71) 4.80 – கோயில்
(தில்லை)
- பாளையுடைக்
கமுகோங்கி - kōyil (tillai) -
pāḷaiyuḍaik kamugōṅgi
திருநாவுக்கரசர்
தேவாரம் - பதிகம்
4.80 - கோயில்
(தில்லை)
- (திருவிருத்தம்
)
tirunāvukkarasar
tēvāram - 4.80 - kōyil (tillai) - pāḷaiyuḍaik kamugōṅgi
Here are the links
to verses and audio of this padhigam's discussion:
***
On YouTube:
Tamil discussion:
***
***
V. Subramanian
=========================
This has verses in
Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages
you need.
திருநாவுக்கரசர்
தேவாரம் -
பதிகம்
4.80
- கோயில்
(தில்லை)
- (திருவிருத்தம்
)
Background:
பதிக
வரலாறு :
திருநாவுக்கரசர்
தில்லைச்
சிற்றம்பலத்தில் கூத்தனது
திருநடத்தைக் கண்டு களித்துப்
பாடியருளிய பதிகங்களுள்
ஒன்று இது.
இப்பாடலில்
இறைவனது பாதாதிகேச வருணனையைக்
காணலாம்.
பத்துப்
பாடல்களில் முறையே -
1.
ஆடல்
.
2. திருவடி
.
3. துகில்
.
4. கச்சு
.
5. ஆடல்
காட்டும் கை .
6. நீலகண்டத்தில்
பன்றிக்கொம்பு .
7. சிரித்த
திருமுகம் .
8. நெற்றிக்கண்
.
9. திருமுடியில்
ஊமத்தமலர் .
10. திருவடிப்
பெருவிரல் .
---------------
திருநாவுக்கரசர்
தேவாரம் -
பதிகம்
4.80
- கோயில்
(தில்லை)
- (திருவிருத்தம்
)
பாடல்
எண் :
1
பாளை
யுடைக்கமு கோங்கிப்பன் மாடம்
நெருங்கியெங்கும்
வாளை
யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற்
றில்லைதன்னுள்
ஆள
வுடைக்கழற் சிற்றம் பலத்தரன்
ஆடல்கண்டாற்
பீளை
யுடைக்கண்க ளாற்பின்னைப்
பேய்த்தொண்டர் காண்பதென்னே.
பாடல்
எண் :
2
பொருவிடை
யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி
புலியதளன்
உருவுடை
யம்மலை மங்கை மணாள னுலகுக்கெல்லாம்
திருவுடை
யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
றிருவடி
யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
பாடல்
எண் :
3
தொடுத்த
மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண்
டெப்பொழுதும்
அடுத்து
வணங்கு மயனொடு மாலுக்குங்
காண்பரியான்
பொடிக்கொண்
டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற்
றம்பலவன்
உடுத்த
துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
பாடல்
எண் :
4
வைச்ச
பொருணமக் காகுமென் றெண்ணி
நமச்சிவாய
அச்ச
மொழிந்தே னணிதில்லை யம்பலத்
தாடுகின்ற
பிச்சன்
பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின்
மேலசைத்த
கச்சி
னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
பாடல்
எண் :
5
செய்ஞ்ஞின்ற
நீல மலர்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
மைஞ்ஞின்ற
வொண்கண் மலைமகள் கண்டு
மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின்
றெரியும் விளக்கொத்த நீல
மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற
வாடல்கண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே.
பாடல்
எண் :
6
ஊனத்தை
நீக்கி யுலகறி யவென்னை
யாட்கொண்டவன்
றேனொத்
தெனக்கினி யான்றில்லைச்
சிற்றம் பலவனெங்கோன்
வானத்
தவருய்ய வன்னஞ்சை யுண்டகண்
டத்திலங்கும்
ஏனத்
தெயிறுகண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே.
