80) 7.35 – அங்கம் ஓதியோர் - புறம்பயம் - aṅgam ōdiyōr - puṟambayam
சுந்தரர் தேவாரம் - 7.35 – அங்கம் ஓதியோர் - புறம்பயம்
sundarar tēvāram - 7.35 – aṅgam ōdiyōr - puṟambayam
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1QfWhb9sSkol66m0VynHhvk8m1e8z0imC/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/vIdP3LCA63Q
Part-2: https://youtu.be/WsWIrMgvSZM
*****
V. Subramanian
===============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
புறம்பயம் ("திருப்புறம்பியம்") : இத்தலம் கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 10 கிமீ தூரத்தில் கொள்ளிட நதி ஓடும் பகுதியில் உள்ளது.
ஊழிப் பெருவெள்ளநீர் உள்ளே வாராமல் தடைபட்டு வெளியில் - புறத்தில் - நின்றமையால் இப்பெயர் பெற்றது என்பர். புறம் - வெளிப்பக்கம்; பயம் - நீர்.
இத்தலத்து விநாயகருக்குப் "பிரளயங் காத்த பிள்ளையார்" என்ற காரணப்பெயரும் காண்க.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.35 – புறம்பயம் - (பண் - கொல்லி)
(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
.. நின்றும் போந்துவந் தின்னம்பர்த்
தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
.. ஈச னாரெழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
.. ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 2
பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
.. பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
.. நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
.. மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 3
புறந்தி ரைந்து நரம்பெழுந்து
.. நரைத்து நீஉரை யாற்றளர்ந்
தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை
.. யரிது காணிஃ தறிதியேல்
திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு
.. காலை நாமுறு வாணியம்
புறம்ப யத்துறை பூத நாதன்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 4
குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு
.. கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்
.. இம்மை யேவருந்திண்ணமே
மற்றொ ருவ்வரைப் பற்றி லேன்மற
.. வாதெ ழுமட நெஞ்சமே
புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 5
கள்ளி நீசெய்த தீமை யுள்ளன
.. பாவ மும்பறை யும்படி
தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண்
.. சேவு டைச்சிவ லோகனூர்
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல்
.. தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 6
படையெ லாம்பக டாரஆளிலும்
.. பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
.. லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
.. மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 7
முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து
.. மூடு மாதலின் முன்னமே
என்னை நீதியக் காதெ ழும்மட
.. நெஞ்ச மேஎந்தை தந்தையூர்
அன்னச் சேவலோ டூடிப் பேடைகள்
.. கூடிச் சேரு மணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு *
.. புறம்ப யம்தொழப் போதுமே.
(* பாடபேதம் - புன்னைக் கன்னி கழிக்கணாறும்)
பாடல் எண் : 8
மலமெ லாமறும் இம்மை யேமறு
.. மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள்
.., சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெ லாங்கடல் மண்டு காவிரி
.. நங்கை யாடிய கங்கைநீர்
புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 9
பண்ட ரீயன செய்த தீமையும்
.. பாவ மும்பறை யும்படி
கண்ட ரீயன கேட்டி யேற்கவ
.. லாதெ ழுமட நெஞ்சமே
தொண்ட ரீயன பாடித் துள்ளிநின்
.. றாடி வானவர் தாந்தொழும்
புண்ட ரீகம லரும் பொய்கைப்
.. புறம்ப யந்தொழப் போதுமே.
பாடல் எண் : 10
துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
.. துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
.. தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
.. துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
.. வல்ல வானுல காள்வரே.
