Sunday, June 9, 2024

3.71 - கோழைமிடறாக - kOzhai-midaRAga - (திருவைகாவூர்)


145) 3.71 - கோழைமிடறாக - kOzhai-midaRAga - (திருவைகாவூர்)

சம்பந்தர் தேவாரம் - 3.71 - கோழைமிடறாக - திருவைகாவூர் - (பண் - சாதாரி)

sambandar tēvāram - 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1hxJHW7GEY36gRlNBrrnCnM6qd1Q0GHzH/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/wrcTBj4ogaM

Part-2: https://youtu.be/yTPxvdp-70U

Part-3: https://youtu.be/4NmbcawiBlI

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_071.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.71 – திருவைகாவூர் - (திருவிராகம்) (பண் - சாதாரி)


திருவைகாவூர் : கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 18 கிமீ தூரத்தில் கொள்ளிடக்கரையில் உள்ள தலம். சுவாமிமலையிலிருந்து வடமேற்கே 9 கிமீ தூரத்தில் உள்ளது. (பதிகத்தில் இத்தலம் "வைகாவில்" என்று சுட்டப்பெறுகின்றது. As CKS notes - கள்ளில் - காறாயில் - நெல்வாயில் - என்பனபோல).


பதிக வரலாறு : ஞானசம்பந்தர் விசயமங்கையைத் தரிசித்துப் பின், திருவைகாவூரை அடைந்து பாடியருளிய பதிகம் இது.


திருவிராகம் - Some info:

My note: There are several padhigams in Sambandar Thevaram that are classified as "thiruvirAgam". These padhigams have fast moving rhythmic meters - such as "தனதன தனதன ....", "தானதன தானதன ....", etc.

For example:

1.19.1 - "பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை"

1.123.1 - "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்"

2.29.1 - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்"

3.69.1 - "வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்"


பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் சேக்கிழார் சொல்வது - 12.28.277 - "மேன்மை நடையின் முடுகும் இராகம்"; ( = மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த 'திருவிராகம்' என்ற பதிகங்களும்); குறிப்புரையில் காண்பது: "இவ்வாறு முடுகி வரும் ஓசை அமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று."

----------


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 240

விசயமங் கையினிட மகன்று, மெய்யர்தாள்

அசைவில் வைகாவினி லணைந்து பாடிப்போந்

திசைவளர் ஞானசம் பந்த ரெய்தினார்

திசையுடை யாடையர் திருப்பு றம்பயம்.


Word separated:

விசயமங்கையினிடம் அகன்று, மெய்யர்-தாள்

அசைவு-இல் வைகாவினில் அணைந்து பாடிப்-போந்து,

இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார்,

திசையுடை ஆடையர் திருப்புறம்பயம்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.71 – திருவைகாவூர் - (திருவிராகம்) (பண் - சாதாரி)

(தானதன தானதன தானதன தானதன தானதனனா - Rhythm)

பாடல் எண் : 1

கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்

ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்

தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி

வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.


Word separated:

கோழை-மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,

ஏழை-அடியாரவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்,

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை-தாறு சிதறி,

வாழை உதிர்-வீழ்-கனிகள் ஊறி வயல் சேறு-செயும் வைகாவிலே.


பாடல் எண் : 2

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்

விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்

புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்

வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.


Word separated:

அண்டம் உறு மேருவரை அங்கி கணை நாண் அரவது ஆக, எழில் ஆர்

விண்டவர்தம் முப்புரம் எரித்த விகிர்தன்னவன் விரும்பும் இடம் ஆம்,

புண்டரிக மா-மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம்-எலாம்

வண்டு-இனிசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று-பொழில் வைகாவிலே.


பாடல் எண் : 3

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார்

ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்

ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார்

வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.


Word separated:

ஊனம்-இலராகி உயர் நற்றவ மெய் கற்று அவை உணர்ந்த அடியார்

ஞானம் மிக நின்று-தொழ நாளும் அருள் செய்ய-வல நாதன் இடம் ஆம்,

ஆன வயல் சூழ்தரு மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர்

வான-மதியோடு மழை நீள்-முகில்கள் வந்து அணவும் வைகாவிலே.


