152-b) திருப்புகழ் - 613 - சந்தனம் திமிர்ந்தணைந்து - sandhanam thimirndhaNaindhu
திருப்புகழ் - சந்தனம் திமிர்ந்தணைந்து - 613 - (எண்கண்)
tiruppugaḻ - sandanam timirndaṇaindu - 613 - (eṇgaṇ)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1BUP65-8mr2GXEDNfV1svdgG71ZrCv_ix/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/5p9s2p3eBZo
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - சந்தனம் திமிர்ந்தணைந்து - (எண்கண்)
------------------------------------------------
(தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த .. தனதான -- Syllabic pattern )
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
.. .. சண்ப கஞ்செ றிந்தி லங்கு .. திரடோளுந்
.. தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
.. .. சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச .. மயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
.. .. சென்ற சைந்து கந்து வந்து .. க்ருபையோடே
.. சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
.. .. செம்ப தம்ப ணிந்தி ரென்று .. மொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
.. .. அங்க முங்கு லைந்த ரங்கொள் .. பொடியாக
.. அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
.. .. அம்பு கொண்டு வென்ற கொண்டல் .. மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
.. .. டும்ப ரன்ற னன்பில் வந்த .. குமரேசா
.. இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்து பின்பு
.. .. எண்க ணங்க மர்ந்தி ருந்த .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - சந்தனம் திமிர்ந்தணைந்து - (எண்கண்)
------------------------------------------------
(தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த .. தனதான -- Syllabic pattern )
சந்தனம் திமிர்ந்து அணைந்து, குங்குமம், கடம்பு, இலங்கு
.. .. சண்பகம் செறிந்து இலங்கு .. திரள்-தோளும்,
.. தண்டை அஞ்சிலம்பு அலம்ப, வெண்டையம் சலன்சலென்று, **1
.. .. சஞ்சு இதம் சதங்கை கொஞ்ச, .. மயில் ஏறித்
திந்திமிந் திமிந் திமிந்தி தந்தனந் தனந்தனென்று **2
.. .. சென்று அசைந்து உகந்து வந்து, .. க்ருபையோடே
.. சிந்தை அம்-குலம் புகுந்து, சந்ததம் புகழ்ந்து உணர்ந்து
.. .. செம்பதம் பணிந்திரென்று .. மொழிவாயே; **3
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து, இடும்ப கண்டன்
.. .. அங்கமும் குலைந்து அரங்கொள் .. பொடியாக,
.. அம்ப கும்பனும் கலங்க, வெஞ்சினம் புரிந்து நின்று,
.. .. அம்பு கொண்டு வென்ற கொண்டல் .. மருகோனே;
இந்துவும், கரந்தை, தும்பை, கொன்றையும், சலம் புனைந்திடும்
.. .. பரன்றன் அன்பில் வந்த .. குமரேசா;
.. இந்திரன் பதம் பெறண்டர்தம் பயம் கடிந்து பின்பு **4
.. .. எண்கண் அங்கு அமர்ந்து இருந்த .. பெருமாளே.
**1 சலன்சலென்று = சலன்சலன் என்று
**2 தனந்தனென்று = தனந்தனன் என்று
**3 பணிந்திரென்று = பணிந்து இரு என்று
**4 பெறண்டர் = பெற, அண்டர்
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - sandanam timirndaṇaindu - (eṇgaṇ)
------------------------------------------------
(tanda tanda tanda tanda
tanda tanda tanda tanda
tanda tanda tanda tanda .. tanadāna -- Syllabic pattern )
sanda nanti mirnda ṇaindu kuṅgu maṅka ḍambi laṅgu
.. .. saṇba kañce ṟindi laṅgu .. tiraḍōḷun
.. taṇḍai yañci lamba lamba veṇḍai yañca lanca leṇḍru
.. .. sañji tañca taṅgai koñja .. mayilēṟit
dindi mindi mindi mindi danda nanda nanda neṇḍru
.. .. seṇḍra saindu gandu vandu .. krubaiyōḍē
.. sindai yaṅgu lampu gundu sanda dampu kaḻndu ṇarndu
.. .. semba dampa ṇindi reṇḍru .. moḻivāyē
anda mandi koṇḍi laṅgai venda ḻindi ḍumba kaṇḍan
.. .. aṅga muṅku lainda raṅgoḷ .. poḍiyāga
.. amba kumba nuṅka laṅga veñji nampu rindu niṇḍru
.. .. ambu koṇḍu veṇḍra koṇḍal .. marugōnē
indu vuṅka randai tumbai koṇḍrai yuñja lampu naindi
.. .. ṭumpa raṇḍra nanbil vanda .. kumarēsā
.. indi ranpa tampe ṟaṇḍar tamba yaṅga ṭindu pinbu
.. .. eṇga ṇaṅga marndi runda .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - sandanam timirndaṇaindu - (eṇgaṇ)
------------------------------------------------
(tanda tanda tanda tanda
tanda tanda tanda tanda
tanda tanda tanda tanda .. tanadāna -- Syllabic pattern )
sandanam timirndu aṇaindu, kuṅgumam, kaḍambu, ilaṅgu
.. .. saṇbagam seṟindu ilaṅgu .. tiraḷ-tōḷum,
.. taṇḍai añjilambu alamba, veṇḍaiyam calancaleṇḍru, **1
.. .. sañju idam sadaṅgai koñja, .. mayil ēṟit
dindimin dimin dimindi dandanan danandaneṇḍru **2
.. .. seṇḍru asaindu ugandu vandu, .. krubaiyōḍē
.. sindai am-kulam pugundu, sandadam pugaḻndu uṇarndu
.. .. sembadam paṇindireṇḍru .. moḻivāyē; **3
anda mandi koṇḍu ilaṅgai vendu aḻindu, iḍumba kaṇḍan
.. .. aṅgamum kulaindu araṅgoḷ .. poḍiyāga,
.. amba kumbanum kalaṅga, veñjinam purindu niṇḍru,
.. .. ambu koṇḍu veṇḍra koṇḍal .. marugōnē;
induvum, karandai, tumbai, koṇḍraiyum, jalam punaindiḍum
.. .. paraṇḍran anbil vanda .. kumarēsā;
.. indiran padam peṟaṇḍardam bayam kaḍindu pinbu **4
.. .. eṇgaṇ aṅgu amarndu irunda .. perumāḷē.
