Sunday, March 9, 2025

3.55 - விரையார் கொன்றையினாய் - திருவான்மியூர் - viraiyAr kondRaiyinAy - thiruvAnmiyUr


160) 3.55 - விரையார் கொன்றையினாய் திருவான்மியூர் - viraiyAr kondRaiyinAy - thiruvAnmiyUr

சம்பந்தர் தேவாரம் - 3.55 - விரையார் கொன்றையினாய் திருவான்மியூர் - (பண் கௌசிகம்)

sambandar tēvāram - 3.55 - virai ār koṇḍraiyināy - tiruvānmiyūr - ( paṇ - kausigam )


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:
PDF: https://drive.google.com/file/d/1-T3pTs-GZtLmTHs_nEiYWxmdrlWuun1p/view

***
On YouTube:
Tamil discussion:

Part-1: https://youtu.be/YsZXOyW6CQs

Part-2: https://youtu.be/Q5WjoSN4bMg

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_055.HTM


V. Subramanian
================

 Verses in Tamil , Roman (ISO 15919), Easy English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.55 – திருவான்மியூர் - (பண் - கௌசிகம் - could be பஞ்சமம்)


திருவான்மியூர் : சென்னைப்பட்டணத்தின் தென்பகுதியில் உள்ள தலம்.


பதிக வரலாறு : சம்பந்தர் தொண்டைநாட்டில் தலயாத்திரை செய்தபொழுது திருமயிலாப்பூரில் சிலநாள் தங்கியிருந்து வழிபட்டுப், பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் திருவான்மியூரை அடைந்தார். இத்தலத்தில் சிலநாள் தங்கியிருந்தார். அப்பொழுது பாடிய பதிகங்களில் ஒன்று "விரையார் கொன்றையினாய்" என்று தொடங்கும் இப்பதிகம்.


Additional Note: இப்பதிகத்தின் பண்:

வெள்ளைவாரணர் "பன்னிரு திருமுறை வரலாறு - பகுதி-1" என்ற நூலில், மூன்றாம் திருமுறையில் உள்ள இப்பதிகத்தின் யாப்பு அமைப்பையும் அத்திருமுறையில் இதனை அடுத்து உள்ள பதிகங்களின் யாப்பு அமைப்பையும் நோக்கி, இப்பதிகத்தின் பண் ஏடு எழுதுவோரால் "கௌசிகம்" என்று பிழைபடக் குறிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதனை அடுத்து வரும் பதிகங்கள் போல் "பஞ்சமம்" என்ற பண்ணில் பாடத் தக்கது என்றும் குறித்துள்ளார்.

----------


Sambandar goes from Mylapore to Thiruvanmiyur

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1120

திருத்தொண்ட ரங்குள்ளார் விடைகொள்ளச் சிவநேசர்

வருத்தமகன் றிடமதுர மொழியருளி விடைகொடுத்து,

நிருத்தருறை பிறபதிகள் வணங்கிப்போய் நிறைகாதல்

அருத்தியொடுந் திருவான்மி யூர்பணிய வணைவுற்றார்.


Word separated:

திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ளச், சிவநேசர்

வருத்தம் அகன்றிட மதுர-மொழி அருளி விடைகொடுத்து,

நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய், நிறை-காதல்

அருத்தியொடும் திருவான்மியூர் பணிய அணைவு-உற்றார்.


Sambandar reaches Thiruvanmiyur and goes to the temple

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1121

திருவான்மி யூர்மன்னுந் திருத்தொண்டர் சிறப்பெதிர

வருவார்மங் கலவணிகண் மறுகுநிரைத் தெதிர்கொள்ள,

அருகாக விழிந்தருளி யவர்வணங்கத் தொழுதன்பு

தருவார்தங் கோயின்மணித் தடநெடுங்கோ புரஞ்சார்ந்தார்.


Word separated:

திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர

வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள,

அருகாக இழிந்து-அருளி, அவர் வணங்கத் தொழுது, அன்பு

தருவார்தம் கோயில் மணித்-தட-நெடும் கோபுரம் சார்ந்தார்.


Sambandar worships Siva in Thiruvanmiyur temple

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1122

மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கிவியன் றிருமுன்றில்

புக்கருளிக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து

கொக்கிறகு மதிக்கொழுந்துங் குளிர்புனலு மொளிர்கின்ற

செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.


