This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
70) 4.109 – தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
- பொன்னார்
திருவடிக்கு -
tūṅgānaimāḍam (peṇṇāgaḍam) - ponnār tiruvaḍikku
திருநாவுக்கரசர்
தேவாரம் - 4.109 – தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
- பொன்னார்
திருவடிக்கு
tirunāvukkarasar
tēvāram - 4.109 - tūṅgānaimāḍam (peṇṇāgaḍam) - ponnār
tiruvaḍikku
Here are the links
to verses and audio of this padhigam's discussion:
***
On YouTube:
Tamil discussion:
***
***
You can find audio clips of Odhuvar singing this padhigam here:
Sathgurunathan: https://www.youtube.com/watch?v=_fyOvfV7wYQ
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please
print the pages you need.
திருநாவுக்கரசர்
தேவாரம் - பதிகம்
4.109 – தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
- (திருவிருத்தம்)
Background:
பதிக
வரலாறு :
திருப்பெண்ணாகடத்தில்
தூங்கானைமாடம் என்ற திருக்கோயிலில்
உள்ள பெருமானைப் பணிந்து,
திருநாவுக்கரசர்
சமண் சமயத் தொடர்பினால்
இழிவுற்ற தமது உடல் தூய்மைபெறும்படி
இடபக்குறி சூலக்குறி இவற்றைத்
தம் உடல்மீது பொறித்தருள
வேண்டினார்.
"பொன்னார்
திருவடிக்கு"`
என்று
தொடங்கும் பதிகம் பாடி
விண்ணப்பித்தார்.
இறைவன்
திருவருளால் சிவபூதம் ஒன்று
அருகில் உள்ளவர்கள் யாரும்
அறியாதபடி வந்து திருநாவுக்கரசரது
தோள்களில் இடபக்குறியையும்
சூலக்குறியையும் பொறித்தது.
தம்
தோள்களில் அவ்விலச்சினைகள்
பொறிக்கப்பெற்றதைக் கண்டு
திருநாவுக்கரசர் சிவபிரான்
திருவருளை வியந்து மகிழ்ந்து
உய்ந்தேன் என்று பணிந்தார்.
Some
additional notes on this padhigam:
இப்பதிகத்தில்
10 பாடல்களில்
3 பாடல்களே
நமக்குக் கிட்டியுள்ளன.
----------
1414
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
149
கார்வளரு
மாடங்கள் கலந்தமறை யொலிவளர்க்குஞ்
சீருடையந்
தணர்வாழுஞ் செழும்பதியி
னகத்தெய்தி,
வார்சடையார்
மன்னுதிருத் தூங்கானை மாடத்தைப்
பார்பரவும்
திருமுனிவர் பணிந்தேத்திப்
பரவினார்.
Thirunavukkarasar praying for
inscribing Siva's insignia on his body
1415
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
150
"புன்னெறியா
மமண்சமயத் தொடக்குண்டு
போந்தவுட
றன்னுடனே
யுயிர்வாழத் தரியேனான்;
றரிப்பதனுக்
கென்னுடைய
நாயக!நின்
னிலச்சினையிட் டரு"ளென்று
பன்னுசெழுந்
தமிழ்மாலை முன்னின்று பாடுவார்.
1416
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
151
"பொன்னார்ந்த
திருவடிக்கென் விண்ணப்ப"
மென்றெடுத்து,
முன்னாகி
யெப்பொருட்கு முடிவாகி
நின்றானைத்,
தன்னாகத்
துமைபாகங் கொண்டானைச்,
சங்கரனை,
நன்னாமத்
திருவிருத்த நலஞ்சிறக்கப்
பாடுதலும்,
A Siva bhootham comes and impirnts
Siva's insignia on Thirunavukkarasar's upper arms
1417
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
152
நீடுதிருத்
தூங்கானை மாடத்து நிலவுகின்ற
வாடகமே
ருச்சிலையா னருளாலோர் சிவபூத
மாடொருவ
ரறியாமே,
வாகீசர்
திருத்தோளிற்
சேடுயர்மூ
விலைச்சூலஞ் சினவிடையி
னுடன்சாத்த,
1418
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
15349
ஆங்கவர்தந்
திருத்தோளி லார்ந்ததிரு
விலச்சினையைத்
தாங்கண்டு,
மனங்களித்துத்,
தம்பெருமா
னருணினைந்து,
தூங்கருவி
கண்பொழியத் தொழுதுவிழுந்
தார்வத்தால்
ஓங்கியசிந்
தையராகி,
"யுய்ந்தொழிந்தே"
னெனவெழுந்தார்.