==================
Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.35 – புறம்பயம் - (பண் - கொல்லி)
(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
.. நின்றும் போந்துவந்து இன்னம்பர்த்
தங்கினோமையும் இன்னது என்றிலர்
.. ஈசனார்; எழு நெஞ்சமே;
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
.. ஏத்தி வானவர் தாம் தொழும்
பொங்கு மால்-விடை ஏறி செல்வப்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 2
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும்
.. பண்டையார் அலர் பெண்டிரும்
நிதியில் இம்-மனை வாழும் வாழ்க்கையும்
.. நினைப்பு ஒழி மட நெஞ்சமே;
மதியம் சேர் சடைக் கங்கையான் இடம்,
.. மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 3
புறம் திரைந்து நரம்பு எழுந்து
.. நரைத்து நீ உரையால் தளர்ந்து
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை
.. அரிது காண்; இஃது அறிதியேல்
திறம்பியாது எழு நெஞ்சமே; சிறு
.. காலை நாம் உறு வாணியம்
புறம்பயத்து உறை பூதநாதன்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 4
குற்று ஒருவ்வரைக் கூறை கொண்டு
.. கொலைகள் சூழ்ந்த களவு-எலாம்
செற்று ஒருவ்வரைச் செய்த தீமைகள்
.. இம்மையே வரும் திண்ணமே;
மற்று ஒருவ்வரைப் பற்று இலேன்;
.. மறவாது எழு மட நெஞ்சமே;
புற்று-அரவ்வுடைப் பெற்றம்-ஏறி
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 5
கள்ளி நீ செய்த தீமை உள்ளன
.. பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு நெஞ்சமே; செங்கண்
.. சேவுடைச் சிவலோகன் ஊர்,
துள்ளி வெள்-இள வாளை பாய்-வயல்
.. தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 6
படை-எலாம் பகடு ஆர ஆளிலும்,
.. பௌவம் சூழ்ந்தரசு ஆளிலும்,
கடை-எலாம் பிணைத் தேரை-வால்;
.. கவலாது எழு மட நெஞ்சமே;
மடை-எலாம் கழுநீர் மலர்ந்து
.. மருங்கு-எலாம் கரும்பு ஆடத் தேன்
புடை-எலாம் மணம் நாறு சோலைப்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 7
முன்னைச் செய்-வினை இம்மையில் வந்து
.. மூடுமாதலின், முன்னமே
என்னை நீ தியக்காது எழும்மட
.. நெஞ்சமே; எந்தை தந்தை ஊர்,
அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள்
.. கூடிச் சேரும் அணி-பொழில்
புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு *
.. புறம்பயம் தொழப் போதுமே.
(* பாடபேதம் - புன்னைக் கன்னி கழிக்கண் நாறும்)
பாடல் எண் : 8
மலம்-எலாம் அறும் இம்மையே;
.. மறுமைக்கும் வல்வினை சார்கிலா;
சலம்-எலாம் ஒழி நெஞ்சமே; எங்கள்
.., சங்கரன் வந்து தங்கும் ஊர்,
கலம்-எலாம் கடல் மண்டு காவிரி
.. நங்கை ஆடிய கங்கை-நீர்
புலம்-எலாம் மண்டிப் பொன் விளைக்கும்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 9
பண்டு அரீயன செய்த தீமையும்
.. பாவமும் பறையும்படி
கண்டரீயன கேட்டியேல்,
.. கவலாது எழு மட நெஞ்சமே;
தொண்டு அரீயன பாடித் துள்ளி-நின்று
.. ஆடி வானவர் தாம் தொழும்,
புண்டரீகம் மலரும் பொய்கைப்
.. புறம்பயம் தொழப் போதுமே.
பாடல் எண் : 10
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும்
.. துயக்கு அறாத மயக்கு-இவை
அஞ்சி ஊரன் திருப்புறம்பயத்து
.. அப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது
.. உய்தும் என்று நினைத்தன
வஞ்சியாது உரை செய்ய வல்லவர்
