98) 1.10 – உண்ணாமுலை - திருவண்ணாமலை - uṇṇāmulai - tiruvaṇṇāmalai
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.10 – உண்ணாமுலை - திருவண்ணாமலை - (பண் - நட்டபாடை)
sambandar tēvāram - padigam 1.10 – uṇṇāmulai - tiruvaṇṇāmalai - (paṇ - naṭṭapāḍai)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 1.10 – உண்ணாமுலை - uṇṇāmulai
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_010.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/QTZN_iqdMt0
Part-2: https://youtu.be/sAVWbTBOEuQ
Part-3: https://youtu.be/-9gYbPET50A
English discussion:
Part-1: https://youtu.be/naXhticJM78
Part-2: https://youtu.be/_GTFwJdtrnA
Part-3: https://youtu.be/Mv12sRoLR4Q
Part-4:
Part-5:
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.10 – திருவண்ணாமலை - (பண் - நட்டபாடை)
அண்ணாமலை (திருவண்ணாமலை) : ஐம்பூதத்தலங்களுள் அக்கினித் தலம். அண்ணாமலை என்பது அண்ணுதல் அரிய (= அணுக முடியாத) மலை என்று பொருள் தந்து பிரமனும் விஷ்ணுவும் முடியும் அடியும் அறியமுடியாது நின்ற தலவரலாறு குறிப்பது. சிவந்த நிறம் (அருணம்) உடைய மலை (அசலம்) என்று பொருள் தருவதாகி அருணாசலம் என்றும் வழங்கப்படுவது.
அறையணிநல்லூர்க் கோயிலிலிருந்து தூரத்தே திருவண்ணாமலையைக் கண்டு சம்பந்தர் பாடியருளிய பதிகம் இது.
Tiruvannamalai: Karthigai Deepam festival is celebrated in a grand manner here.
Sambandar saw Tiruvannamalai hill from "Araiyani Nallur" temple hill (about 30 km from Tiruvannamalai) and sang this padhigam from there itself.
----------
Sambandar worships in "aṟaiyaṇinallūr" and sees Tiruvannamalai hill from there
# 2867 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 969
சீரின்
மன்னிய பதிகமுன் பாடியத்
திருவறை யணிநல்லூர்
வாரின்
மல்கிய கொங்கையாள் பங்கர்தம்
மலைமிசை வலங்கொள்வார்
பாரின்
மல்கிய தொண்டர்க ளிமையவர்
நாடொறும் பணிந்தேத்தும்
காரின்
மல்கிய சோலையண் ணாமலை யன்பர்காட்
டிடக்கண்டார்.
Word separated:
சீரின்
மன்னிய பதிகம் முன் பாடி அத்
திரு-அறையணி-நல்லூர்
வாரின்
மல்கிய கொங்கையாள் பங்கர்தம்
மலைமிசை வலங்கொள்வார்
பாரின்
மல்கிய தொண்டர்கள் இமையவர்
நாள்தொறும் பணிந்து-ஏத்தும்
காரின்
மல்கிய சோலை அண்ணாமலை அன்பர்
காட்டிடக் கண்டார்.
Sambandar sings "uṇṇāmulai" padhigam from there itself and goes to Tiruvannamalai
# 2868 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 970
அண்ணா
மலையங் கமரர்பிரான் வடிவு
போன்று தோன்றுதலுங்
கண்ணாற்
பருகிக் கைதொழுது கலந்து
போற்றுங் காதலினால்
உண்ணா
முலையா ளெனும்பதிகம் பாடித்
தொண்ட ருடன்போந்து
தெண்ணீர்
முடியார் திருவண்ணா மலையைச்
சென்று சேர்வுற்றார்.
Word separated:
அண்ணாமலை
அங்கு அமரர்-பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்,
கண்ணால்
பருகிக், கைதொழுது,
கலந்து
போற்றும் காதலினால்
"உண்ணா
முலையாள்" எனும்
பதிகம் பாடித் தொண்டருடன்
போந்து
தெண்ணீர்
முடியார் திருவண்ணாமலையைச்
சென்று சேர்வுற்றார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.10 – திருவண்ணாமலை - (பண் - நட்டபாடை)
(தானாதன தானாதன தானாதன தானா - Rhythm;
"தானா" - parts may come as - "தனனா" - as well)
பாடல் எண் : 1
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
Word separated:
உண்ணாமுலை உமையாளொடும் உடன்-ஆகிய ஒருவன்;
பெண்-ஆகிய பெருமான் மலை, திரு-மா-மணி திகழ
மண்-ஆர்ந்தன அருவித்-திரள் மழலைம்-முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா-வண்ணம் அறுமே.
பாடல் எண் : 2
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
Word separated:
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டித்
தூ-மா-மழை துறுகல்-மிசை சிறு-நுண்-துளி சிதற,
ஆமாம்-பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனை-சேவடி நினைவார் வினை இலரே.
பாடல் எண் : 3
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
Word separated:
பீலிம்-மயில் பெடையோடு-உறை பொழில்சூழ் கழை முத்தம்
சூலிம்-மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்
ஆலிம்-மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்-வலி தொலை-சேவடி தொழுவார்-அன புகழே.
