Tuesday, December 6, 2016

7.39 - தில்லைவாழ் அந்தணர்தம் - திருத்தொண்டத்தொகை - பொது - podu - tiruttoṇḍattogai

35) பதிகம் 7.39 - பொது - திருத்தொண்டத்தொகை ( பண் : கொல்லிக் கௌவாணம் ) - 7.39 - podu - tiruttoṇḍattogai ( paṇ : kollik kauvāṇam )
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram

7.39 - தில்லைவாழ் அந்தணர்தம்
7.39 - tillai-vāḻ andaṇar-tam

Discussion is available on YouTube - see links below.

(Note: The audio includes discussion of 7.39 thiruthondathogai padhigam verses and stories of 63 nayanmars.
குறிப்பு: 7.39 - திருத்தொண்டத்தொகைப் பதிக விளக்கமும் அறுபத்துமூவர் வாழ்க்கை வரலாறுகளும்)
Parts 10, 11, & 12: thirugnana sambandar story - in 3 parts: சம்பந்தர் வரலாறு - 3 பகுதிகளாக.
Part-13: (Thirumular story / thirumandiram) (திருமூலர் / திருமந்திரம்).
Parts 20 & 21: Sundarar story - in 2 parts: சுந்தரர் வரலாறு - 2 பகுதிகளாக.

**
The discussion is available on YouTube - in the following playlists:

அறுபத்துமூவர் கதைகள் - 63 நாயன்மார்கள் - தமிழ்: 21 பகுதிகள்: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE-MvvuBQy2JIShkRBkj8fc_



7.39 திருத்தொண்டத்தொகை -

Tamil sessions – Index

மொத்தம் - 72

தனி அடியார் - 63

தொகை அடியார் - 9


Part 1

பதிக வரலாறு




https://youtu.be/zcF2Ex0Wt-Y


பெரியபுராணம் - #335, #497, #342, #344, #345, #347





Part 2

தில்லைவாழ் அந்தணர்

1


1

https://youtu.be/JcGpmyGoP5M


திருநீலகண்டர் (குயவனார்)

2

1




இயற்பகை நாயனார்

3

2




இளையான்குடி மாற நாயனார்

4

3



Part 3

மெய்ப்பொருள் நாயனார்

5

4


https://youtu.be/bnXjsoowTUs


விறன்மிண்ட நாயனார்

6

5




அமர்நீதி நாயனார்

7

6




எறிபத்த நாயனார்

8

7



Part 4

ஏனாதிநாத நாயனார்

9

8


https://youtu.be/JKZ6QoL8lW0


கண்ணப்ப நாயனார்

10

9




குங்கிலியக் கலய நாயனார்

11

10



Part 5

மானக்கஞ்சாற நாயனார்

12

11


https://youtu.be/mtQtrXudGsM


அரிவாட்டாய நாயனார்

13

12




ஆனாய நாயனார்

14

13




மூர்த்தி நாயனார்

15

14



Part 6

முருக நாயனார்

16

15


https://youtu.be/KZbCA9GJHXo


உருத்திர பசுபதி நாயனார்

17

16




திருநாளைப்போவார் நாயனார்

18

17




திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

19

18




சண்டேசுர நாயனார்

20

19



Part 7

திருநாவுக்கரசு நாயனார் ( அப்பர் )

21

20


https://youtu.be/LPNTACRUuaY

Part 8

குலச்சிறை நாயனார்

22

21


https://youtu.be/_KhFgVfeD0c


பெருமிழலைக் குறும்பர்

23

22




காரைக்கால் அம்மையார்

24

23



Part 9

அப்பூதி அடிகள்

25

24


https://youtu.be/72vU0hcLwAw


நீலநக்கர்

26

25




நமிநந்தி அடிகள்

27

26



Part 10

திருஞான சம்பந்தர் - Part-1

28

27


https://youtu.be/b4FyRaERAAs

Part 11

திருஞான சம்பந்தர் - Part-2




https://youtu.be/5o8kZqySIDE

Part 12

திருஞான சம்பந்தர் - Part-3




https://youtu.be/r9OC6Z_1UWQ

Part 13

கலிக்காம நாயனார்

29

28


https://youtu.be/2SIMAE-6RH0


திருமூலர்

30

29



Part 14

தண்டியடிகள்

31

30


https://youtu.be/6nywqz76gzo


மூர்க்க நாயனார்

32

31




சோமாசி மாற நாயனார்

33

32




சாக்கிய நாயனார்

34

33




சிறப்புலி நாயனார்

35

34




சிறுத்தொண்ட நாயனார்

36

35



Part 15

கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள் நாயனார்)

37

36


https://youtu.be/LjHk3P7mOFo

Part 16

கணநாத நாயனார்

38

37


https://youtu.be/VnmfjEn-Pk0


கூற்றுவ நாயனார்

39

38




பொய்யடிமை இல்லாத புலவர்

40


2



புகழ்ச்சோழர்

41

39




நரசிங்கமுனையரையர்

42

40




அதிபத்தர்

43

41




கலிக்கம்ப நாயனார்

44

42




கலிய நாயனார்

45

43



Part 17

சத்தி நாயனார்

46

44


https://youtu.be/u6rr6QEblLk


ஐயடிகள் காடவர்கோன்

47

45



Part 18

கணம்புல்லர்

48

46


https://youtu.be/6e_x8FQZWxk


காரி நாயனார்

49

47




நின்றசீர் நெடுமாற நாயனார்

50

48




வாயிலார் நாயனார்

51

49




முனையடுவார் நாயனார்

52

50




கழற்சிங்க நாயனார்

53

51




இடங்கழி நாயனார்

54

52




செருத்துணை நாயனார்

55

53




புகழ்த்துணை நாயனார்

56

54




கோட்புலி நாயனார்

57

55



Part 19

பத்தராய்ப் பணிவார்

58


3

https://youtu.be/W-MHb2ykzyg


பரமனையே பாடுவார்

59


4



சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

60


5



திருவாரூர்ப் பிறந்தார்

61


6



முப்போதும் திருமேனி தீண்டுவார்

62


7



முழுநீறு பூசிய முனிவர்

63


8



அப்பாலும் அடிச்சார்ந்தார்

64


9



பூசலார் நாயனார்

65

56




மங்கையர்க்கரசியார்

66

57




நேச நாயனார்

67

58




கோச்செங்கட்சோழ நாயனார்

68

59




திருநீலகண்ட யாழ்ப்பாணர்

69

60




சடைய நாயனார்

70

61




இசைஞானியார்

71

62



Part 20

சுந்தரமூர்த்தி நாயனார் - Part-1

72

63


https://youtu.be/eo0mQD3dwbg

Part 21

சுந்தரமூர்த்தி நாயனார் - Part-2




https://youtu.be/SmSkvmB_yv4


Sixtythree nayanar saints' stories - 63 nayanmars - English: 29 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE-sNCU2HG-cZdfAc5QqqUFZ

**

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:


V. Subramanian
=====================

 Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, Telugu scripts


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.39 - பொது - திருத்தொண்டத்தொகை ( பண் : கொல்லிக் கௌவாணம் )


Background:

சுந்தரர் திருத்தினை நகர், தில்லை, சீகாழி முதலிய தலங்களை வழிபட்டுத் திருவாரூரை அடைந்தார். ஈசன் அருளால் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்தார் நாவலூரர்.

