69) thiruppugazh-98
- aṟugununi paniyanaiya -
திருப்புகழ்-98
- அறுகுநுனி
பனியனைய (திருவிடைமருதூர்
)
thiruppugazh-98 - aṟugununi paniyanaiya
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: திருப்புகழ்-98 - அறுகுநுனி பனியனைய: https://drive.google.com/open?id=1askBW1subrCJx4Q3-nbCWHwFR93hkbsc
***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/5-oBERKyQBg
***
V. Subramanian
=============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print
the pages you need.
திருப்புகழ்
- அறுகுநுனி
பனியனைய - 98 ( இடைமருதூர்
- திருவிடைமருதூர்
)
---------------------------------
தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. தான
தானனா தான தானனா
..
.. .. தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. .. .. தான
தானனா தான தானனா
..
தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. தான
தானனா தான தானனா ..
.. தனதன
தனதானா
அறுகுநுனி
பனியனைய சிறிய-துளி
பெரியதொரு
..
.. ஆக
மாகியோர் பால ரூபமாய்
..
அருமதலை
குதலைமொழி தனிலுருகி அவருடைய
..
.. ஆயி
தாதையார் மாய மோகமாய்
..
அருமையினில்
அருமையிட மொளுமொளென உடல்வளர
..
.. ஆளு
மேளமாய் வால ரூபமாய் ..
.. அவரொரு
பெரியோராய்
..
அழகு-பெறு
நடையடைய கிறுது-படு
மொழி-பழகி
..
.. ஆவி
யாயவோர் தேவி மாருமாய்
..
விழுசுவரை
அரிவையர்கள் படு-குழியை
நிலைமையென
..
.. வீடு
வாசலாய் மாட கூடமாய்
..
அணுவளவு
தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
..
.. ஆசை
யாளராய் ஊசி வாசியாய் ..
.. அவியுறு
சுடர்-போலே
வெறுமிடியன்
ஒரு-தவசி
அமுது-படை
எனுமளவில்
..
.. மேலை
வீடு-கேள்
கீழை வீடு-கேள்
..
திடுதிடென
நுழைவதன்முன் எதிர்முடுகி
அவர்களொடு
..
.. சீறி
ஞாளி-போல்
ஏறி வீழ்வதாய்
..
விரகினொடு
வரு-பொருள்கள்
சுவறியிட மொழியுமொரு
..
.. வீணி
யார்சொலே மேல தாயிடா ..
.. விதிதனை
நினையாதே
..
மினுகுமினு
கெனுமுடலம் அறமுறுகி நெகிழ்வுறவும்
..
.. வீணர்
சேவையே பூணு பாவியாய்
..
மறுமையுள
தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
..
.. வார்கள்
போகுவார் காணு மோ-எனா
..
விடு-துறவு
பெரியவரை மறையவரை வெடுவெடென
..
.. மேள
மேசொலாய் ஆளி வாயராய் ..
.. மிடையுற
வருநாளில்
வறுமைகளும்
முடுகிவர உறு-பொருளும்
நழுவசில
..
.. வாதம்
ஊது-கா
மாலை சோகைநோய்
..
பெருவயிறு
வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
..
.. பீளை
சாறிடா ஈளை மேலிடா
..
வழவழென
உமிழுமது கொழ-கொழென
ஒழுகிவிழ
..
.. வாடி
ஊனெலாம் நாடி பேதமாய் ..
.. மனையவள்
மனம்வேறாய்
..
மறுகமனை
உறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
..
.. மாதர்
சீயெனா வாலர் சீயெனா
..
கனவுதனில்
இரதமொடு குதிரைவர நெடியசுடு
..
.. காடு
வாவெனா வீடு போவெனா
..
வலதழிய
விரகழிய உரை-குழறி
விழிசொருகி
..
.. வாயு
மேலிடா ஆவி போகுநாள் ..
.. மனிதர்கள்
பல-பேச
இறுதியதொ
டறுதியென உறவின்முறை கதறியழ
..
.. ஏழை
மாதராள் மோதி மேல்விழா
..
எனதுடைமை
எனதடிமை எனுமறிவு சிறிதுமற
..
.. ஈமொ
லேலெனா வாயை ஆவெனா
..
இடுகு-பறை
சிறு-பறைகள்
திமிலையொடு தவிலறைய
..
.. ஈம
தேசமே பேய்கள் சூழ்வதாய்
..
.. எரிதனில்
இடும்வாழ்வே
..
இணையடிகள்
பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
..
.. ஏசி
டார்களோ பாச நாசனே
..
இருவினைமு
மலமுமற இறவியொடு பிறவியற
..
.. ஏக
போகமாய் நீயும் நானுமாய்
..
இறுகும்வகை
பரமசுகம் அதனையருள் இடைமருதில்
..
.. ஏக
நாயகா லோக நாயகா ..
.. இமையவர்
பெருமாளே.
Word
separated version:
திருப்புகழ்
- அறுகுநுனி
பனியனைய - 98 ( இடைமருதூர்
- திருவிடைமருதூர்
)
---------------------------------
தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. தான
தானனா தான தானனா
..
