Sunday, November 19, 2017

திருப்புகழ் - உனைத் தினம் & இருவினைப் பிறவி - thiruppugazh - unaith thinam & iruvinaip piRavi

45) திருப்புகழ் - உனைத் தினம் & இருவினைப் பிறவி - thiruppugazh - unaith thinam & iruvinaip piRavi

Here are the links to verses and audio of these songs’ discussion:


thiruppugazh - unaith thinam thozhudhilan - word by word meaning - English translation:

******
On YouTube:
Tamil discussion (both songs): https://youtu.be/z1U_1LMcRPM
English discussion (unaith thinam): https://youtu.be/2u9-r1SAW7E
******
For English translation of these songs - at Kaumaram site:
unaith thinam - உனைத் தினம்: http://kaumaram.com/thiru/nnt0008_u.html
iruvinaip piRavi - இருவினைப் பிறவி : http://www.kaumaram.com/thiru/nnt0932_u.html

V. Subramanian
=================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருப்புகழ் - உனைத் தினந் தொழுதிலன் - திருப்பரங்குன்றம்
(தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ... தனதான)

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
.. .. உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
.. .. உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
.. உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
.. .. விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
.. .. உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
.. .. கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
.. .. கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
.. கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
.. .. கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
.. .. கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
.. .. விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
.. .. விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் புரிவேலா
.. மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
.. .. கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
.. .. விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
.. .. புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
.. .. சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
.. தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
.. .. தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
.. .. திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.


Word separated version:
உனைத் தினம் தொழுதிலன்; து இயல்பினை
.. .. உரைத்திலன்; பல மலர்கொடு ன் அடியிணை
.. .. உறப் பணிந்திலன்; ஒரு தவம் இன்; து அருள் மாறா
.. உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்;
.. .. விருப்பொடு ன் சிகரமும் வலம் வருகிலன்;
.. .. உவப்பொடு ன் புகழ் துதிசெய விழைகிலன்; மலைபோலே
கனைத்து எழும் பகடுஅது பிடர்மிசை வரு
.. .. கறுத்த வெம் சின மறலிதன் உழையினர்
.. .. கதித்து அடர்ந்து எறி-கயிறு அடு-கதைகொடு பொரு-போதே
.. கலக்கு றும் செயல் ஒழிவு அற அழிவு று
.. .. கருத்து நைந்து அம் உறு பொழுது, ளவைகொள்
.. .. கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே;
வினைத்தலம்-தனில் அலகைகள் குதிகொள
.. .. விழுக்கு டைந்து மெய் உகு-தசை கழுகு
.. .. விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரி வேலா;
.. மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
.. .. கொடிச்சி குங்கும முலை-முகடு ழு நறை
.. .. விரைத்த சந்தன ம்ருகமத புய-வரை உடையோனே;
தினத்தினம் சதுர்மறை முநி முறைகொடு
.. .. புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
.. .. சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே;
.. தெனத்தெனந்தன என வரி-ளி நறை
.. .. தெவிட்ட அன்பொடு பருகு யர் பொழில் திகழ்
.. .. திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே.


tiruppugaḻ - uṉait tiṉan doḻudilaṉ - tirupparaṅguṇḍram
(taṉatta tandaṉa taṉadaṉa taṉadaṉa
 taṉatta tandaṉa taṉadaṉa taṉadaṉa
 taṉatta tandaṉa taṉadaṉa taṉadaṉa ... taṉadāṉa === Syllabic Pattern)