.. வல்ல வானுலகு ஆள்வரே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.35 – puṟambayam - (paṇ - kolli)
(tāna tānana tāna tānana tāna tānana tānana - Rhythm)
pāḍal eṇ : 1
aṅgam ōdiyōr āṟai mēṭraḷi
.. niṇḍrum pōnduvandu innambart
taṅginōmaiyum innadu eṇḍrilar
.. īsanār; eḻu neñjamē;
kaṅgul ēmaṅgaḷ koṇḍu tēvargaḷ
.. ētti vānavar tām toḻum
poṅgu māl-viḍai ēṟi selvap
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 2
padiyum suṭramum peṭra makkaḷum
.. paṇḍaiyār alar peṇḍirum
nidiyil im-manai vāḻum vāḻkkaiyum
.. ninaippu oḻi maḍa neñjamē;
madiyam sēr saḍaik kaṅgaiyān iḍam,
.. magiḻum malligai seṇbagam
pudiya pū malarndu elli nāṟum
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 3
puṟam tiraindu narambu eḻundu
.. naraittu nī uraiyāl taḷarndu
aṟam purindu ninaippadu āṇmai
.. aridu kāṇ; ihdu aṟidiyēl
tiṟambiyādu eḻu neñjamē; siṟu
.. kālai nām uṟu vāṇiyam
puṟambayattu uṟai pūdanādan
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 4
kuṭru oruvvaraik kūṟai koṇḍu
.. kolaigaḷ sūḻnda kaḷavu-elām
seṭru oruvvaraic ceyda tīmaigaḷ
.. immaiyē varum tiṇṇamē;
maṭru oruvvaraip paṭru ilēn;
.. maṟavādu eḻu maḍa neñjamē;
puṭru-aravvuḍaip peṭram-ēṟi
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 5
kaḷḷi nī seyda tīmai uḷḷana
.. pāvamum paṟaiyumbaḍi
teḷḷidā eḻu neñjamē; seṅgaṇ
.. sēvuḍaic civalōgan ūr,
tuḷḷi veḷ-iḷa vāḷai pāy-vayal
.. tōṇḍru tāmaraip pūkkaḷmēl
puḷḷi naḷḷigaḷ paḷḷi koḷḷum
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 6
paḍai-elām pagaḍu āra āḷilum,
.. pauvam sūḻndarasu āḷilum,
kaḍai-elām piṇait tērai-vāl;
.. kavalādu eḻu maḍa neñjamē;
maḍai-elām kaḻunīr malarndu
.. maruṅgu-elām karumbu āḍat tēn
puḍai-elām maṇam nāṟu sōlaip
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 7
munnaic cey-vinai immaiyil vandu
.. mūḍumādalin, munnamē
ennai nī tiyakkādu eḻummaḍa
.. neñjamē; endai tandai ūr,
annac cēvalōḍu ūḍip pēḍaigaḷ
.. kūḍic cērum aṇi-poḻil
punnaik kannigaḷ akku arumbu *
.. puṟambayam toḻap pōdumē.
(* variant reading: punnaik kanni kaḻikkaṇ nāṟum)
pāḍal eṇ : 8
malam-elām aṟum immaiyē;
.. maṟumaikkum valvinai sārgilā;
salam-elām oḻi neñjamē; eṅgaḷ
.., saṅgaran vandu taṅgum ūr,
kalam-elām kaḍal maṇḍu kāviri
.. naṅgai āḍiya kaṅgai-nīr
pulam-elām maṇḍip pon viḷaikkum
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 9
paṇḍu arīyana seyda tīmaiyum
.. pāvamum paṟaiyumbaḍi
kaṇḍarīyana kēṭṭiyēl,
.. kavalādu eḻu maḍa neñjamē;
toṇḍu arīyana pāḍit tuḷḷi-niṇḍru
.. āḍi vānavar tām toḻum,
puṇḍarīgam malarum poygaip
.. puṟambayam toḻap pōdumē.
pāḍal eṇ : 10
tuñjiyum piṟandum siṟandum
.. tuyakku aṟāda mayakku-ivai
añji ūran tiruppuṟambayattu
.. appanait tamiḻc cīrināl
neñjinālē puṟambayam toḻudu
.. uydum eṇḍru ninaittana
vañjiyādu urai seyya vallavar