பாடல்
எண் :
7
தெரித்த
கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந்
தீயின்மூழ்க
எரித்த
விறைவ னிமையவர் கோமா னிணையடிகள்
தரித்த
மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
சிரித்த
முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
பாடல்
எண் :
8
சுற்று
மமரர் சுரபதி நின்றிருப்
பாதமல்லாற்
பற்றொன்
றிலோமென் றழைப்பப் பரவையுள்
நஞ்சையுண்டான்
செற்றங்
கநங்கனைத் தீவிழித் தான்றில்லை
யம்பலவன்
நெற்றியிற்
கண்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
பாடல்
எண் :
9
சித்தத்
தெழுந்த செழுங்கம லத்தன்ன
சேவடிகள்
வைத்த
மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
முத்தும்
வயிரமு மாணிக்கம் தன்னுள்
விளங்கியதூ
மத்த
மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
பாடல்
எண் :
10
தருக்கு
மிகுத்துத்தன் றோள்வலி
யுன்னித் தடவரையை
வரைக்கைக
ளாலெடுத் தார்ப்ப மலைமகள்
கோன்சிரித்து
அரக்கன்
மணிமுடி பத்து மணிதில்லை
யம்பலவன்
நெருக்கி
மிதித்த விரல்கண்ட கண்கொண்டு
காண்பதென்னே.
Word
separated version:
திருநாவுக்கரசர்
தேவாரம் -
பதிகம்
4.80
- கோயில்
(தில்லை)
- (திருவிருத்தம்
)
பாடல்
எண் :
1
பாளையுடைக்
கமுகு ஓங்கிப் பன்-மாடம்
நெருங்கி எங்கும்
வாளையுடைப்
புனல் வந்து-எறி
வாழ்-வயல்
தில்லை-தன்னுள்
ஆளவுடைக்
கழல் சிற்றம்பலத்து அரன்
ஆடல் கண்டால்
பீளையுடைக்
கண்களால் பின்னைப் பேய்த்-தொண்டர்
காண்பது என்னே.
பாடல்
எண் :
2
பொரு-விடை
ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி,
புலி-அதளன்,
உரு
உடையம் மலைமங்கை மணாளன் ,
உலகுக்கு-எல்லாம்
திருவுடை
அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலவன்
திருவடியைக்
கண்ட கண்-கொண்டு
மற்று-இனிக்
காண்பது என்னே.
பாடல்
எண் :
3
தொடுத்த
மலரொடு தூபமும் சாந்தும்-கொண்டு
எப்பொழுதும்
அடுத்து
வணங்கும் அயனொடு மாலுக்கும்
காண்பு-அரியான்,
பொடிக்கொண்டு
அணிந்து பொன்-ஆகிய
தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த
துகில் கண்ட கண்-கொண்டு
மற்று-இனிக்
காண்பது என்னே.
பாடல்
எண் :
4
வைச்ச-பொருள்
நமக்கு ஆகும் என்று எண்ணி,
நமச்சிவாய,
அச்சம்
ஒழிந்தேன்;
அணி-தில்லை
அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன்,
பிறப்பு-இலி,
பேர்
நந்தி,
உந்தியின்மேல்
அசைத்த
கச்சின்
அழகு கண்டால் பின்னைக்
கண்-கொண்டு
காண்பது என்னே.
பாடல்
எண் :
5
செய்ஞ்-ஞின்ற
நீலம் மலர்கின்ற தில்லைச்
சிற்றம்பலவன்,
மைஞ்-ஞின்ற
ஒண்-கண்
மலைமகள் கண்டு மகிழ்ந்து-நிற்க,
நெய்ஞ்-ஞின்று
எரியும் விளக்கு ஒத்த நீல
மணி-மிடற்றான்
கைஞ்-ஞின்ற
ஆடல் கண்டால் பின்னைக்
கண்-கொண்டு
காண்பது என்னே.
பாடல்
எண் :
6
ஊனத்தை
நீக்கி உலகு அறிய என்னை
ஆட்கொண்டவன்,
தேன்
ஒத்து எனக்கு இனியான்,
தில்லைச்
சிற்றம்பலவன்,
எங்கோன்,
வானத்தவர்
உய்ய வன்-நஞ்சை
உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து
எயிறு கண்டால் பின்னைக்
கண்-கொண்டு
காண்பது என்னே.
பாடல்
எண் :
7
தெரித்த
கணையால் திரி-புரம்
மூன்றும் செந்தீயில் மூழ்க
எரித்த
இறைவன்,
இமையவர்
கோமான் இணையடிகள்
தரித்த
மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலவன்
சிரித்த
முகம் கண்ட கண்-கொண்டு
மற்று-இனிக்
காண்பது என்னே.
