Monday, July 6, 2020

4.49 - ஆதியில் பிரமனார்தாம் - குறுக்கை வீரட்டம் - ādiyil piramanārdām - kuṟukkai vīraṭṭam


75) 4.49 - ஆதியில் பிரமனார்தாம் - குறுக்கை வீரட்டம் - ādiyil piramanārdām - kuṟukkai vīraṭṭam

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.49 - ஆதியில் பிரமனார்தாம் - குறுக்கை வீரட்டம் - (திருநேரிசை)
tirunāvukkarasar tēvāram - padigam 4.49 - ādiyil piramanārdām - kuṟukkai vīraṭṭam - (tirunērisai)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:
***
On YouTube:
Tamil discussion:

V. Subramanian
=============================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.49 - குறுக்கைவீரட்டம் - (திருநேரிசை)
Some additional notes on this padhigam:
இப்பதிகத்தில் பாடல்தோறும் ஈசன் தன்னை வழிபடுவோர்க்கு அருள்செய்த வரலாறுகளைத் திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார்.
----------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.49 - குறுக்கைவீரட்டம் - (திருநேரிசை)

பாடல் எண் : 1
ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 2
நீற்றினை நிறையப் பூசி நித்தலு நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டு மந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 3
தழைத்ததோ ராத்தி யின்கீழ் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 4
சிலந்தியு மானைக் காவிற் றிருநிழற் பந்தர் செய்து
உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 5
ஏறுட னேழ டர்த்தா னெண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை யர்ச்சித்தா னடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை யீண்டக் **
கூறுமோ ராழி யீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
(** பாடபேதம் - IFP version: கண்ணை மிண்ட )

பாடல் எண் : 6
கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகையேந்தி யெழிறிகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 7
காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 8
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 9
அணங்குமை பாக மாக வடக்கிய வாதி மூர்த்தி
வணங்குவா ரிடர்க டீர்க்கு மருந்துநல் லருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலா மடியார்க் கென்றும்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பாடல் எண் : 10
எடுத்தன னெழிற் கயிலை யிலங்கையர் மன்னன் றன்னை
அடுத்தொரு விரலா லூன்ற வலறிப்போ யவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.
==================
Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.49 - குறுக்கைவீரட்டம் - (திருநேரிசை)

பாடல் எண் : 1
ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடியிணைக்-கீழ்
ஓதிய வேத நாவர் உணருமாறு உணரல் உற்றார்
சோதியுள் சுடராய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார் பல்-பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 2
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்று-நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்
சாற்று-நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 3
தழைத்ததோர் ஆத்தியின்-கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்துகொண்டு ஆட்டக் கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெரும்-கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 4
சிலந்தியும் ஆனைக்காவில் திரு-நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த-நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 5
ஏறு உடன் ஏழு அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக் கொண்டு
ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியிணைக்-கீழ்
வேறுமோர் பூக் குறைய மெய்ம்-மலர்க்கண்ணை ஈண்டக் **
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
(** Variant reading - IFP version: கண்ணை மிண்ட )

பாடல் எண் : 6
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லின்-ஆர் சோறு உணாமே நீள்-விசும்பு ஆள வைத்தார்
எல்லி-ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 7
காப்பதோர் வில்லும் அம்பும், கையதோர் இறைச்சிப் பாரம்,
தோல்-பெரும் செருப்புத் தொட்டுத், தூய வாய்க் கலசம் ஆட்டித்,
தீப்-பெரும் கண்கள் செய்ய குருதி-நீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 8
நிறை-மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை-நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறை-கடல் மண்ணும் விண்ணும் நீண்ட-வானுலகம் எல்லாம்
குறைவு-அறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 9
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதி மூர்த்தி,
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து, நல் அரும் தவத்த
கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.

