131) திருப்புகழ்(??) - 1267 - விடமடைசு வேலை - vidam adaisu vElai
திருப்புகழ்(??) - விடமடைசு வேலை - 1267 - (விநாயகர் துதி)
tiruppugaḻ(??) - viḍamaḍaisu vēlai - (vināyakar tuti)
My Note - on authenticity of this song:
விடமடைசு வேலை - (விநாயகர் துதி)
இந்தப் பாடல் இடைச்செருகல் (Interpolation by an anonymous author) என்று எனக்குப் படுகின்றது. (i.e., அருணகிரிநாதர் பாடல் அன்று என்று தோன்றுகின்றது). இது குறித்துச் சில விஷயங்கள்:
இப்பாடலில் முருகன் குறிப்பு எதுவும் இல்லை. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் முருகன் குறிப்புகள் உள்ளன).
இப்பாடலில் விலைமாதர் வர்ணனை வருகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் அத்தகைய வர்ணனை எதுவும் இல்லை).
இப்பாடலில் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது உள்ளது. ("அறிவீனன் இவனும்"). மற்றப்படி நான், அடியேனை, என்னை, முதலிய தற்சுட்டு எதுவும் இல்லை. இதுபோலத் தற்சுட்டு இன்றித் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது மட்டும் வரும் பாடல் திருப்புகழில் இல்லை என்று எண்ணுகின்றேன்.
இப்பாடலின் பிற்பகுதியின் பொருள் (கூறப்படும் வரலாறு) தமக்குத் தெளிவாகவில்லை என்று செங்கல்வராய பிள்ளை கூறியுள்ளார். வேறு எந்தத் திருப்புகழிலும் இது போலத் தெளிவின்மை இல்லை.
இப்பாடல் பெருமாளே என்று முடியாமல் முகவோனே என்று முடிகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களும் பெருமாளே என்று முடிகின்றன).
My interpretation of some phrases in this song:
இப்பாடலின் பிற்பகுதியில் வரும் சொற்றொடர் விளக்கம்:
1. இடையர் சிறு பாலை திருடி கொடு போக = (வசுதேவர் தமக்குப் பிறந்த கிருஷ்ணனை ஆய்ப்பாடியில் விட்டுவிட்டு), ஆய்ப்பாடியில் யசோதைக்குப் பிறந்த சிறு-பெண்குழந்தையைக் கவர்ந்துகொண்டு போய்விட;
2. இறைவன் மகள் வாய்மை அறியாதே - அந்த ஆயர்களுக்குத் தலைவனான நந்தகோபன் மனைவியான யசோதை (கிருஷ்ணனின் அவதார) உண்மையை அறியாமல்;
3. இதயம் மிக வாடி = (பூதகி, பிற அசுரர்கள் இவர்களெல்லாம் ஒருவர்பின் ஒருவராகத் தொடர்ந்து வந்து கிருஷ்ணனைக் கொல்ல முயன்றதால்) மிகவும் மனம் வருந்தி;
==============
Links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF:
https://drive.google.com/file/d/1ca1Y1HBov6qOCsvRYQ4h8RKo1BxfTr60/view
***
On YouTube:
Tamil discussion:
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - விடமடைசு வேலை - (விநாயகர் துதி)
------------------------------------------------
(தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான -- Syllabic pattern )
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
.. .. விசையன்விடு பாண .. மெனவேதான்
.. விழியுமதி பார விதமுமுடை மாதர்
.. .. வினையின்விளை வேதும் .. அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
.. .. கலவிதனில் மூழ்கி .. வறிதாய
.. கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
.. .. கழலிணைகள் சேர .. அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
.. .. இறைவன்மகள் வாய்மை .. அறியாதே
.. இதயமிக வாடி யுடையபிளை நாத
.. .. கணபதியெ னாம(ம்) .. முறைகூற
அடையலவர் ஆவி வெருவ-அடி கூர
.. .. அசலுமறி யாமல் .. அவரோட
.. அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
.. .. அறிவருளும் ஆனை .. முகவோனே.
