152-a) திருப்புகழ் - 838 - நரையொடு பற்கழன்று - naraiyodu pal kazhandRu
திருப்புகழ் - நரையொடு பற்கழன்று - 838 - (பொது)
tiruppugaḻ - naraiyoḍu paṟkaḻaṇḍru - 838 - (podu)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/18PQgZ7S2wyOGhVweU4AY0JqUzmb5z7Z_/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/EcIZbhW72wE
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - நரையொடு பற்கழன்று - (பொது)
------------------------------------------------
(தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த .. தனதான -- Syllabic pattern )
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
.. .. .. நடையற மெத்த நொந்து காலெய்த்து
.. .. நயனமி ருட்டி நின்று கோலுற்று .. நடைதோயா
.. நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
.. .. .. நமதென மெத்த வந்த வாழ்வுற்று
.. .. நடலைப டுத்து மிந்த மாயத்தை .. நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
.. .. .. ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
.. .. மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் .. வினையோடு
.. மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
.. .. .. மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
.. .. விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு .. வினவாதோ
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
.. .. .. மொளிபெற நற்ப தங்கள் போதித்து
.. .. மொருபுடை பச்சை நங்கை யோடுற்று .. முலகூடே
.. உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
.. .. .. முவரிவி டத்தை யுண்டு சாதித்து
.. .. முலவிய முப்பு ரங்கள் வேவித்து .. முறநாகம்
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
.. .. .. மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
.. .. அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து .. மரவோடே
.. அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
.. .. .. அரியய னித்தம் வந்து பூசிக்கும்
.. .. அரநிம லர்க்கு நன்றி போதித்த .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - நரையொடு பல் கழன்று - (பொது)
------------------------------------------------
(தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த .. தனதான -- Syllabic pattern )
நரையொடு, பல் கழன்று*, தோல் வற்றி, * (பற்கழன்று)
.. .. .. நடை அற, மெத்த நொந்து, கால் எய்த்து,
.. .. நயனம் இருட்டி நின்று, கோல் உற்று நடை தோயா
.. நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து,
.. .. .. நமது என மெத்த வந்த வாழ்வுற்று
.. .. நடலை-படுத்தும் இந்த மாயத்தை நகையாதே,
விரையொடு பற்றி வண்டு பாடு-உற்ற
.. .. .. ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கும்,
.. .. மிளிரும் மையைச் செறிந்த வேல்கட்கும், வினையோடு
.. மிகு-கவின் இட்டு நின்ற மாதர்க்கும்
.. .. .. இடை-படு சித்தம் ஒன்றுவேன் உற்று உன்
.. .. விழுமிய பொற்பதங்கள் பாடற்கு வினவாதோ;
உரையொடு சொல்-தெரிந்த* மூவர்க்கும் * (சொற்றெரிந்த)
.. .. .. ஒளி-பெற நற்பதங்கள் போதித்தும்,
.. .. ஒரு-புடை பச்சை நங்கையோடு உற்றும், உலகூடே
.. உறுபலி பிச்சை கொண்டு போயுற்றும்,
.. .. .. உவரி-விடத்தை உண்டு சாதித்தும்,
.. .. உலவிய முப்புரங்கள் வேவித்தும், உற-நாகம்
