157) 4.9 - தலையே நீ வணங்காய் - thalaiyE nee vaNangAy
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.9 - தலையே நீ வணங்காய் - பொது - திருவங்கமாலை - (பண் - சாதாரி)
tirunāvukkarasar tēvāram - 4.9 - talaiyē nī vaṇaṅgāy - podu - tiruvaṅgamālai - (paṇ - sādāri)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1ie1RuHGq7zIDm18E5fgLh1cuPZpE83kh/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/ZgOX3LC9SHM
Part-2: https://youtu.be/zyqPwp8UdN4
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_003.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.9 – பொது - திருவங்கமாலை - (பண் - சாதாரி)
திருப்பூந்துருத்தி: இத்தலம் திருவையாற்றின் அருகே உள்ளது.
பதிக வரலாறு:
திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் திருமடம் ஒன்று அமைத்து அங்கே தங்கித் தொண்டு செய்துவந்த காலத்தில் பல பதிகங்கள் பாடியருளினார். அவற்றுள் ஒன்று திருவங்கமாலை (திரு-அங்க-மாலை). இப்பதிகம், உடலின் உறுப்புகளின் பயன் ஈசனை வழிபடுதல் என்று விளக்கி, அதுவே நாம் உய்யும் வழி என்று காட்டுகின்றது. இதனைச் சேக்கிழார், "செல்கதி காட்டிடப் போற்றும் திருவங்கமாலை" என்று குறிப்பிடுகின்றார்.
Background:
Thirunavukkarasar established an abode and stayed in Thiruppunthuruththi for a while. During that period he sang many padhigams. One of them is this "thiru-anga-mAlai". This describes how each part of our body should engage in Siva worship and how that will lead us to salvation.
General Note: on the sequence of body parts in this padhigam:
பாடல் 1-9: நம் உடலின் உறுப்புகளைத் தலை முதல் பாதம் வரை அதே வரிசையில் கூறுகின்றார்.
தலை, கண், காது, மூக்கு, வாய், நெஞ்சு (chest area - hence heart), கை, உடம்பு (mid-part of the body - hence body), கால்.
பாடல் 10-12: உடலின் உறுப்புகளைக் குறிப்பிடாமல், பொதுவாக அமைந்த பாடல்கள்.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits various temples around Thiruvaiyaru and reaches Thiruppunthuruththi
#1651 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 386
நீடிய வப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
Word separated:
நீடிய அப்-பதி-நின்று நெய்த்தானமே முதலாக
மாடு உயர் தானம் பணிந்து, மழபாடியாரை வணங்கிப்,
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து, பணி செய்து போற்றித்,
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தார்.
Thirunavukkarasar worships Siva in Thiruppunthuruththi and sings padhigams
#1652 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 387
சேர்ந்து
விருப்பொடும் புக்குத் திருநட
மாளிகை முன்னர்ச்
சார்ந்து
வலங்கொண் டிறைஞ்சித் தம்பெரு
மான்றிரு முன்பு
நேர்ந்த
பரிவொடுந் தாழ்ந்து நிறைந்தொழி
யாவன்பு பொங்க
ஆர்ந்தகண்
ணீர்மழை தூங்க வயர்வுறுந்
தன்மைய ரானார்;
Word separated:
சேர்ந்து
விருப்பொடும் புக்குத்,
திருநட
மாளிகை முன்னர்ச்
சார்ந்து,
வலங்கொண்டு
இறைஞ்சித், தம்
பெருமான் திருமுன்பு
நேர்ந்த
பரிவொடும் தாழ்ந்து,
நிறைந்து
ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த
கண்ணீர்-மழை
தூங்க, அயர்வுறும்
தன்மையர் ஆனார்;
#1653 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 388
"திருப்பூந்
துருத்தி யமர்ந்த செஞ்சடை
யானையா னேற்றுப்
பொருப்பூர்ந்
தருளும் பிரானைப் பொய்யிலி
யைக்கண்டே "னென்று
விருப்புறு
தாண்டகத் தோடு மேவிய காதல்
விளைப்ப
"இருப்போந்
திருவடிக் கீழ்நா"
மென்னுங்
குறுந்தொகை பாடி,
Word separated:
"திருப்பூந்துருத்தி
அமர்ந்த செஞ்சடையானை,
ஆனேற்றுப்
பொருப்பு
ஊர்ந்தருளும் பிரானைப்,
பொய்யிலியைக்
கண்டேன்" என்று
விருப்பு-உறு
தாண்டகத்தோடு மேவிய காதல்
விளைப்ப
"இருப்போம்
திருவடிக்கீழ் நாம்"
என்னும்
குறுந்தொகை பாடி,
Thirunavukkarasar sets up an abode and stays in Thiruppunthuruththi for a while
#1654 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 389
அங்குறை
யுந்தன்மை வேண்டி "நாமடி
போற்றுவ" தென்று
பொங்கு
தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய
பாடல் புரிந்து
தங்கித்
திருத்தொண்டு செய்வார் தம்பிரா
னாரருள் பெற்றுத்
திங்களு
ஞாயிறுந் தோயுந் திருமட
மங்கொன்று செய்தார்.