Word separated:

மிக்கு-உயர்ந்த கோபுரத்தை வணங்கி, வியன் திருமுன்றில்

புக்கு-அருளிக், கோயிலினைப் புடை வலங்கொண்டு, உள் அணைந்து,

கொக்கிறகும் மதிக்-கொழுந்தும் குளிர்-புனலும் ஒளிர்கின்ற

செக்கர் நிகர் சடைமுடியார் சேவடியின்-கீழ்த் தாழ்ந்தார்.


Sambandar stays in Thiruvanmiyur for some days and sings several padhigams

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1125

அங்கணமர் வாருலகா ளுடையாரை யருந்தமிழின்

பொங்குமிசைப் பதிகங்கள் பலபோற்றிப் போந்தருளிக்

கங்கையணி மணிமுடியார் பதிபலவுங் கலந்திறைஞ்சிச்,

செங்கண்விடைக் கொடியார்த மிடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.


Word separated:

அங்கண் அமர்வார் உலகு ஆள்-உடையாரை அரும்-தமிழின்

பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து-அருளிக்,

கங்கை அணி மணி-முடியார் பதி பலவும் கலந்து-இறைஞ்சிச்,

செங்கண் விடைக்-கொடியார்தம் இடைச்சுரத்தைச் சேர்வு-உற்றார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.55 – திருவான்மியூர் - (பண் - கௌசிகம் - could be பஞ்சமம்)

(தானா தானதனா தனதானன தானதனா - Rhythm)


பாடல் எண் : 1

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே

உரையார் பல்புகழா யுமைநங்கையொர் பங்குடையாய்

திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்

அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

விரை ஆர் கொன்றையினாய்; விடம் உண்ட மிடற்றினனே;

உரை ஆர் பல்-புகழாய்; உமைநங்கை ஒர் பங்கு உடையாய்;

திரை ஆர் தெண்-கடல்-சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 2

இடியா ரேறுடையா யிமையோர்தம் மணிமுடியாய்

கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்

செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்

அடிகே ளுன்னையல்லா லடையாதென தாதரவே.

(* Line-2: கொடி = கோடி என்பதன் குறுக்கல் விகாரம்.)


Word separated:

இடி ஆர் ஏறு உடையாய்; இமையோர்தம் மணிமுடியாய்;

கொடி ஆர் மா-மதியோடு அரவம் மலர்க்-கொன்றையினாய்;

செடி ஆர் மாதவி சூழ் திருவான்மியூர் உறையும்

அடிகேள்; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.

(* Line-2: கொடி = கோடி (due to poetic license);

கோடி = 1. Bend, curve; 2. Garland worn on head.)


பாடல் எண் : 3

கையார் வெண்மழுவா கனல்போற்றிரு மேனியனே

மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர் மார்பினனே

செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்

ஐயா வுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

கை ஆர் வெண்-மழுவா; கனல்-போல் திருமேனியனே;

மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே;

செய் ஆர் செங்கயல் பாய் திருவான்மியூர் உறையும்

ஐயா; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 4

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே

மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே

தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்

அன்பா வுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

பொன்போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே;

மின்போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே;

தென்பால் வையம்-எலாம் திகழும் திருவான்மிதன்னில்

அன்பா; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 5

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்

எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்

திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்

அண்ணா வுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

கண் ஆரும் நுதலாய்; கதிர்-சூழ் ஒளி மேனியின்மேல்

எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய்; எழில் வார்பொழில் சூழ்

திண் ஆர் வண்-புரிசைத் திருவான்மியூர் உறையும்

அண்ணா; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 6

நீதீ நின்னையல்லா னெறியாதும் நினைந்தறியேன்

ஓதீ நான்மறைகள் மறையோன்றலை யொன்றினையும்

சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்

ஆதீ யுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

நீதீ; நின்னை-அல்லால் நெறி யாதும் நினைந்து-அறியேன்;

ஓதீ நான்மறைகள்; மறையோன்-தலை ஒன்றினையும்

சேதீ; சேதம் இல்லாத் திருவான்மியூர் உறையும்

ஆதீ; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 7

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்

கானா ரானையின்றோ லுரித்தாய்கறை மாமிடற்றாய்

தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்

ஆனா யுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

வான் ஆர் மாமதி சேர் சடையாய்; வரை போல வரும்

கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்; கறை மா-மிடற்றாய்;

