66) 3.87 - திருநள்ளாறு
- தளிரிள
வளரொளி - tirunaḷḷāṟu - taḷir
iḷa vaḷar oḷi
சம்பந்தர்
தேவாரம் - Sambandar thevaram
3.87 - திருநள்ளாறு
- தளிரிள
வளரொளி
3.87 - tirunaḷḷāṟu
- taḷir iḷa vaḷar oḷi
Links
to verses and audio of this padhigam's discussion:
English translation
– by V.M.Subramanya Ayyar:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_087.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/eUUc2sgFeXs
Part-2:
https://youtu.be/gqvkgeSgTpg
Part-3:
https://youtu.be/MtlgOni3rrM
Part-4:
https://youtu.be/LlYewvDqSuw
***
You can find audio
clips of Odhuvar singing this padhigam here:
திருமருந்து
- (Thirumarundhu) - sung by Sathgurunathan
Odhuvar: https://shaivam.org/audio-gallery/thirumarundhu
Direct link to this
padhigam - 3.87 – திருநள்ளாறு
- தளிரிள
வளரொளி - tirunaḷḷāṟu - taḷir
iḷa vaḷar oḷi -
https://shaivam.org/gallery/audio/satguru/tis_sat_mar_thalirila.mp3
Dharmapuram
Swaminathan: https://www.youtube.com/watch?v=wwk05dfnQVs
Karur Swaminathan &
Madurai A. Somasundaram : https://www.youtube.com/watch?v=5ATVQhcgs3k
V. Subramanian
============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please
print the pages you need.
சம்பந்தர்
தேவாரம் - பதிகம்
3.87 – திருநள்ளாறு
- ( பண்
- சாதாரி
)
Background:
பதிக
வரலாறு :
"அனல்
வாதம்":
சுரவாதத்தில்
தோற்ற சமணர்களை நோக்கிப்
பாண்டிய மன்னன்,
"இன்னும்
என்ன வாது?"
என்று
சொன்னதன் குறிப்பை உணராத
சமணர்கள்,
"அடுத்த
வாது தத்தம் சமய உண்மைகளை
நெருப்பில் இட்டு எது எரியாமல்
இருக்கின்றதோ அதுவே உண்மை
நெறி"
என்றனர்.
சம்பந்தரும்
உடன்பட்டார்.
மன்னன்
தீ வளர்க்க எற்பாடு செய்தான்.
திருமுறைச்
சுவடிக்கட்டை அவிழ்த்துச்
சம்பந்தர் அச்சுவடிகளுள்
கையில் வந்த ஒரு சுவடியை
எடுத்தார்.
அது
"போகமார்த்த
பூண்முலையாள்"
என்று
தொடங்கும் திருநள்ளாற்றுப்
பதிகம்.
அதனைத்
தீயில் இடுமுன்,
ஈசனைத்
துதித்துத்,
"தளிரிள
வளரொளி"
என்று
தொடங்கும் ஒரு பதிகத்தைப்
பாடினார்.
பிறகு,
"போகமார்த்த
பூண்முலையாள்"
என்ற
பதிகத்தின் ஏட்டை நெருப்பில்
இட்டார்.
சமணர்களும்
தங்கள் சமய மந்திரங்கள் எழுதிய
ஏட்டினை நெருப்பில் இட்டனர்.
குறித்த
கால அளவு கடந்தபின் சம்பந்தர்
தாம் இட்ட ஏட்டை நெருப்பிலிருந்து
எடுத்தார்.
அது
எரியாமல் பச்சையாகவே இருந்தது.
சமணர்கள்
இட்ட ஏடு எரிந்து சாம்பலே
எஞ்சியிருந்தது.
அனல்
வாதத்திலும் சமணர்கள் தோற்றனர்.
திருநள்ளாறு
-
இது
சோழநாட்டில் உள்ள தலம்.
தர்பாரண்யேஸ்வரர்
கோயில்.
குறிப்பு:-
இப்பதிகம்
மதுரையில் பாண்டிய
மன்னன்முன்
வேறு தலமாகிய திருநள்ளாற்றினைப்
பற்றிப் பாடிய பதிகம்.
----------
Sambandar takes out that palm leaf
manuscript from his padhigam collection bundle
2681
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம்
-
783
அத்தி
ருப்பதி கத்தினை யமர்ந்துகொண்
டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள் ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு வேட்டினைக் கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
மைத்த வெங்கடு மிடற்றுநள் ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு வேட்டினைக் கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
Sambandar sings "taḷiriḷa
vaḷaroḷi" padhigam declaring that the manuscript will remain
safe in the fire
2682
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம்
-
784
"நன்மை
யுய்க்குமெய்ப் பதிகத்தி
னாத"னென்
றெடுத்தும் **
யென்னை யாளுடை யீசன்றன் நாமமே யென்றும்
மன்னு மெய்ப்பொரு ளாமெனக் காட்டிட வன்னி
தன்னி லாகெனத் "தளிரிள வளரொளி" பாடி,
யென்னை யாளுடை யீசன்றன் நாமமே யென்றும்
மன்னு மெய்ப்பொரு ளாமெனக் காட்டிட வன்னி
தன்னி லாகெனத் "தளிரிள வளரொளி" பாடி,
(**
variant reading in CKS book
- றெடுத்தே
)
Sambandar places the "bōgam
ārtta pūṇmulaiyāḷ "padhigam palm leaf manuscript in the
fire
2683
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
785
செய்ய
தாமரை யகவித ழினுமிகச்
சிவந்த
கையி லேட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை யவர்சிந்தை வேவ
வைய முய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் னிட்டார்.
கையி லேட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை யவர்சிந்தை வேவ
வைய முய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் னிட்டார்.
2684
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
786
இட்ட
வேட்டினி லெழுதிய செந்தமிழ்ப்
பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்
தட்ட மூர்த்தியைப் பொருளென உடைமையா லமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கிய தன்றே.
மட்டு லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்
தட்ட மூர்த்தியைப் பொருளென உடைமையா லமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கிய தன்றே.