Word separated:
அங்கு
உறையும் தன்மை வேண்டி "நாம்
அடி போற்றுவது"
என்று
பொங்கு
தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய
பாடல் புரிந்து
தங்கித்
திருத்தொண்டு செய்வார்
தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும்
ஞாயிறும் தோயும் திருமடம்
அங்கு ஒன்று செய்தார்.
Thirunavukkarasar sang many padhigams including thiru-anga-mAlai
#1655 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 390
பல்வகைத்
தாண்டகத் தோடு பரவும் தனித்தாண்
டகமும்
அல்ல
லறுப்பவர் தானத் தடைவு
திருத்தாண் டகமுஞ்
செல்கதி
காட்டிடப் போற்றுந் திருவங்க
மாலையு முள்ளிட்
டெல்லையில்
பன்மைத் தொகையு மியம்பின
ரேத்தி யிருந்தார்.
Word separated:
பல்வகைத்
தாண்டகத்தோடு, பரவும்
தனித்தாண்டகமும்,
அல்லல்
அறுப்பவர் தானத்து அடைவு
திருத்தாண்டகமும்,
செல்கதி
காட்டிடப் போற்றும்
திரு-அங்கமாலையும்
உள்ளிட்டு
எல்லை-இல்
பன்மைத் தொகையும் இயம்பினர்
ஏத்தி இருந்தார்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.9 – பொது - திருவங்கமாலை - (பண் - சாதாரி)
(தனனா தானதானா - தன - தானன தானதனா
தனனா தானன தானன தானன – தனனா தானதானா - Rhythm)
தலையே
நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா
லேபலி தேருந் தலைவனைத் -
தலையே
நீவணங்காய்.
Word separated:
தலையே
நீ வணங்காய் - தலைமாலை
தலைக்கு அணிந்து
தலையாலே
பலி தேரும் தலைவனைத் -
தலையே
நீ வணங்காய்.
கண்காள்
காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள்
வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
- கண்காள்
காண்மின்களோ.
Word separated:
கண்காள்
காண்மின்களோ - கடல்
நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
எண்டோள்
வீசி-நின்று
ஆடும் பிரான்-தன்னைக்
- கண்காள்
காண்மின்களோ.
செவிகாள்
கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல்
மேனிப்பி ரான்திற மெப்போதும்
- செவிகாள்
கேண்மின்களோ.
Word separated:
செவிகாள்
கேண்மின்களோ - சிவன்,
எம்-இறை,
செம்பவள
எரிபோல்
மேனிப் பிரான் திறம் எப்போதும்
- செவிகாள்
கேண்மின்களோ.
மூக்கே
நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே
நோக்கிய மங்கைம ணாளனை -
மூக்கே
நீமுரலாய்.
Word separated:
மூக்கே
நீ முரலாய் - முதுகாடு
உறை முக்கணனை,
வாக்கே
நோக்கிய மங்கை மணாளனை -
மூக்கே
நீ முரலாய்.
வாயே
வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ்
காட்டகத் தாடும்பி ரான்றன்னை
- வாயே
வாழ்த்துகண்டாய்.
