36) பதிகம் 8.29 - திருவாசகம் - அருட்பத்து - tiruvāsagam - aruṭpattu
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses - PDF: 8.29 - திருவாசகம் - அருட்பத்து - tiruvāsagam - aruṭpattu
****
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/z3fvxcZqWBE
Part-2:
https://youtu.be/Q-e2V2fNtjk
****
V. Subramanian
========================
V. Subramanian
========================
(Verses
in original Tamil version & word separated Tamil / English
scripts) - print only those pages you need)
திருவாசகம்
-
அருட்பத்து
-
8.29
--------------
சோதியே
சுடரே சூழொளி விளக்கே
.. சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
.. பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
.. நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
.. பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
.. நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
பாடல்
எண் :
2
நிருத்தனே
நிமலா நீற்றனே நெற்றிக்
.. கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
.. உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
.. உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
எங்கணா
யகனே என்னுயிர்த் தலைவா
.. ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
.. தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
.. தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
கமலநான்
முகனும் கார்முகில் நிறத்துக்
.. கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
.. வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
.. வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
துடிகொள்நே
ரிடையாள் சுரிகுழல் மடந்தை
.. துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
.. பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
.. பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
துப்பனே
தூயாய் தூயவெண் ணீறு
.. துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
.. உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
.. உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
மெய்யனே
விகிர்தா மேருவே வில்லா
.. மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
.. கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
.. கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
முத்தனே
முதல்வா முக்கணா முனிவா
.. மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
.. பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
.. பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
மருளனேன்
மனத்தை மயக்கற நோக்கி
.. மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
.. கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
.. மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
.. கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
திருந்துவார்
பொழில்சூழ் திருப்பெருந்
துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
.. டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
.. அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
.. போதராய் என்றரு ளாயே.
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
.. டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
.. அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
.. போதராய் என்றரு ளாயே.
=============================
============================
Word separated version:
--------------
திருவாசகம்
-
அருட்பத்து
-
8.29
--------------
சோதியே;
சுடரே;
சூழ்
ஒளி விளக்கே;
.. சுரி-குழல் பணை-முலை மடந்தை
பாதியே; பரனே; பால்கொள் வெண்ணீற்றாய்;
.. பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. நிறை-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. சுரி-குழல் பணை-முலை மடந்தை
பாதியே; பரனே; பால்கொள் வெண்ணீற்றாய்;
.. பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. நிறை-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
பாடல்
எண் :
2
நிருத்தனே;
நிமலா;
நீற்றனே;
நெற்றிக்
.. கண்ணனே; விண்-உளோர் பிரானே;
ஒருத்தனே; உன்னை ஓலமிட்டு அலறி
.. உலகு-எலாம் தேடியும் காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. கண்ணனே; விண்-உளோர் பிரானே;
ஒருத்தனே; உன்னை ஓலமிட்டு அலறி
.. உலகு-எலாம் தேடியும் காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
எங்கள்
நாயகனே;
என்
உயிர்த் தலைவா;
.. ஏல வார்-குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே; தக்க நற் காமன்
.. தனது உடல் தழல் எழ விழித்த
செங்கண் நாயகனே; திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அங்கணா; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. ஏல வார்-குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே; தக்க நற் காமன்
.. தனது உடல் தழல் எழ விழித்த
செங்கண் நாயகனே; திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அங்கணா; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
கமல
நான்முகனும் கார்-முகில்
நிறத்துக்
.. கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே; எமக்கு வெளிப்படாய் என்ன,
.. வியன்-தழல் வெளிப்பட்ட எந்தாய்;
திமில நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே; எமக்கு வெளிப்படாய் என்ன,
.. வியன்-தழல் வெளிப்பட்ட எந்தாய்;
திமில நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
துடிகொள்
நேர்-இடையாள்,
சுரி-குழல்
மடந்தை
.. துணை-முலைக் கண்கள் தோய் சுவடு,
பொடிகொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு
.. பொங்கு ஒளி தங்கு மார்பினனே;
செடிகொள் வான்-பொழில் சூழ் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அடிகளே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. துணை-முலைக் கண்கள் தோய் சுவடு,
பொடிகொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு
.. பொங்கு ஒளி தங்கு மார்பினனே;
செடிகொள் வான்-பொழில் சூழ் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அடிகளே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
துப்பனே;
தூயாய்;
தூய
வெண்ணீறு
.. துதைந்து எழு, துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே; உன்னை உள்குவார் மனத்தின்
.. உறுசுவை அளிக்கும் ஆரமுதே;
செப்பம் ஆம் மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. துதைந்து எழு, துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே; உன்னை உள்குவார் மனத்தின்
.. உறுசுவை அளிக்கும் ஆரமுதே;
செப்பம் ஆம் மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
மெய்யனே;
விகிர்தா;
மேருவே
வில்லா
.. மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே; காலால் காலனைக் காய்ந்த
.. கடும் தழற்-பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே; காலால் காலனைக் காய்ந்த
.. கடும் தழற்-பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
முத்தனே;
முதல்வா;
முக்கணா;
முனிவா;
.. மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
.. பரகதி கொடுத்து அருள் செய்யும்
சித்தனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
.. பரகதி கொடுத்து அருள் செய்யும்
சித்தனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
மருளனேன்
மனத்தை மயக்கு அற நோக்கி,
.. மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே; புனிதா; பொங்கு வாள் அரவம்,
.. கங்கை-நீர் தங்கு செஞ்சடையாய்;
தெருளும் நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
.. மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே; புனிதா; பொங்கு வாள் அரவம்,
.. கங்கை-நீர் தங்கு செஞ்சடையாய்;
தெருளும் நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
.. அது எந்துவே என்று அருளாயே.
