Sunday, February 14, 2021

9.15 – திருவிசைப்பா - சாட்டியக்குடி - Thiruvisappa - Sattiyakkudi

83) 9.15 – திருவிசைப்பா - சாட்டியக்குடி - Thiruvisappa - Sattiyakkudi

கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - பதிகம் 9.15 – சாட்டியக்குடி - (பண் - பஞ்சமம்)

karuvūrt tēvar - tiruvisaippā - padigam 9.15 – sāṭṭiyakkuḍi - (paṇ - pañjamam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:


Verses:

PDF: https://drive.google.com/file/d/1i_z_Z8JbD3Oo0xOPW587jCLuCXNBp7e-/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/jtGkMD2YNTI

Part-2: https://youtu.be/ovfvBs3zUJU


V. Subramanian

===============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சாட்டியக்குடி : இத்தலம் திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ளது.

ஊர்ப் பெயர் - சாட்டியக்குடி. கோயில் பெயர் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது.

பதிகக் குறிப்பு: இத்திருப்பதிகம் இறைவரது பெருமையை விரித்துப் பாடுவதோடல்லாமல் இத்தலத்து அந்தணர்க்கு அருளுதலையும் சிறந்தெடுத்துக் குறிப்பது.


கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - பதிகம் 9.15 – சாட்டியக்குடி - (பண் - பஞ்சமம்)

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - meter)

பாடல் எண் : 1

பெரியவா கருணை இளநிலா வெறிக்கும்

.. பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து

சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்

.. தாழ்ந்தவா காதுகள் கண்டம்

கரியவா தாமும் செய்யவாய் முறுவல்

.. காட்டுமா சாட்டியக் குடியார்

இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ்

.. இருக்கையில் இருந்தஈ சனுக்கே.


பாடல் எண் : 2

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்

.. பட்டவர்த் தனம்எரு தன்பர்

வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை

.. மலைமகள் மகிழ்பெருந் தேவி

சாந்தமும் திருநீ றருமறை கீதம்

.. சடைமுடி சாட்டியக் குடியார்

ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்

.. இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.


பாடல் எண் : 3

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம்

.. தொடர்வன மறைகள்நான் கெனினும்

கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை

.. கவந்திகை கரியுரி திரிந்தூண்

தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு

.. சபவடம் சாட்டியக் குடியார்

இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்

.. இருக்கையில் இருந்தஈ சனுக்கே.


பாடல் எண் : 4

பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும்

.. பரிவொடு பாடுகாந் தர்ப்பர்

கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்

.. கடியிருள் திருநடம் புரியும்

சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில்

.. தமருகம் சாட்டியக் குடியார்

இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்

.. இருக்கையில் இருந்தஈ சனுக்கே.


பாடல் எண் : 5

திருமகன் முருகன் தேவியேல் உமையாள்

.. திருமகள் மருமகன் தாயாம்

மருமகன் மதனன் மாமனேல் இமவான்

.. மலையுடை யரையர்தம் பாவை

தருமனை வளனாம் சிவபுரன் தோழன்

.. தனபதி சாட்டியக் குடியார்

இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ்

.. இருக்கையில் இருந்தஈ சனுக்கே.


பாடல் எண் : 6

அனலமே புனலே அனிலமே புவனி

.. அம்பரா அம்பரத் தளிக்கும்

கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்

.. களைகணே களைகண்மற் றில்லாத்

தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்

.. சைவனே சாட்டியக் குடியார்க்

கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்

.. இருக்கையில் இருந்தவா றியம்பே.


பாடல் எண் : 7

செம்பொனே பவளக் குன்றமே நின்ற

.. திசைமுகன் மால்முதற் கூட்டத்

தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே

.. அத்தனே பித்தனே னுடைய

சம்புவே அணுவே தாணுவே சிவனே

.. சங்கரா சாட்டியக் குடியார்க்

கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்

.. இருக்கையில் இருந்தவா றியம்பே.


பாடல் எண் : 8

செங்கணா போற்றி திசைமுகா போற்றி

.. சிவபுர நகருள்வீற் றிருந்த

அங்கணா போற்றி அமரனே போற்றி

.. அமரர்கள் தலைவனே போற்றி

தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்

.. சாட்டியக் குடியிருந் தருளும்

எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை

.. யிறைவனே போற்றியே போற்றி.