திருநாவுக்கரசர்
தேவாரம் - பதிகம்
4.109 – தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
- (திருவிருத்தம்)
பாடல்
எண் :
1
பொன்னார்
திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்
போற்றிசெய்யும்
என்னாவி
காப்பதற் கிச்சையுண் டேலிருங்
கூற்றகல
மின்னாரு
மூவிலைச் சூலமென் மேற்பொறி
மேவுகொண்டல்
துன்னார்
கடந்தையுட் டூங்கானை மாடச்
சுடர்க்கொழுந்தே.
பாடல்
எண் :
2
ஆவா
சிறுதொண்ட னென்னினைந் தானென்
றரும்பிணிநோய்
காவா
தொழியிற் கலக்குமுன் மேற்பழி
காதல்செய்வார்
தேவா
திருவடி நீறென்னைப் பூசுசெந்
தாமரையின்
பூவார்
கடந்தையுட் டூங்கானை மாடத்தெம்
புண்ணியனே.
பாடல்
எண் :
3
********* This
verse is lost *********
பாடல்
எண் :
4
********* This
verse is lost *********
பாடல்
எண் :
5
********* This
verse is lost *********
பாடல்
எண் :
6
********* This
verse is lost *********
பாடல்
எண் :
7
********* This
verse is lost *********
பாடல்
எண் :
8
********* This
verse is lost *********
பாடல்
எண் :
9
********* This
verse is lost *********
பாடல்
எண் :
10
கடவுந்
திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான்
படவுந்
திருவிர லொன்றுவைத் தாய்பனி
மால்வரைபோல்
இடவம்
பொறித்தென்னை யேன்றுகொள்
ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங்
கடந்தையுட் டூங்கானை மாடத்தெந்
தத்துவனே.
==================
Word
separated version:
1414
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
149
கார்
வளரும்
மாடங்கள் கலந்த
மறையொலி
வளர்க்கும்
சீருடை
அந்தணர்
வாழும்
செழும்
பதியின்
அகத்து
எய்தி,
வார்-சடையார்
மன்னு திருத்-தூங்கானை
மாடத்தைப்
பார்
பரவும் திரு-முனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.
Thirunavukkarasar praying for
inscribing Siva's insignia on his body
1415
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
150
"புன்னெறி-ஆம்
அமண்-சமயத்
தொடக்குண்டு போந்த உடல்
தன்னுடனே
உயிர்வாழத்
தரியேன்
நான்;
தரிப்பதனுக்கு
என்னுடைய
நாயக!
நின்
இலச்சினை இட்டு-அருள்"
என்று
பன்னு
செழும்
தமிழ்-மாலை
முன்
நின்று
பாடுவார்.
1416
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
151
"பொன்
ஆர்ந்த திருவடிக்கு என்
விண்ணப்பம்"
என்று
எடுத்து,
முன்னாகி
எப்பொருட்கும் முடிவாகி
நின்றானைத்,
தன்-ஆகத்து
உமை-பாகம்
கொண்டானைச்,
சங்கரனை,
நன்-நாமத்
திருவிருத்தம்
நலம்
சிறக்கப்
பாடுதலும்,
A Siva bhootham comes and impirnts
Siva's insignia on Thirunavukkarasar's upper arms
1417
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
152
நீடு-திருத்-தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடக-மேருச்-சிலையான்
அருளால் ஓர் சிவபூதம்
மாடு
ஒருவர்
அறியாமே,
வாகீசர்
திருத்-தோளில்
சேடு-உயர்
மூவிலைச்
சூலம்
சின-விடையினுடன்
சாத்த,
1418
- பெரிய
புராணம் - திருநாவுக்கரசு
நாயனார்
புராணம்
-
15349
ஆங்கு
அவர்
தம்
திருத்-தோளில்
ஆர்ந்த
திரு
இலச்சினையைத்
தாம்
கண்டு,
மனம்
களித்துத்,
தம்
பெருமான்
அருள்
நினைந்து,
தூங்கு-அருவி
கண் பொழியத் தொழுது விழுந்து
ஆர்வத்தால்
ஓங்கிய
சிந்தையர் ஆகி,
"உய்ந்தொழிந்தேன்"
என
எழுந்தார்.
