Saturday, February 10, 2018

1.116 – பொது - அவ்வினைக்கு இவ்வினை - podhu – avvinaikku ivvinai


48) 1.116
பொது - அவ்வினைக்கு இவ்வினை ( பண் - வியாழக்குறிஞ்சி ) - podhu – avvinaikku ivvinai ( paṇ - viyāḻakkuṟiñji )
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
1.116 – அவ்வினைக்கு இவ்வினை
1.116 – avvinaikku ivvinai

Here are the links to verses and audio of this padhigam's discussion:

avvinaikku ivvinai - padhigam singing:



1.116 - avvinaikku ivvinai - word by word meaning - English translation
On YouTube:
Tamil discussion
Part-1: https://youtu.be/WFQQHQ0gxWs
Part-2: https://youtu.be/Y157Zx4p3PM 
Part-3: https://youtu.be/Jv630u99DRA

English discussion:
Part-1: https://youtu.be/ZhPaBzBuV2w
Part-2: https://youtu.be/qCOGcH2ujSg
Part-3: https://youtu.be/q49Ux-H1dII
******


 V. Subramanian

========================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.116 – பொது - “திருநீலகண்டம்” ( பண் - வியாழக்குறிஞ்சி )

Background:
கொடிமாடச் செங்குன்றூரில் திருஞான சம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், `இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும் அரிய துணை` என்று எண்ணி "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ` வினை தீண்டா! திருநீல கண்டம்!` என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.

குறிப்பு -1 : இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப்பெறாததால், இது தலப்பெயர் இல்லாத "பொது"த் திருப்பதிகங்களுள் ஒன்று.
குறிப்பு - 2: கொடிமாடச் செங்குன்றூர் - இத்தலம் இக்காலத்தில் "திருச்செங்கோடு" என்று வழங்கப்பெறுகின்றது. (ஈரோட்டிலிருந்து கிழக்கே கிட்டத்தட்ட 20 கி.மீ. தொலைவில் உள்ளது). மலைமேல் உள்ள கோயில். 1200 படிகள் ஏறவேண்டும். வாகனத்திலேயே மலைமேல் கோயில்வரை செல்லச் சாலை உண்டு.
----------
#2225 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 327
அப்பாலைக் குடபுலத்தி லாறணிந்தா ரமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித் திருநணா வினையிறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்தணைந்து வைகினார்.

#2226 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 328
ஆங்குடைய பிள்ளையா ரமர்ந்துறையு நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள் சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம் வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும் பனிப்பருவ மெய்தியதால்.

#2231 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 333
அந்நாளிற் கொடிமாடச் செங்குன்றூ ரமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளு மந்நாட்டிற் பயின்றதனாற் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து மூள்வதுபோன் முடுகுதலும்,

#2232 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 334
அந்நிலைமை யாளுடைய பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலு முதல்வனா ரருடொழுதே ***
"யிந்நிலத்தி னியல்பெனினு நமக்கெய்தப் பெறா" வென்று
சென்னிமதி யணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்;
*** அடி-2 சீர்-3 = "முன்னவனார்" என்று C.K.S அவர்களின் பெரியபுராண நூலிற் பாடம்.

#2233 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 335
"அவ்வினைக் கிவ்வினை" யென்றெடுத் "தைய ரமுதுசெய்த
வெவ்விட முன்றடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத் தும்மடி யாரிடர் காப்பது கண்ட"மென்றே
"செய்வினை தீண்டா திருநீல கண்ட" மெனச்செப்பினார்.

#2234 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 336
ஆய குறிப்பினி லாணை நிகழ வருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக் காப்புத் தொடுத்தணிய
மேயவப் பொற்பதி வாழ்பவர்க் கேயன்றி மேவுமந்நாள்
தீய பனிப்பிணி யந்நா டடங்கவுந் தீர்ந்ததன்றே.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.116 – பொது - “திருநீலகண்டம்” ( பண் - வியாழக்குறிஞ்சி )
பாடல் எண் : 1
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 2
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 3
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 4
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 5
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 6
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 7
****** This verse is lost ******

பாடல் எண் : 8
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 9
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 10
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பாடல் எண் : 11
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.


