17)
padhigam 1.1 -
திருப்பிரமபுரம்
(
சீகாழி
)
Verses- PDF: 1.1 தோடுடைய செவியன் - thOdudaiya seviyan
1.1 - thOdudaiya seviyan - word by word meaning - English translation:
https://drive.google.com/open?id=1y9ukpxpzG2NdiawBzpNHXhgMeMySg9DA
********
The discussion is available on YouTube:Tamil discussion:
Part-1:
https://youtu.be/BxLp1b6yMxk
Part-2:
https://youtu.be/nr7aP0xLXrw
Part-3:
https://youtu.be/s-DDGuFhuuI
Discussion
in English:
Part-2:
https://youtu.be/QI2i15bNhI0
Part-3:
https://youtu.be/z65WcoyntZ4
Part-4:
https://youtu.be/rJZpipxDZ9c
தோடுடைய செவியன்" பதிகம் - (திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்) - thOdudaiya seviyan padhigam - sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm (The direct link is: http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/nalamiku-padhikangal/tis-tns-np-01-thodudaiya-seviyan.mp3 )
You can find the audio of the first and last song of this padhigam - தோடுடைய செவியன் (Thodudaiya seviyan) - sung by Pondicherry Sambandam gurukkal:
http://www.shaivam.org/gallery/audio/tis-smbnd-grkl-sam-devaram.htm (direct link: http://www.shaivam.org/gallery/audio/sambanda-gurukkal/tis-sg-smbdr-dvrm-01-thodudaiya-seviyan.mp3 )
If you need English translation for this padhigam - 1.1 - thOdudaiya seviyan
- by V. M. Subramanya Ayyar - at IFP site: by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_001.HTM
V. Subramanian
==================== ===============
(Verses
in original Tamil version & word separated Tamil / Devanagari /
Roman / Telugu scripts) - print what
you need
பூழியர்கோன்
வெப்பொழித்த புகலியர்கோன்
கழல்போற்றி
ஆழிமிசைக்
கல்மிதப்பில் அணைந்தபிரான்
அடிபோற்றி
வாழிதிரு
நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி
திருவாதவூரர் திருத்தாள்
போற்றி -
( உமாபதி
சிவம் )
பெறுவது
நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர
மாபுரத்து
மறுவறு
பொற்கழல் ஞானசம் பந்தனை
வாழ்த்துதலால்,
வெறியுறு
கொன்றை மறியுறு செங்கை
விடையெடுத்த
பொறியுறு
பொற்கொடி யெம்பெரு மானமர்
பொன்னுலகே.
- (ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி)
பதிகம்
1.1
- திருப்பிரமபுரம்
(
சீகாழி
)
( பண்
:
நட்டபாடை
)
Background:
சோழ
நாட்டிலே,
சீகாழியிலே,
தவம்பெருகும்
கவுணிய குலத்தில்,
சிவதீட்சை
பெற்ற வேதியர்குல திலகராகிய
சிவபாத இருதயருக்கும்
பகவதியம்மையாருக்கும் வேதநெறி
தழைத் தோங்க,
மிகுசைவத்
துறைவிளங்க,
சித்திரைமாதத்துத்
திருவாதிரைத் திருநாளிலே
திருமகனார் ஒருவர் தோன்றினார்.
இவருக்கு
மூன்றாமாண்டு நடக்கும்பொழுது
ஒருநாள் சிவபாத இருதயர்
சீகாழிக் கோயிலுள் இருக்கும்
பிரமதீர்த்தத்தில் நீராடச்
சென்றார்.
குழந்தையும்
அழுது கொண்டே உடன் சென்றது.
சிவபாத
இருதயர் உடன் வந்த சிறுவரைக்
குளக்கரையில் உட்கார வைத்து,
நீருள்மூழ்கி
`அகமர்ஷணம்`
என்னும்
திருமந்திரத்தைச் செபித்துக்
கொண்டிருந்தார்.
அங்ஙனம்
அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக்
காணாது சிறிதும் தனித்திரார்
என்ற வியாசத்தால் (வியாஜம்
-
Pretext,
pretence;)
முழுமுதல்தந்தையாகிய
சிவபெருமானது திருவடிகளை
முறைப்படி வழிபட்ட பண்டையுணர்வு
மூண்டெழ,
பிள்ளையார்
திருத்தோணிச்சிகரம் பார்த்து,
`அம்மே!
அப்பா!`
என
அழுதார்.
இவ்வொலி
திருத்தோணி மலையில் வீற்றிருக்கும்
அம்மையப்பர் திருச்செவியில்
சென்று சேர்ந்தது.
முன்னிலைமைத்
திருத்தொண்டு முன்னி,
அவர்க்கருள்
புரிவதற்காகப் பெருமான்
பொருவிடைமேல் அம்மையுடன்
எழுந்தருளினார்.
எவ்வுலகும்
தொழநின்ற மலைக்கொடியைப்
பார்த்து,
`துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து
ஊட்டுக`
என
ஆணை தந்தார்.
அப்படியே
அம்மையாரும் கறந்தருளி,
எண்ணரிய
சிவஞானத்தின்னமுதம் குழைத்து
`உண்அடிசில்`
என
ஊட்டினார்;
கண்ணீரைத்
துடைத்தார்;
அழுகையை
அகற்றினார்.
உயிர்த்
தந்தையும் தாயுமாகிய இவர்களே
திருமேனி தாங்கி வெளிப்பட்டுவந்து
இங்ஙனம் அருளப் பெற்றமையால்
இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும்
தேவர் முதலானோர்க்கும் அறிய
முடியாத சிவஞானம் சம்பந்திக்கப்
பெற்றமையால் திருஞானசம்பந்தர்
எனவும் அழைக்கப் பெறுவாராயினார்.
செப
முடித்து நீராடிக் கரையேறிய
சிவபாத இருதயர் கடை வாய்
வழிந்து கிடக்கின்ற பாலைக்
கண்டு ``நீ
யார் தந்த பாலை உண்டாய்?
எச்சில்
மயங்கிட உனக்கு இது இட்டாரைக்
காட்டு`
என்று
சிறுகோல் கொண்டு ஓச்சி
உரப்பினார்.
குழந்தை
யாகிய பிள்ளையார் கண்களில்
ஆனந்தக் கண்ணீர் துளிக்க
வலக் கையைச் சிரத்தின்
மேலுயர்த்தி,
வானிடமெல்லாம்
பரவி நிற்கும் ஒளியோடு
விடையின்மீது பண்ணிறைந்த
அருமறைகள் பணிந் தேத்த,
பரமகருணையின்
வடிவாகிய பராசக்தியோடு நின்ற
அருள் வண்ணப் பெருமானைச்
சுட்டிக் காட்டினார்.
உளம்
நிறைந்து வழிந்த உயர்
ஞானத்திருமொழியால் இத்திருப்
பதிகத்தைப் பாடியருளினார்.
