சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
2.90 - எந்தை ஈசன் எம்பெருமான்
Verses - PDF: 2.90 - எந்தை ஈசன் எம்பெருமான் - endai īsan emberumān
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_090.HTM
Odhuvar audio:
==========================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.90 - திருநெல்வாயில் அரத்துறை ( பண் : பியந்தைக்காந்தாரம் )
Background:
திருமுதுகுன்றம் , திருப்பெண்ணாகடம் முதலிய தலங்களை வழிபட்டு, நெல்வாயில் அரத்துறை வரும்போது, திருஞான சம்பந்தர் பாதங்கள் சிறிது சிறிது நொந்தன; அப்படி நோதலையும் பொருட்படுத்தாமல் அவர் நடந்தார். அன்றிரவு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார். அன்றிரவு நெல்வாயில் அந்தணர்கள் கனவில் இறைவன் அறிவித்தபடி அரத்துறைக் கோயிலில், திருஞான சம்பந்தர் ஏறிச் செல்வதற்கு முத்துச் சிவிகையும், அவர்க்கு நிழலிட முத்துக்குடையும், அவர் வருகையை அறிவித்து ஊதுவதற்கு அழகிய சின்னங்களும் இருந்தன. திருஞான சம்பந்தருக்கும் அன்றிரவு ஈசன் இதனை உணர்த்தினான். அன்பர் பலரொடும் நெல்வாயில் அந்தணர்கள் சென்று அவற்றை மாறன்பாடியில் தங்கியிருந்த ஆளுடைய பிள்ளையாரிடம் கொடுத்தனர். அவர் இறைவன் அருளை எண்ணி அவற்றை வணங்கி, "எந்தை ஈசன்" என்று தொடங்கி ஈசன் அருளைப் போற்றி இத்திருப்பதிகம் பாடினார். பின் அச்சிவிகையை வலம்வந்து வணங்கித் திருவைந்தெழுத்தினை ஓதி அச்சிவிகையில் ஏறினார்.
"எந்தை ஈசன்" என்று தொடங்கும் இந்தத் திருநெல்வாயில் அரத்துறைப் பதிகம் மாறன்பாடியில் பாடப்பெற்றது.
(மாறன்பாடி இக்காலத்தில் இறையூர் என்ற பெயரோடு விளங்குகின்றது. இவ்வூர் நெல்வாயில் அரத்துறையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் கிழக்கே உள்ளது ; இவ்வூரில் "தாகம் தீர்த்தபுரீஸ்வரர்" என்ற சிவன் கோயில் உள்ளது.
மாறன்பாடி - இறையூர் - http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_maranpadi.htm )
திருநெல்வாயில்
அரத்துறை - கோயில்
தகவல்கள் - தினமலர்
தளத்தில்:
http://temple.dinamalar.com/New.php?id=204
திருநெல்வாயில் அரத்துறை - கோயில் தகவல்கள் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=177
--------
Young child Sambandar's feet were getting tired slowly as they walked toward "arathuRai"
#2085 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 187
ஆதி யார்த மரத்துறை நோக்கியே
காத லாலணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
#2092 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 194
இந்நி லைக்க ணெழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீ ரரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.
Siva gives a palanquin, royal umbrella, and trumpets for sambandar
#2093 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 195
ஏறு தற்குச் சிவிகை; யிடக்குடை;
கூறி யூதக் குலவுபொற் சின்னங்கள்;
மாறின் முத்தின் படியினான் மன்னிய
நீறு வந்த நிமல ரருளுவார்,
The priests of "arathuRai" temple bring those to sambandar
#2102 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 204
மாசில் வாய்மைநெல் வாயின் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை யாண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
வீச ரின்னரு ளாற்றாங்கி யேகினார்.
#2109 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 211
வந்து தோன்றிய வந்தணர் மாதவர்
கந்த வார்பொழிற் காழிநன் னாடர்முன்
"அந்த மில்சீ ரரத்துறை யாதியார்
தந்த பேரருள் தாங்குவீ" ரென்றனர்.
Sambandar sings "endhai Isan" padhigam upon receiving them
#2112 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 214
"எந்தை யீச" னென்றெடுத் "தின்னருள்
வந்த வாறுமற் றிவ்வண மோ?" வென்று
சிந்தை செய்யுந் திருப்பதி கத்திசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
#2113 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 215
பொடிய ணிந்த புராண னரத்துறை
யடிக டம்மரு ளேயிது வா"மெனப்
படியி லாதசொன் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிக நிரப்பினார்.
Sambandar goes around the palanquin and gets into it chanting "namsivAya"
#2114 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 216
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்து, பார்
மீது தாழ்ந்து, வெண் ணீற்றொளி போற்றி, நின்
றாதி யாரரு ளாதலி னஞ்செழுத்
தோதி யேறினா ருய்ய வுலகெலாம்.