The Jains fearfully place their
manuscript in the fire
2685
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
787
மைய
னெஞ்சுடை யமணருந் தம்பொருள்
வரைந்த
கையி லேட்டினைக் கதுவுசெந் தீயினி லிடுவார்
‘உய்யு மோவிது?’ வெனவுறுங் கவலையா முணர்வால்
கையி லேட்டினைக் கதுவுசெந் தீயினி லிடுவார்
‘உய்யு மோவிது?’ வெனவுறுங் கவலையா முணர்வால்
நையு
நெஞ்சின ராகியே நடுங்கிநின்
றிட்டார்.
2686
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
788
அஞ்சு
முள்ளத்த ராகியு மறிவிலா
வமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில் விழுத்திய வேடு
பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்.
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில் விழுத்திய வேடு
பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்.
Sambandar takes out his unburnt palm
leaf manuscript out of the fire after the specified duration
2687
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
789
மான
மன்னவ னவையின்முன் வளர்த்தசெந்
தீயின்
ஞான முண்டவ ரிட்டவே டிசைத்தநா ழிகையில்
ஈன மின்மைகண் டியாவரும் வியப்புற வெடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப.
ஞான முண்டவ ரிட்டவே டிசைத்தநா ழிகையில்
ஈன மின்மைகண் டியாவரும் வியப்புற வெடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப.
Sambandar shows his unburnt palm leaf
manuscript to the king and others assembled there
2688
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
790
எடுத்த
வேட்டினை யவையின்முன் காட்டியம்
முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலு மதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் றூக்கிய கையரை நோக்கிக்
"கடுத்து நீரிட்ட வேட்டினைக் காட்டுமி" னென்றான்.
அடுத்த வண்ணமே கோத்தலு மதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் றூக்கிய கையரை நோக்கிக்
"கடுத்து நீரிட்ட வேட்டினைக் காட்டுமி" னென்றான்.
The Jains find that their manuscript
had been completely burnt into ash
2689
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம்
-
791
அருகர்தா
மிட்ட வேடு வாங்கச்சென்
றணையும் போதிற்
பெருகுதீக் கதுவ, வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்,
தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான்; சமண ரங்குக்
கருகிய சாம்ப ரோடுங் கரியலான் மற்றென் காண்பார்?;
பெருகுதீக் கதுவ, வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்,
தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான்; சமண ரங்குக்
கருகிய சாம்ப ரோடுங் கரியலான் மற்றென் காண்பார்?;
The king tells the Jains to go away
2690
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
792
செய்வதொன்
றறிகி லாதார் திகைப்பினாற்
றிரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடு "மேடின்ன மரித்துக் காணும்
பொய்யினான் மெய்யை யாக்கப் புகுந்தநீர் போமின்" என்றான்;
கையினாற் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடு "மேடின்ன மரித்துக் காணும்
பொய்யினான் மெய்யை யாக்கப் புகுந்தநீர் போமின்" என்றான்;
சம்பந்தர்
தேவாரம் - பதிகம்
3.87 – திருநள்ளாறு
- ( பண்
- சாதாரி
)
("தானன
தனதன தனதன தனதன தனதன"
- என்ற
சந்தம்)
பாடல்
எண் :
1
தளிரிள
வளரொளி தனதெழி றருதிகழ்
மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
2
போதமர்
தருபுரி குழலெழின் மலைமகள்
பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
3
இட்டுறு
மணியணி யிணர்புணர் வளரொளி
யெழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
4
மைச்சணி
வரியரி நயனிதொன் மலைமகள்
பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
5
பண்ணியன்
மலைமகள் கதிர்விடு பருமணி
யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
6
போதுறு
புரிகுழன் மலைமக ளிளவளர்
பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
7
கார்மலி
நெறிபுரி சுரிகுழன் மலைமகள்
கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
8
மன்னிய
வளரொளி மலைமகள் தளிர்நிற
மதமிகு
பொன்னியன் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுக னெரியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பொன்னியன் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுக னெரியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
9
கான்முக
மயிலியன் மலைமகள் கதிர்விடு
கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள் ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள் ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
10
அத்திர
நயனிதொன் மலைமகள் பயனுறு
மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
11
சிற்றிடை
யரிவைதன் வனமுலை யிணையொடு
செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தூயரே.
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தூயரே.
==================
Word
separated version:
Sambandar takes out that palm leaf
manuscript from his padhigam collection bundle
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
783
அத்-திருப்பதிகத்தினை
அமர்ந்து-கொண்டருளி
மைத்த வெங்கடு-மிடற்று நள்ளாறரை வணங்கி,
மெய்த்த நல்-திரு ஏட்டினைக் கழற்றி, மெய்ம்-மகிழ்ந்து
கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
மைத்த வெங்கடு-மிடற்று நள்ளாறரை வணங்கி,
மெய்த்த நல்-திரு ஏட்டினைக் கழற்றி, மெய்ம்-மகிழ்ந்து
கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
Sambandar sings "taḷiriḷa
vaḷaroḷi" padhigam declaring that the manuscript will remain
safe in the fire
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம்
-
784
"நன்மை
உய்க்கும் மெய்ப்-பதிகத்தின்
நாதன்" என்று
எடுத்தும் **
என்னை ஆளுடை ஈசன்-தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருள் ஆம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆகெனத் "தளிர் இள வளர் ஒளி" பாடி,
என்னை ஆளுடை ஈசன்-தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருள் ஆம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆகெனத் "தளிர் இள வளர் ஒளி" பாடி,
(**
variant reading in CKS book
- எடுத்தே
)
(ஆகென
=
ஆக
என)
Sambandar places the "bōgam
ārtta pūṇmulaiyāḷ "padhigam palm leaf manuscript in the
fire
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
785
செய்ய
தாமரை அக-இதழினும்
மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
கையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
786
இட்ட
ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப்
பதிகம்
மட்டு-உலாம்-குழல் வன-முலை மலைமகள் பாகத்து
அட்டமூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியதன்றே.