Word separated version:

#2225 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 327
அப்பாலைக் குடபுலத்தில் ஆறு அணிந்தார் அமர்-கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித், திரு-நணாவினை இறைஞ்சிப்,
பைப்-பாந்தள் புனைந்தவரைப் பரவிப், பண்டு அமர்கின்ற
வைப்பு ஆன செங்குன்றூர் வந்து-அணைந்து வைகினார்.

#2226 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 328
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண்,
தூங்கு-துளி முகில்-குலங்கள் சுரந்து-பெயல் ஒழி-காலை
வீங்கு-ஒலி-நீர் வைப்பு-எல்லாம் வெயில்-பெறா விருப்பு வரப்,
பாங்கர் வரையும் குளிரும் பனிப்-பருவம் எய்தியதால்.

#2231 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 333
அந்-நாளில் கொடிமாடச் செங்குன்றூர் அமர்ந்து-இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பன்-நாளும் அந்-நாட்டில் பயின்றதனால் பனித்த-குளிர்
முன்-ஆன பிணி வந்து மூள்வது-போல் முடுகுதலும்,

#2232 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 334
அந்-நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள்-எலாம்
முன்-அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள்-தொழுதே ***
"இந்-நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா" என்று
சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்;
*** அடி-2 சீர்-3 = "முன்னவனார்" என்று C.K.S அவர்களின் பெரியபுராண நூலிற் பாடம்.

#2233 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 335
"அவ்-வினைக்கு இவ்-வினை" என்று எடுத்து "ஐயர் அமுது-செய்த
வெவ்-விடம் முன் தடுத்து எம்-இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்-இடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம்" என்றே
"செய்-வினை தீண்டா! திரு-நீல-கண்டம்" எனச் செப்பினார்.

#2234 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 336
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச்செய்து,
தூய பதிகத் திருக்-கடைக்காப்புத் தொடுத்து அணிய,
மேய அப்-பொற்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்-நாள்
தீய பனிப்-பிணி அந்-நாடு அடங்கவும் தீர்ந்தது-அன்றே.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.116 – பொது - “திருநீலகண்டம்” ( பண் - வியாழக்குறிஞ்சி )
பாடல் எண் : 1
"அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் ;
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே?
கை-வினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய்-வினை வந்து எமைத் தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!”.

பாடல் எண் : 2
காவினை இட்டும், குளம் பல தொட்டும், கனி-மனத்தால்,
-வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு-பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் ; நாம் அடியோம் ;
தீவினை வந்து எமைத் தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 3
முலைத்-தடம் மூழ்கிய போகங்களும், மற்று எவையும் எல்லாம்
விலைத்தலையாவணம் கொண்டு எமை ஆண்ட விரி-சடையீர்;
இலைத்-தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்;
சிலைத்து எமைத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 4
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இரு-போதும் தொழப்படும் புண்ணியரே;
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 5
மற்று-இணை இல்லா மலை திரண்டன்ன திண்-தோள் உடையீர்;
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 6
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்திப்,
பிறப்பு-இல் பெருமான் திருந்தடிக்-கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்-கொடு வந்து உமை ஏத்தும் பணி-அடியோம்,
சிறப்பு-இல்-இத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 7
****** This verse is lost ******

பாடல் எண் : 8
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல்-அடிக்கே
உருகி மலர்-கொடு வந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் ;
செரு-இல் அரக்கனைச் சீரில் அடர்த்து-அருள் செய்தவரே ;
திரு-இல்-இத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 9
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாது-செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு-அரியீர்;
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்;
சீற்றம்-அது-ஆம் வினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 10
சாக்கியப் பட்டும் சமண்-உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இரு-தலைப் போகமும் பற்றும் விட்டார் ;
பூக்-கமழ் கொன்றைப் புரி-சடையீர், அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!

பாடல் எண் : 11
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டு ஆகில் இமையவர்-கோன் அடிக்கண்
திறம் பயில் ஞான-சம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்,
நிறைந்த உலகினில் வானவர்-கோனொடும் கூடுவரே.


Word separated version:


2225 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 327
appālaik kuḍapulattil āṟu aṇindār amar-kōyil
eppālum seṇḍru ēttit, tiru-naṇāviṉai iṟaiñjip,
paip-pāndaḷ puṉaindavaraip paravip, paṇḍu amargiṇḍra
vaippu āṉa seṅguṇḍrūr vandu-aṇaindu vaigiṉār.


