170) 5.31 - கோனைக் காவி - kOnaik kAvi
திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31 - கோனைக் காவி - திருவானைக்கா - (திருக்குறுந்தொகை)
tirunāvukkarasar tēvāram - 5.31 - kōnaik kāvi - tiruvānaikkā - (tirukkuṟundogai)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1DRH8Nic-DN35chrvRWbSvg0pKUlE64iT/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/8u7MXTeHf3Y
Part-2: https://youtu.be/KGD0b8q_XYo
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_031.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31 - திருவானைக்கா - (திருக்குறுந்தொகை)
திருவானைக்கா (திருவானைக்காவல்): பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புத்தலம். யானை பூசித்துப் பேறுபெற்ற தலம் என்ற காரணத்தால் இந்தப் பெயர். மிகப் பெரிய கோயில்.
பதிக வரலாறு:
திருநாவுக்கரசர் திருப்பழையாறை-வடதளியை வணங்கிக், காவிரியின் இருகரைகளிலும் உள்ள தலங்கள் பலவற்றைத் தரிசித்துத் திருவானைக்கா அடைந்தார். அங்கே பாடியருளிய பதிகங்களில் ஒன்று இந்தப் பதிகம். (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.302)
"திருவானைக்கா ஈசனைத் தொழுது உய்யுங்கள்" என்று உபதேசமாக அமைந்தது இப்பதிகம்.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits several temples between PazhaiyARai and ThiruvAnaikkA
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 301
பொங்கு புனலார் பொன்னியினி லிரண்டு கரையும் பொருவிடையார்
தங்கு மிடங்கள் புக்கிறைஞ்சித், தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போ
யெங்கு நிறைந்த புகழாள ரீறி றொண்ட ரெதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்றணைந்தார்.
Thirunavukkarasar sings padhigams in ThiruvAnaikkA and proceeds to visit other temples
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 302
சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச் செஞ்சொன் மாலை பலபாடி
யிலங்கு சடையா ரெறும்பியூர் மலையு மிறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதித் திருச்சிராப் பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த் துறையுந் தொழுவா னண்ணினார்,
திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31 - திருவானைக்கா - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை* யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.
(* IPF edition has - எம்மானை - instead of அம்மானை)
பாடல் எண் : 2
திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 3
துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 4
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 5
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 6
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 7
ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.
பாடல் எண் : 8
உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 9
நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 10
ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits several temples between PazhaiyARai and ThiruvAnaikkA
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 301
பொங்கு புனல் ஆர் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு-விடையார்
தங்கும் இடங்கள் புக்கு-இறைஞ்சித், தமிழ்மாலைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு-இல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண்-விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று-அணைந்தார்.
Thirunavukkarasar sings padhigams in ThiruvAnaikkA and proceeds to visit other temples
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 302
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல்-மாலை பல பாடி,
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சிப் பாடிய பின்,
மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார்,
திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31 - திருவானைக்கா - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்,
தேனைக் காவி உண்ணார் சில தெண்ணர்கள்;
ஆனைக்காவில் அம்மானை* அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.
(* IFP edition has - எம்மானை - instead of அம்மானை)
பாடல் எண் : 2
திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை-செய்து,
பருகி ஊறலைப் பற்றிப் பதம் அறிந்து,
உருகி நைபவர்க்கு, ஊனம்-ஒன்று-இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 3
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்;
"என் பொன்; ஈசன்; இறைவன்" என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 4
நாவால் நன்று நறுமலர்ச்-சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்து, "ஆர்-வினை
காவாய்" என்று தம் கைதொழுவார்க்கு-எலாம்
"ஆவா" என்றிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 5
வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்;
வெஞ்சொல் இன்றி விலகுமின்; வீடு உற
நைஞ்சு நைஞ்சு-நின்று உள்-குளிர்வார்க்கு-எலாம்
"அஞ்சல்" என்றிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 6
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே,
படைகள் போல் வரும் பஞ்ச-மா பூதங்கள்
தடை-ஒன்று-இன்றியே, தன்-அடைந்தார்க்கு-எலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 7
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம் கழலடி
தொழுது கைகளால் தூ-மலர் தூவி-நின்று
அழும்-அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 8
உருளும்போது அறிவொண்ணா உலகத்தீர்;
தெருளும்; சிக்கெனத், தீவினை சேராதே
இருள் அறுத்து-நின்று, ஈசன் என்பார்க்கு-எலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 9
நேசம் ஆகி நினை மட-நெஞ்சமே,
நாசம் ஆய குலநலம் சுற்றங்கள்
பாசம் அற்றுப்; பராபர ஆனந்த
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே.