மட்டு-உலாம்-குழல் வன-முலை மலைமகள் பாகத்து
அட்டமூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியதன்றே.
The Jains fearfully place their
manuscript in the fire
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
787
மையல்
நெஞ்சுடை அமணரும் தம் பொருள்
வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார்
‘உய்யுமோ இது?’ என உறும் கவலையாம் உணர்வால்
கையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார்
‘உய்யுமோ இது?’ என உறும் கவலையாம் உணர்வால்
நையும்
நெஞ்சினர் ஆகியே நடுங்கிநின்று
இட்டார்.
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
788
அஞ்சும்
உள்ளத்தர்
ஆகியும்
அறிவு-இலா
அமணர்
வெஞ்சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலி கை சோர்ந்திலர் நின்றார்.
வெஞ்சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலி கை சோர்ந்திலர் நின்றார்.
Sambandar takes out his unburnt palm
leaf manuscript out of the fire after the specified duration
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
789
மான
மன்னவன் அவையின்முன் வளர்த்த
செந்தீயில்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையின் பசுமையும் புதுமையும் பயப்ப.
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையின் பசுமையும் புதுமையும் பயப்ப.
Sambandar shows his unburnt palm leaf
manuscript to the king and others assembled there
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
790
எடுத்த
ஏட்டினை அவையின்முன் காட்டி
அம்-முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
"கடுத்து நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்" என்றான்.
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
"கடுத்து நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்" என்றான்.
The Jains find that their manuscript
had been completely burnt into ash
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம்
-
791
அருகர்
தாம் இட்ட ஏடு வாங்கச் சென்றணையும்
போதில்
பெருகு தீக் கதுவ, வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்,
தரு-புனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான்; சமணர் அங்குக்
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்?;
பெருகு தீக் கதுவ, வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்,
தரு-புனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான்; சமணர் அங்குக்
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்?;
The king tells the Jains to go away
பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
792
செய்வதொன்று
அறிகிலாதார் திகைப்பினால்
திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் "ஏடு இன்னம் அரித்துக் காணும்;
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின்" என்றான்;
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் "ஏடு இன்னம் அரித்துக் காணும்;
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின்" என்றான்;
சம்பந்தர்
தேவாரம் - பதிகம்
3.87 – திருநள்ளாறு
- ( பண்
- சாதாரி
)
("தானன
தனதன தனதன தனதன தனதன"
- என்ற
சந்தம்)
பாடல்
எண் :
1
தளிர்
இள வளர் ஒளி தனது எழில் தரு
திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன-முலை இணை அவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவு நள்ளாறர்-தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
குளிர் இள வளர் ஒளி வன-முலை இணை அவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவு நள்ளாறர்-தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
2
போது
அமர்-தரு
புரி-குழல்
எழில் மலைமகள் பூண் அணி
சீதம்-அது அணி-தரு முகிழ் இள வன-முலை செறிதலின்
நாதம்-அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
சீதம்-அது அணி-தரு முகிழ் இள வன-முலை செறிதலின்
நாதம்-அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
3
இட்டு-உறு
மணி அணி இணர் புணர் வளர் ஒளி
எழில் வடம்
கட்டு-உறு கதிர் இள வன-முலை இணையொடு கலவலின்
நட்டு-உறு செறி-வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே
இட்டு-உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
கட்டு-உறு கதிர் இள வன-முலை இணையொடு கலவலின்
நட்டு-உறு செறி-வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே
இட்டு-உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
4
மைச்சு-அணி
வரி-அரி
நயனி தொல் மலைமகள் பயனுறு
கச்சு-அணி கதிர் இள வன-முலை அவையொடு கலவலின்
நச்சு-அணி மிடறுடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மெச்சு-அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
கச்சு-அணி கதிர் இள வன-முலை அவையொடு கலவலின்
நச்சு-அணி மிடறுடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மெச்சு-அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
5
பண்-இயல்
மலைமகள் கதிர்விடு பரு-மணி
அணி நிறக்
கண்-இயல் கலசம்-அது அன முலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர்-புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே
விண்-இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
கண்-இயல் கலசம்-அது அன முலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர்-புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே
விண்-இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
6
போது-உறு
புரி-குழல்
மலைமகள் இள-வளர்
பொன் அணி
சூது-உறு தளிர்-நிற வன-முலை அவையொடு துதைதலின்
தாது-உறு நிறமுடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மீது-உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
சூது-உறு தளிர்-நிற வன-முலை அவையொடு துதைதலின்
தாது-உறு நிறமுடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மீது-உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
7
கார்-மலி
நெறி-புரி
சுரி-குழல்
மலைமகள் கவினுறு
சீர்-மலி தரு-மணி அணி-முலை திகழ்வொடு செறிதலின்
தார்-மலி நகு-தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே
ஏர்-மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
சீர்-மலி தரு-மணி அணி-முலை திகழ்வொடு செறிதலின்
தார்-மலி நகு-தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே
ஏர்-மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
8
மன்னிய
வளர் ஒளி மலைமகள் தளிர்-நிற
மதம்-மிகு
பொன்-இயல் மணி-அணி கலசம்-அது அன முலை புணர்தலின்
தன்-இயல் தசமுகன் நெரிய நள்ளாறர்-தம் நாமமே
மின்-இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பொன்-இயல் மணி-அணி கலசம்-அது அன முலை புணர்தலின்
தன்-இயல் தசமுகன் நெரிய நள்ளாறர்-தம் நாமமே
மின்-இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
9
கான்-முக
மயில்-இயல்
மலைமகள் கதிர்விடு
கனம்-மிகு
பால்-முகம் இயல் பணை இணை முலை துணையொடு பயில்தலின்
நான்முகன் அரி அறிவு-அரிய நள்ளாறர்-தம் நாமமே
மேல்-முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பால்-முகம் இயல் பணை இணை முலை துணையொடு பயில்தலின்
நான்முகன் அரி அறிவு-அரிய நள்ளாறர்-தம் நாமமே
மேல்-முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
10
அத்திர
நயனி தொல் மலைமகள் பயனுறும்
அதிசயச்
சித்திர மணி-அணி திகழ்-முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
சித்திர மணி-அணி திகழ்-முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே.