2226 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 328
āṅgu uḍaiya piḷḷaiyār amarndu uṟaiyum nāḷiṉ-kaṇ,
tūṅgu-tuḷi mugil-kulaṅgaḷ surandu-peyal oḻi-kālai
vīṅgu-oli-nīr vaippu-ellām veyil-peṟā viruppu varap,
pāṅgar varaiyum kuḷirum paṉip-paruvam eydiyadāl.


2231 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 333
an-nāḷil koḍimāḍac ceṅguṇḍrūr amarndu-irunda
meyññāṉap piḷḷaiyāruḍaṉ mēvum parisaṉaṅgaḷ
paṉ-nāḷum an-nāṭṭil payiṇḍradaṉāl paṉitta-kuḷir
muṉ-āṉa piṇi vandu mūḷvadu-pōl muḍugudalum,


2232 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 334
an-nilaimai āḷuḍaiya piḷḷaiyārkku avargaḷ-elām
muṉ-aṟivittu iṟaiñjudalum mudalvaṉār aruḷ-toḻudē
"in-nilattiṉ iyalbu eṉiṉum namakku eydap peṟā" eṇḍru
seṉṉi madi aṇindārait tiruppadigam pāḍuvār;


2233 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 335
"av-viṉaikku iv-viṉai" eṇḍru eḍuttu "aiyar amudu-seyda
vev-viḍam muṉ taḍuttu em-iḍar nīkkiya veṭriyiṉāl
ev-iḍattum aḍiyār iḍar kāppadu kaṇḍam" eṇḍrē
"sey-viṉai tīṇḍā! tiru-nīla-kaṇḍam" eṉac ceppiṉār.


2234 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 336
āya kuṟippiṉil āṇai nigaḻa aruḷicceydu,
tūya padigat tiruk-kaḍaikkāpput toḍuttu aṇiya,
mēya ap-poṟpadi vāḻbavarkkē aṇḍri mēvum an-nāḷ
tīya paṉip-piṇi an-nāḍu aḍaṅgavum tīrndadu-aṇḍrē.


sambandar tēvāram - padigam 1.116 – podu - “tiru-nīla-kaṇḍam” ( paṇ - viyāḻakkuṟiñji )
pāḍal eṇ : 1
"avviṉaikku ivviṉai ām eṇḍru sollum ahudu-aṟivīr ;
uyviṉai nāḍādu iruppadum undamakku ūṉam aṇḍrē?
kai-viṉai seydu em pirāṉ kaḻal pōṭrudum; nām aḍiyōm;
sey-viṉai vandu emait tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!”.


pāḍal eṇ : 2
kāviṉai iṭṭum, kuḷam pala toṭṭum, kaṉi-maṉattāl,
ē-viṉaiyāl eyil mūṇḍru erittīr eṇḍru iru-poḻudum
pūviṉaik koydu malaraḍi pōṭrudum ; nām aḍiyōm ;
tīviṉai vandu emait tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 3
mulait-taḍam mūḻgiya pōgaṅgaḷum, maṭru evaiyum ellām
vilaittalaiyāvaṇam koṇḍu emai āṇḍa viri-saḍaiyīr;
ilait-talaic cūlamum taṇḍum maḻuvum ivai uḍaiyīr;
silaittu emait tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 4
viṇṇulagu āḷgiṇḍra viccādarargaḷum vēdiyarum
puṇṇiyar eṇḍru iru-pōdum toḻappaḍum puṇṇiyarē;
kaṇ imaiyādaṉa mūṇḍru uḍaiyīr um kaḻal aḍaindōm;
tiṇṇiya tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 5
maṭru-iṇai illā malai tiraṇḍaṉṉa tiṇ-tōḷ uḍaiyīr;
kiṭru emai āṭkoṇḍu kēḷādu oḻivadum taṉmai-kollō?
soṭruṇai vāḻkkai tuṟandu um tiruvaḍiyē aḍaindōm;
seṭru emait tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 6
maṟakkum maṉattiṉai māṭri, em āviyai vaṟpuṟuttip,
piṟappu-il perumāṉ tirundaḍik-kīḻp piḻaiyāda vaṇṇam
paṟitta malar-koḍu vandu umai ēttum paṇi-aḍiyōm,
siṟappu-il-it tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 7
****** This verse is lost ******