திருநாவுக்கரசர்
தேவாரம் - பதிகம்
4.109 – தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
- (திருவிருத்தம்)
பாடல்
எண் :
1
பொன்-ஆர்
திருவடிக்கு ஒன்று உண்டு
விண்ணப்பம்;
போற்றிசெய்யும்
என்
ஆவி
காப்பதற்கு
இச்சை
உண்டேல்,
இருங்-கூற்று
அகல
மின்
ஆரும் மூவிலைச் சூலம் என்மேற்
பொறி;
மேவு
கொண்டல்
துன்னார்
கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.
பாடல்
எண் :
2
ஆவா
சிறு-தொண்டன்
என் நினைந்தான் என்று
அரும்-பிணிநோய்
காவாது
ஒழியில்
கலக்கும்
உன்மேற்
பழி;
காதல்-செய்வார்
தேவா;
திருவடி
நீறு என்னைப் பூசு;
செந்தாமரையின்
பூ
ஆர்
கடந்தையுள்
தூங்கானை
மாடத்து
எம்
புண்ணியனே.
பாடல்
எண் :
3
********* This
verse is lost *********
பாடல்
எண் :
4
********* This
verse is lost *********
பாடல்
எண் :
5
********* This
verse is lost *********
பாடல்
எண் :
6
********* This
verse is lost *********
பாடல்
எண் :
7
********* This
verse is lost *********
பாடல்
எண் :
8
********* This
verse is lost *********
பாடல்
எண் :
9
********* This
verse is lost *********
பாடல்
எண் :
10
கடவும்
திகிரி கடவாதொழியக் கயிலை
உற்றான்
படவும்
திரு-விரல்
ஒன்று
வைத்தாய்;
பனி-மால்-வரை
போல்
இடவம்
பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்.
இருஞ்சோலை
திங்கள்
தடவும்
கடந்தையுள் தூங்கானை மாடத்து
எம் தத்துவனே.
=====================
===============
Word
separated version:
(
Note:
ṟ
- strong
(trill)
‘ra’
; ḻ
- ‘ழ’
-
retroflex letter in Tamil / Malayalam )
1414
- periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 149
kār
vaḷarum māḍaṅgaḷ kalanda maṟaiyoli vaḷarkkum
sīruḍai
andaṇar vāḻum seḻum padiyin agattu eydi,
vār-saḍaiyār
mannu tirut-tūṅgānai māḍattaip
pār
paravum tiru-munivar paṇindēttip paravinār.
Thirunavukkarasar
praying for inscribing Siva's insignia on his body
1415
- periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 150
"punneṟi-ām
amaṇ-samayat toḍakkuṇḍu pōnda uḍal
tannuḍanē
uyirvāḻat tariyēn nān; tarippadanukku
ennuḍaiya
nāyaga! nin ilaccinai iṭṭu-aruḷ" eṇḍru
pannu
seḻum tamiḻ-mālai mun niṇḍru pāḍuvār.
1416
- periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 151
"pon
ārnda tiruvaḍikku en viṇṇappam" eṇḍru eḍuttu,
munnāgi
epporuṭkum muḍivāgi niṇḍrānait,
tan-āgattu
umai-pāgam koṇḍānaic, caṅgaranai,
nan-nāmat
tiruviruttam nalam siṟakkap pāḍudalum,
A Siva bhootham
comes and impirnts Siva's insignia on Thirunavukkarasar's upper arms
1417
- periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 152
nīḍu-tirut-tūṅgānai
māḍattu nilavugiṇḍra
āḍaga-mēruc-cilaiyān
aruḷāl ōr sivabūdam
māḍu
oruvar aṟiyāmē, vāgīsar tirut-tōḷil
sēḍu-uyar
mūvilaic cūlam sina-viḍaiyinuḍan sātta,
1418
- periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 15349
āṅgu
avar tam tirut-tōḷil ārnda tiru ilaccinaiyait
tām
kaṇḍu, manam kaḷittut, tam perumān aruḷ ninaindu,
tūṅgu-aruvi
kaṇ poḻiyat toḻudu viḻundu ārvattāl
ōṅgiya
sindaiyar āgi, "uyndoḻindēn" ena eḻundār.