தேன் ஆர் சோலைகள் சூழ் திருவான்மியூர் உறையும்

ஆனாய்; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 8

***** This verse is lost *****


பாடல் எண் : 9

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்

நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி தாயவனே

செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்

அறிவே யுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

பொறி வாய் நாகணையானொடு பூமிசை மேயவனும்

நெறி ஆர் நீள்-கழல், மேல் முடி, காண்பு அரிது ஆயவனே;

செறிவார் மா-மதில் சூழ் திருவான்மியூர் உறையும்

அறிவே; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.

(செறிவார் - 1. செறி-வார் / 2. செறிவு ஆர்)


பாடல் எண் : 10

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்

கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்

திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்

அண்டா வுன்னையல்லா லடையாதென தாதரவே.


Word separated:

குண்டு-ஆடும் சமணர், கொடும் சாக்கியர் என்றிவர்கள்

கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்;

திண்தேர் வீதியது ஆர் திருவான்மியூர் உறையும்

அண்டா; உன்னை-அல்லால் அடையாது எனது ஆதரவே.


பாடல் எண் : 11

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்

நன்றான புகழான் மிகுஞானசம் பந்தனுரை

சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேல்

குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.


Word separated:

கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்

நன்றான புகழான், மிகு-ஞானசம்பந்தன் உரை

சென்றார்தம் இடர் தீர் திருவான்மியூர்-அதன்மேல்

குன்றாது ஏத்த-வல்லார் கொடு-வல்வினை போய்-அறுமே.

=====================================

Roman (ISO 15919)

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sambandar goes from Mylapore to Thiruvanmiyur

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1120

tiruttoṇḍar aṅgu uḷḷār viḍaigoḷḷac, civanēsar

varuttam agaṇḍriḍa madura-moḻi aruḷi viḍaigoḍuttu,

niruttar uṟai piṟa padigaḷ vaṇaṅgip pōy, niṟai-kādal

aruttiyoḍum tiruvānmiyūr paṇiya aṇaivu-uṭrār.


Sambandar reaches Thiruvanmiyur and goes to the temple

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1121

tiruvānmiyūr mannum tiruttoṇḍar siṟappu edira

varuvār maṅgala aṇigaḷ maṟugu niraittu edirgoḷḷa,

arugāga iḻindu-aruḷi, avar vaṇaṅgat toḻudu, anbu

taruvārdam kōyil maṇit-taḍa-neḍum gōburam sārndār.


Sambandar worships Siva in Thiruvanmiyur temple

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1122

mikku-uyarnda gōburattai vaṇaṅgi, viyan tirumuṇḍril

pukku-aruḷik, kōyilinaip puḍai valaṅgoṇḍu, uḷ aṇaindu,

kokkiṟagum madik-koḻundum kuḷir-punalum oḷirgiṇḍra

sekkar nigar saḍaimuḍiyār sēvaḍiyin-kīḻt tāḻndār.


Sambandar stays in Thiruvanmiyur for some days and sings several padhigams

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1125

aṅgaṇ amarvār ulagu āḷ-uḍaiyārai arum-tamiḻin

poṅgum isaip padigaṅgaḷ pala pōṭrip pōndu-aruḷik,

gaṅgai aṇi maṇi-muḍiyār padi palavum kalandu-iṟaiñjic,

ceṅgaṇ viḍaik-koḍiyārdam iḍaiccurattaic cērvu-uṭrār.


sambandar tēvāram - padigam 3.55 – tiruvānmiyūr - (paṇ - kausigam - could be pañjamam)

(tānā tānadanā tanadānana tānadanā - Rhythm)


pāḍal eṇ : 1

virai ār koṇḍraiyināy; viḍam uṇḍa miḍaṭrinanē;

urai ār pal-pugaḻāy; umainaṅgai or paṅgu uḍaiyāy;

tirai ār teṇ-kaḍal-sūḻ tiruvānmiyūr uṟaiyum

araiyā; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 2

iḍi ār ēṟu uḍaiyāy; imaiyōrdam maṇimuḍiyāy;

koḍi ār mā-madiyōḍu aravam malark-koṇḍraiyināy;

seḍi ār mādavi sūḻ tiruvānmiyūr uṟaiyum

aḍigēḷ; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.

