Sunday, August 14, 2022

7.7 - மத்த யானை ஏறி - maththa yAnai ERi

113) 7.7 - மத்த யானை ஏறி - maththa yAnai ERi

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – மத்த யானை ஏறி - எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)

sundarar tēvāram - padigam 7.7 – matta yānai ēṟi - edirgoḷbāḍi - (paṇ - indaḷam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 7.7 – மத்த யானை ஏறி – matta yānai ēṟi

English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_007.HTM

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/RgXY4bWqwlg

Part-2: https://youtu.be/0lvimHNbBQw

English discussion:

Part-1:

Part-2:

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)


எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்சேரி) - இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 16 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலே உள்ள இன்னொரு பாடல் பெற்ற தலமான திருமணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி) கோயில் பலரும் அறிந்த ஒன்று.



பதிகக் குறிப்பு : இப்பதிகத்தைத் திருவெதிர்கொள்பாடி என்ற தலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபொழுது வழியில் சுந்தரர் பாடியருளினார். மனத்தை, எதிர்கொள்பாடி ஈசனை அடைந்து வழிபட்டு உய்யும்படி அழைத்து அருளினார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)

(தான தானா தான தானா தான தனதானா - என்ற சந்தம்)

("தான தனதானா" - may also come as "தானன தானதனா" / "தானன தானானா")


பாடல் எண் : 1

மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள்

செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 2

தோற்ற முண்டேல் மரண முண்டு துயர மனைவாழ்க்கை

மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நெஞ்ச மனத்தீரே

நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்

ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 3

செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்தொல்லை வீழாமுன்

வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட் பட்டு மயங்காதே

கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை

அடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 4

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே

யாவ ராலு மிகழப் பட்டிங் கல்லலில் வீழாதே

மூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம்

தேவர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 5

அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப்பான் பொருட்டால்

சிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறஞ் சேராமுன்

வரிக்கொ டுத்தி வாள ரக்கர் வஞ்சமதில் மூன்றும்

எரித்த வில்லி எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 6

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால்

மையல் கொண்டீர் எம்மொ டாடி நீரும் மனத்தீரே

நைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்

ஐயர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 7

கூச னீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி

வாச மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை

ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்

ஈசர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 8

இன்ப முண்டேல் துன்ப முண்டு ஏழை மனைவாழ்க்கை

முன்பு சொன்னால் மோழை மையாம் முட்டை மனத்தீரே

அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை யடிக ளடிசேரார்

என்பர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 9

தந்தை யாருந் தவ்வை யாரு மெட்டனைச் சார்வாகார்

வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டும்

சிந்தை யீரே னெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்

எந்தை கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 10

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்

மருது கீறி ஊடு போன மாலய னும்அறியாச்

சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் மாதியான்

கருது கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.


பாடல் எண் : 11

முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யானுறையும்

பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச்

சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன்

பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே.

==================

Word separated version:


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)

(தான தானா தான தானா தான தனதானா - என்ற சந்தம்)

("தான தனதானா" - may also come as "தானன தானதனா" / "தானன தானானா")


பாடல் எண் : 1

மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்,

செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்;

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின் மனத்தீரே;

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 2

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு; துயரம் மனைவாழ்க்கை;

மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு; நெஞ்ச மனத்தீரே;

நீற்றர், ஏற்றர், நீல கண்டர், நிறை-புனல் நீள்-சடைமேல்

ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 3

செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்,

வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே,

கொடிகொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடையுடை

அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 4

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே;

யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே,

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்

தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 5

அரித்து நம்மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான் பொருட்டால்,

சிரித்த பல்-வாய் வெண்டலை போய் ஊர்ப்புறம் சேராமுன்,

வரிக்கொள் துத்தி, வாள்-அரக்கர் வஞ்ச மதில் மூன்றும்

எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 6

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர், பொத்து அடைப்பான் பொருட்டால்

மையல் கொண்டீர் எம்மொடு ஆடி நீரும் மனத்தீரே;

நைய வேண்டா; இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும்

ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 7

கூசல் நீக்கிக், குற்றம் நீக்கிச், செற்றம் மனம் நீக்கி,

வாசம் மல்கு குழலினார்கள் வஞ்ச மனைவாழ்க்கை

ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும்

ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 8

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, ஏழை மனைவாழ்க்கை;

முன்பு சொன்னால் மோழைமை ஆம் முட்டை மனத்தீரே;

அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்

என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 9

தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்;

வந்து நம்மோடு உள் அளாவி வான-நெறி காட்டும்

சிந்தையீரேல், நெஞ்சினீரே, திகழ்-மதியம் சூடும்

எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 10

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்;

மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச்,

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணாச் சோதி; எம் ஆதியான்

கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.


