Saturday, August 13, 2016

7.1 - பித்தா பிறைசூடீ - திருவெண்ணெய்நல்லூர் - tiruveṇṇeynallūr

33) பதிகம் 7.1 - திருவெண்ணெய்நல்லூர் - ( பண் : இந்தளம் ) - tiruveṇṇeynallūr - ( paṇ : indaḷam )
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.1 - பித்தா பிறைசூடீ
7.1 - pittā piṟaisūḍī
Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses - PDF: 7.1 - பித்தா பிறைசூடீ - pittā piṟaisūḍī

7.1 - piththA piRaisUdI - word by word meaning - English translation:
https://drive.google.com/file/d/1AhxpLKqGj8zA9suClY6qi4mPEUcfBeVj/view?usp=sharing


****
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/Zvk0DDuYwww
Part-2: https://youtu.be/Zk6Wrq95an4

English discussion:
Part-1: https://youtu.be/KiArQe5lgIo
Part-2: https://youtu.be/WDdBARExnSg
****
For translation by V. M. Subramanya Ayyar - at IFP site:

 Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagarai, and Telugu scripts.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.1 - திருவெண்ணெய்நல்லூர் ( பண் : இந்தளம் )


Background:

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துவந்தார் ஆலாலசுந்தரர். (இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர்). அவர் ஒரு நாள் நந்தவனத்தில் பூக்கொய்ய வந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்தினார். பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத் தோன்றி நம்பி ஆரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். சிறுவராகத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவரைக் கண்ட அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் அவர் பெற்றோரிடம் அவரைத் தம் வளர்ப்பு மகனாக வேண்டிப் பெற்றார். வளர்ந்து, மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவபெருமான், தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி, கிழ வேதியராக வந்து ஓலை காட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு, `நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்று கட்டளையிட்டருளினார். அச்சமயத்தில் பாடியருளியது இத்திருப்பதிகம்.


My notes:

சுந்தரரின் திருமண நாளுக்கு முன்னமேயே அவர் பெற்றோர் சிவனடியை அடைந்துவிட்டனர் என்று கருதுகின்றேன். அன்றேல், ஈசன் சுந்தரரை அடிமை என்று வழக்கிட்டபோது அவர் தந்தையார் அன்றோ வாதிட்டிருப்பார்! (சுந்தரர் பெற்றோர் எப்போது சிவனடி அடைந்தனர் என்ற குறிப்புப் பெரியபுராணத்தில் இல்லை. திருத்தொண்டத் தொகைப் பதிகத்தின் கடைக்காப்பில் - 7.39.11 -

"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்"

என்று சுந்தரர் சொல்வதைக் காணலாம்.);


தலக்குறிப்பு :

இத்தலம் விழுப்புரத்திலிருந்து சுமார் 21 கிமீ தென்மேற்கே உள்ளது.

இது சைவசமய சந்தானாசாரியர் நால்வரில் முதல்வரான மெய்கண்ட சுவாமிகள் வாழ்ந்த தலமும் ஆம். ஊர்ப்பெயர் - வெண்ணெய்நல்லூர். கோயிற்பெயர்: அருட்டுறை (அருள்+துறை)

--------------


"nAlvar thudhi" - Guru vandanam

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி - ( உமாபதி சிவம் )


"Sundarar thudhi" - Sundarar praise

#550 - பெரிய புராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் -

மலர்மிசை அயனும் மாலும் காணுதற் கரிய வள்ளல்

பலர்புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமை காட்டி

உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்

தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலைமை ஆகும். - (பெரிய புராணம்)


Village elders ask the old brahmin to show them his house

#210 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 210

திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி

யருமுனி! நீமுன் காட்டு மாவண மதனி லெங்கள்

பெருமைசேர் பதியே யாகப் பேசிய துனக்கிவ் வூரில்

வருமுறை மனையு நீடு வாழ்க்கையுங் காட்டு' கென்றார்.


The old brahmin takes them to the thiru-aruL-thuRai temple and disappears

#211 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 211

பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவ ‘ரென்னை

யொருவரு மறியீ ராகிற் போது'மென் றுரைத்துச் சூழ்ந்த

பெருமறை யவர்கு ழாமு நம்பியும் பின்பு செல்லத்

திருவருட் டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.