#1970
-
பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
72
சீர்மறையோர்
சிவபாத விருதயருஞ் சிறுபொழுதில்
நீர்மருவித்
தாஞ்செய்யு நியமங்கண்
முடித்தேறிப்
பேருணர்விற்
பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி
"யாரளித்த
பாலடிசி லுண்டதுநீ?"
யெனவெகுளா,
#1971
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
73
"எச்சின்மயங்
கிடவுனக்கீ திட்டாரைக்
காட்"டென்று
கைச்சிறிய
தொருமாறு கொண்டோச்சக்,
காலெடுத்தே
யச்சிறிய
பெருந்தகையா ரானந்தக்
கண்டுளிபெய்
துச்சியினி
லெடுத்தருளு மொருதிருக்கை
விரற்சுட்டி,
(உச்சியினில்
----
பாடபேதம்
-
உச்சியின்மேல்?)
#1972
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
74
விண்ணிறைந்த
பெருகொளியால் விளங்குமழ
விடைமேலே
பண்ணிறைந்த
வருமறைகள் பணிந்தேத்தப்
பாவையுடன்
எண்ணிறைந்த
கருணையினா னின்றாரை யெதிர்காட்டி
யுண்ணிறைந்து
பொழிந்தெழுந்த வுயர்ஞானத்
திருமொழியால்,
#1973
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
75
எல்லையிலா
மறைமுதன்மெய் யுடனெடுத்த
வெழுதுமறை
மல்லனெடுந்
தமிழாலிம் மாநிலத்தோர்க்
குரைசிறப்பப்
பல்லுயிருங்
களிகூரத் தம்பாடல் பரமர்பாற்
செல்லுமுறை
பெறுவதற்குத் திருச்செவியைச்
சிறப்பித்து,
#1974
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
76
செம்மைபெற
வெடுத்ததிருத் "தோடுடைய
செவிய"னெனும்
மெய்ம்மைமொழித்
திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மையடை
யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க்
"கெம்மையிது
செய்தபிரா னிவனன்றே"
யெனவிசைத்தார்.
--------------
பதிகம்
1.1
- திருப்பிரமபுரம்
(
சீகாழி
)
( பண்
:
நட்டபாடை
)
தோடுடையசெவி
யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட
லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல
ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல்
எண் :
2
முற்றலாமையிள
நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல
னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை
யார்பெரியார்கழல் கையால்
தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
நீர்பரந்தநிமிர்
புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின
வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல
கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
விண்மகிழ்ந்தமதி
லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி
தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர
வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
ஒருமைபெண்மையுடை
யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை
செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல்
கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
மறைகலந்தவொலி
பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின
வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி
யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சடைமுயங்குபுன
லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர
வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி
சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
வியரிலங்குவரை
யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை
யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல
கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தாணுதல்செய்திறை
காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி
யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக
ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
புத்தரோடுபொறி
யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல
கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு
கவ்வுரிபோர்த்ததோர்
மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர
மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல்
எண் :
11
அருநெறியமறை
வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர
மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம்
வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ்
வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
-------------------
1.1
Padhigam songs 8, 9, 10, 11 - explanation in periyapurANam:
#1975
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
77
மண்ணுலகில்
வாழ்வார்கள் பிழைத்தாலும்
வந்தடையிற்
கண்ணுதலான்
பெருங்கருணை கைக்கொள்ளு
மெனக்காட்ட
எண்ணமிலா
வல்லரக்க னெடுத்துமுறிந்
திசைபாட
வண்ணலவற்
கருள்புரிந்த வாக்கப்பா
டருள்செய்தார்.
#1976
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
78
தொழுவார்க்கே
யருளுவது சிவபெருமா னெனத்தொழார்
வழுவான
மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங்
கருவிலங்கும் பறவையுமா
யெய்தாமை
விழுவார்க
ளஞ்செழுத்துந் துதித்துய்ந்த
படிவிரித்தார்.
#1977
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
79
வேதகா
ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதர்நெறி
யறிந்துய்யார் தம்மிலே,
நலங்கொள்ளும்
போதமிலாச்
சமண்கையர் புத்தர்வழி
பழியாக்கும்
ஏதமே
யெனமொழிந்தா ரெங்கள்பிரான்
சம்பந்தர்.
(நாதன்நெறி
--
பாடபேதம்
-
நாதர்நெறி?)
#1978
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
80
திருப்பதிக
நிறைவித்துத் திருக்கடைக்காப்
புச்சாத்தி
யிருக்குமொழிப்
பிள்ளையா ரெதிர்தொழுது
நின்றருள,
வருட்கருணைத்
திருவாள னாரருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும்
பினிலார்த்துப் பிரசமலர்
மழைபொழிந்தார்.
=============================
============================
பூழியர்-கோன்
வெப்பு ஒழித்த புகலியர்-கோன்
கழல் போற்றி;
ஆழிமிசைக்
கல்-மிதப்பில்
அணைந்த பிரான் அடி போற்றி;
வாழி
திரு நாவலூர் வன்தொண்டர்
பதம் போற்றி;
ஊழி-மலி
திருவாதவூரர் திருத்தாள்
போற்றி -
( உமாபதி
சிவம் )
பெறுவது
நிச்சயம்,
அஞ்சல்
நெஞ்சே;
பிரமா-புரத்து
மறு
அறு பொற்கழல் ஞானசம்பந்தனை
வாழ்த்துதலால்,
வெறி
உறு கொன்றை,
மறி
உறு செங்கை,
விடை
எடுத்த
பொறி
உறு பொற்கொடி எம்பெருமான்
அமர் பொன்-உலகே.
- (ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி)
------------
#1970
-
பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
72
சீர்
மறையோர்
சிவ-பாத
இருதயரும்
சிறு-பொழுதில்
நீர்
மருவித் தாம் செய்யும் நியமங்கள்
முடித்து ஏறிப்,
பேர்-உணர்வில்
பொலிகின்ற பிள்ளையார்-தமை
நோக்கி
"யார்
அளித்த பால்-அடிசில்
உண்டது நீ?"
என
வெகுளா,
#1971
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
73
"எச்சில்
மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக்
காட்டு"
என்று
கைச்
சிறியது ஒரு மாறு கொண்டு
ஓச்சக்,
கால்
எடுத்தே
அச்சிறிய
பெருந்தகையார் ஆனந்தக்
கண்-துளி
பெய்து
உச்சியினில்
எடுத்தருளும் ஒரு திருக்-கைவிரல்
சுட்டி,
(உச்சியினில்
----
பாடபேதம்
-
உச்சியின்மேல்?)
