77) 4.57 - மஞ்சனே மணியும் ஆனாய் - திருவாவடுதுறை - mañjanē maṇiyum ānāy - tiruvāvaḍuduṟai
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.57 - மஞ்சனே மணியும் ஆனாய் - ஆவடுதுறை - (திருநேரிசை)
tirunāvukkarasar tēvāram - 4.57 - mañjanē maṇiyum ānāy - āvaḍuduṟai - (tirunērisai)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1JEzlT5KWuraJCRDD9MzqsEq2gT3rS4gX/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/SfL6g6-jkec
Part-2: https://youtu.be/MSWc3yllwXA
V. Subramanian
==================This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.57 - ஆவடுதுறை - (திருநேரிசை)
பாடல் எண் : 1
மஞ்சனே
மணியு மானாய் மரகதத் திரளு
மானாய்
நெஞ்சுளே
புகுந்து நின்று நினைதரு
நிகழ்வி னானே
துஞ்சும்போ
தாக வந்து துணையெனக் காகி
நின்று
அஞ்சலென்
றருள வேண்டும் ஆவடு துறையு
ளானே.
பாடல் எண் : 2
நானுகந்
துன்னை நாளும் நணுகுமா கருதி
யேயும்
ஊனுகந்
தோம்பு நாயே னுள்ளுற வைவர்
நின்றார்
தானுகந்
தேயு கந்த தகவிலாத் தொண்டனே
னான்
ஆனுகந்
தேறு வானே ஆவடு துறையு ளானே.
பாடல் எண் : 3
கட்டமே
வினைக ளான காத்திவை நோக்கி
யாளாய்
ஒட்டவே
யொட்டி நாளு முன்னையுள் வைக்க
மாட்டேன்
பட்டவான்
றலைகை யேந்திப் பலிதிரிந்
தூர்க டோறும்
அட்டமா
வுருவி னானே யாவடு துறையு
ளானே.
பாடல் எண் : 4
பெருமைநன்
றுடைய தில்லை யென்றுநான் பேச
மாட்டேன்
ஒருமையா
லுன்னை யுள்கி யுகந்துவா னேற
மாட்டேன்
கருமையிட்
டாய வூனைக் கட்டமே கழிக்கின்
றேனான்
அருமையா
நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.
பாடல் எண் : 5
துட்டனாய்
வினைய தென்னுஞ் சுழித்தலை
யகப்பட் டேனைக்
கட்டனா
வைவர் வந்து கலக்காமைக்
காத்துக் கொள்வாய்
மட்டவிழ்
கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம்
வைத்து
அட்டமா
நாக மாட்டும் ஆவடு துறையு
ளானே.
பாடல் எண் : 6
காரழல்
கண்ட மேயாய் கடிமதிற் புரங்கண்
மூன்றும்
ஓரழ
லம்பி னாலே யுகைத்துத்தீ
யெரிய மூட்டி
நீரழற்
சடையு ளானே நினைப்பவர் வினைக
டீர்ப்பாய்
ஆரழ
லேந்தி யாடும் ஆவடு துறையு
ளானே.
பாடல் எண் : 7
செறிவிலேன்
சிந்தை யுள்ளே சிவனடி தெரிய
மாட்டேன்
குறியிலேன்
குணமொன் றில்லேன் கூறுமா கூற
மாட்டேன்
நெறிபடு
மதியொன் றில்லே னினையுமா
நினைய மாட்டேன்
அறிவிலே
னயர்த்துப் போனே னாவடு துறையு
ளானே.
பாடல் எண் : 8
கோலமா
மங்கை தன்னைக் கொண்டொரு கோல
மாய
சீலமே
யறிய மாட்டேன் செய்வினை மூடி
நின்று
ஞாலமா
மிதனு ளென்னை நைவியா வண்ண
நல்காய்
ஆலமா
நஞ்ச முண்ட வாவடு துறையு ளானே.
(ஆலமா நஞ்சம் = ஆல மா நஞ்சம் / ஆலம் ஆம் நஞ்சம்)
பாடல் எண் : 9
நெடியவன்
மலரி னானுந் நேர்ந்திரு பாலு
நேடக்
கடியதோ
ருருவ மாகிக் கனலெரி யாகி
நின்ற
வடிவின
வண்ண மென்றே யென்றுதாம் பேச
லாகார்
அடியனே
னெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு
ளானே.