.. valla vānulagu āḷvarē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.35 – पुऱम्बयम् - (पण् - कॊल्लि)
(तान तानन तान तानन तान तानन तानन - Rhythm)
पाडल् ऎण् : 1
अङ्गम् ओदियोर् आऱै मेट्रळि
.. निण्ड्रुम् पोन्दुवन्दु इन्नम्बर्त्
तङ्गिनोमैयुम् इन्नदु ऎण्ड्रिलर्
.. ईसनार्; ऎऴु नॆञ्जमे;
कङ्गुल् एमङ्गळ् कॊण्डु तेवर्गळ्
.. एत्ति वानवर् ताम् तॊऴुम्
पॊङ्गु माल्-विडै एऱि सॆल्वप्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 2
पदियुम् सुट्रमुम् पॆट्र मक्कळुम्
.. पण्डैयार् अलर् पॆण्डिरुम्
निदियिल् इम्-मनै वाऴुम् वाऴ्क्कैयुम्
.. निनैप्पु ऒऴि मड नॆञ्जमे;
मदियम् सेर् सडैक् कङ्गैयान् इडम्,
.. मगिऴुम् मल्लिगै सॆण्बगम्
पुदिय पू मलर्न्दु ऎल्लि नाऱुम्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 3
पुऱम् तिरैन्दु नरम्बु ऎऴुन्दु
.. नरैत्तु नी उरैयाल् तळर्न्दु
अऱम् पुरिन्दु निनैप्पदु आण्मै
.. अरिदु काण्; इह्दु अऱिदियेल्
तिऱम्बियादु ऎऴु नॆञ्जमे; सिऱु
.. कालै नाम् उऱु वाणियम्
पुऱम्बयत्तु उऱै पूदनादन्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 4
कुट्रु ऒरुव्वरैक् कूऱै कॊण्डु
.. कॊलैगळ् सूऴ्न्द कळवु-ऎलाम्
सॆट्रु ऒरुव्वरैच् चॆय्द तीमैगळ्
.. इम्मैये वरुम् तिण्णमे;
मट्रु ऒरुव्वरैप् पट्रु इलेन्;
.. मऱवादु ऎऴु मड नॆञ्जमे;
पुट्रु-अरव्वुडैप् पॆट्रम्-एऱि
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 5
कळ्ळि नी सॆय्द तीमै उळ्ळन
.. पावमुम् पऱैयुम्बडि
तॆळ्ळिदा ऎऴु नॆञ्जमे; सॆङ्गण्
.. सेवुडैच् चिवलोगन् ऊर्,
तुळ्ळि वॆळ्-इळ वाळै पाय्-वयल्
.. तोण्ड्रु तामरैप् पूक्कळ्मेल्
पुळ्ळि नळ्ळिगळ् पळ्ळि कॊळ्ळुम्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 6
पडै-ऎलाम् पगडु आर आळिलुम्,
.. पौवम् सूऴ्न्दरसु आळिलुम्,
कडै-ऎलाम् पिणैत् तेरै-वाल्;
.. कवलादु ऎऴु मड नॆञ्जमे;
मडै-ऎलाम् कऴुनीर् मलर्न्दु
.. मरुङ्गु-ऎलाम् करुम्बु आडत् तेन्
पुडै-ऎलाम् मणम् नाऱु सोलैप्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 7
मुन्नैच् चॆय्-विनै इम्मैयिल् वन्दु
.. मूडुमादलिन्, मुन्नमे
ऎन्नै नी तियक्कादु ऎऴुम्मड
.. नॆञ्जमे; ऎन्दै तन्दै ऊर्,
अन्नच् चेवलोडु ऊडिप् पेडैगळ्
.. कूडिच् चेरुम् अणि-पॊऴिल्
पुन्नैक् कन्निगळ् अक्कु अरुम्बु *
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
(* variant reading: पुन्नैक् कन्नि कऴिक्कण् नाऱुम्)
पाडल् ऎण् : 8
मलम्-ऎलाम् अऱुम् इम्मैये;
.. मऱुमैक्कुम् वल्विनै सार्गिला;
सलम्-ऎलाम् ऒऴि नॆञ्जमे; ऎङ्गळ्
.., सङ्गरन् वन्दु तङ्गुम् ऊर्,
कलम्-ऎलाम् कडल् मण्डु काविरि
.. नङ्गै आडिय कङ्गै-नीर्
पुलम्-ऎलाम् मण्डिप् पॊन् विळैक्कुम्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 9
पण्डु अरीयन सॆय्द तीमैयुम्
.. पावमुम् पऱैयुम्बडि
कण्डरीयन केट्टियेल्,
.. कवलादु ऎऴु मड नॆञ्जमे;
तॊण्डु अरीयन पाडित् तुळ्ळि-निण्ड्रु
.. आडि वानवर् ताम् तॊऴुम्,
पुण्डरीगम् मलरुम् पॊय्गैप्
.. पुऱम्बयम् तॊऴप् पोदुमे.
पाडल् ऎण् : 10
तुञ्जियुम् पिऱन्दुम् सिऱन्दुम्
.. तुयक्कु अऱाद मयक्कु-इवै
अञ्जि ऊरन् तिरुप्पुऱम्बयत्तु
.. अप्पनैत् तमिऴ्च् चीरिनाल्
नॆञ्जिनाले पुऱम्बयम् तॊऴुदु
.. उय्दुम् ऎण्ड्रु निनैत्तन
वञ्जियादु उरै सॆय्य वल्लवर्
