96) 3.115 – ஆல நீழல் (திருவியமகம்) - Ala neezhal (thiruviyamagam)
சம்பந்தர் தேவாரம் - 3.115 – ஆல நீழல் (திருவியமகம்) - திரு-ஆலவாய் - (பண் - பழம்-பஞ்சுரம்)
sambandar tēvāram - 3.115 – āla nīḻal (tiruviyamagam) - tiru-ālavāy - (paṇ - paḻam-pañjuram)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 3.115 - ஆல நீழல் - āla nīḻal
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_115.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/J6UcUQ4siqc
Part-2: https://youtu.be/AvRGXpmeaCA
Part-3: https://youtu.be/0AxsnBO0uvU
Part-4: https://youtu.be/irVAbcjVTAg
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.115 – திரு-ஆலவாய் - (பண் - பழம்-பஞ்சுரம்)
திரு-ஆலவாய்: மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
பதிகக் குறிப்பு: புனல்வாதில் வென்ற பின்னர் மதுரையில் பாடியருளிய பதிகங்களுள் ஒன்று இது.
திரு-இயமகம்: இது பதிக யாப்புப்பற்றி வந்த பெயர். இப்பாடல்களில் "இயமகம் (யமகம்)" என்ற சொல்லணி அமைந்துள்ளது. இதனை "மடக்கு" என்றும் வழங்குவர். ஒவ்வோர் அடியிலும் ஒரு சொல்லோ தொடரோ இருமுறை வெவ்வேறு பொருள்பட வரும்படி தொடுக்கப்பட்ட யாப்பு வகை.
thiru-AlvAy: This is the Meenakshi Sundareswarar temple in Madurai.
Padhigam background: This is one of the padhigams sung by Sambandar in Madurai after winning the final challenge with the Jains.
thiru-iyamagam (yamakam): This padhigam is one of several padhigams in Thevaram that are called 'thiruviyamagam'. The term "iyamagam (yamakam)" refers to the repetition of a word or a phrase in a song - but with different meanings. In the songs of this padhigam, in every line, the last part of first half and the last part of second half will have the same word or same string of letters (in Tamil script) - but will have different interpretations (meanings).
----------
Sambandar started to sing a padhigam after returning to the place where he was staying
# 2767 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 869
நீடுசீர்த் தென்னர் கோனு நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சி நோக்கி மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்க ணாதரைப் பாட லுற்றார்;
Word Separated:
நீடு-சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்,
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே,
நாடி அங்கு இருந்து, தங்கள் நாதரைப் பாடல் உற்றார்;
Sambandar sings a 'yamakam' padhigam
# 2768 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 870
திருவிய மகத்தி னுள்ளுந் திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி யவரொடு மளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத் திருத்தொண்டி னுண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தா ரினிதமர்ந் திருந்தா ரன்றே.
Word Separated:
திரு-இயமகத்தினுள்ளும் திரு-நீல கண்டப் பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி, அவரொடும் அளவளாவித்,
தெருளுடைத் தொண்டர் சூழத், திருத்தொண்டின் உண்மை நோக்கி,
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.115 – திரு-ஆலவாய் - (பண் - பழம்-பஞ்சுரம்)
(தான தானன தானன தானனா - Half line Rhythm)
பாடல் எண் : 1
ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர் களத்தனே.
Word Separated:
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒரு பங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோல நீறு அணி மேதகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆலநஞ்சு அமுது உண்ட களத்தனே; ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே.
பாடல் எண் : 2
பாதியாவுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.
Word Separated:
பாதியா உடன் கொண்டது மாலையே; பாம்பு தார், மலர்க்-கொன்றை நன் மாலையே;
கோது இல் நீறது பூசிடும் ஆகனே; கொண்ட நற்கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன்-ஐயே; நாடி அன்று உரி செய்ததும் ஆனையே;
வேதநூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல-நல் வாயிலே.
பாடல் எண் : 3
காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே யாலவாயினின் மேவிய வப்பனே.
Word Separated:
காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம் அகத்தனே;
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல்-பிணத்-தசை நாடி அசிக்கவே, *
நீடு மா-நடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும் இருப்பனே;
ஆடல் நீள்-சடை மேவிய அப்பனே; ஆலவாயினில் மேவிய அப்பனே.
(* Alternate interpretation: பாடு பேயொடு பூதம் அசிக்கவே பல்-பிணத்-தசை நாடிய சிக்கவே)
பாடல் எண் : 4
பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறியி ருத்தியே
கண்டுகாமனை வேவவி ழித்தியே காதலில்லவர் தம்மையி ழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே யாலவாயினின் மேவிய கண்டனே.
Word Separated:
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர் பாவம் அறுத்தியே; *
துண்ட வெண்-பிறை சென்னி இருத்தியே; தூய வெள்-எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே;
அண்ட நாயகனே, மிகு கண்டனே; ஆலவாயினில் மேவி(ய) அகண்டனே.
(* Alternate interpretation: பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே);
பாடல் எண் : 5
சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே யாலவாயர னாகத் தடவியே.
Word Separated:
சென்று தாதை உகுத்தனன் பாலையே; சீறி அன்பு செகுத்தனன்-பாலையே,
வென்றி-சேர் மழுக் கொண்டு முன்-காலையே வீட வெட்டிடக் கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால்
அன்று நின் உரு ஆகத் தடவியே ஆலவாய் அரன் ஆகத்(த)து அடு அவியே.
பாடல் எண் : 6
நக்கமேகுவர் நாடுமோ ரூருமே நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் றேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே யாலவாயர னாருமை யோடுமே.
Word Separated:
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில் மாசுணம் ஊருமே;
தக்க பூ மனைச் சுற்றக் கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய, தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய் அரனார் உமையோடுமே.
பாடல் எண் : 7
வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே யாலவாயரன் கையது வீணையே.
Word Separated:
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம் கையது குட்டியே;
ஐயனே அனல் ஆடிய மெய்யனே; அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே;
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீணையே; ஆலவாய் அரன் கையது வீணையே.
பாடல் எண் : 8
தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.