**1 calancaleṇḍru = calancalan eṇḍru
**2 danandaneṇḍru = danandanan eṇḍru
**3 paṇindireṇḍru = paṇindu iru eṇḍru
**4 peṟaṇḍar = peṟa, aṇḍar
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - सन्दनम् तिमिर्न्दणैन्दु - (ऎण्गण्)
------------------------------------------------
(तन्द तन्द तन्द तन्द
तन्द तन्द तन्द तन्द
तन्द तन्द तन्द तन्द .. तनदान -- Syllabic pattern )
सन्द नन्ति मिर्न्द णैन्दु कुङ्गु मङ्क डम्बि लङ्गु
.. .. सण्ब कञ्चॆ ऱिन्दि लङ्गु .. तिरडोळुन्
.. तण्डै यञ्चि लम्ब लम्ब वॆण्डै यञ्च लन्च लॆण्ड्रु
.. .. सञ्जि तञ्च तङ्गै कॊञ्ज .. मयिलेऱित्
दिन्दि मिन्दि मिन्दि मिन्दि दन्द नन्द नन्द नॆण्ड्रु
.. .. सॆण्ड्र सैन्दु गन्दु वन्दु .. क्रुबैयोडे
.. सिन्दै यङ्गु लम्पु गुन्दु सन्द दम्पु कऴ्न्दु णर्न्दु
.. .. सॆम्ब दम्प णिन्दि रॆण्ड्रु .. मॊऴिवाये
अन्द मन्दि कॊण्डि लङ्गै वॆन्द ऴिन्दि डुम्ब कण्डन्
.. .. अङ्ग मुङ्कु लैन्द रङ्गॊळ् .. पॊडियाग
.. अम्ब कुम्ब नुङ्क लङ्ग वॆञ्जि नम्पु रिन्दु निण्ड्रु
.. .. अम्बु कॊण्डु वॆण्ड्र कॊण्डल् .. मरुगोने
इन्दु वुङ्क रन्दै तुम्बै कॊण्ड्रै युञ्ज लम्पु नैन्दि
.. .. टुम्प रण्ड्र नन्बिल् वन्द .. कुमरेसा
.. इन्दि रन्प तम्पॆ ऱण्डर् तम्ब यङ्ग टिन्दु पिन्बु
.. .. ऎण्ग णङ्ग मर्न्दि रुन्द .. पॆरुमाळे.
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - सन्दनम् तिमिर्न्दणैन्दु - (ऎण्गण्)
------------------------------------------------
(तन्द तन्द तन्द तन्द
तन्द तन्द तन्द तन्द
तन्द तन्द तन्द तन्द .. तनदान -- Syllabic pattern )
सन्दनम् तिमिर्न्दु अणैन्दु, कुङ्गुमम्, कडम्बु, इलङ्गु
.. .. सण्बगम् सॆऱिन्दु इलङ्गु .. तिरळ्-तोळुम्,
.. तण्डै अञ्जिलम्बु अलम्ब, वॆण्डैयम् चलन्चलॆण्ड्रु, **1
.. .. सञ्जु इदम् सदङ्गै कॊञ्ज, .. मयिल् एऱित्
दिन्दिमिन् दिमिन् दिमिन्दि दन्दनन् दनन्दनॆण्ड्रु **2
.. .. सॆण्ड्रु असैन्दु उगन्दु वन्दु, .. क्रुबैयोडे
.. सिन्दै अम्-कुलम् पुगुन्दु, सन्ददम् पुगऴ्न्दु उणर्न्दु
.. .. सॆम्बदम् पणिन्दिरॆण्ड्रु .. मॊऴिवाये; **3
अन्द मन्दि कॊण्डु इलङ्गै वॆन्दु अऴिन्दु, इडुम्ब कण्डन्
.. .. अङ्गमुम् कुलैन्दु अरङ्गॊळ् .. पॊडियाग,
.. अम्ब कुम्बनुम् कलङ्ग, वॆञ्जिनम् पुरिन्दु निण्ड्रु,
.. .. अम्बु कॊण्डु वॆण्ड्र कॊण्डल् .. मरुगोने;
इन्दुवुम्, करन्दै, तुम्बै, कॊण्ड्रैयुम्, जलम् पुनैन्दिडुम्
.. .. परण्ड्रन् अन्बिल् वन्द .. कुमरेसा;
.. इन्दिरन् पदम् पॆऱण्डर्दम् बयम् कडिन्दु पिन्बु **4
.. .. ऎण्गण् अङ्गु अमर्न्दु इरुन्द .. पॆरुमाळे .
