Sunday, November 5, 2023

1.62 - நாளாய போகாமே - திருக்கோளிலி - nALAya pOgAmE - thirukkOLili

135) 1.62 - நாளாய போகாமே - திருக்கோளிலி - nALAya pOgAmE - thirukkOLili

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.62 - நாளாய போகாமே - (திருக்கோளிலி)

sambandar tēvāram - padigam 1.62 – nāḷ āya pōgāmē - (tirukkōḷili)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1r7vol6bPZb2yfEiFTyB3LMuaB39Zw5RP/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/JRX7aEF2Spc

Part-2: https://youtu.be/YB3qC185TRM

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_062.HTM


V. Subramanian

================

 This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.62 – திருக்கோளிலி - (பண் - பழந்தக்கராகம்)


திருக்கோளிலி இத்தலம் திருவாரூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது. (இக்காலத்தில் திருக்குவளை என்று வழங்கப்பெறுகின்றது). நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இது திருவாரூரைச் சுற்றி உள்ள சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. பிரமன் வழிபட்ட தலம். இங்கு இறைவன் வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.


சுந்தரமூர்த்தி நாயனார் "7.20 - நீள நினைந்தடியேன்" என்ற பதிகம் பாடிக் கோளிலிப் பெருமானை வேண்டவும், அப்பெருமான் சுந்தரருக்காகக் குண்டையூரில் தந்த நெல்மலையை அன்றிரவு திருவாரூரில் சேர்ப்பித்தருளினான்.


பதிகக் குறிப்பு: கோளிலிப் பெருமான் இம்மை நலங்களை அருளித் தன்னையும் தருவான்;

----------

# 2413 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 515

மல்ல னீடிய வலிவலங் கோளிலி முதலாந்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே,

யெல்லை யில்திருப் பதிகங்க ளாற்பணிந் தேத்தி

யல்ல றீர்ப்பவர் மீண்டுமா ரூர்தொழ வணைந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.62 – திருக்கோளிலி - (பண் - பழந்தக்கராகம்)

பாடல் எண் : 1

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்

கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 2

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த

தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே

பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்

கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 3

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்

டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்

கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்

கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 4

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்

சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்

தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்

கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 5

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்

நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்

பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்

கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 6

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை

ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும்

நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்

கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 7

கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்

சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான்

மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில்

கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 8

அந்தரத்திற் றேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச்

சுந்தரத்தன் றிருவிரலா லூன்றஅவன் உடல்நெரிந்து

மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும்

கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 9

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்

தாணுவெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை

பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்

கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 10

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்

இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள்

நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல்

கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.


பாடல் எண் : 11

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்

கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை

வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்

டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே.

==================== ===============


Word separated version:


# 2413 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 515

மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாம்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதி பல தொழுதே,

ல்லை-ல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி,

அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.62 – திருக்கோளிலி - (பண் - பழந்தக்கராகம்)

பாடல் எண் : 1

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே

ஆள் ஆய அன்பு செய்வோம், மடநெஞ்சே, அரன் நாமம்

கேளாய்; நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்,

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 2

ஆடு-அரவத்து அழகு-ஆமை அணி-கேழல் கொம்பு ஆர்த்த

தோடு-அரவத்து ஒரு காதன் துணை-மலர்-நல் சேவடிக்கே

பாடு-அரவத்து இசை பயின்று பணிந்தெழுவார்தம் மனத்தில்

கோடு-அரவம் தீர்க்குமவன் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 3

நன்று நகு நாண்மலரால் நல்-இருக்கு மந்திரம்-கொண்டு

ஒன்றி வழிபாடு செயலுற்றவன்-தன் ஓங்கு-உயிர்மேல்

கன்றி வரு காலன்-உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்-திகழும் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 4

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கண் பால்-ஆட்டும்

சிந்தை-செய்வோன்-தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்-

தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்று அருளிக்

கொந்து-அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 5

வஞ்ச-மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல்-பூசனையால்,

"நஞ்சு அமுது-செய்தருளும் நம்பி" எனவே நினையும்

பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து-உகந்தான்,

கொஞ்சு-கிளி மஞ்சு-அணவும் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 6

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,

ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி "அங்கணன்" என்று ஆதரிக்கும்