Word Separated:
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர் செருக்கை மயக்கியே,
வாள்-அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்த மால்-வரை கண்டு உகளித்துமே
நீள்-பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால், மதமத்தனே,
ஆளும் ஆதி, முறித்தது மெய்கொலோ; ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்கொலோ.
பாடல் எண் : 9
பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதநீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்ப திடக்கையே யாலவாயர னார திடக்கையே.
Word Separated:
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள்-முடி நேடிட மாலொடே,
துங்க நற்றழலின் உரு ஆயுமே, தூய பாடல் பயின்றது வாயுமே;
செங்கயல்-கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரை செய்வது பிச்சையே;
அங்கியைத் திகழ்விப்பது இடக் கையே; ஆலவாய் அரனார திடக் கையே.
பாடல் எண் : 10
தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்க ளழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே யாலவாயர னாரிட மென்பதே.
Word Separated:
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும் சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட நீள்-கழல் புண்டரிகத்தையே;
நேர்-இல்-ஊர்கள் அழித்தது நாகமே; நீள்-சடைத் திகழ்கின்றது நாகமே;
ஆரமாக உகந்ததும் என்பதே; ஆலவாய் அரனார் இடம் என்பதே.
பாடல் எண் : 11
ஈனஞானிக டம்மொடு விரகனே யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுண் ஞானசம்பந்தனே யாலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினு ளத்தனே யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.
Word Separated:
ஈனஞானிகள் தம்மொடு விரகனே, ஏறு-பல்-பொருள் முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே, ஆலவாயினில் மேய சம்பந்தனே
ஆன வானவர் வாயினுள் அத்தனே, அன்பர் ஆனவர்வாய் இன்-உளத்தனே,
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்றமிழ் பத்துமே.
=====================================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar started to sing a padhigam after returning to the place where he was staying
# 2767 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 869
nīḍusīrt tennar kōnu nēriyan pāvai yārum
māḍusen ṟiṟaiñji nōkki māḷigai tanniṟ pōgak
kūḍiya magiḻcci poṅgak kumbiḍum viruppi nālē
nāḍiyaṅ girundu taṅga ṇādaraip pāḍa luṭrār;
Word Separated:
nīḍu-sīrt tennar kōnum nēriyan pāvaiyārum
māḍu seṇḍru iṟaiñji nōkki māḷigai tannil pōgak,
kūḍiya magiḻcci poṅgak kumbiḍum viruppinālē,
nāḍi aṅgu irundu, taṅgaḷ nādaraip pāḍal uṭrār;
Sambandar sings a 'yamakam' padhigam
# 2768 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 870
tiruviya magatti nuḷḷun dirunīla kaṇḍap pāṇark
karuḷiya tiṟamum pōṭri yavaroḍu maḷava ḷāvit
teruḷuḍait toṇḍar sūḻat tiruttoṇḍi nuṇmai nōkki
iruḷgeḍa maṇṇil vandā rinidamarn dirundā raṇḍrē.
Word Separated:
tiru-iyamagattinuḷḷum tiru-nīla kaṇḍap pāṇarkku
aruḷiya tiṟamum pōṭri, avaroḍum aḷavaḷāvit,
teruḷuḍait toṇḍar sūḻat, tiruttoṇḍin uṇmai nōkki,
iruḷ keḍa maṇṇil vandār inidu amarndu irundār aṇḍrē.
sambandar tēvāram - padigam 3.115 – tiru-ālavāy - (paṇ - paḻam-pañjuram)
(tāna tānana tānana tānanā - Half line Rhythm)
pāḍal eṇ : 1
ālanīḻa luganda dirukkaiyē yānapāḍa luganda dirukkaiyē
pālinērmoḻi yāḷoru paṅganē pādamōdalar sērbura paṅganē
kōlanīṟaṇi mēdagu pūdanē kōdilārmana mēviya pūdanē
ālanañjamu tuṇḍa kaḷattanē yālavāyuṟai yaṇḍar kaḷattanē.
Word Separated:
āla nīḻal ugandadu irukkaiyē; āna pāḍal ugandadu irukkaiyē;
pālin nēr moḻiyāḷ oru paṅganē; pādam ōdalar sēr pura paṅganē;
kōla nīṟu aṇi mēdagu pūdanē; kōdu ilār manam mēviya pūdanē;
ālanañju amudu uṇḍa kaḷattanē; ālavāy uṟai aṇḍargaḷ attanē.
pāḍal eṇ : 2
pādiyāvuḍan koṇḍadu mālaiyē pāmbudārmalark koṇḍrainan mālaiyē
kōdinīṟadu pūsiḍu māganē koṇḍanaṟkaiyin māniḍa māganē
nādanāḍoṟu māḍuva tānaiyē nāḍiyaṇḍruri seydadu mānaiyē
vēdanūlbayil kiṇḍradu vāyilē vigirdanūrdiru vālanal vāyilē.
Word Separated:
pādiyā uḍan koṇḍadu mālaiyē; pāmbu tār, malark-koṇḍrai nan mālaiyē;
kōdu il nīṟadu pūsiḍum āganē; koṇḍa naṟkaiyil mān iḍam āganē;
nādan nāḷdoṟum āḍuvadu ān-aiyē; nāḍi aṇḍru uri seydadum ānaiyē;
vēdanūl payilgiṇḍradu vāyilē; vigirdan ūr tiru āla-nal vāyilē.
pāḍal eṇ : 3
kāḍunīḍa tuṟappala kattanē kādalālninai vārdama kattanē
pāḍubēyoḍu pūdama sikkavē palbiṇattasai nāḍiya sikkavē
nīḍumānaḍa māḍavi ruppanē ninnaḍittoḻa nāḷumi ruppanē
āḍanīḷsaḍai mēviya vappanē yālavāyinin mēviya vappanē.
Word Separated:
kāḍu nīḍadu uṟap pala kattanē; kādalāl ninaivārdam agattanē;
pāḍu pēyoḍu pūdam masikkavē pal-piṇat-tasai nāḍi asikkavē, *
nīḍu mā-naḍam āḍa viruppanē; nin aḍit toḻa nāḷum iruppanē;
āḍal nīḷ-saḍai mēviya appanē; ālavāyinil mēviya appanē.
