Sunday, June 30, 2024

திருப்புகழ் - 142 - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - ARumugam ARumugam


146-b) திருப்புகழ் - 142 - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - ARumugam ARumugam

திருப்புகழ் - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - 142 - (பழநி)

tiruppugaḻ - āṟumugam āṟumugam - 142 - (paḻani)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1IHOWYS1WazMj8UjVY_WNj7I3Z0f_OLob/view
***
On YouTube:

Tamil discussion: https://youtu.be/dw5LhNdA4fo

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - (பழநி)

------------------------------------------------

(தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன .. தந்ததான -- Syllabic pattern )


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

.. .. ஆறுமுகம் ஆறுமுகம் .. என்றுபூதி

.. ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

.. .. யார்கள்பத மேதுணைய .. தென்றுநாளும் *1

ஏறுமயில் வாகனகு காசரவ ணாவெனது #

.. .. ஈசவென மானமுன .. தென்றுமோதும் *2

.. ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை

.. .. ஏவர்புகழ் வார்மறையு .. மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலவணி

.. .. நீலமயில் வாகவுமை .. தந்தவேளே

.. நீசர்கட மோடெனது தீவினையெ லா(ம்)மடிய

.. .. நீடுதனி வேல்விடும .. டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக

.. .. தேவர்துணை வாசிகரி .. அண்டகூடஞ்

.. சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம

.. .. தேவர்வர தாமுருக .. தம்பிரானே.


* (ம்) - m is omitted here due to sandhi;

*1 - என்றுநாளும் = 1. என்றும், நாளும்; 2. என்று நாளும் ;

குகா - pronounced as குஹா;

# - Sandhi is ignored in this place.

*2 - என்றுமோதும் = 1. என்றும் ஓதும்; 2. என்று மோதும்;

* வினாவில் உனை = வினா இல் உனை;


Word separated version:


திருப்புகழ் - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - (பழநி)

------------------------------------------------

(தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன .. தந்ததான -- Syllabic pattern )


"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

.. .. ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி

.. ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி-

.. .. யார்கள் பதமே துணையது" என்றுநாளும் *1

"ஏறு-மயில் வாகன, குகா, சரவணா, எனது #

.. .. ஈச, என மானம் உனது" என்றுமோதும் *2

.. ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில் உனை

.. .. ஏவர் புகழ்வார், மறையும் என் சொலாதோ?

நீறு-படு மாழை பொரு மேனியவ; வேல; அணி

.. .. நீலமயில் வாக-உமை தந்த வேளே;

.. நீசர்கள்தமோடு எனது தீவினை-எலா(ம்) மடிய

.. .. நீடு-தனி வேல்விடு மடங்கல்-வேலா;

சீறிவரு மாறு-அவுணன் ஆவி உணும் ஆனைமுக

.. .. தேவர் துணைவா; சிகரி அண்டகூடம்

.. சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே; பிரம-

.. .. தேவர் வரதா; முருக; தம்பிரானே.


* (ம்) - m is omitted here due to sandhi;

*1 - என்றுநாளும் = 1. என்றும், நாளும்; 2. என்று நாளும் ;

குகா - pronounced as குஹா;

# - Sandhi is ignored in this place.

*2 - என்றுமோதும் = 1. என்றும் ஓதும்; 2. என்று மோதும்;

* வினாவில் உனை = வினா இல் உனை;

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - āṟumugam āṟumugam - (paḻani)

------------------------------------------------

(tānadana tānadana tānadana tānadana

tānadana tānadana .. tandadāna -- Syllabic pattern )


āṟumugam āṟumugam āṟumugam āṟumugam

.. .. āṟumugam āṟumugam .. eṇḍrubūdi

.. āgamaṇi mādavargaḷ pādamalar sūḍumaḍi

.. .. yārgaḷpada mētuṇaiya .. deṇḍrunāḷum *1

ēṟumayil vāganagu hāsarava ṇāvenadu #

.. .. īsavena mānamuna .. deṇḍrumōdum *2

.. ēḻaigaḷvi yāgulami dēdenavi nāvilunai

.. .. ēvarpugaḻ vārmaṟaiyu .. mensolādō

nīṟupaḍu māḻaiporu mēniyava vēlavaṇi

.. .. nīlamayil vāgavumai .. tandavēḷē

.. nīsargaḍa mōḍenadu tīvinaiye lā(m)maḍiya

.. .. nīḍutani vēlviḍuma .. ṭaṅgalvēlā

sīṟivaru māṟavuṇa nāviyuṇu mānaimuga

.. .. dēvartuṇai vāsigari .. aṇḍagūḍañ

.. sērumaḻa kārpaḻani vāḻkumara nēbirama

.. .. dēvarvara tāmuruga .. tambirānē.


