62) 3.39
- திரு-ஆலவாய்
- மானினேர்விழி
- tiru-ālavāy - māṉiṉ nēr viḻi
3.39 - திரு-ஆலவாய் - மானினேர்விழி
3.39 - tiru-ālavāy - māṉiṉ nēr viḻi
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1uflv8PHpk3vssJHrIUjn33oetYqWrvI1
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_039.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/fjxeqgEBeZo
Part-2: https://youtu.be/4zN_BM5hg5s
Part-3: https://youtu.be/jmzycnIzVoI
Part-4: https://youtu.be/DJQFi4CM4yM
***
V. Subramanian
===================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please
print the pages you need.
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.39
– திருஆலவாய்
(
பண்
-
கொல்லி
)
Background:
பதிக
வரலாறு :
பாண்டிய
மன்னனின் அழைப்பை ஏற்றுச்
சம்பந்தர் பாண்டிய மன்னனது
அரண்மனைக்குச் சென்றார்.
அரசன்
தன் தலைமாட்டில் ஒரு பீடத்தில்
அவரை இருக்கச்செய்தான்.
"உங்கள்
ஊர் யாது"
என்று
அரசன் கேட்டான்.
அப்பொழுது
சம்பந்தர் சீகாழியின் பன்னிரு
பெயர்களும் அமையுமாறு,
"பிரமனூர்
வேணுபுரம்"
(2.70) என்று
தொடங்கும் பதிகத்தைப்
பாடியருளினார்.
(இப்பதிகம்
"திருச்சக்கரமாற்று"
என்று
வழங்கப்பெறுகின்றது).
சமணர்கள்
கூட்டமாகச் சம்பந்தரைச்
சூழ்ந்துகொண்டனர்.
தங்கள்
சமயநூல்களில் கூறப்படும்
விஷயங்களையெல்லாம் பலரும்
பலவாறு உரக்கக் கூறிச் சம்பந்தரை
வாதுக்கு அழைத்தனர்.
சம்பந்தரின்
இளமையையும் சமணர் கூட்டத்தினரின்
எண்ணிக்கையையும் கண்ட
மங்கையர்க்கரசியார்,
சம்பந்தருக்கு
என்ன ஆகுமோ என்று அஞ்சினார்.
பாண்டிய
மன்னனிடம்,
"முதலில்
சம்பந்தர் உங்கள் வெப்புநோயை
(ஜுரத்தை)
நீக்கட்டும்.
அதன்
பிறகு சமணர்கள் வாது செய்யட்டும்"
என்றார்.
மன்னன்
சமணர்களை நோக்கி,
"வேறு
என்ன வாது வேண்டும்?
நீங்களும்
சிவனடியாரான இவரும் என்
வெப்புநோயைத் தீர்த்து,
அதன்மூலம்
உங்கள் சமயங்களின் உண்மையை
எனக்குக் காட்டுங்கள்"
என்றான்.
அச்சமயத்தில்,
சம்பந்தர்
மங்கையர்க்கரசியாரை நோக்கி,
"நீ
என்னைச் சிறுவன் என்று எண்ணிக்
கலங்காதே.
ஆலவாய்
அரன் எனக்குத் துணை நிற்கின்றான்.
ஆகவே
நீ அஞ்சாதே"
என்று
இப்பதிகத்தைப் பாடியருளினார்.
Additional
notes: பதிகப்
பாட்டுக் குறிப்பு :-
சம்பந்தர்
இப்பதிகத்தில் பாடல்தோறும்,
சமணர்களுக்கு
"எளியேன்
அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே"
என்று
பாடியருளுளியுள்ளார்.
சம்பந்தர்
பதிகங்களுள் ஒருவரைத்
தனியாக
முன்னிலைப்படுத்திப் பாடியருளிய
ஒரே
பதிகம்
இது.
----------
Jains
become worried upon seeing Sambandar being well received by the king
2650
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
752
கண்டவப்
பொழுதே வேந்தன் கையெடுத்
தெய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி யதன்மிசை யிருந்தார்; மாயை
கொண்டவல் லமண ரெல்லாங் குறிப்பினு ளச்சங் கொண்டார்.
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி யதன்மிசை யிருந்தார்; மாயை
கொண்டவல் லமண ரெல்லாங் குறிப்பினு ளச்சங் கொண்டார்.
2653
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
755
பிள்ளையார்
செம்பொன்மணிப் பீடத்தி
லிருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினா லுழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்ச மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழு மனற்கண்கள் சிவந்துபல சொல்லுவார்; **
துள்ளநிறை பொறாமையினா லுழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்ச மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழு மனற்கண்கள் சிவந்துபல சொல்லுவார்; **
(** Variant reading in CKS book:
எனக்கண்கள்
)
Jains
surround Sambandar and loudly challenge him to debate them
2654
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
756
காலையெழுங்
கதிரவனைப் புடைசூழுங்
கருமுகில்போற்
பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக் கெண்ணித்தாங்
கோலுநூ லெடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்
பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக் கெண்ணித்தாங்
கோலுநூ லெடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்
Queen
Mangaiyarkkarasiyar fears for Sambandar's safety
2655
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
757
பிள்ளையா
ரதுகேளாப் "பேசுகநும்
பொருளெல்லை **
யுள்ளவா" றென்றருள, வூத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளியெழுந் தநேகராய்ச் சூழ்ந்துபத றிக்கதற,
வொள்ளிழையா ரதுகண்டு பொறாராகி யுண்ணடுங்கி
யுள்ளவா" றென்றருள, வூத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளியெழுந் தநேகராய்ச் சூழ்ந்துபத றிக்கதற,
வொள்ளிழையா ரதுகண்டு பொறாராகி யுண்ணடுங்கி
(** Variant reading
in CKS book:
பேசுதிர்நும்)
Mangaiyarkkarasiyar
suggests to the king that they cure him first before any debate
2656
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
758
தென்னவன்
றன்னை நோக்கித் "திருமேனி
யெளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற் றிவ;ருவ ரெண்ணி லார்கள்;
மன்ன!நின் மயக்க மெங்கள் வள்ளலார் தீர நல்கும்;
பின்னையிவ் வமணர் மூள்வார் வல்லரேற் பேச" வென்றார்.