(* Line-2: koḍi = kōḍi (due to poetic license);

kōḍi = 1. Bend, curve; 2. Garland worn on head.)


pāḍal eṇ : 3

kai ār veṇ-maḻuvā; kanal-pōl tirumēniyanē;

mai ār oṇgaṇ nallāḷ umaiyāḷ vaḷar mārbinanē;

sey ār seṅgayal pāy tiruvānmiyūr uṟaiyum

aiyā; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 4

ponbōlum saḍaimēl punal tāṅgiya puṇṇiyanē;

minbōlum purinūl, viḍai ēṟiya vēdiyanē;

tenbāl vaiyam-elām tigaḻum tiruvānmidannil

anbā; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 5

kaṇ ārum nudalāy; kadir-sūḻ oḷi mēniyinmēl

eṇ ār veṇboḍi nīṟu aṇivāy; eḻil vārboḻil sūḻ

tiṇ ār vaṇ-purisait tiruvānmiyūr uṟaiyum

aṇṇā; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 6

nīdī; ninnai-allāl neṟi yādum ninaindu-aṟiyēn;

ōdī nānmaṟaigaḷ; maṟaiyōn-talai oṇḍrinaiyum

sēdī; sēdam illāt tiruvānmiyūr uṟaiyum

ādī; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 7

vān ār māmadi sēr saḍaiyāy; varai pōla varum

kān ār ānaiyin tōl urittāy; kaṟai mā-miḍaṭrāy;

tēn ār sōlaigaḷ sūḻ tiruvānmiyūr uṟaiyum

ānāy; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 8

***** This verse is lost *****


pāḍal eṇ : 9

poṟi vāy nāgaṇaiyānoḍu pūmisai mēyavanum

neṟi ār nīḷ-kaḻal, mēl muḍi, kāṇbu aridu āyavanē;

seṟivār mā-madil sūḻ tiruvānmiyūr uṟaiyum

aṟivē; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.

(seṟivār - 1. seṟi-vār / 2. seṟivu ār)


pāḍal eṇ : 10

kuṇḍu-āḍum samaṇar, koḍum sākkiyar eṇḍrivargaḷ

kaṇḍār kāraṇaṅgaḷ karudādavar pēsa niṇḍrāy;

tiṇdēr vīdiyadu ār tiruvānmiyūr uṟaiyum

aṇḍā; unnai-allāl aḍaiyādu enadu ādaravē.


pāḍal eṇ : 11

kaṇḍru ārum kamugin vayal sūḻdaru kāḻidanil

naṇḍrāna pugaḻān, migu-ñānasambandan urai

seṇḍrārdam iḍar tīr tiruvānmiyūr-adanmēl

kuṇḍrādu ētta-vallār koḍu-valvinai pōy-aṟumē.

=====================================

Easy English


ee = ; oo = ; n = /; N = ; = ta/da; = tha/dha; R = ; tra = ற்ற; ndra = ன்ற; zh =


Sambandar goes from Mylapore to Thiruvanmiyur

periyapurāNam - 12.28 - thiruñānasambandhar purāNam - 1120

thiruththoNdar aṅgu uLLār vidaigoLLac, civanēsar

varuththam agandrida madhura-mozhi aruLi vidaigoduththu,

niruththar uRai piRa padhigaL vaNaṅgip pōy, niRai-kādhal

aruththiyodum thiruvānmiyoor paNiya aNaivu-utrār.


Sambandar reaches Thiruvanmiyur and goes to the temple

periyapurāNam - 12.28 - thiruñānasambandhar purāNam - 1121

thiruvānmiyoor mannum thiruththoNdar siRappu edhira

varuvār maṅgala aNigaL maRugu niraiththu edhirgoLLa,

arugāga izhindhu-aruLi, avar vaNaṅgath thozhudhu, anbu

tharuvārdham kōyil maNith-thada-nedum gōburam sārndhār.