பாடல் எண் : 4

இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்

தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம்

முன்னைவினை போய்வகையி னான்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்

மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


Word separated:

இன்ன உரு, இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது; நீதி-பலவும்

தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு-இடம்,

முன்னைவினை போய் வகையினால் முழுது-உணர்ந்து முயல்கின்ற முனிவர்

மன்ன இரு-போதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 5

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்

ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்

மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.


Word separated:

வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து, விதி ஆறு-சமயம்

ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ, நின்றருள்செய் ஒருவன் இடம் ஆம்,

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்க, அழகு ஆர்

மாதவி மணம் கமழ வண்டு பல பாடு-பொழில் வைகாவிலே.


பாடல் எண் : 6

நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன்

செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம்

அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய்

மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


Word separated:

நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள்-உடைய ஞான-முதல்வன்,

செஞ்சடையிடைப் புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்,

அஞ்சுடரொடு ஆறு-பதம் ஏழின்-இசை எண்ணரிய வண்ணம் உளவாய்,

மைஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 7

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்

தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்

நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர

வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.


Word separated:

நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல-மலர் வல்ல-வகையால்

தோளினொடு கை-குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்,

நீள வளர்-சோலைதொறும் நாளி-பல துன்று-கனி நின்றது உதிர,

வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே.


பாடல் எண் : 8

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்

ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம்

கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்

வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.


Word separated:

கை-இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்

ஐயிரு-சிரங்களை ஒருங்கு-உடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்,

கையில் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்

வையகமெலாம் மருவி நின்று தொழுது-ஏத்தும் எழில் வைகாவிலே.


பாடல் எண் : 9

அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்

எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்

சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்

வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.


Word separated:

அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்-கோனை அயன் மாலும்-இவர்கள்

"எந்தைபெருமான் இறைவன்" என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்,

சிந்தைசெய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு தொண்டரவர்கள்,

வந்து பல சந்த-மலர் முந்தி அணையும் பதி நல்-வைகாவிலே.


பாடல் எண் : 10

ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே

பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்

தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்

வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.


Word separated:

"ஈசன், எமை ஆளுடைய எந்தைபெருமான், இறைவன்" என்று தனையே

பேசுதல்-செயா அமணர் புத்தரவர் சித்தம் அணையா-அவன் இடம்,

தேசமதெலாம் மருவி நின்று பரவித், திகழ நின்ற புகழோன்,

வாசமலரான பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே.


பாடல் எண் : 11

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனைச் *

செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய்

உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப்

பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.


Word separated:

முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திருவைகாவில்-அதனைச் *

செற்ற மலின் ஆர் சிரபுரத்-தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்

உற்ற தமிழ்-மாலை ஈரைந்தும்-இவை வல்லவர் உருத்திரர் எனப்

பெற்று, அமரலோகம் மிக வாழ்வர் பிரியாரவர் பெரும்-புகழொடே.

(* Note: Dharmapuram book has a typo - missing the ச் at the end of line-1)


=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 240

visayamaṅgaiyiniḍam agaṇḍru, meyyar-tāḷ

asaivu-il vaigāvinil aṇaindu pāḍip-pōndu,

isai vaḷar ñānasambandar eydinār,

disaiyuḍai āḍaiyar tiruppuṟambayam.


sambandar tēvāram - padigam 3.71 – tiruvaigāvūr - (tiruvirāgam) (paṇ - sādāri)

(tānadana tānadana tānadana tānadana tānadananā - Rhythm)

pāḍal eṇ : 1

kōḻai-miḍaṟu āga, kavi kōḷum ila āga, isai kūḍum vagaiyāl,

ēḻai-aḍiyāravargaḷ yāvai sona sol magiḻum īsan iḍam ām,

tāḻai iḷanīr mudiya kāy kamugin vīḻa, nirai-tāṟu sidaṟi,

vāḻai udir-vīḻ-kanigaḷ ūṟi vayal sēṟu-seyum vaigāvilē.


pāḍal eṇ : 2

aṇḍam uṟu mēruvarai aṅgi kaṇai nāṇ aravadu āga, eḻil ār

viṇḍavardam muppuram eritta vigirdannavan virumbum iḍam ām,

puṇḍariga mā-malargaḷ pukku viḷaiyāḍu vayal sūḻ taḍam-elām

vaṇḍu-inisai pāḍa, aḻagu ār kuyil miḻaṭru-poḻil vaigāvilē.