.. .. தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. .. .. தான
தானனா தான தானனா
..
தனதனன
தனதனன தனதனன தனதனன
..
.. தான
தானனா தான தானனா ..
.. தனதன
தனதானா
அறுகு-நுனி
பனி அனைய சிறிய துளி பெரியது-ஒரு
..
.. ஆகம்
ஆகி ஓர் பால ரூபமாய்
..
அரு-மதலை
குதலை-மொழி
தனில்-உருகி
அவருடைய
..
.. ஆயி
தாதையார் மாய மோகமாய்
..
அருமையினில்
அருமை-இட
மொளுமொளென உடல்-வளர
..
.. ஆளும்
மேளமாய் வால ரூபமாய் ..
.. அவர்-ஒரு
பெரியோராய்
..
அழகு-பெறு
நடை-அடைய
கிறுது-படு
மொழி-பழகி
..
.. ஆவி
யாய-ஓர்
தேவி மாருமாய்
..
விழு-சுவரை
அரிவையர்கள் படுகுழியை
நிலைமை-என
..
.. வீடு
வாசலாய் மாட கூடமாய்
..
அணு-அளவு
தவிடும்-இக
பிதிரவிட மனம்-இறுகி
..
.. ஆசை
யாளராய் ஊசி வாசியாய் ..
.. அவியுறு
சுடர்-போலே
வெறு-மிடியன்
ஒரு-தவசி
அமுது-படை
எனும் அளவில்
..
.. மேலை
வீடு கேள் கீழை வீடு கேள்
..
திடுதிடென
நுழைவதன்முன் எதிர்-முடுகி
அவர்களொடு
..
.. சீறி
ஞாளி-போல்
ஏறி வீழ்வதாய்
..
விரகினொடு
வரு-பொருள்கள்
சுவறியிட மொழியும்-ஒரு
..
.. வீணியார்
சொலே மேலது-ஆயிடா
..
.. விதிதனை
நினையாதே
..
மினுகுமினுகெனும்
உடலம் அற முறுகி நெகிழ்வுறவும்
..
.. வீணர்
சேவையே பூணு பாவியாய்
..
மறுமை-உளது
எனுமவரை விடும்-விழலை
அதனின்-வரு
..
.. வார்கள்
போகுவார் காணுமோ எனா
..
விடு-துறவு
பெரியவரை மறையவரை வெடுவெடென
..
.. மேளமே
சொலா ஆளி வாயராய் ..
.. மிடை-உற
வரு-நாளில்
வறுமைகளும்
முடுகி-வர
உறு-பொருளும்
நழுவ சில
..
.. வாதம்
ஊது-காமாலை
சோகை-நோய்
..
பெருவயிறு
வயிறுவலி படுவன் வர இருவிழிகள்
..
.. பீளை
சாறிடா ஈளை மேலிடா
..
வழவழென
உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
..
.. வாடி
ஊனெலாம் நாடி பேதமாய் ..
.. மனையவள்
மனம் வேறாய்
..
மறுக-மனை
உறுமவர்கள் நணுகுநணுகு
எனும்-அளவில்
..
.. மாதர்
சீ எனா வாலர் சீ எனா
..
கனவுதனில்
இரதமொடு குதிரை வர நெடிய சுடு-
..
.. காடு
வா எனா வீடு போ எனா
..
வலது-அழிய
விரகு-அழிய
உரை-குழறி
விழி-சொருகி
..
.. வாயு
மேலிடா ஆவி போகுநாள் ..
.. மனிதர்கள்
பல பேச
இறுதியதொடு
அறுதி-என
உறவின்முறை கதறியழ
..
.. ஏழை
மாதராள் மோதி மேல்-விழா
..
எனது-உடைமை
எனது-அடிமை
எனும்-அறிவு
சிறிதும்-அற
..
.. ஈமொலேல்
எனா வாயை ஆ எனா
..
இடுகு-பறை
சிறு-பறைகள்
திமிலையொடு தவில்-அறைய
..
.. ஈம
தேசமே பேய்கள் சூழ்வதாய்
..
.. எரிதனில்
இடும் வாழ்வே
..
இணையடிகள்
பரவும்-உனது
அடியவர்கள் பெறுவதுவும்
..
.. ஏசிடார்களோ
பாச நாசனே
..
இருவினை-மு(ம்)
மலமும்-அற
இறவியொடு பிறவி-அற
..
.. ஏகபோகமாய்
நீயு(ம்)
நானுமாய்
..
இறுகும்வகை
பரமசுகம் அதனை-அருள்
இடைமருதில்
..
.. ஏக
நாயகா லோக நாயகா ..
.. இமையவர்
பெருமாளே.
==================
===============
tiruppugaḻ
- aṟugununi paniyanaiya - 98 ( iḍaimarudūr - tiruviḍaimarudūr
)
---------------------------------
(tanadanana
tanadanana tanadanana tanadanana
.. .. tāna tānanā
tāna tānanā
.. .. ..
tanadanana tanadanana tanadanana tanadanana
.. .. .. .. tāna
tānanā tāna tānanā
.. tanadanana
tanadanana tanadanana tanadanana
.. .. tāna tānanā
tāna tānanā .. .. tanadana tanadānā -- Syllabic pattern)
aṟugununi
paniyanaiya siṟiya-tuḷi periyadoru
..
