184-b) திருப்புகழ் - 652 - சினத்தவர் முடிக்கும் - sinaththavar mudikkum - (திருத்தணிகை)
திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும் - (திருத்தணிகை) - 652
tiruppugaḻ - sinattavar muḍikkum - (tiruttaṇigai) - 652
Here are the links to verses and audio of this song's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1AV_tdQV3RcLXceqcj_zZfaI5zbuByW14/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/w5skz8G4PxA
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English (ISO 15919), Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும் - (திருத்தணிகை)
------------------------------------------------
( தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் .. தனதான -- Syllabic pattern )
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
.. .. செகுத்தவ ருயிர்க்குஞ் .. சினமாகச்
.. சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
.. .. திருப்புகழ் நெருப்பென் .. றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
.. .. நிசிக்கரு வறுக்கும் .. பிறவாமல்
.. நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
.. .. நிறைப்புக ழுரைக்குஞ் .. செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
.. .. தகுத்தகு தகுத்தந் .. தனபேரி
.. தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
.. .. தளத்துட னடக்குங் .. கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
.. .. சிரித்தெரி கொளுத்துங் .. கதிர்வேலா
.. தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
.. .. திருத்தணி யிருக்கும் .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும் - (திருத்தணிகை)
------------------------------------------------
( தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் .. தனதான -- Syllabic pattern )
சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்,
.. .. செகுத்தவர் உயிர்க்கும், .. சினமாகச்
.. சிரிப்பவர்-தமக்கும், பழிப்பவர்-தமக்கும்
.. .. திருப்புகழ் நெருப்பு என்று .. அறிவோம் யாம்;
நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்,
.. .. நிசிக்-கரு அறுக்கும் .. பிறவாமல்,
.. நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்,
.. .. நிறைப்புகழ் உரைக்கும் .. செயல் தாராய்;
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம்
.. .. தகுத்தகு தகுத்தந்தன பேரி
.. தடுட்டுடு டுடுட்டுண்டு எனத் துடி முழக்கும்
.. .. தளத்துடன் நடக்கும் .. கொடுசூரர்
சினத்தையும் உடற்-சங்கரித்து, அ(ம்)மலை முற்றும்
.. .. சிரித்து எரி கொளுத்தும் .. கதிர்வேலா;
.. தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து, எண்
.. .. திருத்தணி இருக்கும் .. பெருமாளே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - sinattavar muḍikkum - (tiruttaṇigai)
------------------------------------------------
( tanattana tanattam tanattana tanattam
tanattana tanattam .. tanadāna -- Syllabic pattern )
sinattavar muḍikkum pagaittavar kuḍikkuñ
.. .. seguttava ruyirkkuñ .. cinamāgac
.. sirippavar tamakkum paḻippavar tamakkum
.. .. tiruppugaḻ neruppeṇḍ .. ṟaṟivōmyām
ninaittadu maḷikkum manattaiyu murukkum
.. .. nisikkaru vaṟukkum .. piṟavāmal
.. neruppaiyu merikkum poruppaiyu miḍikkum
.. .. niṟaippuga ḻuraikkuñ .. ceyaltārāy
tanattana tanattan dimittimi timittin
.. .. taguttagu taguttan .. danabēri
.. taḍuṭṭuḍu ḍuḍuṭṭuṇ ḍenattuḍi muḻakkun
.. .. taḷattuḍa naḍakkuṅ .. koḍusūrar
sinattaiyu muḍaṟcaṅ garittama laimuṭruñ
.. .. ciritteri koḷuttuṅ .. kadirvēlā
.. tinaikkiri kuṟappeṇ tanattinil sugitteṇ
.. .. tiruttaṇi yirukkum .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - sinattavar muḍikkum - (tiruttaṇigai)
------------------------------------------------
( tanattana tanattam tanattana tanattam
tanattana tanattam .. tanadāna -- Syllabic pattern )
sinattavar muḍikkum, pagaittavar kuḍikkum,
.. .. seguttavar uyirkkum, .. sinamāga(c)
.. sirippavar-tamakkum, paḻippavar-tamakkum
.. .. tiruppugaḻ neruppu eṇḍru .. aṟivōm yām;
ninaittadum aḷikkum, manattaiyum urukkum,
.. .. nisik-karu aṟukkum .. piṟavāmal,
.. neruppaiyum erikkum, poruppaiyum iḍikkum,
.. .. niṟaippugaḻ uraikkum .. seyal tārāy;
tanattana tanattam timittimi timittim
.. .. taguttagu taguttandana bēri
.. taḍuṭṭuḍu ḍuḍuṭṭuṇḍu enat tuḍi muḻakkum
.. .. taḷattuḍan naḍakkum .. koḍusūrar
sinattaiyum uḍaṟ-saṅgarittu, a(m)malai muṭrum
.. .. sirittu eri koḷuttum .. kadirvēlā;
.. tinaikkiri kuṟappeṇ tanattinil sugittu, eṇ
.. .. tiruttaṇi irukkum .. perumāḷē.
