Saturday, December 25, 2021

திருப்புகழ் - ஊனாரும் உட்பிணியும் - thiruppugazh - UnArum utpiNiyum

திருப்புகழ் - 255 - ஊனாரும் உட்பிணியும் - thiruppugazh - UnArum utpiNiyum

திருப்புகழ் - ஊனாரும் உட்பிணியும் - (திருவாடானை)

tiruppugaḻ - ūnārum uṭpiṇiyum - (tiruvāḍānai)

Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1BJxUkeBRMT8jrW2JbOllBcxpPyQdArNs/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/qGhWiWGaQU4

English discussion:

***

V. Subramanian

================= ==============

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.

திருவாடானை: ராமநாதபுரத்திலிருந்து வடக்கே 53 கிமீ தூரம். காரைக்குடியிலிருந்து தெற்கே 42 கிமீ தூரம்.

வாருணி ("வருணனின் புத்திரன்") துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு ஆட்டுத்தலையும் யானை உடலும் அடைந்தான். அவன் இத்தலத்தில் ஆதி ரத்னேஸ்வரரை வழிபட்டுச் சாபவிமோசனம் பெற்றான். அதனால் இத்தலம் "ஆடானை" (ஆடு + ஆனை) என்ற பெயர் பெற்றது.

Thiruvadanai sthala puranam story (prose - in Tamil): http://thiruvadanai-puranam-kalairajan.blogspot.com/2014/11/blog-post_10.html

Thiruvadanai (tiruvāḍānai) is about 53 km north of Ramanathapuram (and 42 km south of Karaikkudi). Varuna's son was cursed by Durvasa and he got an elephant's body and goat's head. He worshiped Siva in this sthalam and got back his original form. Hence this place got its name AdAnai - (āḍu - goat & ānai - elephant).

திருப்புகழ் - ஊனாரும் உட்பிணியும் - (திருவாடானை)

------------------------------------------------

( தானான தத்ததன தானான தத்ததன

தானான தத்ததன .. தனதான -- Syllabic pattern )

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட

.. .. லூதாரி பட்டொழிய .. வுயிர்போனால்

.. ஊரார்கு வித்துவர ஆவாவெ னக்குறுகி

.. .. ஓயாமு ழக்கமெழ .. அழுதோய

நானாவி தச்சிவிகை மேலேகி டத்தியது

.. .. நாறாதெ டுத்தடவி .. யெரியூடே

.. நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி

.. .. நாடாதெ னக்குனருள் .. புரிவாயே

மானாக * துத்திமுடி மீதேநி ருத்தமிடு

.. .. மாயோனு மட்டொழுகு .. மலர்மீதே

.. வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்

.. .. வானோரு மட்டகுல .. கிரியாவும்

ஆனாவ ரக்கருடன் வானார்பி ழைக்கவரு

.. .. மாலால முற்றவமு .. தயில்வோன்முன்

.. ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்

.. .. ஆடானை நித்தமுறை .. பெருமாளே.

(* Variant reading: மாநாக ?)

Word separated version:

திருப்புகழ் - ஊனாரும் உட்பிணியும் - (திருவாடானை)

------------------------------------------------

( தானான தத்ததன தானான தத்ததன

தானான தத்ததன .. தனதான -- Syllabic pattern )

ஊன் ஆரும் உட்பிணியும் ஆனா கவித்த உடல்

.. .. ஊதாரி பட்டு ஒழிய .. உயிர் போனால்

.. ஊரார் குவித்து வர ஆவா எனக் குறுகி

.. .. ஓயா முழக்கம் எழ .. அழுது ஓய

நானாவிதச் சிவிகை மேலே கிடத்தி அது

.. .. நாறாது எடுத்து அடவி .. எரி-ஊடே

.. நாணாமல் வைத்துவிட நீறு-ஆம் என் இப்-பிறவி

.. .. நாடாது எனக்கு உன் அருள் .. புரிவாயே;

மால்-நாக * துத்தி-முடி மீதே நிருத்தம்-இடு

.. .. மாயோனும், மட்டு-ஒழுகு .. மலர்மீதே

.. வாழ்வாய் இருக்கும்-ஒரு வேதாவும், எட்டிசையும்

.. .. வானோரும் அட்ட-குல .. கிரி யாவும்

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும்

.. .. ஆலால முற்ற அமுது .. அயில்வோன் முன்

.. ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள்

.. .. ஆடானை நித்தம் உறை .. பெருமாளே.

(* Variant reading: மா-நாக ?)

