60) 3.51
- திரு-ஆலவாய்
-
செய்யனே
திரு ஆலவாய்
- tiru-ālavāy
- seyyaṉē tiru ālavāy
சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
3.51 - திரு-ஆலவாய் - செய்யனே திரு ஆலவாய்
3.51 - tiru-ālavāy - seyyaṉē tiru ālavāy
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1pwXqBFh2NL2g65vGv43skS8Ggf16jo_Y
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_051.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/NXr05_Wxmag
Part-2: https://youtu.be/kkmyYyG245k
Part-3: https://youtu.be/RgbR-DbcROE
***
V. Subramanian
========
சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
3.51 - திரு-ஆலவாய் - செய்யனே திரு ஆலவாய்
3.51 - tiru-ālavāy - seyyaṉē tiru ālavāy
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1pwXqBFh2NL2g65vGv43skS8Ggf16jo_Y
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_051.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/NXr05_Wxmag
Part-2: https://youtu.be/kkmyYyG245k
Part-3: https://youtu.be/RgbR-DbcROE
***
V. Subramanian
========
This has verses in
Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages
you need.
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.51
– திருஆலவாய்
(
பண்
-
கௌசிகம்
)
Background:
பதிக
வரலாறு :
பாண்டிய
நாட்டில் சமணம் பெருகியது.
பாண்டிய
மன்னனும் சமண சமயத்தைச்
சார்ந்தான்.
நாட்டு
மக்களும் சமணர்கள் ஆயினர்.
பாண்டிய
மன்னன் மனைவி மங்கையர்க்கரசியார்,
அமைச்சர்
குலச்சிறையார் இவர்கள்
இருவரும் மாறாமல் சைவத்தில்
இருந்தனர்;
அவர்களது
வேண்டுகோளுக்கு இணங்கித்
திருஞான சம்பந்தர் மதுரை
சென்றார்.
சம்பந்தர்
மதுரை வந்தடைந்ததை அறிந்த
சமணர்கள்,
சம்பந்தரும்
அடியார்களும் தங்கியிருந்த
திருமடத்தை மந்திரத்தால்
தீ மூட்டி எரிக்க முயன்றனர்.
அப்படி
நிகழாததால்,
அவர்கள்
கவலை உற்றனர்.
இனி
அரசன் நம்மை மதிக்கமாட்டான்,
நம்
பிழைப்புக் கெடும் என்று
அஞ்சினர் .
அதனால்,
திருஞான
சம்பந்தர் தங்கியிருந்த
திருமடத்தில் இரவு நேரத்தில்
தழல்கொண்டு புகுந்து தீமூட்டினர்.
அடியவர்கள்
விரைந்து தீயை அணைத்தனர்.
அமணர்களே
இப்பாதகத்தைச் செய்தவர்கள்
என்று தெளிந்து,
அதனைச்
சம்பந்தரிடம் சொன்னார்கள்.
பாண்டியநாட்டில்
ஆட்சி முறை தவறியது என்று
சம்பந்தர் எண்ணினார்.
இதன்
பொறுப்பு அரசனையே சேரும்
என்னும் விதிமுறையால்,
சைவர்கள்
தங்கியிருந்த மடத்தில் இட்ட
நெருப்பானது,
`பையவே
(=மெல்லவே)
சென்று
பாண்டியனுக்கு ஆகுக`
என்று
இத்திருப்பதிகத்தைப்
பாடியருளினார்.
.
Additional
notes: பதிகப்
பாட்டுக் குறிப்பு :-
சம்பந்தர்
இப்பதிகத்தில் பாடல்தோறும்,
"அஞ்சல்
என்று அருள் செய் எனை"
என்றும்,
"அமணர்
கொளுவும் சுடர் ...பாண்டியற்கு
ஆகவே"
என்றும்
பாடியருளுளியுள்ளார்.
----------
Discussion
between Jains and the Pandya king regarding Sambandar's arrival in
Madurai
2580
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
682
புக்க
போதவ ரழிவுறு மனத்திடைப்
புலர்ச்சி
மிக்க
தன்மையை வேந்தனுங் கண்டெதிர்
வினவி
"ஒக்க
நீர்திரண் டணைவதற் குற்றதென்?"
னென்னத்
"தக்க
தல்லதீங் கடுத்தது சாற்றுதற்"
கென்றார்;
2581
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
683
"ஆவ
தேனுமக் கடுத்தது கூறுவீ
"ரென்று
காவ
லன்பரிந் துரைத்தலுங் காரமண்
கையர்
"மாவ
லாயுன்றன் மதுரையிற் சைவவே
தியர்தாம்
மேவ
லாலின்று கண்டுமுட் டியா"
மென்று
விளம்ப,
2582
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
684
என்று
கூறலுங் "கேட்டுமுட்
டியானு"மென்
றியம்பி
"நன்று
நல்லறம் புரிந்தவா நா"னென்று
நகுவான்
கன்று
முள்ளத்த னாகி"யக்
கண்ணுத லடியார்
இன்று
மாநக ரணைந்ததென்?
னவர்கள்யா?"
ரென்றான்.
2583
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
685
"மாலை
வெண்குடை வளவர்சோ ணாட்டுவண்
புகலிச்
சூல
பாணிபான் ஞானம்பெற் றானென்று
சுருதிப்
பால
னன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல
ணைந்தன னெங்களை வாதினில்
வெல்ல",
Jains
plan to set fire to the place where Sambandar was staying
2586
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
688
"வந்த
வந்தணன் றன்னைநாம் வலிசெய்து
போக்குஞ்
சிந்தை
யன்றியச் சிறுமறை யோனுறை
மடத்தில்
வெந்த
ழற்பட விஞ்சைமந் திரத்தொழில்
விளைத்தால்
இந்த
மாநக ரிடத்திரா;
னேகு"மென்
றிசைத்தார்.