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - zh in Tamil)
तिरुप्पुगऴ् - सिनत्तवर् मुडिक्कुम् - (तिरुत्तणिगै)
------------------------------------------------
( तनत्तन तनत्तम् तनत्तन तनत्तम्
तनत्तन तनत्तम् .. तनदान -- Syllabic pattern )
सिनत्तवर् मुडिक्कुम् पगैत्तवर् कुडिक्कुञ्
.. .. सॆगुत्तव रुयिर्क्कुञ् .. चिनमागच्
.. सिरिप्पवर् तमक्कुम् पऴिप्पवर् तमक्कुम्
.. .. तिरुप्पुगऴ् नॆरुप्पॆण्ड् .. ऱऱिवोम्याम्
निनैत्तदु मळिक्कुम् मनत्तैयु मुरुक्कुम्
.. .. निसिक्करु वऱुक्कुम् .. पिऱवामल्
.. नॆरुप्पैयु मॆरिक्कुम् पॊरुप्पैयु मिडिक्कुम्
.. .. निऱैप्पुग ऴुरैक्कुञ् .. चॆयल्ताराय्
तनत्तन तनत्तन् दिमित्तिमि तिमित्तिन्
.. .. तगुत्तगु तगुत्तन् .. दनबेरि
.. तडुट्टुडु डुडुट्टुण् डॆनत्तुडि मुऴक्कुन्
.. .. तळत्तुड नडक्कुङ् .. कॊडुसूरर्
सिनत्तैयु मुडऱ्चङ् गरित्तम लैमुट्रुञ्
.. .. चिरित्तॆरि कॊळुत्तुङ् .. कदिर्वेला
.. तिनैक्किरि कुऱप्पॆण् तनत्तिनिल् सुगित्तॆण्
.. .. तिरुत्तणि यिरुक्कुम् .. पॆरुमाळे.
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - zh in Tamil)
तिरुप्पुगऴ् - सिनत्तवर् मुडिक्कुम् - (तिरुत्तणिगै)
------------------------------------------------
( तनत्तन तनत्तम् तनत्तन तनत्तम्
तनत्तन तनत्तम् .. तनदान -- Syllabic pattern )
सिनत्तवर् मुडिक्कुम्, पगैत्तवर् कुडिक्कुम्,
.. .. सॆगुत्तवर् उयिर्क्कुम्, .. सिनमाग(च्)
.. सिरिप्पवर्-तमक्कुम्, पऴिप्पवर्-तमक्कुम्
.. .. तिरुप्पुगऴ् नॆरुप्पु ऎण्ड्रु .. अऱिवोम् याम्;
निनैत्तदुम् अळिक्कुम्, मनत्तैयुम् उरुक्कुम्,
.. .. निसिक्-करु अऱुक्कुम् .. पिऱवामल्,
.. नॆरुप्पैयुम् ऎरिक्कुम्, पॊरुप्पैयुम् इडिक्कुम्,
.. .. निऱैप्पुगऴ् उरैक्कुम् .. सॆयल् ताराय्;
तनत्तन तनत्तम् तिमित्तिमि तिमित्तिम्
.. .. तगुत्तगु तगुत्तन्दन बेरि
.. तडुट्टुडु डुडुट्टुण्डु ऎनत् तुडि मुऴक्कुम्
.. .. तळत्तुडन् नडक्कुम् .. कॊडुसूरर्
सिनत्तैयुम् उडऱ्-सङ्गरित्तु, अ(म्)मलै मुट्रुम्
.. .. सिरित्तु ऎरि कॊळुत्तुम् .. कदिर्वेला;
.. तिनैक्किरि कुऱप्पॆण् तनत्तिनिल् सुगित्तु, ऎण्
.. .. तिरुत्तणि इरुक्कुम् .. पॆरुमाळे.