* (m) - m is omitted here due to sandhi;

*1 - eṇḍrunāḷum = 1. eṇḍrum, nāḷum; 2. eṇḍru nāḷum ;

# - Sandhi is ignored in this place.

*2 - eṇḍrumōdum = 1. eṇḍrum ōdum; 2. eṇḍru mōdum;

* vināvil unai = vinā il unai;



Word separated version:


tiruppugaḻ - āṟumugam āṟumugam - (paḻani)

------------------------------------------------

(tānadana tānadana tānadana tānadana

tānadana tānadana .. tandadāna -- Syllabic pattern )


"āṟumugam āṟumugam āṟumugam āṟumugam

.. .. āṟumugam āṟumugam eṇḍru būdi

.. āgam aṇi mādavargaḷ pādamalar sūḍum aḍi-

.. .. yārgaḷ padamē tuṇaiyadu" eṇḍrunāḷum *1

"ēṟu-mayil vāgana, guhā, saravaṇā, enadu #

.. .. īsa, ena mānam unadu" eṇḍrumōdum *2

.. ēḻaigaḷ viyāgulam idu ēdu ena vināvil unai

.. .. ēvar pugaḻvār, maṟaiyum en solādō?

nīṟu-paḍu māḻai poru mēniyava; vēla; aṇi

.. .. nīlamayil vāga-umai tanda vēḷē;

.. nīsargaḷdamōḍu enadu tīvinai-elā(m) maḍiya

.. .. nīḍu-tani vēlviḍu maḍaṅgal-vēlā;

sīṟivaru māṟu-avuṇan āvi uṇum ānaimuga

.. .. dēvar tuṇaivā; sigari aṇḍagūḍam

.. sērum aḻagu ār paḻani vāḻ kumaranē; birama-

.. .. dēvar varadā; muruga; tambirānē.


* (m) - m is omitted here due to sandhi;

*1 - eṇḍrunāḷum = 1. eṇḍrum, nāḷum; 2. eṇḍru nāḷum ;

# - Sandhi is ignored in this place.

*2 - eṇḍrumōdum = 1. eṇḍrum ōdum; 2. eṇḍru mōdum;

* vināvil unai = vinā il unai;


================== ==================


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुप्पुगऴ् - आऱुमुगम् आऱुमुगम् - (पऴनि)

------------------------------------------------

(तानदन तानदन तानदन तानदन

तानदन तानदन .. तन्ददान -- Syllabic pattern )


आऱुमुगम् आऱुमुगम् आऱुमुगम् आऱुमुगम्

.. .. आऱुमुगम् आऱुमुगम् .. ऎण्ड्रुबूदि

.. आगमणि मादवर्गळ् पादमलर् सूडुमडि

.. .. यार्गळ्पद मेतुणैय .. दॆण्ड्रुनाळुम् *1

एऱुमयिल् वागनगु हासरव णावॆनदु #

.. .. ईसवॆन मानमुन .. दॆण्ड्रुमोदुम् *2

.. एऴैगळ्वि यागुलमि देदॆनवि नाविलुनै

.. .. एवर्पुगऴ् वार्मऱैयु .. मॆन्सॊलादो

नीऱुपडु माऴैपॊरु मेनियव वेलवणि

.. .. नीलमयिल् वागवुमै .. तन्दवेळे

.. नीसर्गड मोडॆनदु तीविनैयॆ ला(म्)मडिय

.. .. नीडुतनि वेल्विडुम .. टङ्गल्वेला

सीऱिवरु माऱवुण नावियुणु मानैमुग

.. .. देवर्तुणै वासिगरि .. अण्डगूडञ्

.. सेरुमऴ कार्पऴनि वाऴ्कुमर नेबिरम

.. .. देवर्वर तामुरुग .. तम्बिराने.


* (म्) - m is omitted here due to sandhi;

*1 - ऎण्ड्रुनाळुम् = 1. ऎण्ड्रुम्, नाळुम्; 2. ऎण्ड्रु नाळुम् ;

# - Sandhi is ignored in this place.

*2 - ऎण्ड्रुमोदुम् = 1. ऎण्ड्रुम् ओदुम्; 2. ऎण्ड्रु मोदुम्;

* विनाविल् उनै = विना इल् उनै;

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Word separated version:

तिरुप्पुगऴ् - आऱुमुगम् आऱुमुगम् - (पऴनि)

------------------------------------------------

(तानदन तानदन तानदन तानदन

तानदन तानदन .. तन्ददान -- Syllabic pattern )


"आऱुमुगम् आऱुमुगम् आऱुमुगम् आऱुमुगम्

.. .. आऱुमुगम् आऱुमुगम् ऎण्ड्रु बूदि

.. आगम् अणि मादवर्गळ् पादमलर् सूडुम् अडि-

.. .. यार्गळ् पदमे तुणैयदु" ऎण्ड्रुनाळुम् *1

"एऱु-मयिल् वागन, गुहा, सरवणा, ऎनदु #

.. .. ईस, ऎन मानम् उनदु" ऎण्ड्रुमोदुम् *2

.. एऴैगळ् वियागुलम् इदु एदु ऎन विनाविल् उनै

.. .. एवर् पुगऴ्वार्, मऱैयुम् ऎन् सॊलादो?