**
(**
variant reading in CKS book:
நன்னகர்
)
Pandya
king agrees to Jains' plans to set fire
2587
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
689
"ஆவதொன்
றிதுவே யாகி லதனையே விரைந்து
செய்யப்
போவ"தென்
றவரைப் போக்கிப் பொய்பொரு
ளாகக் கொண்டான்
யாவது
முரையா டாதே யெண்ணத்திற்
கவலை யோடும்
பூவணை
யமளி புக்கான்;
பொங்கெழிற்
றேவி சேர்ந்தாள்.
Jains'
mantras fail; They physically set fire to the place where Sambandar
was staying
2598
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
700
"மந்தி
ரச்செயல் வாய்த்தில;
மற்றினிச்
செய்யும்
புந்தி
யாவதிங் கிது"வெனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண்
மாதவர் திருமடப் புறத்தய
லிருள்போல்
வந்து
தந்தொழில் புரிந்தனர் வஞ்சனை
மனத்தோர்
2599
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
701
திரும
டப்புறச் சுற்றினிற் றீயபா
தகத்தோர்
மருவு
வித்தவத் தொழில்வெளிப் படுதலு
மறுகிப்
பரிச
னத்தவர் பதைப்பொடுஞ் சிதைத்தது
நீக்கி
அருக
ரித்திறம் புரிந்தமை தெளிந்துசென்
றணைவார்,
Sambandar
concludes that the ultimate responsibility for such lawlessness lies
with the king
2601
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
703
"என்பொ
ருட்டவர் செய்ததீங் காயினு
மிறையோன்
அன்ப
ருக்கெய்து மோ?"வென்று,
பின்னையு
மச்சம்
முன்பு
றப்பின்பு முனிவுற முத்தமிழ்
விரகர்
"மன்பு
ரக்குமெய்ம் முறைவழு"
வெனமனங்
கொண்டார்
Sambandar
prays for the fire to go gently to the Pandya king
2602
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
704
"வெய்ய
தீங்கிது வேந்தன்மேற்"
றெனும்விதி
முறையால்
"செய்ய
னேதிரு வாலவா"
யெனுந்திருப்
பதிகஞ்
"சைவர்
வாழ்மடத் தமணர்க ளிட்டதீத்
தழல்போய்ப்
பைய
வேசென்று பாண்டியற் கா"கெனப்
பணித்தார்.
Pandya
king comes down with high fever
2604
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
706
திருந்தி
சைப்பதி கத்தொடை திருவால
வாயின்
மருந்தி
னைச்சண்பை மன்னவர் புனைந்திட
வருளால்
விரிந்த
வெந்தழல் வெம்மைபோய்த் தென்னனை
மேவிப்
பெருந்த
ழற்பொதி வெதுப்பெனப் பெயர்பெற்ற
தன்றே.
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.51
– திருஆலவாய்
(
பண்
-
கௌசிகம்
)
பாடல்
எண் :
1
செய்ய
னேதிரு வாலவாய் மேவிய
ஐய
னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய
வேசென்று பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
2
சித்த
னேதிரு வாலவாய் மேவிய
அத்த
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி
மன்தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
3
தக்கன்
வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்
சொக்க
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க
மேசென்று பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
4
சிட்ட
னேதிரு வாலவாய் மேவிய
அட்டமூர்த்திய
னேயஞ்ச லென்றருள்
துட்ட
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி
மன்றென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
5
நண்ண
லார்புர மூன்றெரி யாலவாய்
அண்ண
லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி
லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி
யற்றமிழ்ப் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
6
தஞ்ச
மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச
லென்றரு ளாலவா யண்ணலே
வஞ்சஞ்
செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச
வன்தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
7
செங்கண்
வெள்விடை யாய்திரு வாலவாய்
அங்க
ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு
லாரமண் கைய ரிடுங்கனல்
பங்கமில்
தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
8
தூர்த்தன்
வீரந் தொலைத்தரு ளாலவாய்
ஆத்த
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி
லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி
வன்தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
9
தாவி
னானயன் றானறி யாவகை
மேவி
னாய்திரு வாலவா யாயருள்
தூவி
லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி
னான்தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
10
எண்டி
சைக்கெழி லாலவாய் மேவிய
அண்ட
னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன்
தென்னன் பாண்டியற் காகவே.
பாடல்
எண் :
11
அப்ப
னாலவா யாதி யருளினால்
வெப்பம்
தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப
ஞானசம் பந்த னுரைபத்தும்
செப்ப
வல்லவர் தீதிலாச் செல்வரே.
Word
separated version:
Discussion
between Jains and the Pandya king regarding Sambandar's arrival in
Madurai
2580
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
682
புக்கபோது
அவர் அழிவு-உறு
மனத்திடைப் புலர்ச்சி
மிக்க
தன்மையை வேந்தனும் கண்டு,
எதிர்
வினவி,
"ஒக்க
நீர் திரண்டு அணைவதற்கு உற்றது
என்?"
என்னத்,
"தக்கது
அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு"
என்றார்;
2581
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
683
"ஆவதேல்
நுமக்கு அடுத்தது கூறுவீர்"
என்று
காவலன்
பரிந்து உரைத்தலும்,
கார்-அமண்
கையர்
"மா-வலாய்;
உன்றன்
மதுரையில் சைவ-வேதியர்-தாம்
மேவலால்
இன்று கண்டுமுட்டு யாம்"
என்று
விளம்ப,
2582
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
684
என்று
கூறலும்,
"கேட்டுமுட்டு
யானும்"
என்று
இயம்பி,
"நன்று
நல்-அறம்
புரிந்தவா நான்"
என்று
நகுவான்,
கன்றும்
உள்ளத்தன் ஆகி,
"அக்-கண்ணுதல்
அடியார்
இன்று
மா-நகர்
அணைந்தது என்?