பாடல் எண் : 10
எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்-நரம்பால் வேதகீதங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற-வாள் நாள் குறுக்கை வீரட்டனாரே.
===================== ===============
Word separated version:
( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

tirunāvukkarasar tēvāram - padigam 4.49 - kuṟukkaivīraṭṭam - (tirunērisai)

pāḍal eṇ : 1
ādiyil piramanārdām arccittār aḍiyiṇaik-kīḻ
ōdiya vēda nāvar uṇarumāṟu uṇaral uṭrār
sōdiyuḷ suḍarāyt tōṇḍric collinai iṟandār pal-pūk
kōdi vaṇḍu aṟaiyum sōlaik kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 2
nīṭrinai niṟaiyap pūsi nittalum niyamam seydu
āṭru-nīr pūrittu āṭṭum andaṇanāraik kolvān
sāṭru-nāḷ aṭradu eṇḍru tarumarāsaṟkāy vanda
kūṭrinaik kumaippar pōlum kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 3
taḻaittadōr āttiyin-kīḻ tābaram maṇalāl kūppi
aḻaittu aṅgē āvin pālaik kaṟandugoṇḍu āṭṭak kaṇḍu
piḻaitta tan tādai tāḷaip perum-koḍu maḻuvāl vīsak
kuḻaittadōr amudam īndār kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 4
silandiyum ānaikkāvil tiru-niḻal pandar seydu
ulandu avaṇ iṟanda pōdē kōcceṅgaṇānum āgak
kalanda-nīrk kāvirī sūḻ sōṇāṭṭuc cōḻar taṅgaḷ
kulandanil piṟappittiṭṭār kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 5
ēṟu uḍan ēḻu aḍarttān eṇṇi āyiram pūk koṇḍu
āṟuḍaic caḍaiyinānai arccittān aḍiyiṇaik-kīḻ
vēṟumōr pūk kuṟaiya meym-malarkkaṇṇai īṇḍak **
kūṟum ōr āḻi īndār kuṟukkai vīraṭṭanārē.
(** Variant reading - IFP version: kaṇṇai miṇḍa )

pāḍal eṇ : 6
kallināl eṟindu kañji tām uṇum sākkiyanār
nellin-ār sōṟu uṇāmē nīḷ-visumbu āḷa vaittār
elli-āṅgu eri kai ēndi eḻil tigaḻ naṭṭam āḍik
kolliyām paṇ ugandār kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 7
kāppadōr villum ambum, kaiyadōr iṟaiccip pāram,
tōl-perum serupput toṭṭut, tūya vāyk kalasam āṭṭit,
tīp-perum kaṇgaḷ seyya kurudi-nīr oḻugat tan kaṇ
kōppadum paṭrik koṇḍār kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 8
niṟai-maṟaikkāḍu tannil nīṇḍu eri dībam tannaik
kaṟai-niṟattu eli tan mūkkuc cuṭṭiḍak kanaṇḍru tūṇḍa,
niṟai-kaḍal maṇṇum viṇṇum nīṇḍa-vānulagam ellām
kuṟaivu-aṟak koḍuppar pōlum kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 9
aṇaṅgu umai pāgam āga aḍakkiya ādi mūrtti,
vaṇaṅguvār iḍargaḷ tīrkkum marundu, nal arum tavatta
kaṇambullarkku aruḷgaḷ seydu kādal ām aḍiyārkku eṇḍrum
guṇaṅgaḷaik koḍuppar pōlum kuṟukkai vīraṭṭanārē.

pāḍal eṇ : 10
eḍuttanan eḻiṟ kayilai ilaṅgaiyar mannan tannai
aḍuttu oru viralāl ūṇḍra alaṟippōy avanum vīḻndu
viḍuttanan kain-narambāl vēdagīdaṅgaḷ pāḍak
koḍuttanar koṭra-vāḷ nāḷ kuṟukkai vīraṭṭanārē.
===================== ===============
Word separated version:
( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.49 - कुऱुक्कैवीरट्टम् - (तिरुनेरिसै)