pāḍal eṇ : 8
karuvaik kaḻittiṭṭu vāḻkkai kaḍindu um kaḻal-aḍikkē
urugi malar-koḍu vandu umai ēttudum nām aḍiyōm ;
seru-il arakkaṉaic cīril aḍarttu-aruḷ seydavarē ;
tiru-il-it tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 9
nāṭra malarmisai nāṉmugaṉ nāraṇaṉ vādu-seydu
tōṭram uḍaiya aḍiyum muḍiyum toḍarvu-ariyīr;
tōṭriṉum tōṭrum toḻudu vaṇaṅgudum nām aḍiyōm;
sīṭram-adu-ām viṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 10
sākkiyap paṭṭum samaṇ-uru āgi uḍai oḻindum
pākkiyam iṇḍri iru-talaip pōgamum paṭrum viṭṭār ;
pūk-kamaḻ koṇḍraip puri-saḍaiyīr, aḍi pōṭrugiṇḍrōm;
tīkkuḻit tīviṉai tīṇḍap peṟā; tiru-nīla-kaṇḍam!


pāḍal eṇ : 11
piṟanda piṟaviyil pēṇi em selvaṉ kaḻal aḍaivāṉ
iṟanda piṟavi uṇḍu āgil imaiyavar-kōṉ aḍikkaṇ
tiṟam payil ñāṉa-sambandaṉa sendamiḻ pattum vallār,
niṟainda ulagiṉil vāṉavar-kōṉoḍum kūḍuvarē.
================== ==========================
Word separated version:


२२२५ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३२७
अप्पालैक् कुडबुलत्तिल् आऱु अणिन्दार् अमर्-कोयिल्
ऎप्पालुम् सॆण्ड्रु एत्तित्, तिरु-नणाविऩै इऱैञ्जिप्,
पैप्-पान्दळ् पुऩैन्दवरैप् परविप्, पण्डु अमर्गिण्ड्र
वैप्पु आऩ सॆङ्गुण्ड्रूर् वन्दु-अणैन्दु वैगिऩार्.


२२२६ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३२८
आङ्गु उडैय पिळ्ळैयार् अमर्न्दु उऱैयुम् नाळिऩ्-कण्,
तूङ्गु-तुळि मुगिल्-कुलङ्गळ् सुरन्दु-पॆयल् ऒऴि-कालै
वीङ्गु-ऒलि-नीर् वैप्पु-ऎल्लाम् वॆयिल्-पॆऱा विरुप्पु वरप्,
पाङ्गर् वरैयुम् कुळिरुम् पऩिप्-परुवम् ऎय्दियदाल्.


२२३१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३३३
अन्-नाळिल् कॊडिमाडच् चॆङ्गुण्ड्रूर् अमर्न्दु-इरुन्द
मॆय्ञ्ञाऩप् पिळ्ळैयारुडऩ् मेवुम् परिसऩङ्गळ्
पऩ्-नाळुम् अन्-नाट्टिल् पयिण्ड्रदऩाल् पऩित्त-कुळिर्
मुऩ्-आऩ पिणि वन्दु मूळ्वदु-पोल् मुडुगुदलुम्,


२२३२ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३३४
अन्-निलैमै आळुडैय पिळ्ळैयार्क्कु अवर्गळ्-ऎलाम्
मुऩ्-अऱिवित्तु इऱैञ्जुदलुम् मुदल्वऩार् अरुळ्-तॊऴुदे
"इन्-निलत्तिऩ् इयल्बु ऎऩिऩुम् नमक्कु ऎय्दप् पॆऱा" ऎण्ड्रु
सॆऩ्ऩि मदि अणिन्दारैत् तिरुप्पदिगम् पाडुवार्;


२२३३ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३३५
"अव्-विऩैक्कु इव्-विऩै" ऎण्ड्रु ऎडुत्तु "ऐयर् अमुदु-सॆय्द
वॆव्-विडम् मुऩ् तडुत्तु ऎम्-इडर् नीक्किय वॆट्रियिऩाल्
ऎव्-इडत्तुम् अडियार् इडर् काप्पदु कण्डम्" ऎण्ड्रे
"सॆय्-विऩै तीण्डा! तिरु-नील-कण्डम्" ऎऩच् चॆप्पिऩार्.