#1972
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
74
விண்
நிறைந்த பெருகு-ஒளியால்
விளங்கு மழ-விடைமேலே,
பண்
நிறைந்த அருமறைகள் பணிந்து
ஏத்தப்,
பாவையுடன்
எண்
நிறைந்த கருணையினால் நின்றாரை
எதிர் காட்டி,
உள்
நிறைந்து பொழிந்து எழுந்த
உயர்-ஞானத்
திரு-மொழியால்,
#1973
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
75
எல்லை
இலா மறை-முதல்-மெய்யுடன்
எடுத்த,
எழுது-மறை
மல்லல்
நெடும் தமிழால்,
இம்-மாநிலத்தோர்க்கு
உரை சிறப்பப்,
பல்-உயிரும்
களி-கூரத்,
தம்
பாடல் பரமர்பால்
செல்லும்
முறை பெறுவதற்குத் திருச்செவியைச்
சிறப்பித்து,
[செல்லுமுரை
(செல்லும்
உரை)
---- பாடபேதம்
-
செல்லுமுறை
(செல்லும்
முறை)
]
#1974
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
76
செம்மை
பெற எடுத்த திருத் "தோடுடைய
செவியன்"
எனும்
மெய்ம்மை-மொழித்
திருப்பதிகம் பிரம-புரம்
மேவினார்
தம்மை
அடையாளங்களுடன் சாற்றித்,
தாதையார்க்கு
"எம்மை
இது செய்த பிரான் இவன் அன்றே"
என
இசைத்தார்.
பதிகம்
1.1
- திருப்பிரமபுரம்
(
சீகாழி
)
( பண்
:
நட்டபாடை
)
தோடு
உடைய செவியன்,
விடையேறி,
ஓர்
தூ-வெண்-மதிசூடிக்
காடு
உடைய சுடலைப்-பொடி-பூசி,
என்
உள்ளம் கவர்-கள்வன்,
ஏடு
உடைய மலரான் முனை-நாள்
பணிந்து ஏத்த அருள்-செய்த
பீடு
உடைய பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
பாடல்
எண் :
2
முற்றல்
ஆமை,
இள
நாகமோடு,
ஏன
முளைக்-கொம்பு
அவை பூண்டு
வற்றல்
ஓடு கலனாப் பலி-தேர்ந்து
எனது உள்ளம் கவர்-கள்வன்,
கற்றல்
கேட்டல் உடையார் பெரியார்
கழல் கையால் தொழுது ஏத்தப்,
பெற்றம்
ஊர்ந்த பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
நீர்
பரந்த நிமிர்-புன்-சடைமேல்
ஓர் நிலா-வெண்-மதி
சூடி,
ஏர்
பரந்த இன-வெள்-வளை
சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
ஊர்
பரந்த உலகில் முதல் ஆகிய ஓர்
ஊர் இது என்னப்
பேர்
பரந்த பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
விண்
மகிழ்ந்த மதில் எய்ததும்
அன்றி,
விளங்கு
தலை-ஓட்டில்
உண்
மகிழ்ந்து பலி தேரிய வந்து
எனது உள்ளம் கவர்-கள்வன்,
மண்
மகிழ்ந்த அரவம் மலர்க்-கொன்றை
மலிந்த வரை-மார்பில்
பெண்
மகிழ்ந்த பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
ஒருமை
பெண்மை உடையன்,
சடையன்,
விடை
ஊரும் இவன் என்ன
அருமையாக
உரை செய்ய அமர்ந்து எனது
உள்ளம் கவர்-கள்வன்,
கருமை
பெற்ற கடல் கொள்ள மிதந்தது
ஒர் காலம் இது என்னப்
பெருமை
பெற்ற பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
மறை
கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி,
மழு
ஏந்தி,
இறை
கலந்த இன-வெள்-வளை
சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
கறை
கலந்த கடி-ஆர்-பொழில்
நீடு-உயர்-சோலைக்
கதிர் சிந்து-அப்
பிறை
கலந்த பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
சடை
முயங்கு புனலன்,
அனலன்,
எரி
வீசிச் சதிர்வு எய்த
உடை
முயங்கும் அரவோடு உழி-தந்து
எனது உள்ளம் கவர்-கள்வன்
கடல்
முயங்கு கழி-சூழ்
குளிர்-கானல்-அம்,
பொன்னஞ்-சிறகு
அன்னம்
பெடை
முயங்கு பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
வியர்
இலங்கு வரை உந்திய தோள்களை
வீரம் விளைவித்த
உயர்
இலங்கை அரையன் வலி செற்றெனது
உள்ளம் கவர்-கள்வன்
துயர்
இலங்கும் உலகில் பல ஊழிகள்
தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்
இலங்கு பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
தாள்-நுதல்
செய்து இறை காணிய மாலொடு
தண்-தாமரையானும்
நீணுதல்
செய்து ஒழியந் நிமிர்ந்தான்,
எனது
உள்ளம் கவர்-கள்வன்
வாள்-நுதல்
செய் மகளீர் முதலாகிய வையத்தவர்
ஏத்தப்
பேணுதல்-செய்
பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
புத்தரோடு
பொறி-இல்
சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த
சொல்ல உலகம் பலி தேர்ந்து
எனது உள்ளம் கவர்-கள்வன்
மத்த-யானை
மறுக(வ்)
உரி
போர்த்தது ஓர் மாயம் இது
என்னப்
பித்தர்
போலும் பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே.
பாடல்
எண் :
11
அரு-நெறிய
மறை வல்ல முனி அகன் பொய்கை
அலர் மேய
பெரு-நெறிய
பிரமா-புரம்
மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு
நெறிய மனம் வைத்து உணர்
ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு-நெறிய
தமிழ் வல்லவர் தொல்-வினை
தீர்தல் எளிது ஆமே.
-------------------
1.1
Padhigam songs 8, 9, 10, 11 - explanation in periyapurANam:
#1975
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
77
மண்-உலகில்
வாழ்வார்கள் பிழைத்தாலும்
வந்து அடையில்,
கண்-நுதலான்
பெரும் கருணை கைக்கொள்ளும்
எனக் காட்ட,
எண்ணம்
இலா வல்-அரக்கன்
எடுத்து முறிந்து இசை-பாட,
அண்ணல்
அவற்கு அருள்-புரிந்த
ஆக்கப்பாடு அருள்-செய்தார்.
#1976
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
78
தொழுவார்க்கே
அருளுவது சிவபெருமான் எனத்
தொழார்
வழு-ஆன
மனத்தாலே மால்-ஆய
மால் அயனும்
இழிவு
ஆகும் கரு-விலங்கும்
பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள்
அஞ்செழுத்தும் துதித்து
உய்ந்தபடி விரித்தார்.