Siva appears to Sundarar and tells him about his past life in Kailasa

#213 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 213

முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்

பின்புநம் மேவ லாலே பிறந்தனை மண்ணின் மீது

துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து

நன்புல மறையோர் முன்னர் நாந்தடுத் தாண்டோ“ மென்றார்.


Siva gives the name "van-thoNdan" to Sundarar and asks him to sing

#216 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216

'மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம்

பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே யாகு; மாதலான் மண்மே னம்மைச்

சொற்றமிழ் பாடு' கென்றார் தூமறை பாடும் வாயான்*.

(* Variant reading - வாயார் )


Siva asks Sundarar to start with the word "piththA" that Sundarar had called the old man

#219 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 219

அன்பனை யருளி னோக்கி யங்கண ரருளிச் செய்வார்

முன்பெனைப் பித்த னென்றே மொழிந்தனை யாத லாலே

என்பெயர் பித்தனென்றே பாடுவா' யென்றார்; நின்ற

வன்பெருந் தொண்ட ராண்ட வள்ளலைப் பாட லுற்றார்.


Sundarar starts to sing the "piththA piRaisUdI" padhigam

#220 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 220

கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்

மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்

பித்தாபிறை சூடீ'யெனப் பெரிதாந்திருப் பதிகம்

இத்தாரணி முதலாவுல கெல்லாமுய வெடுத்தார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.1 - திருவெண்ணெய்நல்லூர் ( பண் : இந்தளம் )

( தானாதன தானாதன தானாதன தானா - சந்தம்)

( தானா தனதானா தனதானா தனதானா - என்றும் கருதலாம்)

பாடல் எண் : 1

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.


பாடல் எண் : 2

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்

பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்

வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 3

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்

பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி

மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 4

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ

கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ

செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 5

பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா

யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா

தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 6

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ

எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்

மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 7

ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய்

வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்

தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 8

ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய்

தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்

ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 9

மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா

தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே

செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


பாடல் எண் : 10

காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்

பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்

சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.


============================= ============================


Word separated version:

--------------

"nAlvar thudhi" - Guru vandanam

பூழியர்-கோன் வெப்பு-ஒழித்த புகலியர்-கோன் கழல் போற்றி;

ஆழி-மிசைக் கல்-மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி;

வாழி திரு-நாவலூர் வன்-தொண்டர் பதம் போற்றி;

ஊழி மலி திரு-வாதவூரர் திருத்-தாள் போற்றி - ( உமாபதி சிவம் )


"Sundarar thudhi" - Sundarar praise

#550 - பெரிய புராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் -

மலர்-மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்,

பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமை காட்டி,

உலகு உய்ய ஆண்டு-கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்

தலை-மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும். - (பெரிய புராணம்)

--------------

Village elders ask the old brahmin to show them his house

#210 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 210

திரு மிகு மறையோர், நின்ற செழு-மறை முனியை நோக்கி,

அரு-முனி! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்

பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உனக்கு இவ்வூரில்

வரு-முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுகென்றார்.


The old brahmin takes them to the thiru-aruL-thuRai temple and disappears

#211 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 211

பொரு-ரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர், ‘ன்னை

ருவரும் அறியீராகில் போதும்' ன்றுரைத்துச் சூழ்ந்த

பெரு-மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்,

திரு-ருட்டுறையே புக்கார்; கண்டிலர் திகைத்து நின்றார்.


Siva appears to Sundarar and tells him about his past life in Kailasa

#213 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 213

முன்பு நீ நமக்குத் தொண்டன்; முன்னிய வேட்கை கூரப்,

பின்பு நம் வலாலே பிறந்தனை மண்ணின் மீது;

துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத், தொடர்ந்து வந்து,

நன்-புல மறையோர் முன்னர், நாம் தடுத்து ஆண்டோம்ன்றார்.


Siva gives the name "van-thoNdan" to Sundarar and asks him to sing

#216 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216

மற்றும் நீ வன்மை பேசி வன்-தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே கும்; தலால் மண்-மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுகென்றார், தூமறை பாடும் வாயான்*.