(* Alternate interpretation: pāḍu pēyoḍu pūdam asikkavē pal-piṇat-tasai nāḍiya sikkavē)
pāḍal eṇ : 4
paṇḍayaṇḍralai yoṇḍru maṟuttiyē pādamōdinar pāva maṟuttiyē
tuṇḍaveṇbiṟai senni yiruttiyē tūyaveḷḷeru tēṟiyi ruttiyē
kaṇḍugāmanai vēvavi ḻittiyē kādalillavar tammaiyi ḻittiyē
aṇḍanāyaga nēmigu kaṇḍanē yālavāyinin mēviya kaṇḍanē.
Word Separated:
paṇḍu ayan talai oṇḍrum aṟuttiyē; pādam ōdinar pāvam aṟuttiyē; *
tuṇḍa veṇ-piṟai senni iruttiyē; tūya veḷ-erudu ēṟi iruttiyē;
kaṇḍu kāmanai vēva viḻittiyē; kādal illavar tammai iḻittiyē;
aṇḍa nāyaganē, migu kaṇḍanē; ālavāyinil mēvi(ya) agaṇḍanē.
(* Alternate interpretation: pādam ōdinar pāvam maṟuttiyē);
pāḍal eṇ : 5
seṇḍrudādai yuguttanan pālaiyē sīṟiyanbu seguttanan pālaiyē
veṇḍrisērmaḻuk koṇḍumun kālaiyē vīḍaveṭṭiḍak kaṇḍumun kālaiyē
niṇḍramāṇiyai yōḍina kaṅgaiyāl nilavamalgi yudittana kaṅgaiyāl
aṇḍruninnuru vāgat taḍaviyē yālavāyara nāgat taḍaviyē.
Word Separated:
seṇḍru tādai uguttanan pālaiyē; sīṟi anbu seguttanan-pālaiyē,
veṇḍri-sēr maḻuk koṇḍu mun-kālaiyē vīḍa veṭṭiḍak kaṇḍu, mun kālaiyē,
niṇḍra māṇiyai ōḍina kaṅgaiyāl nilava malgi udittu anagam kaiyāl
aṇḍru nin uru āgat taḍaviyē ālavāy aran āgat(ta)tu aḍu aviyē.
pāḍal eṇ : 6
nakkamēguvar nāḍumō rūrumē nādanmēniyin māsuṇa mūrumē
takkabūmanaic cuṭrak karuḷoḍē tāramuyttadu pāṇaṟ karuḷoḍē
mikkadennavan ṟēvik kaṇiyaiyē mellanalgiya toṇḍark kaṇiyaiyē
akkināramu tuṇgala nōḍumē yālavāyara nārumai yōḍumē.
Word Separated:
nakkam ēguvar nāḍum ōr ūrumē; nādan mēniyil māsuṇam ūrumē;
takka pū manaic cuṭrak karuḷoḍē tāram uyttadu pāṇaṟku aruḷoḍē;
mikka tennavan tēvikku aṇiyaiyē mella nalgiya, toṇḍarkku aṇiyaiyē;
akkinār amudu uṇgalan ōḍumē; ālavāy aranār umaiyōḍumē.
pāḍal eṇ : 7
veyyavanbal luguttadu kuṭṭiyē veṅgaṇmāsuṇaṅ gaiyadu kuṭṭiyē
aiyanēyana lāḍiya meyyanē yanbinālninai vārkkaruṇ meyyanē
vaiyamuyyavan ṟuṇḍadu kāḷamē vaḷḷalgaiyadu mēvugaṅ gāḷamē
aiyamēṟpa turaippadu vīṇaiyē yālavāyaran kaiyadu vīṇaiyē.
Word Separated:
veyyavan pal uguttadu kuṭṭiyē; veṅgaṇ māsuṇam kaiyadu kuṭṭiyē;
aiyanē anal āḍiya meyyanē; anbināl ninaivārkku aruḷ meyyanē;
vaiyam uyya aṇḍru uṇḍadu kāḷamē; vaḷḷal kaiyadu mēvu kaṅgāḷamē;
aiyam ēṟpadu uraippadu vīṇaiyē; ālavāy aran kaiyadu vīṇaiyē.
pāḍal eṇ : 8
tōḷgaḷbattoḍu pattu mayakkiyē tokkadēvar serukkai mayakkiyē
vāḷarakka nilattuk kaḷittumē vandamālvarai kaṇḍu kaḷittumē
nīḷboruppai yeḍuttavun mattanē ninviraṭralai yānmada mattanē
āḷumādi muṟittadu meygolō vālavāyara nuyttadu meygolō.
Word Separated:
tōḷgaḷ pattoḍu pattum ayakkiyē, tokka tēvar serukkai mayakkiyē,
vāḷ-arakkan nilattuk kaḷittumē, vanda māl-varai kaṇḍu ugaḷittumē
nīḷ-poruppai eḍutta unmattanē, nin viral-talaiyāl, madamattanē,
āḷum ādi, muṟittadu meygolō; ālavāy aran uyttadum meygolō.
pāḍal eṇ : 9
paṅgayattuḷa nānmugan māloḍē pādanīṇmuḍi nēḍiḍa māloḍē
tuṅganaṭraḻa linnuru vāyumē tūyabāḍal payiṇḍradu vāyumē
seṅgayaṟkaṇi nāriḍu piccaiyē seṇḍrugoṇḍurai seyvadu piccaiyē
aṅgiyaittigaḻ vippa tiḍakkaiyē yālavāyara nāra tiḍakkaiyē.
Word Separated:
paṅgayattu uḷa nānmugan māloḍē pādam nīḷ-muḍi nēḍiḍa māloḍē,
tuṅga naṭraḻalin uru āyumē, tūya pāḍal payiṇḍradu vāyumē;
seṅgayal-kaṇinār iḍu piccaiyē seṇḍru koṇḍu urai seyvadu piccaiyē;
aṅgiyait tigaḻvippadu iḍak kaiyē; ālavāy aranāra tiḍak kaiyē.
pāḍal eṇ : 10
tērarōḍama ṇarkkunal kānaiyē tēvarnāḍoṟuñ jērvadu kānaiyē
kōramaṭṭadu puṇḍari kattaiyē koṇḍanīḷgaḻal puṇḍari kattaiyē
nērilūrga ḷaḻittadu nāgamē nīḷsaḍaittigaḻ kiṇḍradu nāgamē
āramāga vugandadu menbadē yālavāyara nāriḍa menbadē.