#1977
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
79
வேத-காரணர்
ஆய வெண்-பிறை-சேர்
செய்ய-சடை
நாதர்-நெறி
அறிந்து உய்யார் தம்மிலே,
நலங்கொள்ளும்
போதம்
இலாச் சமண்-கையர்
புத்தர்-வழி
பழி ஆக்கும்
ஏதமே
என மொழிந்தார் எங்கள் பிரான்
சம்பந்தர்.
(நாதன்நெறி
--
பாடபேதம்
-
நாதர்நெறி?)
#1978
- பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
80
திருப்-பதிகம்
நிறைவித்துத் திருக்-கடைக்காப்புச்
சாத்தி
இருக்கு-மொழிப்
பிள்ளையார் எதிர்-தொழுது
நின்று-அருள,
அருட்கருணைத்
திருவாளன் ஆர்-அருள்
கண்டு அமரர் எலாம்
பெருக்க
விசும்பினில் ஆர்த்துப்
பிரச-மலர்-மழை
பொழிந்தார்.
==================
==========================
पूऴियर्-कोऩ्
वॆप्पु ऒऴित्त पुगलियर्-कोऩ्
कऴल् पोट्रि;
आऴिमिसैक्
कल्-मिदप्पिल्
अणैन्द पिराऩ् अडि पोट्रि;
वाऴि
तिरु नावलूर् वऩ्तॊण्डर्
पदम् पोट्रि;
ऊऴि-मलि
तिरुवादवूरर् तिरुत्ताळ्
पोट्रि -
( उमापदि
सिवम् )
पॆऱुवदु
निच्चयम्,
अञ्जल्
नॆञ्जे;
पिरमा-पुरत्तु
मऱु
अऱु पॊऱ्कऴल् ञाऩसम्बन्दऩै
वाऴ्त्तुदलाल्,
वॆऱि
उऱु कॊण्ड्रै,
मऱि
उऱु सॆङ्गै,
विडै
ऎडुत्त
पॊऱि
उऱु पॊऱ्कॊडि ऎम्बॆरुमाऩ्
अमर् पॊऩ्-उलगे.
- (आळुडैय
पिळ्ळैयार् तिरुवन्दादि)
-----------
१९७०
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७२
सीर्
मऱैयोर् सिव-पाद
इरुदयरुम् सिऱु-पॊऴुदिल्
नीर्
मरुवित् ताम् सॆय्युम् नियमङ्गळ्
मुडित्तु एऱिप्,
पेर्-उणर्विल्
पॊलिगिण्ड्र पिळ्ळैयार्-तमै
नोक्कि
"यार्
अळित्त पाल्-अडिसिल्
उण्डदु नी?"
ऎऩ
वॆगुळा,
१९७१
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७३
"ऎच्चिल्
मयङ्गिड उऩक्कु ईदु इट्टारैक्
काट्टु"
ऎण्ड्रु
कैच्
चिऱियदु ऒरु माऱु कॊण्डु
ओच्चक्,
काल्
ऎडुत्ते
अच्चिऱिय
पॆरुन्दगैयार् आऩन्दक्
कण्-तुळि
पॆय्दु
उच्चियिऩिल्
ऎडुत्तरुळुम् ऒरु तिरुक्-कैविरल्
सुट्टि,
(उच्चियिऩिल्
----
पाडबेदम्
-
उच्चियिऩ्मेल्?)
१९७२
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७४
विण्
निऱैन्द पॆरुगु-ऒळियाल्
विळङ्गु मऴ-विडैमेले,
पण्
निऱैन्द अरुमऱैगळ् पणिन्दु
एत्तप्,
पावैयुडऩ्
ऎण्
निऱैन्द करुणैयिऩाल् निण्ड्रारै
ऎदिर् काट्टि,
उळ्
निऱैन्दु पॊऴिन्दु ऎऴुन्द
उयर्-ञाऩत्
तिरु-मॊऴियाल्,
१९७३
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७५
ऎल्लै
इला मऱै-मुदल्-मॆय्युडऩ्
ऎडुत्त,
ऎऴुदु-मऱै
मल्लल्
नॆडुम् तमिऴाल्,
इम्-मानिलत्तोर्क्कु
उरै सिऱप्पप्,
पल्-उयिरुम्
कळि-कूरत्,
तम्
पाडल् परमर्बाल्
सॆल्लुम्
मुऱै पॆऱुवदऱ्कुत् तिरुच्चॆवियैच्
चिऱप्पित्तु,
[सॆल्लुमुरै
(सॆल्लुम्
उरै)
---- पाडबेदम्
-
सॆल्लुमुऱै
(सॆल्लुम्
मुऱै)
]
१९७४
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७६
सॆम्मै
पॆऱ ऎडुत्त तिरुत् "तोडुडैय
सॆवियऩ्"
ऎऩुम्
मॆय्म्मै-मॊऴित्
तिरुप्पदिगम् पिरम-पुरम्
मेविऩार्
तम्मै
अडैयाळङ्गळुडऩ् साट्रित्,
तादैयार्क्कु
"ऎम्मै
इदु सॆय्द पिराऩ् इवऩ् अण्ड्रे"
ऎऩ
इसैत्तार्.