ஒருநாள் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது, தேவாசிரிய மண்டபத்துள்ள அடியவர்களை வணங்காமல், ஒருபுறமாக ஒதுங்கி ஈசனை வணங்கச் சென்றார். அதனைக் கண்ட விறன்மிண்டர் என்ற அடியார்க்கு மிகுந்த கோபம் எழுந்தது. "அடியார்களை வணங்காது செல்லும் இந்த வன்தொண்டன் புறகு. அவனை ஆட்கொண்ட சிவபெருமானும் புறகு" என்றார்.


சுந்தரர்க்குக் காட்சியளித்த சிவபெருமான், அடியவர்கள் வழித்தொண்டை நம்பி ஆரூரருக்கு உணர்த்தி, அவர்களுடைய பெருமையையும் கூறி, "அவர்களைப் பாடுக", என்று அருளினார். அப்பொழுது சுந்தரர், `யான் எவ்வாறு பாடுவேன்` என்று கேட்டபொழுது, இறைவன், `தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்` என்று அடியெடுத்துக்கொடுத்தார். அதன்பின் சுந்தரர், தேவாசிரிய மண்டபத்தை அடைந்து, ஒவ்வொரு நாயனாருக்கும் தனித்தனியே `அடியேன்` என்று சொல்லிப் பாடியருளியது இத்திருப்பதிகம். நாயன்மார் வரலாறுகளனைத்தும் இதில் தொகையாக அமைந்துள்ளன. (தி.12 பெரிய. புரா. தடுத். புரா. 199)


குறிப்பு :

இப்பதிகத்தின் உள்ள அடியார் வரலாறுகளைத் திருத்தொண்டர் திருவந்தாதியாக நம்பி ஆண்டார் நம்பிகள் பாடினார்.

அவ்வரலாறுகளை விரித்துச் சேக்கிழார் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) பாடினார்.

--------------

Sundarar went inside the temple lost in thought

#335 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 335

கண்ணுதல் கோயிற் றேவா சிரியனாங் காவ ணத்து

விண்ணவ ரொழிய மண்மேன் மிக்கசீ ரடியார் கூடி

யெண்ணிலா ரிருந்த போதி “லிவர்க்கியா னடியே னாகப்

பண்ணுநா ளெந்நா?“ ளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்.


Viranmindar angrily declares that Sundarar is excommunicated from devotee groups

#497 - பெரிய புராணம் - விறன்மிண்ட நாயனார் புராணம் - 7

திருவார் பெருமை திகழ்கின்ற “தேவா சிரிய னிடைப்பொலிந்து

மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்தணையா

தொருவா றொதுங்கும் வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற்

பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெறநின்றார்,


Siva tells Sundarar the greatness of devotees

#342 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 342

பெருமையாற் றம்மை யொப்பார்; பேணலா லெம்மைப் பெற்றார்;

ஒருமையா லுலகை வெல்வார்; ஊனமே லொன்று மில்லார்;

அருமையா நிலையி னின்றா; ரன்பினா லின்ப மார்வார்;

இருமையுங் கடந்து நின்றா; ரிவரைநீ யடைவா“ யென்று,


Sundarar prays for the ability to sing devotees' glory

#344 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 344

தன்னையா ளுடைய நாதன் றானருள் செய்யக் கேட்டுச்

சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர்

இன்னவா றின்ன பண்பென் றேத்துகே? னதற்கி யானார்?

பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செ“ யென்ன.


Siva gives Sundarar the starting phrase for his padhigam

#345 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 345

தொல்லைமால் வரைபயந்த தூயாடன் றிருப்பாகர்

அல்லறீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்

தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியே“ னென்

றெல்லையில்வண் “புகழாரை யெடுத்திசைப்பா மொழி“யென்றார்.


Sundarar returns to the hall where devotees had gathered and worships them with this padhigam

#347 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 347

தூரத்தே திருக்கூட்டம் பலமுறையாற் றொழுதன்பு

சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா

வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே “றடியே“னென்

றார்வத்தாற் றிருத்தொண்டத் தொகைப்பதிக மருள்செய்வார்,


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.39 - பொது - திருத்தொண்டத்தொகை ( பண் : கொல்லிக் கௌவாணம் )


பாடல் எண் : 1

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

.. திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

.. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

.. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 2

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்

.. ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்

.. கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

.. எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 3

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்

.. முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

.. திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

.. வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 4

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

.. திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்

.. பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

.. ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்

அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 5

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

.. மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

.. ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

.. நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 6

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

.. மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

.. செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்

.. கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 7

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

.. பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்

.. விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

.. கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 8

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

.. கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

.. நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

.. தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 9

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

.. காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

.. மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

.. பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

.. பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

.. திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

.. முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

.. வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்

.. திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

.. இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

.. ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.


============================= ============================


Word separated version:

--------------

Sundarar went inside the temple lost in thought

#335 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 335

கண்ணுதல் கோயில் தேவாசிரியன் ஆம் காவணத்து

விண்ணவர் ஒழிய மண்மேல் மிக்க சீர்-அடியார் கூடி

எண்-இலார் இருந்த போதில் “இவர்க்கு யான் அடியேனாகப்

பண்ணும் நாள் எந்நாள்?“ என்று பரமர்-தாள் பரவிச் சென்றார்.