Word Separated:
tērarōḍu amaṇarkku nalgānaiyē; tēvar nāḷdoṟum sērvadu kānaiyē;
kōram aṭṭadu puṇḍarigattaiyē; koṇḍa nīḷ-kaḻal puṇḍarigattaiyē;
nēr-il-ūrgaḷ aḻittadu nāgamē; nīḷ-saḍait tigaḻgiṇḍradu nāgamē;
āramāga ugandadum enbadē; ālavāy aranār iḍam enbadē.
pāḍal eṇ : 11
īnañāniga ṭammoḍu viraganē yēṟubalboruṇ muttamiḻ viraganē
ānagāḻiyuṇ ñānasambandanē yālavāyinin mēyasam pandanē
ānavānavar vāyinu ḷattanē yanbarānavar vāyinu ḷattanē
nānuraittana sendamiḻ pattumē vallavarkkivai naṭramiḻ pattumē.
Word Separated:
īnañānigaḷ tammoḍu viraganē, ēṟu-pal-poruḷ muttamiḻ viraganē,
āna kāḻiyuḷ ñānasambandanē, ālavāyinil mēya sambandanē
āna vānavar vāyinuḷ attanē, anbar ānavarvāy in-uḷattanē,
nān uraittana sendamiḻ pattumē vallavarkku ivai naṭramiḻ pattumē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar started to sing a padhigam after returning to the place where he was staying
# 2767 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 869
नीडुसीर्त् तॆन्नर् कोनु नेरियन् पावै यारुम्
माडुसॆन् ऱिऱैञ्जि नोक्कि माळिगै तन्निऱ् पोगक्
कूडिय मगिऴ्च्चि पॊङ्गक् कुम्बिडुम् विरुप्पि नाले
नाडियङ् गिरुन्दु तङ्ग णादरैप् पाड लुट्रार्;
Word Separated:
नीडु-सीर्त् तॆन्नर् कोनुम् नेरियन् पावैयारुम्
माडु सॆण्ड्रु इऱैञ्जि नोक्कि माळिगै तन्निल् पोगक्,
कूडिय मगिऴ्च्चि पॊङ्गक् कुम्बिडुम् विरुप्पिनाले,
नाडि अङ्गु इरुन्दु, तङ्गळ् नादरैप् पाडल् उट्रार्;
Sambandar sings a 'yamakam' padhigam
# 2768 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 870
तिरुविय मगत्ति नुळ्ळुन् दिरुनील कण्डप् पाणर्क्
करुळिय तिऱमुम् पोट्रि यवरॊडु मळव ळावित्
तॆरुळुडैत् तॊण्डर् सूऴत् तिरुत्तॊण्डि नुण्मै नोक्कि
इरुळ्गॆड मण्णिल् वन्दा रिनिदमर्न् दिरुन्दा रण्ड्रे.
Word Separated:
तिरु-इयमगत्तिनुळ्ळुम् तिरु-नील कण्डप् पाणर्क्कु
अरुळिय तिऱमुम् पोट्रि, अवरॊडुम् अळवळावित्,
तॆरुळुडैत् तॊण्डर् सूऴत्, तिरुत्तॊण्डिन् उण्मै नोक्कि,
इरुळ् कॆड मण्णिल् वन्दार् इनिदु अमर्न्दु इरुन्दार् अण्ड्रे.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.115 – तिरु-आलवाय् - (पण् - पऴम्-पञ्जुरम्)
(तान तानन तानन तानना - Half line Rhythm)
पाडल् ऎण् : 1
आलनीऴ लुगन्द दिरुक्कैये यानपाड लुगन्द दिरुक्कैये
पालिनेर्मॊऴि याळॊरु पङ्गने पादमोदलर् सेर्बुर पङ्गने
कोलनीऱणि मेदगु पूदने कोदिलार्मन मेविय पूदने
आलनञ्जमु तुण्ड कळत्तने यालवायुऱै यण्डर् कळत्तने.
Word Separated:
आल नीऴल् उगन्ददु इरुक्कैये; आन पाडल् उगन्ददु इरुक्कैये;
पालिन् नेर् मॊऴियाळ् ऒरु पङ्गने; पादम् ओदलर् सेर् पुर पङ्गने;
कोल नीऱु अणि मेदगु पूदने; कोदु इलार् मनम् मेविय पूदने;
आलनञ्जु अमुदु उण्ड कळत्तने; आलवाय् उऱै अण्डर्गळ् अत्तने.
पाडल् ऎण् : 2
पादियावुडन् कॊण्डदु मालैये पाम्बुदार्मलर्क् कॊण्ड्रैनन् मालैये
कोदिनीऱदु पूसिडु मागने कॊण्डनऱ्कैयिन् मानिड मागने
नादनाडॊऱु माडुव तानैये नाडियण्ड्रुरि सॆय्ददु मानैये
वेदनूल्बयिल् किण्ड्रदु वायिले विगिर्दनूर्दिरु वालनल् वायिले.
Word Separated:
पादिया उडन् कॊण्डदु मालैये; पाम्बु तार्, मलर्क्-कॊण्ड्रै नन् मालैये;
कोदु इल् नीऱदु पूसिडुम् आगने; कॊण्ड नऱ्कैयिल् मान् इडम् आगने;
नादन् नाळ्दॊऱुम् आडुवदु आन्-ऐये; नाडि अण्ड्रु उरि सॆय्ददुम् आनैये;
वेदनूल् पयिल्गिण्ड्रदु वायिले; विगिर्दन् ऊर् तिरु आल-नल् वायिले.
पाडल् ऎण् : 3
काडुनीड तुऱप्पल कत्तने कादलाल्निनै वार्दम कत्तने
पाडुबेयॊडु पूदम सिक्कवे पल्बिणत्तसै नाडिय सिक्कवे
नीडुमानड माडवि रुप्पने निन्नडित्तॊऴ नाळुमि रुप्पने
आडनीळ्सडै मेविय वप्पने यालवायिनिन् मेविय वप्पने.