.. āga māgiyōr pāla rūbamāy
..
arumadalai kudalaimoḻi tanilurugi avaruḍaiya
..
.. āyi tādaiyār māya mōgamāy
..
arumaiyinil arumaiyiḍa moḷumoḷena uḍalvaḷara
..
.. āḷu mēḷamāy vāla rūbamāy .. .. avaroru periyōrāy
..
aḻagu-peṟu naḍaiyaḍaiya kiṟudu-paḍu moḻi-paḻagi
..
.. āvi yāyavōr dēvi mārumāy
..
viḻusuvarai arivaiyargaḷ paḍu-kuḻiyai nilaimaiyena
..
.. vīḍu vāsalāy māḍa kūḍamāy
..
aṇuvaḷavu taviḍumiga pidiraviḍa manamiṟugi
..
.. āsai yāḷarāy ūsi vāsiyāy .. .. aviyuṟu suḍar-pōlē
veṟumiḍiyan
oru-tavasi amudu-paḍai enumaḷavil
..
.. mēlai vīḍu-kēḷ kīḻai vīḍu-kēḷ
..
tiḍudiḍena nuḻaivadanmun edirmuḍugi avargaḷoḍu
..
.. sīṟi ñāḷi-pōl ēṟi vīḻvadāy
..
viraginoḍu varu-poruḷgaḷ suvaṟiyiḍa moḻiyumoru
..
.. vīṇi yārsolē mēla dāyiḍā .. .. vididanai ninaiyādē
..
minuguminu genumuḍalam aṟamuṟugi negiḻvuṟavum
..
.. vīṇar sēvaiyē pūṇu pāviyāy
..
maṟumaiyuḷa denumavarai viḍumviḻalai yadaninvaru
..
.. vārgaḷ pōguvār kāṇu mō-enā
..
viḍu-tuṟavu periyavarai maṟaiyavarai veḍuveḍena
..
.. mēḷa mēsolāy āḷi vāyarāy .. .. miḍaiyuṟa
varunāḷil
vaṟumaigaḷum
muḍugivara uṟu-poruḷum naḻuvasila
..
.. vādam ūdu-kā mālai sōgainōy
..
peruvayiṟu vayiṟuvali paḍuvanvara iruviḻigaḷ
..
.. pīḷai sāṟiḍā īḷai mēliḍā
..
vaḻavaḻena umiḻumadu koḻa-koḻena oḻugiviḻa
..
.. vāḍi ūnelām nāḍi bēdamāy .. .. manaiyavaḷ
manamvēṟāy
..
maṟugamanai uṟumavargaḷ naṇugunaṇu genumaḷavil
..
.. mādar sīyenā vālar sīyenā
..
kanavudanil iradamoḍu kudiraivara neḍiyasuḍu
..
.. kāḍu vāvenā vīḍu pōvenā
..
valadaḻiya viragaḻiya urai-kuḻaṟi viḻisorugi
..
.. vāyu mēliḍā āvi pōgunāḷ .. .. manidargaḷ pala-pēsa
iṟudiyado
ḍaṟudiyena uṟavinmuṟai kadaṟiyaḻa
..
.. ēḻai mādarāḷ mōdi mēlviḻā
..
enaduḍaimai enadaḍimai enumaṟivu siṟidumaṟa
..
.. īmo lēlenā vāyai āvenā
..
iḍugu-paṟai siṟu-paṟaigaḷ timilaiyoḍu tavilaṟaiya
..
.. īma dēsamē pēygaḷ sūḻvadāy .. .. eridanil iḍumvāḻvē
..
iṇaiyaḍigaḷ paravumuna daḍiyavargaḷ peṟuvaduvum
..
.. ēsi ḍārgaḷō pāsa nāsanē
..
iruvinaimu malamumaṟa iṟaviyoḍu piṟaviyaṟa
..
.. ēga bōgamāy nīyum nānumāy
..
iṟugumvagai paramasugam adanaiyaruḷ iḍaimarudil
..
.. ēga nāyagā lōga nāyagā .. .. imaiyavar perumāḷē.
Word
separated version:
tiruppugaḻ
- aṟugununi paniyanaiya - 98 ( iḍaimarudūr - tiruviḍaimarudūr
)
---------------------------------
(tanadanana
tanadanana tanadanana tanadanana
.. .. tāna tānanā
tāna tānanā
.. .. ..
tanadanana tanadanana tanadanana tanadanana
.. .. .. .. tāna
tānanā tāna tānanā
.. tanadanana
tanadanana tanadanana tanadanana
.. .. tāna tānanā
tāna tānanā .. .. tanadana tanadānā -- Syllabic pattern)
aṟugu-nuni
pani anaiya siṟiya tuḷi periyadu-oru
..
.. āgam āgi ōr pāla rūbamāy
..
aru-madalai kudalai-moḻi tanil-urugi avaruḍaiya
..