பாடல்
எண் :
11
சிற்றிடை
அரிவை-தன்
வன-முலை
இணையொடு செறிதரும்
நற்றிறம் உறு கழுமல நகர் ஞான சம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட இவை கூறிய
சொற்றெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர் தூயரே.
நற்றிறம் உறு கழுமல நகர் ஞான சம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட இவை கூறிய
சொற்றெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர் தூயரே.
(
நற்றிறம்
=
நல்
திறம் )
(சொற்றெரி
=
சொல்
தெரி)
=====================
===============
Word
separated version:
(
Note:
ṟ
- strong
(trill)
‘ra’
; ḻ
- ‘ழ’
-
retroflex letter in Tamil / Malayalam )
Sambandar takes
out that palm leaf manuscript from his padhigam collection bundle
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 783
at-tiruppadigattinai
amarndu-koṇḍaruḷi
maitta
veṅgaḍu-miḍaṭru naḷḷāṟarai vaṇaṅgi,
meytta
nal-tiru ēṭṭinaik kaḻaṭri, meym-magiḻndu
kaittalattiḍaik
koṇḍanar kavuṇiyar talaivar.
Sambandar sings
"taḷiriḷa vaḷaroḷi" padhigam declaring that the
manuscript will remain safe in the fire
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 784
"nanmai
uykkum meyp-padigattin nādan" eṇḍru eḍuttum **
ennai
āḷuḍai īsan-tan nāmamē eṇḍrum
mannum
meypporuḷ ām enak kāṭṭiḍa vanni
tannil
āgenat "taḷir iḷa vaḷar oḷi" pāḍi,
(**
variant reading in CKS book - eḍuttē )
(āgena
= āga ena)
Sambandar places
the "bōgam ārtta pūṇmulaiyāḷ "padhigam palm leaf
manuscript in the fire
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 785
seyya
tāmarai aga-idaḻinum migac civanda
kaiyil
ēṭṭinaik kaidavan pēravai kāṇa
veyya
tīyinil veṭraraiyavar sindai vēva
vaiyam
uyndiḍa vandavar magiḻndu mun iṭṭār.
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 786
iṭṭa
ēṭṭinil eḻudiya sendamiḻp padigam
maṭṭu-ulām-kuḻal
vana-mulai malaimagaḷ pāgattu
aṭṭamūrttiyaip
poruḷ ena uḍaimaiyāl amarndu
paṭṭa
tīyiḍaip paccaiyāy viḷaṅgiyadaṇḍrē.
The Jains
fearfully place their manuscript in the fire
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 787
maiyal
neñjuḍai amaṇarum tam poruḷ varainda
kaiyil
ēṭṭinaik kaduvu sendīyinil iḍuvār
‘uyyumō
idu?’ ena uṟum kavalaiyām uṇarvāl
naiyum
neñjinar āgiyē naḍuṅginiṇḍru iṭṭār.
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 788
añjum
uḷḷattar āgiyum aṟivu-ilā amaṇar
veñjuḍarp
perum tīyinil viḻuttiya ēḍu
pañju
tīyiḍaip paṭṭadu paḍak kaṇḍu payattāl
neñju
sōravum pīli kai sōrndilar niṇḍrār.
Sambandar takes
out his unburnt palm leaf manuscript out of the fire after the
specified duration
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 789
māna
mannavan avaiyinmun vaḷartta sendīyil
ñānam
uṇḍavar iṭṭa ēḍu isaitta nāḻigaiyil
īnam
inmai kaṇḍu yāvarum viyappuṟa eḍuttār
pānmai
munnaiyin pasumaiyum pudumaiyum payappa.
Sambandar shows
his unburnt palm leaf manuscript to the king and others assembled
there
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 790
eḍutta
ēṭṭinai avaiyinmun kāṭṭi am-muṟaiyil
aḍutta
vaṇṇamē kōttalum adisayittu arasan
toḍutta
pīli mun tūkkiya kaiyarai nōkkik
"kaḍuttu
nīr iṭṭa ēṭṭinaik kāṭṭumin" eṇḍrān.