नीऱु-पडु माऴै पॊरु मेनियव; वेल; अणि

.. .. नीलमयिल् वाग-उमै तन्द वेळे;

.. नीसर्गळ्दमोडु ऎनदु तीविनै-ऎला(म्) मडिय

.. .. नीडु-तनि वेल्विडु मडङ्गल्-वेला;

सीऱिवरु माऱु-अवुणन् आवि उणुम् आनैमुग

.. .. देवर् तुणैवा; सिगरि अण्डगूडम्

.. सेरुम् अऴगु आर् पऴनि वाऴ् कुमरने; बिरम-

.. .. देवर् वरदा; मुरुग; तम्बिराने.


* (म्) - m is omitted here due to sandhi;

*1 - ऎण्ड्रुनाळुम् = 1. ऎण्ड्रुम्, नाळुम्; 2. ऎण्ड्रु नाळुम् ;

# - Sandhi is ignored in this place.

*2 - ऎण्ड्रुमोदुम् = 1. ऎण्ड्रुम् ओदुम्; 2. ऎण्ड्रु मोदुम्;

* विनाविल् उनै = विना इल् उनै;

================ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ఆఱుముగం ఆఱుముగం - (పఴని)

------------------------------------------------

(తానదన తానదన తానదన తానదన

తానదన తానదన .. తందదాన -- Syllabic pattern )


ఆఱుముగం ఆఱుముగం ఆఱుముగం ఆఱుముగం

.. .. ఆఱుముగం ఆఱుముగం .. ఎండ్రుబూది

.. ఆగమణి మాదవర్గళ్ పాదమలర్ సూడుమడి

.. .. యార్గళ్పద మేతుణైయ .. దెండ్రునాళుం *1

ఏఱుమయిల్ వాగనగు హాసరవ ణావెనదు #

.. .. ఈసవెన మానమున .. దెండ్రుమోదుం *2

.. ఏఴైగళ్వి యాగులమి దేదెనవి నావిలునై

.. .. ఏవర్పుగఴ్ వార్మఱైయు .. మెన్సొలాదో

నీఱుపడు మాఴైపొరు మేనియవ వేలవణి

.. .. నీలమయిల్ వాగవుమై .. తందవేళే

.. నీసర్గడ మోడెనదు తీవినైయె లా(మ్)మడియ

.. .. నీడుతని వేల్విడుమ .. టంగల్వేలా

సీఱివరు మాఱవుణ నావియుణు మానైముగ

.. .. దేవర్తుణై వాసిగరి .. అండగూడఞ్

.. సేరుమఴ కార్పఴని వాఴ్కుమర నేబిరమ

.. .. దేవర్వర తామురుగ .. తంబిరానే.


Word separated version:

తిరుప్పుగఴ్ - ఆఱుముగం ఆఱుముగం - (పఴని)

------------------------------------------------

(తానదన తానదన తానదన తానదన

తానదన తానదన .. తందదాన -- Syllabic pattern )

"ఆఱుముగం ఆఱుముగం ఆఱుముగం ఆఱుముగం

.. .. ఆఱుముగం ఆఱుముగం ఎండ్రు బూది

.. ఆగం అణి మాదవర్గళ్ పాదమలర్ సూడుం అడి-

.. .. యార్గళ్ పదమే తుణైయదు" ఎండ్రునాళుం *1

"ఏఱు-మయిల్ వాగన, గుహా, సరవణా, ఎనదు #

.. .. ఈస, ఎన మానం ఉనదు" ఎండ్రుమోదుం *2

.. ఏఴైగళ్ వియాగులం ఇదు ఏదు ఎన వినావిల్ ఉనై

.. .. ఏవర్ పుగఴ్వార్, మఱైయుం ఎన్ సొలాదో?

నీఱు-పడు మాఴై పొరు మేనియవ; వేల; అణి

.. .. నీలమయిల్ వాగ-ఉమై తంద వేళే;

.. నీసర్గళ్దమోడు ఎనదు తీవినై-ఎలా(మ్) మడియ

.. .. నీడు-తని వేల్విడు మడంగల్-వేలా;

సీఱివరు మాఱు-అవుణన్ ఆవి ఉణుం ఆనైముగ

.. .. దేవర్ తుణైవా; సిగరి అండగూడం

.. సేరుం అఴగు ఆర్ పఴని వాఴ్ కుమరనే; బిరమ-

.. .. దేవర్ వరదా; మురుగ; తంబిరానే.

* (మ్) - m is omitted here due to sandhi;

*1 - ఎండ్రునాళుం = 1. ఎండ్రుం, నాళుం; 2. ఎండ్రు నాళుం ;

# - Sandhi is ignored in this place.

*2 - ఎండ్రుమోదుం = 1. ఎండ్రుం ఓదుం; 2. ఎండ్రు మోదుం;

* వినావిల్ ఉనై = వినా ఇల్ ఉనై;

=============== ==============