Sambandar worships Siva in Thiruvanmiyur temple

periyapurāNam - 12.28 - thiruñānasambandhar purāNam - 1122

mikku-uyarndha gōburaththai vaNaṅgi, viyan thirumundril

pukku-aruLik, kōyilinaip pudai valaṅgoNdu, uL aNaindhu,

kokkiRagum madhik-kozhundhum kuLir-punalum oLirgindra

sekkar nigar sadaimudiyār sēvadiyin-keezhth thāzhndhār.


Sambandar stays in Thiruvanmiyur for some days and sings several padhigams

periyapurāNam - 12.28 - thiruñānasambandhar purāNam - 1125

aṅgaN amarvār ulagu āL-udaiyārai arum-thamizhin

poṅgum isaip padhigaṅgaL pala pōtrip pōndhu-aruLik,

gaṅgai aNi maNi-mudiyār padhi palavum kalandhu-iRaiñjic,

ceṅgaN vidaik-kodiyārdham idaiccuraththaic cērvu-utrār.


sambandhar thēvāram - padhigam 3.55 – thiruvānmiyoor - (paN - kausigam - could be pañjamam)

(thānā thānadhanā thanadhānana thānadhanā - Rhythhm)


pādal eN : 1

virai ār kondraiyināy; vidam uNda midatrinanē;

urai ār pal-pugazhāy; umainaṅgai or paṅgu udaiyāy;

thirai ār theN-kadal-soozh thiruvānmiyoor uRaiyum

araiyā; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 2

idi ār ēRu udaiyāy; imaiyōrdham maNimudiyāy;

kodi ār mā-madhiyōdu aravam malark-kondraiyināy;

sedi ār mādhavi soozh thiruvānmiyoor uRaiyum

adigēL; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.

(* Line-2: kodi = kōdi (due to poetic license);

di = 1. Bend, curve; 2. Garland worn on head.)


pādal eN : 3

kai ār veN-mazhuvā; kanal-pōl thirumēniyanē;

mai ār oNgaN nallāL umaiyāL vaLar mārbinanē;

sey ār seṅgayal pāy thiruvānmiyoor uRaiyum

aiyā; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 4

ponbōlum sadaimēl punal thāṅgiya puNNiyanē;

minbōlum purinool, vidai ēRiya vēdhiyanē;

thenbāl vaiyam-elām thigazhum thiruvānmidhannil

anbā; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 5

kaN ārum nudhalāy; kadhir-soozh oLi mēniyinmēl

eN ār veNbodi neeRu aNivāy; ezhil vārbozhil soozh

thiN ār vaN-purisaith thiruvānmiyoor uRaiyum

aNNā; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 6

needhee; ninnai-allāl neRi yādhum ninaindhu-aRiyēn;

ōdhee nānmaRaigaL; maRaiyōn-thalai ondrinaiyum

sēdhee; sēdham illāth thiruvānmiyoor uRaiyum

ādhee; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 7

vān ār māmadhi sēr sadaiyāy; varai pōla varum

kān ār ānaiyin thōl uriththāy; kaRai mā-midatrāy;

thēn ār sōlaigaL soozh thiruvānmiyoor uRaiyum

ānāy; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 8

***** This verse is lost *****


pādal eN : 9

poRi vāy nāgaNaiyānodu poomisai mēyavanum

neRi ār neeL-kazhal, mēl mudi, kāNbu aridhu āyavanē;

seRivār mā-madhil soozh thiruvānmiyoor uRaiyum

aRivē; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.

(seRivār - 1. seRi-vār / 2. seRivu ār)


pādal eN : 10

kuNdu-ādum samaNar, kodum sākkiyar endrivargaL

kaNdār kāraNaṅgaL karudhādhavar pēsa nindrāy;

thiNdhēr veedhiyadhu ār thiruvānmiyoor uRaiyum

aNdā; unnai-allāl adaiyādhu enadhu ādharavē.


pādal eN : 11

kandru ārum kamugin vayal soozhdharu kāzhidhanil

nandrāna pugazhān, migu-ñānasambandhan urai

sendrārdham idar theer thiruvānmiyoor-adhanmēl

kundrādhu ēththa-vallār kodu-valvinai pōy-aRumē.

