This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please
print the pages you need.
68) 8.37
- திருவாசகம்
- பிடித்த
பத்து - tiruvāsagam - piḍitta pattu
8.37 - திருவாசகம் - பிடித்த பத்து
8.37 - tiruvāsagam - piḍitta pattu
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=17lVs9yQMcAjeFE3t20jwrZqc2RDbnXLJ
8.37 - pidiththa paththu - word by word meaning - English translation:
https://drive.google.com/open?id=1fVjokwlpsNYeupb-Sd2yBrKQavEmIacj
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
https://youtu.be/SJquIqqxdJ0
Part-2: https://youtu.be/_fBlo3SfCrA
Part-2: https://youtu.be/_fBlo3SfCrA
English
discussion:
Part-1: https://youtu.be/9f6M9dpscRE
Part-2: https://youtu.be/MxZhagCv0OQ
Part-3: https://youtu.be/M2tLq2s0bRQ
***
Part-1: https://youtu.be/9f6M9dpscRE
Part-2: https://youtu.be/MxZhagCv0OQ
Part-3: https://youtu.be/M2tLq2s0bRQ
***
You can find audio
clips of Odhuvar singing this padhigam here:
Thiruththani
Swaminathan: https://www.youtube.com/watch?v=VrvPokbrXos
By Sathgurunathan:
links to entire thiruvasgam:
https://shaivam.org/audio-gallery/thiruvasagam-music-p-sargurunatha-odhuvar
By Sambandam
Gurukkal: links to entire thiruvasgam:
https://shaivam.org/audio-gallery/thiruvasagam-all-samb-guruk
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please
print the pages you need.
திருவாசகம்
- பிடித்த
பத்து - 8.37
பாடல்
எண் :
1
உம்பர்கட்
கரசே ஒழிவற நிறைந்த
..
யோகமே
ஊற்றையேன் றனக்கு
வம்பெனப்
பழுத்தென் குடிமுழு தாண்டு
..
வாழ்வற
வாழ்வித்த மருந்தே
செம்பொருட்
டுணிவே சீருடைக் கழலே
..
செல்வமே
சிவபெரு மானே
எம்பொருட்
டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
2
விடைவிடா
துகந்த விண்ணவர் கோவே
..
வினையனே
னுடையமெய்ப் பொருளே
முடைவிடா
தடியேன் மூத்தற மண்ணாய்
..
முழுப்புழுக்
குரம்பையிற் கிடந்து
கடைபடா
வண்ணம் காத்தெனை ஆண்ட
..
கடவுளே
கருணைமா கடலே
இடைவிடா
துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
3
அம்மையே
அப்பா ஒப்பிலா மணியே
..
அன்பினில்
விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே
பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும்
..
புழுத்தலைப்
புலையனேன் றனக்குச்
செம்மையே
ஆய சிவபதம் அளித்த
..
செல்வமே
சிவபெரு மானே
இம்மையே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
4
அருளுடைச்
சுடரே அளிந்ததோர் கனியே
..
பெருந்திறல்
அருந்தவர்க் கரசே
பொருளுடைக்
கலையே புகழ்ச்சியைக் கடந்த
..
போகமே
யோகத்தின் பொலிவே
தெருளிடத்
தடியார் சிந்தையுட் புகுந்த
..
செல்வமே
சிவபெரு மானே
இருளிடத்
துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
5
ஒப்புனக்
கில்லா ஒருவனே அடியேன்
..
உள்ளத்துள்
ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம்
அறியா வீறிலி யேற்கு
..
விழுமிய
தளித்ததோ ரன்பே
செப்புதற்
கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
..
செல்வமே
சிவபெரு மானே
எய்ப்பிடத்
துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
6
அறவையேன்
மனமே கோயிலாக் கொண்டாண்
..
டளவிலா
ஆனந்த மருளிப்
பிறவிவே
ரறுத்தென் குடிமுழு தாண்ட
..
பிஞ்ஞகா
பெரியஎம் பொருளே
திறவிலே
கண்ட காட்சியே அடியேன்
..
செல்வமே
சிவபெரு மானே
இறவிலே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
7
பாசவே
ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
..
பற்றுமா
றடியனேற் கருளிப்
பூசனை
உகந்தென் சிந்தையுட் புகுந்து
..
பூங்கழல்
காட்டிய பொருளே
தேசுடை
விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
..
செல்வமே
சிவபெரு மானே
ஈசனே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
8
அத்தனே
அண்டர் அண்டமாய் நின்ற
..