இன்னருட் பிள்ளை யார்மற் றிவ;ருவ ரெண்ணி லார்கள்;
மன்ன!நின் மயக்க மெங்கள் வள்ளலார் தீர நல்கும்;
பின்னையிவ் வமணர் மூள்வார் வல்லரேற் பேச" வென்றார்.
Pandya
king tells Jains and Sambandar to show which of their sides is
superior by curing him
2657
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
759
மாறனு
மவரை நோக்கி "வருந்தனீ!"
யென்று,
"மற்று
வேறுவா தென்கொ? லென்மேல் வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக் கன்பரா மிவரு நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீ" ரென்றான்.
வேறுவா தென்கொ? லென்மேல் வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக் கன்பரா மிவரு நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீ" ரென்றான்.
Sambandar
addresses Mangaiyarkkarasiyar and reassures her that he has Siva's
protection
2658
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
760
ஞானவா
ரமுத முண்டார் நற்றவத் திருவை
நோக்கி
"மானினேர் விழியி னாய்கேண்! மற்றெனைப் பால னென்று
நீநனி யஞ்ச வேண்டா; நிலையிலா வமணர்க் கென்றும்
யானெளி யேன லே"னென் றெழுந்திருப் பதிகம் பாடி,
"மானினேர் விழியி னாய்கேண்! மற்றெனைப் பால னென்று
நீநனி யஞ்ச வேண்டா; நிலையிலா வமணர்க் கென்றும்
யானெளி யேன லே"னென் றெழுந்திருப் பதிகம் பாடி,
Pandya
king tells Jains and Sambandar that he consideres whoever cures him
to be the winner
2659
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
761
பெற்றியா
லருளிச் செய்த பிள்ளையார்
தமக்கு முன்னஞ்
சுற்றுநின் றழைத்த லோவா வருகர்க்குந் தென்னர் கோமான்
"இற்றைநா ளென்னை யுற்ற பிணியைநீ ரிகலித் தீருந்;
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றன" ரென்று செப்ப;
சுற்றுநின் றழைத்த லோவா வருகர்க்குந் தென்னர் கோமான்
"இற்றைநா ளென்னை யுற்ற பிணியைநீ ரிகலித் தீருந்;
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றன" ரென்று செப்ப;
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.39
– திருஆலவாய்
(
பண்
-
கொல்லி
)
("தான
தானன தான தானன தான தானன தானனா"
- என்ற
சந்தம்)
பாடல்
எண் :
1
மானினேர்விழி
மாதராய்வழு திக்குமாபெருந்
தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
2
ஆகமத்தொடு
மந்திரங்க ளமைந்தசங்கத
பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
3
அத்தகுபொரு
ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க்
கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
4
சந்துசேனனு
மிந்துசேனனுந் தருமசேனனுங்
கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
5
கூட்டினார்கிளி
யின்விருத்த முரைத்ததோரொலி
யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
6
கனகநந்தியும்
புட்பநந்தியும் பவணநந்தியுங்
குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
7
பந்தணம்மவை
யொன்றிலம்பரி வொன்றிலம்மென
வாசக
மந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயரனிற்கவே.
மந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயரனிற்கவே.
பாடல்
எண் :
8
மேலெனக்கெதி
ரில்லையென்ற வரக்கனார் மிகை
செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
9
பூமகற்கு
மரிக்குமோர்வரு புண்ணியன்னடி
போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போறலை யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
சாமவத்தையி னார்கள்போறலை யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
10
தங்களுக்குமச்
சாக்கியர்க்குந் தரிப்பொணாதநற்
சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
எங்கணாயக னேத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
பாடல்
எண் :
11
எக்கராமமண்
கையருக்கெளி யேனலேன்றிரு
வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து முரைப்பவர்க்கிட ரில்லையே.
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து முரைப்பவர்க்கிட ரில்லையே.
Word
separated version:
Jains
become worried upon seeing Sambandar being well received by the king
2650
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
752
கண்ட
அப்பொழுதே வேந்தன் கையெடுத்து
எய்த நோக்கித்,
தண்-துணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடம் காட்ட,
வண்-தமிழ் விரகர் மேவி அதன்மிசை இருந்தார்; மாயை
கொண்ட வல் அமணர்-எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.
தண்-துணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடம் காட்ட,
வண்-தமிழ் விரகர் மேவி அதன்மிசை இருந்தார்; மாயை
கொண்ட வல் அமணர்-எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.
2653
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
755
பிள்ளையார்
செம்பொன்-மணிப்
பீடத்தில் இருந்த-பொழுது
உள்ளம் நிறை பொறாமையினால் உழை இருந்த கார்-அமணர்,
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து, முகம் கோபத்-தீத்-
துள்ளியெழும் அனற்கண்கள் சிவந்து பல சொல்லுவார்; **
உள்ளம் நிறை பொறாமையினால் உழை இருந்த கார்-அமணர்,
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து, முகம் கோபத்-தீத்-
துள்ளியெழும் அனற்கண்கள் சிவந்து பல சொல்லுவார்; **
(** Variant reading in CKS book:
எனக்கண்கள்
)
Jains
surround Sambandar and loudly challenge him to debate them
2654
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
756
காலை
எழும் கதிரவனைப் புடை-சூழும்
கருமுகில்-போல்
பீலி-சேர் சமண்-கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்,
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித், தாம்
கோலும் நூல் எடுத்து ஓதித், தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்
பீலி-சேர் சமண்-கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்,
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித், தாம்
கோலும் நூல் எடுத்து ஓதித், தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்
Queen
Mangaiyarkkarasiyar fears for Sambandar's safety
2655
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
757
பிள்ளையார்
அது கேளாப் "பேசுக
நும் பொருள் எல்லை **
உள்ளவாறு" என்றருள, ஊத்தைவாய்ப் பறி-தலையர்
துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற,
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள்-நடுங்கி
உள்ளவாறு" என்றருள, ஊத்தைவாய்ப் பறி-தலையர்
துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற,
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள்-நடுங்கி
(** Variant reading
in CKS book:
பேசுதிர்நும்)
Mangaiyarkkarasiyar
suggests to the king that they cure him first before any debate
2656
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
758
தென்னவன்
தன்னை
நோக்கித் "திருமேனி
எளியர்
போலும்
இன்னருட் பிள்ளையார் மற்று இவர்; உவர் எண்ணிலார்கள்;
மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்;
பின்னை இவ்-அமணர் மூள்வார் வல்லரேல் பேச" என்றார்.