அவர்கள்
யார்?"
என்றான்.
2583
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
685
"மாலை
வெண்-குடை
வளவர் சோணாட்டு வண்-புகலிச்
சூல-பாணி-பால்
ஞானம் பெற்றான் என்று சுருதிப்
பாலன்
அன்பர்தம் குழாத்தொடும்
பனி-முத்தின்
சிவிகை
மேல்
அணைந்தனன்,
எங்களை
வாதினில் வெல்ல",
Jains
plan to set fire to the place where Sambandar was staying
2586
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
688
"வந்த
அந்தணன் தன்னை நாம் வலிசெய்து
போக்கும்
சிந்தை
அன்றி,
அச்-சிறு-மறையோன்
உறை மடத்தில்
வெந்தழல்
பட விஞ்சை மந்திரத்-தொழில்
விளைத்தால்
இந்த
மா-நகரிடத்து
இரான்;
ஏகும்"
என்று
இசைத்தார்.
**
(** variant reading in CKS book:
நன்னகர்)
Pandya
king agrees to Jains' plans to set fire
2587
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
689
"ஆவது-ஒன்று
இதுவே ஆகில் அதனையே விரைந்து
செய்யப்
போவது"
என்று
அவரைப் போக்கிப்,
பொய்
பொருளாகக் கொண்டான்
யாவதும்
உரையாடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூ-அணை
அமளி புக்கான்;
பொங்கு-எழில்
தேவி சேர்ந்தாள்.
Jains'
mantras fail; They physically set fire to the place where Sambandar
was staying
2598
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
700
"மந்திரச்செயல்
வாய்த்து இல;
மற்று
இனிச் செய்யும்
புந்தி
ஆவது இங்கு இது"
எனப்
பொதி-தழல்
கொடு-புக்கு
அந்தண்
மாதவர் திரு-மடப்-புறத்து
அயல் இருள்-போல்
வந்து
தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை
மனத்தோர்
2599
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
701
திரு-மடப்-புறச்
சுற்றினில் தீய பாதகத்தோர்
மருவுவித்த
அத்-தொழில்
வெளிப்படுதலும் மறுகிப்
பரிசனத்தவர்
பதைப்பொடும் சிதைத்து அது
நீக்கி,
அருகர்
இத்-திறம்
புரிந்தமை தெளிந்து சென்று-அணைவார்,
Sambandar
concludes that the ultimate responsibility for such lawlessness lies
with the king
2601
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
703
"என்-பொருட்டு
அவர் செய்த தீங்கு ஆயினும்
இறையோன்
அன்பருக்கு
எய்துமோ?"
என்று,
பின்னையும்
அச்சம்
முன்பு-உறப்
பின்பு முனிவு-உற
முத்தமிழ் விரகர்
"மன்
புரக்கும் மெய்ம்-முறை
வழு"
என
மனம் கொண்டார்
Sambandar
prays for the fire to go gently to the Pandya king
2602
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
704
"வெய்ய
தீங்கு இது வேந்தன் மேற்று"
எனும்
விதிமுறையால்
"செய்யனே
திரு ஆலவாய்"
எனும்
திருப்பதிகம்
"சைவர்
வாழ் மடத்து அமணர்கள் இட்ட
தீத் தழல் போய்ப்
பையவே
சென்று பாண்டியற்கு ஆகெனப்
பணித்தார்.
(ஆகென
=
ஆக
என)
Pandya
king comes down with high fever
2604
- பெரிய
புராணம் -
திருஞான
சம்பந்த நாயனார் புராணம் -
706
திருந்து
இசைப்-பதிகத்-தொடை
திரு-ஆலவாயின்
மருந்தினைச்
சண்பை மன்னவர் புனைந்திட
அருளால்
விரிந்த
வெந்தழல் வெம்மை போய்த்
தென்னனை மேவிப்
பெரும்
தழல்-பொதி
வெதுப்பு எனப் பெயர் பெற்றது
அன்றே.
(ஆலவாயின்
மருந்தினை =
1. ஆலவாயில்
மருந்தினை;
2. ஆலவாய்
இன் மருந்தினை)
சம்பந்தர்
தேவாரம் -
பதிகம்
3.51
– திருஆலவாய்
(
பண்
-
கௌசிகம்
)
பாடல்
எண் :
1
செய்யனே;
திரு
ஆலவாய் மேவிய
ஐயனே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனைப்;
பொய்யர்-ஆம்
அமணர் கொளுவும் சுடர்
பையவே
சென்று பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
2
சித்தனே;
திரு
ஆலவாய் மேவிய
அத்தனே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனை;
எத்தர்-ஆம்
அமணர் கொளுவும் சுடர்
பத்தி-மன்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
3
தக்கன்
வேள்வி தகர்த்து-அருள்
ஆலவாய்ச்
சொக்கனே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனை;
எக்கர்-ஆம்
அமணர் கொளுவும் சுடர்
பக்கமே
சென்று பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
4
சிட்டனே;
திரு
ஆலவாய் மேவிய
அட்ட-மூர்த்தியனே;
அஞ்சல்
என்று அருள்;
துட்டர்-ஆம்
அமணர் கொளுவும் சுடர்
பட்டி
மன் தென்னன் பாண்டியற்கு
ஆகவே.