ஆதியே
யாதும்ஈ றில்லாச்
சித்தனே
பத்தர் சிக்கெனப் பிடித்த
..
செல்வமே
சிவபெரு மானே
பித்தனே
எல்லா உயிருமாய்த் தழைத்துப்
..
பிழைத்தவை
அல்லையாய் நிற்கும்
எத்தனே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
9
பால்நினைந்
தூட்டுந் தாயினும் சாலப்
.. பரிந்துநீ
பாவியே னுடைய
ஊனினை
உருக்கி உள்ளொளி பெருக்கி
.. உலப்பிலா
ஆனந்த மாய
தேனினைச்
சொரிந்து புறம்புறந் திரிந்த
.. செல்வமே
சிவபெரு மானே
யானுனைத்
தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
.. எங்கெழுந்
தருளுவ தினியே.
பாடல்
எண் :
10
புன்புலால்
யாக்கை புரைபுரை கனியப்
..
பொன்னெடுங்
கோயிலாப் புகுந்தென்
என்பெலாம்
உருக்கி எளியையாய் ஆண்ட
..
ஈசனே
மாசிலா மணியே
துன்பமே
பிறப்பே இறப்பொடு மயக்காந்
..
தொடக்கெலாம்
அறுத்தநற் சோதீ
இன்பமே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந்
தருளுவ தினியே.
==================
Word
separated version:
திருவாசகம்
- பிடித்த
பத்து - 8.37
பாடல்
எண் :
1
உம்பர்கட்கு
அரசே;
ஒழிவு-அற
நிறைந்த
..
யோகமே;
ஊற்றையேன்
தனக்கு
வம்பு-எனப்
பழுத்து-என்
குடி முழுது ஆண்டு
..
வாழ்வு-அற
வாழ்வித்த மருந்தே;
செம்பொருள்
துணிவே;
சீருடைக்
கழலே;
..
செல்வமே;
சிவ-பெருமானே;
எம்-பொருட்டு
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
2
விடை
விடாது உகந்த விண்ணவர் கோவே;
..
வினையனேன்
உடைய மெய்ப்பொருளே;
முடை
விடாது அடியேன் மூத்து அற
மண்ணாய்
..
முழுப்-புழுக்-குரம்பையில்
கிடந்து
கடைபடா
வண்ணம் காத்து எனை ஆண்ட
..
கடவுளே;
கருணை
மா கடலே;
இடைவிடாது
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
3
அம்மையே;
அப்பா;
ஒப்பு-இலா
மணியே;
..
அன்பினில்
விளைந்த ஆரமுதே;
பொய்ம்மையே
பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும்
..
புழுத்-தலைப்-புலையனேன்
தனக்குச்
செம்மையே
ஆய சிவ-பதம்
அளித்த
..
செல்வமே;
சிவ-பெருமானே;
இம்மையே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
4
அருளுடைச்
சுடரே;
அளிந்ததோர்
கனியே;
..
பெருந்திறல்
அருந்தவர்க்கு அரசே;
பொருளுடைக்
கலையே;
புகழ்ச்சியைக்
கடந்த
..
போகமே;
யோகத்தின்
பொலிவே;
தெருள்-இடத்து
அடியார் சிந்தையுட் புகுந்த
..
செல்வமே;
சிவ-பெருமானே
இருள்-இடத்து
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
5
ஒப்பு
உனக்கு இல்லா ஒருவனே;
அடியேன்
..
உள்ளத்துள்
ஒளிர்கின்ற ஒளியே;
மெய்ப்-பதம்
அறியா வீறிலியேற்கு
..
விழுமியது
அளித்ததோர் அன்பே;
செப்புதற்கு
அரிய செழுஞ்சுடர் மூர்த்தீ;
..
செல்வமே;
சிவ-பெருமானே;
எய்ப்பிடத்து
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
6
அறவையேன்
மனமே கோயிலாக் கொண்டு ஆண்டு
..
அளவு-இலா
ஆனந்தம் அருளிப்
பிறவி-வேர்
அறுத்து-என்
குடி-முழுது
ஆண்ட
..
பிஞ்ஞகா;
பெரிய
எம் பொருளே;
திறவிலே
கண்ட காட்சியே;
அடியேன்
..
செல்வமே;
சிவ-பெருமானே;
இறவிலே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
7
பாச-வேர்
அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
..