நா-இயல்-சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்குமவன்,

கோ-இயலும் பூ-எழு கோல் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 7

கல் நவிலும் மால்-வரையான்; கார் திகழும் மா-மிடற்றான்;

சொல் நவிலும் மா-மறையான்; தோத்திரம்-செய் வாயின் உளான்;

மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான்; அங்கையினில்

கொன் நவிலும் சூலத்தான்; கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 8

அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்பச்,

சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து

மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்,

கொந்து-அரத்த மதிச்-சென்னிக் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 9

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்

தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்புடைமை

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்,

கோணல்-இளம் பிறைச்-சென்னிக் கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 10

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க-சாத்திரத்தவர் சொல்

இடுக்கண் வரு மொழி கேளாது ஈசனையே ஏத்துமின்கள்;

நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல்-கழல்

கொடுக்ககிலா வரம் கொடுக்கும்; கோளிலி எம் பெருமானே.


பாடல் எண் : 11

நம்பனை நல்-அடியார்கள் நாமுடை மாடு என்று இருக்கும்,

கொம்பு-அனையாள் பாகன், எழில்-கோளிலி எம் பெருமானை

வம்பு அமரும் தண்-காழிச் சம்பந்தன் வண்-தமிழ்-கொண்டு

இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே.

==================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


# 2413 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 515

mallal nīḍiya valivalam kōḷili mudalām

tollai nānmaṟai mudalvardam padi pala toḻudē,

ellai-il tiruppadigaṅgaḷāl paṇindu ētti,

allal tīrppavar mīṇḍum ārūr toḻa aṇaindār.


sambandar tēvāram - padigam 1.62 – tirukkōḷili - (paṇ - paḻandakkarāgam)

pāḍal eṇ : 1

nāḷ āya pōgāmē nañju aṇiyum kaṇḍanukkē

āḷ āya anbu seyvōm, maḍaneñjē, aran nāmam

kēḷāy; nam kiḷaigiḷaikkum kēḍubaḍāt tiṟam aruḷik,

kōḷ āya nīkkumavan kōḷili em perumānē.


pāḍal eṇ : 2

āḍu-aravattu aḻagu-āmai aṇi-kēḻal kombu ārtta

tōḍu-aravattu oru kādan tuṇai-malar-nal sēvaḍikkē

pāḍu-aravattu isai payiṇḍru paṇindeḻuvārdam manattil

kōḍu-aravam tīrkkumavan kōḷili em perumānē.


pāḍal eṇ : 3

naṇḍru nagu nāṇmalarāl nal-irukku mandiram-koṇḍu

oṇḍri vaḻibāḍu seyaluṭravan-tan ōṅgu-uyirmēl

kaṇḍri varu kālan-uyir kaṇḍu avanukku aṇḍru aḷittān

koṇḍraimalar pon-tigaḻum kōḷili em perumānē.


pāḍal eṇ : 4

vanda maṇalāl iliṅgam maṇṇiyin-gaṇ pāl-āṭṭum

sindai-seyvōn-tan karumam tērndu sidaippān varum at-

tandaidanaic cāḍudalum saṇḍīsan eṇḍru aruḷik

kondu-aṇavum malar koḍuttān kōḷili em perumānē.


pāḍal eṇ : 5

vañja-manattu añju oḍukki, vaigalum nal-pūsanaiyāl,

"nañju amudu-seydaruḷum nambi" enavē ninaiyum

pañjavaril pārttanukkup pāsubadam īndu-ugandān,

koñju-kiḷi mañju-aṇavum kōḷili em perumānē.


pāḍal eṇ : 6

tāviyavan uḍan irundum kāṇāda taṟparanai,

āvidanil añju oḍukki "aṅgaṇan" eṇḍru ādarikkum

nā-iyal-sīr naminandi aḍigaḷukku nalgumavan,

kō-iyalum pū-eḻu kōl kōḷili em perumānē.


