Thursday, October 28, 2021

11.6 - Selection-01 - பொன்வண்ணத்து அந்தாதி - ponvaNNaththu andhAdhi

95-b) 11.6 - Selection-01 - பொன்வண்ணத்து அந்தாதி - ponvaNNaththu andhAdhi

சேரமான் பெருமாள் நாயனார் - பதிகம் 11.6 - பொன்வண்ணத்து அந்தாதி

sēramān perumāḷ nāyanār - padigam 11.6 - ponvaṇṇattu andādi

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 11.6 - Selection-01 - பொன்வண்ணத்து அந்தாதி - ponvaNNaththu andhAdhi

***

On YouTube:

Tamil discussion:

11.6 - pon vaNNathu andhAdhi - Selection-01: https://youtu.be/bBsub6n7YgU

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சேரமான் பெருமாள் நாயனார் - பதிகம் 11.6 - பொன்வண்ணத்து அந்தாதி


Some songs from "பொன்வண்ணத்து அந்தாதி"


11.6.1

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்

மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்

தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட

என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.


Word separated:

பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி; பொலிந்து இலங்கும்

மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்-சடை; வெள்ளிக்-குன்றம்

தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்-விடை; தன்னைக் கண்ட

என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.


11.6.20

கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்

அடிமேற் கழலும் அகலத்தின் நீறும்ஐ வாய்அரவும்

முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய

வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.


Word separated:

கொடிமேல் இடபமும், கோவணக் கீளும், ஓர் கொக்கு-இறகும்,

அடிமேல் கழலும், அகலத்தின் நீறும், -வாய் அரவும்,

முடிமேல் மதியும், முருகு-அலர் கொன்றையும், மூ-இலைய

வடி-வேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றவே.


11.6.30

புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக்

கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும்

விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள்

பண்ணியன் பண்ணியல் பாடல னாடற் பசுபதியே.


Word separated:

புண்ணியன்; புண்-இயல் வேல் ஐயன்; வேலைய நஞ்சன்; அங்கக்

கண்ணியன்; கண்-இயல் நெற்றியன்; காரணன்; கார் இயங்கும்

விண்ணியன்; விண்-இயல் பாணியன்; பாணி கொள உமையாள்,

பண்ணியன்; பண்-இயல் பாடலன்; ஆடல் பசுபதியே.


11.6.98

பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்

குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பவென்று

நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்

மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.


Word separated:

பொய்யா நரகம் புகினும், துறக்கம் புகினும், புக்கு இங்கு

உய்யா உடம்பினோடு ஊர்வ நடப்ப பறப்ப என்று

நையா விளியினும், நானிலம் ஆளினும், நான்மறை-சேர்

மை-ஆர் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


sēramān perumāḷ nāyanār - padigam 11.6 - ponvaṇṇattu andādi


Some songs from "ponvaṇṇattu andādi"


11.6.1

ponvaṇṇam evvaṇṇam avvaṇṇam mēni polindilaṅgum

minvaṇṇam evvaṇṇam avvaṇṇam vīḻsaḍai veḷḷikkuṇḍram

tanvaṇṇam evvaṇṇam avvaṇṇam mālviḍai tannaikkaṇḍa

envaṇṇam evvaṇṇam avvaṇṇam āgiya īsanukkē.


Word separated:

pon vaṇṇam evvaṇṇam avvaṇṇam mēni; polindu ilaṅgum

min vaṇṇam evvaṇṇam avvaṇṇam vīḻ-saḍai; veḷḷik-kuṇḍram

tan vaṇṇam evvaṇṇam avvaṇṇam māl-viḍai; tannaik kaṇḍa

en vaṇṇam evvaṇṇam avvaṇṇam āgiya īsanukkē.


11.6.20

koḍimēl iḍabamuṅ kōvaṇak kīḷumōr kokkiṟagum

aḍimēṟ kaḻalum agalattin nīṟumai vāyaravum

muḍimēl madiyum murugalar koṇḍraiyum mūvilaiya

vaḍivēl vaḍivumen kaṇṇuḷep pōdum varugiṇḍravē.


Word separated:

koḍimēl iḍabamum, kōvaṇak kīḷum, ōr kokku-iṟagum,

aḍimēl kaḻalum, agalattin nīṟum, ai-vāy aravum,

muḍimēl madiyum, murugu-alar koṇḍraiyum, mū-ilaiya

vaḍi-vēl vaḍivum en kaṇṇuḷ eppōdum varugiṇḍravē.