பாடல் எண் : 4
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
Word separated:
உதிரும்-மயிர் இடு-வெண்-தலை கலனா, உலகெல்லாம்
எதிரும் பலி உணல் ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இள-வெண்-பிறை முடிமேல்-கொள, அடிமேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.
பாடல் எண் : 5
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
Word separated:
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள்-அருவி
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்
குரவம் கமழ் நறு-மென்-குழல் உமை புல்குதல் குணமே?
பாடல் எண் : 6
பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.
Word separated:
பெருகும் புனல் அண்ணாமலை பிறை-சேர்-கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார்-தமக்கு உறுநோய் அடையாவே.
பாடல் எண் : 7
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
Word separated:
கரி-காலன, குடர்-கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி-ஆடிய நகு-வெண்-தலை உதையுண்டு-அவை உருள,
எரி-ஆடிய இறைவர்க்கு இடம், இன-வண்டு இசை முரல,
அரி-ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
பாடல் எண் : 8
ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
Word separated:
ஒளிறூ-புலி அதள்-ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்
பிளிறூ-குரல் மத-வாரண வதனம் பிடித்து உரித்து,
வெளிறூ-பட விளையாடிய விகிர்தன், இராவணனை
அளறூ-பட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே.
பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.
Word separated:
விள-ஆர்-கனி பட நூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்-தாமரை மலர்மேல் உறை கேடு-இல்-புகழோனும்
அளவா-வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்,
தளரா-முலை முறுவல்-உமை தலைவன்-அடி சரணே.
பாடல் எண் : 10
வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.
Word separated:
வேர் வந்து-உற மாசு-ஊர்தர வெயில் நின்று உழல்வாரும்,
மார்பம் புதை மலி-சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்; அண்ணாமலை அண்ணல்,
கூர்-வெண்-மழுப் படையான் நல்ல கழல் சேர்வது குணமே.
பாடல் எண் : 11
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
Word separated:
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர்-காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
=====================================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar worships in "aṟaiyaṇinallūr" and sees Tiruvannamalai hill from there
# 2867 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 969
sīrin manniya padigamun pāḍiyat tiruvaṟai yaṇinallūr
vārin malgiya koṅgaiyāḷ paṅgardam malaimisai valaṅgoḷvār
pārin malgiya toṇḍarga ḷimaiyavar nāḍoṟum paṇindēttum
kārin malgiya sōlaiyaṇ ṇāmalai yanbarkāṭ ṭiḍakkaṇḍār.
Word separated:
sīrin manniya padigam mun pāḍi at tiru-aṟaiyaṇi-nallūr
vārin malgiya koṅgaiyāḷ paṅgardam malaimisai valaṅgoḷvār
pārin malgiya toṇḍargaḷ imaiyavar nāḷdoṟum paṇindu-ēttum
kārin malgiya sōlai aṇṇāmalai anbar kāṭṭiḍak kaṇḍār.
Sambandar sings "uṇṇāmulai" padhigam from there itself and goes to Tiruvannamalai
# 2868 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 970
aṇṇā malaiyaṅ gamararpirān vaḍivu pōṇḍru tōṇḍrudaluṅ
kaṇṇāṟ parugik kaidoḻudu kalandu pōṭruṅ kādalināl
uṇṇā mulaiyā ḷenumpadigam pāḍit toṇḍa ruḍanbōndu
teṇṇīr muḍiyār tiruvaṇṇā malaiyaic ceṇḍru sērvuṭrār.
Word separated:
aṇṇāmalai aṅgu amarar-pirān vaḍivu pōṇḍru tōṇḍrudalum,
kaṇṇāl parugik, kaidoḻudu, kalandu pōṭrum kādalināl
"uṇṇā mulaiyāḷ" enum padigam pāḍit toṇḍaruḍan pōndu
teṇṇīr muḍiyār tiruvaṇṇāmalaiyaic ceṇḍru sērvuṭrār.
sambandar tēvāram - padigam 1.10 – tiruvaṇṇāmalai - (paṇ - naṭṭapāḍai)
(tānādana tānādana tānādana tānā - Rhythm;
"tānā" - parts may come as - "tananā" - as well)
pāḍal eṇ : 1
uṇṇāmulai yumaiyāḷoḍum uḍanāgiya voruvan
peṇṇāgiya perumānmalai tirumāmaṇi tigaḻa
maṇṇārndana varuvittiraṇ maḻalaimmuḻa vadirum
aṇṇāmalai toḻuvārvinai vaḻuvāvaṇṇa maṟumē.
Word separated:
uṇṇāmulai umaiyāḷoḍum uḍan-āgiya oruvan;
peṇ-āgiya perumān malai, tiru-mā-maṇi tigaḻa
maṇ-ārndana aruvit-tiraḷ maḻalaim-muḻavu adirum
aṇṇāmalai toḻuvār vinai vaḻuvā-vaṇṇam aṟumē.
pāḍal eṇ : 2
tēmāṅgani kaḍuvankoḷa viḍukomboḍu tīṇḍit
tūmāmaḻai tuṟuganmisai siṟunuṇḍuḷi sidaṟa
āmāmpiṇai yaṇaiyumpoḻi laṇṇāmalai yaṇṇal
pūmāṅgaḻal punaisēvaḍi ninaivārvinai yilarē.