Word separated:
வாயே
வாழ்த்து கண்டாய் -
மத-யானை
உரி போர்த்துப்
பேய்
வாழ் காட்டகத்து ஆடும்
பிரான்-தன்னை
- வாயே
வாழ்த்து கண்டாய்.
நெஞ்சே
நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா
டும்மலை மங்கை மணாளனை -
நெஞ்சே
நீநினையாய்.
Word separated:
நெஞ்சே
நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சு
ஆடும் மலைமங்கை மணாளனை -
நெஞ்சே
நீ நினையாய்.
கைகாள்
கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப்
பாம்பரை யார்த்த பரமனைக் -
கைகாள்
கூப்பித்தொழீர்.
Word separated:
கைகாள்
கூப்பித் தொழீர் -
கடி-மாமலர்
தூவி-நின்று
பை-வாய்ப்
பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
- கைகாள்
கூப்பித் தொழீர்.
ஆக்கை
யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா
லட்டிப் போற்றியென் னாதஇவ்
- ஆக்கை
யாற்பயனென்.
Word separated:
ஆக்கையால்
பயன் என்? - அரன்
கோயில் வலம்வந்து,
பூக்
கையால் அட்டிப், போற்றி
என்னாத இவ் - ஆக்கையால்
பயன் என்?
கால்க
ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக்
கோபுரக் கோகர ணஞ்சூழாக் -
கால்க
ளாற்பயனென்.
Word separated:
கால்களால்
பயன் என்? - கறைக்கண்டன்
உறை-கோயில்
கோலக்
கோபுரக் கோகரணம் சூழாக் -
கால்களால்
பயன் என்?
உற்றா
ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா
லத்துறை கூத்தனல் லால்நமக்
- குற்றா
ராருளரோ.
Word separated:
உற்றார்
ஆர் உளரோ? - உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத்து
உறை கூத்தன் அல்லால் நமக்கு
- உற்றார்
ஆர் உளரோ?
பாடல் எண் : 11
இறுமாந்
திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா
னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
- இறுமாந்
திருப்பன்கொலோ.
Word separated:
இறுமாந்து
இருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான்
ஏந்திதன் சேவடிக்கீழ்ச்
சென்று அங்கு - இறுமாந்து
இருப்பன்கொலோ.
பாடல் எண் : 12
தேடிக்
கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித்
தேடொணாத் தேவனை யென்னுளே -
தேடிக்
கண்டுகொண்டேன்.
Word separated:
தேடிக்
கண்டுகொண்டேன் - திருமாலொடு
நான்முகனும்
தேடித்
தேடொணாத் தேவனை என்னுளே -
தேடிக்
கண்டுகொண்டேன்.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits various temples around Thiruvaiyaru and reaches Thiruppunthuruththi
#1651 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 386
nīḍiya ap-padi-niṇḍru neyttānamē mudalāga
māḍu uyar tānam paṇindu, maḻabāḍiyārai vaṇaṅgip,
pāḍiya sendamiḻ mālai pagarndu, paṇi seydu pōṭrit,
tēḍiya mālukku ariyār tiruppūnduruttiyaic cērndār.
Thirunavukkarasar worships Siva in Thiruppunthuruththi and sings padhigams
#1652 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 387
sērndu viruppoḍum pukkut, tirunaḍa māḷigai munnarc
cārndu, valaṅgoṇḍu iṟaiñjit, tam perumān tirumunbu
nērnda parivoḍum tāḻndu, niṟaindu oḻiyā anbu poṅga
ārnda kaṇṇīr-maḻai tūṅga, ayarvuṟum tanmaiyar ānār;
#1653 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 388
"tiruppūndurutti amarnda señjaḍaiyānai, ānēṭrup
poruppu ūrndaruḷum pirānaip, poyyiliyaik kaṇḍēn" eṇḍru
viruppu-uṟu tāṇḍagattōḍu mēviya kādal viḷaippa
"iruppōm tiruvaḍikkīḻ nām" ennum kuṟundogai pāḍi,
Thirunavukkarasar sets up an abode and stays in Thiruppunthuruththi for a while
#1654 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 389
aṅgu uṟaiyum tanmai vēṇḍi "nām aḍi pōṭruvadu" eṇḍru
poṅgu tamiḻccol viruttam pōṭriya pāḍal purindu
taṅgit tiruttoṇḍu seyvār tambirānār aruḷ peṭrut
tiṅgaḷum ñāyiṟum tōyum tirumaḍam aṅgu oṇḍru seydār.