(* variant reading - வாயார் )


Siva asks Sundarar to start with the word "piththA" that Sundarar had called the old man

#219 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 219

அன்பனை ருளின் நோக்கி ங்கணர் ருளிச் செய்வார் ,

முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை; தலாலே

என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்' ன்றார்; நின்ற

வன்-பெரும் தொண்டர், ண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.


Sundarar starts to sing the "piththA piRaisUdI" padhigam

#220 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 220

கொத்து ஆர் மலர்க்-குழலாள் ஒரு கூறாய், டியவர்-பால்

மெய்த்-தாயினும் இனியானை, வ்-வியன் நாவலர் பெருமான்,

பித்தா பிறைசூடீ' னப் பெரிது ஆம் திருப்-பதிகம்

இத்-தாரணி முதலாகு-ல்லாம் உடுத்தார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.1 - திருவெண்ணெய்நல்லூர் ( பண் : இந்தளம் )

( Rhythm - தானாதன தானாதன தானாதன தானா )

( Can also be seen as - தானா தனதானா தனதானா தனதானா )


பாடல் எண் : 1

பித்தா; பிறைசூடீ; பெருமானே; அருளாளா;

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அத்தா; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 2

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னைப்,

பேயாய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;

வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

ஆயா; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 3

மன்னே; மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னைப்;

பொன்னே, மணிதானே, வயிரம்மே பொருது உந்தி,

மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அன்னே; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 4

முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ;

கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ;

செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அடிகேள்; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 5

பாதம் பணிவார்கள் பெறு பண்டம் அது பணியாய்;

ஆதன் பொருள் ஆனேன் அறிவு இல்லேன், அருளாளா;

தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

ஆதீ; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 6

தண் ஆர் மதிசூடீ; தழல் போலும் திரு-மேனீ;

எண்ணார் புரம் மூன்றும் எரி உண்ண நகை-செய்தாய்;

மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அண்ணா; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 7

ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;

வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;

தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

ஆனாய்; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 8

ஏற்றார் புரம் மூன்றும் எரி உண்ணச் சிலை தொட்டாய்;

தேற்றாதன சொல்லித் திரிவேனோ; செக்கர் வான்-நீர்

ஏற்றாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

ஆற்றாய்; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 9

மழுவாள் வலன் ஏந்தீ; மறை ஓதீ; மங்கை பங்கா;

தொழுவார்-அவர் துயர்-ஆயின தீர்த்தல் உன தொழிலே;

செழு-வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அழகா; உனக்கு ஆள் ஆய், இனி அல்லேன் எனல் ஆமே.


பாடல் எண் : 10

கார்-ஊர் புனல் எய்திக், கரை கல்லித் திரைக் கையால்,

பார்-ஊர் புகழ் எய்தித், திகழ் பன்-மா-மணி உந்திச்

சீர்-ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே.

================== ==========================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


"nAlvar thudhi" - Guru vandanam

pūḻiyar-kōn veppu-oḻitta pugaliyar-kōn kaḻal pōṭri;

āḻi-misaik kal-midappil aṇainda pirān aḍi pōṭri;

vāḻi tiru-nāvalūr van-toṇḍar padam pōṭri;

ūḻi mali tiru-vādavūrar tirut-tāḷ pōṭri - ( umāpadi sivam )


"Sundarar thudhi" - Sundarar praise

#550 - periya purāṇam - tillaivāḻ andaṇar sarukkam -

malar-misai ayanum mālum kāṇudaṟku ariya vaḷḷal,

palar pugaḻ veṇṇey nallūr āvaṇap paḻaimai kāṭṭi,

ulagu uyya āṇḍu-koḷḷap peṭravar pādam unnit

talai-misai vaittu vāḻum talaimai nam talaimai āgum. - (periya purāṇam)

--------------

Village elders ask the old brahmin to show them his house

#210 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 210

tiru migu maṟaiyōr, niṇḍra seḻu-maṟai muniyai nōkki,

aru-muni! nī mun kāṭṭum āvaṇam adanil eṅgaḷ

perumai sēr padiyē āgap pēsiyadu unakku ivvūril

varu-muṟai manaiyum nīḍu vāḻkkaiyum kāṭṭugeṇḍrār.