Word Separated:
काडु नीडदु उऱप् पल कत्तने; कादलाल् निनैवार्दम् अगत्तने;
पाडु पेयॊडु पूदम् मसिक्कवे पल्-पिणत्-तसै नाडि असिक्कवे, *
नीडु मा-नडम् आड विरुप्पने; निन् अडित् तॊऴ नाळुम् इरुप्पने;
आडल् नीळ्-सडै मेविय अप्पने; आलवायिनिल् मेविय अप्पने.
(* Alternate interpretation: पाडु पेयॊडु पूदम् असिक्कवे पल्-पिणत्-तसै नाडिय सिक्कवे)
पाडल् ऎण् : 4
पण्डयण्ड्रलै यॊण्ड्रु मऱुत्तिये पादमोदिनर् पाव मऱुत्तिये
तुण्डवॆण्बिऱै सॆन्नि यिरुत्तिये तूयवॆळ्ळॆरु तेऱियि रुत्तिये
कण्डुगामनै वेववि ऴित्तिये कादलिल्लवर् तम्मैयि ऴित्तिये
अण्डनायग नेमिगु कण्डने यालवायिनिन् मेविय कण्डने.
Word Separated:
पण्डु अयन् तलै ऒण्ड्रुम् अऱुत्तिये; पादम् ओदिनर् पावम् अऱुत्तिये; *
तुण्ड वॆण्-पिऱै सॆन्नि इरुत्तिये; तूय वॆळ्-ऎरुदु एऱि इरुत्तिये;
कण्डु कामनै वेव विऴित्तिये; कादल् इल्लवर् तम्मै इऴित्तिये;
अण्ड नायगने, मिगु कण्डने; आलवायिनिल् मेवि(य) अगण्डने.
(* Alternate interpretation: पादम् ओदिनर् पावम् मऱुत्तिये);
पाडल् ऎण् : 5
सॆण्ड्रुदादै युगुत्तनन् पालैये सीऱियन्बु सॆगुत्तनन् पालैये
वॆण्ड्रिसेर्मऴुक् कॊण्डुमुन् कालैये वीडवॆट्टिडक् कण्डुमुन् कालैये
निण्ड्रमाणियै योडिन कङ्गैयाल् निलवमल्गि युदित्तन कङ्गैयाल्
अण्ड्रुनिन्नुरु वागत् तडविये यालवायर नागत् तडविये.
Word Separated:
सॆण्ड्रु तादै उगुत्तनन् पालैये; सीऱि अन्बु सॆगुत्तनन्-पालैये,
वॆण्ड्रि-सेर् मऴुक् कॊण्डु मुन्-कालैये वीड वॆट्टिडक् कण्डु, मुन् कालैये,
निण्ड्र माणियै ओडिन कङ्गैयाल् निलव मल्गि उदित्तु अनगम् कैयाल्
अण्ड्रु निन् उरु आगत् तडविये आलवाय् अरन् आगत्(त)तु अडु अविये.
पाडल् ऎण् : 6
नक्कमेगुवर् नाडुमो रूरुमे नादन्मेनियिन् मासुण मूरुमे
तक्कबूमनैच् चुट्रक् करुळॊडे तारमुय्त्तदु पाणऱ् करुळॊडे
मिक्कदॆन्नवन् ऱेविक् कणियैये मॆल्लनल्गिय तॊण्डर्क् कणियैये
अक्किनारमु तुण्गल नोडुमे यालवायर नारुमै योडुमे.
Word Separated:
नक्कम् एगुवर् नाडुम् ओर् ऊरुमे; नादन् मेनियिल् मासुणम् ऊरुमे;
तक्क पू मनैच् चुट्रक् करुळॊडे तारम् उय्त्तदु पाणऱ्कु अरुळॊडे;
मिक्क तॆन्नवन् तेविक्कु अणियैये मॆल्ल नल्गिय, तॊण्डर्क्कु अणियैये;
अक्किनार् अमुदु उण्गलन् ओडुमे; आलवाय् अरनार् उमैयोडुमे.
पाडल् ऎण् : 7
वॆय्यवन्बल् लुगुत्तदु कुट्टिये वॆङ्गण्मासुणङ् गैयदु कुट्टिये
ऐयनेयन लाडिय मॆय्यने यन्बिनाल्निनै वार्क्करुण् मॆय्यने
वैयमुय्यवन् ऱुण्डदु काळमे वळ्ळल्गैयदु मेवुगङ् गाळमे
ऐयमेऱ्प तुरैप्पदु वीणैये यालवायरन् कैयदु वीणैये.
Word Separated:
वॆय्यवन् पल् उगुत्तदु कुट्टिये; वॆङ्गण् मासुणम् कैयदु कुट्टिये;
ऐयने अनल् आडिय मॆय्यने; अन्बिनाल् निनैवार्क्कु अरुळ् मॆय्यने;
वैयम् उय्य अण्ड्रु उण्डदु काळमे; वळ्ळल् कैयदु मेवु कङ्गाळमे;
ऐयम् एऱ्पदु उरैप्पदु वीणैये; आलवाय् अरन् कैयदु वीणैये.
पाडल् ऎण् : 8
तोळ्गळ्बत्तॊडु पत्तु मयक्किये तॊक्कदेवर् सॆरुक्कै मयक्किये
वाळरक्क निलत्तुक् कळित्तुमे वन्दमाल्वरै कण्डु कळित्तुमे
नीळ्बॊरुप्पै यॆडुत्तवुन् मत्तने निन्विरट्रलै यान्मद मत्तने
आळुमादि मुऱित्तदु मॆय्गॊलो वालवायर नुय्त्तदु मॆय्गॊलो.
Word Separated:
तोळ्गळ् पत्तॊडु पत्तुम् अयक्किये, तॊक्क तेवर् सॆरुक्कै मयक्किये,
वाळ्-अरक्कन् निलत्तुक् कळित्तुमे, वन्द माल्-वरै कण्डु उगळित्तुमे
नीळ्-पॊरुप्पै ऎडुत्त उन्मत्तने, निन् विरल्-तलैयाल्, मदमत्तने,
आळुम् आदि, मुऱित्तदु मॆय्गॊलो; आलवाय् अरन् उय्त्तदुम् मॆय्गॊलो.
