Sunday, June 27, 2021

6.41 - வகையெலாம் - திருநெய்த்தானம் - vagaiyelām - tiruneyttānam

87) 6.41 - வகையெலாம் - திருநெய்த்தானம் - vagaiyelām - tiruneyttānam

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.41 – வகையெலாம் - திருநெய்த்தானம் - (திருத்தாண்டகம்)

tirunāvukkarasar tēvāram - padigam 6.41 – vagaiyelām - tiruneyttānam - (tiruttāṇḍagam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1gWtZ6S9nZIK8nD0miVDdQMHeyWNUnclm/view?usp=sharing

English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_041.HTM

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/BDcyRSp_Be8

Part-2: https://youtu.be/x6aziSCvA1E

Part-3: https://youtu.be/L8qMC31f_Hc

English discussion:

***

You can find audio clips of Odhuvar singing this padhigam here:

Dharmapuram Swaminathan: https://www.youtube.com/watch?v=3Fg5C9zrrXI

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருநெய்த்தானம்: இது திருவையாற்றிலிருந்து 2 கிமீ தூரத்தில் காவிரியாற்றின் வடகரையில் உள்ள தலம். சுவாமி - நெய்யாடியப்பர். அம்பிகையின் திருநாமங்கள் - பாலாம்பிகை & இளமங்கை அம்மை. இந்தத் தலம் இக்காலத்தில் தில்லைஸ்தானம் என வழங்கும். இது சப்தஸ்தானத் தலங்களில் ஏழாவது தலம்.


# 1651 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 386

நீடிய வப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக

மாடுயர் தானம் பணிந்து மழபாடி யாரை வணங்கிப்

பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித்

தேடிய மாலுக் கரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.41 – திருநெய்த்தானம் - (திருத்தாண்டகம்)

(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)

பாடல் எண் : 1

வகையெலா முடையாயும் நீயே யென்றும்

.. வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்

மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்

.. வெண்காடு மேவினாய் நீயே யென்றும்

பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்

.. பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்

திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 2

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்

.. ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்

கூர்த்த நடமாடி நீயே யென்றுங்

.. கோடிகா மேய குழகா என்றும்

பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும்

.. பழையனூர் மேவிய பண்பா என்றும்

தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 3

அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்

.. ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்

கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்

.. காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்

சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்

.. சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்

செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 4

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்

.. வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்

பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்

.. பூத கணநாதன் நீயே யென்றும்

என்னா விரதத்தாய் நீயே யென்றும்

.. ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்

தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 5

முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்

.. முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்

நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்

.. நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்

பந்திப் பரியாயும் நீயே யென்றும்

.. பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும்

சிந்திப் பரியாயும் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 6

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்

.. தலையார் கயிலாயன் நீயே யென்றும்

அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்

.. ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்

புக்காய ஏழுலகும் நீயே யென்றும்

.. புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்

தெக்காரு மாகோணத் தானே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பாடல் எண் : 7

புகழும் பெருமையாய் நீயே யென்றும்

.. பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்

இகழுந் தலையேந்தி நீயே யென்றும்

.. இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்

அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்

.. ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்

திகழும் மதிசூடி நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 8

வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்

.. வானக் கயிலாயன் நீயே யென்றும்

கான நடமாடி நீயே யென்றுங்

.. கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்

ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்

.. ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்

தேனாய் அமுதானாய் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 9

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்

.. தலையார் கயிலாயன் நீயே யென்றும்

எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்

.. ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்

முந்திய முக்கணாய் நீயே யென்றும்

.. மூவலூர் மேவினாய் நீயே யென்றும்

சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.


பாடல் எண் : 10

மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்

.. வான்கயிலை மேவினாய் நீயே என்றும்

வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்

.. வீழி மிழலையாய் நீயே யென்றும்

அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்

.. யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு

பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்

.. நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

==================

Word separated version:


# 1651 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 386

நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக

மாடு உயர் தானம் பணிந்து, மழபாடியாரை வணங்கிப்,

பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து, பணி செய்து போற்றித்,

தேடிய மாலுக்கு அரியார் திருப்-பூந்துருத்தியைச் சேர்ந்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.41 – திருநெய்த்தானம் - (திருத்தாண்டகம்)

(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)