The old brahmin takes them to the thiru-aruL-thuRai temple and disappears

#211 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 211

poru-arum vaḻakkāl veṇḍra puṇṇiya munivar, ‘ennai

oruvarum aṟiyīrāgil pōdum' eṇḍru uraittuc cūḻnda

peru-maṟaiyavar kuḻāmum nambiyum pinbu sellat,

tiru-aruṭṭuṟaiyē pukkār; kaṇḍilar tigaittu niṇḍrār.


Siva appears to Sundarar and tells him about his past life in Kailasa

#213 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 213

munbu nī namakkut toṇḍan; munniya vēṭkai kūrap,

pinbu nam ēvalālē piṟandanai maṇṇin mīdu;

tunbuṟu vāḻkkai ninnait toḍarvu aṟat, toḍarndu vandu,

nan-pula maṟaiyōr munnar, nām taḍuttu āṇḍōm“ eṇḍrār.


Siva gives the name "van-thoNdan" to Sundarar and asks him to sing

#216 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 216

maṭrum nī vanmai pēsi van-toṇḍan ennum nāmam

peṭranai; namakkum anbiṟ perugiya siṟappin mikka

aṟcanai pāṭṭē āgum; ādalāl maṇ-mēl nammaic

coṭramiḻ pāḍugeṇḍrār, tūmaṟai pāḍum vāyān*.

(* variant reading - vāyār )


Siva asks Sundarar to start with the word "piththA" that Sundarar had called the old man

#219 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 219

anbanai aruḷin nōkki aṅgaṇar aruḷic ceyvār ,

munbu enaip pittan eṇḍrē moḻindanai; ādalālē

en peyar pittan eṇḍrē pāḍuvāy' eṇḍrār; niṇḍra

van-perum toṇḍar, āṇḍa vaḷḷalaip pāḍal uṭrār.


Sundarar starts to sing the "piththA piRaisUdI" padhigam

#220 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 220

kottu ār malark-kuḻalāḷ oru kūṟāy, aḍiyavar-pāl

meyt-tāyinum iniyānai, av-viyan nāvalar perumān,

pittā piṟaisūḍī' enap peridu ām tirup-padigam

it-tāraṇi mudalā ulagu-ellām uya eḍuttār.


sundarar tēvāram - padigam 7.1 - tiruveṇṇeynallūr ( paṇ : indaḷam )

( Rhythm - tānādana tānādana tānādana tānā )

( Can also be seen as - tānā tanadānā tanadānā tanadānā )


pāḍal eṇ : 1

pittā; piṟaisūḍī; perumānē; aruḷāḷā;

ettān maṟavādē ninaikkiṇḍrēn manattu unnai

vaittāy peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

attā; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 2

nāyēn pala nāḷum ninaippu iṇḍri manattu unnaip,

pēyāyt tirindu eyttēn; peṟal āgā aruḷ peṭrēn;

vēy ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

āyā; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 3

mannē; maṟavādē ninaikkiṇḍrēn manattu unnaip;

ponnē, maṇidānē, vayirammē porudu undi,

min ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

annē; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 4

muḍiyēn; inip piṟavēn; peṟin mūvēn; peṭram ūrdī;

koḍiyēn pala poyyē uraippēnaik kuṟikkoḷ nī;

seḍi ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

aḍigēḷ; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 5

pādam paṇivārgaḷ peṟu paṇḍam adu paṇiyāy;

ādan poruḷ ānēn aṟivu illēn, aruḷāḷā;

tādu ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

ādī; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 6

taṇ ār madisūḍī; taḻal pōlum tiru-mēnī;

eṇṇār puram mūṇḍrum eri uṇṇa nagai-seydāy;

maṇ ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

aṇṇā; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 7

ūn āy, uyir ānāy; uḍal ānāy; ulagu ānāy;

vān āy, nilan ānāy; kaḍal ānāy; malai ānāy;

tēn ār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

ānāy; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 8

ēṭrār puram mūṇḍrum eri uṇṇac cilai toṭṭāy;

tēṭrādana sollit tirivēnō; sekkar vān-nīr

ēṭrāy; peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

āṭrāy; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 9

maḻuvāḷ valan ēndī; maṟai ōdī; maṅgai paṅgā;

toḻuvār-avar tuyar-āyina tīrttal una toḻilē;

seḻu-vār peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

aḻagā; unakku āḷ āy, ini allēn enal āmē.