pāḍal eṇ : 7

kal navilum māl-varaiyān; kār tigaḻum mā-miḍaṭrān;

sol navilum mā-maṟaiyān; tōttiram-sey vāyin uḷān;

min navilum señjaḍaiyān; veṇboḍiyān; aṅgaiyinil

kon navilum sūlattān; kōḷili em perumānē.


pāḍal eṇ : 8

andarattil tēr ūrum arakkan malai aṇḍru eḍuppac,

cundarat tan tiruviralāl ūṇḍra, avan uḍal nerindu

mandiratta maṟai pāḍa, vāḷ avanukku īndānum,

kondu-aratta madic-cennik kōḷili em perumānē.


pāḍal eṇ : 9

nāṇamuḍai vēdiyanum nāraṇanum naṇṇa oṇāt

tāṇu, enai āḷ uḍaiyān, tan aḍiyārkku anbuḍaimai

pāṇan isai pattimaiyāl pāḍudalum parindu aḷittān,

kōṇal-iḷam piṟaic-cennik kōḷili em perumānē.


pāḍal eṇ : 10

taḍukku amarum samaṇaroḍu tarkka-sāttirattavar sol

iḍukkaṇ varu moḻi kēḷādu īsanaiyē ēttumin-gaḷ;

naḍukkam ilā amarulagam naṇṇalum ām; aṇṇal-kaḻal

koḍukkagilā varam koḍukkum; kōḷili em perumānē.


pāḍal eṇ : 11

nambanai nal-aḍiyārgaḷ nāmuḍai māḍu eṇḍru irukkum,

kombu-anaiyāḷ pāgan, eḻil-kōḷili em perumānai

vambu amarum taṇ-kāḻic cambandan vaṇ-tamiḻ-koṇḍu

inbu amara vallārgaḷ eyduvargaḷ īsanaiyē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


# 2413 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 515

मल्लल् नीडिय वलिवलम् कोळिलि मुदलाम्

तॊल्लै नान्मऱै मुदल्वर्दम् पदि पल तॊऴुदे,

ऎल्लै-इल् तिरुप्पदिगङ्गळाल् पणिन्दु एत्ति,

अल्लल् तीर्प्पवर् मीण्डुम् आरूर् तॊऴ अणैन्दार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.62 – तिरुक्कोळिलि - (पण् - पऴन्दक्करागम्)

पाडल् ऎण् : 1

नाळ् आय पोगामे नञ्जु अणियुम् कण्डनुक्के

आळ् आय अन्बु सॆय्वोम्, मडनॆञ्जे, अरन् नामम्

केळाय्; नम् किळैगिळैक्कुम् केडुबडात् तिऱम् अरुळिक्,

कोळ् आय नीक्कुमवन् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 2

आडु-अरवत्तु अऴगु-आमै अणि-केऴल् कॊम्बु आर्त्त

तोडु-अरवत्तु ऒरु कादन् तुणै-मलर्-नल् सेवडिक्के

पाडु-अरवत्तु इसै पयिण्ड्रु पणिन्दॆऴुवार्दम् मनत्तिल्

कोडु-अरवम् तीर्क्कुमवन् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 3

नण्ड्रु नगु नाण्मलराल् नल्-इरुक्कु मन्दिरम्-कॊण्डु

ऒण्ड्रि वऴिबाडु सॆयलुट्रवन्-तन् ओङ्गु-उयिर्मेल्

कण्ड्रि वरु कालन्-उयिर् कण्डु अवनुक्कु अण्ड्रु अळित्तान्

कॊण्ड्रैमलर् पॊन्-तिगऴुम् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 4

वन्द मणलाल् इलिङ्गम् मण्णियिन्-गण् पाल्-आट्टुम्

सिन्दै-सॆय्वोन्-तन् करुमम् तेर्न्दु सिदैप्पान् वरुम् अत्-

तन्दैदनैच् चाडुदलुम् सण्डीसन् ऎण्ड्रु अरुळिक्

कॊन्दु-अणवुम् मलर् कॊडुत्तान् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 5

