Sunday, April 13, 2025

திருப்புகழ் - 193 - இருவர் மயலோ - iruvar mayalO - (திருவண்ணாமலை)


162-b) திருப்புகழ் - 193 - இருவர் மயலோ - iruvar mayalO - (திருவண்ணாமலை)

திருப்புகழ் - இருவர் மயலோ - 193 - (திருவண்ணாமலை)

tiruppugaḻ - iruvar mayalō - 193 - (tiruvaṇṇāmalai)


Here are the links to verses and audio of this song's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1KAcmWOyVrNgU72P8bdkiDVkFCuglQA_G/view

***
On YouTube:

Tamil discussion: https://youtu.be/xzM8hJlzNvU

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - இருவர் மயலோ - 193 - (திருவண்ணாமலை)

------------------------------------------------

(தனன தனனா தனன தனனா

தனன தனனா .. தனதான -- Syllabic pattern )


இருவர் மயலோ அமளி விதமோ

.. .. எனென செயலோ .. அணுகாத

.. இருடி அயன்மா லமர ரடியா

.. .. ரிசையு மொலிதா .. னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா

.. .. னொருவர் பரிவாய் .. மொழிவாரோ

.. உனது பததூள் புவன கிரிதா

.. .. னுனது கிருபா .. கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்

.. .. பவன முதலா .. கியபூதப்

.. படையு முடையாய் சகல வடிவாய்

.. .. பழைய வடிவா .. கியவேலா

அரியு மயனோ டபய மெனவே

.. .. அயிலை யிருள்மேல் .. விடுவோனே

.. அடிமை கொடுநோய் பொடிகள் படவே

.. .. அருண கிரிவாழ் .. பெருமாளே.



Word separated version:

திருப்புகழ் - இருவர் மயலோ - 193 - (திருவண்ணாமலை)

------------------------------------------------

(தனன தனனா தனன தனனா

தனன தனனா .. தனதான -- Syllabic pattern )


இருவர் மயலோ, அமளி விதமோ,

.. .. எனென செயலோ, அணுகாத

.. இருடி அயன்-மால் அமரர் அடியார்

.. .. இசையும் ஒலிதான் இவை கேளாது,

ஒருவன் அடியேன் அலறு மொழிதான்

.. .. ஒருவர் பரிவாய் மொழிவாரோ?

.. உனது பததூள் புவனகிரிதான்

.. .. உனது கிருபாகரம் ஏதோ?

பரம குருவாய், அணுவில் அசைவாய்,

.. .. பவனம் முதலாகிய பூதப்

.. படையும் உடையாய்; சகல வடிவாய்,

.. .. பழைய வடிவாகிய வேலா;

அரியும் அயனோடு அபயம் எனவே

.. .. அயிலை இருள்மேல் விடுவோனே;

.. அடிமை கொடுநோய் பொடிகள் படவே

.. .. அருணகிரி வாழ் பெருமாளே.

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - iruvar mayalō - 193 - (tiruvaṇṇāmalai)

------------------------------------------------

(tanana tananā tanana tananā

tanana tananā .. tanadāna -- Syllabic pattern )


iruvar mayalō amaḷi vidamō

.. .. enena seyalō .. aṇugāda

.. iruḍi ayanmā lamara raḍiyā

.. .. risaiyu molidā .. nivaikēḷā

doruva naḍiyē nalaṟu moḻidā

.. .. noruvar parivāy .. moḻivārō

.. unadu padadūḷ buvana giridā

.. .. nunadu kirubā .. garamēdō

parama guruvā yaṇuvi lasaivāy

.. .. pavana mudalā .. giyabūdap

.. paḍaiyu muḍaiyāy sagala vaḍivāy

.. .. paḻaiya vaḍivā .. giyavēlā

ariyu mayanō ḍabaya menavē

.. .. ayilai yiruḷmēl .. viḍuvōnē

.. aḍimai koḍunōy poḍigaḷ paḍavē

.. .. aruṇa girivāḻ .. perumāḷē.



( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Word separated version:

tiruppugaḻ - iruvar mayalō - 193 - (tiruvaṇṇāmalai)

------------------------------------------------

(tanana tananā tanana tananā

tanana tananā .. tanadāna -- Syllabic pattern )


iruvar mayalō, amaḷi vidamō,

.. .. enena seyalō, aṇugāda

.. iruḍi ayan-māl amarar aḍiyār

.. .. isaiyum olidān ivai kēḷādu,

oruvan aḍiyēn alaṟu moḻidān

.. .. oruvar parivāy moḻivārō?

.. unadu padadūḷ buvanagiridān

.. .. unadu kirubāgaram ēdō?

parama guruvāy, aṇuvil asaivāy,

.. .. pavanam mudalāgiya būdap

.. paḍaiyum uḍaiyāy; sagala vaḍivāy,

.. .. paḻaiya vaḍivāgiya vēlā;

ariyum ayanōḍu abayam enavē

.. .. ayilai iruḷmēl viḍuvōnē;

.. aḍimai koḍunōy poḍigaḷ paḍavē

.. .. aruṇagiri vāḻ perumāḷē.

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुप्पुगऴ् - इरुवर् मयलो - 193 - (तिरुवण्णामलै)

------------------------------------------------

(तनन तनना तनन तनना

तनन तनना .. तनदान -- Syllabic pattern )


इरुवर् मयलो अमळि विदमो

.. .. ऎनॆन सॆयलो .. अणुगाद

.. इरुडि अयन्मा लमर रडिया

.. .. रिसैयु मॊलिदा .. निवैकेळा

दॊरुव नडिये नलऱु मॊऴिदा

.. .. नॊरुवर् परिवाय् .. मॊऴिवारो

.. उनदु पददूळ् बुवन गिरिदा

.. .. नुनदु किरुबा .. गरमेदो

परम गुरुवा यणुवि लसैवाय्

.. .. पवन मुदला .. गियबूदप्

.. पडैयु मुडैयाय् सगल वडिवाय्

.. .. पऴैय वडिवा .. गियवेला

अरियु मयनो डबय मॆनवे

.. .. अयिलै यिरुळ्मेल् .. विडुवोने

.. अडिमै कॊडुनोय् पॊडिगळ् पडवे

.. .. अरुण गिरिवाऴ् .. पॆरुमाळे।



( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Word separated version:

तिरुप्पुगऴ् - इरुवर् मयलो - 193 - (तिरुवण्णामलै)

------------------------------------------------

(तनन तनना तनन तनना

तनन तनना .. तनदान -- Syllabic pattern )


इरुवर् मयलो, अमळि विदमो,

.. .. ऎनॆन सॆयलो, अणुगाद

.. इरुडि अयन्-माल् अमरर् अडियार्

.. .. इसैयुम् ऒलिदान् इवै केळादु,

ऒरुवन् अडियेन् अलऱु मॊऴिदान्

.. .. ऒरुवर् परिवाय् मॊऴिवारो?

.. उनदु पददूळ् बुवनगिरिदान्

.. .. उनदु किरुबागरम् एदो?

परम गुरुवाय्, अणुविल् असैवाय्,

.. .. पवनम् मुदलागिय बूदप्

.. पडैयुम् उडैयाय्; सगल वडिवाय्,

.. .. पऴैय वडिवागिय वेला;

अरियुम् अयनोडु अबयम् ऎनवे

.. .. अयिलै इरुळ्मेल् विडुवोने;

.. अडिमै कॊडुनोय् पॊडिगळ् पडवे

.. .. अरुणगिरि वाऴ् पॆरुमाळे।

================ ============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ఇరువర్ మయలో - 193 - (తిరువణ్ణామలై)

------------------------------------------------

(తనన తననా తనన తననా

తనన తననా .. తనదాన -- Syllabic pattern )


ఇరువర్ మయలో అమళి విదమో

.. .. ఎనెన సెయలో .. అణుగాద

.. ఇరుడి అయన్మా లమర రడియా

.. .. రిసైయు మొలిదా .. నివైకేళా

దొరువ నడియే నలఱు మొఴిదా

.. .. నొరువర్ పరివాయ్ .. మొఴివారో

.. ఉనదు పదదూళ్ బువన గిరిదా

.. .. నునదు కిరుబా .. గరమేదో

పరమ గురువా యణువి లసైవాయ్

.. .. పవన ముదలా .. గియబూదప్

.. పడైయు ముడైయాయ్ సగల వడివాయ్

.. .. పఴైయ వడివా .. గియవేలా

అరియు మయనో డబయ మెనవే

.. .. అయిలై యిరుళ్మేల్ .. విడువోనే

.. అడిమై కొడునోయ్ పొడిగళ్ పడవే

.. .. అరుణ గిరివాఴ్ .. పెరుమాళే.




Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ఇరువర్ మయలో - 193 - (తిరువణ్ణామలై)

------------------------------------------------

(తనన తననా తనన తననా

తనన తననా .. తనదాన -- Syllabic pattern )


ఇరువర్ మయలో, అమళి విదమో,

.. .. ఎనెన సెయలో, అణుగాద

.. ఇరుడి అయన్-మాల్ అమరర్ అడియార్

.. .. ఇసైయుం ఒలిదాన్ ఇవై కేళాదు,

ఒరువన్ అడియేన్ అలఱు మొఴిదాన్

.. .. ఒరువర్ పరివాయ్ మొఴివారో?

.. ఉనదు పదదూళ్ బువనగిరిదాన్

.. .. ఉనదు కిరుబాగరం ఏదో?

పరమ గురువాయ్, అణువిల్ అసైవాయ్,

.. .. పవనం ముదలాగియ బూదప్

.. పడైయుం ఉడైయాయ్; సగల వడివాయ్,

.. .. పఴైయ వడివాగియ వేలా;

అరియుం అయనోడు అబయం ఎనవే

.. .. అయిలై ఇరుళ్మేల్ విడువోనే;

.. అడిమై కొడునోయ్ పొడిగళ్ పడవే

.. .. అరుణగిరి వాఴ్ పెరుమాళే.

=============== ==============


திருப்புகழ் - 444 - கனகந்திரள் கின்ற - kanagam thiraLgindRa - (திருப்பரங்குன்றம்)


162-a) திருப்புகழ் - 444 - கனகந்திரள் கின்ற - kanagam thiraLgindRa - (திருப்பரங்குன்றம்)

திருப்புகழ் - கனகம் திரள்கின்ற - 444 - (திருப்பரங்குன்றம்)

tiruppugaḻ - kanagam tiraḷgiṇḍra - 444 - (tirupparaṅguṇḍram)


Here are the links to verses and audio of this song's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1m-4KFari6i66CCI9zKXWhdeA25SQMzrC/view

***
On YouTube:

Tamil discussion: https://youtu.be/Pqna6COAddw

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - கனகந்திரள் கின்ற - 444 - (திருப்பரங்குன்றம்)

------------------------------------------------

(தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன .. தனதான -- Syllabic pattern )


கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

... ... தனில்வந்துத கன்தகன் என்றிடு

.. .. கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு .. கதியோனே

.. கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்

... ... கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு

.. .. கரியின்றுணை என்றுபி றந்திடு .. முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை

... ... கடல்முன்புக டைந்தப ரம்பரர்

.. .. படரும்புயல் என்றவர் அன்புகொள் .. மருகோனே

.. பலதுன்பம்உ ழன்றுக லங்கிய

... ... சிறியன்புலை யன்கொலை யன்புரி

.. .. பவமின்றுக ழிந்திட வந்தருள் .. புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி

... ... புரமுந்திரி * வென்றிட இன்புடன்

.. .. அழலுந்தந குந்திறல் கொண்டவர் .. புதல்வோனே

.. அடல்வந்துமு ழங்கியி டும்பறை

... ... டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென

.. .. அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட .. வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்

... ... உடலுங்குட லுங்கிழி கொண்டிட

.. .. மயில்வென்றனில் வந்தரு ளுங்கன .. பெரியோனே

.. மதியுங்கதி ருந்தட வும்படி

... ... உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய

.. .. வளமொன்றுப ரங்கிரி வந்தருள் .. பெருமாளே.


(* திரிபுரமுந் திரி வென்றிட= 1. திரி திரிபுரமும் வென்றிட? / 2. திரிபுரமும் திரிவு என்றிட? / 3. திரிபுரம் முந்து இரிவு என்றிட?)