பாடல் எண் : 1

வகை-எலாம் உடையாயும் நீயே என்றும்

.. வான்-கயிலை மேவினாய் நீயே என்றும்

மிகை-எலாம் மிக்காயும் நீயே என்றும்

.. வெண்காடு மேவினாய் நீயே என்றும்

பகை-எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும்

.. பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்

திகை-எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 2

ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்

.. ஆதிக் கயிலாயன் நீயே என்றும்

கூர்த்த நடம் ஆடி நீயே என்றும்

.. கோடிகா மேய குழகா என்றும்

பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்

.. பழையனூர் மேவிய பண்பா என்றும்

தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 3

அல்லாய்ப் பகல் ஆனாய் நீயே என்றும்

.. ஆதிக் கயிலாயன் நீயே என்றும்

கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும்

.. காளத்திக் கற்பகமும் நீயே என்றும்

சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும்

.. சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்

செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 4

மின்-நேர்-இடை பங்கன் நீயே என்றும்

.. வெண்-கயிலை மேவினாய் நீயே என்றும்

பொன்-நேர் சடைமுடியாய் நீயே என்றும்

.. பூதகண நாதன் நீயே என்றும்

என் நா இரதத்தாய் நீயே என்றும்

.. ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்

தென்னூர்ப்-பதி உளாய் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 5

முந்தி இருந்தாயும் நீயே என்றும்

.. முன்-கயிலை மேவினாய் நீயே என்றும்

நந்திக்கு அருள்-செய்தாய் நீயே என்றும்

.. நடம்-ஆடி நள்ளாறன் நீயே என்றும்

பந்திப்பு அரியாயும் நீயே என்றும்

.. பைஞ்ஞீலீ மேவினாய் நீயே என்றும்

சிந்திப்பு அரியாயும் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 6

தக்கார் அடியார்க்கு நீயே என்றும்

.. தலை-ஆர் கயிலாயன் நீயே என்றும்

அக்கு-ஆரம் பூண்டாயும் நீயே என்றும்

.. ஆக்கூரில் தான்-தோன்றி நீயே என்றும்

புக்காய ஏழுலகும் நீயே என்றும்

.. புள்ளிருக்கு வேளூராய் நீயே என்றும்

தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.

பாடல் எண் : 7

புகழும் பெருமையாய் நீயே என்றும்

.. பூங்கயிலை மேவினாய் நீயே என்றும்

இகழும் தலை ஏந்தி நீயே என்றும்

.. இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும்

அகழும் மதில் உடையாய் நீயே என்றும்

.. ஆலவாய் மேவினாய் நீயே என்றும்

திகழும் மதிசூடி நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 8

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்

.. வானக் கயிலாயன் நீயே என்றும்

கான நடம்-ஆடி நீயே என்றும்

.. கடவூரில் வீரட்டன் நீயே என்றும்

ஊன்-ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும்

.. ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும்

தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 9

தந்தை-தாய் இல்லாதாய் நீயே என்றும்

.. தலை-ஆர் கயிலாயன் நீயே என்றும்

எந்தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும்

.. ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்

முந்திய முக்கணாய் நீயே என்றும்

.. மூவலூர் மேவினாய் நீயே என்றும்

சிந்தையாய்த் தேனூராய் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.


பாடல் எண் : 10

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்,

.. வான்-கயிலை மேவினாய் நீயே என்றும்,

வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்,

.. வீழி மிழலையாய் நீயே என்றும்,

அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும்

.. யாவர்க்கும் தாங்கொணா நஞ்சம் உண்டு,

பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும்

.. நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


# 1651 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 386

nīḍiya appadi niṇḍru neyttānamē mudalāga

māḍu uyar tānam paṇindu, maḻabāḍiyārai vaṇaṅgip,

pāḍiya sendamiḻ mālai pagarndu, paṇi seydu pōṭrit,

tēḍiya mālukku ariyār tirup-pūnduruttiyaic cērndār.


tirunāvukkarasar tēvāram - padigam 6.41 – tiruneyttānam - (tiruttāṇḍagam)

