్క-ఇడర్

నినైక్కినవర్ కులత్తైముద లఱక్కళైయుం

ఎనక్కొర్తుణై యాగుం ...... 7


సొలఱ్కరియ తిరుప్పుగఴై యురైత్తవరై

యడుత్తబగై యఱుత్తెఱియ వుఱుక్కియెఴు

మఱత్తైనిలై కాణుం ...... 8


తరుక్కినమన్ మురుక్కవరిన్ ఎరుక్కుమది

తరిత్తముడి పడైత్తవిఱల్ పడైత్త-ఇఱై

కఴఱ్కునిగ రాగుం ...... 9


తలత్తిలుళ గణత్తొగుది కళిప్పినుణ

వఴైప్పదెన మలర్క్కమల కరత్తిన్మునై

విదిర్క్కవళై వాగుం ...... 10


తనిత్తువఴి నడక్కుమెన దిడత్తుమొరు

వలత్తుమిరు పుఱత్తుమరు గడుత్తిరవు

పగట్రుణైయ తాగుం ...... 11


సలత్తువరుం అరక్కరుడల్ కొఴుత్తువళర్

పెరుత్తగుడర్ సివత్తదొడై యెనచ్చిగైయిల్

విరుప్పమొడు సూడుం ...... 12


తిరైక్కడలై యుడైత్తునిఱై పునఱ్కడిదు

కుడిత్తుడైయుం ఉడైప్పడైయ అడైత్తుదిర

నిఱైత్తువిళై యాడుం ...... 13


దిసైక్కిరియై ముదఱ్కులిసన్ అఱుత్తసిఱై

ముళైత్తదెన ముగట్టినిడై పఱక్కవఱ

విసైత్తదిర వోడుం ...... 14


సినత్తవుణర్ ఎదిర్త్తరణ కళత్తిల్వెగు

కుఱైత్తలైగళ్ సిరిత్తెయిఱు కడిత్తువిఴి

విఴిత్తలఱ మోదుం ...... 15


తిరుత్తణియిల్ ఉదిత్తరుళుం ఒరుత్తన్మలై

విరుత్తనెన తుళత్తిలుఱై కరుత్తన్మయిల్

నడత్తుగుహన్ వేలే ...... 16


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Word separated version:

తిరువగుప్పు - 3 - వేల్ వగుప్పు

------------------------------------------------

(తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన తనత్తదన .. తాన -- Syllabic pattern )


పరుత్త ములై, సిఱుత్త ఇడై, వెళుత్త నగై,

కఱుత్త కుఴల్, సివత్త ఇదఴ్ మఱచ్-చిఱుమి

విఴిక్కు నిగర్ ఆగుం ...... 1


పనైక్కై, ముగ పడక్, కరడ మదత్, తవళ

గజక్ కడవుళ్ పదత్తు ఇడు నిగళత్తు ముళై

తెఱిక్క అరం ఆగుం ...... 2


పఴుత్త ముదు తమిఴ్ప్-పలగై ఇరుక్కుం ఒరు

కవిప్-పులవన్ ఇసైక్కు ఉరుగి, వరైక్-కుగైయై

ఇడిత్తు వఴి కాణుం ...... 3


పసిత్తు అలగై ముసిత్తు అఴుదు ముఱైప్పడుదల్

ఒఴిత్తు అవుణర్ ఉరత్తు ఉదిర నిణత్-తసైగళ్

పుసిక్క అరుళ్ నేరుం ...... 4


సురర్క్కుం, మునివరర్క్కుం, మగబదిక్కుం, విది

తనక్కుం, అరి తనక్కుం, నరర్ తమక్కుం ఉఱుం

ఇడుక్కణ్ వినై సాడుం ...... 5


సుడర్ప్-పరిది ఒళిప్ప, నిలవు ఒఴుక్కు మది

ఒళిప్ప, అలై అడక్కు తఴల్ ఒళిప్ప, ఒళిర్

ఒళిప్-పిరబై వీసుం ...... 6


తుదిక్కుం అడియవర్క్కు ఒరువర్ కెడుక్క ఇడర్

నినైక్కిన్ అవర్ కులత్తై ముదల్-అఱక్ కళైయుం;

ఎనక్కు ఒర్ తుణై ఆగుం ...... 7


సొలఱ్కు అరియ తిరుప్పుగఴై ఉరైత్తవరై

అడుత్త పగై అఱుత్తు-ఎఱియ ఉఱుక్కి ఎఴుం;

అఱత్తై నిలై కాణుం ...... 8


తరుక్కి నమన్ మురుక్క వరిన్, ఎరుక్కు మది

తరిత్త ముడి పడైత్త, విఱల్ పడైత్త ఇఱై

కఴఱ్కు నిగర్ ఆగుం ...... 9


తలత్తిల్ ఉళ గణత్-తొగుది కళిప్పిన్ ఉణ

అఴైప్పదు ఎన మలర్క్-కమల కరత్తిన్ మునై

విదిర్క్క వళైవు ఆగుం ...... 10


తనిత్తు వఴి నడక్కుం ఎనదు ఇడత్తుం, ఒరు

వలత్తుం, ఇరు పుఱత్తుం అరుగు అడుత్తు ఇరవు

పగల్-తుణైయదు ఆగుం ...... 11


సలత్తు వరుం అరక్కర్ ఉడల్ కొఴుత్తు వళర్

పెరుత్త కుడర్, సివత్త తొడై ఎనచ్ చిగైయిల్

విరుప్పమొడు సూడుం ...... 12


తిరైక్-కడలై ఉడైత్తు, నిఱై పునల్ కడిదు

కుడిత్తు, ఉడైయుం ఉడైప్పు అడైయ అడైత్తు, ఉదిరం

నిఱైత్తు విళైయాడుం ...... 13


దిసైక్-కిరియై ముదఱ్-కులిసన్ అఱుత్త సిఱై

ముళైత్తదు ఎన ముగట్టినిడై పఱక్క అఱ

విసైత్తు అదిర ఓడుం ...... 14


సినత్తు-అవుణర్ ఎదిర్త్త రణ కళత్తిల్ వెగు

కుఱైత్-తలైగళ్ సిరిత్తు, ఎయిఱు కడిత్తు, విఴి

విఴిత్తు, అలఱ మోదుం ...... 15


తిరుత్తణియిల్ ఉదిత్తరుళుం ఒరుత్తన్, మలై

విరుత్తన్, ఎనదు ఉళత్తిల్ ఉఱై కరుత్తన్, మయిల్

నడత్తు గుహన్ వేలే ...... 16

=============== ==============