Word separated version:

திருப்புகழ் - கனகந்திரள் கின்ற - 444 - (திருப்பரங்குன்றம்)

------------------------------------------------

(தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன .. தனதான -- Syllabic pattern )


கனகம் திரள்கின்ற பெருங்கிரி

... ... தனில் வந்து தகன்-தகன் என்றிடு

.. .. கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு .. கதியோனே;

.. கடம் மிஞ்சி அநந்த-விதம் புணர்

... ... கவளந்தனை உண்டு வளர்ந்திடு

.. .. கரியின் துணை என்று பிறந்திடு .. முருகோனே;


பனகம் துயில்கின்ற திறம் புனை

... ... கடல் முன்பு கடைந்த பரம்பரர்

.. .. படரும் புயல் என்றவர் அன்புகொள் .. மருகோனே;

.. பல துன்பம் உழன்று கலங்கிய

... ... சிறியன் புலையன் கொலையன் புரி

.. .. பவம் இன்று கழிந்திட வந்து-அருள் .. புரிவாயே;


அனகன் பெயர் நின்று உருளும் திரி

... ... புரமும் திரி * வென்றிட இன்புடன்

.. .. அழல் உந்த நகும் திறல் கொண்டவர் .. புதல்வோனே;

.. அடல் வந்து முழங்கியிடும் பறை

... ... டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என

.. .. அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட .. வரு-சூரர்


மனமும் தழல் சென்றிட, அன்று அவர்

... ... உடலும் குடலும் கிழி கொண்டிட

.. .. மயில்-வென்-தனில் வந்து-அருளும் கன .. பெரியோனே;

.. மதியும் கதிரும் தடவும்படி

... ... உயர்கின்ற வனங்கள் பொருந்திய

.. .. வளம் ஒன்று பரங்கிரி வந்து-அருள் .. பெருமாளே.


(* திரிபுரமுந் திரி வென்றிட= 1. திரி திரிபுரமும் வென்றிட? / 2. திரிபுரமும் திரிவு என்றிட? / 3. திரிபுரம் முந்து இரிவு என்றிட?)

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - kanagandiraḷ kiṇḍra - 444 - (tirupparaṅguṇḍram)

------------------------------------------------

(tanadandana tandana tandana

tanadandana tandana tandana

tanadandana tandana tandana .. tanadāna -- Syllabic pattern )


kanagantiraḷ giṇḍrape ruṅgiri

... ... tanilvanduda gandagan eṇḍriḍu

.. .. kadirmiñjiya seṇḍai-e ṟindiḍu .. gadiyōnē

.. kaḍamiñji-a nandavi dampuṇar

... ... kavaḷandanai uṇḍuva ḷarndiḍu

.. .. kariyiṇḍruṇai eṇḍrupi ṟandiḍu .. murugōnē

panagantuyil giṇḍrati ṟampunai

... ... kaḍalmunbuka ṭaindapa rambarar

.. .. paḍarumpuyal eṇḍravar anbugoḷ .. marugōnē

.. palatunbamu ḻaṇḍruka laṅgiya

... ... siṟiyan-pulai yan-kolai yan-puri

.. .. bavamiṇḍruka ḻindiḍa vandaruḷ .. purivāyē

anaganpeyar niṇḍruru ḷuntiri

... ... puramuntiri * veṇḍriḍa inbuḍan

.. .. aḻalundana guntiṟal koṇḍavar .. pudalvōnē

.. aḍalvandumu ḻaṅgiyi ḍumpaṟai

... ... ḍuḍuḍuṇḍuḍu ḍuṇḍuḍu ḍuṇḍena

.. .. adirgiṇḍriḍa aṇḍane rindiḍa .. varusūrar

manamuntaḻal seṇḍriḍa aṇḍravar

... ... uḍaluṅkuḍa luṅkiḻi koṇḍiḍa

.. .. mayilveṇḍranil vandaru ḷuṅgana .. periyōnē

.. madiyuṅkadi runtaḍa vumbaḍi

... ... uyargiṇḍrava naṅgaḷpo rundiya

.. .. vaḷamoṇḍrupa raṅgiri vandaruḷ .. perumāḷē.