பாடல் எண் : 9

சித்தனே அருளாய் செங்கணா அருளாய்

.. சிவபுர நகருள்வீற் றிருந்த

அத்தனே அருளாய் அமரனே அருளாய்

.. அமரர்கள் அதிபனே அருளாய்

தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்

.. சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை

முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்

.. முன்னவா துயர்கெடுத் தெனக்கே.


பாடல் எண் : 10

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்

.. தண்டலைச் சாட்டியக் குடியார்

ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை

.. இருந்தவன் திருவடி மலர்மேற்

காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்

.. கழறுசொன் மாலைஈ ரைந்தும்

மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே

.. வளரொளி விளங்குவா னுலகே.


==================

Word separated version:


கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - பதிகம் 9.15 – சாட்டியக்குடி - (பண் - பஞ்சமம்)

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - meter)

பாடல் எண் : 1

பெரியவா கருணை, இள-நிலா எறிக்கும்

.. பிறை தவழ் சடை-மொழுப்பு அவிழ்ந்து

சரியுமா, சுழி-அம் குழை மிளிர்ந்து இரு-பால்

.. தாழ்ந்தவா காதுகள், கண்டம்

கரியவா தாமும், செய்ய-வாய் முறுவல்

.. காட்டுமா, சாட்டியக்குடியார்

இரு-கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம், ஏழ்

.. இருக்கையில் இருந்த ஈசனுக்கே.


பாடல் எண் : 2

பாந்தள் பூண் ஆரம், பரிகலம் கபாலம்,

.. பட்டவர்த்தனம் எருது, அன்பர்

வார்ந்த கண்-அருவி மஞ்சன சாலை,

.. மலைமகள் மகிழ்-பெருந்தேவி,

சாந்தமும் திருநீறு, அரு-மறை கீதம்,

.. சடை முடி, சாட்டியக்குடியார்

ஏந்து-எழில் இதயம் கோயில் மாளிகை, ஏழ்

.. இருக்கையுள் இருந்த ஈசனுக்கே.


பாடல் எண் : 3

தொழுது பின் செல்வது அயன்-முதல் கூட்டம்,

.. தொடர்வன மறைகள்-நான்கு எனினும்,

கழுது-உறு கரி-காடு உறைவிடம், போர்வை

.. கவந்திகை கரி-உரி, திரிந்தூண்,

தழல் உமிழ் அரவம் கோவணம், பளிங்கு

.. சபவடம், சாட்டியக்குடியார்

இழுது-நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு, ஏழ்

.. இருக்கையில் இருந்த ஈசனுக்கே.


பாடல் எண் : 4

பதிகம் நான்மறை, தும்புருவும் நாரதரும்

.. பரிவொடு பாடு காந்தர்ப்பர்,

கதியெலாம் அரங்கம், பிணையல் மூவுலகில்

.. கடி-இருள் திருநடம் புரியும்

சதியில் ஆர்-கலியில் ஒலி-செயும் கையில்

.. தமருகம், சாட்டியக்குடியார்

இதயம் ஆம் கமலம் கமல-வர்த்தனை, ஏழ்

.. இருக்கையில் இருந்த ஈசனுக்கே.


பாடல் எண் : 5

திருமகன் முருகன், தேவியேல் உமையாள்,

.. திருமகள் மருமகன் தாயாம்,

மருமகன் மதனன், மாமனேல் இமவான்,

.. மலையுடை அரையர்தம் பாவை

தரு மனை-வளனாம் சிவ-புரன், தோழன்

.. தனபதி, சாட்டியக் குடியார்

இரு-முகம் கழல்-மூன்று ஏழு-கைத்தலம், ஏழ்

.. இருக்கையில் இருந்த ஈசனுக்கே.


பாடல் எண் : 6

அனலமே புனலே அனிலமே புவனி

.. அம்பரா; அம்பரத்து அளிக்கும்

கனகமே; வெள்ளிக் குன்றமே; என்றன்

.. களைகணே; களைகண் மற்று இல்லாத்

தனியனேன் உள்ளம் கோயில்-கொண்டருளும்

.. சைவனே; சாட்டியக்குடியார்க்கு

இனிய தீங்கனியாய், ஒழிவு-அற நிறைந்து, ஏழ்

.. இருக்கையில் இருந்தவாறு இயம்பே.