पदिगम्
१.१
-
तिरुप्पिरम-पुरम्
(
सीगाऴि
)
( पण्
:
नट्टपाडै
)
पाडल्
ऎण् :
१
तोडु
उडैय सॆवियऩ्,
विडैयेऱि,
ओर्
तू-वॆण्-मदिसूडिक्
काडु
उडैय सुडलैप्-पॊडि-पूसि,
ऎऩ्
उळ्ळम् कवर्-कळ्वऩ्,
एडु
उडैय मलराऩ् मुऩै-नाळ्
पणिन्दु एत्त अरुळ्-सॆय्द
पीडु
उडैय पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
२
मुट्रल्
आमै,
इळ
नागमोडु,
एऩ
मुळैक्-कॊम्बु
अवै पूण्डु
वट्रल्
ओडु कलऩाप् पलि-तेर्न्दु
ऎऩदु उळ्ळम् कवर्-कळ्वऩ्,
कट्रल्
केट्टल् उडैयार् पॆरियार्
कऴल् कैयाल् तॊऴुदु एत्तप्,
पॆट्रम्
ऊर्न्द पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
३
नीर्
परन्द निमिर्-पुऩ्-सडैमेल्
ओर् निला-वॆण्-मदि
सूडि,
एर्
परन्द इऩ-वॆळ्-वळै
सोर ऎऩ् उळ्ळम् कवर्-कळ्वऩ्,
ऊर्
परन्द उलगिल् मुदल् आगिय ओर्
ऊर् इदु ऎऩ्ऩप्
पेर्
परन्द पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
४
विण्
मगिऴ्न्द मदिल् ऎय्ददुम्
अण्ड्रि,
विळङ्गु
तलै-ओट्टिल्
उण्
मगिऴ्न्दु पलि तेरिय वन्दु
ऎऩदु उळ्ळम् कवर्-कळ्वऩ्,
मण्
मगिऴ्न्द अरवम् मलर्क्-कॊण्ड्रै
मलिन्द वरै-मार्बिल्
पॆण्
मगिऴ्न्द पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
५
ऒरुमै
पॆण्मै उडैयऩ्,
सडैयऩ्,
विडै
ऊरुम् इवऩ् ऎऩ्ऩ
अरुमैयाग
उरै सॆय्य अमर्न्दु ऎऩदु
उळ्ळम् कवर्-कळ्वऩ्,
करुमै
पॆट्र कडल् कॊळ्ळ मिदन्ददु
ऒर् कालम् इदु ऎऩ्ऩप्
पॆरुमै
पॆट्र पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
६
मऱै
कलन्द ऒलि पाडलोडु आडलर् आगि,
मऴु
एन्दि,
इऱै
कलन्द इऩ-वॆळ्-वळै
सोर ऎऩ् उळ्ळम् कवर्-कळ्वऩ्,
कऱै
कलन्द कडि-आर्-पॊऴिल्
नीडु-उयर्-सोलैक्
कदिर् सिन्दु-अप्
पिऱै
कलन्द पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
७
सडै
मुयङ्गु पुऩलऩ्,
अऩलऩ्,
ऎरि
वीसिच् चदिर्वु ऎय्द
उडै
मुयङ्गुम् अरवोडु उऴि-तन्दु
ऎऩदु उळ्ळम् कवर्-कळ्वऩ्
कडल्
मुयङ्गु कऴि-सूऴ्
कुळिर्-काऩल्-अम्,
पॊऩ्ऩञ्-चिऱगु
अऩ्ऩम्
पॆडै
मुयङ्गु पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
८
वियर्
इलङ्गु वरै उन्दिय तोळ्गळै
वीरम् विळैवित्त
उयर्
इलङ्गै अरैयऩ् वलि सॆट्रॆऩदु
उळ्ळम् कवर्-कळ्वऩ्
तुयर्
इलङ्गुम् उलगिल् पल ऊऴिगळ्
तोण्ड्रुम्बॊऴुदु ऎल्लाम्
पॆयर्
इलङ्गु पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
९
ताळ्-नुदल्
सॆय्दु इऱै काणिय मालॊडु
तण्-तामरैयाऩुम्
नीणुदल्
सॆय्दु ऒऴियन् निमिर्न्दाऩ्,
ऎऩदु
उळ्ळम् कवर्-कळ्वऩ्
वाळ्-नुदल्
सॆय् मगळीर् मुदलागिय वैयत्तवर्
एत्तप्
पेणुदल्-सॆय्
पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
१०
पुत्तरोडु
पॊऱि-इल्
समणुम् पुऱम् कूऱ नॆऱि निल्ला
ऒत्त
सॊल्ल उलगम् पलि तेर्न्दु
ऎऩदु उळ्ळम् कवर्-कळ्वऩ्
मत्त-याऩै
मऱुग(व्)
उरि
पोर्त्तदु ओर् मायम् इदु
ऎऩ्ऩप्
पित्तर्
पोलुम् पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ् अण्ड्रे.
पाडल्
ऎण् :
११
अरु-नॆऱिय
मऱै वल्ल मुऩि अगऩ् पॊय्गै
अलर् मेय
पॆरु-नॆऱिय
पिरमा-पुरम्
मेविय पॆम्माऩ् इवऩ्-तऩ्ऩै
ऒरु
नॆऱिय मऩम् वैत्तु उणर्
ञाऩसम्बन्दऩ् उरैसॆय्द
तिरु-नॆऱिय
तमिऴ् वल्लवर् तॊल्-विऩै
तीर्दल् ऎळिदु आमे.
-------------------
१.१
Padhigam
songs ८,
९,
१०,
११
-
explanation in periyapurANam:
१९७५
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७७
मण्-उलगिल्
वाऴ्वार्गळ् पिऴैत्तालुम्
वन्दु अडैयिल्,
कण्-नुदलाऩ्
पॆरुम् करुणै कैक्कॊळ्ळुम्
ऎऩक् काट्ट,
ऎण्णम्
इला वल्-अरक्कऩ्
ऎडुत्तु मुऱिन्दु इसै-पाड,
अण्णल्
अवऱ्कु अरुळ्-पुरिन्द
आक्कप्पाडु अरुळ्-सॆय्दार्.
१९७६
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७८
तॊऴुवार्क्के
अरुळुवदु सिवबॆरुमाऩ् ऎऩत्
तॊऴार्
वऴु-आऩ
मऩत्ताले माल्-आय
माल् अयऩुम्
इऴिवु
आगुम् करु-विलङ्गुम्
पऱवैयुम् आय् ऎय्दामै
विऴुवार्गळ्
अञ्जॆऴुत्तुम् तुदित्तु
उय्न्दबडि विरित्तार्.
१९७७
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
७९
वेद-कारणर्
आय वॆण्-पिऱै-सेर्
सॆय्य-सडै
नादर्-नॆऱि
अऱिन्दु उय्यार् तम्मिले,
नलङ्गॊळ्ळुम्
पोदम्
इलाच् चमण्-कैयर्
पुत्तर्-वऴि
पऴि आक्कुम्
एदमे
ऎऩ मॊऴिन्दार् ऎङ्गळ् पिराऩ्
सम्बन्दर्.
(नादऩ्नॆऱि
--
पाडबेदम्
-
नादर्नॆऱि?)
१९७८
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
८०
तिरुप्-पदिगम्
निऱैवित्तुत् तिरुक्-कडैक्काप्पुच्
चात्ति
इरुक्कु-मॊऴिप्
पिळ्ळैयार् ऎदिर्-तॊऴुदु
निण्ड्रु-अरुळ,
अरुट्करुणैत्
तिरुवाळऩ् आर्-अरुळ्
कण्डु अमरर् ऎलाम्
पॆरुक्क
विसुम्बिऩिल् आर्त्तुप्
पिरस-मलर्-मऴै
पॊऴिन्दार्.