பற்றுமாறு
அடியனேற்கு அருளிப்,
பூசனை
உகந்து என் சிந்தையுட் புகுந்து
..
பூங்கழல்
காட்டிய பொருளே;
தேசுடை
விளக்கே;
செழுஞ்சுடர்
மூர்த்தீ;
..
செல்வமே;
சிவ-பெருமானே;
ஈசனே;
உன்னைச்
சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
8
அத்தனே;
அண்டர்
அண்டமாய் நின்ற
..
ஆதியே;
யாதும்
ஈறு இல்லாச்
சித்தனே;
பத்தர்
சிக்கெனப் பிடித்த
..
செல்வமே;
சிவ-பெருமானே;
பித்தனே;
எல்லா
உயிருமாய்த் தழைத்துப்
..
பிழைத்து
அவை அல்லையாய் நிற்கும்
எத்தனே;
உன்னைச்
சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
9
பால்
நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப்
.. பரிந்து
நீ பாவியேனுடைய
ஊனினை
உருக்கி, உள்-ஒளி
பெருக்கி,
.. உலப்பு-இலா
ஆனந்தம் ஆய
தேனினைச்
சொரிந்து, புறம்
புறம் திரிந்த
.. செல்வமே;
சிவ-பெருமானே;
யான்
உனைத் தொடர்ந்து சிக்கெனப்
பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
பாடல்
எண் :
10
புன்-புலால்
யாக்கை புரை-புரை
கனியப்
..
பொன்-நெடுங்-கோயிலாப்
புகுந்து,
என்
என்பு-எலாம்
உருக்கி,
எளியையாய்
ஆண்ட
..
ஈசனே;
மாசிலா
மணியே;
துன்பமே
பிறப்பே இறப்பொடு மயக்கு ஆம்
..
தொடக்கு
எலாம் அறுத்த நற் சோதீ;
இன்பமே;
உன்னைச்
சிக்கெனப் பிடித்தேன்;
..
எங்கு
எழுந்து-அருளுவது
இனியே?
=====================
===============
Word
separated version:
(
Note:
ṟ
- strong
(trill)
‘ra’
; ḻ
- ‘ழ’
-
retroflex letter in Tamil / Malayalam )
tiruvāsagam
- piḍitta pattu - 8.37
pāḍal
eṇ : 1
umbargaṭku
arasē; oḻivu-aṟa niṟainda
..
yōgamē; ūṭraiyēn tanakku
vambu-enap
paḻuttu-en kuḍi muḻudu āṇḍu
..
vāḻvu-aṟa vāḻvitta marundē;
semboruḷ
tuṇivē; sīruḍaik kaḻalē;
..
selvamē; siva-perumānē;
em-poruṭṭu
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 2
viḍai
viḍādu uganda viṇṇavar kōvē;
..
vinaiyanēn uḍaiya meypporuḷē;
muḍai
viḍādu aḍiyēn mūttu aṟa maṇṇāy
..
muḻup-puḻuk-kurambaiyil kiḍandu
kaḍaibaḍā
vaṇṇam kāttu enai āṇḍa
..
kaḍavuḷē; karuṇai mā kaḍalē;
iḍaiviḍādu
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 3
ammaiyē;
appā; oppu-ilā maṇiyē;
..
anbinil viḷainda āramudē;
poymmaiyē
perukkip poḻudinaic curukkum
..
puḻut-talaip-pulaiyanēn tanakkuc
cemmaiyē
āya siva-padam aḷitta
..
selvamē; siva-perumānē;
immaiyē
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 4
aruḷuḍaic
cuḍarē; aḷindadōr kaniyē;
..
perundiṟal arundavarkku arasē;
poruḷuḍaik
kalaiyē; pugaḻcciyaik kaḍanda
..
pōgamē; yōgattin polivē;
teruḷ-iḍattu
aḍiyār sindaiyuṭ pugunda
..
selvamē; siva-perumānē
iruḷ-iḍattu
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 5
oppu
unakku illā oruvanē; aḍiyēn
..
uḷḷattuḷ oḷirgiṇḍra oḷiyē;
meyp-padam
aṟiyā vīṟiliyēṟku
..
viḻumiyadu aḷittadōr anbē;
seppudaṟku
ariya seḻuñjuḍar mūrttī;
..
selvamē; siva-perumānē;
eyppiḍattu
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 6
aṟavaiyēn
manamē kōyilāk koṇḍu āṇḍu
..