पाडल् ऎण् : 1
आदियिल् पिरमनार्दाम् अर्च्चित्तार् अडियिणैक्-कीऴ्
ओदिय वेद नावर् उणरुमाऱु उणरल् उट्रार्
सोदियुळ् सुडराय्त् तोण्ड्रिच् चॊल्लिनै इऱन्दार् पल्-पूक्
कोदि वण्डु अऱैयुम् सोलैक् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 2
नीट्रिनै निऱैयप् पूसि नित्तलुम् नियमम् सॆय्दु
आट्रु-नीर् पूरित्तु आट्टुम् अन्दणनारैक् कॊल्वान्
साट्रु-नाळ् अट्रदु ऎण्ड्रु तरुमरासऱ्‌काय् वन्द
कूट्रिनैक् कुमैप्पर् पोलुम् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 3
तऴैत्तदोर् आत्तियिन्-कीऴ् ताबरम् मणलाल् कूप्पि
अऴैत्तु अङ्गे आविन् पालैक् कऱन्दुगॊण्डु आट्टक् कण्डु
पिऴैत्त तन् तादै ताळैप् पॆरुम्-कॊडु मऴुवाल् वीसक्
कुऴैत्तदोर् अमुदम् ईन्दार् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 4
सिलन्दियुम् आनैक्काविल् तिरु-निऴल् पन्दर् सॆय्दु
उलन्दु अवण् इऱन्द पोदे कोच्चॆङ्गणानुम् आगक्
कलन्द-नीर्क् काविरी सूऴ् सोणाट्टुच् चोऴर् तङ्गळ्
कुलन्दनिल् पिऱप्पित्तिट्टार् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 5
एऱु उडन् एऴु अडर्त्तान् ऎण्णि आयिरम् पूक् कॊण्डु
आऱुडैच् चडैयिनानै अर्च्चित्तान् अडियिणैक्-कीऴ्
वेऱुमोर् पूक् कुऱैय मॆय्म्-मलर्क्कण्णै ईण्डक् **
कूऱुम् ओर् आऴि ईन्दार् कुऱुक्कै वीरट्टनारे.
(** Variant reading - IFP version: कण्णै मिण्ड )

पाडल् ऎण् : 6
कल्लिनाल् ऎऱिन्दु कञ्जि ताम् उणुम् साक्कियनार्
नॆल्लिन्-आर् सोऱु उणामे नीळ्-विसुम्बु आळ वैत्तार्
ऎल्लि-आङ्गु ऎरि कै एन्दि ऎऴिल् तिगऴ् नट्टम् आडिक्
कॊल्लियाम् पण् उगन्दार् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 7
काप्पदोर् विल्लुम् अम्बुम्, कैयदोर् इऱैच्चिप् पारम्,
तोल्-पॆरुम् सॆरुप्पुत् तॊट्टुत्, तूय वाय्क् कलसम् आट्टित्,
तीप्-पॆरुम् कण्गळ् सॆय्य कुरुदि-नीर् ऒऴुगत् तन् कण्
कोप्पदुम् पट्रिक् कॊण्डार् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 8
निऱै-मऱैक्काडु तन्निल् नीण्डु ऎरि दीबम् तन्नैक्
कऱै-निऱत्तु ऎलि तन् मूक्कुच् चुट्टिडक् कनण्ड्रु तूण्ड,
निऱै-कडल् मण्णुम् विण्णुम् नीण्ड-वानुलगम् ऎल्लाम्
कुऱैवु-अऱक् कॊडुप्पर् पोलुम् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 9
अणङ्गु उमै पागम् आग अडक्किय आदि मूर्त्ति,
वणङ्गुवार् इडर्गळ् तीर्क्कुम् मरुन्दु, नल् अरुम् तवत्त
कणम्बुल्लर्क्कु अरुळ्गळ् सॆय्दु कादल् आम् अडियार्क्कु ऎण्ड्रुम्
गुणङ्गळैक् कॊडुप्पर् पोलुम् कुऱुक्कै वीरट्टनारे.

पाडल् ऎण् : 10
ऎडुत्तनन् ऎऴिऱ्‌ कयिलै इलङ्गैयर् मन्नन् तन्नै
अडुत्तु ऒरु विरलाल् ऊण्ड्र अलऱिप्पोय् अवनुम् वीऴ्न्दु
विडुत्तनन् कैन्-नरम्बाल् वेदगीदङ्गळ् पाडक्
कॊडुत्तनर् कॊट्र-वाळ् नाळ् कुऱुक्कै वीरट्टनारे.
===================== ===============
Word separated version:
( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.49 - కుఱుక్కైవీరట్టం - (తిరునేరిసై)