Thirunavukkarasar sang many padhigams including thiru-anga-mAlai
#1655 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 390
palvagait tāṇḍagattōḍu, paravum tanittāṇḍagamum,
allal aṟuppavar tānattu aḍaivu tiruttāṇḍagamum,
selgadi kāṭṭiḍap pōṭrum tiru-aṅgamālaiyum uḷḷiṭṭu
ellai-il panmait togaiyum iyambinar ētti irundār.
tirunāvukkarasar tēvāram - padigam 4.9 – podu - tiruvaṅgamālai - (paṇ - sādāri)
(tananā tānadānā - tana - tānana tānadanā
tananā tānana tānana tānana – tananā tānadānā - Rhythm)
pāḍal eṇ : 1
talaiyē nī vaṇaṅgāy - talaimālai talaikku aṇindu
talaiyālē pali tērum talaivanait - talaiyē nī vaṇaṅgāy.
pāḍal eṇ : 2
kaṇgāḷ kāṇmingaḷō - kaḍal nañju uṇḍa kaṇḍan-tannai
eṇḍōḷ vīsi-niṇḍru āḍum pirān-tannaik - kaṇgāḷ kāṇmingaḷō.
pāḍal eṇ : 3
sevigāḷ kēṇmingaḷō - sivan, em-iṟai, sembavaḷa
eribōl mēnip pirān tiṟam eppōdum - sevigāḷ kēṇmingaḷō.
pāḍal eṇ : 4
mūkkē nī muralāy - mudugāḍu uṟai mukkaṇanai,
vākkē nōkkiya maṅgai maṇāḷanai - mūkkē nī muralāy.
pāḍal eṇ : 5
vāyē vāḻttu kaṇḍāy - mada-yānai uri pōrttup
pēy vāḻ kāṭṭagattu āḍum pirān-tannai - vāyē vāḻttu kaṇḍāy.
pāḍal eṇ : 6
neñjē nī ninaiyāy - nimir punsaḍai ninmalanai
mañju āḍum malaimaṅgai maṇāḷanai - neñjē nī ninaiyāy.
pāḍal eṇ : 7
kaigāḷ kūppit toḻīr - kaḍi-māmalar tūvi-niṇḍru
pai-vāyp pāmbu arai ārtta paramanaik - kaigāḷ kūppit toḻīr.
pāḍal eṇ : 8
ākkaiyāl payan en? - aran kōyil valamvandu,
pūk kaiyāl aṭṭip, pōṭri ennāda iv - ākkaiyāl payan en?
pāḍal eṇ : 9
kālgaḷāl payan en? - kaṟaikkaṇḍan uṟai-kōyil
kōlak kōburak kōgaraṇam sūḻāk - kālgaḷāl payan en?
pāḍal eṇ : 10
uṭrār ār uḷarō? - uyir koṇḍu pōm poḻudu
kuṭrālattu uṟai kūttan allāl namakku - uṭrār ār uḷarō?
pāḍal eṇ : 11
iṟumāndu iruppangolō - īsan palgaṇattu eṇṇappaṭṭuc
ciṟumān ēndidan sēvaḍikkīḻc ceṇḍru aṅgu - iṟumāndu iruppangolō.
pāḍal eṇ : 12
tēḍik kaṇḍugoṇḍēn - tirumāloḍu nānmuganum
tēḍit tēḍoṇāt tēvanai ennuḷē - tēḍik kaṇḍugoṇḍēn.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits various temples around Thiruvaiyaru and reaches Thiruppunthuruththi
#1651 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 386
नीडिय अप्-पदि-निण्ड्रु नॆय्त्तानमे मुदलाग
माडु उयर् तानम् पणिन्दु, मऴबाडियारै वणङ्गिप्,
पाडिय सॆन्दमिऴ् मालै पगर्न्दु, पणि सॆय्दु पोट्रित्,
तेडिय मालुक्कु अरियार् तिरुप्पून्दुरुत्तियैच् चेर्न्दार्.