tirunāvukkarasar
tēvāram - padigam 4.109 – tūṅgānaimāḍam (peṇṇāgaḍam)
- (tiruviruttam)
pāḍal
eṇ : 1
pon-ār
tiruvaḍikku oṇḍru uṇḍu viṇṇappam; pōṭriseyyum
en
āvi kāppadaṟku iccai uṇḍēl, iruṅ-gūṭru agala
min
ārum mūvilaic cūlam enmēṟ poṟi; mēvu koṇḍal
tunnār
kaḍandaiyuḷ tūṅgānai māḍac cuḍarkkoḻundē.
pāḍal
eṇ : 2
āvā
siṟu-toṇḍan en ninaindān eṇḍru arum-piṇinōy
kāvādu
oḻiyil kalakkum unmēṟ paḻi; kādal-seyvār
tēvā;
tiruvaḍi nīṟu ennaip pūsu; sendāmaraiyin
pū
ār kaḍandaiyuḷ tūṅgānai māḍattu em puṇṇiyanē.
pāḍal
eṇ : 3
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 4
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 5
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 6
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 7
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 8
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 9
*********
This verse is lost *********
pāḍal
eṇ : 10
kaḍavum
tigiri kaḍavādoḻiyak kayilai uṭrān
paḍavum
tiru-viral oṇḍru vaittāy; pani-māl-varai pōl
iḍavam
poṟittu ennai ēṇḍrugoḷḷāy. iruñjōlai tiṅgaḷ
taḍavum
kaḍandaiyuḷ tūṅgānai māḍattu em tattuvanē.
=====================
===============
Word
separated version:
(
Note: ऎ
=
short ‘e’; ऒ
=
short ‘o’; ऱ
=
strong (trill) ‘ra’ - ṟ
; ऴ
=
‘ழ’
-
ḻ - retroflex letter in
Tamil / Malayalam; )
1414
- पॆरिय
पुराणम् -
तिरुनावुक्करसु
नायनार् पुराणम् -
149
कार्
वळरुम् माडङ्गळ् कलन्द मऱैयॊलि
वळर्क्कुम्
सीरुडै
अन्दणर् वाऴुम् सॆऴुम् पदियिन्
अगत्तु ऎय्दि,
वार्-सडैयार्
मन्नु तिरुत्-तूङ्गानै
माडत्तैप्
पार्
परवुम् तिरु-मुनिवर्
पणिन्देत्तिप् परविनार्.
Thirunavukkarasar
praying for inscribing Siva's insignia on his body
1415
- पॆरिय
पुराणम् -
तिरुनावुक्करसु
नायनार् पुराणम् -
150
"पुन्नॆऱि-आम्
अमण्-समयत्
तॊडक्कुण्डु पोन्द उडल्
तन्नुडने
उयिर्वाऴत् तरियेन् नान्;
तरिप्पदनुक्कु
ऎन्नुडैय
नायग!
निन्
इलच्चिनै इट्टु-अरुळ्"
ऎण्ड्रु
पन्नु
सॆऴुम् तमिऴ्-मालै
मुन् निण्ड्रु पाडुवार्.