Viranmindar angrily declares that Sundarar is excommunicated from devotee groups

#497 - பெரிய புராணம் - விறன்மிண்ட நாயனார் புராணம் - 7

திரு-ஆர் பெருமை திகழ்கின்ற “தேவாசிரியனிடைப் பொலிந்து

மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து-அணையாது

ஒருவாறு ஒதுங்கும் வன்-தொண்டன் புறகு" என்று உரைப்பச் சிவன் அருளால்

பெருகா நின்ற பெரும்-பேறு பெற்றார்; மற்றும் பெற-நின்றார்,


Siva tells Sundarar the greatness of devotees

#342 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 342

பெருமையால் ம்மை ப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்;

ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;

அருமை ஆம் நிலையில் நின்றார்; ன்பினால் இன்பம் ஆர்வார்;

இருமையும் கடந்து நின்றார்; வரை நீ டைவாய்ன்று,


Sundarar prays for the ability to sing devotees' glory

#344 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 344

தன்னை ஆள்-உடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்

சென்னியால் வணங்கி நின்ற திரு-முனைப்பாடி நாடர்,

இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் ஆர்?

பன்னு பா-மாலை பாடும் பரிசு எனக்கு அருள்-செய்“ என்ன.


Siva gives Sundarar the starting phrase for his padhigam

#345 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 345

தொல்லை-மால்-வரை பயந்த தூயாள் தன் திருப்-பாகர்

அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு-வாக்கால்,

" 'தில்லை-வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன்' என்று

எல்லை-இல் வண்-புகழாரை எடுத்து இசைப்-பா மொழி“ என்றார்.


Sundarar returns to the hall where devotees had gathered and worships them with this padhigam

#347 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 347

தூரத்தே திருக்-கூட்டம் பலமுறையால் தொழுது அன்பு

சேரத் தாழ்ந்து-ழுந்து அருகு சென்று-ய்தி நின்று, "ழியா

வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறுடியேன்ன்று

ர்வத்தால் திருத்-தொண்டத்தொகைப்-பதிகம் அருள்-செய்வார்,


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.39 - பொது - திருத்தொண்டத்தொகை ( பண் : கொல்லிக் கௌவாணம் )


பாடல் எண் : 1

தில்லை-வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன்

.. திரு-நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

.. இளையான்-தன் குடி-மாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

.. விரி-பொழில்-சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்

அல்லி-மென் முல்லை-அந்தார் அமர்நீதிக்கு அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 2

இலை-மலிந்த-வேல் நம்பி எறி-பத்தற்கு அடியேன்

.. ஏனாதி நாதன்-தன் அடியார்க்கும் அடியேன்

கலை-மலிந்த சீர்-நம்பி கண்ணப்பற்கு அடியேன்

.. கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன்

மலை-மலிந்த தோள்-வள்ளல் மானக்-கஞ்சாறன்

.. எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலை-மலிந்த புனல்-மங்கை ஆனாயற்கு அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 3

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்

.. முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

.. திருக்குறிப்புத் தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

.. வெகுண்டு எழுந்த தாதை-தாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 4

திரு-நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

.. திருநாவுக்கு அரையன்-தன் அடியார்க்கும் அடியேன்

பெரு-நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கு மடியேன்

.. பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒரு-நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

.. ஒலி-புனல்-சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்

அரு-நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 5

வம்பு-அறா வரி-வண்டு மணம் நாற மலரும்

.. மதுமலர்-நற் கொன்றையான் அடி-அலால் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

.. ஏயர்-கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

.. நாட்டம்-மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 6

வார்-கொண்ட வன-முலையாள் உமை-பங்கன் கழலே

.. மறவாது கல்-எறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்-கொண்ட புகழ்-வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

.. செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்

கார்-கொண்ட கொடைக்-கழறிற்று அறிவாற்கும் அடியேன்

.. கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்-கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 7

பொய்-அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

.. பொழிற்-கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்

மெய்-அடியான் நரசிங்க முனை-அரையற்கு அடியேன்

.. விரி-திரை-சூழ் கடல்-நாகை அதிபத்தற்கு அடியேன்

கை-தடிந்த வரி-சிலையான் கலிக்கம்பன் கலியன்

.. கழற்சத்தி வரிஞ்சையர்-கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்-கோன் அடியார்க்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 8

கறைக்கண்டன் கழல்-அடியே காப்புக்கொண்டு இருந்த

.. கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்-கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

.. நின்ற-சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்-கொண்ட செம்பவளம் இருள்-அகற்றும் சோதித்

.. தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்-கொண்ட வேல்-நம்பி முனையடுவாற்கு அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 9

கடல்-சூழ்ந்த உலகு-எலாம் காக்கின்ற பெருமான்

.. காடவர்-கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்-சூழ்ந்த தார்-நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

.. மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன்

புடை-சூழ்ந்த புலி-அதள்மேல் அரவு ஆட ஆடி

.. பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்-சூழ்ந்த வேல்-நம்பி கோட்புலிக்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

.. பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன்

.. திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்

.. முழு-நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

.. ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 11

மன்னிய-சீர் மறை-நாவன் நின்றவூர்ப் பூசல்

.. வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகு-ஆண்ட செங்கணாற்கு அடியேன்

.. திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

என்னவன் ஆம் அரன்-அடியே அடைந்திட்ட சடையன்

.. இசைஞானி காதலன் திரு-நாவலூர்க்கோன்

அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

.. ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

================== ==========================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

--------------

Sundarar went inside the temple lost in thought

#335 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 335

kaṇṇudal kōyil tēvāsiriyan ām kāvaṇattu

viṇṇavar oḻiya maṇmēl mikka sīr-aḍiyār kūḍi

eṇ-ilār irunda pōdil “ivarkku yān aḍiyēnāgap

paṇṇum nāḷ ennāḷ?“ eṇḍru paramar-tāḷ paravic ceṇḍrār.