.. āyi tādaiyār māya mōgamāy
..
arumaiyinil arumai-iḍa moḷumoḷena uḍal-vaḷara
..
.. āḷum mēḷamāy vāla rūbamāy .. .. avar-oru periyōrāy
..
aḻagu-peṟu naḍai-aḍaiya kiṟudu-paḍu moḻi-paḻagi
..
.. āvi yāya-ōr dēvi mārumāy
..
viḻu-suvarai arivaiyargaḷ paḍuguḻiyai nilaimai-ena
..
.. vīḍu vāsalāy māḍa kūḍamāy
..
aṇu-aḷavu taviḍum-iga pidiraviḍa manam-iṟugi
..
.. āsai yāḷarāy ūsi vāsiyāy .. .. aviyuṟu suḍar-pōlē
veṟu-miḍiyan
oru-tavasi amudu-paḍai enum aḷavil
..
.. mēlai vīḍu kēḷ kīḻai vīḍu kēḷ
..
tiḍudiḍena nuḻaivadanmun edir-muḍugi avargaḷoḍu
..
.. sīṟi ñāḷi-pōl ēṟi vīḻvadāy
..
viraginoḍu varu-poruḷgaḷ suvaṟiyiḍa moḻiyum-oru
..
.. vīṇiyār solē mēladu-āyiḍā .. .. vididanai ninaiyādē
..
minuguminugenum uḍalam aṟa muṟugi negiḻvuṟavum
..
.. vīṇar sēvaiyē pūṇu pāviyāy
..
maṟumai-uḷadu enumavarai viḍum-viḻalai adanin-varu
..
.. vārgaḷ pōguvār kāṇumō enā
..
viḍu-tuṟavu periyavarai maṟaiyavarai veḍuveḍena
..
.. mēḷamē solā āḷi vāyarāy .. .. miḍai-uṟa
varu-nāḷil
vaṟumaigaḷum
muḍugi-vara uṟu-poruḷum naḻuva sila
..
.. vādam ūdu-kāmālai sōgai-nōy
..
peruvayiṟu vayiṟuvali paḍuvan vara iruviḻigaḷ
..
.. pīḷai sāṟiḍā īḷai mēliḍā
..
vaḻavaḻena umiḻumadu koḻagoḻena oḻugiviḻa
..
.. vāḍi ūnelām nāḍi bēdamāy .. .. manaiyavaḷ manam
vēṟāy
..
maṟuga-manai uṟumavargaḷ naṇugunaṇugu enum-aḷavil
..
.. mādar sī enā vālar sī enā
..
kanavudanil iradamoḍu kudirai vara neḍiya suḍu-
..
.. kāḍu vā enā vīḍu pō enā
..
valadu-aḻiya viragu-aḻiya urai-kuḻaṟi viḻi-sorugi
..
.. vāyu mēliḍā āvi pōgunāḷ .. .. manidargaḷ pala pēsa
iṟudiyadoḍu
aṟudi-ena uṟavinmuṟai kadaṟiyaḻa
..
.. ēḻai mādarāḷ mōdi mēl-viḻā
..
enadu-uḍaimai enadu-aḍimai enum-aṟivu siṟidum-aṟa
..
.. īmolēl enā vāyai ā enā
..
iḍugu-paṟai siṟu-paṟaigaḷ timilaiyoḍu tavil-aṟaiya
..
.. īma dēsamē pēygaḷ sūḻvadāy .. .. eridanil iḍum
vāḻvē
..
iṇaiyaḍigaḷ paravum-unadu aḍiyavargaḷ peṟuvaduvum
..
.. ēsiḍārgaḷō pāsa nāsanē
..
iruvinai-mu(m) malamum-aṟa iṟaviyoḍu piṟavi-aṟa
..
.. ēgabōgamāy nīyu(m) nānumāy
..
iṟugumvagai paramasugam adanai-aruḷ iḍaimarudil
..
.. ēga nāyagā lōga nāyagā .. .. imaiyavar perumāḷē.
==================
==========================
तिरुप्पुगऴ्
-
अऱुगुनुनि
पनियनैय -
98 ( इडैमरुदूर्
-
तिरुविडैमरुदूर्
)
---------------------------------
(तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. तान
तानना तान तानना
..
.. .. तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. .. .. तान
तानना तान तानना
..
तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. तान
तानना तान तानना ..
.. तनदन
तनदाना --
Syllabic pattern)
अऱुगुनुनि
पनियनैय सिऱिय-तुळि
पॆरियदॊरु
..
.. आग
मागियोर् पाल रूबमाय्
..
अरुमदलै
कुदलैमॊऴि तनिलुरुगि अवरुडैय
..
.. आयि
तादैयार् माय मोगमाय्
..
अरुमैयिनिल्
अरुमैयिड मॊळुमॊळॆन उडल्वळर
..
.. आळु
मेळमाय् वाल रूबमाय् ..
.. अवरॊरु
पॆरियोराय्
..
अऴगु-पॆऱु
नडैयडैय किऱुदु-पडु
मॊऴि-पऴगि
..
.. आवि
यायवोर् देवि मारुमाय्
..