**1 चलन्चलॆण्ड्रु = चलन्चलन् ऎण्ड्रु
**2 दनन्दनॆण्ड्रु = दनन्दनन् ऎण्ड्रु
**3 पणिन्दिरॆण्ड्रु = पणिन्दु इरु ऎण्ड्रु
**4 पॆऱण्डर् = पॆऱ, अण्डर्
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - సందనం తిమిర్న్దణైందు - (ఎణ్గణ్)
------------------------------------------------
(తంద తంద తంద తంద
తంద తంద తంద తంద
తంద తంద తంద తంద .. తనదాన -- Syllabic pattern )
సంద నంతి మిర్న్ద ణైందు కుంగు మంక డంబి లంగు
.. .. సణ్బ కంచె ఱింది లంగు .. తిరడోళున్
.. తండై యంచి లంబ లంబ వెండై యంచ లన్చ లెండ్రు
.. .. సంజి తంచ తంగై కొంజ .. మయిలేఱిత్
దింది మింది మింది మింది దంద నంద నంద నెండ్రు
.. .. సెండ్ర సైందు గందు వందు .. క్రుబైయోడే
.. సిందై యంగు లంపు గుందు సంద దంపు కఴ్న్దు ణర్న్దు
.. .. సెంబ దంప ణింది రెండ్రు .. మొఴివాయే
అంద మంది కొండి లంగై వెంద ఴింది డుంబ కండన్
.. .. అంగ ముంకు లైంద రంగొళ్ .. పొడియాగ
.. అంబ కుంబ నుంక లంగ వెంజి నంపు రిందు నిండ్రు
.. .. అంబు కొండు వెండ్ర కొండల్ .. మరుగోనే
ఇందు వుంక రందై తుంబై కొండ్రై యుంజ లంపు నైంది
.. .. టుంప రండ్ర నన్బిల్ వంద .. కుమరేసా
.. ఇంది రన్ప తంపె ఱండర్ తంబ యంగ టిందు పిన్బు
.. .. ఎణ్గ ణంగ మర్న్ది రుంద .. పెరుమాళే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - సందనం తిమిర్న్దణైందు - (ఎణ్గణ్)
------------------------------------------------
(తంద తంద తంద తంద
తంద తంద తంద తంద
తంద తంద తంద తంద .. తనదాన -- Syllabic pattern )
సందనం తిమిర్న్దు అణైందు, కుంగుమం, కడంబు, ఇలంగు
.. .. సణ్బగం సెఱిందు ఇలంగు .. తిరళ్-తోళుం,
.. తండై అంజిలంబు అలంబ, వెండైయం చలన్చలెండ్రు, **1
.. .. సంజు ఇదం సదంగై కొంజ, .. మయిల్ ఏఱిత్
దిందిమిన్ దిమిన్ దిమింది దందనన్ దనందనెండ్రు **2
.. .. సెండ్రు అసైందు ఉగందు వందు, .. క్రుబైయోడే
.. సిందై అం-కులం పుగుందు, సందదం పుగఴ్న్దు ఉణర్న్దు
.. .. సెంబదం పణిందిరెండ్రు .. మొఴివాయే; **3
అంద మంది కొండు ఇలంగై వెందు అఴిందు, ఇడుంబ కండన్
.. .. అంగముం కులైందు అరంగొళ్ .. పొడియాగ,
.. అంబ కుంబనుం కలంగ, వెంజినం పురిందు నిండ్రు,
.. .. అంబు కొండు వెండ్ర కొండల్ .. మరుగోనే;
ఇందువుం, కరందై, తుంబై, కొండ్రైయుం, జలం పునైందిడుం
.. .. పరండ్రన్ అన్బిల్ వంద .. కుమరేసా;
.. ఇందిరన్ పదం పెఱండర్దం బయం కడిందు పిన్బు **4
.. .. ఎణ్గణ్ అంగు అమర్న్దు ఇరుంద .. పెరుమాళే.
**1 చలన్చలెండ్రు = చలన్చలన్ ఎండ్రు
**2 దనందనెండ్రు = దనందనన్ ఎండ్రు
**3 పణిందిరెండ్రు = పణిందు ఇరు ఎండ్రు
**4 పెఱండర్ = పెఱ, అండర్
=============== ==============
No comments:
Post a Comment