11.6.30

puṇṇiyan puṇṇiyal vēlaiyan vēlaiya nañjanaṅgak

kaṇṇiyan kaṇṇiyal neṭriyan kāraṇan kāriyaṅgum

viṇṇiyan viṇṇiyal pāṇiyan pāṇi koḷavumaiyāḷ

paṇṇiyan paṇṇiyal pāḍala nāḍaṟ pasubadiyē.


Word separated:

puṇṇiyan; puṇ-iyal vēl aiyan; vēlaiya nañjan; aṅgak

kaṇṇiyan; kaṇ-iyal neṭriyan; kāraṇan; kār iyaṅgum

viṇṇiyan; viṇ-iyal pāṇiyan; pāṇi koḷa umaiyāḷ,

paṇṇiyan; paṇ-iyal pāḍalan; āḍal pasubadiyē.


11.6.98

poyyā naragam puginun tuṟakkam puginumpukkiṅ

guyyā uḍambinō ḍūrva naḍappa paṟappaveṇḍru

naiyā viḷiyinum nānilam āḷinum nānmaṟaisēr

maiyār miḍaṭrān aḍimaṟa vāvaram vēṇḍuvanē.


Word separated:

poyyā naragam puginum, tuṟakkam puginum, pukku iṅgu

uyyā uḍambinōḍu ūrva naḍappa paṟappa eṇḍru

naiyā viḷiyinum, nānilam āḷinum, nānmaṟai-sēr

mai-ār miḍaṭrān aḍi maṟavā varam vēṇḍuvanē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


सेरमान् पॆरुमाळ् नायनार् - पदिगम् 11.6 - पॊन्वण्णत्तु अन्दादि

Some songs from "पॊन्वण्णत्तु अन्दादि"


11.6.1

पॊन्वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् मेनि पॊलिन्दिलङ्गुम्

मिन्वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् वीऴ्सडै वॆळ्ळिक्कुण्ड्रम्

तन्वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् माल्विडै तन्नैक्कण्ड

ऎन्वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् आगिय ईसनुक्के.


Word separated:

पॊन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् मेनि; पॊलिन्दु इलङ्गुम्

मिन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् वीऴ्-सडै; वॆळ्ळिक्-कुण्ड्रम्

तन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् माल्-विडै; तन्नैक् कण्ड

ऎन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् आगिय ईसनुक्के.


11.6.20

कॊडिमेल् इडबमुङ् कोवणक् कीळुमोर् कॊक्किऱगुम्

अडिमेऱ्‌ कऴलुम् अगलत्तिन् नीऱुम्ऐ वाय्अरवुम्

मुडिमेल् मदियुम् मुरुगलर् कॊण्ड्रैयुम् मूविलैय

वडिवेल् वडिवुमॆन् कण्णुळ्ऎप् पोदुम् वरुगिण्ड्रवे.


Word separated:

कॊडिमेल् इडबमुम्, कोवणक् कीळुम्, ओर् कॊक्कु-इऱगुम्,

अडिमेल् कऴलुम्, अगलत्तिन् नीऱुम्, -वाय् अरवुम्,

मुडिमेल् मदियुम्, मुरुगु-अलर् कॊण्ड्रैयुम्, मू-इलैय

वडि-वेल् वडिवुम् ऎन् कण्णुळ् ऎप्पोदुम् वरुगिण्ड्रवे.


11.6.30

पुण्णियन् पुण्णियल् वेलैयन् वेलैय नञ्जनङ्गक्

कण्णियन् कण्णियल् नॆट्रियन् कारणन् कारियङ्गुम्

विण्णियन् विण्णियल् पाणियन् पाणि कॊळवुमैयाळ्

पण्णियन् पण्णियल् पाडल नाडऱ्‌ पसुबदिये.


Word separated:

पुण्णियन्; पुण्-इयल् वेल् ऐयन्; वेलैय नञ्जन्; अङ्गक्

कण्णियन्; कण्-इयल् नॆट्रियन्; कारणन्; कार् इयङ्गुम्

विण्णियन्; विण्-इयल् पाणियन्; पाणि कॊळ उमैयाळ्,

पण्णियन्; पण्-इयल् पाडलन्; आडल् पसुबदिये.