பாடல் எண் : 11

முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும்,

பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச்

சித்தம் வைத்த தொண்டர் தொண்டன், சடையன்-அவன் சிறுவன்,

பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே.

===================== ===============

Word separated version:

( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


sundarar tēvāram - padigam 7.7 – edirgoḷbāḍi - (paṇ - indaḷam)

(tāna tānā tāna tānā tāna tanadānā - Rhythm)

("tāna tanadānā" - may also come as "tānana tānadanā" / "tānana tānānā")


pāḍal eṇ : 1

matta yānai ēṟi mannar sūḻa varuvīrgāḷ,

setta pōdil ārum illai; sindaiyuḷ vaimmin-gaḷ;

vaitta uḷḷam māṭra vēṇḍā; vammin manattīrē;

attar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 2

tōṭram uṇḍēl maraṇam uṇḍu; tuyaram manaivāḻkkai;

māṭram uṇḍēl vañjam uṇḍu; neñja manattīrē;

nīṭrar, ēṭrar, nīla kaṇḍar, niṟai-punal nīḷ-saḍaimēl

ēṭrar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 3

seḍigoḷ ākkai seṇḍru seṇḍru tēyndu ollai vīḻāmun,

vaḍigoḷ kaṇṇār vañjanaiyuḷ paṭṭu mayaṅgādē,

koḍigoḷ ēṭrar, veḷḷai nīṭrar, kōvaṇa āḍaiyuḍai

aḍigaḷ kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 4

vāḻvar kaṇḍīr nammuḷ aivar vañja manattīrē;

yāvarālum igaḻappaṭṭu iṅgu allalil vīḻādē,

mūvarāyum iruvarāyum mudalvan avanēyām

tēvar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 5

arittu nammēl aivar vandu iṅgu āṟalaippān poruṭṭāl,

siritta pal-vāy veṇḍalai pōy ūrppuṟam sērāmun,

varikkoḷ tutti, vāḷ-arakkar vañja madil mūṇḍrum

eritta villi edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 6

poyyar kaṇḍīr vāḻkkaiyāḷar, pottu aḍaippān poruṭṭāl

maiyal koṇḍīr emmoḍu āḍi nīrum manattīrē;

naiya vēṇḍā; immai ētta ammai namakku aruḷum

aiyar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 7

kūsal nīkkik, kuṭram nīkkic, ceṭram manam nīkki,

vāsam malgu kuḻalinārgaḷ vañja manaivāḻkkai

āsai nīkki, anbu sērtti, enbu aṇindu ēṟu ēṟum

īsar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 8

inbam uṇḍēl tunbam uṇḍu, ēḻai manaivāḻkkai;

munbu sonnāl mōḻaimai ām muṭṭai manattīrē;

anbar allāl aṇigoḷ koṇḍrai aḍigaḷ aḍi sērār

enbar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 9

tandaiyārum tavvaiyārum eḷ-tanaic cārvu āgār;

vandu nammōḍu uḷ aḷāvi vāna-neṟi kāṭṭum

sindaiyīrēl, neñjinīrē, tigaḻ-madiyam sūḍum

endai kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 10

kurudi sōra ānaiyin tōl koṇḍa kuḻaṟcaḍaiyan;

marudu kīṟi ūḍu pōna māl ayanum aṟiyāc,

curudiyārkkum solla oṇṇāc cōdi; em ādiyān

karudu kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.


pāḍal eṇ : 11

muttu nīṭrup pavaḷa mēnic ceñjaḍaiyān uṟaiyum,

pattar pandattu edirgoḷbāḍip paramanaiyē paṇiyac

cittam vaitta toṇḍar toṇḍan, saḍaiyan-avan siṟuvan,

pattan ūran pāḍal vallār pādam paṇivārē.