(eṇsīr viruttam - tāṇḍagam - meter)

pāḍal eṇ : 1

vagai-elām uḍaiyāyum nīyē eṇḍrum

.. vān-kayilai mēvināy nīyē eṇḍrum

migai-elām mikkāyum nīyē eṇḍrum

.. veṇgāḍu mēvināy nīyē eṇḍrum

pagai-elām tīrttu āṇḍāy nīyē eṇḍrum

.. pāsūr amarndāyum nīyē eṇḍrum

tigai-elām toḻac celvāy nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 2

ārtta enakku anban nīyē eṇḍrum

.. ādik kayilāyan nīyē eṇḍrum

kūrtta naḍam āḍi nīyē eṇḍrum

.. kōḍigā mēya kuḻagā eṇḍrum

pārttaṟku aruḷ seydāy nīyē eṇḍrum

.. paḻaiyanūr mēviya paṇbā eṇḍrum

tīrttan sivalōgan nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 3

allāyp pagal ānāy nīyē eṇḍrum

.. ādik kayilāyan nīyē eṇḍrum

kallāl amarndāyum nīyē eṇḍrum

.. kāḷattik kaṟpagamum nīyē eṇḍrum

sollāyp poruḷ ānāy nīyē eṇḍrum

.. sōṭruttuṟai uṟaivāy nīyē eṇḍrum

selvāyt tiru ānāy nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 4

min-nēr-iḍai paṅgan nīyē eṇḍrum

.. veṇ-kayilai mēvināy nīyē eṇḍrum

pon-nēr saḍaimuḍiyāy nīyē eṇḍrum

.. pūdagaṇa nādan nīyē eṇḍrum

en nā iradattāy nīyē eṇḍrum

.. ēgambattu en īsan nīyē eṇḍrum

tennūrp-padi uḷāy nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 5

mundi irundāyum nīyē eṇḍrum

.. mun-kayilai mēvināy nīyē eṇḍrum

nandikku aruḷ-seydāy nīyē eṇḍrum

.. naḍam-āḍi naḷḷāṟan nīyē eṇḍrum

pandippu ariyāyum nīyē eṇḍrum

.. paiññīlī mēvināy nīyē eṇḍrum

sindippu ariyāyum nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 6

takkār aḍiyārkku nīyē eṇḍrum

.. talai-ār kayilāyan nīyē eṇḍrum

akku-āram pūṇḍāyum nīyē eṇḍrum

.. ākkūril tān-tōṇḍri nīyē eṇḍrum

pukkāya ēḻulagum nīyē eṇḍrum

.. puḷḷirukku vēḷūrāy nīyē eṇḍrum

tekku ārum māgōṇattānē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.

pāḍal eṇ : 7

pugaḻum perumaiyāy nīyē eṇḍrum

.. pūṅgayilai mēvināy nīyē eṇḍrum

igaḻum talai ēndi nīyē eṇḍrum

.. irāmēccurattu inban nīyē eṇḍrum

agaḻum madil uḍaiyāy nīyē eṇḍrum

.. ālavāy mēvināy nīyē eṇḍrum

tigaḻum madisūḍi nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 8

vānavarkku mūttu iḷaiyāy nīyē eṇḍrum

.. vānak kayilāyan nīyē eṇḍrum

kāna naḍam-āḍi nīyē eṇḍrum

.. kaḍavūril vīraṭṭan nīyē eṇḍrum

ūn-ār muḍi aṟuttāy nīyē eṇḍrum

.. oṭriyūr ārūrāy nīyē eṇḍrum

tēnāy amudu ānāy nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 9

tandai-tāy illādāy nīyē eṇḍrum

.. talai-ār kayilāyan nīyē eṇḍrum

endāy embirān ānāy nīyē eṇḍrum

.. ēgambattu en īsan nīyē eṇḍrum

mundiya mukkaṇāy nīyē eṇḍrum

.. mūvalūr mēvināy nīyē eṇḍrum

sindaiyāyt tēnūrāy nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.


pāḍal eṇ : 10

maṟittān vali seṭrāy nīyē eṇḍrum,

.. vān-kayilai mēvināy nīyē eṇḍrum,

veṟuttār piṟappu aṟuppāy nīyē eṇḍrum,

.. vīḻi miḻalaiyāy nīyē eṇḍrum,

aṟattāy amudu īndāy nīyē eṇḍrum

.. yāvarkkum tāṅgoṇā nañjam uṇḍu,

poṟuttāy pulan aindum nīyē eṇḍrum

.. niṇḍra neyttānā en neñju uḷāyē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


# 1651 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 386

नीडिय अप्पदि निण्ड्रु नॆय्त्तानमे मुदलाग

माडु उयर् तानम् पणिन्दु, मऴबाडियारै वणङ्गिप्,

पाडिय सॆन्दमिऴ् मालै पगर्न्दु, पणि सॆय्दु पोट्रित्,

तेडिय मालुक्कु अरियार् तिरुप्-पून्दुरुत्तियैच् चेर्न्दार्.