பாடல் எண் : 10
ஓத-மா-கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாடக், கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்து-அருள் செய்து அங்கு; ஓர்
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits several temples between PazhaiyARai and ThiruvAnaikkA
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 301
poṅgu punal ār ponniyinil iraṇḍu karaiyum poru-viḍaiyār
taṅgum iḍaṅgaḷ pukku-iṟaiñjit, tamiḻmālaigaḷum sāttippōy,
eṅgum niṟainda pugaḻāḷar īṟu-il toṇḍar edirgoḷḷac
ceṅgaṇ-viḍaiyār tiruvānaikkāvin maruṅgu seṇḍru-aṇaindār.
Thirunavukkarasar sings padhigams in ThiruvAnaikkA and proceeds to visit other temples
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 302
silandikku aruḷum kaḻal vaṇaṅgic ceñjol-mālai pala pāḍi,
ilaṅgu saḍaiyār eṟumbiyūr malaiyum iṟaiñjip pāḍiya pin,
malarnda sōdit tiruccirāppaḷḷi malaiyum, kaṟkuḍiyum,
nalaṅgoḷ selvat tirupparāyttuṟaiyum toḻuvān naṇṇinār,
tirunāvukkarasar tēvāram - 5.31 - tiruvānaikkā - (tirukkuṟundogai)
pāḍal eṇ : 1
kōnaik kāvik kuḷirnda manattarāyt,
tēnaik kāvi uṇṇār sila teṇṇargaḷ;
ānaikkāvil ammānai* aṇaigilār,
ūnaik kāvi uḻidarvar, ūmarē.
(* IFP edition has - emmānai - instead of ammānai)
pāḍal eṇ : 2
tirugu sindaiyait tīrttuc cemmai-seydu,
parugi ūṟalaip paṭrip padam aṟindu,
urugi naibavarkku, ūnam-oṇḍru-iṇḍriyē
arugu niṇḍriḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 3
tunbam iṇḍrit tuyar iṇḍri eṇḍrum nīr
inbam vēṇḍil irāppagal ēttumin;
"en pon; īsan; iṟaivan" eṇḍru uḷguvārkku
anban āyiḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 4
nāvāl naṇḍru naṟumalarc-cēvaḍi
ōvādu ētti uḷattu aḍaittu, "ār-vinai
kāvāy" eṇḍru tam kaidoḻuvārkku-elām
"āvā" eṇḍriḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 5
vañjam iṇḍri vaṇaṅgumin vaigalum;
veñjol iṇḍri vilagumin; vīḍu uṟa
naiñju naiñju-niṇḍru uḷ-kuḷirvārkku-elām
"añjal" eṇḍriḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 6
naḍaiyai mey eṇḍru nāttigam pēsādē,
paḍaigaḷ pōl varum pañja-mā būdaṅgaḷ
taḍai-oṇḍru-iṇḍriyē, tan-aḍaindārkku-elām
aḍaiya niṇḍriḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 7
oḻugu māḍattuḷ onbadu vāydalum
kaḻugu arippadan munnam kaḻalaḍi
toḻudu kaigaḷāl tū-malar tūvi-niṇḍru
aḻum-avarkku anban ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 8
uruḷumbōdu aṟivoṇṇā ulagattīr;
teruḷum; sikkenat, tīvinai sērādē
iruḷ aṟuttu-niṇḍru, īsan enbārkku-elām
aruḷ koḍuttiḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 9
nēsam āgi ninai maḍa-neñjamē,
nāsam āya kulanalam suṭraṅgaḷ
pāsam aṭrup; parābara ānanda
āsai uṭriḍum ānaikkā aṇṇalē.
pāḍal eṇ : 10
ōda-mā-kaḍal sūḻ ilaṅgaikku iṟai
gīdam kinnaram pāḍak, keḻuvinān
pādam vāṅgip parindu-aruḷ seydu aṅgu; ōr
ādi āyiḍum ānaikkā aṇṇalē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits several temples between PazhaiyARai and ThiruvAnaikkA
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 301
पॊङ्गु पुनल् आर् पॊन्नियिनिल् इरण्डु करैयुम् पॊरु-विडैयार्
तङ्गुम् इडङ्गळ् पुक्कु-इऱैञ्जित्, तमिऴ्मालैगळुम् सात्तिप्पोय्,
ऎङ्गुम् निऱैन्द पुगऴाळर् ईऱु-इल् तॊण्डर् ऎदिर्गॊळ्ळच्
चॆङ्गण्-विडैयार् तिरुवानैक्काविन् मरुङ्गु सॆण्ड्रु-अणैन्दार्.