Word separated:
tēmāṅgani kaḍuvan koḷa viḍu komboḍu tīṇḍit
tū-mā-maḻai tuṟugal-misai siṟu-nuṇ-tuḷi sidaṟa,
āmām-piṇai aṇaiyum poḻil aṇṇāmalai aṇṇal
pūmāṅgaḻal punai-sēvaḍi ninaivār vinai ilarē.
pāḍal eṇ : 3
pīlimmayil peḍaiyōḍuṟai poḻilsūḻkaḻai muttam
sūlimmaṇi taraimēniṟai soriyumviri sāral
ālimmaḻai tavaḻumpoḻi laṇṇāmalai yaṇṇal
kālanvali tolaisēvaḍi toḻuvārana pugaḻē.
Word separated:
pīlim-mayil peḍaiyōḍu-uṟai poḻilsūḻ kaḻai muttam
sūlim-maṇi taraimēl niṟai soriyum viri sāral
ālim-maḻai tavaḻum poḻil aṇṇāmalai aṇṇal
kālan-vali tolai-sēvaḍi toḻuvār-ana pugaḻē.
pāḍal eṇ : 4
udirummayi riḍuveṇḍalai kalanāvula gellām
edirumbali yuṇalāgavu merudēṟuva dallāl
mudiruñjaḍai yiḷaveṇbiṟai muḍimēlkoḷa vaḍimēl
adiruṅgaḻa laḍigaṭkiḍam aṇṇāmalai yaduvē.
Word separated:
udirum-mayir iḍu-veṇ-talai kalanā, ulagellām
edirum pali uṇal āgavum, erudu ēṟuvadu allāl,
mudirum saḍai iḷa-veṇ-piṟai muḍimēl-koḷa, aḍimēl
adirum kaḻal aḍigaṭku iḍam aṇṇāmalai aduvē.
pāḍal eṇ : 5
maravañjilai taraḷammigu maṇiyunduveḷ ḷaruvi
aravañjeya muravampaḍum aṇṇāmalai yaṇṇal
uravañjaḍai yulavumpuna luḍanāvadu mōrār
kuravaṅgamaḻ naṟumen-kuḻal umaipulgudal guṇamē.
Word separated:
maravam silai taraḷam migu maṇi undu veḷ-aruvi
aravam seya muravam paḍum aṇṇāmalai aṇṇal
uravam saḍai ulavum punal uḍan āvadum ōrār
kuravam kamaḻ naṟu-men-kuḻal umai pulgudal guṇamē?
pāḍal eṇ : 6
perugumpuna laṇṇāmalai piṟaisērkaḍal nañjaip
parugundanai tuṇivārpoḍi yaṇivāradu parugik
karugummiḍa ṟuḍaiyārkamaḻ saḍaiyārkaḻal paravi
urugummana muḍaiyārdamak kuṟunōyaḍai yāvē.
Word separated:
perugum punal aṇṇāmalai piṟai-sēr-kaḍal nañjaip
parugundanai tuṇivār, poḍi aṇivār, adu parugik
karugum miḍaṟu uḍaiyār, kamaḻ saḍaiyār kaḻal paravi
urugum manam uḍaiyār-tamakku uṟunōy aḍaiyāvē.
pāḍal eṇ : 7
karikālana kuḍarkoḷvana kaḻudāḍiya kāṭṭil
nariyāḍiya naguveṇḍalai yudaiyuṇḍavai yuruḷa
eriyāḍiya viṟaivarkkiḍa minavaṇḍisai murala
ariyāḍiya kaṇṇāḷoḍum aṇṇāmalai yaduvē.
Word separated:
kari-kālana, kuḍar-koḷvana, kaḻudu āḍiya kāṭṭil
nari-āḍiya nagu-veṇ-talai udaiyuṇḍu-avai uruḷa,
eri-āḍiya iṟaivarkku iḍam, ina-vaṇḍu isai murala,
ari-āḍiya kaṇṇāḷoḍum aṇṇāmalai aduvē.
pāḍal eṇ : 8
oḷiṟūpuli yadaḷāḍaiyan umaiyañjudal poruṭṭāl
piḷiṟūkuran madavāraṇa vadanampiḍit turittu
veḷiṟūpaḍa viḷaiyāḍiya vigirdannirā vaṇanai
aḷaṟūpaḍa vaḍarttāniḍam aṇṇāmalai yaduvē.
Word separated:
oḷiṟū-puli adaḷ-āḍaiyan, umai añjudal poruṭṭāl
piḷiṟū-kural mada-vāraṇa vadanam piḍittu urittu,
veḷiṟū-paḍa viḷaiyāḍiya vigirdan, irāvaṇanai
aḷaṟū-paḍa aḍarttān iḍam aṇṇāmalai aduvē.
pāḍal eṇ : 9
viḷavārkani paḍanūṟiya kaḍalvaṇṇanum vēdak
kiḷartāmarai malarmēluṟai kēḍilpuga ḻōnum
aḷavāvaṇa maḻalāgiya aṇṇāmalai yaṇṇal
taḷarāmulai muṟuvallumai talaivannaḍi saraṇē.