pāḍal eṇ : 10

kār-ūr punal eydik, karai kallit tiraik kaiyāl,

pār-ūr pugaḻ eydit, tigaḻ pan-mā-maṇi undic

cīr-ūr peṇṇait tenbāl veṇṇey nallūr aruṭṭuṟaiyuḷ

ārūran emberumāṟku āḷ allēn enal āmē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

---

"nAlvar thudhi" - Guru vandanam

पूऴियर्-कोन् वॆप्पु-ऒऴित्त पुगलियर्-कोन् कऴल् पोट्रि;

आऴि-मिसैक् कल्-मिदप्पिल् अणैन्द पिरान् अडि पोट्रि;

वाऴि तिरु-नावलूर् वन्-तॊण्डर् पदम् पोट्रि;

ऊऴि मलि तिरु-वादवूरर् तिरुत्-ताळ् पोट्रि - ( उमापदि सिवम् )


"Sundarar thudhi" - Sundarar praise

#550 - पॆरिय पुराणम् - तिल्लैवाऴ् अन्दणर् सरुक्कम् -

मलर्-मिसै अयनुम् मालुम् काणुदऱ्‌कु अरिय वळ्ळल्,

पलर् पुगऴ् वॆण्णॆय् नल्लूर् आवणप् पऴैमै काट्टि,

उलगु उय्य आण्डु-कॊळ्ळप् पॆट्रवर् पादम् उन्नित्

तलै-मिसै वैत्तु वाऴुम् तलैमै नम् तलैमै आगुम्. - (पॆरिय पुराणम्)

--------------

Village elders ask the old brahmin to show them his house

#210 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 210

तिरु मिगु मऱैयोर्, निण्ड्र सॆऴु-मऱै मुनियै नोक्कि,

अरु-मुनि! नी मुन् काट्टुम् आवणम् अदनिल् ऎङ्गळ्

पॆरुमै सेर् पदिये आगप् पेसियदु उनक्कु इव्वूरिल्

वरु-मुऱै मनैयुम् नीडु वाऴ्क्कैयुम् काट्टुगॆण्ड्रार्.


The old brahmin takes them to the thiru-aruL-thuRai temple and disappears

#211 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 211

पॊरु-अरुम् वऴक्काल् वॆण्ड्र पुण्णिय मुनिवर्, ‘ऎन्नै

ऒरुवरुम् अऱियीरागिल् पोदुम्' ऎण्ड्रु उरैत्तुच् चूऴ्न्द

पॆरु-मऱैयवर् कुऴामुम् नम्बियुम् पिन्बु सॆल्लत्,

तिरु-अरुट्टुऱैये पुक्कार्; कण्डिलर् तिगैत्तु निण्ड्रार्.


Siva appears to Sundarar and tells him about his past life in Kailasa

#213 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 213

मुन्बु नी नमक्कुत् तॊण्डन्; मुन्निय वेट्कै कूरप्,

पिन्बु नम् एवलाले पिऱन्दनै मण्णिन् मीदु;

तुन्बुऱु वाऴ्क्कै निन्नैत् तॊडर्वु अऱत्, तॊडर्न्दु वन्दु,

नन्-पुल मऱैयोर् मुन्नर्, नाम् तडुत्तु आण्डोम्“ ऎण्ड्रार्.


Siva gives the name "van-thoNdan" to Sundarar and asks him to sing

#216 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 216

मट्रुम् नी वन्मै पेसि वन्-तॊण्डन् ऎन्नुम् नामम्

पॆट्रनै; नमक्कुम् अन्बिऱ्‌ पॆरुगिय सिऱप्पिन् मिक्क

अऱ्‌चनै पाट्टे आगुम्; आदलाल् मण्-मेल् नम्मैच्

चॊट्रमिऴ् पाडुगॆण्ड्रार्, तूमऱै पाडुम् वायान्*.