Word separated version:
திருப்புகழ் - விடம் அடைசு வேலை - (விநாயகர் துதி)
------------------------------------------------
(தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான -- Syllabic pattern )
பதம் பிரித்து:
விடம் அடைசு வேலை, அமரர் படை, சூலம்,
.. .. விசையன் விடு பாணம் .. எனவேதான்
.. விழியும், அதி பார விதமுமுடை மாதர்
.. .. வினையின் விளைவு ஏதும் .. அறியாதே,
கடி உலவு பாயல் பகல்-இரவு எனாது
.. .. கலவிதனில் மூழ்கி .. வறிது-ஆய
.. கயவன் அறிவீனன் இவனும் உயர் நீடு
.. .. கழலிணைகள் சேர .. அருள்வாயே;
இடையர் சிறு பாலை திருடி-கொடு போக,
.. .. இறைவன்-மகள் வாய்மை .. அறியாதே,
.. இதய(ம்) மிக வாடி, "உடைய பிளை நாத;
.. .. கணபதி" எனாம(ம்) .. முறை கூற, *
அடையலவர் ஆவி வெருவ, அடி கூர
.. .. அசலும் அறியாமல் .. அவர் ஓட,
.. "அகல்வது எனடா சொல்" எனவு(ம்) முடி சாட
.. .. அறிவு அருளும் ஆனை .. முகவோனே.
(* எனாமம் - என நாமம்);
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - viḍamaḍaisu vēlai - (vināyagar tudi)
------------------------------------------------
(tanadanana tāna tanadanana tāna
tanadanana tāna .. tanadāna -- Syllabic pattern )
viḍamaḍaisu vēlai amararpaḍai sūlam
.. .. visaiyanviḍu bāṇa .. menavēdān
.. viḻiyumadi bāra vidamumuḍai mādar
.. .. vinaiyinviḷai vēdum .. aṟiyādē
kaḍiyulavu pāyal pagalirave nādu
.. .. kalavidanil mūḻgi .. vaṟidāya
.. kayavanaṟi vīnan ivanumuyar nīḍu
.. .. kaḻaliṇaigaḷ sēra .. aruḷvāyē
iḍaiyarsiṟu pālai tiruḍikoḍu pōga
.. .. iṟaivanmagaḷ vāymai .. aṟiyādē
.. idayamiga vāḍi yuḍaiyapiḷai nāda
.. .. gaṇabadiye nāma(m) .. muṟaikūṟa
aḍaiyalavar āvi veruva-aḍi kūra
.. .. asalumaṟi yāmal .. avarōḍa
.. agalvadena ḍāsol enavumuḍi sāḍa
.. .. aṟivaruḷum ānai .. mugavōnē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - viḍam aḍaisu vēlai - (vināyagar tudi)
------------------------------------------------
(tanadanana tāna tanadanana tāna
tanadanana tāna .. tanadāna -- Syllabic pattern )
viḍam aḍaisu vēlai, amarar paḍai, sūlam,
.. .. visaiyan viḍu bāṇam .. enavēdān
.. viḻiyum, adi bāra vidamumuḍai mādar
.. .. vinaiyin viḷaivu ēdum .. aṟiyādē,
kaḍi ulavu pāyal pagal-iravu enādu
.. .. kalavidanil mūḻgi .. vaṟidu-āya
.. kayavan aṟivīnan ivanum uyar nīḍu
.. .. kaḻaliṇaigaḷ sēra .. aruḷvāyē;
iḍaiyar siṟu pālai tiruḍi-koḍu pōga,
.. .. iṟaivan-magaḷ vāymai .. aṟiyādē,
.. idaya(m) miga vāḍi, "uḍaiya piḷai nāda;
.. .. gaṇabadi" enāma(m) .. muṟai kūṟa, *
aḍaiyalavar āvi veruva, aḍi kūra
.. .. asalum aṟiyāmal .. avar ōḍa,
.. "agalvadu enaḍā sol" enavu(m) muḍi sāḍa
.. .. aṟivu aruḷum ānai .. mugavōnē.
(* enāmam - ena nāmam);
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - विडमडैसु वेलै - (विनायगर् तुदि)
------------------------------------------------
(तनदनन तान तनदनन तान
तनदनन तान .. तनदान -- Syllabic pattern )
विडमडैसु वेलै अमरर्पडै सूलम्
.. .. विसैयन्विडु बाण .. मॆनवेदान्
.. विऴियुमदि बार विदमुमुडै मादर्
.. .. विनैयिन्विळै वेदुम् .. अऱियादे
कडियुलवु पायल् पगलिरवॆ नादु
.. .. कलविदनिल् मूऴ्गि .. वऱिदाय
.. कयवनऱि वीनन् इवनुमुयर् नीडु
.. .. कऴलिणैगळ् सेर .. अरुळ्वाये
इडैयर्सिऱु पालै तिरुडिकॊडु पोग
.. .. इऱैवन्मगळ् वाय्मै .. अऱियादे
.. इदयमिग वाडि युडैयपिळै नाद
.. .. गणबदियॆ नाम(म्) .. मुऱैकूऱ
अडैयलवर् आवि वॆरुव-अडि कूर
.. .. असलुमऱि यामल् .. अवरोड
.. अगल्वदॆन डासॊल् ऎनवुमुडि साड
.. .. अऱिवरुळुम् आनै .. मुगवोने .
