Friday, July 18, 2025

திருப்புகழ் - 1154 - முந்துதமிழ் மாலை - mundhu thamizh mAlai

43-b) திருப்புகழ் - 1154 - முந்துதமிழ் மாலை - mundhu thamizh mAlai

திருப்புகழ் - முந்துதமிழ் மாலை - 1154 - (திருச்செந்தூர்)

tiruppugaḻ - mundutamiḻ mālai - 1154 - (tiruccendūr)


Verses:

PDF: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHTlYySHdnNjVYcW8/view?usp=sharing&resourcekey=0-f9F0MW7nYLJ-4caQxI295A

***

On YouTube:

Tamil discussion:

***

V. Subramanian

================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருப்புகழ் - முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர்

( தந்ததன தான தானத் தான

தந்ததன தான தானத் தான

தந்ததன தான தானத் தான .. தனதான)


முந்துதமிழ் மாலை கோடிக் கோடி

.. .. சந்தமொடு நீடு பாடிப் பாடி

.. .. முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே

.. முந்தைவினை யேவ ராமற் போக

.. .. மங்கையர்கள் காதல் தூரத் தேக

.. .. முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி

.. .. தந்ததன தான தானத் தான

.. .. செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்

.. செஞ்சிறிய கால்வி சாலத் தோகை

.. .. துங்க-அநு கூல பார்வைத் தீர

.. .. செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார

.. .. செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார

.. .. அண்டருப கார சேவற் கார முடிமேலே

.. அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார

.. .. குன்றுருவ ஏவும் வேலைக் கார

.. .. அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார

.. .. விந்தைகுற மாது வேளைக் கார

.. .. செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான

.. செஞ்சமரை மாயு மாயக் கார

.. .. துங்கரண சூர சூறைக் கார

.. .. செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.



Word separated version:

திருப்புகழ் - முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர்

( தந்ததன தான தானத் தான

தந்ததன தான தானத் தான

தந்ததன தான தானத் தான தனதான)


முந்து தமிழ் மாலை கோடிக் கோடி

.. .. சந்தமொடு நீடு பாடிப் பாடி

.. .. முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே

.. முந்தை வினையே வராமல் போக

.. .. மங்கையர்கள் காதல் தூரத்து ஏக

.. .. முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே


திந்திதிமி தோதி தீதித் தீதி

.. .. தந்ததன தான தானத் தான

.. .. செஞ்செணகு சேகு தாளத்தோடு நடம் ஆடும்

.. செஞ்-சிறிய கால் விசாலத் தோகை

.. .. துங்க அநுகூல பார்வைத் தீர

.. .. செம்-பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே


அந்தண் மறை வேள்வி காவற்கார

.. .. செந்-தமிழ் சொல் பாவின் மாலைக்கார

.. .. அண்டர் உபகார சேவற்கார முடி மேலே

.. அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார

.. .. குன்று உருவ ஏவும் வேலைக்கார

.. .. அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான


சிந்துர மின் மேவு போகக்கார

.. .. விந்தை குற மாது வேளைக்கார

.. .. செஞ்-சொல் அடியார்கள் வாரக்கார எதிரான

.. செஞ்-சமரை மாயும் மாயக்கார

.. .. துங்க ரண சூர சூறைக்கார

.. .. செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே.

============== ==============


( Note: - strong (trill) ‘ra’ ; - ‘- retroflex letter in Tamil / Malayalam )

--------------

tiruppugaḻ - mundudamiḻ mālai - tiruccendūr

( tandadana tāna tānat tāna

tandadana tāna tānat tāna

tandadana tāna tānat tāna .. tanadāna - Syllabic pattern)


mundutamiḻ mālai kōḍik kōḍi

.. .. sandamoḍu nīḍu pāḍip pāḍi

.. .. muñjarmanai vāsal tēḍit tēḍi yuḻalādē

.. mundaivinai yēva rāmaṟ pōga

.. .. maṅgaiyargaḷ kādal dūrat tēga

.. .. mundaḍimai yēnai yāḷat tānu munaimīdē

tindidimi tōdi tīdit tīdi

.. .. tandadana tāna tānat tāna

.. .. señjeṇagu sēgu tāḷat tōḍu naḍamāḍuñ

.. señjiṟiya kālvi sālat tōgai

.. .. tuṅga-anu kūla pārvait tīra

.. .. sembonmayil mīdi lēyep pōdu varuvāyē

andaṇmaṟai vēḷvi kāvaṟ kāra

.. .. sendamiḻsol pāvin mālaik kāra

.. .. aṇḍaruba kāra sēvaṟ kāra muḍimēlē

.. añjalisey vōrgaḷ nēyak kāra

.. .. kuṇḍruruva ēvum vēlaik kāra

.. .. andamvegu vāna rūbak kāra eḻilāna

sinduramin mēvu bōgak kāra

.. .. vindaikuṟa mādu vēḷaik kāra

.. .. señjolaḍi yārgaḷ vārak kāra edirāna

.. señjamarai māyu māyak kāra

.. .. tuṅgaraṇa sūra sūṟaik kāra

.. .. sendinagar vāḻu māṇmaik kāra perumāḷē.