विऴुसुवरै
अरिवैयर्गळ् पडु-कुऴियै
निलैमैयॆन
..
.. वीडु
वासलाय् माड कूडमाय्
..
अणुवळवु
तविडुमिग पिदिरविड मनमिऱुगि
..
.. आसै
याळराय् ऊसि वासियाय् ..
.. अवियुऱु
सुडर्-पोले
वॆऱुमिडियन्
ऒरु-तवसि
अमुदु-पडै
ऎनुमळविल्
..
.. मेलै
वीडु-केळ्
कीऴै वीडु-केळ्
..
तिडुदिडॆन
नुऴैवदन्मुन् ऎदिर्मुडुगि
अवर्गळॊडु
..
.. सीऱि
ञाळि-पोल्
एऱि वीऴ्वदाय्
..
विरगिनॊडु
वरु-पॊरुळ्गळ्
सुवऱियिड मॊऴियुमॊरु
..
.. वीणि
यार्सॊले मेल दायिडा ..
.. विदिदनै
निनैयादे
..
मिनुगुमिनु
गॆनुमुडलम् अऱमुऱुगि नॆगिऴ्वुऱवुम्
..
.. वीणर्
सेवैये पूणु पावियाय्
..
मऱुमैयुळ
दॆनुमवरै विडुम्विऴलै यदनिन्वरु
..
.. वार्गळ्
पोगुवार् काणु मो-ऎना
..
विडु-तुऱवु
पॆरियवरै मऱैयवरै वॆडुवॆडॆन
..
.. मेळ
मेसॊलाय् आळि वायराय् ..
.. मिडैयुऱ
वरुनाळिल्
वऱुमैगळुम्
मुडुगिवर उऱु-पॊरुळुम्
नऴुवसिल
..
.. वादम्
ऊदु-का
मालै सोगैनोय्
..
पॆरुवयिऱु
वयिऱुवलि पडुवन्वर इरुविऴिगळ्
..
.. पीळै
साऱिडा ईळै मेलिडा
..
वऴवऴॆन
उमिऴुमदु कॊऴ-कॊऴॆन
ऒऴुगिविऴ
..
.. वाडि
ऊनॆलाम् नाडि बेदमाय् ..
.. मनैयवळ्
मनम्वेऱाय्
..
मऱुगमनै
उऱुमवर्गळ् नणुगुनणु गॆनुमळविल्
..
.. मादर्
सीयॆना वालर् सीयॆना
..
कनवुदनिल्
इरदमॊडु कुदिरैवर नॆडियसुडु
..
.. काडु
वावॆना वीडु पोवॆना
..
वलदऴिय
विरगऴिय उरै-कुऴऱि
विऴिसॊरुगि
..
.. वायु
मेलिडा आवि पोगुनाळ् ..
.. मनिदर्गळ्
पल-पेस
इऱुदियदॊ
डऱुदियॆन उऱविन्मुऱै कदऱियऴ
..
.. एऴै
मादराळ् मोदि मेल्विऴा
..
ऎनदुडैमै
ऎनदडिमै ऎनुमऱिवु सिऱिदुमऱ
..
.. ईमॊ
लेलॆना वायै आवॆना
..
इडुगु-पऱै
सिऱु-पऱैगळ्
तिमिलैयॊडु तविलऱैय
..
.. ईम
देसमे पेय्गळ् सूऴ्वदाय्
..
.. ऎरिदनिल्
इडुम्वाऴ्वे
..
इणैयडिगळ्
परवुमुन दडियवर्गळ् पॆऱुवदुवुम्
..
.. एसि
डार्गळो पास नासने
..
इरुविनैमु
मलमुमऱ इऱवियॊडु पिऱवियऱ
..
.. एग
बोगमाय् नीयुम् नानुमाय्
..
इऱुगुम्वगै
परमसुगम् अदनैयरुळ् इडैमरुदिल्
..
.. एग
नायगा लोग नायगा ..
.. इमैयवर्
पॆरुमाळे.
Word
separated version:
तिरुप्पुगऴ्
-
अऱुगुनुनि
पनियनैय -
98 ( इडैमरुदूर्
-
तिरुविडैमरुदूर्
)
---------------------------------
(तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. तान
तानना तान तानना
..
.. .. तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. .. .. तान
तानना तान तानना
..
तनदनन
तनदनन तनदनन तनदनन
..
.. तान
तानना तान तानना ..
.. तनदन
तनदाना ---
Syllabic pattern)
अऱुगु-नुनि
पनि अनैय सिऱिय तुळि पॆरियदु-ऒरु
..
.. आगम्
आगि ओर् पाल रूबमाय्
..
अरु-मदलै
कुदलै-मॊऴि
तनिल्-उरुगि
अवरुडैय
..
.. आयि
तादैयार् माय मोगमाय्
..
अरुमैयिनिल्
अरुमै-इड
मॊळुमॊळॆन उडल्-वळर
..
.. आळुम्
मेळमाय् वाल रूबमाय् ..
.. अवर्-ऒरु
पॆरियोराय्
..
अऴगु-पॆऱु
नडै-अडैय
किऱुदु-पडु
मॊऴि-पऴगि
..