=====================================

Devanagari

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


Sambandar goes from Mylapore to Thiruvanmiyur

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1120

तिरुत्तॊण्डर् अङ्गु उळ्ळार् विडैगॊळ्ळच्, चिवनेसर्

वरुत्तम् अगण्ड्रिड मदुर-मॊऴि अरुळि विडैगॊडुत्तु,

निरुत्तर् उऱै पिऱ पदिगळ् वणङ्गिप् पोय्, निऱै-कादल्

अरुत्तियॊडुम् तिरुवान्मियूर् पणिय अणैवु-उट्रार्.


Sambandar reaches Thiruvanmiyur and goes to the temple

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1121

तिरुवान्मियूर् मन्नुम् तिरुत्तॊण्डर् सिऱप्पु ऎदिर

वरुवार् मङ्गल अणिगळ् मऱुगु निरैत्तु ऎदिर्गॊळ्ळ,

अरुगाग इऴिन्दु-अरुळि, अवर् वणङ्गत् तॊऴुदु, अन्बु

तरुवार्दम् कोयिल् मणित्-तड-नॆडुम् गोबुरम् सार्न्दार्.


Sambandar worships Siva in Thiruvanmiyur temple

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1122

मिक्कु-उयर्न्द गोबुरत्तै वणङ्गि, वियन् तिरुमुण्ड्रिल्

पुक्कु-अरुळिक्, कोयिलिनैप् पुडै वलङ्गॊण्डु, उळ् अणैन्दु,

कॊक्किऱगुम् मदिक्-कॊऴुन्दुम् कुळिर्-पुनलुम् ऒळिर्गिण्ड्र

सॆक्कर् निगर् सडैमुडियार् सेवडियिन्-कीऴ्त् ताऴ्न्दार्.


Sambandar stays in Thiruvanmiyur for some days and sings several padhigams

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1125

अङ्गण् अमर्वार् उलगु आळ्-उडैयारै अरुम्-तमिऴिन्

पॊङ्गुम् इसैप् पदिगङ्गळ् पल पोट्रिप् पोन्दु-अरुळिक्,

गङ्गै अणि मणि-मुडियार् पदि पलवुम् कलन्दु-इऱैञ्जिच्,

चॆङ्गण् विडैक्-कॊडियार्दम् इडैच्चुरत्तैच् चेर्वु-उट्रार्.



सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.55 – तिरुवान्मियूर् - (पण् - कौसिगम् - could be पञ्जमम्)

(ताना तानदना तनदानन तानदना - Rhythm)

पाडल् ऎण् : 1

विरै आर् कॊण्ड्रैयिनाय्; विडम् उण्ड मिडट्रिनने;

उरै आर् पल्-पुगऴाय्; उमैनङ्गै ऒर् पङ्गु उडैयाय्;

तिरै आर् तॆण्-कडल्-सूऴ् तिरुवान्मियूर् उऱैयुम्

अरैया; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 2

इडि आर् एऱु उडैयाय्; इमैयोर्दम् मणिमुडियाय्;

कॊडि आर् मा-मदियोडु अरवम् मलर्क्-कॊण्ड्रैयिनाय्;

सॆडि आर् मादवि सूऴ् तिरुवान्मियूर् उऱैयुम्

अडिगेळ्; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.

(* Line-2: कॊडि = कोडि (due to poetic license);

कोडि = 1. Bend, curve; 2. Garland worn on head.)


पाडल् ऎण् : 3

कै आर् वॆण्-मऴुवा; कनल्-पोल् तिरुमेनियने;

मै आर् ऒण्गण् नल्लाळ् उमैयाळ् वळर् मार्बिनने;

सॆय् आर् सॆङ्गयल् पाय् तिरुवान्मियूर् उऱैयुम्

ऐया; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 4

पॊन्बोलुम् सडैमेल् पुनल् ताङ्गिय पुण्णियने;

मिन्बोलुम् पुरिनूल्, विडै एऱिय वेदियने;

तॆन्बाल् वैयम्-ऎलाम् तिगऴुम् तिरुवान्मिदन्निल्

अन्बा; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 5

कण् आरुम् नुदलाय्; कदिर्-सूऴ् ऒळि मेनियिन्मेल्

ऎण् आर् वॆण्बॊडि नीऱु अणिवाय्; ऎऴिल् वार्बॊऴिल् सूऴ्

तिण् आर् वण्-पुरिसैत् तिरुवान्मियूर् उऱैयुम्

अण्णा; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 6

नीदी; निन्नै-अल्लाल् नॆऱि यादुम् निनैन्दु-अऱियेन्;