பாடல்
எண் :
5
நண்ணலார்
புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனை;
எண்ணிலா
அமணர் கொளுவும் சுடர்
பண்-இயல்-தமிழ்ப்
பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
6
தஞ்சம்
என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல்
என்று அருள் ஆலவாய் அண்ணலே;
வஞ்சம்
செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
7
செங்கண்
வெள்-விடையாய்;
திரு
ஆலவாய்
அங்கணா;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனைக்;
கங்குல்-ஆர்
அமண் கையர் இடும் கனல்
பங்கம்-இல்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
8
தூர்த்தன்
வீரம் தொலைத்து-அருள்
ஆலவாய்
ஆத்தனே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனை;
ஏத்து-இலா
அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
9
தாவினான்
அயன்-தான்
அறியா-வகை
மேவினாய்;
திரு
ஆலவாயாய் அருள்;
தூ-இலா
அமணர் கொளுவும் சுடர்
பாவினான்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
10
எண்-திசைக்கு
எழில் ஆலவாய் மேவிய
அண்டனே;
அஞ்சல்
என்று அருள்-செய்
எனைக்;
குண்டர்-ஆம்
அமணர் கொளுவும் சுடர்
பண்டி-மன்
தென்னன் பாண்டியற்கு ஆகவே.
பாடல்
எண் :
11
அப்பன்
ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம்
தென்னவன்மேல் உற மேதினிக்கு
ஒப்ப
ஞான-சம்பந்தன்
உரை பத்தும்
செப்ப
வல்லவர் தீது-இலாச்
செல்வரே.
=====================
===============
Word
separated version:
Discussion
between Jains and the Pandya king regarding Sambandar's arrival in
Madurai
2580
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
682
pukkabōdu
avar aḻivu-uṟu maṉattiḍaip pularcci
mikka
taṉmaiyai vēndaṉum kaṇḍu, edir viṉavi,
"okka
nīr tiraṇḍu aṇaivadaṟku uṭradu eṉ?" eṉṉat,
"takkadu
alla tīṅgu aḍuttadu sāṭrudaṟku" eṇḍrār;
2581
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
683
"āvadēl
numakku aḍuttadu kūṟuvīr" eṇḍru
kāvalaṉ
parindu uraittalum, kār-amaṇ kaiyar
"mā-valāy;
uṇḍraṉ maduraiyil saiva-vēdiyar-tām
mēvalāl
iṇḍru kaṇḍumuṭṭu yām" eṇḍru viḷamba,
2582
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
684
eṇḍru
kūṟalum, "kēṭṭumuṭṭu yāṉum" eṇḍru
iyambi,
"naṇḍru
nal-aṟam purindavā nāṉ" eṇḍru naguvāṉ,
kaṇḍrum
uḷḷattaṉ āgi, "ak-kaṇṇudal aḍiyār
iṇḍru
mā-nagar aṇaindadu eṉ? avargaḷ yār?" eṇḍrāṉ.
2583
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
685
"mālai
veṇ-kuḍai vaḷavar sōṇāṭṭu vaṇ-pugalic
sūla-pāṇi-pāl
ñāṉam peṭrāṉ eṇḍru surudip
pālaṉ
aṉbardam kuḻāttoḍum paṉi-muttiṉ sivigai
mēl
aṇaindaṉaṉ, eṅgaḷai vādiṉil vella",
Jains
plan to set fire to the place where Sambandar was staying
2586
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
688
"vanda
andaṇaṉ taṉṉai nām valiseydu pōkkum
sindai
aṇḍri, ac-ciṟu-maṟaiyōṉ uṟai maḍattil
vendaḻal
paḍa viñjai mandirat-toḻil viḷaittāl
inda
mā-nagariḍattu irāṉ; ēgum" eṇḍru isaittār. **
**
variant reading in CKS book: naṉṉagar
Pandya
king agrees to Jains' plans to set fire
2587
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
689
"āvadu-oṇḍru
iduvē āgil adaṉaiyē viraindu seyyap
pōvadu"
eṇḍru avaraip pōkkip, poy poruḷāgak koṇḍāṉ
yāvadum
uraiyāḍādē eṇṇattil kavalaiyōḍum
pū-aṇai
amaḷi pukkāṉ; poṅgu-eḻil dēvi sērndāḷ.
Jains'
mantras fail; They physically set fire to the place where Sambandar
was staying
2598
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
700
"mandiracceyal
vāyttu ila; maṭru iṉic ceyyum
pundi
āvadu iṅgu idu" eṉap podi-taḻal koḍu-pukku
andaṇ
mādavar tiru-maḍap-puṟattu ayal iruḷ-pōl
vandu
tam toḻil purindaṉar vañjaṉai maṉattōr
2599
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
701
tiru-maḍap-puṟac
cuṭriṉil tīya pādagattōr
maruvuvitta
at-toḻil veḷippaḍudalum maṟugip
parisaṉattavar
padaippoḍum sidaittu adu nīkki,
arugar
it-tiṟam purindamai teḷindu seṇḍru-aṇaivār,
Sambandar
concludes that the ultimate responsibility for such lawlessness lies
with the king
2601
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
703
"eṉ-poruṭṭu
avar seyda tīṅgu āyiṉum iṟaiyōṉ
aṉbarukku
eydumō?" eṇḍru, piṉṉaiyum accam
muṉbu-uṟap
piṉbu muṉivu-uṟa muttamiḻ viragar
"maṉ
purakkum meym-muṟai vaḻu" eṉa maṉam koṇḍār
Sambandar
prays for the fire to go gently to the Pandya king
2602
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
704
"veyya
tīṅgu idu vēndaṉ mēṭru" eṉum vidimuṟaiyāl
"seyyaṉē
tiru ālavāy" eṉum tiruppadigam
"saivar
vāḻ maḍattu amaṇargaḷ iṭṭa tīt taḻal pōyp
paiyavē
seṇḍru pāṇḍiyaṟku āgeṉap paṇittār.