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.90 - திருநெல்வாயில் அரத்துறை ( பண் : பியந்தைக்காந்தாரம் )
(தான தானன தானா - தானன தானன தானா - என்ற சந்தம்)
எந்தை
யீசனெம் பெருமான் ஏறமர்
கடவுளென் றேத்திச்
சிந்தை
செய்பவர்க் கல்லாற் சென்றுகை
கூடுவ தன்றால்
கந்த
மாமல ருந்திக் கடும்புன
னிவாமல்கு கரைமேல்
அந்தண்
சோலை நெல்வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
பாடல் எண் : 2
ஈர
வார்சடை தன்மேல் இளம்பிறை
யணிந்தவெம் பெருமான்
சீருஞ்
செல்வமு மேத்தாச் சிதடர்கள்
தொழச்செல்வ தன்றால்
வாரி
மாமல ருந்தி வருபுன னிவாமல்கு
கரைமேல்
ஆருஞ்
சோலை நெல்வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
பிணிக
லந்தபுன் சடைமேற் பிறையணி
சிவனெனப் பேணிப்
பணிக
லந்துசெய் யாத பாவிகள்
தொழச்செல்வ தன்றால்
மணிக
லந்துபொன் னுந்தி வருபுன
னிவாமல்கு கரைமேல்
அணிக
லந்தநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
துன்ன
வாடையொன் றுடுத்துத் தூயவெண்
ணீற்றின ராகி
உன்னி
நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை
கூடுவ தன்றால்
பொன்னு
மாமணி யுந்திப் பொருபுன
னிவாமல்கு கரைமேல்
அன்ன
மாருநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே
வெருகு
ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய
விமலனென் றுள்கி
உருகி
நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை
கூடுவ தன்றால்
முருகு
ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர்
சுமந்திழி நிவாவந்
தருகு
ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
உரவு
நீர்சடைக் கரந்த வொருவனென்
றுள்குளிர்ந் தேத்திப்
பரவி
நைபவர்க் கல்லாற் பரிந்துகை
கூடுவ தன்றால்
குரவ
நீடுயர் சோலைக் குளிர்புனல்
நிவாமல்கு கரைமேல்
அரவ
மாருநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
நீல
மாமணி மிடற்று நீறணி சிவனெனப்
பேணும்
சீல
மாந்தர்கட் கல்லாற் சென்றுகை
கூடுவ தன்றால்
கோல
மாமல ருந்திக் குளிர்புன
னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ்
சோலைநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
செழுந்தண்
மால்வரை யெடுத்த செருவலி
யிராவண னலற
அழுந்த
வூன்றிய விரலான் போற்றியென்
பார்க்கல்ல தருளான்
கொழுங்க
னிசுமந் துந்திக் குளிர்புன
னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ்
சோலைநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
நுணங்கு
நூலயன் மாலும் இருவரும்
நோக்கரி யானை
வணங்கி
நைபவர்க் கல்லால் வந்துகை
கூடுவ தன்றால்
மணங்க
மழ்ந்துபொன் னுந்தி வருபுன
னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ்
சோலைநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
சாக்கி
யப்படு வாருஞ் சமண்படு வார்களும்
மற்றும்
பாக்கி
யப்பட கில்லாப் பாவிகள்
தொழச்செல்வ தன்றால்
பூக்க
மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன
னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ்
சோலைநெல் வாயில் அரத்துறை
அடிகள்தம் அருளே.
பாடல் எண் : 11
கறையி
னார்பொழில் சூழ்ந்த காழியுண்
ஞானசம் பந்தன்
அறையும்
பூம்புனல் பரந்த அரத்துறை
அடிகள்தம் அருளை
முறைமை
யாற்சொன்ன பாடல் மொழியும்
மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு
மையுற வில்லை பாட்டிவை
பத்தும்வல் லார்க்கே.
============================= ============================
Word separated version:
Young child Sambandar's feet were getting tired slowly as they walked toward "arathuRai"
#2085 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 187
ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிடத்
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத-தாமரை நொந்தன பைப்பய.
#2092 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 194
இந்-நிலைக்கண் எழில்-வளர் பூந்தராய்
மன்னனார்-தம் வழிவருத்தத்தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்.
Siva gives a palanquin, royal umbrella, and trumpets for sambandar
#2093 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 195
ஏறுதற்குச் சிவிகை; இடக் குடை;
கூறி ஊதக் குலவு பொற்சின்னங்கள்;
மாறு-இல் முத்தின் படியினால் மன்னிய
நீறு உவந்த நிமலர் அருளுவார்,
The priests of "arathuRai" temple bring those to sambandar
#2102 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 204
மாசு-இல் வாய்மை நெல்வாயில் மறையவர்
ஆசு-இல் சீர்ச் சண்பை ஆண்டகையார்க்கு எதிர்
தேசு-உடைச் சிவிகை முதலாயின
ஈசர் இன்-அருளால் தாங்கி ஏகினார்.