.. वल्ल वानुलगु आळ्वरे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సుందరర్ తేవారం - పదిగం 7.35 – పుఱంబయం - (పణ్ - కొల్లి)
(తాన తానన తాన తానన తాన తానన తానన - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
అంగం ఓదియోర్ ఆఱై మేట్రళి
.. నిండ్రుం పోందువందు ఇన్నంబర్త్
తంగినోమైయుం ఇన్నదు ఎండ్రిలర్
.. ఈసనార్; ఎఴు నెంజమే;
కంగుల్ ఏమంగళ్ కొండు తేవర్గళ్
.. ఏత్తి వానవర్ తాం తొఴుం
పొంగు మాల్-విడై ఏఱి సెల్వప్
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 2
పదియుం సుట్రముం పెట్ర మక్కళుం
.. పండైయార్ అలర్ పెండిరుం
నిదియిల్ ఇం-మనై వాఴుం వాఴ్క్కైయుం
.. నినైప్పు ఒఴి మడ నెంజమే;
మదియం సేర్ సడైక్ కంగైయాన్ ఇడం,
.. మగిఴుం మల్లిగై సెణ్బగం
పుదియ పూ మలర్న్దు ఎల్లి నాఱుం
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 3
పుఱం తిరైందు నరంబు ఎఴుందు
.. నరైత్తు నీ ఉరైయాల్ తళర్న్దు
అఱం పురిందు నినైప్పదు ఆణ్మై
.. అరిదు కాణ్; ఇహ్దు అఱిదియేల్
తిఱంబియాదు ఎఴు నెంజమే; సిఱు
.. కాలై నాం ఉఱు వాణియం
పుఱంబయత్తు ఉఱై పూదనాదన్
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 4
కుట్రు ఒరువ్వరైక్ కూఱై కొండు
.. కొలైగళ్ సూఴ్న్ద కళవు-ఎలాం
సెట్రు ఒరువ్వరైచ్ చెయ్ద తీమైగళ్
.. ఇమ్మైయే వరుం తిణ్ణమే;
మట్రు ఒరువ్వరైప్ పట్రు ఇలేన్;
.. మఱవాదు ఎఴు మడ నెంజమే;
పుట్రు-అరవ్వుడైప్ పెట్రం-ఏఱి
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 5
కళ్ళి నీ సెయ్ద తీమై ఉళ్ళన
.. పావముం పఱైయుంబడి
తెళ్ళిదా ఎఴు నెంజమే; సెంగణ్
.. సేవుడైచ్ చివలోగన్ ఊర్,
తుళ్ళి వెళ్-ఇళ వాళై పాయ్-వయల్
.. తోండ్రు తామరైప్ పూక్కళ్మేల్
పుళ్ళి నళ్ళిగళ్ పళ్ళి కొళ్ళుం
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 6
పడై-ఎలాం పగడు ఆర ఆళిలుం,
.. పౌవం సూఴ్న్దరసు ఆళిలుం,
కడై-ఎలాం పిణైత్ తేరై-వాల్;
.. కవలాదు ఎఴు మడ నెంజమే;
మడై-ఎలాం కఴునీర్ మలర్న్దు
.. మరుంగు-ఎలాం కరుంబు ఆడత్ తేన్
పుడై-ఎలాం మణం నాఱు సోలైప్
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 7
మున్నైచ్ చెయ్-వినై ఇమ్మైయిల్ వందు
.. మూడుమాదలిన్, మున్నమే
ఎన్నై నీ తియక్కాదు ఎఴుమ్మడ
.. నెంజమే; ఎందై తందై ఊర్,
అన్నచ్ చేవలోడు ఊడిప్ పేడైగళ్
.. కూడిచ్ చేరుం అణి-పొఴిల్
పున్నైక్ కన్నిగళ్ అక్కు అరుంబు *
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
(* variant reading: పున్నైక్ కన్ని కఴిక్కణ్ నాఱుం)
పాడల్ ఎణ్ : 8
మలం-ఎలాం అఱుం ఇమ్మైయే;
.. మఱుమైక్కుం వల్వినై సార్గిలా;
సలం-ఎలాం ఒఴి నెంజమే; ఎంగళ్
.., సంగరన్ వందు తంగుం ఊర్,
కలం-ఎలాం కడల్ మండు కావిరి
.. నంగై ఆడియ కంగై-నీర్
పులం-ఎలాం మండిప్ పొన్ విళైక్కుం
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 9
పండు అరీయన సెయ్ద తీమైయుం
.. పావముం పఱైయుంబడి
కండరీయన కేట్టియేల్,
.. కవలాదు ఎఴు మడ నెంజమే;
తొండు అరీయన పాడిత్ తుళ్ళి-నిండ్రు
.. ఆడి వానవర్ తాం తొఴుం,
పుండరీగం మలరుం పొయ్గైప్
.. పుఱంబయం తొఴప్ పోదుమే.
పాడల్ ఎణ్ : 10
తుంజియుం పిఱందుం సిఱందుం
.. తుయక్కు అఱాద మయక్కు-ఇవై
అంజి ఊరన్ తిరుప్పుఱంబయత్తు
.. అప్పనైత్ తమిఴ్చ్ చీరినాల్
నెంజినాలే పుఱంబయం తొఴుదు
.. ఉయ్దుం ఎండ్రు నినైత్తన
వంజియాదు ఉరై సెయ్య వల్లవర్
.. వల్ల వానులగు ఆళ్వరే.
================ ============