pāḍal eṇ : 3

ūnam-ilarāgi uyar naṭrava mey kaṭru avai uṇarnda aḍiyār

ñānam miga niṇḍru-toḻa nāḷum aruḷ seyya-vala nādan iḍam ām,

āna vayal sūḻdaru mal sūḻi arugē poḻilgaḷ-tōṟum aḻagu ār

vāna-madiyōḍu maḻai nīḷ-mugilgaḷ vandu aṇavum vaigāvilē.


pāḍal eṇ : 4

inna uru, inna niṟam eṇḍru aṟivadēl aridu; nīdi-palavum

tanna uru ām ena migutta tavan nīdiyoḍu tān amarvu-iḍam,

munnaivinai pōy vagaiyināl muḻudu-uṇarndu muyalgiṇḍra munivar

manna iru-pōdum maruvit toḻudu sērum vayal vaigāvilē.


pāḍal eṇ : 5

vēdamoḍu vēḷvi palavāyina miguttu, vidi āṟu-samayam

ōdiyum uṇarndum uḷa tēvar toḻa, niṇḍraruḷsey oruvan iḍam ām,

mēdagaiya kēdagaigaḷ punnaiyoḍu ñāḻalavai mikka, aḻagu ār

mādavi maṇam kamaḻa vaṇḍu pala pāḍu-poḻil vaigāvilē.


pāḍal eṇ : 6

nañju amudu seyda maṇikaṇḍan, namai āḷ-uḍaiya ñāna-mudalvan,

señjaḍaiyiḍaip punal karanda sivalōgan amargiṇḍra iḍam ām,

añjuḍaroḍu āṟu-padam ēḻin-isai eṇṇariya vaṇṇam uḷavāy,

maiñjaroḍu mādar palarum toḻudu sērum vayal vaigāvilē.


pāḍal eṇ : 7

nāḷum migu pāḍaloḍu ñānam migu nalla-malar valla-vagaiyāl

tōḷinoḍu kai-kuḷiravē toḻumavarkku aruḷsey sōdi iḍam ām,

nīḷa vaḷar-sōlaidoṟum nāḷi-pala tuṇḍru-kani niṇḍradu udira,

vāḷai kudigoḷḷa, madu nāṟa malar viriyum vayal vaigāvilē.


pāḍal eṇ : 8

kai-irubadōḍu mey kalaṅgiḍa vilaṅgalai eḍutta kaḍiyōn

aiyiru-siraṅgaḷai oruṅgu-uḍan neritta aḻagan-tan iḍam ām,

kaiyil malar koṇḍu nala kālaiyoḍu mālai karudip palavidam

vaiyagamelām maruvi niṇḍru toḻudu-ēttum eḻil vaigāvilē.


pāḍal eṇ : 9

andam mudal ādi perumān amarar-kōnai ayan mālum-ivargaḷ

"endaiperumān iṟaivan" eṇḍru toḻa niṇḍru aruḷsey īsan iḍam ām,

sindaiseydu pāḍum aḍiyār, poḍi mey pūsi eḻu toṇḍaravargaḷ,

vandu pala sanda-malar mundi aṇaiyum padi nal-vaigāvilē.


pāḍal eṇ : 10

"īsan, emai āḷuḍaiya endaiperumān, iṟaivan" eṇḍru tanaiyē

pēsudal-seyā amaṇar puttaravar sittam aṇaiyā-avan iḍam,

dēsamadelām maruvi niṇḍru paravit, tigaḻa niṇḍra pugaḻōn,

vāsamalarāna pala tūvi aṇaiyum padi nal vaigāvilē.


pāḍal eṇ : 11

muṭrum namai āḷuḍaiya mukkaṇ mudalvan tiruvaigāvil-adanaic *

ceṭra malin ār siraburat-talaivan ñānasambandan uraisey

uṭra tamiḻ-mālai īraindum-ivai vallavar uruttirar enap

peṭru, amaralōgam miga vāḻvar piriyāravar perum-pugaḻoḍē.