.. आवि
याय-ओर्
देवि मारुमाय्
..
विऴु-सुवरै
अरिवैयर्गळ् पडुगुऴियै
निलैमै-ऎन
..
.. वीडु
वासलाय् माड कूडमाय्
..
अणु-अळवु
तविडुम्-इग
पिदिरविड मनम्-इऱुगि
..
.. आसै
याळराय् ऊसि वासियाय् ..
.. अवियुऱु
सुडर्-पोले
वॆऱु-मिडियन्
ऒरु-तवसि
अमुदु-पडै
ऎनुम् अळविल्
..
.. मेलै
वीडु केळ् कीऴै वीडु केळ्
..
तिडुदिडॆन
नुऴैवदन्मुन् ऎदिर्-मुडुगि
अवर्गळॊडु
..
.. सीऱि
ञाळि-पोल्
एऱि वीऴ्वदाय्
..
विरगिनॊडु
वरु-पॊरुळ्गळ्
सुवऱियिड मॊऴियुम्-ऒरु
..
.. वीणियार्
सॊले मेलदु-आयिडा
..
.. विदिदनै
निनैयादे
..
मिनुगुमिनुगॆनुम्
उडलम् अऱ मुऱुगि नॆगिऴ्वुऱवुम्
..
.. वीणर्
सेवैये पूणु पावियाय्
..
मऱुमै-उळदु
ऎनुमवरै विडुम्-विऴलै
अदनिन्-वरु
..
.. वार्गळ्
पोगुवार् काणुमो ऎना
..
विडु-तुऱवु
पॆरियवरै मऱैयवरै वॆडुवॆडॆन
..
.. मेळमे
सॊला आळि वायराय् ..
.. मिडै-उऱ
वरु-नाळिल्
वऱुमैगळुम्
मुडुगि-वर
उऱु-पॊरुळुम्
नऴुव सिल
..
.. वादम्
ऊदु-कामालै
सोगै-नोय्
..
पॆरुवयिऱु
वयिऱुवलि पडुवन् वर इरुविऴिगळ्
..
.. पीळै
साऱिडा ईळै मेलिडा
..
वऴवऴॆन
उमिऴुमदु कॊऴगॊऴॆन ऒऴुगिविऴ
..
.. वाडि
ऊनॆलाम् नाडि बेदमाय् ..
.. मनैयवळ्
मनम् वेऱाय्
..
मऱुग-मनै
उऱुमवर्गळ् नणुगुनणुगु
ऎनुम्-अळविल्
..
.. मादर्
सी ऎना वालर् सी ऎना
..
कनवुदनिल्
इरदमॊडु कुदिरै वर नॆडिय सुडु-
..
.. काडु
वा ऎना वीडु पो ऎना
..
वलदु-अऴिय
विरगु-अऴिय
उरै-कुऴऱि
विऴि-सॊरुगि
..
.. वायु
मेलिडा आवि पोगुनाळ् ..
.. मनिदर्गळ्
पल पेस
इऱुदियदॊडु
अऱुदि-ऎन
उऱविन्मुऱै कदऱियऴ
..
.. एऴै
मादराळ् मोदि मेल्-विऴा
..
ऎनदु-उडैमै
ऎनदु-अडिमै
ऎनुम्-अऱिवु
सिऱिदुम्-अऱ
..
.. ईमॊलेल्
ऎना वायै आ ऎना
..
इडुगु-पऱै
सिऱु-पऱैगळ्
तिमिलैयॊडु तविल्-अऱैय
..
.. ईम
देसमे पेय्गळ् सूऴ्वदाय्
..
.. ऎरिदनिल्
इडुम् वाऴ्वे
..
इणैयडिगळ्
परवुम्-उनदु
अडियवर्गळ् पॆऱुवदुवुम्
..
.. एसिडार्गळो
पास नासने
..
इरुविनै-मु(म्)
मलमुम्-अऱ
इऱवियॊडु पिऱवि-अऱ
..
.. एगबोगमाय्
नीयु(म्)
नानुमाय्
..
इऱुगुम्वगै
परमसुगम् अदनै-अरुळ्
इडैमरुदिल्
..
.. एग
नायगा लोग नायगा ..
.. इमैयवर्
पॆरुमाळे.
================
============
తిరుప్పుగఴ్
-
అఱుగునుని
పనియనైయ -
98 ( ఇడైమరుదూర్
-
తిరువిడైమరుదూర్
)
---------------------------------
(తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. తాన
తాననా తాన తాననా
..
.. .. తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. .. .. తాన
తాననా తాన తాననా
..
తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. తాన
తాననా తాన తాననా ..
.. తనదన
తనదానా --
Syllabic pattern)
అఱుగునుని
పనియనైయ సిఱియ-తుళి
పెరియదొరు
..
.. ఆగ
మాగియోర్ పాల రూబమాయ్
..
అరుమదలై
కుదలైమొఴి తనిలురుగి అవరుడైయ
..
.. ఆయి
తాదైయార్ మాయ మోగమాయ్
..
అరుమైయినిల్
అరుమైయిడ మొళుమొళెన ఉడల్వళర
..