The Jains find
that their manuscript had been completely burnt into ash
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 791
arugar
tām iṭṭa ēḍu vāṅgac ceṇḍraṇaiyum pōdil
perugu
tīk kaduva, vendu pērndamai kaṇḍa mannan,
taru-punal
koṇḍu sendīt taṇippittān; samaṇar aṅguk
karugiya
sāmbarōḍum kari alāl maṭru en kāṇbār?;
The king tells
the Jains to go away
periya purāṇam
- tiruñāna sambanda nāyanār purāṇam - 792
seyvadoṇḍru
aṟigilādār tigaippināl tiraṇḍa sāmbal
kaiyināl
pisaindu tūṭrip pārppadu kaṇḍa mannan
eydiya
nagaiyinōḍum "ēḍu innam arittuk kāṇum;
poyyināl
meyyai ākkap pugunda nīr pōmin" eṇḍrān;
sambandar
tēvāram - padigam 3.87 – tirunaḷḷāṟu - ( paṇ - sādāri
)
("tānana
tanadana tanadana tanadana tanadana" - Rhythm)
pāḍal
eṇ : 1
taḷir
iḷa vaḷar oḷi tanadu eḻil taru tigaḻ malaimagaḷ
kuḷir
iḷa vaḷar oḷi vana-mulai iṇai avai kulavalin
naḷir
iḷa vaḷar oḷi maruvu naḷḷāṟar-tam nāmamē
miḷir
iḷa vaḷar eri iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 2
pōdu
amar-taru puri-kuḻal eḻil malaimagaḷ pūṇ aṇi
sīdam-adu
aṇi-taru mugiḻ iḷa vana-mulai seṟidalin
nādam-adu
eḻil uru anaiya naḷḷāṟar-tam nāmamē
mī
tamadu eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 3
iṭṭu-uṟu
maṇi aṇi iṇar puṇar vaḷar oḷi eḻil vaḍam
kaṭṭu-uṟu
kadir iḷa vana-mulai iṇaiyoḍu kalavalin
naṭṭu-uṟu
seṟi-vayal maruvu naḷḷāṟar-tam nāmamē
iṭṭu-uṟum
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 4
maiccu-aṇi
vari-ari nayani tol malaimagaḷ payanuṟu
kaccu-aṇi
kadir iḷa vana-mulai avaiyoḍu kalavalin
naccu-aṇi
miḍaṟuḍai aḍigaḷ naḷḷāṟar-tam nāmamē
meccu-aṇi
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 5
paṇ-iyal
malaimagaḷ kadirviḍu paru-maṇi aṇi niṟak
kaṇ-iyal
kalasam-adu ana mulai iṇaiyoḍu kalavalin
naṇṇiya
kuḷir-punal pugudum naḷḷāṟar-tam nāmamē
viṇ-iyal
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 6
pōdu-uṟu
puri-kuḻal malaimagaḷ iḷa-vaḷar pon aṇi
sūdu-uṟu
taḷir-niṟa vana-mulai avaiyoḍu tudaidalin
tādu-uṟu
niṟamuḍai aḍigaḷ naḷḷāṟar-tam nāmamē
mīdu-uṟum
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 7
kār-mali
neṟi-puri suri-kuḻal malaimagaḷ kavinuṟu
sīr-mali
taru-maṇi aṇi-mulai tigaḻvoḍu seṟidalin
tār-mali
nagu-talai uḍaiya naḷḷāṟar-tam nāmamē
ēr-mali
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 8
manniya
vaḷar oḷi malaimagaḷ taḷir-niṟa madam-migu
pon-iyal
maṇi-aṇi kalasam-adu ana mulai puṇardalin
tan-iyal
tasamugan neriya naḷḷāṟar-tam nāmamē
min-iyal
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 9
kān-muga
mayil-iyal malaimagaḷ kadirviḍu kanam-migu
pāl-mugam
iyal paṇai iṇai mulai tuṇaiyoḍu payildalin
nānmugan
ari aṟivu-ariya naḷḷāṟar-tam nāmamē
mēl-muga
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 10
attira
nayani tol malaimagaḷ payanuṟum adisayac
cittira
maṇi-aṇi tigaḻ-mulai iṇaiyoḍu seṟidalin
puttaroḍu
amaṇar poy peyarum naḷḷāṟar-tam nāmamē
meyttiraḷ
eriyinil iḍil ivai paḻudu ilai meymmaiyē.
pāḍal
eṇ : 11
siṭriḍai
arivai-tan vana-mulai iṇaiyoḍu seṟidarum
naṭriṟam
uṟu kaḻumala nagar ñāna sambandana
koṭravan
edir iḍai eriyinil iḍa ivai kūṟiya
soṭreri
orubadum aṟibavar tuyar ilar tūyarē.
(
naṭriṟam = nal tiṟam ) (soṭreri = sol teri)
==================
==========================
Word
separated version:
(
Note: ऎ
=
short ‘e’; ऒ
=
short ‘o’; ऱ
=
strong (trill) ‘ra’ - ṟ
; ऴ
=
‘ழ’
-
ḻ - retroflex letter in
Tamil / Malayalam; )
Sambandar takes
out that palm leaf manuscript from his padhigam collection bundle
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
783
अत्-तिरुप्पदिगत्तिनै
अमर्न्दु-कॊण्डरुळि
मैत्त
वॆङ्गडु-मिडट्रु
नळ्ळाऱरै वणङ्गि,
मॆय्त्त
नल्-तिरु
एट्टिनैक् कऴट्रि,
मॆय्म्-मगिऴ्न्दु
कैत्तलत्तिडैक्
कॊण्डनर् कवुणियर् तलैवर्.
Sambandar sings
"taḷiriḷa vaḷaroḷi" padhigam declaring that the
manuscript will remain safe in the fire
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
784
"नन्मै
उय्क्कुम् मॆय्प्-पदिगत्तिन्
नादन्"
ऎण्ड्रु
ऎडुत्तुम् **
ऎन्नै
आळुडै ईसन्-तन्
नाममे ऎण्ड्रुम्
मन्नुम्
मॆय्प्पॊरुळ् आम् ऎनक् काट्टिड
वन्नि
तन्निल्
आगॆनत् "तळिर्
इळ वळर् ऒळि"
पाडि,
(**
variant reading in CKS book
- ऎडुत्ते
)
(आगॆन
=
आग
ऎन)
Sambandar places
the "bōgam ārtta pūṇmulaiyāḷ "padhigam palm leaf
manuscript in the fire
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
785
सॆय्य
तामरै अग-इदऴिनुम्
मिगच् चिवन्द
कैयिल्
एट्टिनैक् कैदवन् पेरवै काण
वॆय्य
तीयिनिल् वॆट्ररैयवर् सिन्दै
वेव
वैयम्
उय्न्दिड वन्दवर् मगिऴ्न्दु
मुन् इट्टार्.
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
786
इट्ट
एट्टिनिल् ऎऴुदिय सॆन्दमिऴ्प्
पदिगम्
मट्टु-उलाम्-कुऴल्
वन-मुलै
मलैमगळ् पागत्तु
अट्टमूर्त्तियैप्
पॊरुळ् ऎन उडैमैयाल् अमर्न्दु
पट्ट
तीयिडैप् पच्चैयाय् विळङ्गियदण्ड्रे.
The Jains
fearfully place their manuscript in the fire
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
787
मैयल्
नॆञ्जुडै अमणरुम् तम् पॊरुळ्
वरैन्द
कैयिल्
एट्टिनैक् कदुवु सॆन्दीयिनिल्
इडुवार्
‘उय्युमो
इदु?’
ऎन
उऱुम् कवलैयाम् उणर्वाल्
नैयुम्
नॆञ्जिनर् आगिये नडुङ्गिनिण्ड्रु
इट्टार्.