Thirunavukkarasar worships Siva in Thiruppunthuruththi and sings padhigams
#1652 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 387
सेर्न्दु विरुप्पॊडुम् पुक्कुत्, तिरुनड माळिगै मुन्नर्च्
चार्न्दु, वलङ्गॊण्डु इऱैञ्जित्, तम् पॆरुमान् तिरुमुन्बु
नेर्न्द परिवॊडुम् ताऴ्न्दु, निऱैन्दु ऒऴिया अन्बु पॊङ्ग
आर्न्द कण्णीर्-मऴै तूङ्ग, अयर्वुऱुम् तन्मैयर् आनार्;
#1653 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 388
"तिरुप्पून्दुरुत्ति अमर्न्द सॆञ्जडैयानै, आनेट्रुप्
पॊरुप्पु ऊर्न्दरुळुम् पिरानैप्, पॊय्यिलियैक् कण्डेन्" ऎण्ड्रु
विरुप्पु-उऱु ताण्डगत्तोडु मेविय कादल् विळैप्प
"इरुप्पोम् तिरुवडिक्कीऴ् नाम्" ऎन्नुम् कुऱुन्दॊगै पाडि,
Thirunavukkarasar sets up an abode and stays in Thiruppunthuruththi for a while
#1654 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 389
अङ्गु उऱैयुम् तन्मै वेण्डि "नाम् अडि पोट्रुवदु" ऎण्ड्रु
पॊङ्गु तमिऴ्च्चॊल् विरुत्तम् पोट्रिय पाडल् पुरिन्दु
तङ्गित् तिरुत्तॊण्डु सॆय्वार् तम्बिरानार् अरुळ् पॆट्रुत्
तिङ्गळुम् ञायिऱुम् तोयुम् तिरुमडम् अङ्गु ऒण्ड्रु सॆय्दार्.
Thirunavukkarasar sang many padhigams including thiru-anga-mAlai
#1655 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 390
पल्वगैत् ताण्डगत्तोडु, परवुम् तनित्ताण्डगमुम्,
अल्लल् अऱुप्पवर् तानत्तु अडैवु तिरुत्ताण्डगमुम्,
सॆल्गदि काट्टिडप् पोट्रुम् तिरु-अङ्गमालैयुम् उळ्ळिट्टु
ऎल्लै-इल् पन्मैत् तॊगैयुम् इयम्बिनर् एत्ति इरुन्दार्.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.9 – पॊदु - तिरुवङ्गमालै - (पण् - सादारि)
(तनना तानदाना - तन - तानन तानदना
तनना तानन तानन तानन – तनना तानदाना - Rhythm)
पाडल् ऎण् : 1
तलैये नी वणङ्गाय् - तलैमालै तलैक्कु अणिन्दु
तलैयाले पलि तेरुम् तलैवनैत् - तलैये नी वणङ्गाय्.
पाडल् ऎण् : 2
कण्गाळ् काण्मिन्गळो - कडल् नञ्जु उण्ड कण्डन्-तन्नै
ऎण्डोळ् वीसि-निण्ड्रु आडुम् पिरान्-तन्नैक् - कण्गाळ् काण्मिन्गळो.
पाडल् ऎण् : 3
सॆविगाळ् केण्मिन्गळो - सिवन्, ऎम्-इऱै, सॆम्बवळ
ऎरिबोल् मेनिप् पिरान् तिऱम् ऎप्पोदुम् - सॆविगाळ् केण्मिन्गळो.
पाडल् ऎण् : 4
मूक्के नी मुरलाय् - मुदुगाडु उऱै मुक्कणनै,
वाक्के नोक्किय मङ्गै मणाळनै - मूक्के नी मुरलाय्.
पाडल् ऎण् : 5
वाये वाऴ्त्तु कण्डाय् - मद-यानै उरि पोर्त्तुप्
पेय् वाऴ् काट्टगत्तु आडुम् पिरान्-तन्नै - वाये वाऴ्त्तु कण्डाय्.
पाडल् ऎण् : 6
नॆञ्जे नी निनैयाय् - निमिर् पुन्सडै निन्मलनै
मञ्जु आडुम् मलैमङ्गै मणाळनै - नॆञ्जे नी निनैयाय्.