uṉaitti ṉantoḻu dilaṉuṉa diyalbiṉai
.. .. uraitti laṉpala malargoḍuṉ aḍiyiṇai
.. .. uṟappa ṇindilaṉ orutava milaṉuṉa daruḷmāṟā
.. uḷattu ḷaṉbiṉar uṟaiviḍam aṟigilaṉ
.. .. viruppo ḍuṉsiga ramumvalam varugilaṉ
.. .. uvappo ḍuṉpugaḻ tudiseya viḻaigilaṉ malaipōlē
kaṉaitte ḻumpaga ḍadupiḍar misaivaru
.. .. kaṟutta veñjiṉa maṟalidaṉ uḻaiyiṉar
.. .. kaditta ḍarndeṟi kayiṟaḍu kadaigoḍu porupōdē
.. kalakku ṟuñjeyal oḻivaṟa aḻivuṟu
.. .. karuttu naindala muṟupoḻu daḷavaigoḷ
.. .. kaṇattil eṉbaya maṟamayil mudugiṉil varuvāyē
viṉaitta landaṉil alagaigaḷ kudigoḷa
.. .. viḻukku ṭaindumey ugudasai kaḻuguṇa
.. .. viritta kuñjiyar eṉumavu ṇaraiamar purivēlā
.. migutta paṇpayil kuyilmoḻi aḻagiya
.. .. koḍicci kuṅguma mulaimuga ḍuḻunaṟai
.. .. viraitta sandaṉa mrugamada puyavarai uḍaiyōṉē
tiṉatti ṉañcadur maṟaimuni muṟaigoḍu
.. .. puṉaṟco rindalar podiyavi ṇavaroḍu
.. .. siṉattai nindaṉai seyumuni varartoḻa magiḻvōṉē
.. teṉatte ṉandaṉa eṉavari yaḷinaṟai
.. .. teviṭṭa aṉboḍu paruguyar poḻiltigaḻ
.. .. tiruppa raṅgiri taṉiluṟai saravaṇa perumāḷē.


Word separated version:
uṉait tiṉam toḻudilaṉ; uṉadu iyalbiṉai
.. .. uraittilaṉ; pala malargoḍu uṉ aḍiyiṇai
.. .. uṟap paṇindilaṉ; oru tavam ilaṉ; uṉadu aruḷ māṟā
.. uḷattuḷ aṉbiṉar uṟaiviḍam aṟigilaṉ;
.. .. viruppoḍu uṉ sigaramum valam varugilaṉ;
.. .. uvappoḍu uṉ pugaḻ tudiseya viḻaigilaṉ; malaipōlē
kaṉaittu eḻum pagaḍuadu piḍarmisai varu
.. .. kaṟutta veñjiṉa maṟalidaṉ uḻaiyiṉar
.. .. kadittu aḍarndu eṟi-kayiṟu aḍu-kadaigoḍu poru-pōdē
.. kalakku uṟum ceyal oḻivu aṟa aḻivu uṟu
.. .. karuttu naindu alam uṟu poḻudu, aḷavaigoḷ
.. .. kaṇattil eṉ bayam aṟa mayil mudugiṉil varuvāyē;
viṉaittalam-daṉil alagaigaḷ kudigoḷa
.. .. viḻukku uḍaindu mey ugu-tasai kaḻugu uṇa
.. .. viritta kuñjiyar eṉum avuṇarai amar puri vēlā;
.. migutta paṇ payil kuyil moḻi aḻagiya
.. .. koḍicci kuṅguma mulai-mugaḍu uḻu naṟai
.. .. viraitta sandaṉa mrugamada puya-varai uḍaiyōṉē;
tiṉattiṉam cadurmaṟai muni muṟaigoḍu
.. .. puṉal sorindu alar podiya viṇavaroḍu
.. .. siṉattai nindaṉai seyum munivarar toḻa magiḻvōṉē;
.. teṉatteṉandaṉa eṉa vari-aḷi naṟai
.. .. teviṭṭa aṉboḍu parugu uyar poḻil tigaḻ
.. .. tirupparaṅgiridaṉil uṟai saravaṇa perumāḷē.
================== ==========================