#2109 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 211
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த-வார்-பொழில் காழி நன்-நாடர்-முன்
"அந்தம்-இல் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர்-அருள் தாங்குவீர்" என்றனர்.
Sambandar sings "endhai Isan" padhigam upon receiving them
#2112 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 214
"எந்தை ஈசன்" என்று எடுத்து "இன்னருள்
வந்தவாறு மற்று இவ்-வணமோ?" என்று
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை
புந்தி ஆரப் புகன்று எதிர் போற்றுவார்.
#2113 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 215
"பொடி அணிந்த புராணன், அரத்துறை
அடிகள்தம் அருளே இது ஆம்" எனப்
படி இலாத சொல்-மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
Sambandar goes around the palanquin and gets into it chanting "namsivAya"
#2114 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 216
சோதி முத்தின் சிவிகை சூழ்-வந்து, பார்
மீது தாழ்ந்து, வெண்ணீற்று ஒளி போற்றி நின்று,
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு-எலாம்.
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.90 - திருநெல்வாயில் அரத்துறை ( பண் : பியந்தைக்காந்தாரம் )
(தான தானன தானா - தானன தானன தானா - என்ற சந்தம்)
"எந்தை,
ஈசன்,
எம்பெருமான்,
ஏறு
அமர் கடவுள்"
என்று
ஏத்திச்
சிந்தை
செய்பவர்க்கு அல்லால்
சென்று
கை-கூடுவது
அன்றால்;
கந்த
மா-மலர்
உந்திக் கடும்-புனல்
நிவா
மல்கு கரைமேல்
அந்தண்
சோலை நெல்வாயில் அரத்துறை
அடிகள்-தம்
அருளே.
பாடல் எண் : 2
ஈர
வார்-சடை
தன்மேல் இளம்பிறை
அணிந்த
எம்பெருமான்
சீரும்
செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள் தொழச்
செல்வது
அன்றால்;
வாரி
மா-மலர்
உந்தி வரு-புனல்
நிவா
மல்கு கரைமேல்
ஆரும்
சோலை நெல்வாயில் அரத்துறை
அடிகள்-தம்
அருளே.
"பிணி
கலந்த
புன்-சடைமேல்
பிறை அணி
சிவன்"
எனப்
பேணிப்,
பணி
கலந்து
செய்யாத பாவிகள்
தொழச் செல்வது
அன்றால்;
மணி
கலந்து
பொன் உந்தி
வரு-புனல்
நிவா
மல்கு கரைமேல்
அணி
கலந்த
நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
துன்ன
ஆடை
ஒன்று
உடுத்துத்,
தூய
வெண்ணீற்றினர்
ஆகி,
உன்னி
நைபவர்க்கு அல்லால்
ஒன்றும் கை-கூடுவது
அன்றால்;
பொன்னும்
மா-மணி
உந்திப் பொரு-புனல்
நிவா
மல்கு கரைமேல்
அன்னம்
ஆரும்
நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே
"வெருகு
உரிஞ்சு
வெங்காட்டில்
ஆடிய விமலன்"
என்று
உள்கி
உருகி
நைபவர்க்கு அல்லால்
ஒன்றும் கை-கூடுவது
அன்றால்;
முருகு
உரிஞ்சு
பூஞ்சோலை மொய்ம்-மலர்
சுமந்து
இழி நிவா
வந்து
அருகு
உரிஞ்சு
நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
"உரவுநீர்
சடைக் கரந்த
ஒருவன்"
என்று
உள்
குளிர்ந்து
ஏத்திப்
பரவி
நைபவர்க்கு அல்லால்
பரிந்து
கை-கூடுவது
அன்றால்;
குரவம்
நீடு உயர்
சோலைக் குளிர்-புனல்
நிவா மல்கு
கரைமேல்
அரவம்
ஆரும்
நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
"நீல
மா-மணி
மிடற்று நீறு
அணி சிவன்"
எனப்
பேணும்
சீல
மாந்தர்கட்கு அல்லால்
சென்று
கை-கூடுவது
அன்றால்;
கோல
மா-மலர்
உந்திக் குளிர்-புனல்
நிவா
மல்கு கரைமேல்
ஆலும்
சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
"செழுந்தண்
மால்-வரை
எடுத்த செரு-வலி
இராவணன்
அலற
அழுந்த
ஊன்றிய விரலான்
போற்றி"
என்பார்க்கு
அல்லது
அருளான்;
கொழுங்கனி
சுமந்து
உந்திக் குளிர்-புனல்
நிவா
மல்கு கரைமேல்
அழுந்தும்
சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
நுணங்கு
நூல்-அயன்
மாலும் இருவரும் நோக்கரியானை
வணங்கி
நைபவர்க்கு அல்லால் வந்து
கை-கூடுவது
அன்றால்;
மணம்
கமழ்ந்து பொன் உந்தி வரு-புனல்
நிவா மல்கு கரைமேல்
அணங்கும்
சோலை நெல்வாயில் அரத்துறை
அடிகள்-தம்
அருளே.