पाडल् ऎण् : 7
कैगाळ् कूप्पित् तॊऴीर् - कडि-मामलर् तूवि-निण्ड्रु
पै-वाय्प् पाम्बु अरै आर्त्त परमनैक् - कैगाळ् कूप्पित् तॊऴीर्.
पाडल् ऎण् : 8
आक्कैयाल् पयन् ऎन्? - अरन् कोयिल् वलम्वन्दु,
पूक् कैयाल् अट्टिप्, पोट्रि ऎन्नाद इव् - आक्कैयाल् पयन् ऎन्?
पाडल् ऎण् : 9
काल्गळाल् पयन् ऎन्? - कऱैक्कण्डन् उऱै-कोयिल्
कोलक् कोबुरक् कोगरणम् सूऴाक् - काल्गळाल् पयन् ऎन्?
पाडल् ऎण् : 10
उट्रार् आर् उळरो? - उयिर् कॊण्डु पोम् पॊऴुदु
कुट्रालत्तु उऱै कूत्तन् अल्लाल् नमक्कु - उट्रार् आर् उळरो?
पाडल् ऎण् : 11
इऱुमान्दु इरुप्पन्गॊलो - ईसन् पल्गणत्तु ऎण्णप्पट्टुच्
चिऱुमान् एन्दिदन् सेवडिक्कीऴ्च् चॆण्ड्रु अङ्गु - इऱुमान्दु इरुप्पन्गॊलो.
पाडल् ऎण् : 12
तेडिक् कण्डुगॊण्डेन् - तिरुमालॊडु नान्मुगनुम्
तेडित् तेडॊणात् तेवनै ऎन्नुळे - तेडिक् कण्डुगॊण्डेन्.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits various temples around Thiruvaiyaru and reaches Thiruppunthuruththi
#1651 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 386
నీడియ అప్-పది-నిండ్రు నెయ్త్తానమే ముదలాగ
మాడు ఉయర్ తానం పణిందు, మఴబాడియారై వణంగిప్,
పాడియ సెందమిఴ్ మాలై పగర్న్దు, పణి సెయ్దు పోట్రిత్,
తేడియ మాలుక్కు అరియార్ తిరుప్పూందురుత్తియైచ్ చేర్న్దార్.
Thirunavukkarasar worships Siva in Thiruppunthuruththi and sings padhigams
#1652 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 387
సేర్న్దు విరుప్పొడుం పుక్కుత్, తిరునడ మాళిగై మున్నర్చ్
చార్న్దు, వలంగొండు ఇఱైంజిత్, తం పెరుమాన్ తిరుమున్బు
నేర్న్ద పరివొడుం తాఴ్న్దు, నిఱైందు ఒఴియా అన్బు పొంగ
ఆర్న్ద కణ్ణీర్-మఴై తూంగ, అయర్వుఱుం తన్మైయర్ ఆనార్;
#1653 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 388
"తిరుప్పూందురుత్తి అమర్న్ద సెంజడైయానై, ఆనేట్రుప్
పొరుప్పు ఊర్న్దరుళుం పిరానైప్, పొయ్యిలియైక్ కండేన్" ఎండ్రు
విరుప్పు-ఉఱు తాండగత్తోడు మేవియ కాదల్ విళైప్ప
"ఇరుప్పోం తిరువడిక్కీఴ్ నాం" ఎన్నుం కుఱుందొగై పాడి,
Thirunavukkarasar sets up an abode and stays in Thiruppunthuruththi for a while
#1654 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 389
అంగు ఉఱైయుం తన్మై వేండి "నాం అడి పోట్రువదు" ఎండ్రు
పొంగు తమిఴ్చ్చొల్ విరుత్తం పోట్రియ పాడల్ పురిందు
తంగిత్ తిరుత్తొండు సెయ్వార్ తంబిరానార్ అరుళ్ పెట్రుత్
తింగళుం ఞాయిఱుం తోయుం తిరుమడం అంగు ఒండ్రు సెయ్దార్.