(* Note: Dharmapuram book has a typo - missing the c at the end of line-1)

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 240

विसयमङ्गैयिनिडम् अगण्ड्रु, मॆय्यर्-ताळ्

असैवु-इल् वैगाविनिल् अणैन्दु पाडिप्-पोन्दु,

इसै वळर् ञानसम्बन्दर् ऎय्दिनार्,

दिसैयुडै आडैयर् तिरुप्पुऱम्बयम्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.71 – तिरुवैगावूर् - (तिरुविरागम्) (पण् - सादारि)

(तानदन तानदन तानदन तानदन तानदनना - Rhythm)

पाडल् ऎण् : 1

कोऴै-मिडऱु आग, कवि कोळुम् इल आग, इसै कूडुम् वगैयाल्,

एऴै-अडियारवर्गळ् यावै सॊन सॊल् मगिऴुम् ईसन् इडम् आम्,

ताऴै इळनीर् मुदिय काय् कमुगिन् वीऴ, निरै-ताऱु सिदऱि,

वाऴै उदिर्-वीऴ्-कनिगळ् ऊऱि वयल् सेऱु-सॆयुम् वैगाविले.


पाडल् ऎण् : 2

अण्डम् उऱु मेरुवरै अङ्गि कणै नाण् अरवदु आग, ऎऴिल् आर्

विण्डवर्दम् मुप्पुरम् ऎरित्त विगिर्दन्नवन् विरुम्बुम् इडम् आम्,

पुण्डरिग मा-मलर्गळ् पुक्कु विळैयाडु वयल् सूऴ् तडम्-ऎलाम्

वण्डु-इनिसै पाड, अऴगु आर् कुयिल् मिऴट्रु-पॊऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 3

ऊनम्-इलरागि उयर् नट्रव मॆय् कट्रु अवै उणर्न्द अडियार्

ञानम् मिग निण्ड्रु-तॊऴ नाळुम् अरुळ् सॆय्य-वल नादन् इडम् आम्,

आन वयल् सूऴ्दरु मल् सूऴि अरुगे पॊऴिल्गळ्-तोऱुम् अऴगु आर्

वान-मदियोडु मऴै नीळ्-मुगिल्गळ् वन्दु अणवुम् वैगाविले.


पाडल् ऎण् : 4

इन्न उरु, इन्न निऱम् ऎण्ड्रु अऱिवदेल् अरिदु; नीदि-पलवुम्

तन्न उरु आम् ऎन मिगुत्त तवन् नीदियॊडु तान् अमर्वु-इडम्,

मुन्नैविनै पोय् वगैयिनाल् मुऴुदु-उणर्न्दु मुयल्गिण्ड्र मुनिवर्

मन्न इरु-पोदुम् मरुवित् तॊऴुदु सेरुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 5

वेदमॊडु वेळ्वि पलवायिन मिगुत्तु, विदि आऱु-समयम्

ओदियुम् उणर्न्दुम् उळ तेवर् तॊऴ, निण्ड्ररुळ्सॆय् ऒरुवन् इडम् आम्,

मेदगैय केदगैगळ् पुन्नैयॊडु ञाऴलवै मिक्क, अऴगु आर्

मादवि मणम् कमऴ वण्डु पल पाडु-पॊऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 6

नञ्जु अमुदु सॆय्द मणिकण्डन्, नमै आळ्-उडैय ञान-मुदल्वन्,

सॆञ्जडैयिडैप् पुनल् करन्द सिवलोगन् अमर्गिण्ड्र इडम् आम्,

अञ्जुडरॊडु आऱु-पदम् एऴिन्-इसै ऎण्णरिय वण्णम् उळवाय्,

मैञ्जरॊडु मादर् पलरुम् तॊऴुदु सेरुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 7

नाळुम् मिगु पाडलॊडु ञानम् मिगु नल्ल-मलर् वल्ल-वगैयाल्

तोळिनॊडु कै-कुळिरवे तॊऴुमवर्क्कु अरुळ्सॆय् सोदि इडम् आम्,

नीळ वळर्-सोलैदॊऱुम् नाळि-पल तुण्ड्रु-कनि निण्ड्रदु उदिर,

वाळै कुदिगॊळ्ळ, मदु नाऱ मलर् विरियुम् वयल् वैगाविले.


पाडल् ऎण् : 8

कै-इरुबदोडु मॆय् कलङ्गिड विलङ्गलै ऎडुत्त कडियोन्

ऐयिरु-सिरङ्गळै ऒरुङ्गु-उडन् नॆरित्त अऴगन्-तन् इडम् आम्,

कैयिल् मलर् कॊण्डु नल कालैयॊडु मालै करुदिप् पलविदम्

वैयगमॆलाम् मरुवि निण्ड्रु तॊऴुदु-एत्तुम् ऎऴिल् वैगाविले.