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்,
.. .. .. அவிர்-சடை வைத்த கங்கையோடு ஒக்க
.. .. அழகு திருத்தி இந்து மேல் வைத்தும், அரவோடே
.. அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த,
.. .. .. அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்
.. .. அர-நிமலர்க்கு நன்றி போதித்த பெருமாளே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - naraiyoḍu paṟkaḻaṇḍru - (podu)
------------------------------------------------
(tanadana tatta tanda tānatta
tanadana tatta tanda tānatta
tanadana tatta tanda tānatta .. tanadāna -- Syllabic pattern )
naraiyoḍu paṟka ḻaṇḍru tōlvaṭri
.. .. .. naḍaiyaṟa metta nondu kāleyttu
.. .. nayanami ruṭṭi niṇḍru kōluṭru .. naḍaitōyā
.. naḻuvumvi ḍakkai yoṇḍru pōlvaittu
.. .. .. namadena metta vanda vāḻvuṭru
.. .. naḍalaipa ṭuttu minda māyattai .. nagaiyādē
viraiyoḍu paṭri vaṇḍu pāḍuṭra
.. .. .. mrugamada mappi vanda vōdikku
.. .. miḷirumai yaicce ṟinda vēlgaṭkum .. vinaiyōḍu
.. migukavi niṭṭu niṇḍra mādarkku
.. .. .. miḍaipaḍu citta moṇḍru vēnuṭrun
.. .. viḻumiya poṟpa daṅgaḷ pāḍaṟku .. vinavādō
uraiyoḍu soṭre rinda mūvarkku
.. .. .. moḷipeṟa naṟpa taṅgaḷ bōdittu
.. .. morupuḍai paccai naṅgai yōḍuṭru .. mulagūḍē
.. uṟubali piccai koṇḍu pōyuṭru
.. .. .. muvarivi ḍattai yuṇḍu sādittu
.. .. mulaviya muppu raṅgaḷ vēvittu .. muṟanāgam
araiyoḍu kaṭṭi yanda māyvaittu
.. .. .. mavirsaḍai vaitta gaṅgai yōḍokka
.. .. aḻaguti rutti yindu mēlvaittu .. maravōḍē
.. aṟugoḍu nocci tumbai mēlvaitta
.. .. .. ariyaya nittam vandu pūsikkum
.. .. aranima larkku naṇḍri bōditta .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - naraiyoḍu pal kaḻaṇḍru - (podu)
------------------------------------------------
(tanadana tatta tanda tānatta
tanadana tatta tanda tānatta
tanadana tatta tanda tānatta .. tanadāna -- Syllabic pattern )
naraiyoḍu, pal kaḻaṇḍru*, tōl vaṭri, * (paṟkaḻaṇḍru)
.. .. .. naḍai aṟa, metta nondu, kāl eyttu,
.. .. nayanam iruṭṭi niṇḍru, kōl uṭru naḍai tōyā
.. naḻuvum viḍakkai oṇḍru pōl vaittu,
.. .. .. namadu ena metta vanda vāḻvuṭru
.. .. naḍalai-paḍuttum inda māyattai nagaiyādē,
viraiyoḍu paṭri vaṇḍu pāḍu-uṭra
.. .. .. mrugamadam appi vanda ōdikkum,
.. .. miḷirum maiyaic ceṟinda vēlgaṭkum, vinaiyōḍu
.. migu-kavin iṭṭu niṇḍra mādarkkum
.. .. .. iḍai-paḍu sittam oṇḍruvēn uṭru un
.. .. viḻumiya poṟpadaṅgaḷ pāḍaṟku vinavādō;
uraiyoḍu sol-terinda* mūvarkkum * (soṭrerinda)
.. .. .. oḷi-peṟa naṟpadaṅgaḷ bōdittum,
.. .. oru-puḍai paccai naṅgaiyōḍu uṭrum, ulagūḍē
.. uṟubali piccai koṇḍu pōyuṭrum,
.. .. .. uvari-viḍattai uṇḍu sādittum,
.. .. ulaviya muppuraṅgaḷ vēvittum, uṟa-nāgam
araiyoḍu kaṭṭi andamāy vaittum,
.. .. .. avir-saḍai vaitta gaṅgaiyōḍu okka
.. .. aḻagu tirutti indu mēl vaittum, aravōḍē
.. aṟugoḍu nocci tumbai mēl vaitta,
.. .. .. ari ayan nittam vandu pūsikkum
.. .. ara-nimalarkku naṇḍri bōditta perumāḷē.