சாக்கியப்-படுவாரும்
சமண்-படுவார்களும்
மற்றும்
பாக்கியப்-படகில்லாப்
பாவிகள் தொழச்
செல்வது
அன்றால்;
பூக்
கமழ்ந்து
பொன் உந்திப்
பொரு-புனல்
நிவா
மல்கு கரைமேல்
ஆர்க்கும்
சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்-தம்
அருளே.
பாடல் எண் : 11
கறையின்
ஆர் பொழில் சூழ்ந்த காழியுள்
ஞான சம்பந்தன்
அறையும்
பூம்புனல் பரந்த அரத்துறை
அடிகள்-தம்
அருளை
முறைமையால்
சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம்
வினை போய்ப்
பறையும்,
ஐயுறவு
இல்லை பாட்டு-இவை
பத்தும் வல்லார்க்கே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Young child Sambandar's feet were getting tired slowly as they walked toward "arathuRai"
#2085 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 187
ādiyār-tam arattuṟai nōkkiyē
kādalāl aṇaivār kaḍidu ēgiḍat
tādaiyārum parivuṟac cambandar
pāda-tāmarai nondana paippaya.
#2092 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 194
in-nilaikkaṇ eḻil-vaḷar pūndarāy
mannanār-tam vaḻivaruttattinai
annam āḍum tuṟai nīr arattuṟaic
cenni āṭrar tiruvuḷam seydanar.
Siva gives a palanquin, royal umbrella, and trumpets for sambandar
#2093 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 195
ēṟudaṟkuc civigai; iḍak kuḍai;
kūṟi ūdak kulavu poṟcinnaṅgaḷ;
māṟu-il muttin paḍiyināl manniya
nīṟu uvanda nimalar aruḷuvār,
The priests of "arathuRai" temple bring those to sambandar
#2102 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 204
māsu-il vāymai nelvāyil maṟaiyavar
āsu-il sīrc caṇbai āṇḍagaiyārkku edir
tēsu-uḍaic civigai mudalāyina
īsar in-aruḷāl tāṅgi ēginār.
#2109 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 211
vandu tōṇḍriya andaṇar mādavar
ganda-vār-poḻil kāḻi nan-nāḍar-mun
"andam-il sīr arattuṟai ādiyār
tanda pēr-aruḷ tāṅguvīr" eṇḍranar.
Sambandar sings "endhai Isan" padhigam upon receiving them
#2112 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 214
"endai īsan" eṇḍru eḍuttu "innaruḷ
vandavāṟu maṭru iv-vaṇamō?" eṇḍru
sindai seyyum tiruppadigattu isai
pundi ārap pugaṇḍru edir pōṭruvār.
#2113 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 215
"poḍi aṇinda purāṇan, arattuṟai
aḍigaḷdam aruḷē idu ām" enap
paḍi ilāda sol-mālaigaḷ pāḍiyē
neḍidu pōṭrip padigam nirappinār.
Sambandar goes around the palanquin and gets into it chanting "namsivAya"
#2114 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 216
sōdi muttin sivigai sūḻ-vandu, pār
mīdu tāḻndu, veṇṇīṭru oḷi pōṭri niṇḍru,
ādiyār aruḷ ādalin añjeḻuttu
ōdi ēṟinār uyya ulagu-elām.