==================
==========================
Word separated version:
--------------
pūḻiyar-kōṉ
veppu oḻitta pugaliyar-kōṉ kaḻal pōṭri;
āḻimisaik
kal-midappil aṇainda pirāṉ aḍi pōṭri;
vāḻi
tiru nāvalūr vaṉtoṇḍar padam pōṭri;
ūḻi-mali
tiruvādavūrar tiruttāḷ pōṭri - ( umāpadi
sivam )
peṟuvadu
niccayam, añjal neñjē; piramā-purattu
maṟu
aṟu poṟkaḻal ñāṉasambandaṉai vāḻttudalāl,
veṟi
uṟu koṇḍrai, maṟi uṟu seṅgai, viḍai eḍutta
poṟi
uṟu poṟkoḍi emberumāṉ amar poṉ-ulagē. - (āḷuḍaiya
piḷḷaiyār tiruvandādi)
------------
1970
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 72
sīr
maṟaiyōr siva-pāda irudayarum siṟu-poḻudil
nīr
maruvit tām seyyum niyamaṅgaḷ muḍittu ēṟip,
pēr-uṇarvil
poligiṇḍra piḷḷaiyār-tamai nōkki
"yār
aḷitta pāl-aḍisil uṇḍadu nī?" eṉa veguḷā,
1971
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 73
"eccil
mayaṅgiḍa uṉakku īdu iṭṭāraik kāṭṭu" eṇḍru
kaic
ciṟiyadu oru māṟu koṇḍu ōccak, kāl eḍuttē
acciṟiya
perundagaiyār āṉandak kaṇ-tuḷi peydu
ucciyiṉil
eḍuttaruḷum oru tiruk-kaiviral suṭṭi,
(ucciyiṉil
---- pāḍabēdam - ucciyiṉmēl?)
1972
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 74
viṇ
niṟainda perugu-oḷiyāl viḷaṅgu maḻa-viḍaimēlē,
paṇ
niṟainda arumaṟaigaḷ paṇindu ēttap, pāvaiyuḍaṉ
eṇ
niṟainda karuṇaiyiṉāl niṇḍrārai edir kāṭṭi,
uḷ
niṟaindu poḻindu eḻunda uyar-ñāṉat tiru-moḻiyāl,
1973
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 75
ellai
ilā maṟai-mudal-meyyuḍaṉ eḍutta, eḻudu-maṟai
mallal
neḍum tamiḻāl, im-mānilattōrkku urai siṟappap,
pal-uyirum
kaḷi-kūrat, tam pāḍal paramarbāl
sellum
muṟai peṟuvadaṟkut tirucceviyaic ciṟappittu,
[sellumurai
(sellum urai) ---- pāḍabēdam - sellumuṟai (sellum muṟai) ]
1974
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 76
semmai
peṟa eḍutta tirut "tōḍuḍaiya seviyaṉ" eṉum
meymmai-moḻit
tiruppadigam pirama-puram mēviṉār
tammai
aḍaiyāḷaṅgaḷuḍaṉ sāṭrit, tādaiyārkku
"emmai
idu seyda pirāṉ ivaṉ aṇḍrē" eṉa isaittār.
padigam
1.1 - tiruppiramaburam ( sīgāḻi ) ( paṇ : naṭṭapāḍai
)
pāḍal
eṇ : 1
tōḍu
uḍaiya seviyaṉ, viḍaiyēṟi, ōr tū-veṇ-madisūḍik
kāḍu
uḍaiya suḍalaip-poḍi-pūsi, eṉ uḷḷam kavar-kaḷvaṉ,
ēḍu
uḍaiya malarāṉ muṉai-nāḷ paṇindu ētta aruḷ-seyda
pīḍu
uḍaiya piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 2
muṭral
āmai, iḷa nāgamōḍu, ēṉa muḷaik-kombu avai pūṇḍu
vaṭral
ōḍu kalaṉāp pali-tērndu eṉadu uḷḷam kavar-kaḷvaṉ,
kaṭral
kēṭṭal uḍaiyār periyār kaḻal kaiyāl toḻudu ēttap,
peṭram
ūrnda piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 3
nīr
paranda nimir-puṉ-saḍaimēl ōr nilā-veṇ-madi sūḍi,
ēr
paranda iṉa-veḷ-vaḷai sōra eṉ uḷḷam kavar-kaḷvaṉ,
ūr
paranda ulagil mudal āgiya ōr ūr idu eṉṉap
pēr
paranda piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 4
viṇ
magiḻnda madil eydadum aṇḍri, viḷaṅgu talai-ōṭṭil
uṇ
magiḻndu pali tēriya vandu eṉadu uḷḷam kavar-kaḷvaṉ,
maṇ
magiḻnda aravam malark-koṇḍrai malinda varai-mārbil
peṇ
magiḻnda piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 5
orumai
peṇmai uḍaiyaṉ, saḍaiyaṉ, viḍai ūrum ivaṉ eṉṉa
arumaiyāga
urai seyya amarndu eṉadu uḷḷam kavar-kaḷvaṉ,
karumai
peṭra kaḍal koḷḷa midandadu or kālam idu eṉṉap
perumai
peṭra piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 6
maṟai
kalanda oli pāḍalōḍu āḍalar āgi, maḻu ēndi,
iṟai
kalanda iṉa-veḷ-vaḷai sōra eṉ uḷḷam kavar-kaḷvaṉ,
kaṟai
kalanda kaḍi-ār-poḻil nīḍu-uyar-sōlaik kadir sindu-ap
piṟai
kalanda piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 7
saḍai
muyaṅgu puṉalaṉ, aṉalaṉ, eri vīsic cadirvu eyda
uḍai
muyaṅgum aravōḍu uḻi-tandu eṉadu uḷḷam kavar-kaḷvaṉ
kaḍal
muyaṅgu kaḻi-sūḻ kuḷir-kāṉal-am, poṉṉañ-ciṟagu
aṉṉam
peḍai
muyaṅgu piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 8
viyar
ilaṅgu varai undiya tōḷkaḷai vīram viḷaivitta
uyar
ilaṅgai araiyaṉ vali seṭreṉadu uḷḷam kavar-kaḷvaṉ
tuyar
ilaṅgum ulagil pala ūḻigaḷ tōṇḍrumboḻudu ellām
peyar
ilaṅgu piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 9
tāḷ-nudal
seydu iṟai kāṇiya māloḍu taṇ-tāmaraiyāṉum
nīṇudal
seydu oḻiyan nimirndāṉ, eṉadu uḷḷam kavar-kaḷvaṉ
vāḷ-nudal
sey magaḷīr mudalāgiya vaiyattavar ēttap
pēṇudal-sey
piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 10
puttarōḍu
poṟi-il samaṇum puṟam kūṟa neṟi nillā
otta
solla ulagam pali tērndu eṉadu uḷḷam kavar-kaḷvaṉ
matta-yāṉai
maṟuga(v) uri pōrttadu ōr māyam idu eṉṉap
pittar
pōlum piramā-puram mēviya pemmāṉ ivaṉ aṇḍrē.
pāḍal
eṇ : 11
aru-neṟiya
maṟai valla muṉi agaṉ poygai alar mēya
peru-neṟiya
piramā-puram mēviya pemmāṉ ivaṉ-taṉṉai
oru
neṟiya maṉam vaittu uṇar ñāṉasambandaṉ uraiseyda
tiru-neṟiya
tamiḻ vallavar tol-viṉai tīrdal eḷidu āmē.