பாடல் எண் : 7

செம்பொனே; பவளக் குன்றமே; நின்ற

.. திசைமுகன் மால்-முதல் கூட்டத்து

அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே;

.. அத்தனே; பித்தனேன் உடைய

சம்புவே; அணுவே; தாணுவே; சிவனே;

.. சங்கரா; சாட்டியக்குடியார்க்கு

இன்பனே; எங்கும் ஒழிவு-அற நிறைந்து, ஏழ்

.. இருக்கையில் இருந்தவாறு இயம்பே.


பாடல் எண் : 8

செங்கணா போற்றி; திசைமுகா போற்றி;

.. சிவ-புர நகருள் வீற்றிருந்த

அங்கணா போற்றி; அமரனே போற்றி;

.. அமரர்கள் தலைவனே போற்றி;

தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர்

.. சாட்டியக்குடி இருந்தருளும்

எங்கள் நாயகனே போற்றி; ஏழ்-இருக்கை

.. இறைவனே போற்றியே போற்றி.


பாடல் எண் : 9

சித்தனே அருளாய்; செங்கணா அருளாய்;

.. சிவ-புர நகருள் வீற்றிருந்த

அத்தனே அருளாய்; அமரனே அருளாய்;

.. அமரர்கள் அதிபனே அருளாய்;

தத்து-நீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்

.. சாட்டியக்குடியுள் ஏழ்-இருக்கை

முத்தனே அருளாய்; முதல்வனே அருளாய்;

.. முன்னவா துயர் கெடுத்து எனக்கே.


பாடல் எண் : 10

தாட்டரும் பழனப் பைம்பொழில் படுகர்த்

.. தண்டலைச் சாட்டியக்குடியார்

ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ்-இருக்கை

.. இருந்தவன் திருவடி மலர்மேல்

காட்டிய பொருட்கலை பயில் கருவூரன்

.. கழறு சொன்மாலை ஈரைந்தும்

மாட்டிய சிந்தை மைந்தருக்கு-அன்றே

.. வளர்-ஒளி விளங்கு வானுலகே.

(தாட்டரும் = தாள் + தரும்)

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


karuvūrt tēvar - tiruvisaippā - padigam 9.15 – sāṭṭiyakkuḍi - (paṇ - pañjamam)

(eḻusīr viruttam - viḷam mā viḷam mā viḷam viḷam mā - meter)

pāḍal eṇ : 1

periyavā karuṇai, iḷa-nilā eṟikkum

.. piṟai tavaḻ saḍai-moḻuppu aviḻndu

sariyumā, suḻi-am kuḻai miḷirndu iru-pāl

.. tāḻndavā kādugaḷ, kaṇḍam

kariyavā tāmum, seyya-vāy muṟuval

.. kāṭṭumā, sāṭṭiyakkuḍiyār

iru-kai kūmbina kaṇḍu alarndavā mugam, ēḻ

.. irukkaiyil irunda īsanukkē.


pāḍal eṇ : 2

pāndaḷ pūṇ āram, parigalam kabālam,

.. paṭṭavarttanam erudu, anbar

vārnda kaṇ-aruvi mañjana sālai,

.. malaimagaḷ magiḻ-perundēvi,

sāndamum tirunīṟu, aru-maṟai kīdam,

.. saḍai muḍi, sāṭṭiyakkuḍiyār

ēndu-eḻil idayam kōyil māḷigai, ēḻ

.. irukkaiyuḷ irunda īsanukkē.


pāḍal eṇ : 3

toḻudu pin selvadu ayan-mudal kūṭṭam,

.. toḍarvana maṟaigaḷ-nāngu eninum,

kaḻudu-uṟu kari-kāḍu uṟaiviḍam, pōrvai

.. kavandigai kari-uri, tirindūṇ,

taḻal umiḻ aravam kōvaṇam, paḷiṅgu

.. sabavaḍam, sāṭṭiyakkuḍiyār

iḻudu-ney sorindu ōmbu aḻal oḷi viḷakku, ēḻ

.. irukkaiyil irunda īsanukkē.