--------------
sambandar tēvāram - padigam 2.90 - tirunelvāyil arattuṟai ( paṇ : piyandaikkāndāram )
(tāna tānana tānā - tānana tānana tānā - Rhythm)
pāḍal eṇ : 1
"endai, īsan, emberumān, ēṟu amar kaḍavuḷ" eṇḍru ēttic
cindai seybavarkku allāl seṇḍru kai-kūḍuvadu aṇḍrāl;
ganda mā-malar undik kaḍum-punal nivā malgu karaimēl
andaṇ sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 2
īra vār-saḍai tanmēl iḷambiṟai aṇinda emberumān
sīrum selvamum ēttāc cidaḍargaḷ toḻac celvadu aṇḍrāl;
vāri mā-malar undi varu-punal nivā malgu karaimēl
ārum sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 3
"piṇi kalanda pun-saḍaimēl piṟai aṇi sivan" enap pēṇip,
paṇi kalandu seyyāda pāvigaḷ toḻac celvadu aṇḍrāl;
maṇi kalandu pon undi varu-punal nivā malgu karaimēl
aṇi kalanda nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 4
tunna āḍai oṇḍru uḍuttut, tūya veṇṇīṭrinar āgi,
unni naibavarkku allāl oṇḍrum kai-kūḍuvadu aṇḍrāl;
ponnum mā-maṇi undip poru-punal nivā malgu karaimēl
annam ārum nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē
pāḍal eṇ : 5
"verugu uriñju veṅgāṭṭil āḍiya vimalan" eṇḍru uḷgi
urugi naibavarkku allāl oṇḍrum kai-kūḍuvadu aṇḍrāl;
murugu uriñju pūñjōlai moym-malar sumandu iḻi nivā vandu
arugu uriñju nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 6
"uravunīr saḍaik karanda oruvan" eṇḍru uḷ kuḷirndu ēttip
paravi naibavarkku allāl parindu kai-kūḍuvadu aṇḍrāl;
kuravam nīḍu uyar sōlaik kuḷir-punal nivā malgu karaimēl
aravam ārum nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 7
"nīla mā-maṇi miḍaṭru nīṟu aṇi sivan" enap pēṇum
sīla māndargaṭku allāl seṇḍru kai-kūḍuvadu aṇḍrāl;
kōla mā-malar undik kuḷir-punal nivā malgu karaimēl
ālum sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 8
"seḻundaṇ māl-varai eḍutta seru-vali irāvaṇan alaṟa
aḻunda ūṇḍriya viralān pōṭri" enbārkku alladu aruḷān;
koḻuṅgani sumandu undik kuḷir-punal nivā malgu karaimēl
aḻundum sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 9
nuṇaṅgu nūl-ayan mālum iruvarum nōkkariyānai
vaṇaṅgi naibavarkku allāl vandu kai-kūḍuvadu aṇḍrāl;
maṇam kamaḻndu pon undi varu-punal nivā malgu karaimēl
aṇaṅgum sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 10
sākkiyap-paḍuvārum samaṇ-paḍuvārgaḷum maṭrum
pākkiyap-paḍagillāp pāvigaḷ toḻac celvadu aṇḍrāl;
pūk kamaḻndu pon undip poru-punal nivā malgu karaimēl
ārkkum sōlai nelvāyil arattuṟai aḍigaḷ-tam aruḷē.
pāḍal eṇ : 11
kaṟaiyin ār poḻil sūḻnda kāḻiyuḷ ñāna sambandan
aṟaiyum pūmbunal paranda arattuṟai aḍigaḷ-tam aruḷai
muṟaimaiyāl sonna pāḍal moḻiyum māndar-tam vinai pōyp
paṟaiyum, aiyuṟavu illai pāṭṭu-ivai pattum vallārkkē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Young child Sambandar's feet were getting tired slowly as they walked toward "arathuRai"
#2085 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 187
आदियार्-तम् अरत्तुऱै नोक्किये
कादलाल् अणैवार् कडिदु एगिडत्
तादैयारुम् परिवुऱच् चम्बन्दर्
पाद-तामरै नॊन्दन पैप्पय.
#2092 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 194
इन्-निलैक्कण् ऎऴिल्-वळर् पून्दराय्
मन्ननार्-तम् वऴिवरुत्तत्तिनै
अन्नम् आडुम् तुऱै नीर् अरत्तुऱैच्
चॆन्नि आट्रर् तिरुवुळम् सॆय्दनर्.
Siva gives a palanquin, royal umbrella, and trumpets for sambandar
#2093 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 195
एऱुदऱ्कुच् चिविगै; इडक् कुडै;
कूऱि ऊदक् कुलवु पॊऱ्चिन्नङ्गळ्;
माऱु-इल् मुत्तिन् पडियिनाल् मन्निय
नीऱु उवन्द निमलर् अरुळुवार्,
The priests of "arathuRai" temple bring those to sambandar
#2102 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 204
मासु-इल् वाय्मै नॆल्वायिल् मऱैयवर्
आसु-इल् सीर्च् चण्बै आण्डगैयार्क्कु ऎदिर्
तेसु-उडैच् चिविगै मुदलायिन
ईसर् इन्-अरुळाल् ताङ्गि एगिनार्.
#2109 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 211
वन्दु तोण्ड्रिय अन्दणर् मादवर्
गन्द-वार्-पॊऴिल् काऴि नन्-नाडर्-मुन्
"अन्दम्-इल् सीर् अरत्तुऱै आदियार्
तन्द पेर्-अरुळ् ताङ्गुवीर्" ऎण्ड्रनर्.