பாடல்
எண் :
8
சுற்றும்
அமரர் சுர-பதி
"நின்
திருப்பாதம்-அல்லால்
பற்று
ஒன்று இலோம்"
என்று
அழைப்பப் பரவையுள் நஞ்சை
உண்டான்,
செற்று
அங்கு அநங்கனைத் தீ விழித்தான்,
தில்லை
அம்பலவன்
நெற்றியில்
கண் கண்ட கண்-கொண்டு
மற்று-இனிக்
காண்பது என்னே.
பாடல்
எண் :
9
சித்தத்து
எழுந்த செழும் கமலத்தன்ன
சேவடிகள்
வைத்த
மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலவன்
முத்தும்
வயிரமும் மாணிக்கம் தன்னுள்
விளங்கிய தூ
மத்த-மலர்
கண்ட கண்-கொண்டு
மற்று-இனிக்
காண்பது என்னே.
பாடல்
எண் :
10
தருக்கு
மிகுத்துத் தன் தோள்-வலி
உன்னித் தட-வரையை
வரைக்-கைகளால்
எடுத்து ஆர்ப்ப,
மலைமகள்-கோன்
சிரித்து
அரக்கன்
மணி-முடி
பத்தும் அணி-தில்லை
அம்பலவன்
நெருக்கி
மிதித்த விரல் கண்ட கண்-கொண்டு
காண்பது என்னே.
=====================
===============
Word
separated version:
tirunāvukkarasar
tēvāram - padigam 4.80 - kōyil (tillai) - (tiruviruttam )
pāḍal
eṇ : 1
pāḷaiyuḍaik
kamugu ōṅgip pan-māḍam neruṅgi eṅgum
vāḷaiyuḍaip
punal vandu-eṟi vāḻ-vayal tillai-tannuḷ
āḷavuḍaik
kaḻal siṭrambalattu aran āḍal kaṇḍāl
pīḷaiyuḍaik
kaṇgaḷāl pinnaip pēyt-toṇḍar kāṇbadu ennē.
pāḍal
eṇ : 2
poru-viḍai
oṇḍruḍaip puṇṇiya mūrtti, puli-adaḷan,
uru
uḍaiyam malaimaṅgai maṇāḷan , ulagukku-ellām
tiruvuḍai
andaṇar vāḻgiṇḍra tillaic ciṭrambalavan
tiruvaḍiyaik
kaṇḍa kaṇ-koṇḍu maṭru-inik kāṇbadu ennē.
pāḍal
eṇ : 3
toḍutta
malaroḍu dūbamum sāndum-koṇḍu eppoḻudum
aḍuttu
vaṇaṅgum ayanoḍu mālukkum kāṇbu-ariyān,
poḍikkoṇḍu
aṇindu pon-āgiya tillaic ciṭrambalavan
uḍutta
tugil kaṇḍa kaṇ-koṇḍu maṭru-inik kāṇbadu ennē.
pāḍal
eṇ : 4
vaicca-poruḷ
namakku āgum eṇḍru eṇṇi, namaccivāya,
accam
oḻindēn; aṇi-tillai ambalattu āḍugiṇḍra
piccan,
piṟappu-ili, pēr nandi, undiyinmēl asaitta
kaccin
aḻagu kaṇḍāl pinnaik kaṇ-koṇḍu kāṇbadu ennē.
pāḍal
eṇ : 5
seyñ-ñiṇḍra
nīlam malargiṇḍra tillaic ciṭrambalavan,
maiñ-ñiṇḍra
oṇ-kaṇ malaimagaḷ kaṇḍu magiḻndu-niṟka,
neyñ-ñiṇḍru
eriyum viḷakku otta nīla maṇi-miḍaṭrān
kaiñ-ñiṇḍra
āḍal kaṇḍāl pinnaik kaṇ-koṇḍu kāṇbadu ennē.
pāḍal
eṇ : 6
ūnattai
nīkki ulagu aṟiya ennai āṭkoṇḍavan,
tēn
ottu enakku iniyān, tillaic ciṭrambalavan, eṅgōn,
vānattavar
uyya van-nañjai uṇḍa kaṇḍattu ilaṅgum
ēnattu
eyiṟu kaṇḍāl pinnaik kaṇ-koṇḍu kāṇbadu ennē.