तिरुप्पुगऴ् - उऩैत् तिऩन् तॊऴुदिलऩ् - तिरुप्परङ्गुण्ड्रम्
(तऩत्त तन्दऩ तऩदऩ तऩदऩ
 तऩत्त तन्दऩ तऩदऩ तऩदऩ
 तऩत्त तन्दऩ तऩदऩ तऩदऩ ... तऩदाऩ === Syllabic Pattern)


उऩैत्ति ऩन्दॊऴु तिलऩुऩ तियल्बिऩै
.. .. उरैत्ति लऩ्पल मलर्गॊडुऩ् अडियिणै
.. .. उऱप्प णिन्दिलऩ् ऒरुतव मिलऩुऩ दरुळ्माऱा
.. उळत्तु ळऩ्बिऩर् उऱैविडम् अऱिगिलऩ्
.. .. विरुप्पॊ डुऩ्सिग रमुम्वलम् वरुगिलऩ्
.. .. उवप्पॊ टुऩ्पुगऴ् तुदिसॆय विऴैगिलऩ् मलैपोले
कऩैत्तॆ ऴुम्पग डदुबिडर् मिसैवरु
.. .. कऱुत्त वॆञ्जिऩ मऱलिदऩ् उऴैयिऩर्
.. .. कदित्त डर्न्दॆऱि कयिऱडु कदैगॊडु पॊरुपोदे
.. कलक्कु ऱुञ्जॆयल् ऒऴिवऱ अऴिवुऱु
.. .. करुत्तु नैन्दल मुऱुपॊऴु दळवैगॊळ्
.. .. कणत्तिल् ऎऩ्बय मऱमयिल् मुदुगिऩिल् वरुवाये
विऩैत्त लन्दऩिल् अलगैगळ् कुदिगॊळ
.. .. विऴुक्कु डैन्दुमॆय् उगुदसै कऴुगुण
.. .. विरित्त कुञ्जियर् ऎऩुमवु णरैअमर् पुरिवेला
.. मिगुत्त पण्पयिल् कुयिल्मॊऴि अऴगिय
.. .. कॊडिच्चि कुङ्गुम मुलैमुग डुऴुनऱै
.. .. विरैत्त सन्दऩ म्रुगमद पुयवरै उडैयोऩे
तिऩत्ति ऩञ्जदुर् मऱैमुनि मुऱैगॊडु
.. .. पुऩऱ्चॊ रिन्दलर् पॊदियवि णवरॊडु
.. .. सिऩत्तै निन्दऩै सॆयुमुनि वरर्तॊऴ मगिऴ्वोऩे
.. तॆऩत्तॆ ऩन्दऩ ऎऩवरि यळिनऱै
.. .. तॆविट्ट अऩ्बॊडु परुगुयर् पॊऴिल्तिगऴ्
.. .. तिरुप्प रङ्गिरि तऩिलुऱै सरवण पॆरुमाळे.