Word separated:
viḷa-ār-kani paḍa nūṟiya kaḍalvaṇṇanum vēdak
kiḷar-tāmarai malarmēl uṟai kēḍu-il-pugaḻōnum
aḷavā-vaṇam aḻal āgiya aṇṇāmalai aṇṇal,
taḷarā-mulai muṟuval-umai talaivan-aḍi saraṇē.
pāḍal eṇ : 10
vērvanduṟa māsūrdara veyiniṇḍruḻal vārum
mārbampudai malisīvara maṟaiyāvaru vārum
ārambarda muraikoḷḷanmin aṇṇāmalai yaṇṇal
kūrveṇmaḻup paḍaiyānalla kaḻalsērvadu guṇamē.
Word separated:
vēr vandu-uṟa māsu-ūrdara veyil niṇḍru uḻalvārum,
mārbam pudai mali-sīvaram maṟaiyā varuvārum,
ārambardam urai koḷḷanmin; aṇṇāmalai aṇṇal,
kūr-veṇ-maḻup paḍaiyān nalla kaḻal sērvadu guṇamē.
pāḍal eṇ : 11
vembundiya kadirōnoḷi vilagumviri sāral
ambundimū veyileydavan aṇṇāmalai yadanaik
kombunduva kuyilāluva kuḷirkāḻiyuṇ ñāna
sambandana tamiḻvallavar aḍipēṇudal tavamē.
Word separated:
vembu undiya kadirōn oḷi vilagum viri sāral,
ambu undi mū eyil eydavan aṇṇāmalai adanaik
kombu unduva kuyil āluva kuḷir-kāḻiyuḷ ñāna
sambandana tamiḻ vallavar aḍi pēṇudal tavamē.
=====================================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar worships in "aṟaiyaṇinallūr" and sees Tiruvannamalai hill from there
# 2867 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 969
सीरिन् मन्निय पदिगमुन् पाडियत् तिरुवऱै यणिनल्लूर्
वारिन् मल्गिय कॊङ्गैयाळ् पङ्गर्दम् मलैमिसै वलङ्गॊळ्वार्
पारिन् मल्गिय तॊण्डर्ग ळिमैयवर् नाडॊऱुम् पणिन्देत्तुम्
कारिन् मल्गिय सोलैयण् णामलै यन्बर्काट् टिडक्कण्डार्.
Word separated:
सीरिन् मन्निय पदिगम् मुन् पाडि अत् तिरु-अऱैयणि-नल्लूर्
वारिन् मल्गिय कॊङ्गैयाळ् पङ्गर्दम् मलैमिसै वलङ्गॊळ्वार्
पारिन् मल्गिय तॊण्डर्गळ् इमैयवर् नाळ्दॊऱुम् पणिन्दु-एत्तुम्
कारिन् मल्गिय सोलै अण्णामलै अन्बर् काट्टिडक् कण्डार्.
Sambandar sings "uṇṇāmulai" padhigam from there itself and goes to Tiruvannamalai
# 2868 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 970
अण्णा मलैयङ् गमरर्पिरान् वडिवु पोण्ड्रु तोण्ड्रुदलुङ्
कण्णाऱ् परुगिक् कैदॊऴुदु कलन्दु पोट्रुङ् कादलिनाल्
उण्णा मुलैया ळॆनुम्पदिगम् पाडित् तॊण्ड रुडन्बोन्दु
तॆण्णीर् मुडियार् तिरुवण्णा मलैयैच् चॆण्ड्रु सेर्वुट्रार्.
Word separated:
अण्णामलै अङ्गु अमरर्-पिरान् वडिवु पोण्ड्रु तोण्ड्रुदलुम्,
कण्णाल् परुगिक्, कैदॊऴुदु, कलन्दु पोट्रुम् कादलिनाल्
"उण्णा मुलैयाळ्" ऎनुम् पदिगम् पाडित् तॊण्डरुडन् पोन्दु
तॆण्णीर् मुडियार् तिरुवण्णामलैयैच् चॆण्ड्रु सेर्वुट्रार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.10 – तिरुवण्णामलै - (पण् - नट्टबाडै)
(तानादन तानादन तानादन ताना - Rhythm;
"ताना" - parts may come as - "तनना" - as well)
पाडल् ऎण् : 1
उण्णामुलै युमैयाळॊडुम् उडनागिय वॊरुवन्
पॆण्णागिय पॆरुमान्मलै तिरुमामणि तिगऴ
मण्णार्न्दन वरुवित्तिरण् मऴलैम्मुऴ वदिरुम्
अण्णामलै तॊऴुवार्विनै वऴुवावण्ण मऱुमे.
Word separated:
उण्णामुलै उमैयाळॊडुम् उडन्-आगिय ऒरुवन्;
पॆण्-आगिय पॆरुमान् मलै, तिरु-मा-मणि तिगऴ
मण्-आर्न्दन अरुवित्-तिरळ् मऴलैम्-मुऴवु अदिरुम्
अण्णामलै तॊऴुवार् विनै वऴुवा-वण्णम् अऱुमे.