Viranmindar angrily declares that Sundarar is excommunicated from devotee groups

#497 - periya purāṇam - viṟanmiṇḍa nāyanār purāṇam - 7

tiru-ār perumai tigaḻgiṇḍra “tēvāsiriyaniḍaip polindu

maruvā niṇḍra sivanaḍiyār tammait toḻudu vandu-aṇaiyādu

oruvāṟu oduṅgum van-toṇḍan puṟagu" eṇḍru uraippac civan aruḷāl

perugā niṇḍra perum-pēṟu peṭrār; maṭrum peṟa-niṇḍrār,


Siva tells Sundarar the greatness of devotees

#342 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 342

perumaiyāl tammai oppār; pēṇalāl emmaip peṭrār;

orumaiyāl ulagai velvār; ūnam mēl oṇḍrum illār;

arumai ām nilaiyil niṇḍrār; anbināl inbam ārvār;

irumaiyum kaḍandu niṇḍrār; ivarai nī aḍaivāy“ eṇḍru,


Sundarar prays for the ability to sing devotees' glory

#344 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 344

tannai āḷ-uḍaiya nādan tān aruḷ seyyak kēṭṭuc

cenniyāl vaṇaṅgi niṇḍra tiru-munaippāḍi nāḍar,

innavāṟu inna paṇbu eṇḍru ēttugēn? adaṟku yān ār?

pannu pā-mālai pāḍum parisu enakku aruḷ-sey“ enna.


Siva gives Sundarar the starting phrase for his padhigam

#345 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 345

tollai-māl-varai payanda tūyāḷ tan tirup-pāgar

allal tīrndu ulagu uyya maṟai aḷitta tiru-vākkāl,

" 'tillai-vāḻ andaṇar-tam aḍiyārkkum aḍiyēn' eṇḍru

ellai-il vaṇ-pugaḻārai eḍuttu isaip-pā moḻi“ eṇḍrār.


Sundarar returns to the hall where devotees had gathered and worships them with this padhigam

#347 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 347

tūrattē tiruk-kūṭṭam palamuṟaiyāl toḻudu anbu

sērat tāḻndu-eḻundu arugu seṇḍru-eydi niṇḍru, "aḻiyā

vīrattār ellārkkum tanittani vēṟu “aḍiyēn“ eṇḍru

ārvattāl tirut-toṇḍattogaip-padigam aruḷ-seyvār,


sundarar tēvāram - padigam 7.39 - podu - tiruttoṇḍattogai ( paṇ : kollik kauvāṇam )


pāḍal eṇ : 1

tillai-vāḻ andaṇar-tam aḍiyārkkum aḍiyēn

.. tiru-nīla kaṇḍattuk kuyavanārkku aḍiyēn

illaiyē ennāda iyaṟpagaikkum aḍiyēn

.. iḷaiyān-tan kuḍi-māṟan aḍiyārkkum aḍiyēn

vellumā miga valla meypporuḷukku aḍiyēn

.. viri-poḻil-sūḻ kuṇḍraiyār viṟanmiṇḍaṟku aḍiyēn

alli-men mullai-andār amarnīdikku aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 2

ilai-malinda-vēl nambi eṟi-pattaṟku aḍiyēn

.. ēnādi nādan-tan aḍiyārkkum aḍiyēn

kalai-malinda sīr-nambi kaṇṇappaṟku aḍiyēn

.. kaḍavūril kalayan-tan aḍiyārkkum aḍiyēn

malai-malinda tōḷ-vaḷḷal mānak-kañjāṟan

.. eñjāda vāṭṭāyan aḍiyārkkum aḍiyēn

alai-malinda punal-maṅgai ānāyaṟku aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 3

mummaiyāl ulagu āṇḍa mūrttikkum aḍiyēn

.. muruganukkum uruttira pasubadikkum aḍiyēn

semmaiyē tirunāḷaip pōvāṟkum aḍiyēn

.. tirukkuṟipput toṇḍar-tam aḍiyārkkum aḍiyēn

meymmaiyē tirumēni vaḻibaḍā niṟka

.. veguṇḍu eḻunda tādai-tāḷ maḻuvināl eṟinda

ammaiyān aḍiccaṇḍip perumānukku aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 4

tiru-niṇḍra semmaiyē semmaiyāk koṇḍa

.. tirunāvukku araiyan-tan aḍiyārkkum aḍiyēn

peru-nambi kulacciṟai-tan aḍiyārkku maḍiyēn

.. perumiḻalaik kuṟumbaṟkum pēyārkkum aḍiyēn

oru-nambi appūdi aḍiyārkkum aḍiyēn

.. oli-punal-sūḻ sāttamaṅgai nīlanakkaṟku aḍiyēn

aru-nambi naminandi aḍiyārkkum aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 5

vambu-aṟā vari-vaṇḍu maṇam nāṟa malarum

.. madumalar-naṟ koṇḍraiyān aḍi-alāl pēṇā

embirān sambandan aḍiyārkkum aḍiyēn

.. ēyar-kōn kalikkāman aḍiyārkkum aḍiyēn

nambirān tirumūlan aḍiyārkkum aḍiyēn

.. nāṭṭam-migu taṇḍikkum mūrkkaṟkum aḍiyēn

ambarān sōmāsi māṟanukkum aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 6

vār-koṇḍa vana-mulaiyāḷ umai-paṅgan kaḻalē

.. maṟavādu kal-eṟinda sākkiyaṟkum aḍiyēn

sīr-koṇḍa pugaḻ-vaḷḷal siṟappulikkum aḍiyēn

.. seṅgāṭṭaṅguḍi mēya siṟuttoṇḍaṟku aḍiyēn

kār-koṇḍa koḍaik-kaḻaṟiṭru aṟivāṟkum aḍiyēn

.. kaḍaṟkāḻik kaṇanādan aḍiyārkkum aḍiyēn

ār-koṇḍa vēṟkūṭran kaḷandaikkōn aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 7

poy-aḍimai illāda pulavarkkum aḍiyēn

.. poḻiṟ-karuvūrt tuñjiya pugaḻccōḻaṟku aḍiyēn

mey-aḍiyān narasiṅga munai-araiyaṟku aḍiyēn

.. viri-tirai-sūḻ kaḍal-nāgai adibattaṟku aḍiyēn

kai-taḍinda vari-silaiyān kalikkamban kaliyan

.. kaḻaṟcatti variñjaiyar-kōn aḍiyārkkum aḍiyēn

aiyaḍigaḷ kāḍavar-kōn aḍiyārkkum aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 8

kaṟaikkaṇḍan kaḻal-aḍiyē kāppukkoṇḍu irunda

.. kaṇambulla nambikkum kārikkum aḍiyēn

niṟaik-koṇḍa sindaiyān nelvēli veṇḍra

.. niṇḍra-sīr neḍumāṟan aḍiyārkkum aḍiyēn

tuṟaik-koṇḍa sembavaḷam iruḷ-agaṭrum sōdit

.. tonmayilai vāyilān aḍiyārkkum aḍiyēn

aṟaik-koṇḍa vēl-nambi munaiyaḍuvāṟku aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 9