Word separated version:
उऩैत् तिऩम् तॊऴुदिलऩ्; उऩदु इयल्बिऩै
.. .. उरैत्तिलऩ्; पल मलर्गॊडु उऩ् अडियिणै
.. .. उऱप् पणिन्दिलऩ्; ऒरु तवम् इलऩ्; उऩदु अरुळ् माऱा
.. उळत्तुळ् अऩ्बिऩर् उऱैविडम् अऱिगिलऩ्;
.. .. विरुप्पॊडु उऩ् सिगरमुम् वलम् वरुगिलऩ्;
.. .. उवप्पॊडु उऩ् पुगऴ् तुदिसॆय विऴैगिलऩ्; मलैपोले
कऩैत्तु ऎऴुम् पगडुअदु पिडर्मिसै वरु
.. .. कऱुत्त वॆम् सिऩ मऱलिदऩ् उऴैयिऩर्
.. .. कदित्तु अडर्न्दु ऎऱि-कयिऱु अडु-कदैगॊडु पॊरु-पोदे
.. कलक्कु उऱुम् सॆयल् ऒऴिवु अऱ अऴिवु उऱु
.. .. करुत्तु नैन्दु अलम् उऱु पॊऴुदु, अळवैगॊळ्
.. .. कणत्तिल् ऎऩ् बयम् अऱ मयिल् मुदुगिऩिल् वरुवाये;
विऩैत्तलम्-तऩिल् अलगैगळ् कुदिगॊळ
.. .. विऴुक्कु उडैन्दु मॆय् उगु-तसै कऴुगु उण
.. .. विरित्त कुञ्जियर् ऎऩुम् अवुणरै अमर् पुरि वेला;
.. मिगुत्त पण् पयिल् कुयिल् मॊऴि अऴगिय
.. .. कॊडिच्चि कुङ्गुम मुलै-मुगडु उऴु नऱै
.. .. विरैत्त सन्दऩ म्रुगमद पुय-वरै उडैयोऩे;
तिऩत्तिऩम् चदुर्मऱै मुनि मुऱैगॊडु
.. .. पुऩल् सॊरिन्दु अलर् पॊदिय विणवरॊडु
.. .. सिऩत्तै निन्दऩै सॆयुम् मुनिवरर् तॊऴ मगिऴ्वोऩे;
.. तॆऩत्तॆऩन्दऩ ऎऩ वरि-अळि नऱै
.. .. तॆविट्ट अऩ्बॊडु परुगु उयर् पॊऴिल् तिगऴ्
.. .. तिरुप्परङ्गिरिदऩिल् उऱै सरवण पॆरुमाळे.
================ ============
తిరుప్పుగఴ్ - ఉనైత్ తినం దొఴుదిలన్ - తిరుప్పరంగుండ్రం
(తనత్త తందన తనదన తనదన
 తనత్త తందన తనదన తనదన
 తనత్త తందన తనదన తనదన ... తనదాన === Syllabic Pattern)


ఉనైత్తి నందొఴు దిలనున దియల్బినై
.. .. ఉరైత్తి లన్-పల మలర్గొడున్ అడియిణై
.. .. ఉఱప్ప ణిందిలన్ ఒరుతవ మిలనున దరుళ్మాఱా
.. ఉళత్తు ళన్బినర్ ఉఱైవిడం అఱిగిలన్
.. .. విరుప్పొ దున్-సిగ రముమ్-వలం వరుగిలన్
.. .. ఉవప్పొ దున్పుగఴ్ తుదిసెయ విఴైగిలన్ మలైపోలే
కనైత్తె ఴుంపగ డదుపిడర్ మిసైవరు
.. .. కఱుత్త వెంజిన మఱలిదన్ ఉఴైయినర్
.. .. కదిత్త దర్ందెఱి కయిఱడు కదైగొడు పొరుపోదే
.. కలక్కు ఱుంజెయల్ ఒఴివఱ అళివుఱు
.. .. కరుత్తు నైందల ముఱుపొఴు దళవైగొళ్
.. .. కణత్తిల్ ఎన్బయ మఱమయిల్ ముదుగినిల్ వరువాయే
వినైత్త లందనిల్ అలగైగళ్ కుదిగొళ
.. .. విఴుక్కు టైందుమెయ్ ఉగుదసై కఴుగుణ
.. .. విరిత్త కుంజియర్ ఎనుమవు ణరైఅమర్ పురివేలా
.. మిగుత్త పణ్పయిల్ కుయిల్మొఴి అఴగియ
.. .. కొడిచ్చి కుంగుమ ములైముగ డుఴునఱై
.. .. విరైత్త సందన మ్రుగమద పుయవరై ఉడైయోనే
తినత్తి నంజదుర్ మఱైముని ముఱైగొడు
.. .. పునఱ్చొ రిందలర్ పొదియవి ణవరొడు
.. .. సినత్తై నిందనై సెయుముని వరర్దొఴ మగిఴ్వోనే
.. తెనత్తె నందన ఎనవరి యళినఱై
.. .. తెవిట్ట అన్బొడు పరుగుయర్ పొఴిల్దిగఴ్
.. .. తిరుప్ప రంగిరి దనిలుఱై సరవణ పెరుమాళే.