पाडल् ऎण् : 9
पङ्गयत्तुळ नान्मुगन् मालॊडे पादनीण्मुडि नेडिड मालॊडे
तुङ्गनट्रऴ लिन्नुरु वायुमे तूयबाडल् पयिण्ड्रदु वायुमे
सॆङ्गयऱ्कणि नारिडु पिच्चैये सॆण्ड्रुगॊण्डुरै सॆय्वदु पिच्चैये
अङ्गियैत्तिगऴ् विप्प तिडक्कैये यालवायर नार तिडक्कैये.
Word Separated:
पङ्गयत्तु उळ नान्मुगन् मालॊडे पादम् नीळ्-मुडि नेडिड मालॊडे,
तुङ्ग नट्रऴलिन् उरु आयुमे, तूय पाडल् पयिण्ड्रदु वायुमे;
सॆङ्गयल्-कणिनार् इडु पिच्चैये सॆण्ड्रु कॊण्डु उरै सॆय्वदु पिच्चैये;
अङ्गियैत् तिगऴ्विप्पदु इडक् कैये; आलवाय् अरनार तिडक् कैये.
पाडल् ऎण् : 10
तेररोडम णर्क्कुनल् कानैये तेवर्नाडॊऱुञ् जेर्वदु कानैये
कोरमट्टदु पुण्डरि कत्तैये कॊण्डनीळ्गऴल् पुण्डरि कत्तैये
नेरिलूर्ग ळऴित्तदु नागमे नीळ्सडैत्तिगऴ् किण्ड्रदु नागमे
आरमाग वुगन्ददु मॆन्बदे यालवायर नारिड मॆन्बदे.
Word Separated:
तेररोडु अमणर्क्कु नल्गानैये; तेवर् नाळ्दॊऱुम् सेर्वदु कानैये;
कोरम् अट्टदु पुण्डरिगत्तैये; कॊण्ड नीळ्-कऴल् पुण्डरिगत्तैये;
नेर्-इल्-ऊर्गळ् अऴित्तदु नागमे; नीळ्-सडैत् तिगऴ्गिण्ड्रदु नागमे;
आरमाग उगन्ददुम् ऎन्बदे; आलवाय् अरनार् इडम् ऎन्बदे.
पाडल् ऎण् : 11
ईनञानिग टम्मॊडु विरगने येऱुबल्बॊरुण् मुत्तमिऴ् विरगने
आनगाऴियुण् ञानसम्बन्दने यालवायिनिन् मेयसम् पन्दने
आनवानवर् वायिनु ळत्तने यन्बरानवर् वायिनु ळत्तने
नानुरैत्तन सॆन्दमिऴ् पत्तुमे वल्लवर्क्किवै नट्रमिऴ् पत्तुमे.
Word Separated:
ईनञानिगळ् तम्मॊडु विरगने, एऱु-पल्-पॊरुळ् मुत्तमिऴ् विरगने,
आन काऴियुळ् ञानसम्बन्दने, आलवायिनिल् मेय सम्बन्दने
आन वानवर् वायिनुळ् अत्तने, अन्बर् आनवर्वाय् इन्-उळत्तने,
नान् उरैत्तन सॆन्दमिऴ् पत्तुमे वल्लवर्क्कु इवै नट्रमिऴ् पत्तुमे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar started to sing a padhigam after returning to the place where he was staying
# 2767 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 869
నీడుసీర్త్ తెన్నర్ కోను నేరియన్ పావై యారుం
మాడుసెన్ ఱిఱైంజి నోక్కి మాళిగై తన్నిఱ్ పోగక్
కూడియ మగిఴ్చ్చి పొంగక్ కుంబిడుం విరుప్పి నాలే
నాడియఙ్ గిరుందు తంగ ణాదరైప్ పాడ లుట్రార్;
Word Separated:
నీడు-సీర్త్ తెన్నర్ కోనుం నేరియన్ పావైయారుం
మాడు సెండ్రు ఇఱైంజి నోక్కి మాళిగై తన్నిల్ పోగక్,
కూడియ మగిఴ్చ్చి పొంగక్ కుంబిడుం విరుప్పినాలే,
నాడి అంగు ఇరుందు, తంగళ్ నాదరైప్ పాడల్ ఉట్రార్;
Sambandar sings a 'yamakam' padhigam
# 2768 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 870
తిరువియ మగత్తి నుళ్ళున్ దిరునీల కండప్ పాణర్క్
కరుళియ తిఱముం పోట్రి యవరొడు మళవ ళావిత్
తెరుళుడైత్ తొండర్ సూఴత్ తిరుత్తొండి నుణ్మై నోక్కి
ఇరుళ్గెడ మణ్ణిల్ వందా రినిదమర్న్ దిరుందా రండ్రే.
Word Separated:
తిరు-ఇయమగత్తినుళ్ళుం తిరు-నీల కండప్ పాణర్క్కు
అరుళియ తిఱముం పోట్రి, అవరొడుం అళవళావిత్,
తెరుళుడైత్ తొండర్ సూఴత్, తిరుత్తొండిన్ ఉణ్మై నోక్కి,
ఇరుళ్ కెడ మణ్ణిల్ వందార్ ఇనిదు అమర్న్దు ఇరుందార్ అండ్రే.
సంబందర్ తేవారం - పదిగం 3.115 – తిరు-ఆలవాయ్ - (పణ్ - పఴం-పంజురం)
(తాన తానన తానన తాననా - Half line Rhythm)
పాడల్ ఎణ్ : 1
ఆలనీఴ లుగంద దిరుక్కైయే యానపాడ లుగంద దిరుక్కైయే
పాలినేర్మొఴి యాళొరు పంగనే పాదమోదలర్ సేర్బుర పంగనే
కోలనీఱణి మేదగు పూదనే కోదిలార్మన మేవియ పూదనే
ఆలనంజము తుండ కళత్తనే యాలవాయుఱై యండర్ కళత్తనే.