kaḍal-sūḻnda ulagu-elām kākkiṇḍra perumān

.. kāḍavar-kōn kaḻaṟciṅgan aḍiyārkkum aḍiyēn

maḍal-sūḻnda tār-nambi iḍaṅgaḻikkum tañjai

.. mannavan ām seruttuṇai-tan aḍiyārkkum aḍiyēn

puḍai-sūḻnda puli-adaḷmēl aravu āḍa āḍi

.. ponnaḍikkē manamvaitta pugaḻttuṇaikkum aḍiyēn

aḍal-sūḻnda vēl-nambi kōṭpulikkum aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 10

pattarāyp paṇivārgaḷ ellārkkum aḍiyēn

.. paramanaiyē pāḍuvār aḍiyārkkum aḍiyēn

sittattaic civan-pālē vaittārkkum aḍiyēn

.. tiruvārūrp piṟandārgaḷ ellārkkum aḍiyēn

muppōdum tirumēni tīṇḍuvārkku aḍiyēn

.. muḻu-nīṟu pūsiya munivarkkum aḍiyēn

appālum aḍiccārndār aḍiyārkkum aḍiyēn

.. ārūran ārūril ammānukku āḷē.


pāḍal eṇ : 11

manniya-sīr maṟai-nāvan niṇḍravūrp pūsal

.. varivaḷaiyāḷ mānikkum nēsanukkum aḍiyēn

tennavanāy ulagu-āṇḍa seṅgaṇāṟku aḍiyēn

.. tirunīla kaṇḍattup pāṇanārkku aḍiyēn

ennavan ām aran-aḍiyē aḍaindiṭṭa saḍaiyan

.. isaiñāni kādalan tiru-nāvalūrkkōn

annavan ām ārūran aḍimai kēṭṭu uvappār

.. ārūril ammānukku anbar āvārē.

================== ==========================


Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)

-----

Sundarar went inside the temple lost in thought

#335 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 335

कण्णुदल् कोयिल् तेवासिरियन् आम् कावणत्तु

विण्णवर् ऒऴिय मण्मेल् मिक्क सीर्-अडियार् कूडि

ऎण्-इलार् इरुन्द पोदिल् “इवर्क्कु यान् अडियेनागप्

पण्णुम् नाळ् ऎन्नाळ्?“ ऎण्ड्रु परमर्-ताळ् परविच् चॆण्ड्रार्.


Viranmindar angrily declares that Sundarar is excommunicated from devotee groups

#497 - पॆरिय पुराणम् - विऱन्मिण्ड नायनार् पुराणम् - 7

तिरु-आर् पॆरुमै तिगऴ्गिण्ड्र “तेवासिरियनिडैप् पॊलिन्दु

मरुवा निण्ड्र सिवनडियार् तम्मैत् तॊऴुदु वन्दु-अणैयादु

ऒरुवाऱु ऒदुङ्गुम् वन्-तॊण्डन् पुऱगु" ऎण्ड्रु उरैप्पच् चिवन् अरुळाल्

पॆरुगा निण्ड्र पॆरुम्-पेऱु पॆट्रार्; मट्रुम् पॆऱ-निण्ड्रार्,


Siva tells Sundarar the greatness of devotees

#342 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 342

पॆरुमैयाल् तम्मै ऒप्पार्; पेणलाल् ऎम्मैप् पॆट्रार्;

ऒरुमैयाल् उलगै वॆल्वार्; ऊनम् मेल् ऒण्ड्रुम् इल्लार्;

अरुमै आम् निलैयिल् निण्ड्रार्; अन्बिनाल् इन्बम् आर्वार्;

इरुमैयुम् कडन्दु निण्ड्रार्; इवरै नी अडैवाय्“ ऎण्ड्रु,


Sundarar prays for the ability to sing devotees' glory

#344 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 344

तन्नै आळ्-उडैय नादन् तान् अरुळ् सॆय्यक् केट्टुच्

चॆन्नियाल् वणङ्गि निण्ड्र तिरु-मुनैप्पाडि नाडर्,

इन्नवाऱु इन्न पण्बु ऎण्ड्रु एत्तुगेन्? अदऱ्‌कु यान् आर्?

पन्नु पा-मालै पाडुम् परिसु ऎनक्कु अरुळ्-सॆय्“ ऎन्न.


Siva gives Sundarar the starting phrase for his padhigam

#345 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 345

तॊल्लै-माल्-वरै पयन्द तूयाळ् तन् तिरुप्-पागर्

अल्लल् तीर्न्दु उलगु उय्य मऱै अळित्त तिरु-वाक्काल्,

" 'तिल्लै-वाऴ् अन्दणर्-तम् अडियार्क्कुम् अडियेन्' ऎण्ड्रु

ऎल्लै-इल् वण्-पुगऴारै ऎडुत्तु इसैप्-पा मॊऴि“ ऎण्ड्रार्.


Sundarar returns to the hall where devotees had gathered and worships them with this padhigam

#347 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 347

तूरत्ते तिरुक्-कूट्टम् पलमुऱैयाल् तॊऴुदु अन्बु

सेरत् ताऴ्न्दु-ऎऴुन्दु अरुगु सॆण्ड्रु-ऎय्दि निण्ड्रु, "अऴिया

वीरत्तार् ऎल्लार्क्कुम् तनित्तनि वेऱु “अडियेन्“ ऎण्ड्रु

आर्वत्ताल् तिरुत्-तॊण्डत्तॊगैप्-पदिगम् अरुळ्-सॆय्वार्,


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.39 - पॊदु - तिरुत्तॊण्डत्तॊगै ( पण् : कॊल्लिक् कौवाणम् )


पाडल् ऎण् : 1

तिल्लै-वाऴ् अन्दणर्-तम् अडियार्क्कुम् अडियेन्

.. तिरु-नील कण्डत्तुक् कुयवनार्क्कु अडियेन्

इल्लैये ऎन्नाद इयऱ्‌पगैक्कुम् अडियेन्

.. इळैयान्-तन् कुडि-माऱन् अडियार्क्कुम् अडियेन्

वॆल्लुमा मिग वल्ल मॆय्प्पॊरुळुक्कु अडियेन्

.. विरि-पॊऴिल्-सूऴ् कुण्ड्रैयार् विऱन्मिण्डऱ्‌कु अडियेन्

अल्लि-मॆन् मुल्लै-अन्दार् अमर्नीदिक्कु अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 2