pāḍal
eṇ : 7
teritta
kaṇaiyāl tiri-puram mūṇḍrum sendīyil mūḻga
eritta
iṟaivan, imaiyavar kōmān iṇaiyaḍigaḷ
taritta
manattavar vāḻgiṇḍra tillaic ciṭrambalavan
siritta
mugam kaṇḍa kaṇ-koṇḍu maṭru-inik kāṇbadu ennē.
pāḍal
eṇ : 8
suṭrum
amarar sura-padi "nin tiruppādam-allāl
paṭru
oṇḍru ilōm" eṇḍru aḻaippap paravaiyuḷ nañjai
uṇḍān,
seṭru
aṅgu anaṅganait tī viḻittān, tillai ambalavan
neṭriyil
kaṇ kaṇḍa kaṇ-koṇḍu maṭru-inik kāṇbadu ennē.
pāḍal
eṇ : 9
sittattu
eḻunda seḻum kamalattanna sēvaḍigaḷ
vaitta
manattavar vāḻgiṇḍra tillaic ciṭrambalavan
muttum
vayiramum māṇikkam tannuḷ viḷaṅgiya tū
matta-malar
kaṇḍa kaṇ-koṇḍu maṭru-inik kāṇbadu ennē.
pāḍal
eṇ : 10
tarukku
miguttut tan tōḷ-vali unnit taḍa-varaiyai
varaik-kaigaḷāl
eḍuttu ārppa, malaimagaḷ-kōn sirittu
arakkan
maṇi-muḍi pattum aṇi-tillai ambalavan
nerukki
miditta viral kaṇḍa kaṇ-koṇḍu kāṇbadu ennē.
==================
==========================
Word
separated version:
तिरुनावुक्करसर्
तेवारम् -
पदिगम्
4.80
- कोयिल्
(तिल्लै)
- (तिरुविरुत्तम्
)
पाडल्
ऎण् :
1
पाळैयुडैक्
कमुगु ओङ्गिप् पन्-माडम्
नॆरुङ्गि ऎङ्गुम्
वाळैयुडैप्
पुनल् वन्दु-ऎऱि
वाऴ्-वयल्
तिल्लै-तन्नुळ्
आळवुडैक्
कऴल् सिट्रम्बलत्तु अरन्
आडल् कण्डाल्
पीळैयुडैक्
कण्गळाल् पिन्नैप् पेय्त्-तॊण्डर्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
2
पॊरु-विडै
ऒण्ड्रुडैप् पुण्णिय मूर्त्ति,
पुलि-अदळन्,
उरु
उडैयम् मलैमङ्गै मणाळन् ,
उलगुक्कु-ऎल्लाम्
तिरुवुडै
अन्दणर् वाऴ्गिण्ड्र तिल्लैच्
चिट्रम्बलवन्
तिरुवडियैक्
कण्ड कण्-कॊण्डु
मट्रु-इनिक्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
3
तॊडुत्त
मलरॊडु दूबमुम् सान्दुम्-कॊण्डु
ऎप्पॊऴुदुम्
अडुत्तु
वणङ्गुम् अयनॊडु मालुक्कुम्
काण्बु-अरियान्,
पॊडिक्कॊण्डु
अणिन्दु पॊन्-आगिय
तिल्लैच् चिट्रम्बलवन्
उडुत्त
तुगिल् कण्ड कण्-कॊण्डु
मट्रु-इनिक्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
4
वैच्च-पॊरुळ्
नमक्कु आगुम् ऎण्ड्रु ऎण्णि,
नमच्चिवाय,
अच्चम्
ऒऴिन्देन्;
अणि-तिल्लै
अम्बलत्तु आडुगिण्ड्र
पिच्चन्,
पिऱप्पु-इलि,
पेर्
नन्दि,
उन्दियिन्मेल्
असैत्त
कच्चिन्
अऴगु कण्डाल् पिन्नैक्
कण्-कॊण्डु
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
5
सॆय्ञ्-ञिण्ड्र