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
788
अञ्जुम्
उळ्ळत्तर् आगियुम् अऱिवु-इला
अमणर्
वॆञ्जुडर्प्
पॆरुम् तीयिनिल् विऴुत्तिय
एडु
पञ्जु
तीयिडैप् पट्टदु पडक् कण्डु
पयत्ताल्
नॆञ्जु
सोरवुम् पीलि कै सोर्न्दिलर्
निण्ड्रार्.
Sambandar takes
out his unburnt palm leaf manuscript out of the fire after the
specified duration
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
789
मान
मन्नवन् अवैयिन्मुन् वळर्त्त
सॆन्दीयिल्
ञानम्
उण्डवर् इट्ट एडु इसैत्त
नाऴिगैयिल्
ईनम्
इन्मै कण्डु यावरुम् वियप्पुऱ
ऎडुत्तार्
पान्मै
मुन्नैयिन् पसुमैयुम् पुदुमैयुम्
पयप्प.
Sambandar shows
his unburnt palm leaf manuscript to the king and others assembled
there
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
790
ऎडुत्त
एट्टिनै अवैयिन्मुन् काट्टि
अम्-मुऱैयिल्
अडुत्त
वण्णमे कोत्तलुम् अदिसयित्तु
अरसन्
तॊडुत्त
पीलि मुन् तूक्किय कैयरै
नोक्किक्
"कडुत्तु
नीर् इट्ट एट्टिनैक् काट्टुमिन्"
ऎण्ड्रान्.
The Jains find
that their manuscript had been completely burnt into ash
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
791
अरुगर्
ताम् इट्ट एडु वाङ्गच्
चॆण्ड्रणैयुम् पोदिल्
पॆरुगु
तीक् कदुव,
वॆन्दु
पेर्न्दमै कण्ड मन्नन्,
तरु-पुनल्
कॊण्डु सॆन्दीत् तणिप्पित्तान्;
समणर्
अङ्गुक्
करुगिय
साम्बरोडुम् करि अलाल् मट्रु
ऎन् काण्बार्?;
The king tells
the Jains to go away
पॆरिय
पुराणम् -
तिरुञान
सम्बन्द नायनार् पुराणम् -
792
सॆय्वदॊण्ड्रु
अऱिगिलादार् तिगैप्पिनाल्
तिरण्ड साम्बल्
कैयिनाल्
पिसैन्दु तूट्रिप् पार्प्पदु
कण्ड मन्नन्
ऎय्दिय
नगैयिनोडुम् "एडु
इन्नम् अरित्तुक् काणुम्;
पॊय्यिनाल्
मॆय्यै आक्कप् पुगुन्द नीर्
पोमिन्"
ऎण्ड्रान्;
सम्बन्दर्
तेवारम् -
पदिगम्
3.87
– तिरुनळ्ळाऱु
-
( पण्
-
सादारि
)
("तानन
तनदन तनदन तनदन तनदन"
- Rhythm)
पाडल्
ऎण् :
1
तळिर्
इळ वळर् ऒळि तनदु ऎऴिल् तरु
तिगऴ् मलैमगळ्
कुळिर्
इळ वळर् ऒळि वन-मुलै
इणै अवै कुलवलिन्
नळिर्
इळ वळर् ऒळि मरुवु नळ्ळाऱर्-तम्
नाममे
मिळिर्
इळ वळर् ऎरि इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
2
पोदु
अमर्-तरु
पुरि-कुऴल्
ऎऴिल् मलैमगळ् पूण् अणि
सीदम्-अदु
अणि-तरु
मुगिऴ् इळ वन-मुलै
सॆऱिदलिन्
नादम्-अदु
ऎऴिल् उरु अनैय नळ्ळाऱर्-तम्
नाममे
मी
तमदु ऎरियिनिल् इडिल् इवै
पऴुदु इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
3
इट्टु-उऱु
मणि अणि इणर् पुणर् वळर् ऒळि
ऎऴिल् वडम्
कट्टु-उऱु
कदिर् इळ वन-मुलै
इणैयॊडु कलवलिन्
नट्टु-उऱु
सॆऱि-वयल्
मरुवु नळ्ळाऱर्-तम्
नाममे
इट्टु-उऱुम्
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
4
मैच्चु-अणि
वरि-अरि
नयनि तॊल् मलैमगळ् पयनुऱु
कच्चु-अणि
कदिर् इळ वन-मुलै
अवैयॊडु कलवलिन्
नच्चु-अणि
मिडऱुडै अडिगळ् नळ्ळाऱर्-तम्
नाममे
मॆच्चु-अणि
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
5
पण्-इयल्
मलैमगळ् कदिर्विडु परु-मणि
अणि निऱक्
कण्-इयल्
कलसम्-अदु
अन मुलै इणैयॊडु कलवलिन्
नण्णिय
कुळिर्-पुनल्
पुगुदुम् नळ्ळाऱर्-तम्
नाममे
विण्-इयल्
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
6
पोदु-उऱु
पुरि-कुऴल्
मलैमगळ् इळ-वळर्
पॊन् अणि
सूदु-उऱु
तळिर्-निऱ
वन-मुलै
अवैयॊडु तुदैदलिन्
तादु-उऱु
निऱमुडै अडिगळ् नळ्ळाऱर्-तम्
नाममे
मीदु-उऱुम्
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
7
कार्-मलि
नॆऱि-पुरि
सुरि-कुऴल्
मलैमगळ् कविनुऱु
सीर्-मलि
तरु-मणि
अणि-मुलै
तिगऴ्वॊडु सॆऱिदलिन्
तार्-मलि
नगु-तलै
उडैय नळ्ळाऱर्-तम्
नाममे
एर्-मलि
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
8
मन्निय
वळर् ऒळि मलैमगळ् तळिर्-निऱ
मदम्-मिगु
पॊन्-इयल्
मणि-अणि
कलसम्-अदु
अन मुलै पुणर्दलिन्
तन्-इयल्
तसमुगन् नॆरिय नळ्ळाऱर्-तम्
नाममे
मिन्-इयल्
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
9
कान्-मुग
मयिल्-इयल्
मलैमगळ् कदिर्विडु कनम्-मिगु
पाल्-मुगम्
इयल् पणै इणै मुलै तुणैयॊडु
पयिल्दलिन्
नान्मुगन्
अरि अऱिवु-अरिय
नळ्ळाऱर्-तम्
नाममे
मेल्-मुग
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
10
अत्तिर
नयनि तॊल् मलैमगळ् पयनुऱुम्
अदिसयच्
चित्तिर
मणि-अणि
तिगऴ्-मुलै
इणैयॊडु सॆऱिदलिन्
पुत्तरॊडु
अमणर् पॊय् पॆयरुम् नळ्ळाऱर्-तम्
नाममे
मॆय्त्तिरळ्
ऎरियिनिल् इडिल् इवै पऴुदु
इलै मॆय्म्मैये.