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - विडम् अडैसु वेलै - (विनायगर् तुदि)
------------------------------------------------
(तनदनन तान तनदनन तान
तनदनन तान .. तनदान -- Syllabic pattern )
विडम् अडैसु वेलै, अमरर् पडै, सूलम्,
.. .. विसैयन् विडु बाणम् .. ऎनवेदान्
.. विऴियुम्, अदि बार विदमुमुडै मादर्
.. .. विनैयिन् विळैवु एदुम् .. अऱियादे,
कडि उलवु पायल् पगल्-इरवु ऎनादु
.. .. कलविदनिल् मूऴ्गि .. वऱिदु-आय
.. कयवन् अऱिवीनन् इवनुम् उयर् नीडु
.. .. कऴलिणैगळ् सेर .. अरुळ्वाये;
इडैयर् सिऱु पालै तिरुडि-कॊडु पोग,
.. .. इऱैवन्-मगळ् वाय्मै .. अऱियादे,
.. इदय(म्) मिग वाडि, "उडैय पिळै नाद;
.. .. गणबदि" ऎनाम(म्) .. मुऱै कूऱ, *
अडैयलवर् आवि वॆरुव, अडि कूर
.. .. असलुम् अऱियामल् .. अवर् ओड,
.. "अगल्वदु ऎनडा सॊल्" ऎनवु(म्) मुडि साड
.. .. अऱिवु अरुळुम् आनै .. मुगवोने .
(* ऎनामम् - ऎन नामम्);
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - విడమడైసు వేలై - (వినాయగర్ తుది)
------------------------------------------------
(తనదనన తాన తనదనన తాన
తనదనన తాన .. తనదాన -- Syllabic pattern )
విడమడైసు వేలై అమరర్పడై సూలం
.. .. విసైయన్విడు బాణ .. మెనవేదాన్
.. విఴియుమది బార విదముముడై మాదర్
.. .. వినైయిన్విళై వేదుం .. అఱియాదే
కడియులవు పాయల్ పగలిరవె నాదు
.. .. కలవిదనిల్ మూఴ్గి .. వఱిదాయ
.. కయవనఱి వీనన్ ఇవనుముయర్ నీడు
.. .. కఴలిణైగళ్ సేర .. అరుళ్వాయే
ఇడైయర్సిఱు పాలై తిరుడికొడు పోగ
.. .. ఇఱైవన్మగళ్ వాయ్మై .. అఱియాదే
.. ఇదయమిగ వాడి యుడైయపిళై నాద
.. .. గణబదియె నామ(మ్) .. ముఱైకూఱ
అడైయలవర్ ఆవి వెరువ-అడి కూర
.. .. అసలుమఱి యామల్ .. అవరోడ
.. అగల్వదెన డాసొల్ ఎనవుముడి సాడ
.. .. అఱివరుళుం ఆనై .. ముగవోనే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - విడం అడైసు వేలై - (వినాయగర్ తుది)
------------------------------------------------
(తనదనన తాన తనదనన తాన
తనదనన తాన .. తనదాన -- Syllabic pattern )
విడం అడైసు వేలై, అమరర్ పడై, సూలం,
.. .. విసైయన్ విడు బాణం .. ఎనవేదాన్
.. విఴియుం, అది బార విదముముడై మాదర్
.. .. వినైయిన్ విళైవు ఏదుం .. అఱియాదే,
కడి ఉలవు పాయల్ పగల్-ఇరవు ఎనాదు
.. .. కలవిదనిల్ మూఴ్గి .. వఱిదు-ఆయ
.. కయవన్ అఱివీనన్ ఇవనుం ఉయర్ నీడు
.. .. కఴలిణైగళ్ సేర .. అరుళ్వాయే;
ఇడైయర్ సిఱు పాలై తిరుడి-కొడు పోగ,
.. .. ఇఱైవన్-మగళ్ వాయ్మై .. అఱియాదే,
.. ఇదయ(మ్) మిగ వాడి, "ఉడైయ పిళై నాద;
.. .. గణబది" ఎనామ(మ్) .. ముఱై కూఱ, *
అడైయలవర్ ఆవి వెరువ, అడి కూర
.. .. అసలుం అఱియామల్ .. అవర్ ఓడ,
.. "అగల్వదు ఎనడా సొల్" ఎనవు(మ్) ముడి సాడ
.. .. అఱివు అరుళుం ఆనై .. ముగవోనే.
(* ఎనామం - ఎన నామం);
=============== ==============
No comments:
Post a Comment