नीलम् मलर्गिण्ड्र तिल्लैच्
चिट्रम्बलवन्,
मैञ्-ञिण्ड्र
ऒण्-कण्
मलैमगळ् कण्डु मगिऴ्न्दु-निऱ्क,
नॆय्ञ्-ञिण्ड्रु
ऎरियुम् विळक्कु ऒत्त नील
मणि-मिडट्रान्
कैञ्-ञिण्ड्र
आडल् कण्डाल् पिन्नैक्
कण्-कॊण्डु
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
6
ऊनत्तै
नीक्कि उलगु अऱिय ऎन्नै
आट्कॊण्डवन्,
तेन्
ऒत्तु ऎनक्कु इनियान्,
तिल्लैच्
चिट्रम्बलवन्,
ऎङ्गोन्,
वानत्तवर्
उय्य वन्-नञ्जै
उण्ड कण्डत्तु इलङ्गुम्
एनत्तु
ऎयिऱु कण्डाल् पिन्नैक्
कण्-कॊण्डु
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
7
तॆरित्त
कणैयाल् तिरि-पुरम्
मूण्ड्रुम् सॆन्दीयिल् मूऴ्ग
ऎरित्त
इऱैवन्,
इमैयवर्
कोमान् इणैयडिगळ्
तरित्त
मनत्तवर् वाऴ्गिण्ड्र तिल्लैच्
चिट्रम्बलवन्
सिरित्त
मुगम् कण्ड कण्-कॊण्डु
मट्रु-इनिक्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
8
सुट्रुम्
अमरर् सुर-पदि
"निन्
तिरुप्पादम्-अल्लाल्
पट्रु
ऒण्ड्रु इलोम्"
ऎण्ड्रु
अऴैप्पप् परवैयुळ् नञ्जै
उण्डान्,
सॆट्रु
अङ्गु अनङ्गनैत् ती विऴित्तान्,
तिल्लै
अम्बलवन्
नॆट्रियिल्
कण् कण्ड कण्-कॊण्डु
मट्रु-इनिक्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
9
सित्तत्तु
ऎऴुन्द सॆऴुम् कमलत्तन्न
सेवडिगळ्
वैत्त
मनत्तवर् वाऴ्गिण्ड्र तिल्लैच्
चिट्रम्बलवन्
मुत्तुम्
वयिरमुम् माणिक्कम् तन्नुळ्
विळङ्गिय तू
मत्त-मलर्
कण्ड कण्-कॊण्डु
मट्रु-इनिक्
काण्बदु ऎन्ने.
पाडल्
ऎण् :
10
तरुक्कु
मिगुत्तुत् तन् तोळ्-वलि
उन्नित् तड-वरैयै
वरैक्-कैगळाल्
ऎडुत्तु आर्प्प,
मलैमगळ्-कोन्
सिरित्तु
अरक्कन्
मणि-मुडि
पत्तुम् अणि-तिल्लै
अम्बलवन्
नॆरुक्कि
मिदित्त विरल् कण्ड कण्-कॊण्डु
काण्बदु ऎन्ने.
================
============
Word
separated version:
(ఴ
is
a historic Telugu letter - equivalent to Tamil ழ
)
(ఱ
is
the trill 'ra' sound - equivalent to Tamil ற
)
తిరునావుక్కరసర్
తేవారం -
పదిగం
4.80
- కోయిల్
(తిల్లై)
- (తిరువిరుత్తం
)
పాడల్
ఎణ్ :
1
పాళైయుడైక్
కముగు ఓంగిప్ పన్-మాడం
నెరుంగి ఎంగుం
వాళైయుడైప్
పునల్ వందు-ఎఱి
వాఴ్-వయల్
తిల్లై-తన్నుళ్
ఆళవుడైక్
కఴల్ సిట్రంబలత్తు అరన్ ఆడల్
కండాల్
పీళైయుడైక్
కణ్గళాల్ పిన్నైప్ పేయ్త్-తొండర్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
2
పొరు-విడై
ఒండ్రుడైప్ పుణ్ణియ మూర్త్తి,
పులి-అదళన్,
ఉరు
ఉడైయం మలైమంగై మణాళన్ ,
ఉలగుక్కు-ఎల్లాం
తిరువుడై
అందణర్ వాఴ్గిండ్ర తిల్లైచ్