पाडल् ऎण् : 2
तेमाङ्गनि कडुवन्कॊळ विडुकॊम्बॊडु तीण्डित्
तूमामऴै तुऱुगन्मिसै सिऱुनुण्डुळि सिदऱ
आमाम्पिणै यणैयुम्पॊऴि लण्णामलै यण्णल्
पूमाङ्गऴल् पुनैसेवडि निनैवार्विनै यिलरे.
Word separated:
तेमाङ्गनि कडुवन् कॊळ विडु कॊम्बॊडु तीण्डित्
तू-मा-मऴै तुऱुगल्-मिसै सिऱु-नुण्-तुळि सिदऱ,
आमाम्-पिणै अणैयुम् पॊऴिल् अण्णामलै अण्णल्
पूमाङ्गऴल् पुनै-सेवडि निनैवार् विनै इलरे.
पाडल् ऎण् : 3
पीलिम्मयिल् पॆडैयोडुऱै पॊऴिल्सूऴ्कऴै मुत्तम्
सूलिम्मणि तरैमेनिऱै सॊरियुम्विरि सारल्
आलिम्मऴै तवऴुम्पॊऴि लण्णामलै यण्णल्
कालन्वलि तॊलैसेवडि तॊऴुवारन पुगऴे.
Word separated:
पीलिम्-मयिल् पॆडैयोडु-उऱै पॊऴिल्सूऴ् कऴै मुत्तम्
सूलिम्-मणि तरैमेल् निऱै सॊरियुम् विरि सारल्
आलिम्-मऴै तवऴुम् पॊऴिल् अण्णामलै अण्णल्
कालन्-वलि तॊलै-सेवडि तॊऴुवार्-अन पुगऴे.
पाडल् ऎण् : 4
उदिरुम्मयि रिडुवॆण्डलै कलनावुल गॆल्लाम्
ऎदिरुम्बलि युणलागवु मॆरुदेऱुव दल्लाल्
मुदिरुञ्जडै यिळवॆण्बिऱै मुडिमेल्कॊळ वडिमेल्
अदिरुङ्गऴ लडिगट्किडम् अण्णामलै यदुवे.
Word separated:
उदिरुम्-मयिर् इडु-वॆण्-तलै कलना, उलगॆल्लाम्
ऎदिरुम् पलि उणल् आगवुम्, ऎरुदु एऱुवदु अल्लाल्,
मुदिरुम् सडै इळ-वॆण्-पिऱै मुडिमेल्-कॊळ, अडिमेल्
अदिरुम् कऴल् अडिगट्कु इडम् अण्णामलै अदुवे.
पाडल् ऎण् : 5
मरवञ्जिलै तरळम्मिगु मणियुन्दुवॆळ् ळरुवि
अरवञ्जॆय मुरवम्पडुम् अण्णामलै यण्णल्
उरवञ्जडै युलवुम्पुन लुडनावदु मोरार्
कुरवङ्गमऴ् नऱुमॆन्-कुऴल् उमैपुल्गुदल् गुणमे.
Word separated:
मरवम् सिलै तरळम् मिगु मणि उन्दु वॆळ्-अरुवि
अरवम् सॆय मुरवम् पडुम् अण्णामलै अण्णल्
उरवम् सडै उलवुम् पुनल् उडन् आवदुम् ओरार्
कुरवम् कमऴ् नऱु-मॆन्-कुऴल् उमै पुल्गुदल् गुणमे?
पाडल् ऎण् : 6
पॆरुगुम्पुन लण्णामलै पिऱैसेर्कडल् नञ्जैप्
परुगुन्दनै तुणिवार्पॊडि यणिवारदु परुगिक्
करुगुम्मिड ऱुडैयार्कमऴ् सडैयार्कऴल् परवि
उरुगुम्मन मुडैयार्दमक् कुऱुनोयडै यावे.
Word separated:
पॆरुगुम् पुनल् अण्णामलै पिऱै-सेर्-कडल् नञ्जैप्
परुगुन्दनै तुणिवार्, पॊडि अणिवार्, अदु परुगिक्
करुगुम् मिडऱु उडैयार्, कमऴ् सडैयार् कऴल् परवि
उरुगुम् मनम् उडैयार्-तमक्कु उऱुनोय् अडैयावे.
पाडल् ऎण् : 7
करिकालन कुडर्कॊळ्वन कऴुदाडिय काट्टिल्
नरियाडिय नगुवॆण्डलै युदैयुण्डवै युरुळ
ऎरियाडिय विऱैवर्क्किड मिनवण्डिसै मुरल
अरियाडिय कण्णाळॊडुम् अण्णामलै यदुवे.
Word separated:
करि-कालन, कुडर्-कॊळ्वन, कऴुदु आडिय काट्टिल्
नरि-आडिय नगु-वॆण्-तलै उदैयुण्डु-अवै उरुळ,
ऎरि-आडिय इऱैवर्क्कु इडम्, इन-वण्डु इसै मुरल,
अरि-आडिय कण्णाळॊडुम् अण्णामलै अदुवे.