1416
- पॆरिय
पुराणम् -
तिरुनावुक्करसु
नायनार् पुराणम् -
151
"पॊन्
आर्न्द तिरुवडिक्कु ऎन्
विण्णप्पम्"
ऎण्ड्रु
ऎडुत्तु,
मुन्नागि
ऎप्पॊरुट्कुम् मुडिवागि
निण्ड्रानैत्,
तन्-आगत्तु
उमै-पागम्
कॊण्डानैच्,
चङ्गरनै,
नन्-नामत्
तिरुविरुत्तम् नलम् सिऱक्कप्
पाडुदलुम्,
A Siva bhootham
comes and impirnts Siva's insignia on Thirunavukkarasar's upper arms
1417
- पॆरिय
पुराणम् -
तिरुनावुक्करसु
नायनार् पुराणम् -
152
नीडु-तिरुत्-तूङ्गानै
माडत्तु निलवुगिण्ड्र
आडग-मेरुच्-चिलैयान्
अरुळाल् ओर् सिवबूदम्
माडु
ऒरुवर् अऱियामे,
वागीसर्
तिरुत्-तोळिल्
सेडु-उयर्
मूविलैच् चूलम् सिन-विडैयिनुडन्
सात्त,
1418
- पॆरिय
पुराणम् -
तिरुनावुक्करसु
नायनार् पुराणम् -
15349
आङ्गु
अवर् तम् तिरुत्-तोळिल्
आर्न्द तिरु इलच्चिनैयैत्
ताम्
कण्डु,
मनम्
कळित्तुत्,
तम्
पॆरुमान् अरुळ् निनैन्दु,
तूङ्गु-अरुवि
कण् पॊऴियत् तॊऴुदु विऴुन्दु
आर्वत्ताल्
ओङ्गिय
सिन्दैयर् आगि,
"उय्न्दॊऴिन्देन्"
ऎन
ऎऴुन्दार्.
तिरुनावुक्करसर्
तेवारम् -
पदिगम्
4.109
– तूङ्गानैमाडम्
(पॆण्णागडम्)
- (तिरुविरुत्तम्)
पाडल्
ऎण् :
1
पॊन्-आर्
तिरुवडिक्कु ऒण्ड्रु उण्डु
विण्णप्पम्;
पोट्रिसॆय्युम्
ऎन्
आवि काप्पदऱ्कु इच्चै उण्डेल्,
इरुङ्-गूट्रु
अगल
मिन्
आरुम् मूविलैच् चूलम् ऎन्मेऱ्
पॊऱि;
मेवु
कॊण्डल्
तुन्नार्
कडन्दैयुळ् तूङ्गानै माडच्
चुडर्क्कॊऴुन्दे.
पाडल्
ऎण् :
2
आवा
सिऱु-तॊण्डन्
ऎन् निनैन्दान् ऎण्ड्रु
अरुम्-पिणिनोय्
कावादु
ऒऴियिल् कलक्कुम् उन्मेऱ्
पऴि;
कादल्-सॆय्वार्
तेवा;
तिरुवडि
नीऱु ऎन्नैप् पूसु;
सॆन्दामरैयिन्
पू
आर् कडन्दैयुळ् तूङ्गानै
माडत्तु ऎम् पुण्णियने.
पाडल्
ऎण् :
3
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
4
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
5
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
6
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
7
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
8
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
9
*********
This verse is lost *********
पाडल्
ऎण् :
10
कडवुम्
तिगिरि कडवादॊऴियक् कयिलै
उट्रान्
पडवुम्
तिरु-विरल्
ऒण्ड्रु वैत्ताय्;
पनि-माल्-वरै
पोल्
इडवम्
पॊऱित्तु ऎन्नै एण्ड्रुगॊळ्ळाय्.
इरुञ्जोलै
तिङ्गळ्
तडवुम्
कडन्दैयुळ् तूङ्गानै माडत्तु
ऎम् तत्तुवने.
=====================
===============
Word
separated version:
(
Note:
ఱ
=
strong (trill)
‘ra’
-
ṟ
;
ఴ
=
‘ழ’
-
ḻ
-
retroflex letter
in Tamil
/
Malayalam
/
old
Kannada
/ old Telugu;
)
1414
- పెరియ
పురాణం -
తిరునావుక్కరసు
నాయనార్ పురాణం -
149
కార్
వళరుం మాడంగళ్ కలంద మఱైయొలి
వళర్క్కుం
సీరుడై
అందణర్ వాఴుం సెఴుం పదియిన్
అగత్తు ఎయ్ది,
వార్-సడైయార్
మన్ను తిరుత్-తూంగానై
మాడత్తైప్
పార్
పరవుం తిరు-మునివర్
పణిందేత్తిప్ పరవినార్.
Thirunavukkarasar
praying for inscribing Siva's insignia on his body
1415
- పెరియ
పురాణం -
తిరునావుక్కరసు
నాయనార్ పురాణం -
150
"పున్నెఱి-ఆం
అమణ్-సమయత్
తొడక్కుండు పోంద ఉడల్
తన్నుడనే
ఉయిర్వాఴత్ తరియేన్ నాన్;
తరిప్పదనుక్కు
ఎన్నుడైయ
నాయగ!