२२३४ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३३६
आय कुऱिप्पिऩिल् आणै निगऴ अरुळिच्चॆय्दु,
तूय पदिगत् तिरुक्-कडैक्काप्पुत् तॊडुत्तु अणिय,
मेय अप्-पॊऱ्पदि वाऴ्बवर्क्के अण्ड्रि मेवुम् अन्-नाळ्
तीय पऩिप्-पिणि अन्-नाडु अडङ्गवुम् तीर्न्ददु-अण्ड्रे.


सम्बन्दर् तेवारम् - पदिगम् १.११६ – पॊदु - "तिरु-नील-कण्डम्" ( पण् - वियाऴक्कुऱिञ्जि )
पाडल् ऎण् :
"अव्विऩैक्कु इव्विऩै आम् ऎण्ड्रु सॊल्लुम् अहुदु-अऱिवीर् ;
उय्विऩै नाडादु इरुप्पदुम् उन्दमक्कु ऊऩम् अण्ड्रे?
कै-विऩै सॆय्दु ऎम् पिराऩ् कऴल् पोट्रुदुम्; नाम् अडियोम्;
सॆय्-विऩै वन्दु ऎमैत् तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!”.


पाडल् ऎण् :
काविऩै इट्टुम्, कुळम् पल तॊट्टुम्, कऩि-मऩत्ताल्,
-विऩैयाल् ऎयिल् मूण्ड्रु ऎरित्तीर् ऎण्ड्रु इरु-पॊऴुदुम्
पूविऩैक् कॊय्दु मलरडि पोट्रुदुम् ; नाम् अडियोम् ;
तीविऩै वन्दु ऎमैत् तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
मुलैत्-तडम् मूऴ्गिय पोगङ्गळुम्, मट्रु ऎवैयुम् ऎल्लाम्
विलैत्तलैयावणम् कॊण्डु ऎमै आण्ड विरि-सडैयीर्;
इलैत्-तलैच् चूलमुम् तण्डुम् मऴुवुम् इवै उडैयीर्;
सिलैत्तु ऎमैत् तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
विण्णुलगु आळ्गिण्ड्र विच्चादरर्गळुम् वेदियरुम्
पुण्णियर् ऎण्ड्रु इरु-पोदुम् तॊऴप्पडुम् पुण्णियरे;
कण् इमैयादऩ मूण्ड्रु उडैयीर् उम् कऴल् अडैन्दोम्;
तिण्णिय तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
मट्रु-इणै इल्ला मलै तिरण्डऩ्ऩ तिण्-तोळ् उडैयीर्;
किट्रु ऎमै आट्कॊण्डु केळादु ऒऴिवदुम् तऩ्मै-कॊल्लो?
सॊट्रुणै वाऴ्क्कै तुऱन्दु उम् तिरुवडिये अडैन्दोम्;
सॆट्रु ऎमैत् तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
मऱक्कुम् मऩत्तिऩै माट्रि, ऎम् आवियै वऱ्पुऱुत्तिप्,
पिऱप्पु-इल् पॆरुमाऩ् तिरुन्दडिक्-कीऴ्प् पिऴैयाद वण्णम्
पऱित्त मलर्-कॊडु वन्दु उमै एत्तुम् पणि-अडियोम्,
सिऱप्पु-इल्-इत् तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
****** This verse is lost ******


पाडल् ऎण् :
करुवैक् कऴित्तिट्टु वाऴ्क्कै कडिन्दु उम् कऴल्-अडिक्के
उरुगि मलर्-कॊडु वन्दु उमै एत्तुदुम् नाम् अडियोम् ;
सॆरु-इल् अरक्कऩैच् चीरिल् अडर्त्तु-अरुळ् सॆय्दवरे ;
तिरु-इल्-इत् तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् :
नाट्र मलर्मिसै नाऩ्मुगऩ् नारणऩ् वादु-सॆय्दु
तोट्रम् उडैय अडियुम् मुडियुम् तॊडर्वु-अरियीर्;
तोट्रिऩुम् तोट्रुम् तॊऴुदु वणङ्गुदुम् नाम् अडियोम्;
सीट्रम्-अदु-आम् विऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् : १०
साक्कियप् पट्टुम् समण्-उरु आगि उडै ऒऴिन्दुम्
पाक्कियम् इण्ड्रि इरु-तलैप् पोगमुम् पट्रुम् विट्टार् ;
पूक्-कमऴ् कॊण्ड्रैप् पुरि-सडैयीर्, अडि पोट्रुगिण्ड्रोम्;
तीक्कुऴित् तीविऩै तीण्डप् पॆऱा; तिरु-नील-कण्डम्!