पाडल् ऎण् : 8
ऒळिऱूपुलि यदळाडैयन् उमैयञ्जुदल् पॊरुट्टाल्
पिळिऱूकुरन् मदवारण वदनम्पिडित् तुरित्तु
वॆळिऱूपड विळैयाडिय विगिर्दन्निरा वणनै
अळऱूपड वडर्त्तानिडम् अण्णामलै यदुवे.
Word separated:
ऒळिऱू-पुलि अदळ्-आडैयन्, उमै अञ्जुदल् पॊरुट्टाल्
पिळिऱू-कुरल् मद-वारण वदनम् पिडित्तु उरित्तु,
वॆळिऱू-पड विळैयाडिय विगिर्दन्, इरावणनै
अळऱू-पड अडर्त्तान् इडम् अण्णामलै अदुवे.
पाडल् ऎण् : 9
विळवार्कनि पडनूऱिय कडल्वण्णनुम् वेदक्
किळर्तामरै मलर्मेलुऱै केडिल्पुग ऴोनुम्
अळवावण मऴलागिय अण्णामलै यण्णल्
तळरामुलै मुऱुवल्लुमै तलैवन्नडि सरणे.
Word separated:
विळ-आर्-कनि पड नूऱिय कडल्वण्णनुम् वेदक्
किळर्-तामरै मलर्मेल् उऱै केडु-इल्-पुगऴोनुम्
अळवा-वणम् अऴल् आगिय अण्णामलै अण्णल्,
तळरा-मुलै मुऱुवल्-उमै तलैवन्-अडि सरणे.
पाडल् ऎण् : 10
वेर्वन्दुऱ मासूर्दर वॆयिनिण्ड्रुऴल् वारुम्
मार्बम्पुदै मलिसीवर मऱैयावरु वारुम्
आरम्बर्द मुरैकॊळ्ळन्मिन् अण्णामलै यण्णल्
कूर्वॆण्मऴुप् पडैयानल्ल कऴल्सेर्वदु गुणमे.
Word separated:
वेर् वन्दु-उऱ मासु-ऊर्दर वॆयिल् निण्ड्रु उऴल्वारुम्,
मार्बम् पुदै मलि-सीवरम् मऱैया वरुवारुम्,
आरम्बर्दम् उरै कॊळ्ळन्मिन्; अण्णामलै अण्णल्,
कूर्-वॆण्-मऴुप् पडैयान् नल्ल कऴल् सेर्वदु गुणमे.
पाडल् ऎण् : 11
वॆम्बुन्दिय कदिरोनॊळि विलगुम्विरि सारल्
अम्बुन्दिमू वॆयिलॆय्दवन् अण्णामलै यदनैक्
कॊम्बुन्दुव कुयिलालुव कुळिर्काऴियुण् ञान
सम्बन्दन तमिऴ्वल्लवर् अडिपेणुदल् तवमे.
Word separated:
वॆम्बु उन्दिय कदिरोन् ऒळि विलगुम् विरि सारल्,
अम्बु उन्दि मू ऎयिल् ऎय्दवन् अण्णामलै अदनैक्
कॊम्बु उन्दुव कुयिल् आलुव कुळिर्-काऴियुळ् ञान
सम्बन्दन तमिऴ् वल्लवर् अडि पेणुदल् तवमे.
=====================================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar worships in "aṟaiyaṇinallūr" and sees Tiruvannamalai hill from there
# 2867 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 969
సీరిన్ మన్నియ పదిగమున్ పాడియత్ తిరువఱై యణినల్లూర్
వారిన్ మల్గియ కొంగైయాళ్ పంగర్దం మలైమిసై వలంగొళ్వార్
పారిన్ మల్గియ తొండర్గ ళిమైయవర్ నాడొఱుం పణిందేత్తుం
కారిన్ మల్గియ సోలైయణ్ ణామలై యన్బర్కాట్ టిడక్కండార్.
Word separated:
సీరిన్ మన్నియ పదిగం మున్ పాడి అత్ తిరు-అఱైయణి-నల్లూర్
వారిన్ మల్గియ కొంగైయాళ్ పంగర్దం మలైమిసై వలంగొళ్వార్
పారిన్ మల్గియ తొండర్గళ్ ఇమైయవర్ నాళ్దొఱుం పణిందు-ఏత్తుం
కారిన్ మల్గియ సోలై అణ్ణామలై అన్బర్ కాట్టిడక్ కండార్.
Sambandar sings "uṇṇāmulai" padhigam from there itself and goes to Tiruvannamalai
# 2868 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 970
అణ్ణా మలైయఙ్ గమరర్పిరాన్ వడివు పోండ్రు తోండ్రుదలుఙ్
కణ్ణాఱ్ పరుగిక్ కైదొఴుదు కలందు పోట్రుఙ్ కాదలినాల్
ఉణ్ణా ములైయా ళెనుంపదిగం పాడిత్ తొండ రుడన్బోందు
తెణ్ణీర్ ముడియార్ తిరువణ్ణా మలైయైచ్ చెండ్రు సేర్వుట్రార్.