Word separated version:

tiruppugaḻ - mundudamiḻ mālai - tiruccendūr

( tandadana tāna tānat tāna

tandadana tāna tānat tāna

tandadana tāna tānat tāna tanadāna - Syllabic pattern)


mundu tamiḻ mālai kōḍik kōḍi

.. .. sandamoḍu nīḍu pāḍip pāḍi

.. .. muñjar manai vāsal tēḍit tēḍi uḻalādē

.. mundai vinaiyē varāmal pōga

.. .. maṅgaiyargaḷ kādal dūrattu ēga

.. .. mundu aḍimaiyēnai āḷattānum munai mīdē


tindidimi tōdi tīdit tīdi

.. .. tandadana tāna tānat tāna

.. .. señjeṇagu sēgu tāḷattōḍu naḍam āḍum

.. señ-jiṟiya kāl visālat tōgai

.. .. tuṅga anugūla pārvait tīra

.. .. sem-pon mayil mīdilē eppōdu varuvāyē


andaṇ maṟai vēḷvi kāvaṟkāra

.. .. sen-damiḻ sol pāvin mālaikkāra

.. .. aṇḍar ubagāra sēvaṟkāra muḍi mēlē

.. añjali seyvōrgaḷ nēyakkāra

.. .. kuṇḍru uruva ēvum vēlaikkāra

.. .. andam veguvāna rūbakkāra eḻilāna


sindura min mēvu bōgakkāra

.. .. vindai kuṟa mādu vēḷaikkāra

.. .. señ-jol aḍiyārgaḷ vārakkāra edirāna

.. señ-jamarai māyum māyakkāra

.. .. tuṅga raṇa sūra sūṟaikkāra

.. .. sendil nagar vāḻum āṇmaikkāra perumāḷē.

================== ==========================


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुप्पुगऴ् - मुन्दुदमिऴ् मालै - तिरुच्चॆन्दूर्

( तन्ददन तान तानत् तान

तन्ददन तान तानत् तान

तन्ददन तान तानत् तान .. तनदान - Syllabic pattern)


मुन्दुतमिऴ् मालै कोडिक् कोडि

.. .. सन्दमॊडु नीडु पाडिप् पाडि

.. .. मुञ्जर्मनै वासल् तेडित् तेडि युऴलादे

.. मुन्दैविनै येव रामऱ्‌ पोग

.. .. मङ्गैयर्गळ् कादल् दूरत् तेग

.. .. मुन्दडिमै येनै याळत् तानु मुनैमीदे

तिन्दिदिमि तोदि तीदित् तीदि

.. .. तन्ददन तान तानत् तान

.. .. सॆञ्जॆणगु सेगु ताळत् तोडु नडमाडुञ्

.. सॆञ्जिऱिय काल्वि सालत् तोगै

.. .. तुङ्ग-अनु कूल पार्वैत् तीर

.. .. सॆम्बॊन्मयिल् मीदि लेयॆप् पोदु वरुवाये

अन्दण्मऱै वेळ्वि कावऱ्‌ कार

.. .. सॆन्दमिऴ्सॊल् पाविन् मालैक् कार

.. .. अण्डरुब कार सेवऱ्‌ कार मुडिमेले

.. अञ्जलिसॆय् वोर्गळ् नेयक् कार

.. .. कुण्ड्रुरुव एवुम् वेलैक् कार

.. .. अन्दम्वॆगु वान रूबक् कार ऎऴिलान

सिन्दुरमिन् मेवु बोगक् कार

.. .. विन्दैकुऱ मादु वेळैक् कार

.. .. सॆञ्जॊलडि यार्गळ् वारक् कार ऎदिरान

.. सॆञ्जमरै मायु मायक् कार

.. .. तुङ्गरण सूर सूऱैक् कार

.. .. सॆन्दिनगर् वाऴु माण्मैक् कार पॆरुमाळे.


Word separated version:

तिरुप्पुगऴ् - मुन्दुदमिऴ् मालै - तिरुच्चॆन्दूर्

( तन्ददन तान तानत् तान

तन्ददन तान तानत् तान

तन्ददन तान तानत् तान तनदान - Syllabic pattern)