(* variant reading - वायार् )


Siva asks Sundarar to start with the word "piththA" that Sundarar had called the old man

#219 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 219

अन्बनै अरुळिन् नोक्कि अङ्गणर् अरुळिच् चॆय्वार् ,

मुन्बु ऎनैप् पित्तन् ऎण्ड्रे मॊऴिन्दनै; आदलाले

ऎन् पॆयर् पित्तन् ऎण्ड्रे पाडुवाय्' ऎण्ड्रार्; निण्ड्र

वन्-पॆरुम् तॊण्डर्, आण्ड वळ्ळलैप् पाडल् उट्रार्.


Sundarar starts to sing the "piththA piRaisUdI" padhigam

#220 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 220

कॊत्तु आर् मलर्क्-कुऴलाळ् ऒरु कूऱाय्, अडियवर्-पाल्

मॆय्त्-तायिनुम् इनियानै, अव्-वियन् नावलर् पॆरुमान्,

पित्ता पिऱैसूडी' ऎनप् पॆरिदु आम् तिरुप्-पदिगम्

इत्-तारणि मुदला उलगु-ऎल्लाम् उय ऎडुत्तार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.1 - तिरुवॆण्णॆय्नल्लूर् ( पण् : इन्दळम् )

( Rhythm - तानादन तानादन तानादन ताना )

( Can also be seen as - ताना तनदाना तनदाना तनदाना )


पाडल् ऎण् : 1

पित्ता; पिऱैसूडी; पॆरुमाने; अरुळाळा;

ऎत्तान् मऱवादे निनैक्किण्ड्रेन् मनत्तु उन्नै

वैत्ताय् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

अत्ता; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 2

नायेन् पल नाळुम् निनैप्पु इण्ड्रि मनत्तु उन्नैप्,

पेयाय्त् तिरिन्दु ऎय्त्तेन्; पॆऱल् आगा अरुळ् पॆट्रेन्;

वेय् आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

आया; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 3

मन्ने; मऱवादे निनैक्किण्ड्रेन् मनत्तु उन्नैप्;

पॊन्ने, मणिदाने, वयिरम्मे पॊरुदु उन्दि,

मिन् आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

अन्ने; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 4

मुडियेन्; इनिप् पिऱवेन्; पॆऱिन् मूवेन्; पॆट्रम् ऊर्दी;

कॊडियेन् पल पॊय्ये उरैप्पेनैक् कुऱिक्कॊळ् नी;

सॆडि आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

अडिगेळ्; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 5

पादम् पणिवार्गळ् पॆऱु पण्डम् अदु पणियाय्;

आदन् पॊरुळ् आनेन् अऱिवु इल्लेन्, अरुळाळा;

तादु आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

आदी; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 6

तण् आर् मदिसूडी; तऴल् पोलुम् तिरु-मेनी;

ऎण्णार् पुरम् मूण्ड्रुम् ऎरि उण्ण नगै-सॆय्दाय्;

मण् आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

अण्णा; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 7

ऊन् आय्, उयिर् आनाय्; उडल् आनाय्; उलगु आनाय्;

वान् आय्, निलन् आनाय्; कडल् आनाय्; मलै आनाय्;

तेन् आर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

आनाय्; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 8

एट्रार् पुरम् मूण्ड्रुम् ऎरि उण्णच् चिलै तॊट्टाय्;

तेट्रादन सॊल्लित् तिरिवेनो; सॆक्कर् वान्-नीर्

एट्राय्; पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

आट्राय्; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 9

मऴुवाळ् वलन् एन्दी; मऱै ओदी; मङ्गै पङ्गा;

तॊऴुवार्-अवर् तुयर्-आयिन तीर्त्तल् उन तॊऴिले;

सॆऴु-वार् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

अऴगा; उनक्कु आळ् आय्, इनि अल्लेन् ऎनल् आमे.