(* tiriburamun tiri veṇḍriḍa = 1. tiri tiriburamum veṇḍriḍa? / 2. tiriburamum tirivu eṇḍriḍa? / 3. tiriburam mundu irivu eṇḍriḍa?)


( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Word separated version:

tiruppugaḻ - kanagandiraḷ kiṇḍra - 444 - (tirupparaṅguṇḍram)

------------------------------------------------

(tanadandana tandana tandana

tanadandana tandana tandana

tanadandana tandana tandana .. tanadāna -- Syllabic pattern )


kanagam tiraḷgiṇḍra peruṅgiri

... ... tanil vandu dagan-dagan eṇḍriḍu

.. .. kadir miñjiya seṇḍai eṟindiḍu .. gadiyōnē;

.. kaḍam miñji ananda-vidam puṇar

... ... kavaḷandanai uṇḍu vaḷarndiḍu

.. .. kariyin tuṇai eṇḍru piṟandiḍu .. murugōnē;


panagam tuyilgiṇḍra tiṟam punai

... ... kaḍal munbu kaḍainda parambarar

.. .. paḍarum puyal eṇḍravar anbugoḷ .. marugōnē;

.. pala tunbam uḻaṇḍru kalaṅgiya

... ... siṟiyan pulaiyan kolaiyan puri

.. .. bavam iṇḍru kaḻindiḍa vandu-aruḷ .. purivāyē;


anagan peyar niṇḍru uruḷum tiri

... ... puramum tiri * veṇḍriḍa inbuḍan

.. .. aḻal unda nagum tiṟal koṇḍavar .. pudalvōnē;

.. aḍal vandu muḻaṅgiyiḍum paṟai

... ... ḍuḍuḍuṇḍuḍu ḍuṇḍuḍu ḍuṇḍu ena

.. .. adirgiṇḍriḍa aṇḍam nerindiḍa .. varu-sūrar


manamum taḻal seṇḍriḍa, aṇḍru avar

... ... uḍalum kuḍalum kiḻi koṇḍiḍa

.. .. mayil-ven-tanil vandu-aruḷum gana .. periyōnē;

.. madiyum kadirum taḍavumbaḍi

... ... uyargiṇḍra vanaṅgaḷ porundiya

.. .. vaḷam oṇḍru paraṅgiri vandu-aruḷ .. perumāḷē.

(* tiriburamun tiri veṇḍriḍa = 1. tiri tiriburamum veṇḍriḍa ? / 2. tiriburamum tirivu eṇḍriḍa ? / 3. tiriburam mundu irivu eṇḍriḍa?)

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुप्पुगऴ् - कनगन्दिरळ् किण्ड्र - 444 - (तिरुप्परङ्गुण्ड्रम्)

(तनदन्दन तन्दन तन्दन

तनदन्दन तन्दन तन्दन

तनदन्दन तन्दन तन्दन .. तनदान -- Syllabic pattern )