इलै-मलिन्द-वेल् नम्बि ऎऱि-पत्तऱ्‌कु अडियेन्

.. एनादि नादन्-तन् अडियार्क्कुम् अडियेन्

कलै-मलिन्द सीर्-नम्बि कण्णप्पऱ्‌कु अडियेन्

.. कडवूरिल् कलयन्-तन् अडियार्क्कुम् अडियेन्

मलै-मलिन्द तोळ्-वळ्ळल् मानक्-कञ्जाऱन्

.. ऎञ्जाद वाट्टायन् अडियार्क्कुम् अडियेन्

अलै-मलिन्द पुनल्-मङ्गै आनायऱ्‌कु अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 3

मुम्मैयाल् उलगु आण्ड मूर्त्तिक्कुम् अडियेन्

.. मुरुगनुक्कुम् उरुत्तिर पसुबदिक्कुम् अडियेन्

सॆम्मैये तिरुनाळैप् पोवाऱ्‌कुम् अडियेन्

.. तिरुक्कुऱिप्पुत् तॊण्डर्-तम् अडियार्क्कुम् अडियेन्

मॆय्म्मैये तिरुमेनि वऴिबडा निऱ्‌क

.. वॆगुण्डु ऎऴुन्द तादै-ताळ् मऴुविनाल् ऎऱिन्द

अम्मैयान् अडिच्चण्डिप् पॆरुमानुक्कु अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 4

तिरु-निण्ड्र सॆम्मैये सॆम्मैयाक् कॊण्ड

.. तिरुनावुक्कु अरैयन्-तन् अडियार्क्कुम् अडियेन्

पॆरु-नम्बि कुलच्चिऱै-तन् अडियार्क्कु मडियेन्

.. पॆरुमिऴलैक् कुऱुम्बऱ्‌कुम् पेयार्क्कुम् अडियेन्

ऒरु-नम्बि अप्पूदि अडियार्क्कुम् अडियेन्

.. ऒलि-पुनल्-सूऴ् सात्तमङ्गै नीलनक्कऱ्‌कु अडियेन्

अरु-नम्बि नमिनन्दि अडियार्क्कुम् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 5

वम्बु-अऱा वरि-वण्डु मणम् नाऱ मलरुम्

.. मदुमलर्-नऱ्‌ कॊण्ड्रैयान् अडि-अलाल् पेणा

ऎम्बिरान् सम्बन्दन् अडियार्क्कुम् अडियेन्

.. एयर्-कोन् कलिक्कामन् अडियार्क्कुम् अडियेन्

नम्बिरान् तिरुमूलन् अडियार्क्कुम् अडियेन्

.. नाट्टम्-मिगु तण्डिक्कुम् मूर्क्कऱ्‌कुम् अडियेन्

अम्बरान् सोमासि माऱनुक्कुम् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 6

वार्-कॊण्ड वन-मुलैयाळ् उमै-पङ्गन् कऴले

.. मऱवादु कल्-ऎऱिन्द साक्कियऱ्‌कुम् अडियेन्

सीर्-कॊण्ड पुगऴ्-वळ्ळल् सिऱप्पुलिक्कुम् अडियेन्

.. सॆङ्गाट्टङ्गुडि मेय सिऱुत्तॊण्डऱ्‌कु अडियेन्

कार्-कॊण्ड कॊडैक्-कऴऱिट्रु अऱिवाऱ्‌कुम् अडियेन्

.. कडऱ्‌काऴिक् कणनादन् अडियार्क्कुम् अडियेन्

आर्-कॊण्ड वेऱ्‌कूट्रन् कळन्दैक्कोन् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 7

पॊय्-अडिमै इल्लाद पुलवर्क्कुम् अडियेन्

.. पॊऴिऱ्‌-करुवूर्त् तुञ्जिय पुगऴ्च्चोऴऱ्‌कु अडियेन्

मॆय्-अडियान् नरसिङ्ग मुनै-अरैयऱ्‌कु अडियेन्

.. विरि-तिरै-सूऴ् कडल्-नागै अदिबत्तऱ्‌कु अडियेन्

कै-तडिन्द वरि-सिलैयान् कलिक्कम्बन् कलियन्

.. कऴऱ्‌चत्ति वरिञ्जैयर्-कोन् अडियार्क्कुम् अडियेन्

ऐयडिगळ् काडवर्-कोन् अडियार्क्कुम् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 8

कऱैक्कण्डन् कऴल्-अडिये काप्पुक्कॊण्डु इरुन्द

.. कणम्बुल्ल नम्बिक्कुम् कारिक्कुम् अडियेन्

निऱैक्-कॊण्ड सिन्दैयान् नॆल्वेलि वॆण्ड्र

.. निण्ड्र-सीर् नॆडुमाऱन् अडियार्क्कुम् अडियेन्

तुऱैक्-कॊण्ड सॆम्बवळम् इरुळ्-अगट्रुम् सोदित्

.. तॊन्मयिलै वायिलान् अडियार्क्कुम् अडियेन्

अऱैक्-कॊण्ड वेल्-नम्बि मुनैयडुवाऱ्‌कु अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 9

कडल्-सूऴ्न्द उलगु-ऎलाम् काक्किण्ड्र पॆरुमान्

.. काडवर्-कोन् कऴऱ्‌चिङ्गन् अडियार्क्कुम् अडियेन्

मडल्-सूऴ्न्द तार्-नम्बि इडङ्गऴिक्कुम् तञ्जै

.. मन्नवन् आम् सॆरुत्तुणै-तन् अडियार्क्कुम् अडियेन्

पुडै-सूऴ्न्द पुलि-अदळ्मेल् अरवु आड आडि

.. पॊन्नडिक्के मनम्वैत्त पुगऴ्त्तुणैक्कुम् अडियेन्

अडल्-सूऴ्न्द वेल्-नम्बि कोट्पुलिक्कुम् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 10

पत्तराय्प् पणिवार्गळ् ऎल्लार्क्कुम् अडियेन्

.. परमनैये पाडुवार् अडियार्क्कुम् अडियेन्

सित्तत्तैच् चिवन्-पाले वैत्तार्क्कुम् अडियेन्

.. तिरुवारूर्प् पिऱन्दार्गळ् ऎल्लार्क्कुम् अडियेन्

मुप्पोदुम् तिरुमेनि तीण्डुवार्क्कु अडियेन्

.. मुऴु-नीऱु पूसिय मुनिवर्क्कुम् अडियेन्

अप्पालुम् अडिच्चार्न्दार् अडियार्क्कुम् अडियेन्

.. आरूरन् आरूरिल् अम्मानुक्कु आळे.