.. ఆళు
మేళమాయ్ వాల రూబమాయ్ ..
.. అవరొరు
పెరియోరాయ్
..
అఴగు-పెఱు
నడైయడైయ కిఱుదు-పడు
మొఴి-పఴగి
..
.. ఆవి
యాయవోర్ దేవి మారుమాయ్
..
విఴుసువరై
అరివైయర్గళ్ పడు-కుఴియై
నిలైమైయెన
..
.. వీడు
వాసలాయ్ మాడ కూడమాయ్
..
అణువళవు
తవిడుమిగ పిదిరవిడ మనమిఱుగి
..
.. ఆసై
యాళరాయ్ ఊసి వాసియాయ్ ..
.. అవియుఱు
సుడర్-పోలే
వెఱుమిడియన్
ఒరు-తవసి
అముదు-పడై
ఎనుమళవిల్
..
.. మేలై
వీడు-కేళ్
కీఴై వీడు-కేళ్
..
తిడుదిడెన
నుఴైవదన్మున్ ఎదిర్ముడుగి
అవర్గళొడు
..
.. సీఱి
ఞాళి-పోల్
ఏఱి వీఴ్వదాయ్
..
విరగినొడు
వరు-పొరుళ్గళ్
సువఱియిడ మొఴియుమొరు
..
.. వీణి
యార్సొలే మేల దాయిడా ..
.. విదిదనై
నినైయాదే
..
మినుగుమిను
గెనుముడలం అఱముఱుగి నెగిఴ్వుఱవుం
..
.. వీణర్
సేవైయే పూణు పావియాయ్
..
మఱుమైయుళ
దెనుమవరై విడుమ్విఴలై యదనిన్వరు
..
.. వార్గళ్
పోగువార్ కాణు మో-ఎనా
..
విడు-తుఱవు
పెరియవరై మఱైయవరై వెడువెడెన
..
.. మేళ
మేసొలాయ్ ఆళి వాయరాయ్ ..
.. మిడైయుఱ
వరునాళిల్
వఱుమైగళుం
ముడుగివర ఉఱు-పొరుళుం
నఴువసిల
..
.. వాదం
ఊదు-కా
మాలై సోగైనోయ్
..
పెరువయిఱు
వయిఱువలి పడువన్వర ఇరువిఴిగళ్
..
.. పీళై
సాఱిడా ఈళై మేలిడా
..
వఴవఴెన
ఉమిఴుమదు కొఴ-కొఴెన
ఒఴుగివిఴ
..
.. వాడి
ఊనెలాం నాడి బేదమాయ్ ..
.. మనైయవళ్
మనమ్వేఱాయ్
..
మఱుగమనై
ఉఱుమవర్గళ్ నణుగునణు గెనుమళవిల్
..
.. మాదర్
సీయెనా వాలర్ సీయెనా
..
కనవుదనిల్
ఇరదమొడు కుదిరైవర నెడియసుడు
..
.. కాడు
వావెనా వీడు పోవెనా
..
వలదఴియ
విరగఴియ ఉరై-కుఴఱి
విఴిసొరుగి
..
.. వాయు
మేలిడా ఆవి పోగునాళ్ ..
.. మనిదర్గళ్
పల-పేస
ఇఱుదియదొ
డఱుదియెన ఉఱవిన్ముఱై కదఱియఴ
..
.. ఏఴై
మాదరాళ్ మోది మేల్విఴా
..
ఎనదుడైమై
ఎనదడిమై ఎనుమఱివు సిఱిదుమఱ
..
.. ఈమొ
లేలెనా వాయై ఆవెనా
..
ఇడుగు-పఱై
సిఱు-పఱైగళ్
తిమిలైయొడు తవిలఱైయ
..
.. ఈమ
దేసమే పేయ్గళ్ సూఴ్వదాయ్
..
.. ఎరిదనిల్
ఇడుమ్వాఴ్వే
..
ఇణైయడిగళ్
పరవుమున దడియవర్గళ్ పెఱువదువుం
..
.. ఏసి
డార్గళో పాస నాసనే
..
ఇరువినైము
మలముమఱ ఇఱవియొడు పిఱవియఱ
..
.. ఏగ
బోగమాయ్ నీయుం నానుమాయ్
..
ఇఱుగుమ్వగై
పరమసుగం అదనైయరుళ్ ఇడైమరుదిల్
..
.. ఏగ
నాయగా లోగ నాయగా ..
.. ఇమైయవర్
పెరుమాళే.
Word separated version:
తిరుప్పుగఴ్
-
అఱుగునుని
పనియనైయ -
98 ( ఇడైమరుదూర్
-
తిరువిడైమరుదూర్
)
---------------------------------
(తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. తాన
తాననా తాన తాననా
..
.. .. తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. .. .. తాన
తాననా తాన తాననా
..
తనదనన
తనదనన తనదనన తనదనన
..
.. తాన
తాననా తాన తాననా ..
.. తనదన
తనదానా --
Syllabic pattern )
అఱుగు-నుని
పని అనైయ సిఱియ తుళి పెరియదు-ఒరు
..
.. ఆగం
ఆగి ఓర్ పాల రూబమాయ్
..