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - సినత్తవర్ ముడిక్కుం - (తిరుత్తణిగై)
------------------------------------------------
( తనత్తన తనత్తం తనత్తన తనత్తం
తనత్తన తనత్తం .. తనదాన -- Syllabic pattern )
సినత్తవర్ ముడిక్కుం పగైత్తవర్ కుడిక్కుం
.. .. సెగుత్తవ రుయిర్క్కుఞ్ .. చినమాగచ్
.. సిరిప్పవర్ తమక్కుం పఴిప్పవర్ తమక్కుం
.. .. తిరుప్పుగఴ్ నెరుప్పెండ్ .. ఱఱివోమ్యాం
నినైత్తదు మళిక్కుం మనత్తైయు మురుక్కుం
.. .. నిసిక్కరు వఱుక్కుం .. పిఱవామల్
.. నెరుప్పైయు మెరిక్కుం పొరుప్పైయు మిడిక్కుం
.. .. నిఱైప్పుగ ఴురైక్కుఞ్ .. చెయల్తారాయ్
తనత్తన తనత్తన్ దిమిత్తిమి తిమిత్తిన్
.. .. తగుత్తగు తగుత్తన్ .. దనబేరి
.. తడుట్టుడు డుడుట్టుణ్ డెనత్తుడి ముఴక్కున్
.. .. తళత్తుడ నడక్కుఙ్ .. కొడుసూరర్
సినత్తైయు ముడఱ్చఙ్ గరిత్తమ లైముట్రుఞ్
.. .. చిరిత్తెరి కొళుత్తుఙ్ .. కదిర్వేలా
.. తినైక్కిరి కుఱప్పెణ్ తనత్తినిల్ సుగిత్తెణ్
.. .. తిరుత్తణి యిరుక్కుం .. పెరుమాళే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - సినత్తవర్ ముడిక్కుం - (తిరుత్తణిగై)
------------------------------------------------
( తనత్తన తనత్తం తనత్తన తనత్తం
తనత్తన తనత్తం .. తనదాన -- Syllabic pattern )
సినత్తవర్ ముడిక్కుం, పగైత్తవర్ కుడిక్కుం,
.. .. సెగుత్తవర్ ఉయిర్క్కుం, .. సినమాగ(చ్)
.. సిరిప్పవర్-తమక్కుం, పఴిప్పవర్-తమక్కుం
.. .. తిరుప్పుగఴ్ నెరుప్పు ఎండ్రు .. అఱివోం యాం;
నినైత్తదుం అళిక్కుం, మనత్తైయుం ఉరుక్కుం,
.. .. నిసిక్-కరు అఱుక్కుం .. పిఱవామల్,
.. నెరుప్పైయుం ఎరిక్కుం, పొరుప్పైయుం ఇడిక్కుం,
.. .. నిఱైప్పుగఴ్ ఉరైక్కుం .. సెయల్ తారాయ్;
తనత్తన తనత్తం తిమిత్తిమి తిమిత్తిం
.. .. తగుత్తగు తగుత్తందన బేరి
.. తడుట్టుడు టుడుట్టుండు ఎనత్ తుడి ముఴక్కుం
.. .. తళత్తుడన్ నడక్కుం .. కొడుసూరర్
సినత్తైయుం ఉడఱ్-సంగరిత్తు, అ(మ్)మలై ముట్రుం
.. .. సిరిత్తు ఎరి కొళుత్తుం .. కదిర్వేలా;
.. తినైక్కిరి కుఱప్పెణ్ తనత్తినిల్ సుగిత్తు, ఎణ్
.. .. తిరుత్తణి ఇరుక్కుం .. పెరుమాళే.
=============== ==============
No comments:
Post a Comment