-------------------
1.1
Padhigam songs 8, 9, 10, 11 - explanation in periyapurANam:
1975
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 77
maṇ-ulagil
vāḻvārgaḷ piḻaittālum vandu aḍaiyil,
kaṇ-nudalāṉ
perum karuṇai kaikkoḷḷum eṉak kāṭṭa,
eṇṇam
ilā val-arakkaṉ eḍuttu muṟindu isai-pāḍa,
aṇṇal
avaṟku aruḷ-purinda ākkappāḍu aruḷ-seydār.
1976
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 78
toḻuvārkkē
aruḷuvadu sivaberumāṉ eṉat toḻār
vaḻu-āṉa
maṉattālē māl-āya māl ayaṉum
iḻivu
āgum karu-vilaṅgum paṟavaiyum āy eydāmai
viḻuvārgaḷ
añjeḻuttum tudittu uyndabaḍi virittār.
1977
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 79
vēda-kāraṇar
āya veṇ-piṟai-sēr seyya-saḍai
nādar-neṟi
aṟindu uyyār tammilē, nalaṅgoḷḷum
pōdam
ilāc camaṇ-kaiyar puttar-vaḻi paḻi ākkum
ēdamē
eṉa moḻindār eṅgaḷ pirāṉ sambandar.
(nādaṉneṟi
-- pāḍabēdam - nādarneṟi?)
1978
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 80
tirup-padigam
niṟaivittut tiruk-kaḍaikkāppuc cātti
irukku-moḻip
piḷḷaiyār edir-toḻudu niṇḍru-aruḷa,
aruṭkaruṇait
tiruvāḷaṉ ār-aruḷ kaṇḍu amarar elām
perukka
visumbiṉil ārttup pirasa-malar-maḻai poḻindār.
==================
==========================
Word
separated version:
పూఴియర్-కోన్
వెప్పు ఒఴిత్త పుగలియర్-కోన్
కఴల్ పోట్రి;
ఆఴిమిసైక్
కల్-మిదప్పిల్
అణైంద పిరాన్ అడి పోట్రి;
వాఴి
తిరు నావలూర్ వన్-తొండర్
పదం పోట్రి;
ఊఴి-మలి
తిరువాదవూరర్ తిరుత్తాళ్
పోట్రి -
( ఉమా-పది
సివం )
పెఱువదు
నిచ్చయం,
అంజల్
నెంజే;
పిరమా-పురత్తు
మఱు
అఱు పొఱ్కఴల్ ఞానసంబందనై
వాఴ్త్తుదలాల్,
వెఱి
ఉఱు కొండ్రై,
మఱి
ఉఱు సెంగై,
విడై
ఎడుత్త
పొఱి
ఉఱు పొఱ్కొడి ఎంబెరుమాన్
అమర్ పొన్-ఉలగే.
- (ఆళుడైయ
పిళ్ళైయార్ తిరువందాది)
------------
1970
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
72
సీర్
మఱైయోర్ సివ-పాద
ఇరుదయరుం సిఱు-పొఴుదిల్
నీర్
మరువిత్ తాం సెయ్యుం నియమంగళ్
ముడిత్తు ఏఱిప్,
పేర్-ఉణర్విల్
పొలిగిండ్ర పిళ్ళైయార్-తమై
నోక్కి
"యార్
అళిత్త పాల్-అడిసిల్
ఉండదు నీ?"
ఎన
వెగుళా,
1971
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
73
"ఎచ్చిల్
మయంగిడ ఉనక్కు ఈదు ఇట్టారైక్
కాట్టు"
ఎండ్రు
కైచ్
చిఱియదు ఒరు మాఱు కొండు ఓచ్చక్,
కాల్
ఎడుత్తే
అచ్చిఱియ
పెరుందగైయార్ ఆనందక్ కణ్-తుళి
పెయ్దు
ఉచ్చియినిల్
ఎడుత్తరుళుం ఒరు తిరుక్-కైవిరల్
సుట్టి,
(ఉచ్చియినిల్
----
పాడబేదం
-
ఉచ్చియిన్మేల్?)
1972
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
74
విణ్
నిఱైంద పెరుగు-ఒళియాల్
విళంగు మఴ-విడైమేలే,
పణ్
నిఱైంద అరుమఱైగళ్ పణిందు
ఏత్తప్,
పావైయుడన్
ఎణ్
నిఱైంద కరుణైయినాల్ నిండ్రారై
ఎదిర్ కాట్టి,
ఉళ్
నిఱైందు పొఴిందు ఎఴుంద
ఉయర్-ఞానత్
తిరు-మొఴియాల్,
1973
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
75
ఎల్లై
ఇలా మఱై-ముదల్-మెయ్యుడన్
ఎడుత్త,
ఎఴుదు-మఱై
మల్లల్
నెడుం తమిఴాల్,
ఇం-మానిలత్తోర్క్కు
ఉరై సిఱప్పప్,
పల్-ఉయిరుం
కళి-కూరత్,
తం
పాడల్ పరమర్బాల్
సెల్లుం
ముఱై పెఱువదఱ్కుత్ తిరుచ్చెవియైచ్
చిఱప్పిత్తు,
[సెల్లుమురై
(సెల్లుం
ఉరై)
---- పాడబేదం
-
సెల్లుముఱై
(సెల్లుం
ముఱై)
]
1974
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
76
సెమ్మై
పెఱ ఎడుత్త తిరుత్ "తోడుడైయ
సెవియన్"
ఎనుం
మెయ్మ్మై-మొఴిత్
తిరుప్పదిగం పిరమ-పురం
మేవినార్
తమ్మై
అడైయాళంగళుడన్ సాట్రిత్,
తాదైయార్క్కు
"ఎమ్మై
ఇదు సెయ్ద పిరాన్ ఇవన్ అండ్రే"
ఎన
ఇసైత్తార్.