పాడల్ ఎణ్ : 1
ఆదియిల్ పిరమనార్దాం అర్చ్చిత్తార్ అడియిణైక్-కీఴ్
ఓదియ వేద నావర్ ఉణరుమాఱు ఉణరల్ ఉట్రార్
సోదియుళ్ సుడరాయ్త్ తోండ్రిచ్ చొల్లినై ఇఱందార్ పల్-పూక్
కోది వండు అఱైయుం సోలైక్ కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 2
నీట్రినై నిఱైయప్ పూసి నిత్తలుం నియమం సెయ్దు
ఆట్రు-నీర్ పూరిత్తు ఆట్టుం అందణనారైక్ కొల్వాన్
సాట్రు-నాళ్ అట్రదు ఎండ్రు తరుమరాసఱ్కాయ్ వంద
కూట్రినైక్ కుమైప్పర్ పోలుం కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 3
తఴైత్తదోర్ ఆత్తియిన్-కీఴ్ తాబరం మణలాల్ కూప్పి
అఴైత్తు అంగే ఆవిన్ పాలైక్ కఱందుగొండు ఆట్టక్ కండు
పిఴైత్త తన్ తాదై తాళైప్ పెరుం-కొడు మఴువాల్ వీసక్
కుఴైత్తదోర్ అముదం ఈందార్ కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 4
సిలందియుం ఆనైక్కావిల్ తిరు-నిఴల్ పందర్ సెయ్దు
ఉలందు అవణ్ ఇఱంద పోదే కోచ్చెంగణానుం ఆగక్
కలంద-నీర్క్ కావిరీ సూఴ్ సోణాట్టుచ్ చోఴర్ తంగళ్
కులందనిల్ పిఱప్పిత్తిట్టార్ కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 5
ఏఱు ఉడన్ ఏఴు అడర్త్తాన్ ఎణ్ణి ఆయిరం పూక్ కొండు
ఆఱుడైచ్ చడైయినానై అర్చ్చిత్తాన్ అడియిణైక్-కీఴ్
వేఱుమోర్ పూక్ కుఱైయ మెయ్మ్-మలర్క్కణ్ణై ఈండక్ **
కూఱుం ఓర్ ఆఴి ఈందార్ కుఱుక్కై వీరట్టనారే.
(** Variant reading - IFP version: కణ్ణై మిండ )

పాడల్ ఎణ్ : 6
కల్లినాల్ ఎఱిందు కంజి తాం ఉణుం సాక్కియనార్
నెల్లిన్-ఆర్ సోఱు ఉణామే నీళ్-విసుంబు ఆళ వైత్తార్
ఎల్లి-ఆంగు ఎరి కై ఏంది ఎఴిల్ తిగఴ్ నట్టం ఆడిక్
కొల్లియాం పణ్ ఉగందార్ కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 7
కాప్పదోర్ విల్లుం అంబుం, కైయదోర్ ఇఱైచ్చిప్ పారం,
తోల్-పెరుం సెరుప్పుత్ తొట్టుత్, తూయ వాయ్క్ కలసం ఆట్టిత్,
తీప్-పెరుం కణ్గళ్ సెయ్య కురుది-నీర్ ఒఴుగత్ తన్ కణ్
కోప్పదుం పట్రిక్ కొండార్ కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 8
నిఱై-మఱైక్కాడు తన్నిల్ నీండు ఎరి దీబం తన్నైక్
కఱై-నిఱత్తు ఎలి తన్ మూక్కుచ్ చుట్టిడక్ కనండ్రు తూండ,
నిఱై-కడల్ మణ్ణుం విణ్ణుం నీండ-వానులగం ఎల్లాం
కుఱైవు-అఱక్ కొడుప్పర్ పోలుం కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 9
అణంగు ఉమై పాగం ఆగ అడక్కియ ఆది మూర్త్తి,
వణంగువార్ ఇడర్గళ్ తీర్క్కుం మరుందు, నల్ అరుం తవత్త
కణంబుల్లర్క్కు అరుళ్గళ్ సెయ్దు కాదల్ ఆం అడియార్క్కు ఎండ్రుం
గుణంగళైక్ కొడుప్పర్ పోలుం కుఱుక్కై వీరట్టనారే.

పాడల్ ఎణ్ : 10
ఎడుత్తనన్ ఎఴిఱ్ కయిలై ఇలంగైయర్ మన్నన్ తన్నై
అడుత్తు ఒరు విరలాల్ ఊండ్ర అలఱిప్పోయ్ అవనుం వీఴ్న్దు
విడుత్తనన్ కైన్-నరంబాల్ వేదగీదంగళ్ పాడక్
కొడుత్తనర్ కొట్ర-వాళ్ నాళ్ కుఱుక్కై వీరట్టనారే.
===================== ===============


No comments:

Post a Comment