aḷavu-ilā ānandam aruḷip
piṟavi-vēr
aṟuttu-en kuḍi-muḻudu āṇḍa
..
piññagā; periya em poruḷē;
tiṟavilē
kaṇḍa kāṭciyē; aḍiyēn
..
selvamē; siva-perumānē;
iṟavilē
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 7
pāsa-vēr
aṟukkum paḻamboruḷ tannaip
..
paṭrumāṟu aḍiyanēṟku aruḷip,
pūsanai
ugandu en sindaiyuṭ pugundu
..
pūṅgaḻal kāṭṭiya poruḷē;
tēsuḍai
viḷakkē; seḻuñjuḍar mūrttī;
..
selvamē; siva-perumānē;
īsanē;
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 8
attanē;
aṇḍar aṇḍamāy niṇḍra
..
ādiyē; yādum īṟu illāc
cittanē;
pattar sikkenap piḍitta
..
selvamē; siva-perumānē;
pittanē;
ellā uyirumāyt taḻaittup
..
piḻaittu avai allaiyāy niṟkum
ettanē;
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 9
pāl
ninaindu ūṭṭum tāyinum sālap
..
parindu nī pāviyēnuḍaiya
ūninai
urukki, uḷ-oḷi perukki,
..
ulappu-ilā ānandam āya
tēninaic
corindu, puṟam puṟam tirinda
..
selvamē; siva-perumānē;
yān
unait toḍarndu sikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
pāḍal
eṇ : 10
pun-pulāl
yākkai purai-purai kaniyap
..
pon-neḍuṅ-gōyilāp pugundu, en
enbu-elām
urukki, eḷiyaiyāy āṇḍa
..
īsanē; māsilā maṇiyē;
tunbamē
piṟappē iṟappoḍu mayakku ām
..
toḍakku elām aṟutta naṟ cōdī;
inbamē;
unnaic cikkenap piḍittēn;
..
eṅgu eḻundu-aruḷuvadu iniyē?
==================
==========================
Word
separated version:
(
Note: ऎ
=
short ‘e’; ऒ
=
short ‘o’; ऱ
=
strong (trill) ‘ra’ - ṟ
; ऴ
=
‘ழ’
-
ḻ - retroflex letter in
Tamil / Malayalam; )
तिरुवासगम्
-
पिडित्त
पत्तु -
8.37
पाडल्
ऎण् :
1
उम्बर्गट्कु
अरसे;
ऒऴिवु-अऱ
निऱैन्द
..
योगमे;
ऊट्रैयेन्
तनक्कु
वम्बु-ऎनप्
पऴुत्तु-ऎन्
कुडि मुऴुदु आण्डु
..
वाऴ्वु-अऱ
वाऴ्वित्त मरुन्दे;
सॆम्बॊरुळ्
तुणिवे;
सीरुडैक्
कऴले;
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
ऎम्-पॊरुट्टु
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
2
विडै
विडादु उगन्द विण्णवर् कोवे;
..
विनैयनेन्
उडैय मॆय्प्पॊरुळे;
मुडै
विडादु अडियेन् मूत्तु अऱ
मण्णाय्
..
मुऴुप्-पुऴुक्-कुरम्बैयिल्
किडन्दु
कडैबडा
वण्णम् कात्तु ऎनै आण्ड
..
कडवुळे;
करुणै
मा कडले;
इडैविडादु
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
3
अम्मैये;
अप्पा;
ऒप्पु-इला
मणिये;
..
अन्बिनिल्
विळैन्द आरमुदे;
पॊय्म्मैये
पॆरुक्किप् पॊऴुदिनैच्
चुरुक्कुम्
..
पुऴुत्-तलैप्-पुलैयनेन्
तनक्कुच्
चॆम्मैये
आय सिव-पदम्
अळित्त
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
इम्मैये
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
4
अरुळुडैच्
चुडरे;
अळिन्ददोर्
कनिये;
..
पॆरुन्दिऱल्
अरुन्दवर्क्कु अरसे;
पॊरुळुडैक्
कलैये;
पुगऴ्च्चियैक्
कडन्द
..
पोगमे;
योगत्तिन्
पॊलिवे;
तॆरुळ्-इडत्तु
अडियार् सिन्दैयुट् पुगुन्द
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने
इरुळ्-इडत्तु
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
5
ऒप्पु
उनक्कु इल्ला ऒरुवने;
अडियेन्
..