pāḍal eṇ : 4

padigam nānmaṟai, tumburuvum nāradarum

.. parivoḍu pāḍu kāndarppar,

kadiyelām araṅgam, piṇaiyal mūvulagil

.. kaḍi-iruḷ tirunaḍam puriyum

sadiyil ār-kaliyil oli-seyum kaiyil

.. tamarugam, sāṭṭiyakkuḍiyār

idayam ām kamalam kamala-varttanai, ēḻ

.. irukkaiyil irunda īsanukkē.


pāḍal eṇ : 5

tirumagan murugan, tēviyēl umaiyāḷ,

.. tirumagaḷ marumagan tāyām,

marumagan madanan, māmanēl imavān,

.. malaiyuḍai araiyardam pāvai

taru manai-vaḷanām siva-puran, tōḻan

.. danabadi, sāṭṭiyak kuḍiyār

iru-mugam kaḻal-mūṇḍru ēḻu-kaittalam, ēḻ

.. irukkaiyil irunda īsanukkē.


pāḍal eṇ : 6

analamē punalē anilamē buvani

.. ambarā; ambarattu aḷikkum

kanagamē; veḷḷik kuṇḍramē; eṇḍran

.. kaḷaigaṇē; kaḷaigaṇ maṭru illāt

taniyanēn uḷḷam kōyil-koṇḍaruḷum

.. saivanē; sāṭṭiyakkuḍiyārkku

iniya tīṅganiyāy, oḻivu-aṟa niṟaindu, ēḻ

.. irukkaiyil irundavāṟu iyambē.


pāḍal eṇ : 7

sembonē; pavaḷak kuṇḍramē; niṇḍra

.. tisaimugan māl-mudal kūṭṭattu

anbar ānavargaḷ parugum āramudē;

.. attanē; pittanēn uḍaiya

sambuvē; aṇuvē; tāṇuvē; sivanē;

.. saṅgarā; sāṭṭiyakkuḍiyārkku

inbanē; eṅgum oḻivu-aṟa niṟaindu, ēḻ

.. irukkaiyil irundavāṟu iyambē.


pāḍal eṇ : 8

seṅgaṇā pōṭri; tisaimugā pōṭri;

.. siva-pura nagaruḷ vīṭrirunda

aṅgaṇā pōṭri; amaranē pōṭri;

.. amarargaḷ talaivanē pōṭri;

taṅgaḷ nānmaṟai nūl sagalamum kaṭrōr

.. sāṭṭiyakkuḍi irundaruḷum

eṅgaḷ nāyaganē pōṭri; ēḻ-irukkai

.. iṟaivanē pōṭriyē pōṭri.


pāḍal eṇ : 9

sittanē aruḷāy; seṅgaṇā aruḷāy;

.. siva-pura nagaruḷ vīṭrirunda

attanē aruḷāy; amaranē aruḷāy;

.. amarargaḷ adibanē aruḷāy;

tattu-nīrp paḍugart taṇḍalaic cūḻal

.. sāṭṭiyakkuḍiyuḷ ēḻ-irukkai

muttanē aruḷāy; mudalvanē aruḷāy;

.. munnavā tuyar keḍuttu enakkē.


pāḍal eṇ : 10

tāṭṭarum paḻanap paimboḻil paḍugart

.. taṇḍalaic cāṭṭiyakkuḍiyār

īṭṭiya poruḷāy irukkum ēḻ-irukkai

.. irundavan tiruvaḍi malarmēl

kāṭṭiya poruṭkalai payil karuvūran

.. kaḻaṟu sonmālai īraindum

māṭṭiya sindai maindarukku-aṇḍrē

.. vaḷar-oḷi viḷaṅgu vānulagē.

(tāṭṭarum = tāḷ + tarum)

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


करुवूर्त् तेवर् - तिरुविसैप्पा - पदिगम् 9.15 – साट्टियक्कुडि - (पण् - पञ्जमम्)

(ऎऴुसीर् विरुत्तम् - विळम् मा विळम् मा विळम् विळम् मा - meter)

पाडल् ऎण् : 1

पॆरियवा करुणै, इळ-निला ऎऱिक्कुम्

.. पिऱै तवऴ् सडै-मॊऴुप्पु अविऴ्न्दु

सरियुमा, सुऴि-अम् कुऴै मिळिर्न्दु इरु-पाल्

.. ताऴ्न्दवा कादुगळ्, कण्डम्

करियवा तामुम्, सॆय्य-वाय् मुऱुवल्

.. काट्टुमा, साट्टियक्कुडियार्

इरु-कै कूम्बिन कण्डु अलर्न्दवा मुगम्, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्द ईसनुक्के.