Sambandar sings "endhai Isan" padhigam upon receiving them
#2112 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 214
"ऎन्दै ईसन्" ऎण्ड्रु ऎडुत्तु "इन्नरुळ्
वन्दवाऱु मट्रु इव्-वणमो?" ऎण्ड्रु
सिन्दै सॆय्युम् तिरुप्पदिगत्तु इसै
पुन्दि आरप् पुगण्ड्रु ऎदिर् पोट्रुवार्.
#2113 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 215
"पॊडि अणिन्द पुराणन्, अरत्तुऱै
अडिगळ्दम् अरुळे इदु आम्" ऎनप्
पडि इलाद सॊल्-मालैगळ् पाडिये
नॆडिदु पोट्रिप् पदिगम् निरप्पिनार्.
Sambandar goes around the palanquin and gets into it chanting "namsivAya"
#2114 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 216
सोदि मुत्तिन् सिविगै सूऴ्-वन्दु, पार्
मीदु ताऴ्न्दु, वॆण्णीट्रु ऒळि पोट्रि निण्ड्रु,
आदियार् अरुळ् आदलिन् अञ्जॆऴुत्तु
ओदि एऱिनार् उय्य उलगु-ऎलाम्.
--------------
सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.90 - तिरुनॆल्वायिल् अरत्तुऱै ( पण् : पियन्दैक्कान्दारम् )
(तान तानन ताना - तानन तानन ताना - Rhythm)
पाडल् ऎण् : 1
"ऎन्दै, ईसन्, ऎम्बॆरुमान्, एऱु अमर् कडवुळ्" ऎण्ड्रु एत्तिच्
चिन्दै सॆय्बवर्क्कु अल्लाल् सॆण्ड्रु कै-कूडुवदु अण्ड्राल्;
गन्द मा-मलर् उन्दिक् कडुम्-पुनल् निवा मल्गु करैमेल्
अन्दण् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 2
ईर वार्-सडै तन्मेल् इळम्बिऱै अणिन्द ऎम्बॆरुमान्
सीरुम् सॆल्वमुम् एत्ताच् चिदडर्गळ् तॊऴच् चॆल्वदु अण्ड्राल्;
वारि मा-मलर् उन्दि वरु-पुनल् निवा मल्गु करैमेल्
आरुम् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 3
"पिणि कलन्द पुन्-सडैमेल् पिऱै अणि सिवन्" ऎनप् पेणिप्,
पणि कलन्दु सॆय्याद पाविगळ् तॊऴच् चॆल्वदु अण्ड्राल्;
मणि कलन्दु पॊन् उन्दि वरु-पुनल् निवा मल्गु करैमेल्
अणि कलन्द नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 4
तुन्न आडै ऒण्ड्रु उडुत्तुत्, तूय वॆण्णीट्रिनर् आगि,
उन्नि नैबवर्क्कु अल्लाल् ऒण्ड्रुम् कै-कूडुवदु अण्ड्राल्;
पॊन्नुम् मा-मणि उन्दिप् पॊरु-पुनल् निवा मल्गु करैमेल्
अन्नम् आरुम् नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे
पाडल् ऎण् : 5
"वॆरुगु उरिञ्जु वॆङ्गाट्टिल् आडिय विमलन्" ऎण्ड्रु उळ्गि
उरुगि नैबवर्क्कु अल्लाल् ऒण्ड्रुम् कै-कूडुवदु अण्ड्राल्;
मुरुगु उरिञ्जु पूञ्जोलै मॊय्म्-मलर् सुमन्दु इऴि निवा वन्दु
अरुगु उरिञ्जु नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 6
"उरवुनीर् सडैक् करन्द ऒरुवन्" ऎण्ड्रु उळ् कुळिर्न्दु एत्तिप्
परवि नैबवर्क्कु अल्लाल् परिन्दु कै-कूडुवदु अण्ड्राल्;
कुरवम् नीडु उयर् सोलैक् कुळिर्-पुनल् निवा मल्गु करैमेल्
अरवम् आरुम् नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 7
"नील मा-मणि मिडट्रु नीऱु अणि सिवन्" ऎनप् पेणुम्
सील मान्दर्गट्कु अल्लाल् सॆण्ड्रु कै-कूडुवदु अण्ड्राल्;
कोल मा-मलर् उन्दिक् कुळिर्-पुनल् निवा मल्गु करैमेल्
आलुम् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 8
"सॆऴुन्दण् माल्-वरै ऎडुत्त सॆरु-वलि इरावणन् अलऱ
अऴुन्द ऊण्ड्रिय विरलान् पोट्रि" ऎन्बार्क्कु अल्लदु अरुळान्;
कॊऴुङ्गनि सुमन्दु उन्दिक् कुळिर्-पुनल् निवा मल्गु करैमेल्
अऴुन्दुम् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 9
नुणङ्गु नूल्-अयन् मालुम् इरुवरुम् नोक्करियानै
वणङ्गि नैबवर्क्कु अल्लाल् वन्दु कै-कूडुवदु अण्ड्राल्;
मणम् कमऴ्न्दु पॊन् उन्दि वरु-पुनल् निवा मल्गु करैमेल्
अणङ्गुम् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 10
साक्कियप्-पडुवारुम् समण्-पडुवार्गळुम् मट्रुम्
पाक्कियप्-पडगिल्लाप् पाविगळ् तॊऴच् चॆल्वदु अण्ड्राल्;
पूक् कमऴ्न्दु पॊन् उन्दिप् पॊरु-पुनल् निवा मल्गु करैमेल्
आर्क्कुम् सोलै नॆल्वायिल् अरत्तुऱै अडिगळ्-तम् अरुळे.