वञ्ज-मनत्तु अञ्जु ऒडुक्कि, वैगलुम् नल्-पूसनैयाल्,

"नञ्जु अमुदु-सॆय्दरुळुम् नम्बि" ऎनवे निनैयुम्

पञ्जवरिल् पार्त्तनुक्कुप् पासुबदम् ईन्दु-उगन्दान्,

कॊञ्जु-किळि मञ्जु-अणवुम् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 6

तावियवन् उडन् इरुन्दुम् काणाद तऱ्‌परनै,

आविदनिल् अञ्जु ऒडुक्कि "अङ्गणन्" ऎण्ड्रु आदरिक्कुम्

ना-इयल्-सीर् नमिनन्दि अडिगळुक्कु नल्गुमवन्,

को-इयलुम् पू-ऎऴु कोल् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 7

कल् नविलुम् माल्-वरैयान्; कार् तिगऴुम् मा-मिडट्रान्;

सॊल् नविलुम् मा-मऱैयान्; तोत्तिरम्-सॆय् वायिन् उळान्;

मिन् नविलुम् सॆञ्जडैयान्; वॆण्बॊडियान्; अङ्गैयिनिल्

कॊन् नविलुम् सूलत्तान्; कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 8

अन्दरत्तिल् तेर् ऊरुम् अरक्कन् मलै अण्ड्रु ऎडुप्पच्,

चुन्दरत् तन् तिरुविरलाल् ऊण्ड्र, अवन् उडल् नॆरिन्दु

मन्दिरत्त मऱै पाड, वाळ् अवनुक्कु ईन्दानुम्,

कॊन्दु-अरत्त मदिच्-चॆन्निक् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 9

नाणमुडै वेदियनुम् नारणनुम् नण्ण ऒणात्

ताणु, ऎनै आळ् उडैयान्, तन् अडियार्क्कु अन्बुडैमै

पाणन् इसै पत्तिमैयाल् पाडुदलुम् परिन्दु अळित्तान्,

कोणल्-इळम् पिऱैच्-चॆन्निक् कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 10

तडुक्कु अमरुम् समणरॊडु तर्क्क-सात्तिरत्तवर् सॊल्

इडुक्कण् वरु मॊऴि केळादु ईसनैये एत्तुमिन्-गळ्;

नडुक्कम् इला अमरुलगम् नण्णलुम् आम्; अण्णल्-कऴल्

कॊडुक्कगिला वरम् कॊडुक्कुम्; कोळिलि ऎम् पॆरुमाने.


पाडल् ऎण् : 11

नम्बनै नल्-अडियार्गळ् नामुडै माडु ऎण्ड्रु इरुक्कुम्,

कॊम्बु-अनैयाळ् पागन्, ऎऴिल्-कोळिलि ऎम् पॆरुमानै

वम्बु अमरुम् तण्-काऴिच् चम्बन्दन् वण्-तमिऴ्-कॊण्डु

इन्बु अमर वल्लार्गळ् ऎय्दुवर्गळ् ईसनैये.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

# 2413 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 515

మల్లల్ నీడియ వలివలం కోళిలి ముదలాం

తొల్లై నాన్మఱై ముదల్వర్దం పది పల తొఴుదే,

ఎల్లై-ఇల్ తిరుప్పదిగంగళాల్ పణిందు ఏత్తి,

అల్లల్ తీర్ప్పవర్ మీండుం ఆరూర్ తొఴ అణైందార్.


సంబందర్ తేవారం - పదిగం 1.62 – తిరుక్కోళిలి - (పణ్ - పఴందక్కరాగం)