இன்னருட் பிள்ளையார் மற்று இவர்; உவர் எண்ணிலார்கள்;
மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்;
பின்னை இவ்-அமணர் மூள்வார் வல்லரேல் பேச" என்றார்.
Pandya
king tells Jains and Sambandar to show which of their sides is
superior by curing him
2657
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
759
மாறனும்
அவரை நோக்கி "வருந்தல்
நீ!"
என்று,
"மற்று
வேறு வாது என்கொல்? என்மேல் வெப்பு ஒழித்து, அருகர் நீரும்
ஆறு-அணி சடையினாருக்கு அன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர்" என்றான்.
வேறு வாது என்கொல்? என்மேல் வெப்பு ஒழித்து, அருகர் நீரும்
ஆறு-அணி சடையினாருக்கு அன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர்" என்றான்.
Sambandar
addresses Mangaiyarkkarasiyar and reassures her that he has Siva's
protection
2658
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
760
ஞான
ஆரமுதம் உண்டார் நற்றவத்
திருவை நோக்கி,
"மானின் நேர் விழியினாய் கேள்! மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டா; நிலை இலா அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன்" என்று எழும் திருப்-பதிகம் பாடி,
"மானின் நேர் விழியினாய் கேள்! மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டா; நிலை இலா அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன்" என்று எழும் திருப்-பதிகம் பாடி,
Pandya
king tells Jains and Sambandar that he considers whoever cures him to
be the winner
2659
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
761
பெற்றியால்
அருளிச் செய்த பிள்ளையார்
தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்,
"இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்;
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றனர்" என்று செப்ப;
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்,
"இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்;
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றனர்" என்று செப்ப;
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.39
– திருஆலவாய்
(
பண்
-
கொல்லி
)
("தான
தானன தான தானன தான தானன தானனா"
- என்ற
சந்தம்)
பாடல்
எண் :
1
மானின்
நேர் விழி மாதராய்;
வழுதிக்கு
மா-பெரும்
தேவி கேள்;
பானல்-வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்;
ஆனை மாமலை ஆதி ஆய இடங்களிற் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பானல்-வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்;
ஆனை மாமலை ஆதி ஆய இடங்களிற் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
2
ஆகமத்தொடு
மந்திரங்கள் அமைந்த சங்கத
பங்கமாப்
பாகதத்தொடு இரைத்து உரைத்த, சனங்கள் வெட்குறு பக்கமா
மா-கதக்-கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாகதத்தொடு இரைத்து உரைத்த, சனங்கள் வெட்குறு பக்கமா
மா-கதக்-கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
3
அத்தகு
பொருள் உண்டும் இல்லையும்
என்று நின்றவர்க்கு அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
4
சந்துசேனனும்
இந்துசேனனும் தருமசேனனும்
கருமை சேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்-கொளா
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்-பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்-கொளா
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்-பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
5
கூட்டின்
ஆர் கிளியின் விருத்தம்
உரைத்ததோர் ஒலியின் தொழிற்
பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்-தங்களைப், பல்-அறம்
காட்டியே வரும் மாடு எலாம் கவர் கையரைக், கசிவு-ஒன்று-இலாச்
சேட்டைகட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்-தங்களைப், பல்-அறம்
காட்டியே வரும் மாடு எலாம் கவர் கையரைக், கசிவு-ஒன்று-இலாச்
சேட்டைகட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
6
கனகநந்தியும்
புட்பநந்தியும் பவணநந்தியும்
குமண மா
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி-கொளா
அனக-நந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி-கொளா
அனக-நந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
7
"பந்தணம்
அவை ஒன்று-இலம்,
பரிவு
ஒன்று-இலம்"
என
வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு-அறு சீர்மை இன்றி, அநாயமே,
"அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண"ச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
மந்தணம் பல பேசி, மாசு-அறு சீர்மை இன்றி, அநாயமே,
"அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண"ச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
8
"மேல்
எனக்கு எதிர் இல்லை"
என்ற
அரக்கனார் மிகை செற்ற
தீப்-
போலியைப் பணியக்கிலாது ஒரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
போலியைப் பணியக்கிலாது ஒரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
9
பூமகற்கும்
அரிக்கும் ஓர்வு-அரு
புண்ணியன் அடி போற்றிலார்;
சாம் அவத்தையினார்கள் போல் தலையைப் பறித்து ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
சாம் அவத்தையினார்கள் போல் தலையைப் பறித்து ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
10
தங்களுக்கும்
அச் சாக்கியர்க்கும் தரிப்பு
ஒணாத நற் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்
பொங்கு-நூல்-வழி அன்றியே, புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்
பொங்கு-நூல்-வழி அன்றியே, புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பாடல்
எண் :
11
"எக்கராம்
அமண் கையருக்கு எளியேன் அலேன்
திரு ஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே" துளங்கும்-முடித் தென்னன்-முன் இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன், தமிழ் நாதன், ஞான-சம்பந்தன் வாய்
ஒக்கவே உரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.