पाडल् ऎण् : 11
कऱैयिन् आर् पॊऴिल् सूऴ्न्द काऴियुळ् ञान सम्बन्दन्
अऱैयुम् पूम्बुनल् परन्द अरत्तुऱै अडिगळ्-तम् अरुळै
मुऱैमैयाल् सॊन्न पाडल् मॊऴियुम् मान्दर्-तम् विनै पोय्प्
पऱैयुम्, ऐयुऱवु इल्लै पाट्टु-इवै पत्तुम् वल्लार्क्के.
================== ==========================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Young child Sambandar's feet were getting tired slowly as they walked toward "arathuRai"
#2085 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 187
ఆదియార్-తం అరత్తుఱై నోక్కియే
కాదలాల్ అణైవార్ కడిదు ఏగిడత్
తాదైయారుం పరివుఱచ్ చంబందర్
పాద-తామరై నొందన పైప్పయ.
#2092 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 194
ఇన్-నిలైక్కణ్ ఎఴిల్-వళర్ పూందరాయ్
మన్ననార్-తం వఴివరుత్తత్తినై
అన్నం ఆడుం తుఱై నీర్ అరత్తుఱైచ్
చెన్ని ఆట్రర్ తిరువుళం సెయ్దనర్.
Siva gives a palanquin, royal umbrella, and trumpets for sambandar
#2093 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 195
ఏఱుదఱ్కుచ్ చివిగై; ఇడక్ కుడై;
కూఱి ఊదక్ కులవు పొఱ్చిన్నంగళ్;
మాఱు-ఇల్ ముత్తిన్ పడియినాల్ మన్నియ
నీఱు ఉవంద నిమలర్ అరుళువార్,
The priests of "arathuRai" temple bring those to sambandar
#2102 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 204
మాసు-ఇల్ వాయ్మై నెల్వాయిల్ మఱైయవర్
ఆసు-ఇల్ సీర్చ్ చణ్బై ఆండగైయార్క్కు ఎదిర్
తేసు-ఉడైచ్ చివిగై ముదలాయిన
ఈసర్ ఇన్-అరుళాల్ తాంగి ఏగినార్.
#2109 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 211
వందు తోండ్రియ అందణర్ మాదవర్
గంద-వార్-పొఴిల్ కాఴి నన్-నాడర్-మున్
"అందం-ఇల్ సీర్ అరత్తుఱై ఆదియార్
తంద పేర్-అరుళ్ తాంగువీర్" ఎండ్రనర్.
Sambandar sings "endhai Isan" padhigam upon receiving them
#2112 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 214
"ఎందై ఈసన్" ఎండ్రు ఎడుత్తు "ఇన్నరుళ్
వందవాఱు మట్రు ఇవ్-వణమో?" ఎండ్రు
సిందై సెయ్యుం తిరుప్పదిగత్తు ఇసై
పుంది ఆరప్ పుగండ్రు ఎదిర్ పోట్రువార్.
#2113 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 215
"పొడి అణింద పురాణన్, అరత్తుఱై
అడిగళ్దం అరుళే ఇదు ఆం" ఎనప్
పడి ఇలాద సొల్-మాలైగళ్ పాడియే
నెడిదు పోట్రిప్ పదిగం నిరప్పినార్.
Sambandar goes around the palanquin and gets into it chanting "namsivAya"
#2114 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 216
సోది ముత్తిన్ సివిగై సూఴ్-వందు, పార్
మీదు తాఴ్న్దు, వెణ్ణీట్రు ఒళి పోట్రి నిండ్రు,
ఆదియార్ అరుళ్ ఆదలిన్ అంజెఴుత్తు
ఓది ఏఱినార్ ఉయ్య ఉలగు-ఎలాం.