నిన్
ఇలచ్చినై ఇట్టు-అరుళ్"
ఎండ్రు
పన్ను
సెఴుం తమిఴ్-మాలై
మున్ నిండ్రు పాడువార్.
1416
- పెరియ
పురాణం -
తిరునావుక్కరసు
నాయనార్ పురాణం -
151
"పొన్
ఆర్న్ద తిరువడిక్కు ఎన్
విణ్ణప్పం"
ఎండ్రు
ఎడుత్తు,
మున్నాగి
ఎప్పొరుట్కుం ముడివాగి
నిండ్రానైత్,
తన్-ఆగత్తు
ఉమై-పాగం
కొండానైచ్,
చంగరనై,
నన్-నామత్
తిరువిరుత్తం నలం సిఱక్కప్
పాడుదలుం,
A Siva bhootham
comes and impirnts Siva's insignia on Thirunavukkarasar's upper arms
1417
- పెరియ
పురాణం -
తిరునావుక్కరసు
నాయనార్ పురాణం -
152
నీడు-తిరుత్-తూంగానై
మాడత్తు నిలవుగిండ్ర
ఆడగ-మేరుచ్-చిలైయాన్
అరుళాల్ ఓర్ సివబూదం
మాడు
ఒరువర్ అఱియామే,
వాగీసర్
తిరుత్-తోళిల్
సేడు-ఉయర్
మూవిలైచ్ చూలం సిన-విడైయినుడన్
సాత్త,
1418
- పెరియ
పురాణం -
తిరునావుక్కరసు
నాయనార్ పురాణం -
15349
ఆంగు
అవర్ తం తిరుత్-తోళిల్
ఆర్న్ద తిరు ఇలచ్చినైయైత్
తాం
కండు,
మనం
కళిత్తుత్,
తం
పెరుమాన్ అరుళ్ నినైందు,
తూంగు-అరువి
కణ్ పొఴియత్ తొఴుదు విఴుందు
ఆర్వత్తాల్
ఓంగియ
సిందైయర్ ఆగి,
"ఉయ్న్దొఴిందేన్"
ఎన
ఎఴుందార్.
తిరునావుక్కరసర్
తేవారం -
పదిగం
4.109
– తూంగానైమాడం
(పెణ్ణాగడం)
- (తిరువిరుత్తం)
పాడల్
ఎణ్ :
1
పొన్-ఆర్
తిరువడిక్కు ఒండ్రు ఉండు
విణ్ణప్పం;
పోట్రిసెయ్యుం
ఎన్
ఆవి కాప్పదఱ్కు ఇచ్చై ఉండేల్,
ఇరుఙ్-గూట్రు
అగల
మిన్
ఆరుం మూవిలైచ్ చూలం ఎన్మేఱ్
పొఱి;
మేవు
కొండల్
తున్నార్
కడందైయుళ్ తూంగానై మాడచ్
చుడర్క్కొఴుందే.
పాడల్
ఎణ్ :
2
ఆవా
సిఱు-తొండన్
ఎన్ నినైందాన్ ఎండ్రు
అరుం-పిణినోయ్
కావాదు
ఒఴియిల్ కలక్కుం ఉన్మేఱ్
పఴి;
కాదల్-సెయ్వార్
తేవా;
తిరువడి
నీఱు ఎన్నైప్ పూసు;
సెందామరైయిన్
పూ
ఆర్ కడందైయుళ్ తూంగానై మాడత్తు
ఎం పుణ్ణియనే.
పాడల్
ఎణ్ :
3
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
4
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
5
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
6
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
7
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
8
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
9
*********
This verse is lost *********
పాడల్
ఎణ్ :
10
కడవుం
తిగిరి కడవాదొఴియక్ కయిలై
ఉట్రాన్
పడవుం
తిరు-విరల్
ఒండ్రు వైత్తాయ్;
పని-మాల్-వరై
పోల్
ఇడవం
పొఱిత్తు ఎన్నై ఏండ్రుగొళ్ళాయ్.
ఇరుంజోలై
తింగళ్
తడవుం
కడందైయుళ్ తూంగానై మాడత్తు
ఎం తత్తువనే.
=====================
===============
No comments:
Post a Comment