Word separated:
అణ్ణామలై అంగు అమరర్-పిరాన్ వడివు పోండ్రు తోండ్రుదలుం,
కణ్ణాల్ పరుగిక్, కైదొఴుదు, కలందు పోట్రుం కాదలినాల్
"ఉణ్ణా ములైయాళ్" ఎనుం పదిగం పాడిత్ తొండరుడన్ పోందు
తెణ్ణీర్ ముడియార్ తిరువణ్ణామలైయైచ్ చెండ్రు సేర్వుట్రార్.
సంబందర్ తేవారం - పదిగం 1.10 – తిరువణ్ణామలై - (పణ్ - నట్టపాడై)
(తానాదన తానాదన తానాదన తానా - Rhythm;
"తానా" - parts may come as - "తననా" - as well)
పాడల్ ఎణ్ : 1
ఉణ్ణాములై యుమైయాళొడుం ఉడనాగియ వొరువన్
పెణ్ణాగియ పెరుమాన్మలై తిరుమామణి తిగఴ
మణ్ణార్న్దన వరువిత్తిరణ్ మఴలైమ్ముఴ వదిరుం
అణ్ణామలై తొఴువార్వినై వఴువావణ్ణ మఱుమే.
Word separated:
ఉణ్ణాములై ఉమైయాళొడుం ఉడన్-ఆగియ ఒరువన్;
పెణ్-ఆగియ పెరుమాన్ మలై, తిరు-మా-మణి తిగఴ
మణ్-ఆర్న్దన అరువిత్-తిరళ్ మఴలైం-ముఴవు అదిరుం
అణ్ణామలై తొఴువార్ వినై వఴువా-వణ్ణం అఱుమే.
పాడల్ ఎణ్ : 2
తేమాంగని కడువన్కొళ విడుకొంబొడు తీండిత్
తూమామఴై తుఱుగన్మిసై సిఱునుండుళి సిదఱ
ఆమాంపిణై యణైయుంపొఴి లణ్ణామలై యణ్ణల్
పూమాంగఴల్ పునైసేవడి నినైవార్వినై యిలరే.
Word separated:
తేమాంగని కడువన్ కొళ విడు కొంబొడు తీండిత్
తూ-మా-మఴై తుఱుగల్-మిసై సిఱు-నుణ్-తుళి సిదఱ,
ఆమాం-పిణై అణైయుం పొఴిల్ అణ్ణామలై అణ్ణల్
పూమాంగఴల్ పునై-సేవడి నినైవార్ వినై ఇలరే.
పాడల్ ఎణ్ : 3
పీలిమ్మయిల్ పెడైయోడుఱై పొఴిల్సూఴ్కఴై ముత్తం
సూలిమ్మణి తరైమేనిఱై సొరియుమ్విరి సారల్
ఆలిమ్మఴై తవఴుంపొఴి లణ్ణామలై యణ్ణల్
కాలన్వలి తొలైసేవడి తొఴువారన పుగఴే.
Word separated:
పీలిం-మయిల్ పెడైయోడు-ఉఱై పొఴిల్సూఴ్ కఴై ముత్తం
సూలిం-మణి తరైమేల్ నిఱై సొరియుం విరి సారల్
ఆలిం-మఴై తవఴుం పొఴిల్ అణ్ణామలై అణ్ణల్
కాలన్-వలి తొలై-సేవడి తొఴువార్-అన పుగఴే.
పాడల్ ఎణ్ : 4
ఉదిరుమ్మయి రిడువెండలై కలనావుల గెల్లాం
ఎదిరుంబలి యుణలాగవు మెరుదేఱువ దల్లాల్
ముదిరుంజడై యిళవెణ్బిఱై ముడిమేల్కొళ వడిమేల్
అదిరుంగఴ లడిగట్కిడం అణ్ణామలై యదువే.
Word separated:
ఉదిరుం-మయిర్ ఇడు-వెణ్-తలై కలనా, ఉలగెల్లాం
ఎదిరుం పలి ఉణల్ ఆగవుం, ఎరుదు ఏఱువదు అల్లాల్,
ముదిరుం సడై ఇళ-వెణ్-పిఱై ముడిమేల్-కొళ, అడిమేల్
అదిరుం కఴల్ అడిగట్కు ఇడం అణ్ణామలై అదువే.
పాడల్ ఎణ్ : 5
మరవంజిలై తరళమ్మిగు మణియుందువెళ్ ళరువి
అరవంజెయ మురవంపడుం అణ్ణామలై యణ్ణల్
ఉరవంజడై యులవుంపున లుడనావదు మోరార్
కురవంగమఴ్ నఱుమెన్-కుఴల్ ఉమైపుల్గుదల్ గుణమే.
Word separated:
మరవం సిలై తరళం మిగు మణి ఉందు వెళ్-అరువి
అరవం సెయ మురవం పడుం అణ్ణామలై అణ్ణల్
ఉరవం సడై ఉలవుం పునల్ ఉడన్ ఆవదుం ఓరార్
కురవం కమఴ్ నఱు-మెన్-కుఴల్ ఉమై పుల్గుదల్ గుణమే?