(āgeṉa
= āga eṉa)
Pandya
king comes down with high fever
2604
- periya purāṇam - tiruñāṉa sambanda nāyaṉār purāṇam -
706
tirundu
isaip-padigat-toḍai tiru-ālavāyiṉ
marundiṉaic
caṇbai maṉṉavar puṉaindiḍa aruḷāl
virinda
vendaḻal vemmai pōyt teṉṉaṉai mēvip
perum
taḻal-podi veduppu eṉap peyar peṭradu aṇḍrē.
(ālavāyiṉ
marundiṉai = 1. ālavāyil marundiṉai; 2. ālavāy iṉ
marundiṉai)
sambandar
tēvāram - padigam 3.51 – tiruālavāy ( paṇ - kausigam )
pāḍal
eṇ : 1
seyyaṉē;
tiru ālavāy mēviya
aiyaṉē;
añjal eṇḍru aruḷ-sey eṉaip;
poyyar-ām
amaṇar koḷuvum suḍar
paiyavē
seṇḍru pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 2
sittaṉē;
tiru ālavāy mēviya
attaṉē;
añjal eṇḍru aruḷ-sey eṉai;
ettar-ām
amaṇar koḷuvum suḍar
patti-maṉ
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 3
takkaṉ
vēḷvi tagarttu-aruḷ ālavāyc
cokkaṉē;
añjal eṇḍru aruḷ-sey eṉai;
ekkar-ām
amaṇar koḷuvum suḍar
pakkamē
seṇḍru pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 4
siṭṭaṉē;
tiru ālavāy mēviya
aṭṭa-mūrttiyaṉē;
añjal eṇḍru aruḷ;
tuṭṭar-ām
amaṇar koḷuvum suḍar
paṭṭi
maṉ teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 5
naṇṇalār
puram mūṇḍru eri ālavāy
aṇṇalē;
añjal eṇḍru aruḷ-sey eṉai;
eṇṇilā
amaṇar koḷuvum suḍar
paṇ-iyal-tamiḻp
pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 6
tañjam
eṇḍru uṉ saraṇ pugundēṉaiyum
añjal
eṇḍru aruḷ ālavāy aṇṇalē;
vañjam
seydu amaṇar koḷuvum suḍar
pañjavaṉ
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 7
seṅgaṇ
veḷ-viḍaiyāy; tiru ālavāy
aṅgaṇā;
añjal eṇḍru aruḷ-sey eṉaik;
kaṅgul-ār
amaṇ kaiyar iḍum kaṉal
paṅgam-il
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 8
tūrttaṉ
vīram tolaittu-aruḷ ālavāy
āttaṉē;
añjal eṇḍru aruḷ-sey eṉai;
ēttu-ilā
amaṇar koḷuvum suḍar
pārttivaṉ
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 9
tāviṉāṉ
ayaṉ-tāṉ aṟiyā-vagai
mēviṉāy;
tiru ālavāyāy aruḷ;
tū-ilā
amaṇar koḷuvum suḍar
pāviṉāṉ
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 10
eṇ-disaikku
eḻil ālavāy mēviya
aṇḍaṉē;
añjal eṇḍru aruḷ-sey eṉaik;
kuṇḍar-ām
amaṇar koḷuvum suḍar
paṇḍi-maṉ
teṉṉaṉ pāṇḍiyaṟku āgavē.
pāḍal
eṇ : 11
appaṉ
ālavāy ādi aruḷiṉāl
veppam
teṉṉavaṉmēl uṟa mēdiṉikku
oppa
ñāṉa-sambandaṉ urai pattum
seppa
vallavar tīdu-ilāc celvarē.
==================
==========================
Word
separated version:
Discussion
between Jains and the Pandya king regarding Sambandarऽs
arrival in Madurai
२५८०
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८२
पुक्कबोदु
अवर् अऴिवु-उऱु
मऩत्तिडैप् पुलर्च्चि
मिक्क
तऩ्मैयै वेन्दऩुम् कण्डु,
ऎदिर्
विऩवि,
"ऒक्क
नीर् तिरण्डु अणैवदऱ्कु उट्रदु
ऎऩ्?"
ऎऩ्ऩत्,
"तक्कदु
अल्ल तीङ्गु अडुत्तदु साट्रुदऱ्कु"
ऎण्ड्रार्;
२५८१
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८३
"आवदेल्
नुमक्कु अडुत्तदु कूऱुवीर्"
ऎण्ड्रु
कावलऩ्
परिन्दु उरैत्तलुम्,
कार्-अमण्
कैयर्
"मा-वलाय्;
उण्ड्रऩ्
मदुरैयिल् सैव-वेदियर्-ताम्
मेवलाल्
इण्ड्रु कण्डुमुट्टु याम्"
ऎण्ड्रु
विळम्ब,
२५८२
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८४
ऎण्ड्रु
कूऱलुम्,
"केट्टुमुट्टु
याऩुम्"
ऎण्ड्रु
इयम्बि,
"नण्ड्रु
नल्-अऱम्
पुरिन्दवा नाऩ्"
ऎण्ड्रु
नगुवाऩ्,
कण्ड्रुम्
उळ्ळत्तऩ् आगि,
"अक्-कण्णुदल्
अडियार्
इण्ड्रु
मा-नगर्
अणैन्ददु ऎऩ्?
अवर्गळ्
यार्?"
ऎण्ड्राऩ्.