उळ्ळत्तुळ्
ऒळिर्गिण्ड्र ऒळिये;
मॆय्प्-पदम्
अऱिया वीऱिलियेऱ्कु
..
विऴुमियदु
अळित्तदोर् अन्बे;
सॆप्पुदऱ्कु
अरिय सॆऴुञ्जुडर् मूर्त्ती;
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
ऎय्प्पिडत्तु
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
6
अऱवैयेन्
मनमे कोयिलाक् कॊण्डु आण्डु
..
अळवु-इला
आनन्दम् अरुळिप्
पिऱवि-वेर्
अऱुत्तु-ऎन्
कुडि-मुऴुदु
आण्ड
..
पिञ्ञगा;
पॆरिय
ऎम् पॊरुळे;
तिऱविले
कण्ड काट्चिये;
अडियेन्
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
इऱविले
उन्नैच् चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
7
पास-वेर्
अऱुक्कुम् पऴम्बॊरुळ् तन्नैप्
..
पट्रुमाऱु
अडियनेऱ्कु अरुळिप्,
पूसनै
उगन्दु ऎन् सिन्दैयुट् पुगुन्दु
..
पूङ्गऴल्
काट्टिय पॊरुळे;
तेसुडै
विळक्के;
सॆऴुञ्जुडर्
मूर्त्ती;
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
ईसने;
उन्नैच्
चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
8
अत्तने;
अण्डर्
अण्डमाय् निण्ड्र
..
आदिये;
यादुम्
ईऱु इल्लाच्
चित्तने;
पत्तर्
सिक्कॆनप् पिडित्त
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
पित्तने;
ऎल्ला
उयिरुमाय्त् तऴैत्तुप्
..
पिऴैत्तु
अवै अल्लैयाय् निऱ्कुम्
ऎत्तने;
उन्नैच्
चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
9
पाल्
निनैन्दु ऊट्टुम् तायिनुम्
सालप्
..
परिन्दु
नी पावियेनुडैय
ऊनिनै
उरुक्कि,
उळ्-ऒळि
पॆरुक्कि,
..
उलप्पु-इला
आनन्दम् आय
तेनिनैच्
चॊरिन्दु,
पुऱम्
पुऱम् तिरिन्द
..
सॆल्वमे;
सिव-पॆरुमाने;
यान्
उनैत् तॊडर्न्दु सिक्कॆनप्
पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
पाडल्
ऎण् :
10
पुन्-पुलाल्
याक्कै पुरै-पुरै
कनियप्
..
पॊन्-नॆडुङ्-गोयिलाप्
पुगुन्दु,
ऎन्
ऎन्बु-ऎलाम्
उरुक्कि,
ऎळियैयाय्
आण्ड
..
ईसने;
मासिला
मणिये;
तुन्बमे
पिऱप्पे इऱप्पॊडु मयक्कु आम्
..
तॊडक्कु
ऎलाम् अऱुत्त नऱ् चोदी;
इन्बमे;
उन्नैच्
चिक्कॆनप् पिडित्तेन्;
..
ऎङ्गु
ऎऴुन्दु-अरुळुवदु
इनिये?
================
============
Word
separated version:
(
Note:
ఱ
=
strong (trill)
‘ra’
-
ṟ
;
ఴ
=
‘ழ’
-
ḻ
-
retroflex letter
in Tamil
/
Malayalam
/
old
Kannada
/ old Telugu;
)
తిరువాసగం
-
పిడిత్త
పత్తు -
8.37
పాడల్
ఎణ్ :
1
ఉంబర్గట్కు
అరసే;
ఒఴివు-అఱ
నిఱైంద
..
యోగమే;
ఊట్రైయేన్
తనక్కు
వంబు-ఎనప్
పఴుత్తు-ఎన్
కుడి ముఴుదు ఆండు
..
వాఴ్వు-అఱ
వాఴ్విత్త మరుందే;
సెంబొరుళ్
తుణివే;
సీరుడైక్
కఴలే;
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
ఎం-పొరుట్టు
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
2
విడై
విడాదు ఉగంద విణ్ణవర్ కోవే;
..
వినైయనేన్
ఉడైయ మెయ్ప్పొరుళే;
ముడై
విడాదు అడియేన్ మూత్తు అఱ
మణ్ణాయ్
..
ముఴుప్-పుఴుక్-కురంబైయిల్
కిడందు
కడైబడా
వణ్ణం కాత్తు ఎనై ఆండ
..