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Thiruvadanai (tiruvāḍānai) is about 53 km north of Ramanathapuram (and 42 km south of Karaikkudi). Varuna's son was cursed by Durvasa and he got an elephant's body and goat's head. He worshiped Siva in this sthalam and got back his original form. Hence this place got its name AdAnai - (āḍu - goat & ānai - elephant).

tiruppugaḻ - ūnārum uṭpiṇiyum - (tiruvāḍānai)

------------------------------------------------

( tānāna tattadana tānāna tattadana

tānāna tattadana .. tanadāna -- Syllabic pattern )

ūnāru muṭpiṇiyu mānāka vittavuḍa

.. .. lūdāri paṭṭoḻiya .. vuyirpōnāl

.. ūrārku vittuvara āvāve nakkuṟugi

.. .. ōyāmu ḻakkameḻa .. aḻudōya

nānāvi daccivigai mēlēki ḍattiyadu

.. .. nāṟāde ḍuttaḍavi .. yeriyūḍē

.. nāṇāmal vaittuviḍa nīṟāme nippiṟavi

.. .. nāḍāde nakkunaruḷ .. purivāyē

mānāga tuttimuḍi mīdēni ruttamiḍu

.. .. māyōnu maṭṭoḻugu .. malarmīdē

.. vāḻvā yirukkumoru vēdāvu meṭṭisaiyum

.. .. vānōru maṭṭakula .. giriyāvum

ānāva rakkaruḍan vānārpi ḻaikkavaru

.. .. mālāla muṭravamu .. dayilvōnmun

.. ācāra pattiyuḍan ñānāga mattaiyaruḷ

.. .. āḍānai nittamuṟai .. perumāḷē.

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Word separated version:

tiruppugaḻ - ūnārum uṭpiṇiyum - (tiruvāḍānai)

------------------------------------------------

( tānāna tattadana tānāna tattadana

tānāna tattadana .. tanadāna -- Syllabic pattern )

ūn ārum uṭpiṇiyum ānā kavitta uḍal

.. .. ūdāri paṭṭu oḻiya .. uyir pōnāl

.. ūrār kuvittu vara āvā enak kuṟugi

.. .. ōyā muḻakkam eḻa .. aḻudu ōya

nānāvidac civigai mēlē kiḍatti adu

.. .. nāṟādu eḍuttu aḍavi .. eri-ūḍē

.. nāṇāmal vaittuviḍa nīṟu-ām en ip-piṟavi

.. .. nāḍādu enakku un aruḷ .. purivāyē;

māl-nāga * tutti-muḍi mīdē niruttam-iḍu

.. .. māyōnum, maṭṭu-oḻugu .. malarmīdē

.. vāḻvāy irukkum-oru vēdāvum, eṭṭisaiyum

.. .. vānōrum aṭṭa-kula .. giri yāvum

ānā arakkaruḍan vānār piḻaikka varum

.. .. ālāla muṭra amudu .. ayilvōn mun

.. ācāra pattiyuḍan ñānāgamattai aruḷ

.. .. āḍānai nittam uṟai .. perumāḷē.

(* Variant reading: mā-nāga?)

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

Thiruvadanai (tiruvāḍānai) is about 53 km north of Ramanathapuram (and 42 km south of Karaikkudi). Varuna's son was cursed by Durvasa and he got an elephant's body and goat's head. He worshiped Siva in this sthalam and got back his original form. Hence this place got its name AdAnai - (āḍu - goat & ānai - elephant).

तिरुप्पुगऴ् - ऊनारुम् उट्पिणियुम् - (तिरुवाडानै)

------------------------------------------------

( तानान तत्तदन तानान तत्तदन

तानान तत्तदन .. तनदान -- Syllabic pattern )

ऊनारु मुट्पिणियु मानाक वित्तवुड

.. .. लूदारि पट्टॊऴिय .. वुयिर्पोनाल्

.. ऊरार्कु वित्तुवर आवावॆ नक्कुऱुगि

.. .. ओयामु ऴक्कमॆऴ .. अऴुदोय

नानावि दच्चिविगै मेलेकि डत्तियदु

.. .. नाऱादॆ डुत्तडवि .. यॆरियूडे

.. नाणामल् वैत्तुविड नीऱामॆ निप्पिऱवि

.. .. नाडादॆ नक्कुनरुळ् .. पुरिवाये

मानाग तुत्तिमुडि मीदेनि रुत्तमिडु

.. .. मायोनु मट्टॊऴुगु .. मलर्मीदे

.. वाऴ्वा यिरुक्कुमॊरु वेदावु मॆट्टिसैयुम्

.. .. वानोरु मट्टकुल .. गिरियावुम्

आनाव रक्करुडन् वानार्पि ऴैक्कवरु

.. .. मालाल मुट्रवमु .. दयिल्वोन्मुन्

.. आचार पत्तियुडन् ञानाग मत्तैयरुळ्

.. .. आडानै नित्तमुऱै .. पॆरुमाळे.