பாடல் எண் : 10
மலைக்குநே
ராய ரக்கன் சென்றுற மங்கை
யஞ்சத்
தலைக்குமேற்
கைக ளாலே தாங்கினான் வலியை
மாள
வுலப்பிலா
விரலா லூன்றி யொறுத்தவற்
கருள்கள் செய்து
அலைத்தவான்
கங்கை சூடும் ஆவடு துறையு
ளானே.
==================
Word separated version:
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.57 - ஆவடுதுறை - (திருநேரிசை)
பாடல் எண் : 1
மஞ்சனே
மணியும் ஆனாய்;
மரகதத்
திரளும் ஆனாய்;
நெஞ்சுளே
புகுந்து நின்று நினைதரு
நிகழ்வினானே;
துஞ்சும்போதாக
வந்து துணை எனக்கு ஆகி
நின்று
அஞ்சல்
என்று அருள வேண்டும் ஆவடு
துறை உளானே.
பாடல் எண் : 2
நான்
உகந்து உன்னை நாளும் நணுகுமா
கருதியேயும்
ஊன்
உகந்து ஓம்பும் நாயேன் உள்-உற
ஐவர் நின்றார்
தான்
உகந்தே உகந்த தகவு-இலாத்
தொண்டனேன் நான்
ஆன்
உகந்து ஏறுவானே ஆவடு துறை
உளானே.
பாடல் எண் : 3
கட்டமே
வினைகளான காத்து இவை நோக்கி
ஆளாய்;
ஒட்டவே
ஒட்டி நாளும் உன்னை உள் வைக்க
மாட்டேன்;
பட்ட-வான்
தலை கை ஏந்திப் பலி-திரிந்து
ஊர்கள் தோறும்
அட்ட-மா
உருவினானே ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 4
பெருமை
நன்று உடைய தில்லை என்று நான்
பேச மாட்டேன்;
ஒருமையால்
உன்னை உள்கி உகந்து வான் ஏற
மாட்டேன்;
கருமை
இட்டு ஆய ஊனைக் கட்டமே
கழிக்கின்றேன் நான்;
அருமை
ஆம் நஞ்சம் உண்ட ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 5
துட்டனாய்
வினையது என்னும் சுழித்தலை
அகப்பட்டேனைக்
கட்டனா
ஐவர் வந்து கலக்காமைக் காத்துக்
கொள்வாய்;
மட்டு
அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து
ஒரு பாகம் வைத்து
அட்ட-மா
நாகம் ஆட்டும் ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 6
கார்-அழல்
கண்டம் மேயாய்; கடி-மதிற்
புரங்கள் மூன்றும்
ஓர்-அழல்
அம்பினாலே உகைத்துத் தீ எரிய
மூட்டி,
நீர்-அழற்
சடை உளானே; நினைப்பவர்
வினைகள் தீர்ப்பாய்;
ஆர்-அழல்
ஏந்தி ஆடும் ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 7
செறிவு
இலேன் சிந்தையுள்ளே;
சிவனடி
தெரிய மாட்டேன்;
குறி
இலேன்; குணம்
ஒன்று இல்லேன்; கூறுமா
கூற மாட்டேன்;
நெறி-படு
மதி-ஒன்று
இல்லேன்; நினையுமா
நினைய மாட்டேன்;
அறிவிலேன்;
அயர்த்துப்
போனேன்; ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 8
கோல-மா
மங்கை தன்னைக் கொண்டு ஒரு
கோலம் ஆய
சீலமே
அறிய மாட்டேன்; செய்வினை
மூடி நின்று
ஞாலமாம்
இதனுள் என்னை நைவியா வண்ணம்
நல்காய்;
ஆலமா
நஞ்சம் உண்ட ஆவடு
துறை
உளானே.
(ஆலமா நஞ்சம் = ஆல மா நஞ்சம் / ஆலம் ஆம் நஞ்சம்)
பாடல் எண் : 9
நெடியவன்
மலரினானும் நேர்ந்து இரு
பாலும் நேடக்
கடியதோர்
உருவம் ஆகிக் கனல்-எரி
ஆகி நின்ற
வடிவின
வண்ணம் என்றே என்று தாம் பேசல்
ஆகார்;
அடியனேன்
நெஞ்சின் உள்ளார் ஆவடு
துறை
உளானே.