11.6.98

पॊय्या नरगम् पुगिनुन् तुऱक्कम् पुगिनुम्पुक्किङ्

गुय्या उडम्बिनो डूर्व नडप्प पऱप्पवॆण्ड्रु

नैया विळियिनुम् नानिलम् आळिनुम् नान्मऱैसेर्

मैयार् मिडट्रान् अडिमऱ वावरम् वेण्डुवने.


Word separated:

पॊय्या नरगम् पुगिनुम्, तुऱक्कम् पुगिनुम्, पुक्कु इङ्गु

उय्या उडम्बिनोडु ऊर्व नडप्प पऱप्प ऎण्ड्रु

नैया विळियिनुम्, नानिलम् आळिनुम्, नान्मऱै-सेर्

मै-आर् मिडट्रान् अडि मऱवा वरम् वेण्डुवने.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


సేరమాన్ పెరుమాళ్ నాయనార్ - పదిగం 11.6 - పొన్వణ్ణత్తు అందాది

Some songs from "పొన్వణ్ణత్తు అందాది"

11.6.1

పొన్వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మేని పొలిందిలంగుం

మిన్వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం వీఴ్సడై వెళ్ళిక్కుండ్రం

తన్వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మాల్విడై తన్నైక్కండ

ఎన్వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం ఆగియ ఈసనుక్కే.


Word separated:

పొన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మేని; పొలిందు ఇలంగుం

మిన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం వీఴ్-సడై; వెళ్ళిక్-కుండ్రం

తన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మాల్-విడై; తన్నైక్ కండ

ఎన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం ఆగియ ఈసనుక్కే.


11.6.20

కొడిమేల్ ఇడబముఙ్ కోవణక్ కీళుమోర్ కొక్కిఱగుం

అడిమేఱ్ కఴలుం అగలత్తిన్ నీఱుమ్ఐ వాయ్అరవుం

ముడిమేల్ మదియుం మురుగలర్ కొండ్రైయుం మూవిలైయ

వడివేల్ వడివుమెన్ కణ్ణుళ్ఎప్ పోదుం వరుగిండ్రవే.


Word separated:

కొడిమేల్ ఇడబముం, కోవణక్ కీళుం, ఓర్ కొక్కు-ఇఱగుం,

అడిమేల్ కఴలుం, అగలత్తిన్ నీఱుం, -వాయ్ అరవుం,

ముడిమేల్ మదియుం, మురుగు-అలర్ కొండ్రైయుం, మూ-ఇలైయ

వడి-వేల్ వడివుం ఎన్ కణ్ణుళ్ ఎప్పోదుం వరుగిండ్రవే.


11.6.30

పుణ్ణియన్ పుణ్ణియల్ వేలైయన్ వేలైయ నంజనంగక్

కణ్ణియన్ కణ్ణియల్ నెట్రియన్ కారణన్ కారియంగుం

విణ్ణియన్ విణ్ణియల్ పాణియన్ పాణి కొళవుమైయాళ్

పణ్ణియన్ పణ్ణియల్ పాడల నాడఱ్ పసుబదియే.


Word separated:

పుణ్ణియన్; పుణ్-ఇయల్ వేల్ ఐయన్; వేలైయ నంజన్; అంగక్

కణ్ణియన్; కణ్-ఇయల్ నెట్రియన్; కారణన్; కార్ ఇయంగుం

విణ్ణియన్; విణ్-ఇయల్ పాణియన్; పాణి కొళ ఉమైయాళ్,

పణ్ణియన్; పణ్-ఇయల్ పాడలన్; ఆడల్ పసుబదియే.


11.6.98

పొయ్యా నరగం పుగినున్ తుఱక్కం పుగినుంపుక్కిఙ్

గుయ్యా ఉడంబినో డూర్వ నడప్ప పఱప్పవెండ్రు

నైయా విళియినుం నానిలం ఆళినుం నాన్మఱైసేర్

మైయార్ మిడట్రాన్ అడిమఱ వావరం వేండువనే.


Word separated:

పొయ్యా నరగం పుగినుం, తుఱక్కం పుగినుం, పుక్కు ఇంగు

ఉయ్యా ఉడంబినోడు ఊర్వ నడప్ప పఱప్ప ఎండ్రు

నైయా విళియినుం, నానిలం ఆళినుం, నాన్మఱై-సేర్

మై-ఆర్ మిడట్రాన్ అడి మఱవా వరం వేండువనే.

=====================================


No comments:

Post a Comment