சொக்கன் என்னுள் இருக்கவே" துளங்கும்-முடித் தென்னன்-முன் இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன், தமிழ் நாதன், ஞான-சம்பந்தன் வாய்
ஒக்கவே உரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.
=====================
===============
Word
separated version:
Jains
become worried upon seeing Sambandar being well received by the king
2650
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
752
kaṇḍa
appoḻudē vēndaṉ kaiyeḍuttu eyda nōkkit,
taṇ-tuṇar
muḍiyiṉ pāṅgart tamaṉiyap pīḍam kāṭṭa,
vaṇ-tamiḻ
viragar mēvi adaṉmisai irundār; māyai
koṇḍa
val amaṇar-ellām kuṟippiṉuḷ accam koṇḍār.
2653
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
755
piḷḷaiyār
semboṉ-maṇip pīḍattil irunda-poḻudu
uḷḷam
niṟai poṟāmaiyiṉāl uḻai irunda kār-amaṇar,
koḷḷum
maṉattiḍai accam maṟaittu, mugam kōbat-tīt-
tuḷḷiyeḻum
aṉaṟkaṇgaḷ sivandu pala solluvār; **
(**
Variant reading in CKS book: eṉakkaṇgaḷ )
Jains
surround Sambandar and loudly challenge him to debate them
2654
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
756
kālai
eḻum kadiravaṉaip puḍai-sūḻum karumugil-pōl
pīli-sēr
samaṇ-kaiyar piḷḷaiyār tamaic cūḻvār,
ēlavē
vādiṉāl velvadaṉukku eṇṇit, tām
kōlum
nūl eḍuttu ōdit, talai timirppak kuraittārgaḷ
Queen
Mangaiyarkkarasiyar fears for Sambandar's safety
2655
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
757
piḷḷaiyār
adu kēḷāp "pēsuga num poruḷ ellai **
uḷḷavāṟu"
eṇḍraruḷa, ūttaivāyp paṟi-talaiyar
tuḷḷi
eḻundu anēgarāyc cūḻndu padaṟik kadaṟa,
oḷḷiḻaiyār
adu kaṇḍu poṟār āgi uḷ-naḍuṅgi
(**
Variant reading in CKS book: pēsudirnum)
Mangaiyarkkarasiyar
suggests to the king that they cure him first before any debate
2656
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
758
teṉṉavaṉ
taṉṉai nōkkit "tirumēṉi eḷiyar pōlum
iṉṉaruṭ
piḷḷaiyār maṭru ivar; uvar eṇṇilārgaḷ;
maṉṉa!
niṉ mayakkam eṅgaḷ vaḷḷalār tīra nalgum;
piṉṉai
iv-amaṇar mūḷvār vallarēl pēsa" eṇḍrār.
Pandya
king tells Jains and Sambandar to show which of their sides is
superior by curing him
2657
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
759
māṟaṉum
avarai nōkki "varundal nī!" eṇḍru, "maṭru
vēṟu
vādu eṉ-kol? eṉmēl veppu oḻittu, arugar nīrum
āṟu-aṇi
saḍaiyiṉārukku aṉbarām ivarum nīṅgaḷ
tēṟiya
deyvat taṉmai eṉṉiḍait terippīr" eṇḍrāṉ.
Sambandar
addresses Mangaiyarkkarasiyar and reassures her that he has Siva's
protection
2658
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
760
ñāṉa
āramudam uṇḍār naṭravat tiruvai nōkki,
"māṉiṉ
nēr viḻiyiṉāy kēḷ! maṭru eṉaip pālaṉ eṇḍru
nī
naṉi añja vēṇḍā; nilai ilā amaṇarkku eṇḍrum
yāṉ
eḷiyēṉ alēṉ" eṇḍru eḻum tirup-padigam pāḍi,
Pandya
king tells Jains and Sambandar that he considers whoever cures him to
be the winner
2659
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
761
peṭriyāl
aruḷic ceyda piḷḷaiyār tamakkum muṉṉam
suṭru
niṇḍru aḻaittal ōvā arugarkkum teṉṉar kōmāṉ,
"iṭraināḷ
eṉṉai uṭra piṇiyai nīr igalit tīrum;
teṭreṉat
tīrttār vādil veṇḍraṉar" eṇḍru seppa;
sambandar
tēvāram - padigam 3.39 – tiruālavāy ( paṇ - kolli )
("tāṉa
tāṉaṉa tāṉa tāṉaṉa tāṉa tāṉaṉa tāṉaṉā"
- Rhythm)
pāḍal
eṇ : 1
māṉiṉ
nēr viḻi mādarāy; vaḻudikku mā-perum dēvi kēḷ;
pāṉal-vāy
oru bālaṉ īṅgu ivaṉ eṇḍru nī parivu eydiḍēl;
āṉai
māmalai ādi āya iḍaṅgaḷiṟ pala allal sēr
īṉargaṭku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 2
āgamattoḍu
mandiraṅgaḷ amainda saṅgada paṅgamāp
pāgadattoḍu
iraittu uraitta, saṉaṅgaḷ veṭkuṟu pakkamā
mā-kadak-kari
pōl tirindu purindu niṇḍru uṇum māsu sēr
āgadarkku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 3
attagu
poruḷ uṇḍum illaiyum eṇḍru niṇḍravarkku accamā,
ottu
ovvāmai moḻindu vādil aḻindu, eḻunda kavippeyarc
cattirattiṉ
maḍindu oḍindu, saṉaṅgaḷ veṭkuṟa nakkamē
sittirarkku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 4
sandusēṉaṉum