పాడల్ ఎణ్ : 1

నాళ్ ఆయ పోగామే నంజు అణియుం కండనుక్కే

ఆళ్ ఆయ అన్బు సెయ్వోం, మడనెంజే, అరన్ నామం

కేళాయ్; నం కిళైగిళైక్కుం కేడుబడాత్ తిఱం అరుళిక్,

కోళ్ ఆయ నీక్కుమవన్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 2

ఆడు-అరవత్తు అఴగు-ఆమై అణి-కేఴల్ కొంబు ఆర్త్త

తోడు-అరవత్తు ఒరు కాదన్ తుణై-మలర్-నల్ సేవడిక్కే

పాడు-అరవత్తు ఇసై పయిండ్రు పణిందెఴువార్దం మనత్తిల్

కోడు-అరవం తీర్క్కుమవన్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 3

నండ్రు నగు నాణ్మలరాల్ నల్-ఇరుక్కు మందిరం-కొండు

ఒండ్రి వఴిబాడు సెయలుట్రవన్-తన్ ఓంగు-ఉయిర్మేల్

కండ్రి వరు కాలన్-ఉయిర్ కండు అవనుక్కు అండ్రు అళిత్తాన్

కొండ్రైమలర్ పొన్-తిగఴుం కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 4

వంద మణలాల్ ఇలింగం మణ్ణియిన్-గణ్ పాల్-ఆట్టుం

సిందై-సెయ్వోన్-తన్ కరుమం తేర్న్దు సిదైప్పాన్ వరుం అత్-

తందైదనైచ్ చాడుదలుం సండీసన్ ఎండ్రు అరుళిక్

కొందు-అణవుం మలర్ కొడుత్తాన్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 5

వంజ-మనత్తు అంజు ఒడుక్కి, వైగలుం నల్-పూసనైయాల్,

"నంజు అముదు-సెయ్దరుళుం నంబి" ఎనవే నినైయుం

పంజవరిల్ పార్త్తనుక్కుప్ పాసుబదం ఈందు-ఉగందాన్,

కొంజు-కిళి మంజు-అణవుం కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 6

తావియవన్ ఉడన్ ఇరుందుం కాణాద తఱ్పరనై,

ఆవిదనిల్ అంజు ఒడుక్కి "అంగణన్" ఎండ్రు ఆదరిక్కుం

నా-ఇయల్-సీర్ నమినంది అడిగళుక్కు నల్గుమవన్,

కో-ఇయలుం పూ-ఎఴు కోల్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 7

కల్ నవిలుం మాల్-వరైయాన్; కార్ తిగఴుం మా-మిడట్రాన్;

సొల్ నవిలుం మా-మఱైయాన్; తోత్తిరం-సెయ్ వాయిన్ ఉళాన్;

మిన్ నవిలుం సెంజడైయాన్; వెణ్బొడియాన్; అంగైయినిల్

కొన్ నవిలుం సూలత్తాన్; కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 8

అందరత్తిల్ తేర్ ఊరుం అరక్కన్ మలై అండ్రు ఎడుప్పచ్,

చుందరత్ తన్ తిరువిరలాల్ ఊండ్ర, అవన్ ఉడల్ నెరిందు

మందిరత్త మఱై పాడ, వాళ్ అవనుక్కు ఈందానుం,

కొందు-అరత్త మదిచ్-చెన్నిక్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 9

నాణముడై వేదియనుం నారణనుం నణ్ణ ఒణాత్

తాణు, ఎనై ఆళ్ ఉడైయాన్, తన్ అడియార్క్కు అన్బుడైమై

పాణన్ ఇసై పత్తిమైయాల్ పాడుదలుం పరిందు అళిత్తాన్,

కోణల్-ఇళం పిఱైచ్-చెన్నిక్ కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 10

తడుక్కు అమరుం సమణరొడు తర్క్క-సాత్తిరత్తవర్ సొల్

ఇడుక్కణ్ వరు మొఴి కేళాదు ఈసనైయే ఏత్తుమిన్-గళ్;

నడుక్కం ఇలా అమరులగం నణ్ణలుం ఆం; అణ్ణల్-కఴల్

కొడుక్కగిలా వరం కొడుక్కుం; కోళిలి ఎం పెరుమానే.


పాడల్ ఎణ్ : 11

నంబనై నల్-అడియార్గళ్ నాముడై మాడు ఎండ్రు ఇరుక్కుం,

కొంబు-అనైయాళ్ పాగన్, ఎఴిల్-కోళిలి ఎం పెరుమానై

వంబు అమరుం తణ్-కాఴిచ్ చంబందన్ వణ్-తమిఴ్-కొండు

ఇన్బు అమర వల్లార్గళ్ ఎయ్దువర్గళ్ ఈసనైయే.

================ ============