பாடல் எண் : 10
மலைக்கு
நேராய் அரக்கன் சென்று உற,
மங்கை
அஞ்சத்,
தலைக்குமேல்
கைகளாலே தாங்கினான் வலியை
மாள
உலப்பு
இலா விரலால் ஊன்றி ஒறுத்து
அவற்கு அருள்கள் செய்து
அலைத்த
வான் கங்கை சூடும் ஆவடு துறை
உளானே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tirunāvukkarasar tēvāram - padigam 4.57 - āvaḍuduṟai - (tirunērisai)
pāḍal eṇ : 1
mañjanē maṇiyum ānāy; maragadat tiraḷum ānāy;
neñjuḷē pugundu niṇḍru ninaidaru nigaḻvinānē;
tuñjumbōdāga vandu tuṇai enakku āgi niṇḍru
añjal eṇḍru aruḷa vēṇḍum āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 2
nān ugandu unnai nāḷum naṇugumā karudiyēyum
ūn ugandu ōmbum nāyēn uḷ-uṟa aivar niṇḍrār
tān ugandē uganda tagavu-ilāt toṇḍanēn nān
ān ugandu ēṟuvānē āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 3
kaṭṭamē vinaigaḷāna kāttu ivai nōkki āḷāy;
oṭṭavē oṭṭi nāḷum unnai uḷ vaikka māṭṭēn;
paṭṭa-vān talai kai ēndip pali-tirindu ūrgaḷ tōṟum
aṭṭa-mā uruvinānē āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 4
perumai naṇḍru uḍaiya tillai eṇḍru nān pēsa māṭṭēn;
orumaiyāl unnai uḷgi ugandu vān ēṟa māṭṭēn;
karumai iṭṭu āya ūnaik kaṭṭamē kaḻikkiṇḍrēn nān;
arumai ām nañjam uṇḍa āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 5
tuṭṭanāy vinaiyadu ennum suḻittalai agappaṭṭēnaik
kaṭṭanā aivar vandu kalakkāmaik kāttuk koḷvāy;
maṭṭu aviḻ kōdai tannai magiḻndu oru pāgam vaittu
aṭṭa-mā nāgam āṭṭum āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 6
kār-aḻal kaṇḍam mēyāy; kaḍi-madiṟ puraṅgaḷ mūṇḍrum
ōr-aḻal ambinālē ugaittut tī eriya mūṭṭi,
nīr-aḻaṟ caḍai uḷānē; ninaippavar vinaigaḷ tīrppāy;
ār-aḻal ēndi āḍum āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 7
seṟivu ilēn sindaiyuḷḷē; sivanaḍi teriya māṭṭēn;
kuṟi ilēn; kuṇam oṇḍru illēn; kūṟumā kūṟa māṭṭēn;
neṟi-paḍu madi-oṇḍru illēn; ninaiyumā ninaiya māṭṭēn;
aṟivilēn; ayarttup pōnēn; āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 8
kōla-mā maṅgai tannaik koṇḍu oru kōlam āya
sīlamē aṟiya māṭṭēn; seyvinai mūḍi niṇḍru
ñālamām idanuḷ ennai naiviyā vaṇṇam nalgāy;
ālamā nañjam uṇḍa āvaḍu tuṟai uḷānē.
(ālamā nañjam = āla mā nañjam / ālam ām nañjam)
pāḍal eṇ : 9
neḍiyavan malarinānum nērndu iru pālum nēḍak
kaḍiyadōr uruvam āgik kanal-eri āgi niṇḍra
vaḍivina vaṇṇam eṇḍrē eṇḍru tām pēsal āgār;
aḍiyanēn neñjin uḷḷār āvaḍu tuṟai uḷānē.
pāḍal eṇ : 10
malaikku nērāy arakkan seṇḍru uṟa, maṅgai añjat,
talaikkumēl kaigaḷālē tāṅginān valiyai māḷa
ulappu ilā viralāl ūṇḍri oṟuttu avaṟku aruḷgaḷ seydu
alaitta vān kaṅgai sūḍum āvaḍu tuṟai uḷānē.