indusēṉaṉum tarumasēṉaṉum karumai sēr
kandusēṉaṉum
kaṉagasēṉaṉum mudaladāgiya peyar-koḷā
mandi
pōl tirindu āriyattoḍu sendamiḻp-payaṉ aṟigilā
andagarkku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 5
kūṭṭiṉ
ār kiḷiyiṉ viruttam uraittadōr oliyiṉ toḻiṟ
pāṭṭu
mey solip pakkamē selum ekkar-taṅgaḷaip, pal-aṟam
kāṭṭiyē
varum māḍu elām kavar kaiyaraik, kasivu-oṇḍru-ilāc
cēṭṭaigaṭku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 6
kaṉaganandiyum
puṭpanandiyum pavaṇanandiyum kumaṇa mā
suṉaganandiyum
kuṉaganandiyum tivaṇanandiyum moḻi-koḷā
aṉaga-nandiyar
madu oḻindu avamē tavam purivōm eṉum
siṉagarukku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 7
"pandaṇam
avai oṇḍru-ilam, parivu oṇḍru-ilam" eṉa vāsagam
mandaṇam
pala pēsi, māsu-aṟu sīrmai iṇḍri, anāyamē,
"andaṇam
arugandaṇam adu puttaṇam adu sittaṇa"c
cindaṇarkku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 8
"mēl
eṉakku edir illai" eṇḍra arakkaṉār migai seṭra tīp-
pōliyaip
paṇiyakkilādu oru poyttavaṅgoḍu kuṇḍigai
pīli
kaikkoḍu pāy iḍukki naḍukkiyē piṟar piṉ selum
sīligaṭku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 9
pūmagaṟkum
arikkum ōrvu-aru puṇṇiyaṉ aḍi pōṭrilār;
sām
avattaiyiṉārgaḷ pōl talaiyaip paṟittu oru poyttavam
vēm
avattai selutti, meyp poḍi aṭṭi, vāy sagadikku nēr
ām
avarkku eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 10
taṅgaḷukkum
ac cākkiyarkkum tarippu oṇāda naṟ cēvaḍi
eṅgaḷ
nāyagaṉ ēttu oḻindu, iḍukkē maḍuttu oru poyttavam
poṅgu-nūl-vaḻi
aṇḍriyē, pulavōrgaḷaip paḻikkum polā
aṅgadarkku
eḷiyēṉ alēṉ tiru ālavāy araṉ niṟkavē.
pāḍal
eṇ : 11
"ekkarām
amaṇ kaiyarukku eḷiyēṉ alēṉ tiru ālavāyc
cokkaṉ
eṉṉuḷ irukkavē" tuḷaṅgum-muḍit teṉṉaṉ-muṉ
ivai
takka
sīrp pugalikku maṉ, tamiḻ nādaṉ, ñāṉa-sambandaṉ vāy
okkavē
urai seyda pattum uraippavarkku iḍar illaiyē.
==================
==========================
Word
separated version:
Jains
become worried upon seeing Sambandar being well received by the king
२६५०
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५२
कण्ड
अप्पॊऴुदे वेन्दऩ् कैयॆडुत्तु
ऎय्द नोक्कित्,
तण्-तुणर्
मुडियिऩ् पाङ्गर्त् तमऩियप्
पीडम् काट्ट,
वण्-तमिऴ्
विरगर् मेवि अदऩ्मिसै इरुन्दार्;
मायै
कॊण्ड
वल् अमणर्-ऎल्लाम्
कुऱिप्पिऩुळ् अच्चम् कॊण्डार्.
२६५३
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५५
पिळ्ळैयार्
सॆम्बॊऩ्-मणिप्
पीडत्तिल् इरुन्द-पॊऴुदु
उळ्ळम्
निऱै पॊऱामैयिऩाल् उऴै इरुन्द
कार्-अमणर्,
कॊळ्ळुम्
मऩत्तिडै अच्चम् मऱैत्तु,
मुगम्
कोबत्-तीत्-
तुळ्ळियॆऴुम्
अऩऱ्कण्गळ् सिवन्दु पल
सॊल्लुवार्;
**
(**
Variant reading in CKS book: ऎऩक्कण्गळ्
)
Jains
surround Sambandar and loudly challenge him to debate them
२६५४
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५६
कालै
ऎऴुम् कदिरवऩैप् पुडै-सूऴुम्
करुमुगिल्-पोल्
पीलि-सेर्
समण्-कैयर्
पिळ्ळैयार् तमैच् चूऴ्वार्,
एलवे
वादिऩाल् वॆल्वदऩुक्कु
ऎण्णित्,
ताम्
कोलुम्
नूल् ऎडुत्तु ओदित्,
तलै
तिमिर्प्पक् कुरैत्तार्गळ्
Queen
Mangaiyarkkarasiyar fears for Sambandar's safety
२६५५
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५७
पिळ्ळैयार्
अदु केळाप् "पेसुग
नुम् पॊरुळ् ऎल्लै **
उळ्ळवाऱु"
ऎण्ड्ररुळ,
ऊत्तैवाय्प्
पऱि-तलैयर्
तुळ्ळि
ऎऴुन्दु अनेगराय्च् चूऴ्न्दु
पदऱिक् कदऱ,
ऒळ्ळिऴैयार्
अदु कण्डु पॊऱार् आगि उळ्-नडुङ्गि
(**
Variant reading in CKS book: पेसुदिर्नुम्)
Mangaiyarkkarasiyar
suggests to the king that they cure him first before any debate
२६५६
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५८
तॆऩ्ऩवऩ्
तऩ्ऩै नोक्कित् "तिरुमेऩि
ऎळियर् पोलुम्
इऩ्ऩरुट्
पिळ्ळैयार् मट्रु इवर्;
उवर्
ऎण्णिलार्गळ्;
मऩ्ऩ!
निऩ्
मयक्कम् ऎङ्गळ् वळ्ळलार् तीर
नल्गुम्;
पिऩ्ऩै
इव्-अमणर्
मूळ्वार् वल्लरेल् पेस"
ऎण्ड्रार्.
Pandya
king tells Jains and Sambandar to show which of their sides is
superior by curing him
२६५७
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७५९
माऱऩुम्
अवरै नोक्कि "वरुन्दल्
नी!"
ऎण्ड्रु,
"मट्रु
वेऱु
वादु ऎऩ्कॊल्?