पाडल्
ऎण् :
11
सिट्रिडै
अरिवै-तन्
वन-मुलै
इणैयॊडु सॆऱिदरुम्
नट्रिऱम्
उऱु कऴुमल नगर् ञान सम्बन्दन
कॊट्रवन्
ऎदिर् इडै ऎरियिनिल् इड इवै
कूऱिय
सॊट्रॆरि
ऒरुबदुम् अऱिबवर् तुयर् इलर्
तूयरे.
(
नट्रिऱम्
=
नल्
तिऱम् )
(सॊट्रॆरि
=
सॊल्
तॆरि)
================
============
Word
separated version:
(
Note:
ఱ
=
strong (trill)
‘ra’
-
ṟ
;
ఴ
=
‘ழ’
-
ḻ
-
retroflex letter
in Tamil
/
Malayalam
/
old
Kannada
/ old Telugu;
)
Sambandar takes
out that palm leaf manuscript from his padhigam collection bundle
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
783
అత్-తిరుప్పదిగత్తినై
అమర్న్దు-కొండరుళి
మైత్త
వెంగడు-మిడట్రు
నళ్ళాఱరై వణంగి,
మెయ్త్త
నల్-తిరు
ఏట్టినైక్ కఴట్రి,
మెయ్మ్-మగిఴ్న్దు
కైత్తలత్తిడైక్
కొండనర్ కవుణియర్ తలైవర్.
Sambandar sings
"taḷiriḷa vaḷaroḷi" padhigam declaring that the
manuscript will remain safe in the fire
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
784
"నన్మై
ఉయ్క్కుం మెయ్ప్-పదిగత్తిన్
నాదన్"
ఎండ్రు
ఎడుత్తుం **
ఎన్నై
ఆళుడై ఈసన్-తన్
నామమే ఎండ్రుం
మన్నుం
మెయ్ప్పొరుళ్ ఆం ఎనక్ కాట్టిడ
వన్ని
తన్నిల్
ఆగెనత్ "తళిర్
ఇళ వళర్ ఒళి"
పాడి,
(**
variant reading in CKS book - ఎడుత్తే
)
(ఆగెన
=
ఆగ
ఎన)
Sambandar places
the "bōgam ārtta pūṇmulaiyāḷ "padhigam palm leaf
manuscript in the fire
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
785
సెయ్య
తామరై అగ-ఇదఴినుం
మిగచ్ చివంద
కైయిల్
ఏట్టినైక్ కైదవన్ పేరవై కాణ
వెయ్య
తీయినిల్ వెట్రరైయవర్ సిందై
వేవ
వైయం
ఉయ్న్దిడ వందవర్ మగిఴ్న్దు
మున్ ఇట్టార్.
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
786
ఇట్ట
ఏట్టినిల్ ఎఴుదియ సెందమిఴ్ప్
పదిగం
మట్టు-ఉలాం-కుఴల్
వన-ములై
మలైమగళ్ పాగత్తు
అట్టమూర్త్తియైప్
పొరుళ్ ఎన ఉడైమైయాల్ అమర్న్దు
పట్ట
తీయిడైప్ పచ్చైయాయ్ విళంగియదండ్రే.
The Jains
fearfully place their manuscript in the fire
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
787
మైయల్
నెంజుడై అమణరుం తం పొరుళ్
వరైంద
కైయిల్
ఏట్టినైక్ కదువు సెందీయినిల్
ఇడువార్
‘ఉయ్యుమో
ఇదు?’
ఎన
ఉఱుం కవలైయాం ఉణర్వాల్
నైయుం
నెంజినర్ ఆగియే నడుంగినిండ్రు
ఇట్టార్.
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
788
అంజుం
ఉళ్ళత్తర్ ఆగియుం అఱివు-ఇలా
అమణర్
వెంజుడర్ప్
పెరుం తీయినిల్ విఴుత్తియ
ఏడు
పంజు
తీయిడైప్ పట్టదు పడక్ కండు
పయత్తాల్
నెంజు
సోరవుం పీలి కై సోర్న్దిలర్
నిండ్రార్.
Sambandar takes
out his unburnt palm leaf manuscript out of the fire after the
specified duration
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
789
మాన
మన్నవన్ అవైయిన్మున్ వళర్త్త
సెందీయిల్
ఞానం
ఉండవర్ ఇట్ట ఏడు ఇసైత్త
నాఴిగైయిల్
ఈనం
ఇన్మై కండు యావరుం వియప్పుఱ
ఎడుత్తార్
పాన్మై
మున్నైయిన్ పసుమైయుం పుదుమైయుం
పయప్ప.
Sambandar shows
his unburnt palm leaf manuscript to the king and others assembled
there
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
790
ఎడుత్త
ఏట్టినై అవైయిన్మున్ కాట్టి
అం-ముఱైయిల్
అడుత్త
వణ్ణమే కోత్తలుం అదిసయిత్తు
అరసన్
తొడుత్త
పీలి మున్ తూక్కియ కైయరై
నోక్కిక్
"కడుత్తు
నీర్ ఇట్ట ఏట్టినైక్ కాట్టుమిన్"
ఎండ్రాన్.