२५८३
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८५
"मालै
वॆण्-कुडै
वळवर् सोणाट्टु वण्-पुगलिच्
सूल-पाणि-पाल्
ञाऩम् पॆट्राऩ् ऎण्ड्रु
सुरुदिप्
पालऩ्
अऩ्बर्दम् कुऴात्तॊडुम्
पऩि-मुत्तिऩ्
सिविगै
मेल्
अणैन्दऩऩ्,
ऎङ्गळै
वादिऩिल् वॆल्ल",
Jains
plan to set fire to the place where Sambandar was staying
२५८६
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८८
"वन्द
अन्दणऩ् तऩ्ऩै नाम् वलिसॆय्दु
पोक्कुम्
सिन्दै
अण्ड्रि,
अच्-चिऱु-मऱैयोऩ्
उऱै मडत्तिल्
वॆन्दऴल्
पड विञ्जै मन्दिरत्-तॊऴिल्
विळैत्ताल्
इन्द
मा-नगरिडत्तु
इराऩ्;
एगुम्"
ऎण्ड्रु
इसैत्तार्.
**
(**
variant reading in CKS book: नऩ्ऩगर्
)
Pandya
king agrees to Jainsऽ
plans
to set fire
२५८७
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
६८९
"आवदु-ऒण्ड्रु
इदुवे आगिल् अदऩैये विरैन्दु
सॆय्यप्
पोवदु"
ऎण्ड्रु
अवरैप् पोक्किप्,
पॊय्
पॊरुळागक् कॊण्डाऩ्
यावदुम्
उरैयाडादे ऎण्णत्तिल् कवलैयोडुम्
पू-अणै
अमळि पुक्काऩ्;
पॊङ्गु-ऎऴिल्
देवि सेर्न्दाळ्.
Jainsऽ
mantras
fail; They physically set fire to the place where Sambandar was
staying
२५९८
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७००
"मन्दिरच्चॆयल्
वाय्त्तु इल;
मट्रु
इऩिच् चॆय्युम्
पुन्दि
आवदु इङ्गु इदु"
ऎऩप्
पॊदि-तऴल्
कॊडु-पुक्कु
अन्दण्
मादवर् तिरु-मडप्-पुऱत्तु
अयल् इरुळ्-पोल्
वन्दु
तम् तॊऴिल् पुरिन्दऩर् वञ्जऩै
मऩत्तोर्
२५९९
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७०१
तिरु-मडप्-पुऱच्
चुट्रिऩिल् तीय पादगत्तोर्
मरुवुवित्त
अत्-तॊऴिल्
वॆळिप्पडुदलुम् मऱुगिप्
परिसऩत्तवर्
पदैप्पॊडुम् सिदैत्तु अदु
नीक्कि,
अरुगर्
इत्-तिऱम्
पुरिन्दमै तॆळिन्दु
सॆण्ड्रु-अणैवार्,
Sambandar
concludes that the ultimate responsibility for such lawlessness lies
with the king
२६०१
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७०३
"ऎऩ्-पॊरुट्टु
अवर् सॆय्द तीङ्गु आयिऩुम्
इऱैयोऩ्
अऩ्बरुक्कु
ऎय्दुमो?"
ऎण्ड्रु,
पिऩ्ऩैयुम्
अच्चम्
मुऩ्बु-उऱप्
पिऩ्बु मुऩिवु-उऱ
मुत्तमिऴ् विरगर्
"मऩ्
पुरक्कुम् मॆय्म्-मुऱै
वऴु"
ऎऩ
मऩम् कॊण्डार्
Sambandar
prays for the fire to go gently to the Pandya king
२६०२
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७०४
"वॆय्य
तीङ्गु इदु वेन्दऩ् मेट्रु"
ऎऩुम्
विदिमुऱैयाल्
"सॆय्यऩे
तिरु आलवाय्"
ऎऩुम्
तिरुप्पदिगम्
"सैवर्
वाऴ् मडत्तु अमणर्गळ् इट्ट
तीत् तऴल् पोय्प्
पैयवे
सॆण्ड्रु पाण्डियऱ्कु आगॆऩप्
पणित्तार्.
(आगॆऩ
=
आग
ऎऩ)
Pandya
king comes down with high fever
२६०४
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩ
सम्बन्द नायऩार् पुराणम् -
७०६
तिरुन्दु
इसैप्-पदिगत्-तॊडै
तिरु-आलवायिऩ्
मरुन्दिऩैच्
चण्बै मऩ्ऩवर् पुऩैन्दिड
अरुळाल्
विरिन्द
वॆन्दऴल् वॆम्मै पोय्त्
तॆऩ्ऩऩै मेविप्
पॆरुम्
तऴल्-पॊदि
वॆदुप्पु ऎऩप् पॆयर् पॆट्रदु
अण्ड्रे.
(आलवायिऩ्
मरुन्दिऩै =
१.
आलवायिल्
मरुन्दिऩै;
२.
आलवाय्
इऩ् मरुन्दिऩै)
सम्बन्दर्
तेवारम् -
पदिगम्
३.५१
– तिरुआलवाय् (
पण्
-
कौसिगम्
)
पाडल्
ऎण् :
१
सॆय्यऩे;
तिरु
आलवाय् मेविय
ऐयऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩैप्;
पॊय्यर्-आम्
अमणर् कॊळुवुम् सुडर्
पैयवे
सॆण्ड्रु पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
२
सित्तऩे;
तिरु
आलवाय् मेविय
अत्तऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩै;
ऎत्तर्-आम्
अमणर् कॊळुवुम् सुडर्
पत्ति-मऩ्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
३
तक्कऩ्
वेळ्वि तगर्त्तु-अरुळ्
आलवाय्च्
चॆक्कऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩै;
ऎक्कर्-आम्
अमणर् कॊळुवुम् सुडर्
पक्कमे
सॆण्ड्रु पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
४
सिट्टऩे;
तिरु
आलवाय् मेविय
अट्ट-मूर्त्तियऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्;
तुट्टर्-आम्
अमणर् कॊळुवुम् सुडर्
पट्टि
मऩ् तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु
आगवे.