कनगन्तिरळ् गिण्ड्रपॆ रुङ्गिरि

... ... तनिल्वन्दुद गन्दगन् ऎण्ड्रिडु

.. .. कदिर्मिञ्जिय सॆण्डै-ऎ ऱिन्दिडु .. गदियोने

.. कडमिञ्जि-अ नन्दवि दम्पुणर्

... ... कवळन्दनै उण्डुव ळर्न्दिडु

.. .. करियिण्ड्रुणै ऎण्ड्रुपि ऱन्दिडु .. मुरुगोने

पनगन्तुयिल् गिण्ड्रति ऱम्पुनै

... ... कडल्मुन्बुक टैन्दप रम्बरर्

.. .. पडरुम्पुयल् ऎण्ड्रवर् अन्बुगॊळ् .. मरुगोने

.. पलतुन्बमु ऴण्ड्रुक लङ्गिय

... ... सिऱियन्-पुलै यन्-कॊलै यन्-पुरि

.. .. बवमिण्ड्रुक ऴिन्दिड वन्दरुळ् .. पुरिवाये

अनगन्पॆयर् निण्ड्रुरु ळुन्तिरि

... ... पुरमुन्तिरि * वॆण्ड्रिड इन्बुडन्

.. .. अऴलुन्दन गुन्तिऱल् कॊण्डवर् .. पुदल्वोने

.. अडल्वन्दुमु ऴङ्गियि डुम्पऱै

... ... डुडुडुण्डुडु डुण्डुडु डुण्डॆन

.. .. अदिर्गिण्ड्रिड अण्डनॆ रिन्दिड .. वरुसूरर्

मनमुन्तऴल् सॆण्ड्रिड अण्ड्रवर्

... ... उडलुङ्कुड लुङ्किऴि कॊण्डिड

.. .. मयिल्वॆण्ड्रनिल् वन्दरु ळुङ्गन .. पॆरियोने

.. मदियुङ्कदि रुन्तड वुम्बडि

... ... उयर्गिण्ड्रव नङ्गळ्पॊ रुन्दिय

.. .. वळमॊण्ड्रुप रङ्गिरि वन्दरुळ् .. पॆरुमाळे .

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Word separated version:

तिरुप्पुगऴ् - कनगन्दिरळ् किण्ड्र - 444 - (तिरुप्परङ्गुण्ड्रम्)

------------------------------------------------

(तनदन्दन तन्दन तन्दन

तनदन्दन तन्दन तन्दन

तनदन्दन तन्दन तन्दन .. तनदान -- Syllabic pattern )


कनगम् तिरळ्गिण्ड्र पॆरुङ्गिरि

... ... तनिल् वन्दु दगन्-दगन् ऎण्ड्रिडु

.. .. कदिर् मिञ्जिय सॆण्डै ऎऱिन्दिडु .. गदियोने;

.. कडम् मिञ्जि अनन्द-विदम् पुणर्

... ... कवळन्दनै उण्डु वळर्न्दिडु

.. .. करियिन् तुणै ऎण्ड्रु पिऱन्दिडु .. मुरुगोने;


पनगम् तुयिल्गिण्ड्र तिऱम् पुनै

... ... कडल् मुन्बु कडैन्द परम्बरर्

.. .. पडरुम् पुयल् ऎण्ड्रवर् अन्बुगॊळ् .. मरुगोने;

.. पल तुन्बम् उऴण्ड्रु कलङ्गिय

... ... सिऱियन् पुलैयन् कॊलैयन् पुरि

.. .. बवम् इण्ड्रु कऴिन्दिड वन्दु-अरुळ् .. पुरिवाये;


अनगन् पॆयर् निण्ड्रु उरुळुम् तिरि

... ... पुरमुम् तिरि * वॆण्ड्रिड इन्बुडन् *

.. .. अऴल् उन्द नगुम् तिऱल् कॊण्डवर् .. पुदल्वोने;

.. अडल् वन्दु मुऴङ्गियिडुम् पऱै

... ... डुडुडुण्डुडु डुण्डुडु डुण्डु ऎन

.. .. अदिर्गिण्ड्रिड अण्डम् नॆरिन्दिड .. वरु-सूरर्


मनमुम् तऴल् सॆण्ड्रिड, अण्ड्रु अवर्

... ... उडलुम् कुडलुम् किऴि कॊण्डिड

.. .. मयिल्-वॆन्-तनिल् वन्दु-अरुळुम् गन .. पॆरियोने;

.. मदियुम् कदिरुम् तडवुम्बडि

... ... उयर्गिण्ड्र वनङ्गळ् पॊरुन्दिय

.. .. वळम् ऒण्ड्रु परङ्गिरि वन्दु-अरुळ् .. पॆरुमाळे.


(* तिरिबुरमुन् तिरि वॆण्ड्रिड = 1. तिरि तिरिबुरमुम् वॆण्ड्रिड ? / 2. तिरिबुरमुम् तिरिवु ऎण्ड्रिड ? / 3. तिरिबुरम् मुन्दु इरिवु ऎण्ड्रिड?)