--------------
సంబందర్ తేవారం - పదిగం 2.90 - తిరునెల్వాయిల్ అరత్తుఱై ( పణ్ : పియందైక్కాందారం )
(తాన తానన తానా - తానన తానన తానా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
"ఎందై, ఈసన్, ఎంబెరుమాన్, ఏఱు అమర్ కడవుళ్" ఎండ్రు ఏత్తిచ్
చిందై సెయ్బవర్క్కు అల్లాల్ సెండ్రు కై-కూడువదు అండ్రాల్;
గంద మా-మలర్ ఉందిక్ కడుం-పునల్ నివా మల్గు కరైమేల్
అందణ్ సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 2
ఈర వార్-సడై తన్మేల్ ఇళంబిఱై అణింద ఎంబెరుమాన్
సీరుం సెల్వముం ఏత్తాచ్ చిదడర్గళ్ తొఴచ్ చెల్వదు అండ్రాల్;
వారి మా-మలర్ ఉంది వరు-పునల్ నివా మల్గు కరైమేల్
ఆరుం సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 3
"పిణి కలంద పున్-సడైమేల్ పిఱై అణి సివన్" ఎనప్ పేణిప్,
పణి కలందు సెయ్యాద పావిగళ్ తొఴచ్ చెల్వదు అండ్రాల్;
మణి కలందు పొన్ ఉంది వరు-పునల్ నివా మల్గు కరైమేల్
అణి కలంద నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 4
తున్న ఆడై ఒండ్రు ఉడుత్తుత్, తూయ వెణ్ణీట్రినర్ ఆగి,
ఉన్ని నైబవర్క్కు అల్లాల్ ఒండ్రుం కై-కూడువదు అండ్రాల్;
పొన్నుం మా-మణి ఉందిప్ పొరు-పునల్ నివా మల్గు కరైమేల్
అన్నం ఆరుం నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే
పాడల్ ఎణ్ : 5
"వెరుగు ఉరింజు వెంగాట్టిల్ ఆడియ విమలన్" ఎండ్రు ఉళ్గి
ఉరుగి నైబవర్క్కు అల్లాల్ ఒండ్రుం కై-కూడువదు అండ్రాల్;
మురుగు ఉరింజు పూంజోలై మొయ్మ్-మలర్ సుమందు ఇఴి నివా వందు
అరుగు ఉరింజు నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 6
"ఉరవునీర్ సడైక్ కరంద ఒరువన్" ఎండ్రు ఉళ్ కుళిర్న్దు ఏత్తిప్
పరవి నైబవర్క్కు అల్లాల్ పరిందు కై-కూడువదు అండ్రాల్;
కురవం నీడు ఉయర్ సోలైక్ కుళిర్-పునల్ నివా మల్గు కరైమేల్
అరవం ఆరుం నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 7
"నీల మా-మణి మిడట్రు నీఱు అణి సివన్" ఎనప్ పేణుం
సీల మాందర్గట్కు అల్లాల్ సెండ్రు కై-కూడువదు అండ్రాల్;
కోల మా-మలర్ ఉందిక్ కుళిర్-పునల్ నివా మల్గు కరైమేల్
ఆలుం సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 8
"సెఴుందణ్ మాల్-వరై ఎడుత్త సెరు-వలి ఇరావణన్ అలఱ
అఴుంద ఊండ్రియ విరలాన్ పోట్రి" ఎన్బార్క్కు అల్లదు అరుళాన్;
కొఴుంగని సుమందు ఉందిక్ కుళిర్-పునల్ నివా మల్గు కరైమేల్
అఴుందుం సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 9
నుణంగు నూల్-అయన్ మాలుం ఇరువరుం నోక్కరియానై
వణంగి నైబవర్క్కు అల్లాల్ వందు కై-కూడువదు అండ్రాల్;
మణం కమఴ్న్దు పొన్ ఉంది వరు-పునల్ నివా మల్గు కరైమేల్
అణంగుం సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 10
సాక్కియప్-పడువారుం సమణ్-పడువార్గళుం మట్రుం
పాక్కియప్-పడగిల్లాప్ పావిగళ్ తొఴచ్ చెల్వదు అండ్రాల్;
పూక్ కమఴ్న్దు పొన్ ఉందిప్ పొరు-పునల్ నివా మల్గు కరైమేల్
ఆర్క్కుం సోలై నెల్వాయిల్ అరత్తుఱై అడిగళ్-తం అరుళే.
పాడల్ ఎణ్ : 11
కఱైయిన్ ఆర్ పొఴిల్ సూఴ్న్ద కాఴియుళ్ ఞాన సంబందన్
అఱైయుం పూంబునల్ పరంద అరత్తుఱై అడిగళ్-తం అరుళై
ముఱైమైయాల్ సొన్న పాడల్ మొఴియుం మాందర్-తం వినై పోయ్ప్
పఱైయుం, ఐయుఱవు ఇల్లై పాట్టు-ఇవై పత్తుం వల్లార్క్కే.
================== ==========================
No comments:
Post a Comment