పదిగం
1.1
- తిరుప్పిరమబురం
(
సీగాఴి
)
( పణ్
:
నట్టబాడై
)
పాడల్
ఎణ్ :
1
తోడు
ఉడైయ సెవియన్,
విడైయేఱి,
ఓర్
తూ-వెణ్-మదిసూడిక్
కాడు
ఉడైయ సుడలైప్-పొడి-పూసి,
ఎన్
ఉళ్ళం కవర్-కళ్వన్,
ఏడు
ఉడైయ మలరాన్ మునై-నాళ్
పణిందు ఏత్త అరుళ్-సెయ్ద
పీడు
ఉడైయ పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
2
ముట్రల్
ఆమై,
ఇళ
నాగమోడు,
ఏన
ముళైక్-కొంబు
అవై పూండు
వట్రల్
ఓడు కలనాప్ పలి-తేర్ందు
ఎనదు ఉళ్ళం కవర్-కళ్వన్,
కట్రల్
కేట్టల్ ఉడైయార్ పెరియార్
కఴల్ కైయాల్ తొఴుదు ఏత్తప్,
పెట్రం
ఊర్ంద పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
3
నీర్
పరంద నిమిర్-పున్-సడైమేల్
ఓర్ నిలా-వెణ్-మది
సూడి,
ఏర్
పరంద ఇన-వెళ్-వళై
సోర ఎన్ ఉళ్ళం కవర్-కళ్వన్,
ఊర్
పరంద ఉలగిల్ ముదల్ ఆగియ ఓర్
ఊర్ ఇదు ఎన్నప్
పేర్
పరంద పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
4
విణ్
మగిఴ్ంద మదిల్ ఎయ్దదుం అండ్రి,
విళంగు
తలై-ఓట్టిల్
ఉణ్
మగిఴ్ందు పలి తేరియ వందు ఎనదు
ఉళ్ళం కవర్-కళ్వన్,
మణ్
మగిఴ్ంద అరవం మలర్క్-కొండ్రై
మలింద వరై-మార్బిల్
పెణ్
మగిఴ్ంద పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
5
ఒరుమై
పెణ్మై ఉడైయన్,
సడైయన్,
విడై
ఊరుం ఇవన్ ఎన్న
అరుమైయాగ
ఉరై సెయ్య అమర్ందు ఎనదు ఉళ్ళం
కవర్-కళ్వన్,
కరుమై
పెట్ర కడల్ కొళ్ళ మిదందదు
ఒర్ కాలం ఇదు ఎన్నప్
పెరుమై
పెట్ర పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
6
మఱై
కలంద ఒలి పాడలోడు ఆడలర్ ఆగి,
మఴు
ఏంది,
ఇఱై
కలంద ఇన-వెళ్-వళై
సోర ఎన్ ఉళ్ళం కవర్-కళ్వన్,
కఱై
కలంద కడి-ఆర్-పొఴిల్
నీడు-ఉయర్-సోలైక్
కదిర్ సిందు-అప్
పిఱై
కలంద పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
7
సడై
ముయంగు పునలన్,
అనలన్,
ఎరి
వీసిచ్ చదిర్వు ఎయ్ద
ఉడై
ముయంగుం అరవోడు ఉఴి-తందు
ఎనదు ఉళ్ళం కవర్-కళ్వన్
కడల్
ముయంగు కఴి-సూఴ్
కుళిర్-కానల్-అం,
పొన్నఞ్-చిఱగు
అన్నం
పెడై
ముయంగు పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
8
వియర్
ఇలంగు వరై ఉందియ తోళ్గళై వీరం
విళైవిత్త
ఉయర్
ఇలంగై అరైయన్ వలి సెట్రు ఎనదు
ఉళ్ళం కవర్-కళ్వన్
తుయర్
ఇలంగుం ఉలగిల్ పల ఊఴిగళ్
తోండ్రుంబొఴుదు ఎల్లాం
పెయర్
ఇలంగు పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
9
తాళ్-నుదల్
సెయ్దు ఇఱై కాణియ మాలొడు
తణ్-తామరైయానుం
నీణుదల్
సెయ్దు ఒఴియన్ నిమిర్ందాన్,
ఎనదు
ఉళ్ళం కవర్-కళ్వన్
వాళ్-నుదల్
సెయ్ మగళీర్ ముదలాగియ వైయత్తవర్
ఏత్తప్
పేణుదల్-సెయ్
పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
10
పుత్తరోడు
పొఱి-ఇల్
సమణుం పుఱం కూఱ నెఱి నిల్లా
ఒత్త
సొల్ల ఉలగం పలి తేర్ందు ఎనదు
ఉళ్ళం కవర్-కళ్వన్
మత్త-యానై
మఱుగ(వ్)
ఉరి
పోర్త్తదు ఓర్ మాయం ఇదు ఎన్నప్
పిత్తర్
పోలుం పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్ అండ్రే.
పాడల్
ఎణ్ :
11
అరు-నెఱియ
మఱై వల్ల ముని అగన్ పొయ్గై
అలర్ మేయ
పెరు-నెఱియ
పిరమా-పురం
మేవియ పెమ్మాన్ ఇవన్-తన్నై
ఒరు
నెఱియ మనం వైత్తు ఉణర్ ఞానసంబందన్
ఉరైసెయ్ద
తిరు-నెఱియ
తమిఴ్ వల్లవర్ తొల్-వినై
తీర్దల్ ఎళిదు ఆమే.
-------------------
1.1
Padhigam songs 8, 9, 10, 11 - explanation in periyapurANam:
1975
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
77
మణ్-ఉలగిల్
వాఴ్వార్గళ్ పిఴైత్తాలుం
వందు అడైయిల్,
కణ్-నుదలాన్
పెరుం కరుణై కైక్కొళ్ళుం
ఎనక్ కాట్ట,
ఎణ్ణం
ఇలా వల్-అరక్కన్
ఎడుత్తు ముఱిందు ఇసై-పాడ,
అణ్ణల్
అవఱ్కు అరుళ్-పురింద
ఆక్కప్పాడు అరుళ్-సెయ్దార్.
1976
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
78
తొఴువార్క్కే
అరుళువదు సివబెరుమాన్ ఎనత్
తొఴార్
వఴు-ఆన
మనత్తాలే మాల్-ఆయ
మాల్ అయనుం
ఇఴివు
ఆగుం కరు-విలంగుం
పఱవైయుం ఆయ్ ఎయ్దామై
విఴువార్గళ్
అంజెఴుత్తుం తుదిత్తు ఉయ్ందబడి
విరిత్తార్.
1977
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
79
వేద-కారణర్
ఆయ వెణ్-పిఱై-సేర్
సెయ్య-సడై
నాదర్-నెఱి
అఱిందు ఉయ్యార్ తమ్మిలే,
నలంగొళ్ళుం
పోదం
ఇలాచ్ చమణ్-కైయర్
పుత్తర్-వఴి
పఴి ఆక్కుం
ఏదమే
ఎన మొఴిందార్ ఎంగళ్ పిరాన్
సంబందర్.
(నాదన్నెఱి
--
పాడబేదం
-
నాదర్నెఱి?)
1978
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
80
తిరుప్-పదిగం
నిఱైవిత్తుత్ తిరుక్-కడైక్కాప్పుచ్
చాత్తి
ఇరుక్కు-మొఴిప్
పిళ్ళైయార్ ఎదిర్-తొఴుదు
నిండ్రు-అరుళ,
అరుట్కరుణైత్
తిరువాళన్ ఆర్-అరుళ్
కండు అమరర్ ఎలాం
పెరుక్క
విసుంబినిల్ ఆర్త్తుప్
పిరస-మలర్-మఴై
పొఴిందార్.
==================
==========================
Plz upload full thirumurai meaning
ReplyDeleteAll thirumuRai meanings (in Tamil) are available in the thevaaram org site:
Deletethevaaram.org