पाडल्
ऎण् :
५
नण्णलार्
पुरम् मूण्ड्रु ऎरि आलवाय्
अण्णले;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩै;
ऎण्णिला
अमणर् कॊळुवुम् सुडर्
पण्-इयल्-तमिऴ्प्
पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
६
तञ्जम्
ऎण्ड्रु उऩ् सरण् पुगुन्देऩैयुम्
अञ्जल्
ऎण्ड्रु अरुळ् आलवाय् अण्णले;
वञ्जम्
सॆय्दु अमणर् कॊळुवुम् सुडर्
पञ्जवऩ्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
७
सॆङ्गण्
वॆळ्-विडैयाय्;
तिरु
आलवाय्
अङ्गणा;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩैक्;
कङ्गुल्-आर्
अमण् कैयर् इडुम् कऩल्
पङ्गम्-इल्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
८
तूर्त्तऩ्
वीरम् तॊलैत्तु-अरुळ्
आलवाय्
आत्तऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩै;
एत्तु-इला
अमणर् कॊळुवुम् सुडर्
पार्त्तिवऩ्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
९
ताविऩाऩ्
अयऩ्-ताऩ्
अऱिया-वगै
मेविऩाय्;
तिरु
आलवायाय् अरुळ्;
तू-इला
अमणर् कॊळुवुम् सुडर्
पाविऩाऩ्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
१०
ऎण्-दिसैक्कु
ऎऴिल् आलवाय् मेविय
अण्डऩे;
अञ्जल्
ऎण्ड्रु अरुळ्-सॆय्
ऎऩैक्;
कुण्डर्-आम्
अमणर् कॊळुवुम् सुडर्
पण्डि-मऩ्
तॆऩ्ऩऩ् पाण्डियऱ्कु आगवे.
पाडल्
ऎण् :
११
अप्पऩ्
आलवाय् आदि अरुळिऩाल्
वॆप्पम्
तॆऩ्ऩवऩ्मेल् उऱ मेदिऩिक्कु
ऒप्प
ञाऩ-सम्बन्दऩ्
उरै पत्तुम्
सॆप्प
वल्लवर् तीदु-इलाच्
चॆल्वरे.
================
============
Word
separated version:
Discussion
between Jains and the Pandya king regarding Sambandar's arrival in
Madurai
2580
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
682
పుక్కబోదు
అవర్ అఴివు-ఉఱు
మనత్తిడైప్ పులర్చ్చి
మిక్క
తన్మైయై వేందనుం కండు,
ఎదిర్
వినవి,
"ఒక్క
నీర్ తిరండు అణైవదఱ్కు ఉట్రదు
ఎన్?"
ఎన్నత్,
"తక్కదు
అల్ల తీంగు అడుత్తదు సాట్రుదఱ్కు"
ఎండ్రార్;
2581
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
683
"ఆవదేల్
నుమక్కు అడుత్తదు కూఱువీర్"
ఎండ్రు
కావలన్
పరిందు ఉరైత్తలుం,
కార్-అమణ్
కైయర్
"మా-వలాయ్;
ఉండ్రన్
మదురైయిల్ సైవ-వేదియర్-తాం
మేవలాల్
ఇండ్రు కండుముట్టు యాం"
ఎండ్రు
విళంబ,
2582
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
684
ఎండ్రు
కూఱలుం,
"కేట్టుముట్టు
యానుం"
ఎండ్రు
ఇయంబి,
"నండ్రు
నల్-అఱం
పురిందవా నాన్"
ఎండ్రు
నగువాన్,
కండ్రుం
ఉళ్ళత్తన్ ఆగి,
"అక్-కణ్ణుదల్
అడియార్
ఇండ్రు
మా-నగర్
అణైందదు ఎన్?
అవర్గళ్
యార్?"
ఎండ్రాన్.
2583
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
685
"మాలై
వెణ్-కుడై
వళవర్ సోణాట్టు వణ్-పుగలిచ్
సూల-పాణి-పాల్
ఞానం పెట్రాన్ ఎండ్రు సురుదిప్
పాలన్
అన్బర్దం కుఴాత్తొడుం
పని-ముత్తిన్
సివిగై
మేల్
అణైందనన్,
ఎంగళై
వాదినిల్ వెల్ల",
Jains
plan to set fire to the place where Sambandar was staying
2586
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
688
"వంద
అందణన్ తన్నై నాం వలిసెయ్దు
పోక్కుం
సిందై
అండ్రి,
అచ్-చిఱు-మఱైయోన్
ఉఱై మడత్తిల్
వెందఴల్
పడ వింజై మందిరత్-తొళిల్
విళైత్తాల్
ఇంద
మా-నగరిడత్తు
ఇరాన్;
ఏగుం"
ఎండ్రు
ఇసైత్తార్.
**
(**
variant reading in CKS book: నన్నగర్
)
Pandya
king agrees to Jains' plans to set fire
2587
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
689
"ఆవదు-ఒండ్రు
ఇదువే ఆగిల్ అదనైయే విరైందు
సెయ్యప్
పోవదు"
ఎండ్రు
అవరైప్ పోక్కిప్,
పొయ్
పొరుళాగక్ కొండాన్
యావదుం
ఉరైయాడాదే ఎణ్ణత్తిల్ కవలైయోడుం
పూ-అణై
అమళి పుక్కాన్;
పొంగు-ఎఴిల్
దేవి సేర్ందాళ్.