पाडल् ऎण् : 11

मन्निय-सीर् मऱै-नावन् निण्ड्रवूर्प् पूसल्

.. वरिवळैयाळ् मानिक्कुम् नेसनुक्कुम् अडियेन्

तॆन्नवनाय् उलगु-आण्ड सॆङ्गणाऱ्‌कु अडियेन्

.. तिरुनील कण्डत्तुप् पाणनार्क्कु अडियेन्

ऎन्नवन् आम् अरन्-अडिये अडैन्दिट्ट सडैयन्

.. इसैञानि कादलन् तिरु-नावलूर्क्कोन्

अन्नवन् आम् आरूरन् अडिमै केट्टु उवप्पार्

.. आरूरिल् अम्मानुक्कु अन्बर् आवारे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

------

Sundarar went inside the temple lost in thought

#335 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 335

కణ్ణుదల్ కోయిల్ తేవాసిరియన్ ఆం కావణత్తు

విణ్ణవర్ ఒఴియ మణ్మేల్ మిక్క సీర్-అడియార్ కూడి

ఎణ్-ఇలార్ ఇరుంద పోదిల్ “ఇవర్క్కు యాన్ అడియేనాగప్

పణ్ణుం నాళ్ ఎన్నాళ్?“ ఎండ్రు పరమర్-తాళ్ పరవిచ్ చెండ్రార్.


Viranmindar angrily declares that Sundarar is excommunicated from devotee groups

#497 - పెరియ పురాణం - విఱన్మిండ నాయనార్ పురాణం - 7

తిరు-ఆర్ పెరుమై తిగఴ్గిండ్ర “తేవాసిరియనిడైప్ పొలిందు

మరువా నిండ్ర సివనడియార్ తమ్మైత్ తొఴుదు వందు-అణైయాదు

ఒరువాఱు ఒదుంగుం వన్-తొండన్ పుఱగు" ఎండ్రు ఉరైప్పచ్ చివన్ అరుళాల్

పెరుగా నిండ్ర పెరుం-పేఱు పెట్రార్; మట్రుం పెఱ-నిండ్రార్,


Siva tells Sundarar the greatness of devotees

#342 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 342

పెరుమైయాల్ తమ్మై ఒప్పార్; పేణలాల్ ఎమ్మైప్ పెట్రార్;

ఒరుమైయాల్ ఉలగై వెల్వార్; ఊనం మేల్ ఒండ్రుం ఇల్లార్;

అరుమై ఆం నిలైయిల్ నిండ్రార్; అన్బినాల్ ఇన్బం ఆర్వార్;

ఇరుమైయుం కడందు నిండ్రార్; ఇవరై నీ అడైవాయ్“ ఎండ్రు,


Sundarar prays for the ability to sing devotees' glory

#344 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 344

తన్నై ఆళ్-ఉడైయ నాదన్ తాన్ అరుళ్ సెయ్యక్ కేట్టుచ్

చెన్నియాల్ వణంగి నిండ్ర తిరు-మునైప్పాడి నాడర్,

ఇన్నవాఱు ఇన్న పణ్బు ఎండ్రు ఏత్తుగేన్? అదఱ్కు యాన్ ఆర్?

పన్ను పా-మాలై పాడుం పరిసు ఎనక్కు అరుళ్-సెయ్“ ఎన్న.


Siva gives Sundarar the starting phrase for his padhigam

#345 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 345

తొల్లై-మాల్-వరై పయంద తూయాళ్ తన్ తిరుప్-పాగర్

అల్లల్ తీర్న్దు ఉలగు ఉయ్య మఱై అళిత్త తిరు-వాక్కాల్,

" 'తిల్లై-వాఴ్ అందణర్-తం అడియార్క్కుం అడియేన్' ఎండ్రు

ఎల్లై-ఇల్ వణ్-పుగఴారై ఎడుత్తు ఇసైప్-పా మొఴి“ ఎండ్రార్.


Sundarar returns to the hall where devotees had gathered and worships them with this padhigam

#347 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 347

తూరత్తే తిరుక్-కూట్టం పలముఱైయాల్ తొఴుదు అన్బు

సేరత్ తాఴ్న్దు-ఎఴుందు అరుగు సెండ్రు-ఎయ్ది నిండ్రు, "అఴియా

వీరత్తార్ ఎల్లార్క్కుం తనిత్తని వేఱు “అడియేన్“ ఎండ్రు

ఆర్వత్తాల్ తిరుత్-తొండత్తొగైప్-పదిగం అరుళ్-సెయ్వార్,


సుందరర్ తేవారం - పదిగం 7.39 - పొదు - తిరుత్తొండత్తొగై ( పణ్ : కొల్లిక్ కౌవాణం )


పాడల్ ఎణ్ : 1

తిల్లై-వాఴ్ అందణర్-తం అడియార్క్కుం అడియేన్

.. తిరు-నీల కండత్తుక్ కుయవనార్క్కు అడియేన్

ఇల్లైయే ఎన్నాద ఇయఱ్పగైక్కుం అడియేన్

.. ఇళైయాన్-తన్ కుడి-మాఱన్ అడియార్క్కుం అడియేన్

వెల్లుమా మిగ వల్ల మెయ్ప్పొరుళుక్కు అడియేన్

.. విరి-పొఴిల్-సూఴ్ కుండ్రైయార్ విఱన్మిండఱ్కు అడియేన్

అల్లి-మెన్ ముల్లై-అందార్ అమర్నీదిక్కు అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 2

ఇలై-మలింద-వేల్ నంబి ఎఱి-పత్తఱ్కు అడియేన్

.. ఏనాది నాదన్-తన్ అడియార్క్కుం అడియేన్

కలై-మలింద సీర్-నంబి కణ్ణప్పఱ్కు అడియేన్

.. కడవూరిల్ కలయన్-తన్ అడియార్క్కుం అడియేన్

మలై-మలింద తోళ్-వళ్ళల్ మానక్-కంజాఱన్

.. ఎంజాద వాట్టాయన్ అడియార్క్కుం అడియేన్

అలై-మలింద పునల్-మంగై ఆనాయఱ్కు అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 3