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - नरैयॊडु पऱ्कऴण्ड्रु - (पॊदु)
------------------------------------------------
(तनदन तत्त तन्द तानत्त
तनदन तत्त तन्द तानत्त
तनदन तत्त तन्द तानत्त .. तनदान -- Syllabic pattern )
नरैयॊडु पऱ्क ऴण्ड्रु तोल्वट्रि
.. .. .. नडैयऱ मॆत्त नॊन्दु कालॆय्त्तु
.. .. नयनमि रुट्टि निण्ड्रु कोलुट्रु .. नडैतोया
.. नऴुवुम्वि डक्कै यॊण्ड्रु पोल्वैत्तु
.. .. .. नमदॆन मॆत्त वन्द वाऴ्वुट्रु
.. .. नडलैप टुत्तु मिन्द मायत्तै .. नगैयादे
विरैयॊडु पट्रि वण्डु पाडुट्र
.. .. .. म्रुगमद मप्पि वन्द वोदिक्कु
.. .. मिळिरुमै यैच्चॆ ऱिन्द वेल्गट्कुम् .. विनैयोडु
.. मिगुकवि निट्टु निण्ड्र मादर्क्कु
.. .. .. मिडैपडु चित्त मॊण्ड्रु वेनुट्रुन्
.. .. विऴुमिय पॊऱ्प दङ्गळ् पाडऱ्कु .. विनवादो
उरैयॊडु सॊट्रॆ रिन्द मूवर्क्कु
.. .. .. मॊळिपॆऱ नऱ्प तङ्गळ् बोदित्तु
.. .. मॊरुपुडै पच्चै नङ्गै योडुट्रु .. मुलगूडे
.. उऱुबलि पिच्चै कॊण्डु पोयुट्रु
.. .. .. मुवरिवि डत्तै युण्डु सादित्तु
.. .. मुलविय मुप्पु रङ्गळ् वेवित्तु .. मुऱनागम्
अरैयॊडु कट्टि यन्द माय्वैत्तु
.. .. .. मविर्सडै वैत्त गङ्गै योडॊक्क
.. .. अऴगुति रुत्ति यिन्दु मेल्वैत्तु .. मरवोडे
.. अऱुगॊडु नॊच्चि तुम्बै मेल्वैत्त
.. .. .. अरियय नित्तम् वन्दु पूसिक्कुम्
.. .. अरनिम लर्क्कु नण्ड्रि बोदित्त .. पॆरुमाळे .
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - नरैयॊडु पल् कऴण्ड्रु - (पॊदु)
------------------------------------------------
(तनदन तत्त तन्द तानत्त
तनदन तत्त तन्द तानत्त
तनदन तत्त तन्द तानत्त .. तनदान -- Syllabic pattern )
नरैयॊडु, पल् कऴण्ड्रु*, तोल् वट्रि, * (पऱ्कऴण्ड्रु)
.. .. .. नडै अऱ, मॆत्त नॊन्दु, काल् ऎय्त्तु,
.. .. नयनम् इरुट्टि निण्ड्रु, कोल् उट्रु नडै तोया
.. नऴुवुम् विडक्कै ऒण्ड्रु पोल् वैत्तु,
.. .. .. नमदु ऎन मॆत्त वन्द वाऴ्वुट्रु
.. .. नडलै-पडुत्तुम् इन्द मायत्तै नगैयादे,
विरैयॊडु पट्रि वण्डु पाडु-उट्र
.. .. .. म्रुगमदम् अप्पि वन्द ओदिक्कुम्,
.. .. मिळिरुम् मैयैच् चॆऱिन्द वेल्गट्कुम्, विनैयोडु
.. मिगु-कविन् इट्टु निण्ड्र मादर्क्कुम्
.. .. .. इडै-पडु सित्तम् ऒण्ड्रुवेन् उट्रु उन्
.. .. विऴुमिय पॊऱ्पदङ्गळ् पाडऱ्कु विनवादो;
उरैयॊडु सॊल्-तॆरिन्द* मूवर्क्कुम् * (सॊट्रॆरिन्द)
.. .. .. ऒळि-पॆऱ नऱ्पदङ्गळ् बोदित्तुम्,
.. .. ऒरु-पुडै पच्चै नङ्गैयोडु उट्रुम्, उलगूडे
.. उऱुबलि पिच्चै कॊण्डु पोयुट्रुम्,
.. .. .. उवरि-विडत्तै उण्डु सादित्तुम्,
.. .. उलविय मुप्पुरङ्गळ् वेवित्तुम्, उऱ-नागम्
अरैयॊडु कट्टि अन्दमाय् वैत्तुम्,
.. .. .. अविर्-सडै वैत्त गङ्गैयोडु ऒक्क
.. .. अऴगु तिरुत्ति इन्दु मेल् वैत्तुम्, अरवोडे
.. अऱुगॊडु नॊच्चि तुम्बै मेल् वैत्त,
.. .. .. अरि अयन् नित्तम् वन्दु पूसिक्कुम्
.. .. अर-निमलर्क्कु नण्ड्रि बोदित्त पॆरुमाळे .