Thirunavukkarasar sings padhigams in ThiruvAnaikkA and proceeds to visit other temples
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 302
सिलन्दिक्कु अरुळुम् कऴल् वणङ्गिच् चॆञ्जॊल्-मालै पल पाडि,
इलङ्गु सडैयार् ऎऱुम्बियूर् मलैयुम् इऱैञ्जिप् पाडिय पिन्,
मलर्न्द सोदित् तिरुच्चिराप्पळ्ळि मलैयुम्, कऱ्कुडियुम्,
नलङ्गॊळ् सॆल्वत् तिरुप्पराय्त्तुऱैयुम् तॊऴुवान् नण्णिनार्,
तिरुनावुक्करसर् तेवारम् - 5.31 - तिरुवानैक्का - (तिरुक्कुऱुन्दॊगै)
पाडल् ऎण् : 1
कोनैक् काविक् कुळिर्न्द मनत्तराय्त्,
तेनैक् कावि उण्णार् सिल तॆण्णर्गळ्;
आनैक्काविल् अम्मानै* अणैगिलार्,
ऊनैक् कावि उऴिदर्वर्, ऊमरे.
(* IFP edition has - ऎम्मानै - instead of अम्मानै)
पाडल् ऎण् : 2
तिरुगु सिन्दैयैत् तीर्त्तुच् चॆम्मै-सॆय्दु,
परुगि ऊऱलैप् पट्रिप् पदम् अऱिन्दु,
उरुगि नैबवर्क्कु, ऊनम्-ऒण्ड्रु-इण्ड्रिये
अरुगु निण्ड्रिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 3
तुन्बम् इण्ड्रित् तुयर् इण्ड्रि ऎण्ड्रुम् नीर्
इन्बम् वेण्डिल् इराप्पगल् एत्तुमिन्;
"ऎन् पॊन्; ईसन्; इऱैवन्" ऎण्ड्रु उळ्गुवार्क्कु
अन्बन् आयिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 4
नावाल् नण्ड्रु नऱुमलर्च्-चेवडि
ओवादु एत्ति उळत्तु अडैत्तु, "आर्-विनै
कावाय्" ऎण्ड्रु तम् कैदॊऴुवार्क्कु-ऎलाम्
"आवा" ऎण्ड्रिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 5
वञ्जम् इण्ड्रि वणङ्गुमिन् वैगलुम्;
वॆञ्जॊल् इण्ड्रि विलगुमिन्; वीडु उऱ
नैञ्जु नैञ्जु-निण्ड्रु उळ्-कुळिर्वार्क्कु-ऎलाम्
"अञ्जल्" ऎण्ड्रिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 6
नडैयै मॆय् ऎण्ड्रु नात्तिगम् पेसादे,
पडैगळ् पोल् वरुम् पञ्ज-मा बूदङ्गळ्
तडै-ऒण्ड्रु-इण्ड्रिये, तन्-अडैन्दार्क्कु-ऎलाम्
अडैय निण्ड्रिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 7
ऒऴुगु माडत्तुळ् ऒन्बदु वाय्दलुम्
कऴुगु अरिप्पदन् मुन्नम् कऴलडि
तॊऴुदु कैगळाल् तू-मलर् तूवि-निण्ड्रु
अऴुम्-अवर्क्कु अन्बन् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 8
उरुळुम्बोदु अऱिवॊण्णा उलगत्तीर्;
तॆरुळुम्; सिक्कॆनत्, तीविनै सेरादे
इरुळ् अऱुत्तु-निण्ड्रु, ईसन् ऎन्बार्क्कु-ऎलाम्
अरुळ् कॊडुत्तिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 9
नेसम् आगि निनै मड-नॆञ्जमे,
नासम् आय कुलनलम् सुट्रङ्गळ्
पासम् अट्रुप्; पराबर आनन्द
आसै उट्रिडुम् आनैक्का अण्णले.
पाडल् ऎण् : 10
ओद-मा-कडल् सूऴ् इलङ्गैक्कु इऱै
गीदम् किन्नरम् पाडक्, कॆऴुविनान्
पादम् वाङ्गिप् परिन्दु-अरुळ् सॆय्दु अङ्गु; ओर्
आदि आयिडुम् आनैक्का अण्णले.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar visits several temples between PazhaiyARai and ThiruvAnaikkA
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 301
పొంగు పునల్ ఆర్ పొన్నియినిల్ ఇరండు కరైయుం పొరు-విడైయార్
తంగుం ఇడంగళ్ పుక్కు-ఇఱైంజిత్, తమిఴ్మాలైగళుం సాత్తిప్పోయ్,
ఎంగుం నిఱైంద పుగఴాళర్ ఈఱు-ఇల్ తొండర్ ఎదిర్గొళ్ళచ్
చెంగణ్-విడైయార్ తిరువానైక్కావిన్ మరుంగు సెండ్రు-అణైందార్.