पाडल् ऎण् : 10

कार्-ऊर् पुनल् ऎय्दिक्, करै कल्लित् तिरैक् कैयाल्,

पार्-ऊर् पुगऴ् ऎय्दित्, तिगऴ् पन्-मा-मणि उन्दिच्

चीर्-ऊर् पॆण्णैत् तॆन्बाल् वॆण्णॆय् नल्लूर् अरुट्टुऱैयुळ्

आरूरन् ऎम्बॆरुमाऱ्‌कु आळ् अल्लेन् ऎनल् आमे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )



"nAlvar thudhi" - Guru vandanam

పూఴియర్-కోన్ వెప్పు-ఒఴిత్త పుగలియర్-కోన్ కఴల్ పోట్రి;

ఆఴి-మిసైక్ కల్-మిదప్పిల్ అణైంద పిరాన్ అడి పోట్రి;

వాఴి తిరు-నావలూర్ వన్-తొండర్ పదం పోట్రి;

ఊఴి మలి తిరు-వాదవూరర్ తిరుత్-తాళ్ పోట్రి - ( ఉమాపది సివం )


"Sundarar thudhi" - Sundarar praise

#550 - పెరియ పురాణం - తిల్లైవాఴ్ అందణర్ సరుక్కం -

మలర్-మిసై అయనుం మాలుం కాణుదఱ్కు అరియ వళ్ళల్,

పలర్ పుగఴ్ వెణ్ణెయ్ నల్లూర్ ఆవణప్ పఴైమై కాట్టి,

ఉలగు ఉయ్య ఆండు-కొళ్ళప్ పెట్రవర్ పాదం ఉన్నిత్

తలై-మిసై వైత్తు వాఴుం తలైమై నం తలైమై ఆగుం. - (పెరియ పురాణం)

--------------

Village elders ask the old brahmin to show them his house

#210 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 210

తిరు మిగు మఱైయోర్, నిండ్ర సెఴు-మఱై మునియై నోక్కి,

అరు-ముని! నీ మున్ కాట్టుం ఆవణం అదనిల్ ఎంగళ్

పెరుమై సేర్ పదియే ఆగప్ పేసియదు ఉనక్కు ఇవ్వూరిల్

వరు-ముఱై మనైయుం నీడు వాఴ్క్కైయుం కాట్టుగెండ్రార్.


The old brahmin takes them to the thiru-aruL-thuRai temple and disappears

#211 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 211

పొరు-అరుం వఴక్కాల్ వెండ్ర పుణ్ణియ మునివర్, ‘ఎన్నై

ఒరువరుం అఱియీరాగిల్ పోదుం' ఎండ్రు ఉరైత్తుచ్ చూఴ్న్ద

పెరు-మఱైయవర్ కుఴాముం నంబియుం పిన్బు సెల్లత్,

తిరు-అరుట్టుఱైయే పుక్కార్; కండిలర్ తిగైత్తు నిండ్రార్.


Siva appears to Sundarar and tells him about his past life in Kailasa

#213 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 213

మున్బు నీ నమక్కుత్ తొండన్; మున్నియ వేట్కై కూరప్,

పిన్బు నం ఏవలాలే పిఱందనై మణ్ణిన్ మీదు;

తున్బుఱు వాఴ్క్కై నిన్నైత్ తొడర్వు అఱత్, తొడర్న్దు వందు,

నన్-పుల మఱైయోర్ మున్నర్, నాం తడుత్తు ఆండోం“ ఎండ్రార్.


Siva gives the name "van-thoNdan" to Sundarar and asks him to sing

#216 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 216

మట్రుం నీ వన్మై పేసి వన్-తొండన్ ఎన్నుం నామం

పెట్రనై; నమక్కుం అన్బిఱ్ పెరుగియ సిఱప్పిన్ మిక్క

అఱ్చనై పాట్టే ఆగుం; ఆదలాల్ మణ్-మేల్ నమ్మైచ్

చొట్రమిఴ్ పాడుగెండ్రార్, తూమఱై పాడుం వాయాన్*.

(* variant reading - వాయార్ )


Siva asks Sundarar to start with the word "piththA" that Sundarar had called the old man

#219 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 219

అన్బనై అరుళిన్ నోక్కి అంగణర్ అరుళిచ్ చెయ్వార్ ,

మున్బు ఎనైప్ పిత్తన్ ఎండ్రే మొఴిందనై; ఆదలాలే

ఎన్ పెయర్ పిత్తన్ ఎండ్రే పాడువాయ్' ఎండ్రార్; నిండ్ర

వన్-పెరుం తొండర్, ఆండ వళ్ళలైప్ పాడల్ ఉట్రార్.