पाडल् ऎण् : 9

अन्दम् मुदल् आदि पॆरुमान् अमरर्-कोनै अयन् मालुम्-इवर्गळ्

"ऎन्दैपॆरुमान् इऱैवन्" ऎण्ड्रु तॊऴ निण्ड्रु अरुळ्सॆय् ईसन् इडम् आम्,

सिन्दैसॆय्दु पाडुम् अडियार्, पॊडि मॆय् पूसि ऎऴु तॊण्डरवर्गळ्,

वन्दु पल सन्द-मलर् मुन्दि अणैयुम् पदि नल्-वैगाविले.


पाडल् ऎण् : 10

"ईसन्, ऎमै आळुडैय ऎन्दैपॆरुमान्, इऱैवन्" ऎण्ड्रु तनैये

पेसुदल्-सॆया अमणर् पुत्तरवर् सित्तम् अणैया-अवन् इडम्,

देसमदॆलाम् मरुवि निण्ड्रु परवित्, तिगऴ निण्ड्र पुगऴोन्,

वासमलरान पल तूवि अणैयुम् पदि नल् वैगाविले.


पाडल् ऎण् : 11

मुट्रुम् नमै आळुडैय मुक्कण् मुदल्वन् तिरुवैगाविल्-अदनैच् *

चॆट्र मलिन् आर् सिरबुरत्-तलैवन् ञानसम्बन्दन् उरैसॆय्

उट्र तमिऴ्-मालै ईरैन्दुम्-इवै वल्लवर् उरुत्तिरर् ऎनप्

पॆट्रु, अमरलोगम् मिग वाऴ्वर् पिरियारवर् पॆरुम्-पुगऴॊडे.

(* Note: Dharmapuram book has a typo - missing the च् at the end of line-1)

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 240

విసయమంగైయినిడం అగండ్రు, మెయ్యర్-తాళ్

అసైవు-ఇల్ వైగావినిల్ అణైందు పాడిప్-పోందు,

ఇసై వళర్ ఞానసంబందర్ ఎయ్దినార్,

దిసైయుడై ఆడైయర్ తిరుప్పుఱంబయం.


సంబందర్ తేవారం - పదిగం 3.71 – తిరువైగావూర్ - (తిరువిరాగం) (పణ్ - సాదారి)

(తానదన తానదన తానదన తానదన తానదననా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

కోఴై-మిడఱు ఆగ, కవి కోళుం ఇల ఆగ, ఇసై కూడుం వగైయాల్,

ఏఴై-అడియారవర్గళ్ యావై సొన సొల్ మగిఴుం ఈసన్ ఇడం ఆం,

తాఴై ఇళనీర్ ముదియ కాయ్ కముగిన్ వీఴ, నిరై-తాఱు సిదఱి,

వాఴై ఉదిర్-వీఴ్-కనిగళ్ ఊఱి వయల్ సేఱు-సెయుం వైగావిలే.


పాడల్ ఎణ్ : 2

అండం ఉఱు మేరువరై అంగి కణై నాణ్ అరవదు ఆగ, ఎఴిల్ ఆర్

విండవర్దం ముప్పురం ఎరిత్త విగిర్దన్నవన్ విరుంబుం ఇడం ఆం,

పుండరిగ మా-మలర్గళ్ పుక్కు విళైయాడు వయల్ సూఴ్ తడం-ఎలాం

వండు-ఇనిసై పాడ, అఴగు ఆర్ కుయిల్ మిఴట్రు-పొఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 3

ఊనం-ఇలరాగి ఉయర్ నట్రవ మెయ్ కట్రు అవై ఉణర్న్ద అడియార్

ఞానం మిగ నిండ్రు-తొఴ నాళుం అరుళ్ సెయ్య-వల నాదన్ ఇడం ఆం,

ఆన వయల్ సూఴ్దరు మల్ సూఴి అరుగే పొఴిల్గళ్-తోఱుం అఴగు ఆర్

వాన-మదియోడు మఴై నీళ్-ముగిల్గళ్ వందు అణవుం వైగావిలే.