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

Word separated version:

तिरुप्पुगऴ् - ऊनारुम् उट्पिणियुम् - (तिरुवाडानै)

------------------------------------------------

( तानान तत्तदन तानान तत्तदन

तानान तत्तदन .. तनदान -- Syllabic pattern )

ऊन् आरुम् उट्पिणियुम् आना कवित्त उडल्

.. .. ऊदारि पट्टु ऒऴिय .. उयिर् पोनाल्

.. ऊरार् कुवित्तु वर आवा ऎनक् कुऱुगि

.. .. ओया मुऴक्कम् ऎऴ .. अऴुदु ओय

नानाविदच् चिविगै मेले किडत्ति अदु

.. .. नाऱादु ऎडुत्तु अडवि .. ऎरि-ऊडे

.. नाणामल् वैत्तुविड नीऱु-आम् ऎन् इप्-पिऱवि

.. .. नाडादु ऎनक्कु उन् अरुळ् .. पुरिवाये;

माल्-नाग * तुत्ति-मुडि मीदे निरुत्तम्-इडु

.. .. मायोनुम्, मट्टु-ऒऴुगु .. मलर्मीदे

.. वाऴ्वाय् इरुक्कुम्-ऒरु वेदावुम्, ऎट्टिसैयुम्

.. .. वानोरुम् अट्ट-कुल .. गिरि यावुम्

आना अरक्करुडन् वानार् पिऴैक्क वरुम्

.. .. आलाल मुट्र अमुदु .. अयिल्वोन् मुन्

.. आचार पत्तियुडन् ञानागमत्तै अरुळ्

.. .. आडानै नित्तम् उऱै .. पॆरुमाळे.

(* Variant reading: मा-नाग ?)

================ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Thiruvadanai (tiruvāḍānai) is about 53 km north of Ramanathapuram (and 42 km south of Karaikkudi). Varuna's son was cursed by Durvasa and he got an elephant's body and goat's head. He worshiped Siva in this sthalam and got back his original form. Hence this place got its name AdAnai - (āḍu - goat & ānai - elephant).

తిరుప్పుగఴ్ - ఊనారుం ఉట్పిణియుం - (తిరువాడానై)

------------------------------------------------

( తానాన తత్తదన తానాన తత్తదన

తానాన తత్తదన .. తనదాన -- Syllabic pattern )

ఊనారు ముట్పిణియు మానాక విత్తవుడ

.. .. లూదారి పట్టొఴియ .. వుయిర్పోనాల్

.. ఊరార్కు విత్తువర ఆవావె నక్కుఱుగి

.. .. ఓయాము ఴక్కమెఴ .. అఴుదోయ

నానావి దచ్చివిగై మేలేకి డత్తియదు

.. .. నాఱాదె డుత్తడవి .. యెరియూడే

.. నాణామల్ వైత్తువిడ నీఱామె నిప్పిఱవి

.. .. నాడాదె నక్కునరుళ్ .. పురివాయే

మానాగ తుత్తిముడి మీదేని రుత్తమిడు

.. .. మాయోను మట్టొఴుగు .. మలర్మీదే

.. వాఴ్వా యిరుక్కుమొరు వేదావు మెట్టిసైయుం

.. .. వానోరు మట్టకుల .. గిరియావుం

ఆనావ రక్కరుడన్ వానార్పి ఴైక్కవరు

.. .. మాలాల ముట్రవము .. దయిల్వోన్మున్

.. ఆచార పత్తియుడన్ ఞానాగ మత్తైయరుళ్

.. .. ఆడానై నిత్తముఱై .. పెరుమాళే.

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Word separated version:

తిరుప్పుగఴ్ - ఊనారుం ఉట్పిణియుం - (తిరువాడానై)

------------------------------------------------

( తానాన తత్తదన తానాన తత్తదన

తానాన తత్తదన .. తనదాన -- Syllabic pattern )

ఊన్ ఆరుం ఉట్పిణియుం ఆనా కవిత్త ఉడల్

.. .. ఊదారి పట్టు ఒఴియ .. ఉయిర్ పోనాల్

.. ఊరార్ కువిత్తు వర ఆవా ఎనక్ కుఱుగి

.. .. ఓయా ముఴక్కం ఎఴ .. అఴుదు ఓయ

నానావిదచ్ చివిగై మేలే కిడత్తి అదు

.. .. నాఱాదు ఎడుత్తు అడవి .. ఎరి-ఊడే

.. నాణామల్ వైత్తువిడ నీఱు-ఆం ఎన్ ఇప్-పిఱవి

.. .. నాడాదు ఎనక్కు ఉన్ అరుళ్ .. పురివాయే;

మాల్-నాగ * తుత్తి-ముడి మీదే నిరుత్తం-ఇడు

.. .. మాయోనుం, మట్టు-ఒఴుగు .. మలర్మీదే

.. వాఴ్వాయ్ ఇరుక్కుం-ఒరు వేదావుం, ఎట్టిసైయుం

.. .. వానోరుం అట్ట-కుల .. గిరి యావుం

ఆనా అరక్కరుడన్ వానార్ పిఴైక్క వరుం

.. .. ఆలాల ముట్ర అముదు .. అయిల్వోన్ మున్

.. ఆచార పత్తియుడన్ ఞానాగమత్తై అరుళ్

.. .. ఆడానై నిత్తం ఉఱై .. పెరుమాళే.

(* Variant reading: మా-నాగ?)

=============== ==============