Thirunavukkarasar sang many padhigams including thiru-anga-mAlai
#1655 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 390
పల్వగైత్ తాండగత్తోడు, పరవుం తనిత్తాండగముం,
అల్లల్ అఱుప్పవర్ తానత్తు అడైవు తిరుత్తాండగముం,
సెల్గది కాట్టిడప్ పోట్రుం తిరు-అంగమాలైయుం ఉళ్ళిట్టు
ఎల్లై-ఇల్ పన్మైత్ తొగైయుం ఇయంబినర్ ఏత్తి ఇరుందార్.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.9 – పొదు - తిరువంగమాలై - (పణ్ - సాదారి)
(తననా తానదానా - తన - తానన తానదనా
తననా తానన తానన తానన – తననా తానదానా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
తలైయే నీ వణంగాయ్ - తలైమాలై తలైక్కు అణిందు
తలైయాలే పలి తేరుం తలైవనైత్ - తలైయే నీ వణంగాయ్.
పాడల్ ఎణ్ : 2
కణ్గాళ్ కాణ్మిన్గళో - కడల్ నంజు ఉండ కండన్-తన్నై
ఎండోళ్ వీసి-నిండ్రు ఆడుం పిరాన్-తన్నైక్ - కణ్గాళ్ కాణ్మిన్గళో.
పాడల్ ఎణ్ : 3
సెవిగాళ్ కేణ్మిన్గళో - సివన్, ఎం-ఇఱై, సెంబవళ
ఎరిబోల్ మేనిప్ పిరాన్ తిఱం ఎప్పోదుం - సెవిగాళ్ కేణ్మిన్గళో.
పాడల్ ఎణ్ : 4
మూక్కే నీ మురలాయ్ - ముదుగాడు ఉఱై ముక్కణనై,
వాక్కే నోక్కియ మంగై మణాళనై - మూక్కే నీ మురలాయ్.
పాడల్ ఎణ్ : 5
వాయే వాఴ్త్తు కండాయ్ - మద-యానై ఉరి పోర్త్తుప్
పేయ్ వాఴ్ కాట్టగత్తు ఆడుం పిరాన్-తన్నై - వాయే వాఴ్త్తు కండాయ్.
పాడల్ ఎణ్ : 6
నెంజే నీ నినైయాయ్ - నిమిర్ పున్సడై నిన్మలనై
మంజు ఆడుం మలైమంగై మణాళనై - నెంజే నీ నినైయాయ్.
పాడల్ ఎణ్ : 7
కైగాళ్ కూప్పిత్ తొఴీర్ - కడి-మామలర్ తూవి-నిండ్రు
పై-వాయ్ప్ పాంబు అరై ఆర్త్త పరమనైక్ - కైగాళ్ కూప్పిత్ తొఴీర్.
పాడల్ ఎణ్ : 8
ఆక్కైయాల్ పయన్ ఎన్? - అరన్ కోయిల్ వలమ్వందు,
పూక్ కైయాల్ అట్టిప్, పోట్రి ఎన్నాద ఇవ్ - ఆక్కైయాల్ పయన్ ఎన్?
పాడల్ ఎణ్ : 9
కాల్గళాల్ పయన్ ఎన్? - కఱైక్కండన్ ఉఱై-కోయిల్
కోలక్ కోబురక్ కోగరణం సూఴాక్ - కాల్గళాల్ పయన్ ఎన్?
పాడల్ ఎణ్ : 10
ఉట్రార్ ఆర్ ఉళరో? - ఉయిర్ కొండు పోం పొఴుదు
కుట్రాలత్తు ఉఱై కూత్తన్ అల్లాల్ నమక్కు - ఉట్రార్ ఆర్ ఉళరో?
పాడల్ ఎణ్ : 11
ఇఱుమాందు ఇరుప్పన్గొలో - ఈసన్ పల్గణత్తు ఎణ్ణప్పట్టుచ్
చిఱుమాన్ ఏందిదన్ సేవడిక్కీఴ్చ్ చెండ్రు అంగు - ఇఱుమాందు ఇరుప్పన్గొలో.
పాడల్ ఎణ్ : 12
తేడిక్ కండుగొండేన్ - తిరుమాలొడు నాన్ముగనుం
తేడిత్ తేడొణాత్ తేవనై ఎన్నుళే - తేడిక్ కండుగొండేన్.
=============================