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.41 – तिरुनॆय्त्तानम् - (तिरुत्ताण्डगम्)

(ऎण्सीर् विरुत्तम् - ताण्डगम् - meter)

पाडल् ऎण् : 1

वगै-ऎलाम् उडैयायुम् नीये ऎण्ड्रुम्

.. वान्-कयिलै मेविनाय् नीये ऎण्ड्रुम्

मिगै-ऎलाम् मिक्कायुम् नीये ऎण्ड्रुम्

.. वॆण्गाडु मेविनाय् नीये ऎण्ड्रुम्

पगै-ऎलाम् तीर्त्तु आण्डाय् नीये ऎण्ड्रुम्

.. पासूर् अमर्न्दायुम् नीये ऎण्ड्रुम्

तिगै-ऎलाम् तॊऴच् चॆल्वाय् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 2

आर्त्त ऎनक्कु अन्बन् नीये ऎण्ड्रुम्

.. आदिक् कयिलायन् नीये ऎण्ड्रुम्

कूर्त्त नडम् आडि नीये ऎण्ड्रुम्

.. कोडिगा मेय कुऴगा ऎण्ड्रुम्

पार्त्तऱ्‌कु अरुळ् सॆय्दाय् नीये ऎण्ड्रुम्

.. पऴैयनूर् मेविय पण्बा ऎण्ड्रुम्

तीर्त्तन् सिवलोगन् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 3

अल्लाय्प् पगल् आनाय् नीये ऎण्ड्रुम्

.. आदिक् कयिलायन् नीये ऎण्ड्रुम्

कल्लाल् अमर्न्दायुम् नीये ऎण्ड्रुम्

.. काळत्तिक् कऱ्‌पगमुम् नीये ऎण्ड्रुम्

सॊल्लाय्प् पॊरुळ् आनाय् नीये ऎण्ड्रुम्

.. सोट्रुत्तुऱै उऱैवाय् नीये ऎण्ड्रुम्

सॆल्वाय्त् तिरु आनाय् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 4

मिन्-नेर्-इडै पङ्गन् नीये ऎण्ड्रुम्

.. वॆण्-कयिलै मेविनाय् नीये ऎण्ड्रुम्

पॊन्-नेर् सडैमुडियाय् नीये ऎण्ड्रुम्

.. पूदगण नादन् नीये ऎण्ड्रुम्

ऎन् ना इरदत्ताय् नीये ऎण्ड्रुम्

.. एगम्बत्तु ऎन् ईसन् नीये ऎण्ड्रुम्

तॆन्नूर्प्-पदि उळाय् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 5

मुन्दि इरुन्दायुम् नीये ऎण्ड्रुम्

.. मुन्-कयिलै मेविनाय् नीये ऎण्ड्रुम्

नन्दिक्कु अरुळ्-सॆय्दाय् नीये ऎण्ड्रुम्

.. नडम्-आडि नळ्ळाऱन् नीये ऎण्ड्रुम्

पन्दिप्पु अरियायुम् नीये ऎण्ड्रुम्

.. पैञ्ञीली मेविनाय् नीये ऎण्ड्रुम्

सिन्दिप्पु अरियायुम् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 6

तक्कार् अडियार्क्कु नीये ऎण्ड्रुम्

.. तलै-आर् कयिलायन् नीये ऎण्ड्रुम्

अक्कु-आरम् पूण्डायुम् नीये ऎण्ड्रुम्

.. आक्कूरिल् तान्-तोण्ड्रि नीये ऎण्ड्रुम्

पुक्काय एऴुलगुम् नीये ऎण्ड्रुम्

.. पुळ्ळिरुक्कु वेळूराय् नीये ऎण्ड्रुम्

तॆक्कु आरुम् मागोणत्ताने ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.