ऎऩ्मेल्
वॆप्पु ऒऴित्तु,
अरुगर्
नीरुम्
आऱु-अणि
सडैयिऩारुक्कु अऩ्बराम्
इवरुम् नीङ्गळ्
तेऱिय
दॆय्वत् तऩ्मै ऎऩ्ऩिडैत्
तॆरिप्पीर्"
ऎण्ड्राऩ्.
Sambandar
addresses Mangaiyarkkarasiyar and reassures her that he has Siva's
protection
२६५८
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७६०
ञाऩ
आरमुदम् उण्डार् नट्रवत्
तिरुवै नोक्कि,
"माऩिऩ्
नेर् विऴियिऩाय् केळ्!
मट्रु
ऎऩैप् पालऩ् ऎण्ड्रु
नी
नऩि अञ्ज वेण्डा;
निलै
इला अमणर्क्कु ऎण्ड्रुम्
याऩ्
ऎळियेऩ् अलेऩ्"
ऎण्ड्रु
ऎऴुम् तिरुप्-पदिगम्
पाडि,
Pandya
king tells Jains and Sambandar that he considers whoever cures him to
be the winner
२६५९
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७६१
पॆट्रियाल्
अरुळिच् चॆय्द पिळ्ळैयार्
तमक्कुम् मुऩ्ऩम्
सुट्रु
निण्ड्रु अऴैत्तल् ओवा
अरुगर्क्कुम् तॆऩ्ऩर् कोमाऩ्,
"इट्रैनाळ्
ऎऩ्ऩै उट्र पिणियै नीर् इगलित्
तीरुम्;
तॆट्रॆऩत्
तीर्त्तार् वादिल् वॆण्ड्रऩर्"
ऎण्ड्रु
सॆप्प;
सम्बन्दर्
तेवारम् -
पदिगम्
३.३९
– तिरुआलवाय् (
पण्
-
कॊल्लि
)
("ताऩ
ताऩऩ ताऩ ताऩऩ ताऩ ताऩऩ ताऩऩा"
- Rhythm)
पाडल्
ऎण् :
१
माऩिऩ्
नेर् विऴि मादराय्;
वऴुदिक्कु
मा-पॆरुम्
देवि केळ्;
पाऩल्-वाय्
ऒरु बालऩ् ईङ्गु इवऩ् ऎण्ड्रु
नी परिवु ऎय्दिडेल्;
आऩै
मामलै आदि आय इडङ्गळिऱ् पल
अल्लल् सेर्
ईऩर्गट्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
२
आगमत्तॊडु
मन्दिरङ्गळ् अमैन्द सङ्गद
पङ्गमाप्
पागदत्तॊडु
इरैत्तु उरैत्त,
सऩङ्गळ्
वॆट्कुऱु पक्कमा
मा-कदक्-करि
पोल् तिरिन्दु पुरिन्दु
निण्ड्रु उणुम् मासु सेर्
आगदर्क्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
३
अत्तगु
पॊरुळ् उण्डुम् इल्लैयुम्
ऎण्ड्रु निण्ड्रवर्क्कु
अच्चमा,
ऒत्तु
ऒव्वामै मॊऴिन्दु वादिल्
अऴिन्दु,
ऎऴुन्द
कविप्पॆयर्च्
चत्तिरत्तिऩ्
मडिन्दु ऒडिन्दु,
सऩङ्गळ्
वॆट्कुऱ नक्कमे
सित्तिरर्क्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
४
सन्दुसेऩऩुम्
इन्दुसेऩऩुम् तरुमसेऩऩुम्
करुमै सेर्
कन्दुसेऩऩुम्
कऩगसेऩऩुम् मुदलदागिय पॆयर्-कॊळा
मन्दि
पोल् तिरिन्दु आरियत्तॊडु
सॆन्दमिऴ्प्-पयऩ्
अऱिगिला
अन्दगर्क्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
५
कूट्टिऩ्
आर् किळियिऩ् विरुत्तम्
उरैत्तदोर् ऒलियिऩ् तॊऴिऱ्
पाट्टु
मॆय् सॊलिप् पक्कमे सॆलुम्
ऎक्कर्-तङ्गळैप्,
पल्-अऱम्
काट्टिये
वरुम् माडु ऎलाम् कवर् कैयरैक्,
कसिवु-ऒण्ड्रु-इलाच्
चेट्टैगट्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
६
कऩगनन्दियुम्
पुट्पनन्दियुम् पवणनन्दियुम्
कुमण मा
सुऩगनन्दियुम्
कुऩगनन्दियुम् तिवणनन्दियुम्
मॊऴि-कॊळा
अऩग-नन्दियर्
मदु ऒऴिन्दु अवमे तवम् पुरिवोम्
ऎऩुम्
सिऩगरुक्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
७
"पन्दणम्
अवै ऒण्ड्रु-इलम्,
परिवु
ऒण्ड्रु-इलम्"
ऎऩ
वासगम्
मन्दणम्
पल पेसि,
मासु-अऱु
सीर्मै इण्ड्रि,
अनायमे,
"अन्दणम्
अरुगन्दणम् अदु पुत्तणम् अदु
सित्तण"च्
चिन्दणर्क्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
८
"मेल्
ऎऩक्कु ऎदिर् इल्लै"
ऎण्ड्र
अरक्कऩार् मिगै सॆट्र तीप्-
पोलियैप्
पणियक्किलादु ऒरु पॊय्त्तवङ्गॊडु
कुण्डिगै
पीलि
कैक्कॊडु पाय् इडुक्कि नडुक्किये
पिऱर् पिऩ् सॆलुम्
सीलिगट्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
९
पूमगऱ्कुम्
अरिक्कुम् ओर्वु-अरु
पुण्णियऩ् अडि पोट्रिलार्;
साम्
अवत्तैयिऩार्गळ् पोल् तलैयैप्
पऱित्तु ऒरु पॊय्त्तवम्
वेम्
अवत्तै सॆलुत्ति,
मॆय्प्
पॊडि अट्टि,
वाय्
सगदिक्कु नेर्
आम्
अवर्क्कु ऎळियेऩ् अलेऩ् तिरु
आलवाय् अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
१०
तङ्गळुक्कुम्
अच् चाक्कियर्क्कुम् तरिप्पु
ऒणाद नऱ् चेवडि
ऎङ्गळ्
नायगऩ् एत्तु ऒऴिन्दु,
इडुक्के
मडुत्तु ऒरु पॊय्त्तवम्
पॊङ्गु-नूल्-वऴि
अण्ड्रिये,
पुलवोर्गळैप्
पऴिक्कुम् पॊला
अङ्गदर्क्कु
ऎळियेऩ् अलेऩ् तिरु आलवाय्
अरऩ् निऱ्कवे.