Word Separated:
ఆల నీఴల్ ఉగందదు ఇరుక్కైయే; ఆన పాడల్ ఉగందదు ఇరుక్కైయే;
పాలిన్ నేర్ మొఴియాళ్ ఒరు పంగనే; పాదం ఓదలర్ సేర్ పుర పంగనే;
కోల నీఱు అణి మేదగు పూదనే; కోదు ఇలార్ మనం మేవియ పూదనే;
ఆలనంజు అముదు ఉండ కళత్తనే; ఆలవాయ్ ఉఱై అండర్గళ్ అత్తనే.
పాడల్ ఎణ్ : 2
పాదియావుడన్ కొండదు మాలైయే పాంబుదార్మలర్క్ కొండ్రైనన్ మాలైయే
కోదినీఱదు పూసిడు మాగనే కొండనఱ్కైయిన్ మానిడ మాగనే
నాదనాడొఱు మాడువ తానైయే నాడియండ్రురి సెయ్దదు మానైయే
వేదనూల్బయిల్ కిండ్రదు వాయిలే విగిర్దనూర్దిరు వాలనల్ వాయిలే.
Word Separated:
పాదియా ఉడన్ కొండదు మాలైయే; పాంబు తార్, మలర్క్-కొండ్రై నన్ మాలైయే;
కోదు ఇల్ నీఱదు పూసిడుం ఆగనే; కొండ నఱ్కైయిల్ మాన్ ఇడం ఆగనే;
నాదన్ నాళ్దొఱుం ఆడువదు ఆన్-ఐయే; నాడి అండ్రు ఉరి సెయ్దదుం ఆనైయే;
వేదనూల్ పయిల్గిండ్రదు వాయిలే; విగిర్దన్ ఊర్ తిరు ఆల-నల్ వాయిలే.
పాడల్ ఎణ్ : 3
కాడునీడ తుఱప్పల కత్తనే కాదలాల్నినై వార్దమ కత్తనే
పాడుబేయొడు పూదమ సిక్కవే పల్బిణత్తసై నాడియ సిక్కవే
నీడుమానడ మాడవి రుప్పనే నిన్నడిత్తొఴ నాళుమి రుప్పనే
ఆడనీళ్సడై మేవియ వప్పనే యాలవాయినిన్ మేవియ వప్పనే.
Word Separated:
కాడు నీడదు ఉఱప్ పల కత్తనే; కాదలాల్ నినైవార్దం అగత్తనే;
పాడు పేయొడు పూదం మసిక్కవే పల్-పిణత్-తసై నాడి అసిక్కవే, *
నీడు మా-నడం ఆడ విరుప్పనే; నిన్ అడిత్ తొఴ నాళుం ఇరుప్పనే;
ఆడల్ నీళ్-సడై మేవియ అప్పనే; ఆలవాయినిల్ మేవియ అప్పనే.
(* Alternate interpretation: పాడు పేయొడు పూదం అసిక్కవే పల్-పిణత్-తసై నాడియ సిక్కవే)
పాడల్ ఎణ్ : 4
పండయండ్రలై యొండ్రు మఱుత్తియే పాదమోదినర్ పావ మఱుత్తియే
తుండవెణ్బిఱై సెన్ని యిరుత్తియే తూయవెళ్ళెరు తేఱియి రుత్తియే
కండుగామనై వేవవి ఴిత్తియే కాదలిల్లవర్ తమ్మైయి ఴిత్తియే
అండనాయగ నేమిగు కండనే యాలవాయినిన్ మేవియ కండనే.
Word Separated:
పండు అయన్ తలై ఒండ్రుం అఱుత్తియే; పాదం ఓదినర్ పావం అఱుత్తియే; *
తుండ వెణ్-పిఱై సెన్ని ఇరుత్తియే; తూయ వెళ్-ఎరుదు ఏఱి ఇరుత్తియే;
కండు కామనై వేవ విఴిత్తియే; కాదల్ ఇల్లవర్ తమ్మై ఇఴిత్తియే;
అండ నాయగనే, మిగు కండనే; ఆలవాయినిల్ మేవి(య) అగండనే.
(* Alternate interpretation: పాదం ఓదినర్ పావం మఱుత్తియే);
పాడల్ ఎణ్ : 5
సెండ్రుదాదై యుగుత్తనన్ పాలైయే సీఱియన్బు సెగుత్తనన్ పాలైయే
వెండ్రిసేర్మఴుక్ కొండుమున్ కాలైయే వీడవెట్టిడక్ కండుమున్ కాలైయే
నిండ్రమాణియై యోడిన కంగైయాల్ నిలవమల్గి యుదిత్తన కంగైయాల్
అండ్రునిన్నురు వాగత్ తడవియే యాలవాయర నాగత్ తడవియే.
Word Separated:
సెండ్రు తాదై ఉగుత్తనన్ పాలైయే; సీఱి అన్బు సెగుత్తనన్-పాలైయే,
వెండ్రి-సేర్ మఴుక్ కొండు మున్-కాలైయే వీడ వెట్టిడక్ కండు, మున్ కాలైయే,
నిండ్ర మాణియై ఓడిన కంగైయాల్ నిలవ మల్గి ఉదిత్తు అనగం కైయాల్
అండ్రు నిన్ ఉరు ఆగత్ తడవియే ఆలవాయ్ అరన్ ఆగత్(త)తు అడు అవియే.
పాడల్ ఎణ్ : 6
నక్కమేగువర్ నాడుమో రూరుమే నాదన్మేనియిన్ మాసుణ మూరుమే
తక్కబూమనైచ్ చుట్రక్ కరుళొడే తారముయ్త్తదు పాణఱ్ కరుళొడే
మిక్కదెన్నవన్ ఱేవిక్ కణియైయే మెల్లనల్గియ తొండర్క్ కణియైయే
అక్కినారము తుణ్గల నోడుమే యాలవాయర నారుమై యోడుమే.
Word Separated:
నక్కం ఏగువర్ నాడుం ఓర్ ఊరుమే; నాదన్ మేనియిల్ మాసుణం ఊరుమే;
తక్క పూ మనైచ్ చుట్రక్ కరుళొడే తారం ఉయ్త్తదు పాణఱ్కు అరుళొడే;
మిక్క తెన్నవన్ తేవిక్కు అణియైయే మెల్ల నల్గియ, తొండర్క్కు అణియైయే;
అక్కినార్ అముదు ఉణ్గలన్ ఓడుమే; ఆలవాయ్ అరనార్ ఉమైయోడుమే.