पाडल् ऎण् : 2

पान्दळ् पूण् आरम्, परिगलम् कबालम्,

.. पट्टवर्त्तनम् ऎरुदु, अन्बर्

वार्न्द कण्-अरुवि मञ्जन सालै,

.. मलैमगळ् मगिऴ्-पॆरुन्देवि,

सान्दमुम् तिरुनीऱु, अरु-मऱै कीदम्,

.. सडै मुडि, साट्टियक्कुडियार्

एन्दु-ऎऴिल् इदयम् कोयिल् माळिगै, एऴ्

.. इरुक्कैयुळ् इरुन्द ईसनुक्के.


पाडल् ऎण् : 3

तॊऴुदु पिन् सॆल्वदु अयन्-मुदल् कूट्टम्,

.. तॊडर्वन मऱैगळ्-नान्गु ऎनिनुम्,

कऴुदु-उऱु करि-काडु उऱैविडम्, पोर्वै

.. कवन्दिगै करि-उरि, तिरिन्दूण्,

तऴल् उमिऴ् अरवम् कोवणम्, पळिङ्गु

.. सबवडम्, साट्टियक्कुडियार्

इऴुदु-नॆय् सॊरिन्दु ओम्बु अऴल् ऒळि विळक्कु, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्द ईसनुक्के.


पाडल् ऎण् : 4

पदिगम् नान्मऱै, तुम्बुरुवुम् नारदरुम्

.. परिवॊडु पाडु कान्दर्प्पर्,

कदियॆलाम् अरङ्गम्, पिणैयल् मूवुलगिल्

.. कडि-इरुळ् तिरुनडम् पुरियुम्

सदियिल् आर्-कलियिल् ऒलि-सॆयुम् कैयिल्

.. तमरुगम्, साट्टियक्कुडियार्

इदयम् आम् कमलम् कमल-वर्त्तनै, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्द ईसनुक्के.


पाडल् ऎण् : 5

तिरुमगन् मुरुगन्, तेवियेल् उमैयाळ्,

.. तिरुमगळ् मरुमगन् तायाम्,

मरुमगन् मदनन्, मामनेल् इमवान्,

.. मलैयुडै अरैयर्दम् पावै

तरु मनै-वळनाम् सिव-पुरन्, तोऴन्

.. दनबदि, साट्टियक् कुडियार्

इरु-मुगम् कऴल्-मूण्ड्रु एऴु-कैत्तलम्, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्द ईसनुक्के.


पाडल् ऎण् : 6

अनलमे पुनले अनिलमे बुवनि

.. अम्बरा; अम्बरत्तु अळिक्कुम्

कनगमे; वॆळ्ळिक् कुण्ड्रमे; ऎण्ड्रन्

.. कळैगणे; कळैगण् मट्रु इल्लात्

तनियनेन् उळ्ळम् कोयिल्-कॊण्डरुळुम्

.. सैवने; साट्टियक्कुडियार्क्कु

इनिय तीङ्गनियाय्, ऒऴिवु-अऱ निऱैन्दु, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्दवाऱु इयम्बे.


पाडल् ऎण् : 7

सॆम्बॊने; पवळक् कुण्ड्रमे; निण्ड्र

.. तिसैमुगन् माल्-मुदल् कूट्टत्तु

अन्बर् आनवर्गळ् परुगुम् आरमुदे;

.. अत्तने; पित्तनेन् उडैय

सम्बुवे; अणुवे; ताणुवे; सिवने;

.. सङ्गरा; साट्टियक्कुडियार्क्कु

इन्बने; ऎङ्गुम् ऒऴिवु-अऱ निऱैन्दु, एऴ्

.. इरुक्कैयिल् इरुन्दवाऱु इयम्बे.