पाडल्
ऎण् :
११
"ऎक्कराम्
अमण् कैयरुक्कु ऎळियेऩ् अलेऩ्
तिरु आलवाय्च्
चॊक्कऩ्
ऎऩ्ऩुळ् इरुक्कवे"
तुळङ्गुम्-मुडित्
तॆऩ्ऩऩ्-मुऩ्
इवै
तक्क
सीर्प् पुगलिक्कु मऩ्,
तमिऴ्
नादऩ्,
ञाऩ-सम्बन्दऩ्
वाय्
ऒक्कवे
उरै सॆय्द पत्तुम् उरैप्पवर्क्कु
इडर् इल्लैये.
================
============
Word
separated version:
Jains
become worried upon seeing Sambandar being well received by the king
2650
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
752
కండ
అప్పొఴుదే వేందన్ కైయెడుత్తు
ఎయ్ద నోక్కిత్,
తణ్-తుణర్
ముడియిన్ పాంగర్త్ తమనియప్
పీడం కాట్ట,
వణ్-తమిఴ్
విరగర్ మేవి అదన్మిసై ఇరుందార్;
మాయై
కొండ
వల్ అమణర్-ఎల్లాం
కుఱిప్పినుళ్ అచ్చం కొండార్.
2653
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
755
పిళ్ళైయార్
సెంబొన్-మణిప్
పీడత్తిల్ ఇరుంద-పొఴుదు
ఉళ్ళం
నిఱై పొఱామైయినాల్ ఉఴై ఇరుంద
కార్-అమణర్,
కొళ్ళుం
మనత్తిడై అచ్చం మఱైత్తు,
ముగం
కోబత్-తీత్-
తుళ్ళియెఴుం
అనఱ్కణ్గళ్ సివందు పల సొల్లువార్;
**
(**
Variant reading in CKS book: ఎనక్కణ్గళ్
)
Jains
surround Sambandar and loudly challenge him to debate them
2654
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
756
కాలై
ఎఴుం కదిరవనైప్ పుడై-సూఴుం
కరుముగిల్-పోల్
పీలి-సేర్
సమణ్-కైయర్
పిళ్ళైయార్ తమైచ్ చూఴ్వార్,
ఏలవే
వాదినాల్ వెల్వదనుక్కు
ఎణ్ణిత్,
తాం
కోలుం
నూల్ ఎడుత్తు ఓదిత్,
తలై
తిమిర్ప్పక్ కురైత్తార్గళ్
Queen
Mangaiyarkkarasiyar fears for Sambandar's safety
2655
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
757
పిళ్ళైయార్
అదు కేళాప్ "పేసుగ
నుం పొరుళ్ ఎల్లై **
ఉళ్ళవాఱు"
ఎండ్రరుళ,
ఊత్తైవాయ్ప్
పఱి-తలైయర్
తుళ్ళి
ఎఴుందు అనేగరాయ్చ్ చూఴ్ందు
పదఱిక్ కదఱ,
ఒళ్ళిఴైయార్
అదు కండు పొఱార్ ఆగి ఉళ్-నడుంగి
(**
Variant reading in CKS book: పేసుదిర్నుం)
Mangaiyarkkarasiyar
suggests to the king that they cure him first before any debate
2656
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
758
తెన్నవన్
తన్నై నోక్కిత్ "తిరుమేని
ఎళియర్ పోలుం
ఇన్నరుట్
పిళ్ళైయార్ మట్రు ఇవర్;
ఉవర్
ఎణ్ణిలార్గళ్;
మన్న!
నిన్
మయక్కం ఎంగళ్ వళ్ళలార్ తీర
నల్గుం;
పిన్నై
ఇవ్-అమణర్
మూళ్వార్ వల్లరేల్ పేస"
ఎండ్రార్.
Pandya
king tells Jains and Sambandar to show which of their sides is
superior by curing him
2657
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
759
మాఱనుం
అవరై నోక్కి "వరుందల్
నీ!"
ఎండ్రు,
"మట్రు
వేఱు
వాదు ఎన్-కొల్?
ఎన్మేల్
వెప్పు ఒఴిత్తు,
అరుగర్
నీరుం
ఆఱు-అణి
సడైయినారుక్కు అన్బరాం ఇవరుం
నీంగళ్
తేఱియ
దెయ్వత్ తన్మై ఎన్నిడైత్
తెరిప్పీర్"
ఎండ్రాన్.
Sambandar
addresses Mangaiyarkkarasiyar and reassures her that he has Siva's
protection
2658
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
760
ఞాన
ఆరముదం ఉండార్ నట్రవత్ తిరువై
నోక్కి,
"మానిన్
నేర్ విఴియినాయ్ కేళ్!