పాడల్ ఎణ్ : 7
వెయ్యవన్బల్ లుగుత్తదు కుట్టియే వెంగణ్మాసుణఙ్ గైయదు కుట్టియే
ఐయనేయన లాడియ మెయ్యనే యన్బినాల్నినై వార్క్కరుణ్ మెయ్యనే
వైయముయ్యవన్ ఱుండదు కాళమే వళ్ళల్గైయదు మేవుగఙ్ గాళమే
ఐయమేఱ్ప తురైప్పదు వీణైయే యాలవాయరన్ కైయదు వీణైయే.
Word Separated:
వెయ్యవన్ పల్ ఉగుత్తదు కుట్టియే; వెంగణ్ మాసుణం కైయదు కుట్టియే;
ఐయనే అనల్ ఆడియ మెయ్యనే; అన్బినాల్ నినైవార్క్కు అరుళ్ మెయ్యనే;
వైయం ఉయ్య అండ్రు ఉండదు కాళమే; వళ్ళల్ కైయదు మేవు కంగాళమే;
ఐయం ఏఱ్పదు ఉరైప్పదు వీణైయే; ఆలవాయ్ అరన్ కైయదు వీణైయే.
పాడల్ ఎణ్ : 8
తోళ్గళ్బత్తొడు పత్తు మయక్కియే తొక్కదేవర్ సెరుక్కై మయక్కియే
వాళరక్క నిలత్తుక్ కళిత్తుమే వందమాల్వరై కండు కళిత్తుమే
నీళ్బొరుప్పై యెడుత్తవున్ మత్తనే నిన్విరట్రలై యాన్మద మత్తనే
ఆళుమాది ముఱిత్తదు మెయ్గొలో వాలవాయర నుయ్త్తదు మెయ్గొలో.
Word Separated:
తోళ్గళ్ పత్తొడు పత్తుం అయక్కియే, తొక్క తేవర్ సెరుక్కై మయక్కియే,
వాళ్-అరక్కన్ నిలత్తుక్ కళిత్తుమే, వంద మాల్-వరై కండు ఉగళిత్తుమే
నీళ్-పొరుప్పై ఎడుత్త ఉన్మత్తనే, నిన్ విరల్-తలైయాల్, మదమత్తనే,
ఆళుం ఆది, ముఱిత్తదు మెయ్గొలో; ఆలవాయ్ అరన్ ఉయ్త్తదుం మెయ్గొలో.
పాడల్ ఎణ్ : 9
పంగయత్తుళ నాన్ముగన్ మాలొడే పాదనీణ్ముడి నేడిడ మాలొడే
తుంగనట్రఴ లిన్నురు వాయుమే తూయబాడల్ పయిండ్రదు వాయుమే
సెంగయఱ్కణి నారిడు పిచ్చైయే సెండ్రుగొండురై సెయ్వదు పిచ్చైయే
అంగియైత్తిగఴ్ విప్ప తిడక్కైయే యాలవాయర నార తిడక్కైయే.
Word Separated:
పంగయత్తు ఉళ నాన్ముగన్ మాలొడే పాదం నీళ్-ముడి నేడిడ మాలొడే,
తుంగ నట్రఴలిన్ ఉరు ఆయుమే, తూయ పాడల్ పయిండ్రదు వాయుమే;
సెంగయల్-కణినార్ ఇడు పిచ్చైయే సెండ్రు కొండు ఉరై సెయ్వదు పిచ్చైయే;
అంగియైత్ తిగఴ్విప్పదు ఇడక్ కైయే; ఆలవాయ్ అరనార తిడక్ కైయే.
పాడల్ ఎణ్ : 10
తేరరోడమ ణర్క్కునల్ కానైయే తేవర్నాడొఱుఞ్ జేర్వదు కానైయే
కోరమట్టదు పుండరి కత్తైయే కొండనీళ్గఴల్ పుండరి కత్తైయే
నేరిలూర్గ ళఴిత్తదు నాగమే నీళ్సడైత్తిగఴ్ కిండ్రదు నాగమే
ఆరమాగ వుగందదు మెన్బదే యాలవాయర నారిడ మెన్బదే.
Word Separated:
తేరరోడు అమణర్క్కు నల్గానైయే; తేవర్ నాళ్దొఱుం సేర్వదు కానైయే;
కోరం అట్టదు పుండరిగత్తైయే; కొండ నీళ్-కఴల్ పుండరిగత్తైయే;
నేర్-ఇల్-ఊర్గళ్ అఴిత్తదు నాగమే; నీళ్-సడైత్ తిగఴ్గిండ్రదు నాగమే;
ఆరమాగ ఉగందదుం ఎన్బదే; ఆలవాయ్ అరనార్ ఇడం ఎన్బదే.
పాడల్ ఎణ్ : 11
ఈనఞానిగ టమ్మొడు విరగనే యేఱుబల్బొరుణ్ ముత్తమిఴ్ విరగనే
ఆనగాఴియుణ్ ఞానసంబందనే యాలవాయినిన్ మేయసం పందనే
ఆనవానవర్ వాయిను ళత్తనే యన్బరానవర్ వాయిను ళత్తనే
నానురైత్తన సెందమిఴ్ పత్తుమే వల్లవర్క్కివై నట్రమిఴ్ పత్తుమే.
Word Separated:
ఈనఞానిగళ్ తమ్మొడు విరగనే, ఏఱు-పల్-పొరుళ్ ముత్తమిఴ్ విరగనే,
ఆన కాఴియుళ్ ఞానసంబందనే, ఆలవాయినిల్ మేయ సంబందనే
ఆన వానవర్ వాయినుళ్ అత్తనే, అన్బర్ ఆనవర్వాయ్ ఇన్-ఉళత్తనే,
నాన్ ఉరైత్తన సెందమిఴ్ పత్తుమే వల్లవర్క్కు ఇవై నట్రమిఴ్ పత్తుమే.
================ ============
No comments:
Post a Comment