पाडल् ऎण् : ११
पिऱन्द पिऱवियिल् पेणि ऎम् सॆल्वऩ् कऴल् अडैवाऩ्
इऱन्द पिऱवि उण्डु आगिल् इमैयवर्-कोऩ् अडिक्कण्
तिऱम् पयिल् ञाऩ-सम्बन्दऩ सॆन्दमिऴ् पत्तुम् वल्लार्,
निऱैन्द उलगिऩिल् वाऩवर्-कोऩॊडुम् कूडुवरे.
================ ============
Word separated version:
2225 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 327
అప్పాలైక్ కుడబులత్తిల్ ఆఱు అణిందార్ అమర్-కోయిల్
ఎప్పాలుం సెండ్రు ఏత్తిత్, తిరు-నణావినై ఇఱైంజిప్,
పైప్-పాందళ్ పునైందవరైప్ పరవిప్, పండు అమర్గిండ్ర
వైప్పు ఆన సెంగుండ్రూర్ వందు-అణైందు వైగినార్.


2226 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 328
ఆంగు ఉడైయ పిళ్ళైయార్ అమర్ందు ఉఱైయుం నాళిన్-కణ్,
తూంగు-తుళి ముగిల్-కులంగళ్ సురందు-పెయల్ ఒఴి-కాలై
వీంగు-ఒలి-నీర్ వైప్పు-ఎల్లాం వెయిల్-పెఱా విరుప్పు వరప్,
పాంగర్ వరైయుం కుళిరుం పనిప్-పరువం ఎయ్దియదాల్.


2231 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 333
అన్-నాళిల్ కొడిమాడచ్ చెంగుండ్రూర్ అమర్ందు-ఇరుంద
మెయ్ఞ్ఞానప్ పిళ్ళైయారుడన్ మేవుం పరిసనంగళ్
పన్-నాళుం అన్-నాట్టిల్ పయిండ్రదనాల్ పనిత్త-కుళిర్
మున్-ఆన పిణి వందు మూళ్వదు-పోల్ ముడుగుదలుం,


2232 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 334
అన్-నిలైమై ఆళుడైయ పిళ్ళైయార్క్కు అవర్గళ్-ఎలాం
మున్-అఱివిత్తు ఇఱైంజుదలుం ముదల్వనార్ అరుళ్-తొఴుదే
"ఇన్-నిలత్తిన్ ఇయల్బు ఎనినుం నమక్కు ఎయ్దప్ పెఱా" ఎండ్రు
సెన్ని మది అణిందారైత్ తిరుప్పదిగం పాడువార్;


2233 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 335
"అవ్-వినైక్కు ఇవ్-వినై" ఎండ్రు ఎడుత్తు "ఐయర్ అముదు-సెయ్ద
వెవ్-విడం మున్ తడుత్తు ఎం-ఇడర్ నీక్కియ వెట్రియినాల్
ఎవ్-ఇడత్తుం అడియార్ ఇడర్ కాప్పదు కండం" ఎండ్రే
"సెయ్-వినై తీండా! తిరు-నీల-కండం" ఎనచ్ చెప్పినార్.


2234 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 336
ఆయ కుఱిప్పినిల్ ఆణై నిగఴ అరుళిచ్చెయ్దు,
తూయ పదిగత్ తిరుక్-కడైక్కాప్పుత్ తొడుత్తు అణియ,
మేయ అప్-పొఱ్పది వాఴ్బవర్క్కే అండ్రి మేవుం అన్-నాళ్
తీయ పనిప్-పిణి అన్-నాడు అడంగవుం తీర్ందదు-అండ్రే.