पाडल् ऎण् : 7

पुगऴुम् पॆरुमैयाय् नीये ऎण्ड्रुम्

.. पूङ्गयिलै मेविनाय् नीये ऎण्ड्रुम्

इगऴुम् तलै एन्दि नीये ऎण्ड्रुम्

.. इरामेच्चुरत्तु इन्बन् नीये ऎण्ड्रुम्

अगऴुम् मदिल् उडैयाय् नीये ऎण्ड्रुम्

.. आलवाय् मेविनाय् नीये ऎण्ड्रुम्

तिगऴुम् मदिसूडि नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 8

वानवर्क्कु मूत्तु इळैयाय् नीये ऎण्ड्रुम्

.. वानक् कयिलायन् नीये ऎण्ड्रुम्

कान नडम्-आडि नीये ऎण्ड्रुम्

.. कडवूरिल् वीरट्टन् नीये ऎण्ड्रुम्

ऊन्-आर् मुडि अऱुत्ताय् नीये ऎण्ड्रुम्

.. ऒट्रियूर् आरूराय् नीये ऎण्ड्रुम्

तेनाय् अमुदु आनाय् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 9

तन्दै-ताय् इल्लादाय् नीये ऎण्ड्रुम्

.. तलै-आर् कयिलायन् नीये ऎण्ड्रुम्

ऎन्दाय् ऎम्बिरान् आनाय् नीये ऎण्ड्रुम्

.. एगम्बत्तु ऎन् ईसन् नीये ऎण्ड्रुम्

मुन्दिय मुक्कणाय् नीये ऎण्ड्रुम्

.. मूवलूर् मेविनाय् नीये ऎण्ड्रुम्

सिन्दैयाय्त् तेनूराय् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.


पाडल् ऎण् : 10

मऱित्तान् वलि सॆट्राय् नीये ऎण्ड्रुम्,

.. वान्-कयिलै मेविनाय् नीये ऎण्ड्रुम्,

वॆऱुत्तार् पिऱप्पु अऱुप्पाय् नीये ऎण्ड्रुम्,

.. वीऴि मिऴलैयाय् नीये ऎण्ड्रुम्,

अऱत्ताय् अमुदु ईन्दाय् नीये ऎण्ड्रुम्

.. यावर्क्कुम् ताङ्गॊणा नञ्जम् उण्डु,

पॊऱुत्ताय् पुलन् ऐन्दुम् नीये ऎण्ड्रुम्

.. निण्ड्र नॆय्त्ताना ऎन् नॆञ्जु उळाये.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


# 1651 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 386

నీడియ అప్పది నిండ్రు నెయ్త్తానమే ముదలాగ

మాడు ఉయర్ తానం పణిందు, మఴబాడియారై వణంగిప్,

పాడియ సెందమిఴ్ మాలై పగర్న్దు, పణి సెయ్దు పోట్రిత్,

తేడియ మాలుక్కు అరియార్ తిరుప్-పూందురుత్తియైచ్ చేర్న్దార్.


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.41 – తిరునెయ్త్తానం - (తిరుత్తాండగం)

(ఎణ్సీర్ విరుత్తం - తాండగం - meter)