Thirunavukkarasar sings padhigams in ThiruvAnaikkA and proceeds to visit other temples
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 302
సిలందిక్కు అరుళుం కఴల్ వణంగిచ్ చెంజొల్-మాలై పల పాడి,
ఇలంగు సడైయార్ ఎఱుంబియూర్ మలైయుం ఇఱైంజిప్ పాడియ పిన్,
మలర్న్ద సోదిత్ తిరుచ్చిరాప్పళ్ళి మలైయుం, కఱ్కుడియుం,
నలంగొళ్ సెల్వత్ తిరుప్పరాయ్త్తుఱైయుం తొఴువాన్ నణ్ణినార్,
తిరునావుక్కరసర్ తేవారం - 5.31 - తిరువానైక్కా - (తిరుక్కుఱుందొగై)
పాడల్ ఎణ్ : 1
కోనైక్ కావిక్ కుళిర్న్ద మనత్తరాయ్త్,
తేనైక్ కావి ఉణ్ణార్ సిల తెణ్ణర్గళ్;
ఆనైక్కావిల్ అమ్మానై* అణైగిలార్,
ఊనైక్ కావి ఉఴిదర్వర్, ఊమరే.
(* IFP edition has - ఎమ్మానై - instead of అమ్మానై)
పాడల్ ఎణ్ : 2
తిరుగు సిందైయైత్ తీర్త్తుచ్ చెమ్మై-సెయ్దు,
పరుగి ఊఱలైప్ పట్రిప్ పదం అఱిందు,
ఉరుగి నైబవర్క్కు, ఊనం-ఒండ్రు-ఇండ్రియే
అరుగు నిండ్రిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 3
తున్బం ఇండ్రిత్ తుయర్ ఇండ్రి ఎండ్రుం నీర్
ఇన్బం వేండిల్ ఇరాప్పగల్ ఏత్తుమిన్;
"ఎన్ పొన్; ఈసన్; ఇఱైవన్" ఎండ్రు ఉళ్గువార్క్కు
అన్బన్ ఆయిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 4
నావాల్ నండ్రు నఱుమలర్చ్-చేవడి
ఓవాదు ఏత్తి ఉళత్తు అడైత్తు, "ఆర్-వినై
కావాయ్" ఎండ్రు తం కైదొఴువార్క్కు-ఎలాం
"ఆవా" ఎండ్రిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 5
వంజం ఇండ్రి వణంగుమిన్ వైగలుం;
వెంజొల్ ఇండ్రి విలగుమిన్; వీడు ఉఱ
నైంజు నైంజు-నిండ్రు ఉళ్-కుళిర్వార్క్కు-ఎలాం
"అంజల్" ఎండ్రిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 6
నడైయై మెయ్ ఎండ్రు నాత్తిగం పేసాదే,
పడైగళ్ పోల్ వరుం పంజ-మా బూదంగళ్
తడై-ఒండ్రు-ఇండ్రియే, తన్-అడైందార్క్కు-ఎలాం
అడైయ నిండ్రిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 7
ఒఴుగు మాడత్తుళ్ ఒన్బదు వాయ్దలుం
కఴుగు అరిప్పదన్ మున్నం కఴలడి
తొఴుదు కైగళాల్ తూ-మలర్ తూవి-నిండ్రు
అఴుం-అవర్క్కు అన్బన్ ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 8
ఉరుళుంబోదు అఱివొణ్ణా ఉలగత్తీర్;
తెరుళుం; సిక్కెనత్, తీవినై సేరాదే
ఇరుళ్ అఱుత్తు-నిండ్రు, ఈసన్ ఎన్బార్క్కు-ఎలాం
అరుళ్ కొడుత్తిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 9
నేసం ఆగి నినై మడ-నెంజమే,
నాసం ఆయ కులనలం సుట్రంగళ్
పాసం అట్రుప్; పరాబర ఆనంద
ఆసై ఉట్రిడుం ఆనైక్కా అణ్ణలే.
పాడల్ ఎణ్ : 10
ఓద-మా-కడల్ సూఴ్ ఇలంగైక్కు ఇఱై
గీదం కిన్నరం పాడక్, కెఴువినాన్
పాదం వాంగిప్ పరిందు-అరుళ్ సెయ్దు అంగు; ఓర్
ఆది ఆయిడుం ఆనైక్కా అణ్ణలే.
=============================
No comments:
Post a Comment