पाडल् ऎण् : 8

सॆङ्गणा पोट्रि; तिसैमुगा पोट्रि;

.. सिव-पुर नगरुळ् वीट्रिरुन्द

अङ्गणा पोट्रि; अमरने पोट्रि;

.. अमरर्गळ् तलैवने पोट्रि;

तङ्गळ् नान्मऱै नूल् सगलमुम् कट्रोर्

.. साट्टियक्कुडि इरुन्दरुळुम्

ऎङ्गळ् नायगने पोट्रि; एऴ्-इरुक्कै

.. इऱैवने पोट्रिये पोट्रि.


पाडल् ऎण् : 9

सित्तने अरुळाय्; सॆङ्गणा अरुळाय्;

.. सिव-पुर नगरुळ् वीट्रिरुन्द

अत्तने अरुळाय्; अमरने अरुळाय्;

.. अमरर्गळ् अदिबने अरुळाय्;

तत्तु-नीर्प् पडुगर्त् तण्डलैच् चूऴल्

.. साट्टियक्कुडियुळ् एऴ्-इरुक्कै

मुत्तने अरुळाय्; मुदल्वने अरुळाय्;

.. मुन्नवा तुयर् कॆडुत्तु ऎनक्के.


पाडल् ऎण् : 10

ताट्टरुम् पऴनप् पैम्बॊऴिल् पडुगर्त्

.. तण्डलैच् चाट्टियक्कुडियार्

ईट्टिय पॊरुळाय् इरुक्कुम् एऴ्-इरुक्कै

.. इरुन्दवन् तिरुवडि मलर्मेल्

काट्टिय पॊरुट्कलै पयिल् करुवूरन्

.. कऴऱु सॊन्मालै ईरैन्दुम्

माट्टिय सिन्दै मैन्दरुक्कु-अण्ड्रे

.. वळर्-ऒळि विळङ्गु वानुलगे.

(ताट्टरुम् = ताळ् + तरुम्)

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


కరువూర్త్ తేవర్ - తిరువిసైప్పా - పదిగం 9.15 – సాట్టియక్కుడి - (పణ్ - పంజమం)

(ఎఴుసీర్ విరుత్తం - విళం మా విళం మా విళం విళం మా - meter)

పాడల్ ఎణ్ : 1

పెరియవా కరుణై, ఇళ-నిలా ఎఱిక్కుం

.. పిఱై తవఴ్ సడై-మొఴుప్పు అవిఴ్న్దు

సరియుమా, సుఴి-అం కుఴై మిళిర్న్దు ఇరు-పాల్

.. తాఴ్న్దవా కాదుగళ్, కండం

కరియవా తాముం, సెయ్య-వాయ్ ముఱువల్

.. కాట్టుమా, సాట్టియక్కుడియార్

ఇరు-కై కూంబిన కండు అలర్న్దవా ముగం, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుంద ఈసనుక్కే.


పాడల్ ఎణ్ : 2

పాందళ్ పూణ్ ఆరం, పరిగలం కబాలం,

.. పట్టవర్త్తనం ఎరుదు, అన్బర్

వార్న్ద కణ్-అరువి మంజన సాలై,

.. మలైమగళ్ మగిఴ్-పెరుందేవి,

సాందముం తిరునీఱు, అరు-మఱై కీదం,

.. సడై ముడి, సాట్టియక్కుడియార్

ఏందు-ఎఴిల్ ఇదయం కోయిల్ మాళిగై, ఏఴ్

.. ఇరుక్కైయుళ్ ఇరుంద ఈసనుక్కే.


పాడల్ ఎణ్ : 3

తొఴుదు పిన్ సెల్వదు అయన్-ముదల్ కూట్టం,

.. తొడర్వన మఱైగళ్-నాన్గు ఎనినుం,

కఴుదు-ఉఱు కరి-కాడు ఉఱైవిడం, పోర్వై

.. కవందిగై కరి-ఉరి, తిరిందూణ్,

తఴల్ ఉమిఴ్ అరవం కోవణం, పళింగు

.. సబవడం, సాట్టియక్కుడియార్

ఇఴుదు-నెయ్ సొరిందు ఓంబు అఴల్ ఒళి విళక్కు, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుంద ఈసనుక్కే.