ओदी नान्मऱैगळ्; मऱैयोन्-तलै ऒण्ड्रिनैयुम्

सेदी; सेदम् इल्लात् तिरुवान्मियूर् उऱैयुम्

आदी; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 7

वान् आर् मामदि सेर् सडैयाय्; वरै पोल वरुम्

कान् आर् आनैयिन् तोल् उरित्ताय्; कऱै मा-मिडट्राय्;

तेन् आर् सोलैगळ् सूऴ् तिरुवान्मियूर् उऱैयुम्

आनाय्; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 8

***** This verse is lost *****


पाडल् ऎण् : 9

पॊऱि वाय् नागणैयानॊडु पूमिसै मेयवनुम्

नॆऱि आर् नीळ्-कऴल्, मेल् मुडि, काण्बु अरिदु आयवने;

सॆऱिवार् मा-मदिल् सूऴ् तिरुवान्मियूर् उऱैयुम्

अऱिवे; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.

(सॆऱिवार् - 1. सॆऱि-वार् / 2. सॆऱिवु आर्)


पाडल् ऎण् : 10

कुण्डु-आडुम् समणर्, कॊडुम् साक्कियर् ऎण्ड्रिवर्गळ्

कण्डार् कारणङ्गळ् करुदादवर् पेस निण्ड्राय्;

तिण्देर् वीदियदु आर् तिरुवान्मियूर् उऱैयुम्

अण्डा; उन्नै-अल्लाल् अडैयादु ऎनदु आदरवे.


पाडल् ऎण् : 11

कण्ड्रु आरुम् कमुगिन् वयल् सूऴ्दरु काऴिदनिल्

नण्ड्रान पुगऴान्, मिगु-ञानसम्बन्दन् उरै

सॆण्ड्रार्दम् इडर् तीर् तिरुवान्मियूर्-अदन्मेल्

कुण्ड्रादु एत्त-वल्लार् कॊडु-वल्विनै पोय्-अऱुमे.

=====================================

Telugu

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sambandar goes from Mylapore to Thiruvanmiyur

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1120

తిరుత్తొండర్ అంగు ఉళ్ళార్ విడైగొళ్ళచ్, చివనేసర్

వరుత్తం అగండ్రిడ మదుర-మొఴి అరుళి విడైగొడుత్తు,

నిరుత్తర్ ఉఱై పిఱ పదిగళ్ వణంగిప్ పోయ్, నిఱై-కాదల్

అరుత్తియొడుం తిరువాన్మియూర్ పణియ అణైవు-ఉట్రార్.


Sambandar reaches Thiruvanmiyur and goes to the temple

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1121

తిరువాన్మియూర్ మన్నుం తిరుత్తొండర్ సిఱప్పు ఎదిర

వరువార్ మంగల అణిగళ్ మఱుగు నిరైత్తు ఎదిర్గొళ్ళ,

అరుగాగ ఇఴిందు-అరుళి, అవర్ వణంగత్ తొఴుదు, అన్బు

తరువార్దం కోయిల్ మణిత్-తడ-నెడుం గోబురం సార్న్దార్.


Sambandar worships Siva in Thiruvanmiyur temple

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1122

మిక్కు-ఉయర్న్ద గోబురత్తై వణంగి, వియన్ తిరుముండ్రిల్

పుక్కు-అరుళిక్, కోయిలినైప్ పుడై వలంగొండు, ఉళ్ అణైందు,

కొక్కిఱగుం మదిక్-కొఴుందుం కుళిర్-పునలుం ఒళిర్గిండ్ర

సెక్కర్ నిగర్ సడైముడియార్ సేవడియిన్-కీఴ్త్ తాఴ్న్దార్.


Sambandar stays in Thiruvanmiyur for some days and sings several padhigams

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1125

అంగణ్ అమర్వార్ ఉలగు ఆళ్-ఉడైయారై అరుం-తమిఴిన్

పొంగుం ఇసైప్ పదిగంగళ్ పల పోట్రిప్ పోందు-అరుళిక్,

గంగై అణి మణి-ముడియార్ పది పలవుం కలందు-ఇఱైంజిచ్,

చెంగణ్ విడైక్-కొడియార్దం ఇడైచ్చురత్తైచ్ చేర్వు-ఉట్రార్.