திருந்து
வார்-பொழில்
சூழ் திருப்-பெருந்துறையில்
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா நினைந்திட்டு,
.. என்னுடை எம்பிரான் என்று-என்று,
அரும் தவா, நினைந்தே ஆதரித்து அழைத்தால்,
.. "அலைகடல் அதனுளே நின்று
பொருந்த வா; கயிலை புகு நெறி இது காண்;
.. போதராய்" என்று அருளாயே.
.. செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா நினைந்திட்டு,
.. என்னுடை எம்பிரான் என்று-என்று,
அரும் தவா, நினைந்தே ஆதரித்து அழைத்தால்,
.. "அலைகடல் அதனுளே நின்று
பொருந்த வா; கயிலை புகு நெறி இது காண்;
.. போதராய்" என்று அருளாயே.
==================
==========================
Word separated version:
--------------
tiruvāsagam
- aruṭpattu - 8.29
--------------
pāḍal
eṇ : 1
sōdiyē;
suḍarē; sūḻ oḷi viḷakkē;
..
suri-kuḻal paṇai-mulai maḍandai
pādiyē;
paraṉē; pālgoḷ veṇṇīṭrāy;
..
paṅgayattu ayaṉum māl aṟiyā
nīdiyē;
selvat tirup-perunduṟaiyil
..
niṟai-malark kurundam mēviya sīr
ādiyē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 2
niruttaṉē;
nimalā; nīṭraṉē; neṭrik
..
kaṇṇaṉē; viṇ-uḷōr pirāṉē;
oruttaṉē;
uṉṉai ōlamiṭṭu alaṟi
..
ulagu-elām tēḍiyum kāṇēṉ;
tiruttam
ām poygait tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
aruttaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 3
eṅgaḷ
nāyagaṉē; eṉ uyirt talaivā;
..
ēla vār-kuḻalimār iruvar
taṅgaḷ
nāyagaṉē; takka naṟ kāmaṉ
..
taṉadu uḍal taḻal eḻa viḻitta
seṅgaṇ
nāyagaṉē; tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
aṅgaṇā;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 4
kamala
nāṉmugaṉum kār-mugil niṟattuk
..
kaṇṇaṉum naṇṇudaṟku ariya
vimalaṉē;
emakku veḷippaḍāy eṉṉa,
..
viyaṉ-taḻal veḷippaṭṭa endāy;
timila
nāṉmaṟai sēr tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
amalaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 5
tuḍigoḷ
nēr-iḍaiyāḷ, suri-kuḻal maḍandai
..
tuṇai-mulaik kaṇgaḷ tōy suvaḍu,
poḍigoḷ
vāṉ taḻalil puḷḷi pōl iraṇḍu
..
poṅgu oḷi taṅgu mārbiṉaṉē;
seḍigoḷ
vāṉ-poḻil sūḻ tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
aḍigaḷē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 6
tuppaṉē;
tūyāy; tūya veṇṇīṟu
..
tudaindu eḻu, tuḷaṅgu oḷi vayirattu
oppaṉē;
uṉṉai uḷguvār maṉattiṉ
..
uṟusuvai aḷikkum āramudē;
seppam
ām maṟai sēr tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
appaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 7
meyyaṉē;
vigirdā; mēruvē villā
..
mēvalar puraṅgaḷ mūṇḍru eritta
kaiyaṉē;
kālāl kālaṉaik kāynda
..
kaḍum taḻaṟ-piḻambu aṉṉa mēṉic
seyyaṉē;
selvat tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
aiyaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 8
muttaṉē;
mudalvā; mukkaṇā; muṉivā;
..
moṭṭu aṟā malar paṟittu iṟaiñjip
pattiyāy
niṉaindu paravuvār tamakkup
..
paragadi koḍuttu aruḷ seyyum
sittaṉē;
selvat tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
attaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 9
maruḷaṉēṉ
maṉattai mayakku aṟa nōkki,
..
maṟumaiyōḍu immaiyum keḍutta
poruḷaṉē;
puṉidā; poṅgu vāḷ aravam,
..
kaṅgai-nīr taṅgu señjaḍaiyāy;
teruḷum
nāṉmaṟai sēr tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
aruḷaṉē;
aḍiyēṉ ādarittu aḻaittāl,
..
adu enduvē eṇḍru aruḷāyē.
pāḍal
eṇ : 10
tirundu
vār-poḻil sūḻ tirup-perunduṟaiyil
..
seḻu-malark kurundam mēviya sīr
irundavāṟu
eṇṇi, ēsaṟā niṉaindiṭṭu,
..
eṉṉuḍai embirāṉ eṇḍru-eṇḍru,
arum
tavā, niṉaindē ādarittu aḻaittāl,
..
"alaigaḍal adaṉuḷē niṇḍru
porunda
vā; kayilai pugu neṟi idu kāṇ;
..
pōdarāy" eṇḍru aruḷāyē.
==================
==========================
No comments:
Post a Comment