పాడల్ ఎణ్ : 4

పదిగం నాన్మఱై, తుంబురువుం నారదరుం

.. పరివొడు పాడు కాందర్ప్పర్,

కదియెలాం అరంగం, పిణైయల్ మూవులగిల్

.. కడి-ఇరుళ్ తిరునడం పురియుం

సదియిల్ ఆర్-కలియిల్ ఒలి-సెయుం కైయిల్

.. తమరుగం, సాట్టియక్కుడియార్

ఇదయం ఆం కమలం కమల-వర్త్తనై, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుంద ఈసనుక్కే.


పాడల్ ఎణ్ : 5

తిరుమగన్ మురుగన్, తేవియేల్ ఉమైయాళ్,

.. తిరుమగళ్ మరుమగన్ తాయాం,

మరుమగన్ మదనన్, మామనేల్ ఇమవాన్,

.. మలైయుడై అరైయర్దం పావై

తరు మనై-వళనాం సివ-పురన్, తోఴన్

.. దనబది, సాట్టియక్ కుడియార్

ఇరు-ముగం కఴల్-మూండ్రు ఏఴు-కైత్తలం, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుంద ఈసనుక్కే.


పాడల్ ఎణ్ : 6

అనలమే పునలే అనిలమే బువని

.. అంబరా; అంబరత్తు అళిక్కుం

కనగమే; వెళ్ళిక్ కుండ్రమే; ఎండ్రన్

.. కళైగణే; కళైగణ్ మట్రు ఇల్లాత్

తనియనేన్ ఉళ్ళం కోయిల్-కొండరుళుం

.. సైవనే; సాట్టియక్కుడియార్క్కు

ఇనియ తీంగనియాయ్, ఒఴివు-అఱ నిఱైందు, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుందవాఱు ఇయంబే.


పాడల్ ఎణ్ : 7

సెంబొనే; పవళక్ కుండ్రమే; నిండ్ర

.. తిసైముగన్ మాల్-ముదల్ కూట్టత్తు

అన్బర్ ఆనవర్గళ్ పరుగుం ఆరముదే;

.. అత్తనే; పిత్తనేన్ ఉడైయ

సంబువే; అణువే; తాణువే; సివనే;

.. సంగరా; సాట్టియక్కుడియార్క్కు

ఇన్బనే; ఎంగుం ఒఴివు-అఱ నిఱైందు, ఏఴ్

.. ఇరుక్కైయిల్ ఇరుందవాఱు ఇయంబే.


పాడల్ ఎణ్ : 8

సెంగణా పోట్రి; తిసైముగా పోట్రి;

.. సివ-పుర నగరుళ్ వీట్రిరుంద

అంగణా పోట్రి; అమరనే పోట్రి;

.. అమరర్గళ్ తలైవనే పోట్రి;

తంగళ్ నాన్మఱై నూల్ సగలముం కట్రోర్

.. సాట్టియక్కుడి ఇరుందరుళుం

ఎంగళ్ నాయగనే పోట్రి; ఏఴ్-ఇరుక్కై

.. ఇఱైవనే పోట్రియే పోట్రి.


పాడల్ ఎణ్ : 9

సిత్తనే అరుళాయ్; సెంగణా అరుళాయ్;

.. సివ-పుర నగరుళ్ వీట్రిరుంద

అత్తనే అరుళాయ్; అమరనే అరుళాయ్;

.. అమరర్గళ్ అదిబనే అరుళాయ్;

తత్తు-నీర్ప్ పడుగర్త్ తండలైచ్ చూఴల్

.. సాట్టియక్కుడియుళ్ ఏఴ్-ఇరుక్కై

ముత్తనే అరుళాయ్; ముదల్వనే అరుళాయ్;

.. మున్నవా తుయర్ కెడుత్తు ఎనక్కే.


పాడల్ ఎణ్ : 10

తాట్టరుం పఴనప్ పైంబొఴిల్ పడుగర్త్

.. తండలైచ్ చాట్టియక్కుడియార్

ఈట్టియ పొరుళాయ్ ఇరుక్కుం ఏఴ్-ఇరుక్కై

.. ఇరుందవన్ తిరువడి మలర్మేల్

కాట్టియ పొరుట్కలై పయిల్ కరువూరన్

.. కఴఱు సొన్మాలై ఈరైందుం

మాట్టియ సిందై మైందరుక్కు-అండ్రే

.. వళర్-ఒళి విళంగు వానులగే.

(తాట్టరుం = తాళ్ + తరుం)

================ ============


No comments:

Post a Comment