Word separated version:
ఉనైత్ తినం తొళుదిలన్; ఉనదు ఇయల్బినై
.. .. ఉరైత్తిలన్; పల మలర్గొడు ఉన్ అడియిణై
.. .. ఉఱప్ పణిందిలన్; ఒరు తవం ఇలన్; ఉనదు అరుళ్ మాఱా
.. ఉళత్తుళ్ అన్బినర్ ఉఱైవిడం అఱిగిలన్;
.. .. విరుప్పొడు ఉన్ సిగరముం వలం వరుగిలన్;
.. .. ఉవప్పొడు ఉన్ పుగఴ్ తుదిసెయ విఴైగిలన్; మలైపోలే
కనైత్తు ఎఴుం పగడుఅదు పిడర్-మిసై వరు
.. .. కఱుత్త వెంజిన మఱలిదన్ ఉఴైయినర్
.. .. కదిత్తు అడర్ందు ఎఱి-కయిఱు అడు-కదైగొడు పొరు-పోదే
.. కలక్కు ఉఱుం సెయల్ ఒఴివు అఱ అఴివు ఉఱు
.. .. కరుత్తు నైందు అలం ఉఱు పొఴుదు, అళవైగొళ్
.. .. కణత్తిల్ ఎన్ బయం అఱ మయిల్ ముదుగినిల్ వరువాయే;
వినైత్తలం-దనిల్ అలగైగళ్ కుదిగొళ
.. .. విఴుక్కు ఉడైందు మెయ్ ఉగు-తసై కఴుగు ఉణ
.. .. విరిత్త కుంజియర్ ఎనుం అవుణరై అమర్ పురి వేలా;
.. మిగుత్త పణ్ పయిల్ కుయిల్ మొఴి అఴగియ
.. .. కొడిచ్చి కుంగుమ ములై-ముగడు ఉఴు నఱై
.. .. విరైత్త సందన మ్రుగమద పుయ-వరై ఉడైయోనే;
తినత్తినం చదుర్-మఱై ముని ముఱైగొడు
.. .. పునల్ సొరిందు అలర్ పొదియ విణవరొడు
.. .. సినత్తై నిందనై సెయుం మునివరర్ తొఴ మగిఴ్వోనే;
.. తెనత్తెనందన ఎన వరి-అళి నఱై
.. .. తెవిట్ట అన్బొడు పరుగు ఉయర్ పొఴిల్ తిగఴ్
.. .. తిరుప్పరంగిరిదనిల్ ఉఱై సరవణ పెరుమాళే.
=================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - இருவினைப் பிறவி - திருப்பாண்டிக்கொடுமுடி ( கொடுமுடி )

(தனதனத் தனனத் .. தனதான -- Syllabic pattern )


இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி

.. இடர்கள்பட் டலையப் புகுதாதே

திருவருட் கருணைப் ப்ரபையாலே

.. திரமெனக் கதியைப் பெறுவேனோ

அரியயற் கறிதற் கரியோனே

.. அடியவர்க் கெளியற் புதநேயா

குருவெனச் சிவனுக் கருள்போதா

.. கொடுமுடிக் குமரப் பெருமாளே.


Word separated version:

இருவினைப் பிறவிக் கடல் மூழ்கி

.. இடர்கள்-பட்டு அலையப் புகுதாதே,

திரு-அருள் கருணைப் ப்ரபையாலே

.. திரம் எனக் கதியைப் பெறுவேனோ;

அரி அயற்கு அறிதற்கு அரியோனே;

.. அடியவர்க்கு எளியற்புத நேயா;

குரு எனச் சிவனுக்கு அருள் போதா;

.. கொடுமுடிக் குமரப் பெருமாளே.