సంబందర్ తేవారం - పదిగం 1.116 – పొదు - “తిరునీలకండం” ( పణ్ - వియాఴక్కుఱింజి )
పాడల్ ఎణ్ : 1
"అవ్వినైక్కు ఇవ్వినై ఆం ఎండ్రు సొల్లుం అహుదు అఱివీర్ ;
ఉయ్వినై నాడాదు ఇరుప్పదుం ఉందమక్కు ఊనం అండ్రే?
కై-వినై సెయ్దు ఎం పిరాన్ కఴల్ పోట్రుదుం; నాం అడియోం;
సెయ్-వినై వందు ఎమైత్ తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!”.


పాడల్ ఎణ్ : 2
కావినై ఇట్టుం, కుళం పల తొట్టుం, కని-మనత్తాల్,
-వినైయాల్ ఎయిల్ మూండ్రు ఎరిత్తీర్ ఎండ్రు ఇరు-పొఴుదుం
పూవినైక్ కొయ్దు మలరడి పోట్రుదుం ; నాం అడియోం ;
తీవినై వందు ఎమైత్ తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 3
ములైత్-తడం మూఴ్గియ పోగంగళుం, మట్రు ఎవైయుం ఎల్లాం
విలైత్తలైయావణం కొండు ఎమై ఆండ విరి-సడైయీర్;
ఇలైత్-తలైచ్ చూలముం తండుం మఴువుం ఇవై ఉడైయీర్;
సిలైత్తు ఎమైత్ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 4
విణ్ణులగు ఆళ్గిండ్ర విచ్చాదరర్గళుం వేదియరుం
పుణ్ణియర్ ఎండ్రు ఇరు-పోదుం తొఴప్పడుం పుణ్ణియరే;
కణ్ ఇమైయాదన మూండ్రు ఉడైయీర్ ఉం కఴల్ అడైందోం;
తిణ్ణియ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 5
మట్రు-ఇణై ఇల్లా మలై తిరండన్న తిణ్-తోళ్ ఉడైయీర్;
కిట్రు ఎమై ఆట్కొండు కేళాదు ఒఴివదుం తన్మై-కొల్లో?
సొట్రుణై వాఴ్క్కై తుఱందు ఉం తిరువడియే అడైందోం;
సెట్రు ఎమైత్ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 6
మఱక్కుం మనత్తినై మాట్రి, ఎం ఆవియై వఱ్పుఱుత్తిప్,
పిఱప్పు-ఇల్ పెరుమాన్ తిరుందడిక్-కీఴ్ప్ పిఴైయాద వణ్ణం
పఱిత్త మలర్-కొడు వందు ఉమై ఏత్తుం పణి-అడియోం,
సిఱప్పు-ఇల్-ఇత్ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 7
****** This verse is lost ******


పాడల్ ఎణ్ : 8
కరువైక్ కఴిత్తిట్టు వాఴ్క్కై కడిందు ఉం కఴల్-అడిక్కే
ఉరుగి మలర్-కొడు వందు ఉమై ఏత్తుదుం నాం అడియోం ;
సెరు-ఇల్ అరక్కనైచ్ చీరిల్ అడర్త్తు-అరుళ్ సెయ్దవరే ;
తిరు-ఇల్-ఇత్ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 9
నాట్ర మలర్మిసై నాన్ముగన్ నారణన్ వాదు-సెయ్దు
తోట్రం ఉడైయ అడియుం ముడియుం తొడర్వు-అరియీర్;
తోట్రినుం తోట్రుం తొఴుదు వణంగుదుం నాం అడియోం;
సీట్రం-అదు-ఆం వినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 10
సాక్కియప్ పట్టుం సమణ్-ఉరు ఆగి ఉడై ఒఴిందుం
పాక్కియం ఇండ్రి ఇరు-తలైప్ పోగముం పట్రుం విట్టార్ ;
పూక్-కమఴ్ కొండ్రైప్ పురి-సడైయీర్, అడి పోట్రుగిండ్రోం;
తీక్కుఴిత్ తీవినై తీండప్ పెఱా; తిరు-నీల-కండం!


పాడల్ ఎణ్ : 11
పిఱంద పిఱవియిల్ పేణి ఎం సెల్వన్ కఴల్ అడైవాన్
ఇఱంద పిఱవి ఉండు ఆగిల్ ఇమైయవర్-కోన్ అడిక్కణ్
తిఱం పయిల్ ఞాన-సంబందన సెందమిఴ్ పత్తుం వల్లార్,
నిఱైంద ఉలగినిల్ వానవర్-కోనొడుం కూడువరే.

==================

No comments:

Post a Comment