పాడల్ ఎణ్ : 1

వగై-ఎలాం ఉడైయాయుం నీయే ఎండ్రుం

.. వాన్-కయిలై మేవినాయ్ నీయే ఎండ్రుం

మిగై-ఎలాం మిక్కాయుం నీయే ఎండ్రుం

.. వెణ్గాడు మేవినాయ్ నీయే ఎండ్రుం

పగై-ఎలాం తీర్త్తు ఆండాయ్ నీయే ఎండ్రుం

.. పాసూర్ అమర్న్దాయుం నీయే ఎండ్రుం

తిగై-ఎలాం తొఴచ్ చెల్వాయ్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 2

ఆర్త్త ఎనక్కు అన్బన్ నీయే ఎండ్రుం

.. ఆదిక్ కయిలాయన్ నీయే ఎండ్రుం

కూర్త్త నడం ఆడి నీయే ఎండ్రుం

.. కోడిగా మేయ కుఴగా ఎండ్రుం

పార్త్తఱ్కు అరుళ్ సెయ్దాయ్ నీయే ఎండ్రుం

.. పఴైయనూర్ మేవియ పణ్బా ఎండ్రుం

తీర్త్తన్ సివలోగన్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 3

అల్లాయ్ప్ పగల్ ఆనాయ్ నీయే ఎండ్రుం

.. ఆదిక్ కయిలాయన్ నీయే ఎండ్రుం

కల్లాల్ అమర్న్దాయుం నీయే ఎండ్రుం

.. కాళత్తిక్ కఱ్పగముం నీయే ఎండ్రుం

సొల్లాయ్ప్ పొరుళ్ ఆనాయ్ నీయే ఎండ్రుం

.. సోట్రుత్తుఱై ఉఱైవాయ్ నీయే ఎండ్రుం

సెల్వాయ్త్ తిరు ఆనాయ్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 4

మిన్-నేర్-ఇడై పంగన్ నీయే ఎండ్రుం

.. వెణ్-కయిలై మేవినాయ్ నీయే ఎండ్రుం

పొన్-నేర్ సడైముడియాయ్ నీయే ఎండ్రుం

.. పూదగణ నాదన్ నీయే ఎండ్రుం

ఎన్ నా ఇరదత్తాయ్ నీయే ఎండ్రుం

.. ఏగంబత్తు ఎన్ ఈసన్ నీయే ఎండ్రుం

తెన్నూర్ప్-పది ఉళాయ్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 5

ముంది ఇరుందాయుం నీయే ఎండ్రుం

.. మున్-కయిలై మేవినాయ్ నీయే ఎండ్రుం

నందిక్కు అరుళ్-సెయ్దాయ్ నీయే ఎండ్రుం

.. నడం-ఆడి నళ్ళాఱన్ నీయే ఎండ్రుం

పందిప్పు అరియాయుం నీయే ఎండ్రుం

.. పైఞ్ఞీలీ మేవినాయ్ నీయే ఎండ్రుం

సిందిప్పు అరియాయుం నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 6

తక్కార్ అడియార్క్కు నీయే ఎండ్రుం

.. తలై-ఆర్ కయిలాయన్ నీయే ఎండ్రుం

అక్కు-ఆరం పూండాయుం నీయే ఎండ్రుం

.. ఆక్కూరిల్ తాన్-తోండ్రి నీయే ఎండ్రుం

పుక్కాయ ఏఴులగుం నీయే ఎండ్రుం

.. పుళ్ళిరుక్కు వేళూరాయ్ నీయే ఎండ్రుం

తెక్కు ఆరుం మాగోణత్తానే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.

పాడల్ ఎణ్ : 7

పుగఴుం పెరుమైయాయ్ నీయే ఎండ్రుం

.. పూంగయిలై మేవినాయ్ నీయే ఎండ్రుం

ఇగఴుం తలై ఏంది నీయే ఎండ్రుం

.. ఇరామేచ్చురత్తు ఇన్బన్ నీయే ఎండ్రుం

అగఴుం మదిల్ ఉడైయాయ్ నీయే ఎండ్రుం

.. ఆలవాయ్ మేవినాయ్ నీయే ఎండ్రుం

తిగఴుం మదిసూడి నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 8

వానవర్క్కు మూత్తు ఇళైయాయ్ నీయే ఎండ్రుం

.. వానక్ కయిలాయన్ నీయే ఎండ్రుం

కాన నడం-ఆడి నీయే ఎండ్రుం

.. కడవూరిల్ వీరట్టన్ నీయే ఎండ్రుం

ఊన్-ఆర్ ముడి అఱుత్తాయ్ నీయే ఎండ్రుం

.. ఒట్రియూర్ ఆరూరాయ్ నీయే ఎండ్రుం

తేనాయ్ అముదు ఆనాయ్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 9

తందై-తాయ్ ఇల్లాదాయ్ నీయే ఎండ్రుం

.. తలై-ఆర్ కయిలాయన్ నీయే ఎండ్రుం

ఎందాయ్ ఎంబిరాన్ ఆనాయ్ నీయే ఎండ్రుం

.. ఏగంబత్తు ఎన్ ఈసన్ నీయే ఎండ్రుం

ముందియ ముక్కణాయ్ నీయే ఎండ్రుం

.. మూవలూర్ మేవినాయ్ నీయే ఎండ్రుం

సిందైయాయ్త్ తేనూరాయ్ నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.


పాడల్ ఎణ్ : 10

మఱిత్తాన్ వలి సెట్రాయ్ నీయే ఎండ్రుం,

.. వాన్-కయిలై మేవినాయ్ నీయే ఎండ్రుం,

వెఱుత్తార్ పిఱప్పు అఱుప్పాయ్ నీయే ఎండ్రుం,

.. వీఴి మిఴలైయాయ్ నీయే ఎండ్రుం,

అఱత్తాయ్ అముదు ఈందాయ్ నీయే ఎండ్రుం

.. యావర్క్కుం తాంగొణా నంజం ఉండు,

పొఱుత్తాయ్ పులన్ ఐందుం నీయే ఎండ్రుం

.. నిండ్ర నెయ్త్తానా ఎన్ నెంజు ఉళాయే.

================ ============


No comments:

Post a Comment