పాడల్ ఎణ్ : 4

ఇన్న ఉరు, ఇన్న నిఱం ఎండ్రు అఱివదేల్ అరిదు; నీది-పలవుం

తన్న ఉరు ఆం ఎన మిగుత్త తవన్ నీదియొడు తాన్ అమర్వు-ఇడం,

మున్నైవినై పోయ్ వగైయినాల్ ముఴుదు-ఉణర్న్దు ముయల్గిండ్ర మునివర్

మన్న ఇరు-పోదుం మరువిత్ తొఴుదు సేరుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 5

వేదమొడు వేళ్వి పలవాయిన మిగుత్తు, విది ఆఱు-సమయం

ఓదియుం ఉణర్న్దుం ఉళ తేవర్ తొఴ, నిండ్రరుళ్సెయ్ ఒరువన్ ఇడం ఆం,

మేదగైయ కేదగైగళ్ పున్నైయొడు ఞాఴలవై మిక్క, అఴగు ఆర్

మాదవి మణం కమఴ వండు పల పాడు-పొఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 6

నంజు అముదు సెయ్ద మణికండన్, నమై ఆళ్-ఉడైయ ఞాన-ముదల్వన్,

సెంజడైయిడైప్ పునల్ కరంద సివలోగన్ అమర్గిండ్ర ఇడం ఆం,

అంజుడరొడు ఆఱు-పదం ఏఴిన్-ఇసై ఎణ్ణరియ వణ్ణం ఉళవాయ్,

మైంజరొడు మాదర్ పలరుం తొఴుదు సేరుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 7

నాళుం మిగు పాడలొడు ఞానం మిగు నల్ల-మలర్ వల్ల-వగైయాల్

తోళినొడు కై-కుళిరవే తొఴుమవర్క్కు అరుళ్సెయ్ సోది ఇడం ఆం,

నీళ వళర్-సోలైదొఱుం నాళి-పల తుండ్రు-కని నిండ్రదు ఉదిర,

వాళై కుదిగొళ్ళ, మదు నాఱ మలర్ విరియుం వయల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 8

కై-ఇరుబదోడు మెయ్ కలంగిడ విలంగలై ఎడుత్త కడియోన్

ఐయిరు-సిరంగళై ఒరుంగు-ఉడన్ నెరిత్త అఴగన్-తన్ ఇడం ఆం,

కైయిల్ మలర్ కొండు నల కాలైయొడు మాలై కరుదిప్ పలవిదం

వైయగమెలాం మరువి నిండ్రు తొఴుదు-ఏత్తుం ఎఴిల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 9

అందం ముదల్ ఆది పెరుమాన్ అమరర్-కోనై అయన్ మాలుం-ఇవర్గళ్

"ఎందైపెరుమాన్ ఇఱైవన్" ఎండ్రు తొఴ నిండ్రు అరుళ్సెయ్ ఈసన్ ఇడం ఆం,

సిందైసెయ్దు పాడుం అడియార్, పొడి మెయ్ పూసి ఎఴు తొండరవర్గళ్,

వందు పల సంద-మలర్ ముంది అణైయుం పది నల్-వైగావిలే.


పాడల్ ఎణ్ : 10

"ఈసన్, ఎమై ఆళుడైయ ఎందైపెరుమాన్, ఇఱైవన్" ఎండ్రు తనైయే

పేసుదల్-సెయా అమణర్ పుత్తరవర్ సిత్తం అణైయా-అవన్ ఇడం,

దేసమదెలాం మరువి నిండ్రు పరవిత్, తిగఴ నిండ్ర పుగఴోన్,

వాసమలరాన పల తూవి అణైయుం పది నల్ వైగావిలే.


పాడల్ ఎణ్ : 11

ముట్రుం నమై ఆళుడైయ ముక్కణ్ ముదల్వన్ తిరువైగావిల్-అదనైచ్ *

చెట్ర మలిన్ ఆర్ సిరబురత్-తలైవన్ ఞానసంబందన్ ఉరైసెయ్

ఉట్ర తమిఴ్-మాలై ఈరైందుం-ఇవై వల్లవర్ ఉరుత్తిరర్ ఎనప్

పెట్రు, అమరలోగం మిగ వాఴ్వర్ పిరియారవర్ పెరుం-పుగఴొడే.

(* Note: Dharmapuram book has a typo - missing the చ్ at the end of line-1)

=====================================


No comments:

Post a Comment