================ ============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - కనగందిరళ్ కిండ్ర - 444 - (తిరుప్పరంగుండ్రం)

------------------------------------------------

(తనదందన తందన తందన

తనదందన తందన తందన

తనదందన తందన తందన .. తనదాన -- Syllabic pattern )


కనగంతిరళ్ గిండ్రపె రుంగిరి

... ... తనిల్వందుద గందగన్ ఎండ్రిడు

.. .. కదిర్మింజియ సెండై-ఎ ఱిందిడు .. గదియోనే

.. కడమింజి-అ నందవి దంపుణర్

... ... కవళందనై ఉండువ ళర్న్దిడు

.. .. కరియిండ్రుణై ఎండ్రుపి ఱందిడు .. మురుగోనే

పనగంతుయిల్ గిండ్రతి ఱంపునై

... ... కడల్మున్బుక టైందప రంబరర్

.. .. పడరుంపుయల్ ఎండ్రవర్ అన్బుగొళ్ .. మరుగోనే

.. పలతున్బము ఴండ్రుక లంగియ

... ... సిఱియన్-పులై యన్-కొలై యన్-పురి

.. .. బవమిండ్రుక ఴిందిడ వందరుళ్ .. పురివాయే

అనగన్పెయర్ నిండ్రురు ళుంతిరి

... ... పురముంతిరి * వెండ్రిడ ఇన్బుడన్

.. .. అఴలుందన గుంతిఱల్ కొండవర్ .. పుదల్వోనే

.. అడల్వందుము ఴంగియి డుంపఱై

... ... డుడుడుండుడు డుండుడు డుండెన

.. .. అదిర్గిండ్రిడ అండనె రిందిడ .. వరుసూరర్

మనముంతఴల్ సెండ్రిడ అండ్రవర్

... ... ఉడలుంకుడ లుంకిఴి కొండిడ

.. .. మయిల్వెండ్రనిల్ వందరు ళుంగన .. పెరియోనే

.. మదియుంకది రుంతడ వుంబడి

... ... ఉయర్గిండ్రవ నంగళ్పొ రుందియ

.. .. వళమొండ్రుప రంగిరి వందరుళ్ .. పెరుమాళే.




Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - కనగందిరళ్ కిండ్ర - 444 - (తిరుప్పరంగుండ్రం)

------------------------------------------------

(తనదందన తందన తందన

తనదందన తందన తందన

తనదందన తందన తందన .. తనదాన -- Syllabic pattern )


కనగం తిరళ్గిండ్ర పెరుంగిరి

... ... తనిల్ వందు దగన్-దగన్ ఎండ్రిడు

.. .. కదిర్ మింజియ సెండై ఎఱిందిడు .. గదియోనే;

.. కడం మింజి అనంద-విదం పుణర్

... ... కవళందనై ఉండు వళర్న్దిడు

.. .. కరియిన్ తుణై ఎండ్రు పిఱందిడు .. మురుగోనే;


పనగం తుయిల్గిండ్ర తిఱం పునై

... ... కడల్ మున్బు కడైంద పరంబరర్

.. .. పడరుం పుయల్ ఎండ్రవర్ అన్బుగొళ్ .. మరుగోనే;

.. పల తున్బం ఉఴండ్రు కలంగియ

... ... సిఱియన్ పులైయన్ కొలైయన్ పురి

.. .. బవం ఇండ్రు కఴిందిడ వందు-అరుళ్ .. పురివాయే;


అనగన్ పెయర్ నిండ్రు ఉరుళుం తిరి

... ... పురముం తిరి * వెండ్రిడ ఇన్బుడన్ *

.. .. అఴల్ ఉంద నగుం తిఱల్ కొండవర్ .. పుదల్వోనే;

.. అడల్ వందు ముఴంగియిడుం పఱై

... ... డుడుడుండుడు డుండుడు డుండు ఎన

.. .. అదిర్గిండ్రిడ అండం నెరిందిడ .. వరు-సూరర్


మనముం తఴల్ సెండ్రిడ, అండ్రు అవర్

... ... ఉడలుం కుడలుం కిఴి కొండిడ

.. .. మయిల్-వెన్-తనిల్ వందు-అరుళుం గన .. పెరియోనే;

.. మదియుం కదిరుం తడవుంబడి

... ... ఉయర్గిండ్ర వనంగళ్ పొరుందియ

.. .. వళం ఒండ్రు పరంగిరి వందు-అరుళ్ .. పెరుమాళే.


(* తిరిబురముం తిరి వెండ్రిడ = 1. తిరి తిరిబురముం వెండ్రిడ ? / 2. తిరిబురముం తిరివు ఎండ్రిడ ? / 3. తిరిబురం ముందు ఇరివు ఎండ్రిడ?)

=============== ==============