పాడల్ ఎణ్ : 6
పెరుగుంపున లణ్ణామలై పిఱైసేర్కడల్ నంజైప్
పరుగుందనై తుణివార్పొడి యణివారదు పరుగిక్
కరుగుమ్మిడ ఱుడైయార్కమఴ్ సడైయార్కఴల్ పరవి
ఉరుగుమ్మన ముడైయార్దమక్ కుఱునోయడై యావే.
Word separated:
పెరుగుం పునల్ అణ్ణామలై పిఱై-సేర్-కడల్ నంజైప్
పరుగుందనై తుణివార్, పొడి అణివార్, అదు పరుగిక్
కరుగుం మిడఱు ఉడైయార్, కమఴ్ సడైయార్ కఴల్ పరవి
ఉరుగుం మనం ఉడైయార్-తమక్కు ఉఱునోయ్ అడైయావే.
పాడల్ ఎణ్ : 7
కరికాలన కుడర్కొళ్వన కఴుదాడియ కాట్టిల్
నరియాడియ నగువెండలై యుదైయుండవై యురుళ
ఎరియాడియ విఱైవర్క్కిడ మినవండిసై మురల
అరియాడియ కణ్ణాళొడుం అణ్ణామలై యదువే.
Word separated:
కరి-కాలన, కుడర్-కొళ్వన, కఴుదు ఆడియ కాట్టిల్
నరి-ఆడియ నగు-వెణ్-తలై ఉదైయుండు-అవై ఉరుళ,
ఎరి-ఆడియ ఇఱైవర్క్కు ఇడం, ఇన-వండు ఇసై మురల,
అరి-ఆడియ కణ్ణాళొడుం అణ్ణామలై అదువే.
పాడల్ ఎణ్ : 8
ఒళిఱూపులి యదళాడైయన్ ఉమైయంజుదల్ పొరుట్టాల్
పిళిఱూకురన్ మదవారణ వదనంపిడిత్ తురిత్తు
వెళిఱూపడ విళైయాడియ విగిర్దన్నిరా వణనై
అళఱూపడ వడర్త్తానిడం అణ్ణామలై యదువే.
Word separated:
ఒళిఱూ-పులి అదళ్-ఆడైయన్, ఉమై అంజుదల్ పొరుట్టాల్
పిళిఱూ-కురల్ మద-వారణ వదనం పిడిత్తు ఉరిత్తు,
వెళిఱూ-పడ విళైయాడియ విగిర్దన్, ఇరావణనై
అళఱూ-పడ అడర్త్తాన్ ఇడం అణ్ణామలై అదువే.
పాడల్ ఎణ్ : 9
విళవార్కని పడనూఱియ కడల్వణ్ణనుం వేదక్
కిళర్తామరై మలర్మేలుఱై కేడిల్పుగ ఴోనుం
అళవావణ మఴలాగియ అణ్ణామలై యణ్ణల్
తళరాములై ముఱువల్లుమై తలైవన్నడి సరణే.
Word separated:
విళ-ఆర్-కని పడ నూఱియ కడల్వణ్ణనుం వేదక్
కిళర్-తామరై మలర్మేల్ ఉఱై కేడు-ఇల్-పుగఴోనుం
అళవా-వణం అఴల్ ఆగియ అణ్ణామలై అణ్ణల్,
తళరా-ములై ముఱువల్-ఉమై తలైవన్-అడి సరణే.
పాడల్ ఎణ్ : 10
వేర్వందుఱ మాసూర్దర వెయినిండ్రుఴల్ వారుం
మార్బంపుదై మలిసీవర మఱైయావరు వారుం
ఆరంబర్ద మురైకొళ్ళన్మిన్ అణ్ణామలై యణ్ణల్
కూర్వెణ్మఴుప్ పడైయానల్ల కఴల్సేర్వదు గుణమే.
Word separated:
వేర్ వందు-ఉఱ మాసు-ఊర్దర వెయిల్ నిండ్రు ఉఴల్వారుం,
మార్బం పుదై మలి-సీవరం మఱైయా వరువారుం,
ఆరంబర్దం ఉరై కొళ్ళన్మిన్; అణ్ణామలై అణ్ణల్,
కూర్-వెణ్-మఴుప్ పడైయాన్ నల్ల కఴల్ సేర్వదు గుణమే.
పాడల్ ఎణ్ : 11
వెంబుందియ కదిరోనొళి విలగుమ్విరి సారల్
అంబుందిమూ వెయిలెయ్దవన్ అణ్ణామలై యదనైక్
కొంబుందువ కుయిలాలువ కుళిర్కాఴియుణ్ ఞాన
సంబందన తమిఴ్వల్లవర్ అడిపేణుదల్ తవమే.
Word separated:
వెంబు ఉందియ కదిరోన్ ఒళి విలగుం విరి సారల్,
అంబు ఉంది మూ ఎయిల్ ఎయ్దవన్ అణ్ణామలై అదనైక్
కొంబు ఉందువ కుయిల్ ఆలువ కుళిర్-కాఴియుళ్ ఞాన
సంబందన తమిఴ్ వల్లవర్ అడి పేణుదల్ తవమే.
=====================================
No comments:
Post a Comment