================== ==========================

Word separated version:

( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.7 – ऎदिर्गॊळ्बाडि - (पण् - इन्दळम्)

(तान ताना तान ताना तान तनदाना - Rhythm)

("तान तनदाना" - may also come as "तानन तानदना" / "तानन तानाना")

पाडल् ऎण् : 1

मत्त यानै एऱि मन्नर् सूऴ वरुवीर्गाळ्,

सॆत्त पोदिल् आरुम् इल्लै; सिन्दैयुळ् वैम्मिन्गळ्;

वैत्त उळ्ळम् माट्र वेण्डा; वम्मिन् मनत्तीरे;

अत्तर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 2

तोट्रम् उण्डेल् मरणम् उण्डु; तुयरम् मनैवाऴ्क्कै;

माट्रम् उण्डेल् वञ्जम् उण्डु; नॆञ्ज मनत्तीरे;

नीट्रर्, एट्रर्, नील कण्डर्, निऱै-पुनल् नीळ्-सडैमेल्

एट्रर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 3

सॆडिगॊळ् आक्कै सॆण्ड्रु सॆण्ड्रु तेय्न्दु ऒल्लै वीऴामुन्,

वडिगॊळ् कण्णार् वञ्जनैयुळ् पट्टु मयङ्गादे,

कॊडिगॊळ् एट्रर्, वॆळ्ळै नीट्रर्, कोवण आडैयुडै

अडिगळ् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 4

वाऴ्वर् कण्डीर् नम्मुळ् ऐवर् वञ्ज मनत्तीरे;

यावरालुम् इगऴप्पट्टु इङ्गु अल्ललिल् वीऴादे,

मूवरायुम् इरुवरायुम् मुदल्वन् अवनेयाम्

तेवर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 5

अरित्तु नम्मेल् ऐवर् वन्दु इङ्गु आऱलैप्पान् पॊरुट्टाल्,

सिरित्त पल्-वाय् वॆण्डलै पोय् ऊर्प्पुऱम् सेरामुन्,

वरिक्कॊळ् तुत्ति, वाळ्-अरक्कर् वञ्ज मदिल् मूण्ड्रुम्

ऎरित्त विल्लि ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 6

पॊय्यर् कण्डीर् वाऴ्क्कैयाळर्, पॊत्तु अडैप्पान् पॊरुट्टाल्

मैयल् कॊण्डीर् ऎम्मॊडु आडि नीरुम् मनत्तीरे;

नैय वेण्डा; इम्मै एत्त अम्मै नमक्कु अरुळुम्

ऐयर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 7

कूसल् नीक्किक्, कुट्रम् नीक्किच्, चॆट्रम् मनम् नीक्कि,

वासम् मल्गु कुऴलिनार्गळ् वञ्ज मनैवाऴ्क्कै

आसै नीक्कि, अन्बु सेर्त्ति, ऎन्बु अणिन्दु एऱु एऱुम्

ईसर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 8

इन्बम् उण्डेल् तुन्बम् उण्डु, एऴै मनैवाऴ्क्कै;

मुन्बु सॊन्नाल् मोऴैमै आम् मुट्टै मनत्तीरे;

अन्बर् अल्लाल् अणिगॊळ् कॊण्ड्रै अडिगळ् अडि सेरार्

ऎन्बर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 9

तन्दैयारुम् तव्वैयारुम् ऎळ्-तनैच् चार्वु आगार्;

वन्दु नम्मोडु उळ् अळावि वान-नॆऱि काट्टुम्

सिन्दैयीरेल्, नॆञ्जिनीरे, तिगऴ्-मदियम् सूडुम्

ऎन्दै कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 10

कुरुदि सोर आनैयिन् तोल् कॊण्ड कुऴऱ्‌चडैयन्;

मरुदु कीऱि ऊडु पोन माल् अयनुम् अऱियाच्,

चुरुदियार्क्कुम् सॊल्ल ऒण्णाच् चोदि; ऎम् आदियान्

करुदु कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.


पाडल् ऎण् : 11

मुत्तु नीट्रुप् पवळ मेनिच् चॆञ्जडैयान् उऱैयुम्,

पत्तर् पन्दत्तु ऎदिर्गॊळ्बाडिप् परमनैये पणियच्

चित्तम् वैत्त तॊण्डर् तॊण्डन्, सडैयन्-अवन् सिऱुवन्,

पत्तन् ऊरन् पाडल् वल्लार् पादम् पणिवारे.