కడవుళే;
కరుణై
మా కడలే;
ఇడైవిడాదు
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
3
అమ్మైయే;
అప్పా;
ఒప్పు-ఇలా
మణియే;
..
అన్బినిల్
విళైంద ఆరముదే;
పొయ్మ్మైయే
పెరుక్కిప్ పొఴుదినైచ్
చురుక్కుం
..
పుఴుత్-తలైప్-పులైయనేన్
తనక్కుచ్
చెమ్మైయే
ఆయ సివ-పదం
అళిత్త
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
ఇమ్మైయే
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
4
అరుళుడైచ్
చుడరే;
అళిందదోర్
కనియే;
..
పెరుందిఱల్
అరుందవర్క్కు అరసే;
పొరుళుడైక్
కలైయే;
పుగఴ్చ్చియైక్
కడంద
..
పోగమే;
యోగత్తిన్
పొలివే;
తెరుళ్-ఇడత్తు
అడియార్ సిందైయుట్ పుగుంద
..
సెల్వమే;
సివ-పెరుమానే
ఇరుళ్-ఇడత్తు
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
5
ఒప్పు
ఉనక్కు ఇల్లా ఒరువనే;
అడియేన్
..
ఉళ్ళత్తుళ్
ఒళిర్గిండ్ర ఒళియే;
మెయ్ప్-పదం
అఱియా వీఱిలియేఱ్కు
..
విఴుమియదు
అళిత్తదోర్ అన్బే;
సెప్పుదఱ్కు
అరియ సెఴుంజుడర్ మూర్త్తీ;
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
ఎయ్ప్పిడత్తు
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
6
అఱవైయేన్
మనమే కోయిలాక్ కొండు ఆండు
..
అళవు-ఇలా
ఆనందం అరుళిప్
పిఱవి-వేర్
అఱుత్తు-ఎన్
కుడి-ముఴుదు
ఆండ
..
పిఞ్ఞగా;
పెరియ
ఎం పొరుళే;
తిఱవిలే
కండ కాట్చియే;
అడియేన్
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
ఇఱవిలే
ఉన్నైచ్ చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
7
పాస-వేర్
అఱుక్కుం పఴంబొరుళ్ తన్నైప్
..
పట్రుమాఱు
అడియనేఱ్కు అరుళిప్,
పూసనై
ఉగందు ఎన్ సిందైయుట్ పుగుందు
..
పూంగఴల్
కాట్టియ పొరుళే;
తేసుడై
విళక్కే;
సెఴుంజుడర్
మూర్త్తీ;
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
ఈసనే;
ఉన్నైచ్
చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
8
అత్తనే;
అండర్
అండమాయ్ నిండ్ర
..
ఆదియే;
యాదుం
ఈఱు ఇల్లాచ్
చిత్తనే;
పత్తర్
సిక్కెనప్ పిడిత్త
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
పిత్తనే;
ఎల్లా
ఉయిరుమాయ్త్ తఴైత్తుప్
..
పిఴైత్తు
అవై అల్లైయాయ్ నిఱ్కుం
ఎత్తనే;
ఉన్నైచ్
చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
9
పాల్
నినైందు ఊట్టుం తాయినుం సాలప్
..
పరిందు
నీ పావియేనుడైయ
ఊనినై
ఉరుక్కి,
ఉళ్-ఒళి
పెరుక్కి,
..
ఉలప్పు-ఇలా
ఆనందం ఆయ
తేనినైచ్
చొరిందు,
పుఱం
పుఱం తిరింద
..
సెల్వమే;
సివ-పెరుమానే;
యాన్
ఉనైత్ తొడర్న్దు సిక్కెనప్
పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
పాడల్
ఎణ్ :
10
పున్-పులాల్
యాక్కై పురై-పురై
కనియప్
..
పొన్-నెడుఙ్-గోయిలాప్
పుగుందు,
ఎన్
ఎన్బు-ఎలాం
ఉరుక్కి,
ఎళియైయాయ్
ఆండ
..
ఈసనే;
మాసిలా
మణియే;
తున్బమే
పిఱప్పే ఇఱప్పొడు మయక్కు ఆం
..
తొడక్కు
ఎలాం అఱుత్త నఱ్ చోదీ;
ఇన్బమే;
ఉన్నైచ్
చిక్కెనప్ పిడిత్తేన్;
..
ఎంగు
ఎఴుందు-అరుళువదు
ఇనియే?
================
============
No comments:
Post a Comment