मुन्दु तमिऴ् मालै कोडिक् कोडि

.. .. सन्दमॊडु नीडु पाडिप् पाडि

.. .. मुञ्जर् मनै वासल् तेडित् तेडि उऴलादे

.. मुन्दै विनैये वरामल् पोग

.. .. मङ्गैयर्गळ् कादल् दूरत्तु एग

.. .. मुन्दु अडिमैयेनै आळत्तानुम् मुनै मीदे


तिन्दिदिमि तोदि तीदित् तीदि

.. .. तन्ददन तान तानत् तान

.. .. सॆञ्जॆणगु सेगु ताळत्तोडु नडम् आडुम्

.. सॆञ्-जिऱिय काल् विसालत् तोगै

.. .. तुङ्ग अनुगूल पार्वैत् तीर

.. .. सॆम्-पॊन् मयिल् मीदिले ऎप्पोदु वरुवाये


अन्दण् मऱै वेळ्वि कावऱ्‌कार

.. .. सॆन्-दमिऴ् सॊल् पाविन् मालैक्कार

.. .. अण्डर् उबगार सेवऱ्‌कार मुडि मेले

.. अञ्जलि सॆय्वोर्गळ् नेयक्कार

.. .. कुण्ड्रु उरुव एवुम् वेलैक्कार

.. .. अन्दम् वॆगुवान रूबक्कार ऎऴिलान


सिन्दुर मिन् मेवु बोगक्कार

.. .. विन्दै कुऱ मादु वेळैक्कार

.. .. सॆञ्-जॊल् अडियार्गळ् वारक्कार ऎदिरान

.. सॆञ्-जमरै मायुम् मायक्कार

.. .. तुङ्ग रण सूर सूऱैक्कार

.. .. सॆन्दिल् नगर् वाऴुम् आण्मैक्कार पॆरुमाळे.

============== ==============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ముందుదమిఴ్ మాలై - తిరుచ్చెందూర్

( తందదన తాన తానత్ తాన

తందదన తాన తానత్ తాన

తందదన తాన తానత్ తాన .. తనదాన - Syllabic pattern)


ముందుతమిఴ్ మాలై కోడిక్ కోడి

.. .. సందమొడు నీడు పాడిప్ పాడి

.. .. ముంజర్మనై వాసల్ తేడిత్ తేడి యుఴలాదే

.. ముందైవినై యేవ రామఱ్ పోగ

.. .. మంగైయర్గళ్ కాదల్ దూరత్ తేగ

.. .. ముందడిమై యేనై యాళత్ తాను మునైమీదే

తిందిదిమి తోది తీదిత్ తీది

.. .. తందదన తాన తానత్ తాన

.. .. సెంజెణగు సేగు తాళత్ తోడు నడమాడుఞ్

.. సెంజిఱియ కాల్వి సాలత్ తోగై

.. .. తుంగ-అను కూల పార్వైత్ తీర

.. .. సెంబొన్మయిల్ మీది లేయెప్ పోదు వరువాయే

అందణ్మఱై వేళ్వి కావఱ్ కార

.. .. సెందమిఴ్సొల్ పావిన్ మాలైక్ కార

.. .. అండరుబ కార సేవఱ్ కార ముడిమేలే

.. అంజలిసెయ్ వోర్గళ్ నేయక్ కార

.. .. కుండ్రురువ ఏవుం వేలైక్ కార

.. .. అందమ్వెగు వాన రూబక్ కార ఎఴిలాన

సిందురమిన్ మేవు బోగక్ కార

.. .. విందైకుఱ మాదు వేళైక్ కార

.. .. సెంజొలడి యార్గళ్ వారక్ కార ఎదిరాన

.. సెంజమరై మాయు మాయక్ కార

.. .. తుంగరణ సూర సూఱైక్ కార

.. .. సెందినగర్ వాఴు మాణ్మైక్ కార పెరుమాళే.


Word separated version:

తిరుప్పుగఴ్ - ముందుదమిఴ్ మాలై - తిరుచ్చెందూర్

( తందదన తాన తానత్ తాన

తందదన తాన తానత్ తాన

తందదన తాన తానత్ తాన తనదాన - Syllabic pattern)


ముందు తమిఴ్ మాలై కోడిక్ కోడి

.. .. సందమొడు నీడు పాడిప్ పాడి

.. .. ముంజర్ మనై వాసల్ తేడిత్ తేడి ఉఴలాదే

.. ముందై వినైయే వరామల్ పోగ

.. .. మంగైయర్గళ్ కాదల్ దూరత్తు ఏగ

.. .. ముందు అడిమైయేనై ఆళత్తానుం మునై మీదే


తిందిదిమి తోది తీదిత్ తీది

.. .. తందదన తాన తానత్ తాన

.. .. సెంజెణగు సేగు తాళత్తోడు నడం ఆడుం

.. సెఞ్-జిఱియ కాల్ విసాలత్ తోగై

.. .. తుంగ అనుగూల పార్వైత్ తీర

.. .. సెం-పొన్ మయిల్ మీదిలే ఎప్పోదు వరువాయే


అందణ్ మఱై వేళ్వి కావఱ్కార

.. .. సెన్-దమిఴ్ సొల్ పావిన్ మాలైక్కార

.. .. అండర్ ఉబగార సేవఱ్కార ముడి మేలే

.. అంజలి సెయ్వోర్గళ్ నేయక్కార

.. .. కుండ్రు ఉరువ ఏవుం వేలైక్కార

.. .. అందం వెగువాన రూబక్కార ఎఴిలాన


సిందుర మిన్ మేవు బోగక్కార

.. .. విందై కుఱ మాదు వేళైక్కార

.. .. సెఞ్-జొల్ అడియార్గళ్ వారక్కార ఎదిరాన

.. సెఞ్-జమరై మాయుం మాయక్కార

.. .. తుంగ రణ సూర సూఱైక్కార

.. .. సెందిల్ నగర్ వాఴుం ఆణ్మైక్కార పెరుమాళే.

================ ============

No comments:

Post a Comment