Sundarar starts to sing the "piththA piRaisUdI" padhigam

#220 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 220

కొత్తు ఆర్ మలర్క్-కుఴలాళ్ ఒరు కూఱాయ్, అడియవర్-పాల్

మెయ్త్-తాయినుం ఇనియానై, అవ్-వియన్ నావలర్ పెరుమాన్,

పిత్తా పిఱైసూడీ' ఎనప్ పెరిదు ఆం తిరుప్-పదిగం

ఇత్-తారణి ముదలా ఉలగు-ఎల్లాం ఉయ ఎడుత్తార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.1 - తిరువెణ్ణెయ్నల్లూర్ ( పణ్ : ఇందళం )

( Rhythm - తానాదన తానాదన తానాదన తానా )

( Can also be seen as - తానా తనదానా తనదానా తనదానా )


పాడల్ ఎణ్ : 1

పిత్తా; పిఱైసూడీ; పెరుమానే; అరుళాళా;

ఎత్తాన్ మఱవాదే నినైక్కిండ్రేన్ మనత్తు ఉన్నై

వైత్తాయ్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

అత్తా; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 2

నాయేన్ పల నాళుం నినైప్పు ఇండ్రి మనత్తు ఉన్నైప్,

పేయాయ్త్ తిరిందు ఎయ్త్తేన్; పెఱల్ ఆగా అరుళ్ పెట్రేన్;

వేయ్ ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

ఆయా; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 3

మన్నే; మఱవాదే నినైక్కిండ్రేన్ మనత్తు ఉన్నైప్;

పొన్నే, మణిదానే, వయిరమ్మే పొరుదు ఉంది,

మిన్ ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

అన్నే; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 4

ముడియేన్; ఇనిప్ పిఱవేన్; పెఱిన్ మూవేన్; పెట్రం ఊర్దీ;

కొడియేన్ పల పొయ్యే ఉరైప్పేనైక్ కుఱిక్కొళ్ నీ;

సెడి ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

అడిగేళ్; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 5

పాదం పణివార్గళ్ పెఱు పండం అదు పణియాయ్;

ఆదన్ పొరుళ్ ఆనేన్ అఱివు ఇల్లేన్, అరుళాళా;

తాదు ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

ఆదీ; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 6

తణ్ ఆర్ మదిసూడీ; తఴల్ పోలుం తిరు-మేనీ;

ఎణ్ణార్ పురం మూండ్రుం ఎరి ఉణ్ణ నగై-సెయ్దాయ్;

మణ్ ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

అణ్ణా; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 7

ఊన్ ఆయ్, ఉయిర్ ఆనాయ్; ఉడల్ ఆనాయ్; ఉలగు ఆనాయ్;

వాన్ ఆయ్, నిలన్ ఆనాయ్; కడల్ ఆనాయ్; మలై ఆనాయ్;

తేన్ ఆర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

ఆనాయ్; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 8

ఏట్రార్ పురం మూండ్రుం ఎరి ఉణ్ణచ్ చిలై తొట్టాయ్;

తేట్రాదన సొల్లిత్ తిరివేనో; సెక్కర్ వాన్-నీర్

ఏట్రాయ్; పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

ఆట్రాయ్; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 9

మఴువాళ్ వలన్ ఏందీ; మఱై ఓదీ; మంగై పంగా;

తొఴువార్-అవర్ తుయర్-ఆయిన తీర్త్తల్ ఉన తొఴిలే;

సెఴు-వార్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

అఴగా; ఉనక్కు ఆళ్ ఆయ్, ఇని అల్లేన్ ఎనల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 10

కార్-ఊర్ పునల్ ఎయ్దిక్, కరై కల్లిత్ తిరైక్ కైయాల్,

పార్-ఊర్ పుగఴ్ ఎయ్దిత్, తిగఴ్ పన్-మా-మణి ఉందిచ్

చీర్-ఊర్ పెణ్ణైత్ తెన్బాల్ వెణ్ణెయ్ నల్లూర్ అరుట్టుఱైయుళ్

ఆరూరన్ ఎంబెరుమాఱ్కు ఆళ్ అల్లేన్ ఎనల్ ఆమే.

================== ==========================






2 comments:

  1. மிக மிக அருமையான விளக்கம். தொடரட்டும் இத்திருப்பணி. திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
    Replies
    1. Thank you. எல்லாம் சிவனருள்.

      Delete