చిట్రంబలవన్
తిరువడియైక్
కండ కణ్-కొండు
మట్రు-ఇనిక్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
3
తొడుత్త
మలరొడు దూబముం సాందుం-కొండు
ఎప్పొఴుదుం
అడుత్తు
వణంగుం అయనొడు మాలుక్కుం
కాణ్బు-అరియాన్,
పొడిక్కొండు
అణిందు పొన్-ఆగియ
తిల్లైచ్ చిట్రంబలవన్
ఉడుత్త
తుగిల్ కండ కణ్-కొండు
మట్రు-ఇనిక్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
4
వైచ్చ-పొరుళ్
నమక్కు ఆగుం ఎండ్రు ఎణ్ణి,
నమచ్చివాయ,
అచ్చం
ఒఴిందేన్;
అణి-తిల్లై
అంబలత్తు ఆడుగిండ్ర
పిచ్చన్,
పిఱప్పు-ఇలి,
పేర్
నంది,
ఉందియిన్మేల్
అసైత్త
కచ్చిన్
అఴగు కండాల్ పిన్నైక్ కణ్-కొండు
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
5
సెయ్ఞ్-ఞిండ్ర
నీలం మలర్గిండ్ర తిల్లైచ్
చిట్రంబలవన్,
మైఞ్-ఞిండ్ర
ఒణ్-కణ్
మలైమగళ్ కండు మగిఴ్న్దు-నిఱ్క,
నెయ్ఞ్-ఞిండ్రు
ఎరియుం విళక్కు ఒత్త నీల
మణి-మిడట్రాన్
కైఞ్-ఞిండ్ర
ఆడల్ కండాల్ పిన్నైక్ కణ్-కొండు
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
6
ఊనత్తై
నీక్కి ఉలగు అఱియ ఎన్నై
ఆట్కొండవన్,
తేన్
ఒత్తు ఎనక్కు ఇనియాన్,
తిల్లైచ్
చిట్రంబలవన్,
ఎంగోన్,
వానత్తవర్
ఉయ్య వన్-నంజై
ఉండ కండత్తు ఇలంగుం
ఏనత్తు
ఎయిఱు కండాల్ పిన్నైక్ కణ్-కొండు
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
7
తెరిత్త
కణైయాల్ తిరి-పురం
మూండ్రుం సెందీయిల్ మూఴ్గ
ఎరిత్త
ఇఱైవన్,
ఇమైయవర్
కోమాన్ ఇణైయడిగళ్
తరిత్త
మనత్తవర్ వాఴ్గిండ్ర తిల్లైచ్
చిట్రంబలవన్
సిరిత్త
ముగం కండ కణ్-కొండు
మట్రు-ఇనిక్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
8
సుట్రుం
అమరర్ సుర-పది
"నిన్
తిరుప్పాదం-అల్లాల్
పట్రు
ఒండ్రు ఇలోం"
ఎండ్రు
అఴైప్పప్ పరవైయుళ్ నంజై
ఉండాన్,
సెట్రు
అంగు అనంగనైత్ తీ విఴిత్తాన్,
తిల్లై
అంబలవన్
నెట్రియిల్
కణ్ కండ కణ్-కొండు
మట్రు-ఇనిక్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
9
సిత్తత్తు
ఎఴుంద సెఴుం కమలత్తన్న సేవడిగళ్
వైత్త
మనత్తవర్ వాఴ్గిండ్ర తిల్లైచ్
చిట్రంబలవన్
ముత్తుం
వయిరముం మాణిక్కం తన్నుళ్
విళంగియ తూ
మత్త-మలర్
కండ కణ్-కొండు
మట్రు-ఇనిక్
కాణ్బదు ఎన్నే.
పాడల్
ఎణ్ :
10
తరుక్కు
మిగుత్తుత్ తన్ తోళ్-వలి
ఉన్నిత్ తడ-వరైయై
వరైక్-కైగళాల్
ఎడుత్తు ఆర్ప్ప,
మలైమగళ్-కోన్
సిరిత్తు
అరక్కన్
మణి-ముడి
పత్తుం అణి-తిల్లై
అంబలవన్
నెరుక్కి
మిదిత్త విరల్ కండ కణ్-కొండు
కాణ్బదు ఎన్నే.
================
============
No comments:
Post a Comment