===================== ===============
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.57 - आवडुदुऱै - (तिरुनेरिसै)
पाडल् ऎण् : 1
मञ्जने मणियुम् आनाय्; मरगदत् तिरळुम् आनाय्;
नॆञ्जुळे पुगुन्दु निण्ड्रु निनैदरु निगऴ्विनाने;
तुञ्जुम्बोदाग वन्दु तुणै ऎनक्कु आगि निण्ड्रु
अञ्जल् ऎण्ड्रु अरुळ वेण्डुम् आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 2
नान् उगन्दु उन्नै नाळुम् नणुगुमा करुदियेयुम्
ऊन् उगन्दु ओम्बुम् नायेन् उळ्-उऱ ऐवर् निण्ड्रार्
तान् उगन्दे उगन्द तगवु-इलात् तॊण्डनेन् नान्
आन् उगन्दु एऱुवाने आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 3
कट्टमे विनैगळान कात्तु इवै नोक्कि आळाय्;
ऒट्टवे ऒट्टि नाळुम् उन्नै उळ् वैक्क माट्टेन्;
पट्ट-वान् तलै कै एन्दिप् पलि-तिरिन्दु ऊर्गळ् तोऱुम्
अट्ट-मा उरुविनाने आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 4
पॆरुमै नण्ड्रु उडैय तिल्लै ऎण्ड्रु नान् पेस माट्टेन्;
ऒरुमैयाल् उन्नै उळ्गि उगन्दु वान् एऱ माट्टेन्;
करुमै इट्टु आय ऊनैक् कट्टमे कऴिक्किण्ड्रेन् नान्;
अरुमै आम् नञ्जम् उण्ड आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 5
तुट्टनाय् विनैयदु ऎन्नुम् सुऴित्तलै अगप्पट्टेनैक्
कट्टना ऐवर् वन्दु कलक्कामैक् कात्तुक् कॊळ्वाय्;
मट्टु अविऴ् कोदै तन्नै मगिऴ्न्दु ऒरु पागम् वैत्तु
अट्ट-मा नागम् आट्टुम् आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 6
कार्-अऴल् कण्डम् मेयाय्; कडि-मदिऱ् पुरङ्गळ् मूण्ड्रुम्
ओर्-अऴल् अम्बिनाले उगैत्तुत् ती ऎरिय मूट्टि,
नीर्-अऴऱ् चडै उळाने; निनैप्पवर् विनैगळ् तीर्प्पाय्;
आर्-अऴल् एन्दि आडुम् आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 7
सॆऱिवु इलेन् सिन्दैयुळ्ळे; सिवनडि तॆरिय माट्टेन्;
कुऱि इलेन्; कुणम् ऒण्ड्रु इल्लेन्; कूऱुमा कूऱ माट्टेन्;
नॆऱि-पडु मदि-ऒण्ड्रु इल्लेन्; निनैयुमा निनैय माट्टेन्;
अऱिविलेन्; अयर्त्तुप् पोनेन्; आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 8
कोल-मा मङ्गै तन्नैक् कॊण्डु ऒरु कोलम् आय
सीलमे अऱिय माट्टेन्; सॆय्विनै मूडि निण्ड्रु
ञालमाम् इदनुळ् ऎन्नै नैविया वण्णम् नल्गाय्;
आलमा नञ्जम् उण्ड आवडु तुऱै उळाने.
(आलमा नञ्जम् = आल मा नञ्जम् / आलम् आम् नञ्जम्)
पाडल् ऎण् : 9
नॆडियवन् मलरिनानुम् नेर्न्दु इरु पालुम् नेडक्
कडियदोर् उरुवम् आगिक् कनल्-ऎरि आगि निण्ड्र
वडिविन वण्णम् ऎण्ड्रे ऎण्ड्रु ताम् पेसल् आगार्;
अडियनेन् नॆञ्जिन् उळ्ळार् आवडु तुऱै उळाने.
पाडल् ऎण् : 10
मलैक्कु नेराय् अरक्कन् सॆण्ड्रु उऱ, मङ्गै अञ्जत्,
तलैक्कुमेल् कैगळाले ताङ्गिनान् वलियै माळ
उलप्पु इला विरलाल् ऊण्ड्रि ऒऱुत्तु अवऱ्कु अरुळ्गळ् सॆय्दु
अलैत्त वान् कङ्गै सूडुम् आवडु तुऱै उळाने.