సంబందర్ తేవారం - పదిగం 3.55 – తిరువాన్మియూర్ - (పణ్ - కౌసిగం - could be పంజమం)

(తానా తానదనా తనదానన తానదనా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

విరై ఆర్ కొండ్రైయినాయ్; విడం ఉండ మిడట్రిననే;

ఉరై ఆర్ పల్-పుగఴాయ్; ఉమైనంగై ఒర్ పంగు ఉడైయాయ్;

తిరై ఆర్ తెణ్-కడల్-సూఴ్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

అరైయా; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 2

ఇడి ఆర్ ఏఱు ఉడైయాయ్; ఇమైయోర్దం మణిముడియాయ్;

కొడి ఆర్ మా-మదియోడు అరవం మలర్క్-కొండ్రైయినాయ్;

సెడి ఆర్ మాదవి సూఴ్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

అడిగేళ్; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.

(* Line-2: కొడి = కోడి (due to poetic license);

కోడి = 1. Bend, curve; 2. Garland worn on head.)


పాడల్ ఎణ్ : 3

కై ఆర్ వెణ్-మఴువా; కనల్-పోల్ తిరుమేనియనే;

మై ఆర్ ఒణ్గణ్ నల్లాళ్ ఉమైయాళ్ వళర్ మార్బిననే;

సెయ్ ఆర్ సెంగయల్ పాయ్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

ఐయా; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 4

పొన్బోలుం సడైమేల్ పునల్ తాంగియ పుణ్ణియనే;

మిన్బోలుం పురినూల్, విడై ఏఱియ వేదియనే;

తెన్బాల్ వైయం-ఎలాం తిగఴుం తిరువాన్మిదన్నిల్

అన్బా; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 5

కణ్ ఆరుం నుదలాయ్; కదిర్-సూఴ్ ఒళి మేనియిన్మేల్

ఎణ్ ఆర్ వెణ్బొడి నీఱు అణివాయ్; ఎఴిల్ వార్బొఴిల్ సూఴ్

తిణ్ ఆర్ వణ్-పురిసైత్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

అణ్ణా; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 6

నీదీ; నిన్నై-అల్లాల్ నెఱి యాదుం నినైందు-అఱియేన్;

ఓదీ నాన్మఱైగళ్; మఱైయోన్-తలై ఒండ్రినైయుం

సేదీ; సేదం ఇల్లాత్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

ఆదీ; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 7

వాన్ ఆర్ మామది సేర్ సడైయాయ్; వరై పోల వరుం

కాన్ ఆర్ ఆనైయిన్ తోల్ ఉరిత్తాయ్; కఱై మా-మిడట్రాయ్;

తేన్ ఆర్ సోలైగళ్ సూఴ్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

ఆనాయ్; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 8

***** This verse is lost *****


పాడల్ ఎణ్ : 9

పొఱి వాయ్ నాగణైయానొడు పూమిసై మేయవనుం

నెఱి ఆర్ నీళ్-కఴల్, మేల్ ముడి, కాణ్బు అరిదు ఆయవనే;

సెఱివార్ మా-మదిల్ సూఴ్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

అఱివే; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.

(సెఱివార్ - 1. సెఱి-వార్ / 2. సెఱివు ఆర్)


పాడల్ ఎణ్ : 10

కుండు-ఆడుం సమణర్, కొడుం సాక్కియర్ ఎండ్రివర్గళ్

కండార్ కారణంగళ్ కరుదాదవర్ పేస నిండ్రాయ్;

తిణ్దేర్ వీదియదు ఆర్ తిరువాన్మియూర్ ఉఱైయుం

అండా; ఉన్నై-అల్లాల్ అడైయాదు ఎనదు ఆదరవే.


పాడల్ ఎణ్ : 11

కండ్రు ఆరుం కముగిన్ వయల్ సూఴ్దరు కాఴిదనిల్

నండ్రాన పుగఴాన్, మిగు-ఞానసంబందన్ ఉరై

సెండ్రార్దం ఇడర్ తీర్ తిరువాన్మియూర్-అదన్మేల్

కుండ్రాదు ఏత్త-వల్లార్ కొడు-వల్వినై పోయ్-అఱుమే.

=====================================


No comments:

Post a Comment