The Jains find
that their manuscript had been completely burnt into ash
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
791
అరుగర్
తాం ఇట్ట ఏడు వాంగచ్ చెండ్రణైయుం
పోదిల్
పెరుగు
తీక్ కదువ,
వెందు
పేర్న్దమై కండ మన్నన్,
తరు-పునల్
కొండు సెందీత్ తణిప్పిత్తాన్;
సమణర్
అంగుక్
కరుగియ
సాంబరోడుం కరి అలాల్ మట్రు
ఎన్ కాణ్బార్?;
The king tells
the Jains to go away
పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
792
సెయ్వదొండ్రు
అఱిగిలాదార్ తిగైప్పినాల్
తిరండ సాంబల్
కైయినాల్
పిసైందు తూట్రిప్ పార్ప్పదు
కండ మన్నన్
ఎయ్దియ
నగైయినోడుం "ఏడు
ఇన్నం అరిత్తుక్ కాణుం;
పొయ్యినాల్
మెయ్యై ఆక్కప్ పుగుంద నీర్
పోమిన్"
ఎండ్రాన్;
సంబందర్
తేవారం -
పదిగం
3.87
– తిరునళ్ళాఱు
-
( పణ్
-
సాదారి
)
("తానన
తనదన తనదన తనదన తనదన"
- Rhythm)
పాడల్
ఎణ్ :
1
తళిర్
ఇళ వళర్ ఒళి తనదు ఎఴిల్ తరు
తిగఴ్ మలైమగళ్
కుళిర్
ఇళ వళర్ ఒళి వన-ములై
ఇణై అవై కులవలిన్
నళిర్
ఇళ వళర్ ఒళి మరువు నళ్ళాఱర్-తం
నామమే
మిళిర్
ఇళ వళర్ ఎరి ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
2
పోదు
అమర్-తరు
పురి-కుఴల్
ఎఴిల్ మలైమగళ్ పూణ్ అణి
సీదం-అదు
అణి-తరు
ముగిఴ్ ఇళ వన-ములై
సెఱిదలిన్
నాదం-అదు
ఎఴిల్ ఉరు అనైయ నళ్ళాఱర్-తం
నామమే
మీ
తమదు ఎరియినిల్ ఇడిల్ ఇవై
పఴుదు ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
3
ఇట్టు-ఉఱు
మణి అణి ఇణర్ పుణర్ వళర్ ఒళి
ఎఴిల్ వడం
కట్టు-ఉఱు
కదిర్ ఇళ వన-ములై
ఇణైయొడు కలవలిన్
నట్టు-ఉఱు
సెఱి-వయల్
మరువు నళ్ళాఱర్-తం
నామమే
ఇట్టు-ఉఱుం
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
4
మైచ్చు-అణి
వరి-అరి
నయని తొల్ మలైమగళ్ పయనుఱు
కచ్చు-అణి
కదిర్ ఇళ వన-ములై
అవైయొడు కలవలిన్
నచ్చు-అణి
మిడఱుడై అడిగళ్ నళ్ళాఱర్-తం
నామమే
మెచ్చు-అణి
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
5
పణ్-ఇయల్
మలైమగళ్ కదిర్విడు పరు-మణి
అణి నిఱక్
కణ్-ఇయల్
కలసం-అదు
అన ములై ఇణైయొడు కలవలిన్
నణ్ణియ
కుళిర్-పునల్
పుగుదుం నళ్ళాఱర్-తం
నామమే
విణ్-ఇయల్
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
6
పోదు-ఉఱు
పురి-కుఴల్
మలైమగళ్ ఇళ-వళర్
పొన్ అణి
సూదు-ఉఱు
తళిర్-నిఱ
వన-ములై
అవైయొడు తుదైదలిన్
తాదు-ఉఱు
నిఱముడై అడిగళ్ నళ్ళాఱర్-తం
నామమే
మీదు-ఉఱుం
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
7
కార్-మలి
నెఱి-పురి
సురి-కుఴల్
మలైమగళ్ కవినుఱు
సీర్-మలి
తరు-మణి
అణి-ములై
తిగఴ్వొడు సెఱిదలిన్
తార్-మలి
నగు-తలై
ఉడైయ నళ్ళాఱర్-తం
నామమే
ఏర్-మలి
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
8
మన్నియ
వళర్ ఒళి మలైమగళ్ తళిర్-నిఱ
మదం-మిగు
పొన్-ఇయల్
మణి-అణి
కలసం-అదు
అన ములై పుణర్దలిన్
తన్-ఇయల్
తసముగన్ నెరియ నళ్ళాఱర్-తం
నామమే
మిన్-ఇయల్
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
9
కాన్-ముగ
మయిల్-ఇయల్
మలైమగళ్ కదిర్విడు కనం-మిగు
పాల్-ముగం
ఇయల్ పణై ఇణై ములై తుణైయొడు
పయిల్దలిన్
నాన్ముగన్
అరి అఱివు-అరియ
నళ్ళాఱర్-తం
నామమే
మేల్-ముగ
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
10
అత్తిర
నయని తొల్ మలైమగళ్ పయనుఱుం
అదిసయచ్
చిత్తిర
మణి-అణి
తిగఴ్-ములై
ఇణైయొడు సెఱిదలిన్
పుత్తరొడు
అమణర్ పొయ్ పెయరుం నళ్ళాఱర్-తం
నామమే
మెయ్త్తిరళ్
ఎరియినిల్ ఇడిల్ ఇవై పఴుదు
ఇలై మెయ్మ్మైయే.
పాడల్
ఎణ్ :
11
సిట్రిడై
అరివై-తన్
వన-ములై
ఇణైయొడు సెఱిదరుం
నట్రిఱం
ఉఱు కఴుమల నగర్ ఞాన సంబందన
కొట్రవన్
ఎదిర్ ఇడై ఎరియినిల్ ఇడ ఇవై
కూఱియ
సొట్రెరి
ఒరుబదుం అఱిబవర్ తుయర్ ఇలర్
తూయరే.
(
నట్రిఱం
=
నల్
తిఱం )
(సొట్రెరి
=
సొల్
తెరి)
================
============