===================== ===============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.57 - ఆవడుదుఱై - (తిరునేరిసై)
పాడల్ ఎణ్ : 1
మంజనే మణియుం ఆనాయ్; మరగదత్ తిరళుం ఆనాయ్;
నెంజుళే పుగుందు నిండ్రు నినైదరు నిగఴ్వినానే;
తుంజుంబోదాగ వందు తుణై ఎనక్కు ఆగి నిండ్రు
అంజల్ ఎండ్రు అరుళ వేండుం ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 2
నాన్ ఉగందు ఉన్నై నాళుం నణుగుమా కరుదియేయుం
ఊన్ ఉగందు ఓంబుం నాయేన్ ఉళ్-ఉఱ ఐవర్ నిండ్రార్
తాన్ ఉగందే ఉగంద తగవు-ఇలాత్ తొండనేన్ నాన్
ఆన్ ఉగందు ఏఱువానే ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 3
కట్టమే వినైగళాన కాత్తు ఇవై నోక్కి ఆళాయ్;
ఒట్టవే ఒట్టి నాళుం ఉన్నై ఉళ్ వైక్క మాట్టేన్;
పట్ట-వాన్ తలై కై ఏందిప్ పలి-తిరిందు ఊర్గళ్ తోఱుం
అట్ట-మా ఉరువినానే ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 4
పెరుమై నండ్రు ఉడైయ తిల్లై ఎండ్రు నాన్ పేస మాట్టేన్;
ఒరుమైయాల్ ఉన్నై ఉళ్గి ఉగందు వాన్ ఏఱ మాట్టేన్;
కరుమై ఇట్టు ఆయ ఊనైక్ కట్టమే కఴిక్కిండ్రేన్ నాన్;
అరుమై ఆం నంజం ఉండ ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 5
తుట్టనాయ్ వినైయదు ఎన్నుం సుఴిత్తలై అగప్పట్టేనైక్
కట్టనా ఐవర్ వందు కలక్కామైక్ కాత్తుక్ కొళ్వాయ్;
మట్టు అవిఴ్ కోదై తన్నై మగిఴ్న్దు ఒరు పాగం వైత్తు
అట్ట-మా నాగం ఆట్టుం ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 6
కార్-అఴల్ కండం మేయాయ్; కడి-మదిఱ్ పురంగళ్ మూండ్రుం
ఓర్-అఴల్ అంబినాలే ఉగైత్తుత్ తీ ఎరియ మూట్టి,
నీర్-అఴఱ్ చడై ఉళానే; నినైప్పవర్ వినైగళ్ తీర్ప్పాయ్;
ఆర్-అఴల్ ఏంది ఆడుం ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 7
సెఱివు ఇలేన్ సిందైయుళ్ళే; సివనడి తెరియ మాట్టేన్;
కుఱి ఇలేన్; కుణం ఒండ్రు ఇల్లేన్; కూఱుమా కూఱ మాట్టేన్;
నెఱి-పడు మది-ఒండ్రు ఇల్లేన్; నినైయుమా నినైయ మాట్టేన్;
అఱివిలేన్; అయర్త్తుప్ పోనేన్; ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 8
కోల-మా మంగై తన్నైక్ కొండు ఒరు కోలం ఆయ
సీలమే అఱియ మాట్టేన్; సెయ్వినై మూడి నిండ్రు
ఞాలమాం ఇదనుళ్ ఎన్నై నైవియా వణ్ణం నల్గాయ్;
ఆలమా నంజం ఉండ ఆవడు తుఱై ఉళానే.
(ఆలమా నంజం = ఆల మా నంజం / ఆలం ఆం నంజం)
పాడల్ ఎణ్ : 9
నెడియవన్ మలరినానుం నేర్న్దు ఇరు పాలుం నేడక్
కడియదోర్ ఉరువం ఆగిక్ కనల్-ఎరి ఆగి నిండ్ర
వడివిన వణ్ణం ఎండ్రే ఎండ్రు తాం పేసల్ ఆగార్;
అడియనేన్ నెంజిన్ ఉళ్ళార్ ఆవడు తుఱై ఉళానే.
పాడల్ ఎణ్ : 10
మలైక్కు నేరాయ్ అరక్కన్ సెండ్రు ఉఱ, మంగై అంజత్,
తలైక్కుమేల్ కైగళాలే తాంగినాన్ వలియై మాళ
ఉలప్పు ఇలా విరలాల్ ఊండ్రి ఒఱుత్తు అవఱ్కు అరుళ్గళ్ సెయ్దు
అలైత్త వాన్ కంగై సూడుం ఆవడు తుఱై ఉళానే.
===================== ===============