ముమ్మైయాల్ ఉలగు ఆండ మూర్త్తిక్కుం అడియేన్

.. మురుగనుక్కుం ఉరుత్తిర పసుబదిక్కుం అడియేన్

సెమ్మైయే తిరునాళైప్ పోవాఱ్కుం అడియేన్

.. తిరుక్కుఱిప్పుత్ తొండర్-తం అడియార్క్కుం అడియేన్

మెయ్మ్మైయే తిరుమేని వఴిబడా నిఱ్క

.. వెగుండు ఎఴుంద తాదై-తాళ్ మఴువినాల్ ఎఱింద

అమ్మైయాన్ అడిచ్చండిప్ పెరుమానుక్కు అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 4

తిరు-నిండ్ర సెమ్మైయే సెమ్మైయాక్ కొండ

.. తిరునావుక్కు అరైయన్-తన్ అడియార్క్కుం అడియేన్

పెరు-నంబి కులచ్చిఱై-తన్ అడియార్క్కు మడియేన్

.. పెరుమిఴలైక్ కుఱుంబఱ్కుం పేయార్క్కుం అడియేన్

ఒరు-నంబి అప్పూది అడియార్క్కుం అడియేన్

.. ఒలి-పునల్-సూఴ్ సాత్తమంగై నీలనక్కఱ్కు అడియేన్

అరు-నంబి నమినంది అడియార్క్కుం అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 5

వంబు-అఱా వరి-వండు మణం నాఱ మలరుం

.. మదుమలర్-నఱ్ కొండ్రైయాన్ అడి-అలాల్ పేణా

ఎంబిరాన్ సంబందన్ అడియార్క్కుం అడియేన్

.. ఏయర్-కోన్ కలిక్కామన్ అడియార్క్కుం అడియేన్

నంబిరాన్ తిరుమూలన్ అడియార్క్కుం అడియేన్

.. నాట్టం-మిగు తండిక్కుం మూర్క్కఱ్కుం అడియేన్

అంబరాన్ సోమాసి మాఱనుక్కుం అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 6

వార్-కొండ వన-ములైయాళ్ ఉమై-పంగన్ కఴలే

.. మఱవాదు కల్-ఎఱింద సాక్కియఱ్కుం అడియేన్

సీర్-కొండ పుగఴ్-వళ్ళల్ సిఱప్పులిక్కుం అడియేన్

.. సెంగాట్టంగుడి మేయ సిఱుత్తొండఱ్కు అడియేన్

కార్-కొండ కొడైక్-కఴఱిట్రు అఱివాఱ్కుం అడియేన్

.. కడఱ్కాఴిక్ కణనాదన్ అడియార్క్కుం అడియేన్

ఆర్-కొండ వేఱ్కూట్రన్ కళందైక్కోన్ అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 7

పొయ్-అడిమై ఇల్లాద పులవర్క్కుం అడియేన్

.. పొఴిఱ్-కరువూర్త్ తుంజియ పుగఴ్చ్చోఴఱ్కు అడియేన్

మెయ్-అడియాన్ నరసింగ మునై-అరైయఱ్కు అడియేన్

.. విరి-తిరై-సూఴ్ కడల్-నాగై అదిబత్తఱ్కు అడియేన్

కై-తడింద వరి-సిలైయాన్ కలిక్కంబన్ కలియన్

.. కఴఱ్చత్తి వరింజైయర్-కోన్ అడియార్క్కుం అడియేన్

ఐయడిగళ్ కాడవర్-కోన్ అడియార్క్కుం అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 8

కఱైక్కండన్ కఴల్-అడియే కాప్పుక్కొండు ఇరుంద

.. కణంబుల్ల నంబిక్కుం కారిక్కుం అడియేన్

నిఱైక్-కొండ సిందైయాన్ నెల్వేలి వెండ్ర

.. నిండ్ర-సీర్ నెడుమాఱన్ అడియార్క్కుం అడియేన్

తుఱైక్-కొండ సెంబవళం ఇరుళ్-అగట్రుం సోదిత్

.. తొన్మయిలై వాయిలాన్ అడియార్క్కుం అడియేన్

అఱైక్-కొండ వేల్-నంబి మునైయడువాఱ్కు అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 9

కడల్-సూఴ్న్ద ఉలగు-ఎలాం కాక్కిండ్ర పెరుమాన్

.. కాడవర్-కోన్ కఴఱ్చింగన్ అడియార్క్కుం అడియేన్

మడల్-సూఴ్న్ద తార్-నంబి ఇడంగఴిక్కుం తంజై

.. మన్నవన్ ఆం సెరుత్తుణై-తన్ అడియార్క్కుం అడియేన్

పుడై-సూఴ్న్ద పులి-అదళ్మేల్ అరవు ఆడ ఆడి

.. పొన్నడిక్కే మనమ్వైత్త పుగఴ్త్తుణైక్కుం అడియేన్

అడల్-సూఴ్న్ద వేల్-నంబి కోట్పులిక్కుం అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 10

పత్తరాయ్ప్ పణివార్గళ్ ఎల్లార్క్కుం అడియేన్

.. పరమనైయే పాడువార్ అడియార్క్కుం అడియేన్

సిత్తత్తైచ్ చివన్-పాలే వైత్తార్క్కుం అడియేన్

.. తిరువారూర్ప్ పిఱందార్గళ్ ఎల్లార్క్కుం అడియేన్

ముప్పోదుం తిరుమేని తీండువార్క్కు అడియేన్

.. ముఴు-నీఱు పూసియ మునివర్క్కుం అడియేన్

అప్పాలుం అడిచ్చార్న్దార్ అడియార్క్కుం అడియేన్

.. ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్కు ఆళే.


పాడల్ ఎణ్ : 11

మన్నియ-సీర్ మఱై-నావన్ నిండ్రవూర్ప్ పూసల్

.. వరివళైయాళ్ మానిక్కుం నేసనుక్కుం అడియేన్

తెన్నవనాయ్ ఉలగు-ఆండ సెంగణాఱ్కు అడియేన్

.. తిరునీల కండత్తుప్ పాణనార్క్కు అడియేన్

ఎన్నవన్ ఆం అరన్-అడియే అడైందిట్ట సడైయన్

.. ఇసైఞాని కాదలన్ తిరు-నావలూర్క్కోన్

అన్నవన్ ఆం ఆరూరన్ అడిమై కేట్టు ఉవప్పార్

.. ఆరూరిల్ అమ్మానుక్కు అన్బర్ ఆవారే.

================== ==========================



No comments:

Post a Comment