================ ============

Word separated version:

( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


సుందరర్ తేవారం - పదిగం 7.7 – ఎదిర్గొళ్బాడి - (పణ్ - ఇందళం)

(తాన తానా తాన తానా తాన తనదానా - Rhythm)

("తాన తనదానా" - may also come as "తానన తానదనా" / "తానన తానానా")


పాడల్ ఎణ్ : 1

మత్త యానై ఏఱి మన్నర్ సూఴ వరువీర్గాళ్,

సెత్త పోదిల్ ఆరుం ఇల్లై; సిందైయుళ్ వైమ్మిన్గళ్;

వైత్త ఉళ్ళం మాట్ర వేండా; వమ్మిన్ మనత్తీరే;

అత్తర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 2

తోట్రం ఉండేల్ మరణం ఉండు; తుయరం మనైవాఴ్క్కై;

మాట్రం ఉండేల్ వంజం ఉండు; నెంజ మనత్తీరే;

నీట్రర్, ఏట్రర్, నీల కండర్, నిఱై-పునల్ నీళ్-సడైమేల్

ఏట్రర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 3

సెడిగొళ్ ఆక్కై సెండ్రు సెండ్రు తేయ్న్దు ఒల్లై వీఴామున్,

వడిగొళ్ కణ్ణార్ వంజనైయుళ్ పట్టు మయంగాదే,

కొడిగొళ్ ఏట్రర్, వెళ్ళై నీట్రర్, కోవణ ఆడైయుడై

అడిగళ్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 4

వాఴ్వర్ కండీర్ నమ్ముళ్ ఐవర్ వంజ మనత్తీరే;

యావరాలుం ఇగఴప్పట్టు ఇంగు అల్లలిల్ వీఴాదే,

మూవరాయుం ఇరువరాయుం ముదల్వన్ అవనేయాం

తేవర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 5

అరిత్తు నమ్మేల్ ఐవర్ వందు ఇంగు ఆఱలైప్పాన్ పొరుట్టాల్,

సిరిత్త పల్-వాయ్ వెండలై పోయ్ ఊర్ప్పుఱం సేరామున్,

వరిక్కొళ్ తుత్తి, వాళ్-అరక్కర్ వంజ మదిల్ మూండ్రుం

ఎరిత్త విల్లి ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 6

పొయ్యర్ కండీర్ వాఴ్క్కైయాళర్, పొత్తు అడైప్పాన్ పొరుట్టాల్

మైయల్ కొండీర్ ఎమ్మొడు ఆడి నీరుం మనత్తీరే;

నైయ వేండా; ఇమ్మై ఏత్త అమ్మై నమక్కు అరుళుం

ఐయర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 7

కూసల్ నీక్కిక్, కుట్రం నీక్కిచ్, చెట్రం మనం నీక్కి,

వాసం మల్గు కుఴలినార్గళ్ వంజ మనైవాఴ్క్కై

ఆసై నీక్కి, అన్బు సేర్త్తి, ఎన్బు అణిందు ఏఱు ఏఱుం

ఈసర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 8

ఇన్బం ఉండేల్ తున్బం ఉండు, ఏఴై మనైవాఴ్క్కై;

మున్బు సొన్నాల్ మోఴైమై ఆం ముట్టై మనత్తీరే;

అన్బర్ అల్లాల్ అణిగొళ్ కొండ్రై అడిగళ్ అడి సేరార్

ఎన్బర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 9

తందైయారుం తవ్వైయారుం ఎళ్-తనైచ్ చార్వు ఆగార్;

వందు నమ్మోడు ఉళ్ అళావి వాన-నెఱి కాట్టుం

సిందైయీరేల్, నెంజినీరే, తిగఴ్-మదియం సూడుం

ఎందై కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 10

కురుది సోర ఆనైయిన్ తోల్ కొండ కుఴఱ్చడైయన్;

మరుదు కీఱి ఊడు పోన మాల్ అయనుం అఱియాచ్,

చురుదియార్క్కుం సొల్ల ఒణ్ణాచ్ చోది; ఎం ఆదియాన్

కరుదు కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.


పాడల్ ఎణ్ : 11

ముత్తు నీట్రుప్ పవళ మేనిచ్ చెంజడైయాన్ ఉఱైయుం,

పత్తర్ పందత్తు ఎదిర్గొళ్బాడిప్ పరమనైయే పణియచ్

చిత్తం వైత్త తొండర్ తొండన్, సడైయన్-అవన్ సిఱువన్,

పత్తన్ ఊరన్ పాడల్ వల్లార్ పాదం పణివారే.

================ ============