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - నరైయొడు పఱ్కఴండ్రు - (పొదు)
------------------------------------------------
(తనదన తత్త తంద తానత్త
తనదన తత్త తంద తానత్త
తనదన తత్త తంద తానత్త .. తనదాన -- Syllabic pattern )
నరైయొడు పఱ్క ఴండ్రు తోల్వట్రి
.. .. .. నడైయఱ మెత్త నొందు కాలెయ్త్తు
.. .. నయనమి రుట్టి నిండ్రు కోలుట్రు .. నడైతోయా
.. నఴువుమ్వి డక్కై యొండ్రు పోల్వైత్తు
.. .. .. నమదెన మెత్త వంద వాఴ్వుట్రు
.. .. నడలైప టుత్తు మింద మాయత్తై .. నగైయాదే
విరైయొడు పట్రి వండు పాడుట్ర
.. .. .. మ్రుగమద మప్పి వంద వోదిక్కు
.. .. మిళిరుమై యైచ్చె ఱింద వేల్గట్కుం .. వినైయోడు
.. మిగుకవి నిట్టు నిండ్ర మాదర్క్కు
.. .. .. మిడైపడు చిత్త మొండ్రు వేనుట్రున్
.. .. విఴుమియ పొఱ్ప దంగళ్ పాడఱ్కు .. వినవాదో
ఉరైయొడు సొట్రె రింద మూవర్క్కు
.. .. .. మొళిపెఱ నఱ్ప తంగళ్ బోదిత్తు
.. .. మొరుపుడై పచ్చై నంగై యోడుట్రు .. ములగూడే
.. ఉఱుబలి పిచ్చై కొండు పోయుట్రు
.. .. .. మువరివి డత్తై యుండు సాదిత్తు
.. .. ములవియ ముప్పు రంగళ్ వేవిత్తు .. ముఱనాగం
అరైయొడు కట్టి యంద మాయ్వైత్తు
.. .. .. మవిర్సడై వైత్త గంగై యోడొక్క
.. .. అఴగుతి రుత్తి యిందు మేల్వైత్తు .. మరవోడే
.. అఱుగొడు నొచ్చి తుంబై మేల్వైత్త
.. .. .. అరియయ నిత్తం వందు పూసిక్కుం
.. .. అరనిమ లర్క్కు నండ్రి బోదిత్త .. పెరుమాళే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - నరైయొడు పల్ కఴండ్రు - (పొదు)
------------------------------------------------
(తనదన తత్త తంద తానత్త
తనదన తత్త తంద తానత్త
తనదన తత్త తంద తానత్త .. తనదాన -- Syllabic pattern )
నరైయొడు, పల్ కఴండ్రు*, తోల్ వట్రి, * (పఱ్కఴండ్రు)
.. .. .. నడై అఱ, మెత్త నొందు, కాల్ ఎయ్త్తు,
.. .. నయనం ఇరుట్టి నిండ్రు, కోల్ ఉట్రు నడై తోయా
.. నఴువుం విడక్కై ఒండ్రు పోల్ వైత్తు,
.. .. .. నమదు ఎన మెత్త వంద వాఴ్వుట్రు
.. .. నడలై-పడుత్తుం ఇంద మాయత్తై నగైయాదే,
విరైయొడు పట్రి వండు పాడు-ఉట్ర
.. .. .. మ్రుగమదం అప్పి వంద ఓదిక్కుం,
.. .. మిళిరుం మైయైచ్ చెఱింద వేల్గట్కుం, వినైయోడు
.. మిగు-కవిన్ ఇట్టు నిండ్ర మాదర్క్కుం
.. .. .. ఇడై-పడు సిత్తం ఒండ్రువేన్ ఉట్రు ఉన్
.. .. విఴుమియ పొఱ్పదంగళ్ పాడఱ్కు వినవాదో;
ఉరైయొడు సొల్-తెరింద* మూవర్క్కుం * (సొట్రెరింద)
.. .. .. ఒళి-పెఱ నఱ్పదంగళ్ బోదిత్తుం,
.. .. ఒరు-పుడై పచ్చై నంగైయోడు ఉట్రుం, ఉలగూడే
.. ఉఱుబలి పిచ్చై కొండు పోయుట్రుం,
.. .. .. ఉవరి-విడత్తై ఉండు సాదిత్తుం,
.. .. ఉలవియ ముప్పురంగళ్ వేవిత్తుం, ఉఱ-నాగం
అరైయొడు కట్టి అందమాయ్ వైత్తుం,
.. .. .. అవిర్-సడై వైత్త గంగైయోడు ఒక్క
.. .. అఴగు తిరుత్తి ఇందు మేల్ వైత్తుం, అరవోడే
.. అఱుగొడు నొచ్చి తుంబై మేల్ వైత్త,
.. .. .. అరి అయన్ నిత్తం వందు పూసిక్కుం
.. .. అర-నిమలర్క్కు నండ్రి బోదిత్త పెరుమాళే.
=============== ==============
No comments:
Post a Comment