మట్రు
ఎనైప్ పాలన్ ఎండ్రు
నీ
నని అంజ వేండా;
నిలై
ఇలా అమణర్క్కు ఎండ్రుం
యాన్
ఎళియేన్ అలేన్"
ఎండ్రు
ఎఴుం తిరుప్-పదిగం
పాడి,
Pandya
king tells Jains and Sambandar that he considers whoever cures him to
be the winner
2659
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
761
పెట్రియాల్
అరుళిచ్ చెయ్ద పిళ్ళైయార్
తమక్కుం మున్నం
సుట్రు
నిండ్రు అఴైత్తల్ ఓవా అరుగర్క్కుం
తెన్నర్ కోమాన్,
"ఇట్రైనాళ్
ఎన్నై ఉట్ర పిణియై నీర్ ఇగలిత్
తీరుం;
తెట్రెనత్
తీర్త్తార్ వాదిల్ వెండ్రనర్"
ఎండ్రు
సెప్ప;
సంబందర్
తేవారం -
పదిగం
3.39
– తిరుఆలవాయ్
(
పణ్
-
కొల్లి
)
("తాన
తానన తాన తానన తాన తానన తాననా"
- Rhythm)
పాడల్
ఎణ్ :
1
మానిన్
నేర్ విఴి మాదరాయ్;
వఴుదిక్కు
మా-పెరుం
దేవి కేళ్;
పానల్-వాయ్
ఒరు బాలన్ ఈంగు ఇవన్ ఎండ్రు
నీ పరివు ఎయ్దిడేల్;
ఆనై
మామలై ఆది ఆయ ఇడంగళిఱ్ పల
అల్లల్ సేర్
ఈనర్గట్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
2
ఆగమత్తొడు
మందిరంగళ్ అమైంద సంగద పంగమాప్
పాగదత్తొడు
ఇరైత్తు ఉరైత్త,
సనంగళ్
వెట్కుఱు పక్కమా
మా-కదక్-కరి
పోల్ తిరిందు పురిందు నిండ్రు
ఉణుం మాసు సేర్
ఆగదర్క్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
3
అత్తగు
పొరుళ్ ఉండుం ఇల్లైయుం ఎండ్రు
నిండ్రవర్క్కు అచ్చమా,
ఒత్తు
ఒవ్వామై మొఴిందు వాదిల్
అఴిందు,
ఎఴుంద
కవిప్పెయర్చ్
చత్తిరత్తిన్
మడిందు ఒడిందు,
సనంగళ్
వెట్కుఱ నక్కమే
సిత్తిరర్క్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
4
సందుసేననుం
ఇందుసేననుం తరుమసేననుం కరుమై
సేర్
కందుసేననుం
కనగసేననుం ముదలదాగియ పెయర్-కొళా
మంది
పోల్ తిరిందు ఆరియత్తొడు
సెందమిఴ్ప్-పయన్
అఱిగిలా
అందగర్క్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
5
కూట్టిన్
ఆర్ కిళియిన్ విరుత్తం
ఉరైత్తదోర్ ఒలియిన్ తొఴిఱ్
పాట్టు
మెయ్ సొలిప్ పక్కమే సెలుం
ఎక్కర్-తంగళైప్,
పల్-అఱం
కాట్టియే
వరుం మాడు ఎలాం కవర్ కైయరైక్,
కసివు-ఒండ్రు-ఇలాచ్
చేట్టైగట్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
6
కనగనందియుం
పుట్పనందియుం పవణనందియుం
కుమణ మా
సునగనందియుం
కునగనందియుం తివణనందియుం
మొఴి-కొళా
అనగ-నందియర్
మదు ఒఴిందు అవమే తవం పురివోం
ఎనుం
సినగరుక్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
7
"పందణం
అవై ఒండ్రు-ఇలం,
పరివు
ఒండ్రు-ఇలం"
ఎన
వాసగం
మందణం
పల పేసి,
మాసు-అఱు
సీర్మై ఇండ్రి,
అనాయమే,
"అందణం
అరుగందణం అదు పుత్తణం అదు
సిత్తణ"చ్
చిందణర్క్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
8
"మేల్
ఎనక్కు ఎదిర్ ఇల్లై"
ఎండ్ర
అరక్కనార్ మిగై సెట్ర తీప్-
పోలియైప్
పణియక్కిలాదు ఒరు పొయ్త్తవంగొడు
కుండిగై
పీలి
కైక్కొడు పాయ్ ఇడుక్కి నడుక్కియే
పిఱర్ పిన్ సెలుం
సీలిగట్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
9
పూమగఱ్కుం
అరిక్కుం ఓర్వు-అరు
పుణ్ణియన్ అడి పోట్రిలార్;
సాం
అవత్తైయినార్గళ్ పోల్ తలైయైప్
పఱిత్తు ఒరు పొయ్త్తవం
వేం
అవత్తై సెలుత్తి,
మెయ్ప్
పొడి అట్టి,
వాయ్
సగదిక్కు నేర్
ఆం
అవర్క్కు ఎళియేన్ అలేన్ తిరు
ఆలవాయ్ అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
10
తంగళుక్కుం
అచ్ చాక్కియర్క్కుం తరిప్పు
ఒణాద నఱ్ చేవడి
ఎంగళ్
నాయగన్ ఏత్తు ఒఴిందు,
ఇడుక్కే
మడుత్తు ఒరు పొయ్త్తవం
పొంగు-నూల్-వఴి
అండ్రియే,
పులవోర్గళైప్
పఴిక్కుం పొలా
అంగదర్క్కు
ఎళియేన్ అలేన్ తిరు ఆలవాయ్
అరన్ నిఱ్కవే.
పాడల్
ఎణ్ :
11
"ఎక్కరాం
అమణ్ కైయరుక్కు ఎళియేన్ అలేన్
తిరు ఆలవాయ్చ్
చొక్కన్
ఎన్నుళ్ ఇరుక్కవే"
తుళంగుం-ముడిత్
తెన్నన్-మున్
ఇవై
తక్క
సీర్ప్ పుగలిక్కు మన్,
తమిఴ్
నాదన్,
ఞాన-సంబందన్
వాయ్
ఒక్కవే
ఉరై సెయ్ద పత్తుం ఉరైప్పవర్క్కు
ఇడర్ ఇల్లైయే.
================
============
No comments:
Post a Comment