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘- retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - iruvinaip piṟavi - tiruppāṇḍikkoḍumuḍi ( koḍumuḍi )

(tanadanat tananat .. tanadāna -- Syllabic pattern )


iruvinaip piṟavik kaḍalmūḻgi

.. iḍargaḷpaṭ ṭalaiyap pugudādē

tiruvaruṭ karuṇaip prabaiyālē

.. tiramenak kadiyaip peṟuvēnō

ariyayaṟ kaṟidaṟ kariyōnē

.. aḍiyavark keḷiyaṟ pudanēyā

guruvenac civanuk karuḷbōdā

.. koḍumuḍik kumarap perumāḷē.


Word separated version:

iruvinaip piṟavik kaḍal mūḻgi

.. iḍargaḷ-paṭṭu alaiyap pugudādē,

tiru-aruḷ karuṇaip prabaiyālē

.. tiram enak kadiyaip peṟuvēnō;

ari ayaṟku aṟidaṟku ariyōnē;

.. aḍiyavarkku eḷiyaṟpuda nēyā;

guru enac civanukku aruḷ bōdā;

.. koḍumuḍik kumarap perumāḷē.

================== ==========================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘- - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुप्पुगऴ् - इरुविनैप् पिऱवि - तिरुप्पांडिक्कॊडुमुडि ( कॊडुमुडि )

(तनदनत् तननत् .. तनदान -- Syllabic pattern )


इरुविनैप् पिऱविक् कडल्मूऴ्गि

.. इडर्गळ्पट् टलैयप् पुगुदादे

तिरुवरुट् करुणैप् प्रबैयाले

.. तिरमॆनक् कदियैप् पॆऱुवेनो

अरिययऱ्‌ कऱिदऱ्‌ करियोने

.. अडियवर्क् कॆळियऱ्‌ पुदनेया

गुरुवॆनच् चिवनुक् करुळ्बोदा

.. कॊडुमुडिक् कुमरप् पॆरुमाळे.


Word separated version:

इरुविनैप् पिऱविक् कडल् मूऴ्गि

.. इडर्गळ्-पट्टु अलैयप् पुगुदादे,

तिरु-अरुळ् करुणैप् प्रबैयाले

.. तिरं ऎनक् कदियैप् पॆऱुवेनो;

अरि अयऱ्‌कु अऱिदऱ्‌कु अरियोने;

.. अडियवर्क्कु ऎळियऱ्‌पुद नेया;

गुरु ऎनच् चिवनुक्कु अरुळ् बोदा;

.. कॊडुमुडिक् कुमरप् पॆरुमाळे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ఇరువినైప్ పిఱవి - తిరుప్పాండిక్కొడుముడి ( కొడుముడి )

(తనదనత్ తననత్ .. తనదాన -- Syllabic pattern )


ఇరువినైప్ పిఱవిక్ కడల్మూఴ్గి

.. ఇడర్గళ్పట్ టలైయప్ పుగుదాదే

తిరువరుట్ కరుణైప్ ప్రబైయాలే

.. తిరమెనక్ కదియైప్ పెఱువేనో

అరియయఱ్ కఱిదఱ్ కరియోనే

.. అడియవర్క్ కెళియఱ్ పుదనేయా

గురువెనచ్ చివనుక్ కరుళ్బోదా

.. కొడుముడిక్ కుమరప్ పెరుమాళే.


Word separated version:


ఇరువినైప్ పిఱవిక్ కడల్ మూఴ్గి

.. ఇడర్గళ్-పట్టు అలైయప్ పుగుదాదే,

తిరు-అరుళ్ కరుణైప్ ప్రబైయాలే

.. తిరం ఎనక్ కదియైప్ పెఱువేనో;

అరి అయఱ్కు అఱిదఱ్కు అరియోనే;

.. అడియవర్క్కు ఎళియఱ్పుద నేయా;

గురు ఎనచ్ చివనుక్కు అరుళ్ బోదా;

.. కొడుముడిక్ కుమరప్ పెరుమాళే.

=====================================