Jains'
mantras fail; They physically set fire to the place where Sambandar
was staying
2598
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
700
"మందిరచ్చెయల్
వాయ్త్తు ఇల;
మట్రు
ఇనిచ్ చెయ్యుం
పుంది
ఆవదు ఇంగు ఇదు"
ఎనప్
పొది-తఴల్
కొడు-పుక్కు
అందణ్
మాదవర్ తిరు-మడప్-పుఱత్తు
అయల్ ఇరుళ్-పోల్
వందు
తం తొఴిల్ పురిందనర్ వంజనై
మనత్తోర్
2599
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
701
తిరు-మడప్-పుఱచ్
చుట్రినిల్ తీయ పాదగత్తోర్
మరువువిత్త
అత్-తొఴిల్
వెళిప్పడుదలుం మఱుగిప్
పరిసనత్తవర్
పదైప్పొడుం సిదైత్తు అదు
నీక్కి,
అరుగర్
ఇత్-తిఱం
పురిందమై తెళిందు సెండ్రు-అణైవార్,
Sambandar
concludes that the ultimate responsibility for such lawlessness lies
with the king
2601
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
703
"ఎన్-పొరుట్టు
అవర్ సెయ్ద తీంగు ఆయినుం
ఇఱైయోన్
అన్బరుక్కు
ఎయ్దుమో?"
ఎండ్రు,
పిన్నైయుం
అచ్చం
మున్బు-ఉఱప్
పిన్బు మునివు-ఉఱ
ముత్తమిఴ్ విరగర్
"మన్
పురక్కుం మెయ్మ్-ముఱై
వఴు"
ఎన
మనం కొండార్
Sambandar
prays for the fire to go gently to the Pandya king
2602
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
704
"వెయ్య
తీంగు ఇదు వేందన్ మేట్రు"
ఎనుం
విదిముఱైయాల్
"సెయ్యనే
తిరు ఆలవాయ్"
ఎనుం
తిరుప్పదిగం
"సైవర్
వాఴ్ మడత్తు అమణర్గళ్ ఇట్ట
తీత్ తఴల్ పోయ్ప్
పైయవే
సెండ్రు పాండియఱ్కు ఆగెనప్
పణిత్తార్.
(ఆగెన
=
ఆగ
ఎన)
Pandya
king comes down with high fever
2604
- పెరియ
పురాణం -
తిరుఞాన
సంబంద నాయనార్ పురాణం -
706
తిరుందు
ఇసైప్-పదిగత్-తొడై
తిరు-ఆలవాయిన్
మరుందినైచ్
చణ్బై మన్నవర్ పునైందిడ
అరుళాల్
విరింద
వెందఴల్ వెమ్మై పోయ్త్ తెన్ననై
మేవిప్
పెరుం
తఴల్-పొది
వెదుప్పు ఎనప్ పెయర్ పెట్రదు
అండ్రే.
(ఆలవాయిన్
మరుందినై =
1. ఆలవాయిల్
మరుందినై;
2. ఆలవాయ్
ఇన్ మరుందినై)
సంబందర్
తేవారం -
పదిగం
3.51
– తిరుఆలవాయ్
(
పణ్
-
కౌసిగం
)
పాడల్
ఎణ్ :
1
సెయ్యనే;
తిరు
ఆలవాయ్ మేవియ
ఐయనే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనైప్;
పొయ్యర్-ఆం
అమణర్ కొళువుం సుడర్
పైయవే
సెండ్రు పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
2
సిత్తనే;
తిరు
ఆలవాయ్ మేవియ
అత్తనే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనై;
ఎత్తర్-ఆం
అమణర్ కొళువుం సుడర్
పత్తి-మన్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
3
తక్కన్
వేళ్వి తగర్త్తు-అరుళ్
ఆలవాయ్చ్
చొక్కనే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనై;
ఎక్కర్-ఆం
అమణర్ కొళువుం సుడర్
పక్కమే
సెండ్రు పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
4
సిట్టనే;
తిరు
ఆలవాయ్ మేవియ
అట్ట-మూర్త్తియనే;
అంజల్
ఎండ్రు అరుళ్;
తుట్టర్-ఆం
అమణర్ కొళువుం సుడర్
పట్టి
మన్ తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
5
నణ్ణలార్
పురం మూండ్రు ఎరి ఆలవాయ్
అణ్ణలే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనై;
ఎణ్ణిలా
అమణర్ కొళువుం సుడర్
పణ్-ఇయల్-తమిఴ్ప్
పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
6
తంజం
ఎండ్రు ఉన్ సరణ్ పుగుందేనైయుం
అంజల్
ఎండ్రు అరుళ్ ఆలవాయ్ అణ్ణలే;
వంజం
సెయ్దు అమణర్ కొళువుం సుడర్
పంజవన్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
7
సెంగణ్
వెళ్-విడైయాయ్;
తిరు
ఆలవాయ్
అంగణా;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనైక్;
కంగుల్-ఆర్
అమణ్ కైయర్ ఇడుం కనల్
పంగం-ఇల్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
8
తూర్త్తన్
వీరం తొలైత్తు-అరుళ్
ఆలవాయ్
ఆత్తనే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనై;
ఏత్తు-ఇలా
అమణర్ కొళువుం సుడర్
పార్త్తివన్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
9
తావినాన్
అయన్-తాన్
అఱియా-వగై
మేవినాయ్;
తిరు
ఆలవాయాయ్ అరుళ్;
తూ-ఇలా
అమణర్ కొళువుం సుడర్
పావినాన్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
10
ఎణ్-దిసైక్కు
ఎళిల్ ఆలవాయ్ మేవియ
అండనే;
అంజల్
ఎండ్రు అరుళ్-సెయ్
ఎనైక్;
కుండర్-ఆం
అమణర్ కొళువుం సుడర్
పండి-మన్
తెన్నన్ పాండియఱ్కు ఆగవే.
పాడల్
ఎణ్ :
11
అప్పన్
ఆలవాయ్ ఆది అరుళినాల్
వెప్పం
తెన్నవన్మేల్ ఉఱ మేదినిక్కు
ఒప్ప
ఞాన-సంబందన్
ఉరై పత్తుం
సెప్ప
వల్లవర్ తీదు-ఇలాచ్
చెల్వరే.
================
============
No comments:
Post a Comment