అరు-మదలై
కుదలై-మొఴి
తనిల్-ఉరుగి
అవరుడైయ
..
.. ఆయి
తాదైయార్ మాయ మోగమాయ్
..
అరుమైయినిల్
అరుమై-ఇడ
మొళుమొళెన ఉడల్-వళర
..
.. ఆళుం
మేళమాయ్ వాల రూబమాయ్ ..
.. అవర్-ఒరు
పెరియోరాయ్
..
అఴగు-పెఱు
నడై-అడైయ
కిఱుదు-పడు
మొఴి-పఴగి
..
.. ఆవి
యాయ-ఓర్
దేవి మారుమాయ్
..
విఴు-సువరై
అరివైయర్గళ్ పడుగుఴియై
నిలైమై-ఎన
..
.. వీడు
వాసలాయ్ మాడ కూడమాయ్
..
అణు-అళవు
తవిడుం-ఇగ
పిదిరవిడ మనం-ఇఱుగి
..
.. ఆసై
యాళరాయ్ ఊసి వాసియాయ్ ..
.. అవియుఱు
సుడర్-పోలే
వెఱు-మిడియన్
ఒరు-తవసి
అముదు-పడై
ఎనుం అళవిల్
..
.. మేలై
వీడు కేళ్ కీఴై వీడు కేళ్
..
తిడుదిడెన
నుఴైవదన్మున్ ఎదిర్-ముడుగి
అవర్గళొడు
..
.. సీఱి
ఞాళి-పోల్
ఏఱి వీఴ్వదాయ్
..
విరగినొడు
వరు-పొరుళ్గళ్
సువఱియిడ మొఴియుం-ఒరు
..
.. వీణియార్
సొలే మేలదు-ఆయిడా
..
.. విదిదనై
నినైయాదే
..
మినుగుమినుగెనుం
ఉడలం అఱ ముఱుగి నెగిఴ్వుఱవుం
..
.. వీణర్
సేవైయే పూణు పావియాయ్
..
మఱుమై-ఉళదు
ఎనుమవరై విడుం-విఴలై
అదనిన్-వరు
..
.. వార్గళ్
పోగువార్ కాణుమో ఎనా
..
విడు-తుఱవు
పెరియవరై మఱైయవరై వెడువెడెన
..
.. మేళమే
సొలా ఆళి వాయరాయ్ ..
.. మిడై-ఉఱ
వరు-నాళిల్
వఱుమైగళుం
ముడుగి-వర
ఉఱు-పొరుళుం
నఴువ సిల
..
.. వాదం
ఊదు-కామాలై
సోగై-నోయ్
..
పెరువయిఱు
వయిఱువలి పడువన్ వర ఇరువిఴిగళ్
..
.. పీళై
సాఱిడా ఈళై మేలిడా
..
వఴవఴెన
ఉమిఴుమదు కొఴగొఴెన ఒఴుగివిఴ
..
.. వాడి
ఊనెలాం నాడి బేదమాయ్ ..
.. మనైయవళ్
మనం వేఱాయ్
..
మఱుగ-మనై
ఉఱుమవర్గళ్ నణుగునణుగు
ఎనుం-అళవిల్
..
.. మాదర్
సీ ఎనా వాలర్ సీ ఎనా
..
కనవుదనిల్
ఇరదమొడు కుదిరై వర నెడియ సుడు-
..
.. కాడు
వా ఎనా వీడు పో ఎనా
..
వలదు-అఴియ
విరగు-అఴియ
ఉరై-కుఴఱి
విఴి-సొరుగి
..
.. వాయు
మేలిడా ఆవి పోగునాళ్ ..
.. మనిదర్గళ్
పల పేస
ఇఱుదియదొడు
అఱుది-ఎన
ఉఱవిన్ముఱై కదఱియఴ
..
.. ఏఴై
మాదరాళ్ మోది మేల్-విఴా
..
ఎనదు-ఉడైమై
ఎనదు-అడిమై
ఎనుం-అఱివు
సిఱిదుం-అఱ
..
.. ఈమొలేల్
ఎనా వాయై ఆ ఎనా
..
ఇడుగు-పఱై
సిఱు-పఱైగళ్
తిమిలైయొడు తవిల్-అఱైయ
..
.. ఈమ
దేసమే పేయ్గళ్ సూఴ్వదాయ్
..
.. ఎరిదనిల్
ఇడుం వాఴ్వే
..
ఇణైయడిగళ్
పరవుం-ఉనదు
అడియవర్గళ్ పెఱువదువుం
..
.. ఏసిడార్గళో
పాస నాసనే
..
ఇరువినై-ము(మ్)
మలముం-అఱ
ఇఱవియొడు పిఱవి-అఱ
..
.. ఏగబోగమాయ్
నీయు(మ్)
నానుమాయ్
..
ఇఱుగుమ్వగై
పరమసుగం అదనై-అరుళ్
ఇడైమరుదిల్
..
.. ఏగ
నాయగా లోగ నాయగా ..
.. ఇమైయవర్
పెరుమాళే.
===============
==============
No comments:
Post a Comment